நாம் எடுத்த இந்த பிறப்பின் நோக்கம் என்ன தெரியுமா | The only way to Reach GOD is !!! | ND

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 49

  • @jaichithrajayaraman
    @jaichithrajayaraman 24 дня назад +5

    அருமை 👌
    Excellent Narration 👍
    நன்றி 🙏
    அலங்காரம் அதில் நீ இல்லை
    அகங்கார மனதில் இல்லை
    துளி கள்ளம் கபடம்
    கலந்திடாத
    அன்பில் இருக்கிறாய்
    உணர்ந்தேன் உனையே உனையே!!
    மறந்தேன் எனையே எனையே...!🙏

  • @Bharathi2397
    @Bharathi2397 24 дня назад +4

    11:03 மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே intha kaatchiyai kaana bhoomiyil meendum piravi edukalam..❤🌹🌹

  • @thirumoolammurugasan1495
    @thirumoolammurugasan1495 22 дня назад

    இறைவன் அருளால் வாழ்க வளர்க மிகவும் நல்ல அறிவுரை

  • @usharaniusharajaram7784
    @usharaniusharajaram7784 24 дня назад +7

    வணக்கம் தம்பி🙏 ஆன்மாவின பிள்ளை மனம் அதுதருதலையா திரிந்தாலும் பல ஆனுபவங்களைபெற்று மீண்டும்அதுஅந்த தூய்மை பரிசத்ததிடம் ஒன்றியிணைவதுதானே அதன் குறிகோள். ஆனால் மனிதர்களுக்கு ஏன் புரியாமல் இருக்கிறது. அதன்விழிப்புணர்வுவந்தால்பெண்குழந்தைகளின் கொடுமையில் இன்னும் பல கொடுமைகளில் இருந்து சமுதாயம் எளிதில் காப்பாற்றப் படளாம் தானே ஏன் எல்லோரும் அதில் ஆர்வம் காட்டுவதில்லை தம்பி 🙏

    • @Jasmine-h9m
      @Jasmine-h9m 17 дней назад

      Idhedhan amma enakkum romba naal sandhegam.

  • @Ganesh-f8i6e
    @Ganesh-f8i6e 24 дня назад +2

    அப்பர் பெருமான் வாழ்க அன்புதம்பிவாழிய நலம்

  • @Ramya-03-j2u
    @Ramya-03-j2u 23 дня назад

    Nenga sirikum pothu azhagaga irunthathu.....theiveegam Pol.🙏🏻🙏🏻📿💯

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 22 дня назад

    நன்றி , வணக்கம் நித்திலன். 😊👌

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 24 дня назад +3

    நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏❣️🙏

  • @Iraiguru
    @Iraiguru 23 дня назад +2

    அற்புதம்....🎉
    இறைவனை பற்றி அணு அணுவாக அழகாக வர்ணிக்கும் போதே இந்த இதயம் அந்த அழகான காட்சியை மனக்கண் முன் நிறுத்தி இறைவனை அணு அணுவாக ரசித்து விழிக்கண்ணின் வழியே ஆனந்த கண்ணீர் துளிகளை பெருக்கி ஆனந்தத்தில் திளைத்து திக்கு முக்காடி போனது...
    கற்பனையே இத்தனை சுகம் தருகிறது என்றால்...
    நிஜம் எப்படி இனிக்கும் என்பதை எண்ணி எண்ணி இந்த மனம் இறைவனை மிகுந்த நன்றியுணர்வுடன் வணங்கி மகிழ்கிறது தம்பி....
    மிகுந்த நன்றிகள் இறைமையே...
    அனைத்திற்கும்....🙏🌷

    • @Guru-o7i1m
      @Guru-o7i1m 23 дня назад

      @@Iraiguru
      ஐயா வணக்கம் ஐயா
      நீங்கள் இறைவனை நேராக பார்க்கலாம்

    • @Iraiguru
      @Iraiguru 21 день назад

      ஐயா.... விளங்கவில்லை... விளக்கம் தேவை...🙏

  • @Guru-o7i1m
    @Guru-o7i1m 23 дня назад +1

    இறைவனுடன்
    நீங்கள்
    பேசி
    உங்களுடன்
    இறைவன்
    பேசி
    கூடி வாழ வேண்டுமா
    வாருங்கள்
    ❤️

  • @umamaheswariumamaheswari9277
    @umamaheswariumamaheswari9277 20 дней назад +1

    👍

  • @ammuwakra8876
    @ammuwakra8876 23 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி குருவே 🙏

  • @attitudeking3173
    @attitudeking3173 День назад

    இன்று தியானத்தில் நான் சிவனாக இருந்தது போல் கண்டேன் அது கற்பனையா அல்ல தியானத்தில் நடந்ததா என்று தெரிய வில்லை ❤

  • @bindhusajeev3345
    @bindhusajeev3345 23 дня назад

    💥💥😍😍😍🙏🏻🙏🏻🙏🏻

  • @bs78saran
    @bs78saran 23 дня назад

    . நன்றி 🎉

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 24 дня назад

    Nandri nandri nandri nandri nandri ❤🎉🙏🙏

  • @eswariparumuthu6295
    @eswariparumuthu6295 22 дня назад +1

    Anna mind levela summa iruntha motcham vanthuduma ...or kriya yogalam practice pananuma

  • @bh-es1111
    @bh-es1111 24 дня назад +1

    Great Sir☺️✨🙏🙏

  • @thilagaraj8316
    @thilagaraj8316 24 дня назад +1

    வணக்கம் 🙏

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 24 дня назад

    அருமையான விளக்கம் தம்பி வாழ்க வளமுடன் அருமை

  • @ShankarMuthu-f5h
    @ShankarMuthu-f5h 24 дня назад

    Romba simple sir... Yethaavathu oru nalla gunathula aalamaa irungalen.. Kandippa Kadavul anter pannu vaaru sir... Athukappuram namba vairaakiyam sir.

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 24 дня назад

    Very good explanations. Love the way you take time to do the video. The music at the end was also very good

  • @mallikamalli522
    @mallikamalli522 24 дня назад

    🙏🙏🙏☺️☺️☺️☺️ melting nithilan u did a best explanation 🙏🙏🙏which I can feel the divine through you🙏🙏🙏🙏🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 24 дня назад

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @sundarbala999
    @sundarbala999 24 дня назад

    Thanks brother

  • @pradzuk8997
    @pradzuk8997 24 дня назад

    The million dollar question is answered ❤

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 23 дня назад

    🙏🏽❤️

  • @anandcena3468
    @anandcena3468 23 дня назад

    Ur videos are good

  • @akilaperumal
    @akilaperumal 24 дня назад +1

    முருகன்

  • @sasicase2658
    @sasicase2658 24 дня назад

    🎉🎉 🎉🎉🎉 happy dipawali

  • @sugumar7693
    @sugumar7693 24 дня назад

    🙏

  • @SangeethaPriya-l3b
    @SangeethaPriya-l3b 13 дней назад

    👏👏👏👏🤝🪷🪷🪷🪷🪷🪷

  • @kavinnaresh521
    @kavinnaresh521 23 дня назад

    முனிவர் ரிஷிகள் சித்தர்கள் இவர்களுக்கு இடையே என்ன வித்தியாசம் என்று சொல்லுங்கள்

  • @SenthilKumar-nl8wq
    @SenthilKumar-nl8wq 24 дня назад

    சரகலை பற்றி தெரிந்தால் கூறுங்கள். நிதிலன்........

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani 24 дня назад

      It’s in our Nithilan Dhandapani Channel nga. Watch it under “Sithargal” playlist if not under “General” playlist

  • @vimalarr4865
    @vimalarr4865 23 дня назад

    Ungalukku sondhama arivu illaya???edhuku book padichu padichu soldringa??

  • @MohanRaj-pz1vv
    @MohanRaj-pz1vv 24 дня назад

    Bro enakkoru doubt நம்ம இப்போ born ஆகுரோம்,then இறக்குரோம் again namma born ஆகுரோம் but நம்ம new birth edukkurappo நமக்கு எதுவுமே ஞாபகம் இருக்குமா இருக்காது. Then what's the uses of this birth ... Konjam sollunga na ungaluku therinjathu

    • @pandianbose6978
      @pandianbose6978 24 дня назад +2

      நேற்று என்ன சாப்பிட்டோம் என்பது உடனடியாக நினைவுக்கு வருவது இல்லையே,நினைவு என்பது தொடர்சியான செயல்பாடு,எந்த ஒன்றை நாம் திரும்ப திரும்ப செய்கிறோமோ அது நம் நினைவில் பதியும், அதுவே நம் ஆழ்மனது, கடந்த காலத்தில் நீங்கள் நல்ல நிலையில் இருந்து இப்பொழுது சரியில்லை என்றாலோ, மோசமான நிலையில் இருந்து இப்பொழுது நல்ல நிலையில் இருந்தாலும் மனது அதை ஏற்று கொள்வது இல்லை, இது தொடர்ச்சியான பயணம், இதில் இந்த நொடி பொழுதே அவசியம், அதை மகிழ்ந்து வாழ்ந்திடுங்கள், நேற்றும், நாளையும் இல்லாமல் போகும், எப்பொழுதும் அந்த இருப்பே(presence)இன்பம் தரும், நன்றி

    • @karthikeyan57
      @karthikeyan57 24 дня назад

      Uses of birth iruku bro. இந்தப் பிறவியில் நீங்கள் செய்த நல்லது , கெட்டது எல்லாம் வினையாகும் அது அடுத்த பிறவியில் தொடரும் ப்ரோ. அது உங்களை அடுத்த பிறவியில் உங்களை ஒரு நல்ல நிலைமையில் அல்லது கெட்ட நிலைமையில் பிரவி எடுக்க வெய்கும் ப்ரோ. ஆனால் இந்த பிறவியில் நீங்கள் செய்த விசியம் அடுத்த பிறவியில் நினைவிற்கு வராது ப்ரோ. because namluku athu echa negative ku kondu poi vitrum bro

    • @pandianbose6978
      @pandianbose6978 24 дня назад +2

      @@karthikeyan57 உங்கள் நிகழ்காலம் தான் உங்கள் கடந்த காலம் என்று புரிகிறதா, இன்றைய நிகழ்வுகள் நேற்றைய பதிவுகள், உங்கள் நிகழ் காலத்தை பாருங்கள் இதில் என்ன மாற்ற வேண்டும் என்று தெரிந்தால் நீங்கள் புத்திசாலி, பின் எதிர்காலம் வசந்தகாலமே, நன்றி

    • @karthikeyan57
      @karthikeyan57 23 дня назад

      @@pandianbose6978 🫡

    • @ramamoorthi4336
      @ramamoorthi4336 23 дня назад

      அது niyabagam இருந்து விட்டால்..வாழ்கையை வாழ மாட்டர்களே..சும்மா இருந்து விடுவீர்கள் ..😂❤

  • @rajapandianp4822
    @rajapandianp4822 24 дня назад

    Iraiyarul ungaluku kittuvathatku engalin aathmaarthama vaalthukkal thambi.sivam ungaluku thunai irupar.

  • @anandabhi6159
    @anandabhi6159 24 дня назад

    வணக்கம் 🙏