எந்த வயதில் ஆன்மீக பயிற்சிகளை தொடங்க வேண்டும் | What is the right age to practice Spirituality | ND

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 44

  • @krishnanr.krishnan2717
    @krishnanr.krishnan2717 9 часов назад

    எல்லாம் கற்பனை என்பது உண்மையே.. உலகம் எல்லாம் மனதில் இருந்து உருவானவை.. நேற்றைய கற்பனை இன்று உண்மை, இன்றைய கற்பனை நாளை உண்மை, இதில் அனைத்து கண்டுபிடிப்புகளும் அடங்கும்.. இன்று கண்ணில் காணும் அனைத்து பொருளும் யாரோ ஒருவர் மனதில் எழுந்த கற்பனை.. நாம் வாழும் வாழ்க்கை முறை எதோ ஒன்றை தக்க வெய்க கற்பனையாக உருவாக்கப்பட்ட வாழ்வியல்.. யோகாவசிஸ்டம் best💯 14:48 ❤💯💯

  • @bh-es1111
    @bh-es1111 День назад +2

    Great Sir☺️✨🙏🙏

  • @poojaarora8835
    @poojaarora8835 День назад +1

    Thank you 🙏

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 День назад +1

    🙏🙏👌 நித்திலன்.😊

  • @anandabhi6159
    @anandabhi6159 День назад +2

    வணக்கம் 🙏மிக்கநன்றி 🙏

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 День назад

    வணக்கம். இந்த பதிவு
    ரொம்ப நன்றாக இருந்தது. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Sujan.V-b9j
    @Sujan.V-b9j 13 часов назад

    Super super super ,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thilagaraj8316
    @thilagaraj8316 День назад +2

    வணக்கம் 🙏

  • @akilaperumal
    @akilaperumal День назад +1

    2927. பாசி பாடர்ந்து கிடந்த
    குளத்திடைக்
    கூசி யிருக்கும் குருகு
    இரை தேர்ந்துண்ணும்
    தூசி மறவன் துணைவழி
    எய்திடப்
    பாசங் கிடந்து பதைக்கின்ற
    வாறே. 62

  • @KishoreKarthi-up4ut
    @KishoreKarthi-up4ut День назад +1

    Anna super🎉🎉🎉🎉

  • @parthasaj1421
    @parthasaj1421 День назад

    வெற்றி வேல் வீர வேல்

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 18 часов назад

    இனிய காலை வணக்கம் 🌅💕🌅💕🌅🌺🌺🌺

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin День назад

    Excellent bro

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 День назад

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 19 часов назад

    ❤❤❤❤❤Mikka Nandri ❤❤

  • @17CSU087MadhanKumar.M
    @17CSU087MadhanKumar.M День назад +2

    @Legend-z3x Brother one Small suggestion nama mind la neraiya questions continues ahh vanthute irukum oru orutharku oru oru madiri varum unga mind la vara questions nama irukura maturity level kitta irunthomna namaluku adhukana answer easy ahh kedachurum but andha question ku ungaloda purithalukum neraiya distance irunthuchuna ungaloda question ku answer kedaichalum ungalala adha purinchuka mudiyathu so small small questions unga mind la first rise pani adhuku undana answer kandupidchute vanga one day effort less ungaloda answer ungala thedi varum

    • @Legend-z3x
      @Legend-z3x День назад +1

      Ok neenga enna sonenga inu enaku Edo kojam purinju Tq anna.. 🙏

  • @yvanbador4086
    @yvanbador4086 День назад

    வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி.🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @Ananth0712
    @Ananth0712 День назад

    🙏🏻⚜️🦚முருகா!🔯🪔✨
    🙏🏻🔯ஓம் சரவணபவ!🪔✨
    அருட்பெருஞ்சோதி!
    அருட்பெருஞ்சோதி!!
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி!!!🙏🏻🪔✨
    🙏🏻🛐குருவே சரணம்!🪔✨

  • @tamilmagalkrishika
    @tamilmagalkrishika День назад

    நன்றி🙏🏽🙏🏽🙏🏽

  • @bharathi176
    @bharathi176 День назад +1

    வணக்கம்

  • @jaichandran4855
    @jaichandran4855 День назад

    Super brother 🎉

  • @attitudeking3173
    @attitudeking3173 18 часов назад

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 День назад +1

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @mallikamalli522
    @mallikamalli522 13 часов назад

    🙏🙏🙏

  • @catnotcat9793
    @catnotcat9793 День назад

    வணக்கம் நித்திலன் 🙏

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo День назад +1

    🎉🙏🙏🙏🎉

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 День назад

    🙏🏽❤️

  • @Arunkumar-km3yz
    @Arunkumar-km3yz 12 часов назад

    தவறாக உச்சரித்து உள்ளீர்கள் சொற்பிழை ஏற்பட்டுள்ளது குழந்தை பருவமும் முதுமைப் பருவமும் என்று சொல்லி இருக்க வேண்டும் இளமையிலும் முதுமையிலும் என்று இரண்டு முறை சொல்லிஉள்ளீர்கள் மீண்டும் இளமையில் தான் பயிற்சி செய்ய வேண்டும் என்றும் சொல்லி உள்ளீர்கள் 🙏

  • @Legend-z3x
    @Legend-z3x День назад +3

    வணக்கம் அண்ணா
    நான் உங்கள் Nithilan dandapaani Channel ஐ 3 மாதங்களாக பார்த்து கொண்டு வருகிறேன். அண்ணா muukiyamana oru answer mattum எனக்கு கிடைக்க ல.
    Question ena na: Nama ellarum இந்த உலகில் வந்தது Iraivani Adaya naamum iravanaaga tan inda perupu edutoom.. Apdinu enga appa solranga.. இறைவனின் தூகள்கள் தான் நாம் என்று கூறினார்கள். அது உண்மையா ?அப்படி உண்மை என்றால் நாம் ஏன் மனித னாக பிறக்க வேண்டும்.. பிரபஞ்சதோடே கலந்து இருக்க... லாம் லா.. இது என்ன வாழ்க்கை எனக்கு ஒன்று ம் புரிய வில்லை.. Iduku answer pannuga anna plzzz 🙏🙏🙏

    • @17CSU087MadhanKumar.M
      @17CSU087MadhanKumar.M День назад

      Hi bro UNGA name mention pani oru comment paniruku andha comment time iruntha parunga

    • @Legend-z3x
      @Legend-z3x День назад

      I am not a boy bro..My name is Akalya

    • @17CSU087MadhanKumar.M
      @17CSU087MadhanKumar.M День назад +1

      @@Legend-z3x okay sis 👍

    • @17CSU087MadhanKumar.M
      @17CSU087MadhanKumar.M День назад +1

      @@Legend-z3x Just start with a simple question and get answers from the universe and then gradually enhance your understanding and ask big questions universe definitely give you the answers 👍

    • @Legend-z3x
      @Legend-z3x День назад

      @@17CSU087MadhanKumar.M ok bro Tq 😊🙏

  • @bharathi176
    @bharathi176 День назад +5

    சித்தர்கள் எப்படி சித்தர்களாக மாற்றம் அடைந்தார்கள் என step by stepஆக விளக்கம் தருகிறார்கள், ஆனால் இந்த வயதில் உங்களுக்கு எப்படி இந்த புரிதல், எனக்கு குழப்பம் குழப்பம், நன்றி

    • @pandianbose6978
      @pandianbose6978 День назад +2

      நீங்கள் அந்த பாதையில் பயணிக்கும் போது அந்த படிநிலைகள் ஒவ்வொன்றாக உங்களுக்கு புலப்படும், நன்றி

    • @bharathi176
      @bharathi176 День назад +1

      @pandianbose6978 நன்றிங்க

  • @spiritual_energy9561
    @spiritual_energy9561 День назад

    வெற்றி வேல் வீர வேல்

  • @renganatharaja4810
    @renganatharaja4810 2 часа назад

    ❤❤❤