Srilanka-வில் மிகவும் Famous ஆன புத்தரின் பல் கோயில்😱 | Kandy Teeth Temple | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 743

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 года назад +63

    Download Coinswitch Kuber App and Get Rs 50 instant Bonus : coinswitch.co/in/refer?tag=F5QQr
    Subscribe Coinswitch kuber yt channel : ruclips.net/user/CoinSwitchKuber

    • @mnajdo
      @mnajdo 2 года назад

      போதிதர்மர் என்ற பெயர் மருவி புத்தர் என்றானது

    • @vikknarajahmayuran8694
      @vikknarajahmayuran8694 2 года назад

      @@mnajdo ஹஹஹ காமெடி

    • @sathiskumar911
      @sathiskumar911 2 года назад +2

      8:30 தவறு. விஜயன் முதல் சிங்களர் கிமு 6ம் நூற்றாண்டு அவரின் முதல் மனைவி குவெயினி (தமிழ்)
      இலங்கையில் புத்த சமயத்தை பரப்பிய முதல் மன்னர் தேவநம்பிய தீசன். அசோகர் காலத்தவர் இவருக்கு பரிசாக தான் புத்தர் பல் கொண்டுவரப்பட்டது.

    • @MaGeSh-96
      @MaGeSh-96 2 года назад

      Srilanka la camping unda

    • @newtamilmovieswatch6315
      @newtamilmovieswatch6315 2 года назад

      @@mnajdo இல்லை

  • @vasanthkbalan1434
    @vasanthkbalan1434 2 года назад +54

    இந்திய தவிர மத்த எல்லா country யும் மிகவும் தூய்மையாக வுள்ளது...

    • @devendrankrishnan7774
      @devendrankrishnan7774 2 года назад +4

      ஆனால் நோய் தொற்று கடந்த இரண்டு வருடங்கள சுத்தம், சுத்தமில்லா நாடு என எல்லா நாட்டயும் ஒரு கை பார்த்துவிட்டது.

    • @vasanthkbalan1434
      @vasanthkbalan1434 2 года назад

      Anyway நாம் வாழும் வரை தூய்மை காப்பது நமது கடமை...முடிந்தவரை நம்முடைய சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும்....

  • @jaigowri2653
    @jaigowri2653 2 года назад +64

    உலகம் சுற்றும் வாலிபன்... வாழ்த்துக்கள் புவனி... ❤️

  • @vikknarajahmayuran8694
    @vikknarajahmayuran8694 2 года назад +76

    கிழக்கு மாகாணம் மட்டகளப்பு வாருங்கள்.. அத்தோடு ராஜேந்திர.சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவில் பொலன்னறுவையில் உள்ளது அதனையும் வீடியோ வெளியிடுங்கள் உலகம் பார்க்கட்டும் நன்றி

    • @vikknarajahmayuran8694
      @vikknarajahmayuran8694 2 года назад +5

      புண்ணாக்கு உடம்புக்கு நல்லது மாடு (க்கு ).

    • @vikknarajahmayuran8694
      @vikknarajahmayuran8694 2 года назад +19

      @@renganathanperumal6265 நீ மதிக்கிறியோ இல்லையோ திறமையானவர்களுக்கு தகுதியானவர்களும் மதிப்பு கொடுக்கும் வழக்கம் ஈழத்தில் உண்டு அதுவே எங்கள் அடையாளம் .. அவர் எங்கள் சகோதரன்

    • @RajRaj-mx6hu
      @RajRaj-mx6hu 2 года назад

      👍

    • @RajRaj-mx6hu
      @RajRaj-mx6hu 2 года назад +2

      @@vikknarajahmayuran8694 👌

    • @krishaanth6100
      @krishaanth6100 2 года назад +4

      @@renganathanperumal6265 mudinja neenga video eduthu podunga.. give respect nd speak

  • @BKDHASAN
    @BKDHASAN 2 года назад +174

    புத்தனின் பல்லை காக்கதெரிந்தவர்கள் புத்தனின் சொல்லை காக்க மறந்துவிட்டனர் ..சிங்கள பேரினவாதம்.

    • @dinushkar5863
      @dinushkar5863 2 года назад +15

      சரியாக சொன்னீர்கள் நண்பா..சில அரசியல்வாதிகளின் ஊழல் அரசியலாலும்..சில பௌத்த பிக்குகலாலும்..சிங்கள மக்கள் மாரி இருக்கின்றார்கள்..மாத்திவிட்டார்கள்..எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை உண்டு நண்பா..ஒரு ஒற்றுமையான இலங்கை உருவாகும்..

    • @biggbosstamilpromos
      @biggbosstamilpromos 2 года назад +5

      Yow ennaya Indha comment ku @TamilTrekker Like potrukka Srilanka la irundhu uyiroda Thirumba Aasa Illaya😂😂

    • @Nirujan2010
      @Nirujan2010 2 года назад +13

      இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியன் ஆமி வந்து தமிழ் மக்களை செய்த கொலைகள் பற்றி தெரியுமா

    • @Nirujan2010
      @Nirujan2010 2 года назад +19

      புவனி அண்ணா யாழ்ப்பாணம் வந்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு செல்லுங்கள். அங்கு 1987 ஆம் ஆண்டு இந்தியன் ஆமி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் கடமையில் இருந்த பணியாளர்களை படுகொலை செய்தவர்களின் படங்களை பார்க்கலாம்.

    • @chandhart4601
      @chandhart4601 2 года назад +8

      @Tamil please read about Indian army RAPED and Killed numerous Tamil people in Jaffna...
      Also India politicians play dirty games with Sri Lanka to gain business for Adani and Ambani (colombo western port, Trincomalee oil tanks etc)

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 года назад +23

    ஆழக்கடலும் சோலை ஆகும் ஆசை இருந்தால் நீந்தி வா! அவன் தான் தமிழன். First episode is a great 😇

  • @satheesentertainment
    @satheesentertainment 2 года назад +14

    அருமை சகோ👍👌🏻. அப்பத்துக்கு இந்த சம்பல் நல்லா இல்ல. நல்ல சம்பல் தாங்க என்று கோட்டு சாப்பிடுங்க சகோ👍. கண்டியில் சிங்கள கடையில் சிவப்பு அரிசி சோறும் தேங்காய் சம்பல் , பருப்பு , கருவாட்டு பிரட்டலும் சுப்பரா இருக்கும்👌🏻🔥🔥👌🏻

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 года назад +3

    அருமையான படப்பிடிப்பு
    பாராட்டுக்கள்
    கடவுள் இல்லையென்ற புத்தரையே கடவுளாகிருக்கும் மனிதர்களை புத்தர் மீண்டும் பார்க்க நேரிட்டால்
    மனிதர்களின் அறியாமையை
    அகற்ற யாராலும் முடியாதென்பதை
    உணர வேண்டிருக்கும்✍🏽

  • @veerappanpl1168
    @veerappanpl1168 2 года назад +115

    புவனி வர வர வீடியோ வோட லென்த் கம்மியாட்டே போகுது அத என்னனு பாருங்க புவனி 👍🏻 வாழ்த்துக்கள் 💐

    • @Jeffrinsview
      @Jeffrinsview 2 года назад +5

      அப்படி லென்த் வீடியோ வேண்டுமா என் வீடியோவை பாருங்கோ நன்றி

    • @karthikcreation9532
      @karthikcreation9532 2 года назад

      Yes

    • @vikknarajahmayuran8694
      @vikknarajahmayuran8694 2 года назад +1

      @@Jeffrinsview சும்மா காமெடி பண்ணாதிங்க சகோ அவர்ட ரேஞ்சுகுகு நீங்க வர காலம் எடுக்கும் அப்போது பார்ப்போம்

    • @niroshnavin3238
      @niroshnavin3238 2 года назад

      @@Jeffrinsview 😡😡😡

    • @srijayamautomobileworkshop1596
      @srijayamautomobileworkshop1596 2 года назад

      @@Jeffrinsview 😁

  • @stbcroos730
    @stbcroos730 2 года назад +20

    Bro puvani வரலாறை அறிந்து கூறுங்கள் குவேனி இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் விஜயன் யார் என வரலாறு தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

  • @DuDu-yk6ul
    @DuDu-yk6ul 2 года назад +79

    Srilanka is very clean country and so beautiful country ❤❤❤❤

    • @bairaagmg2201
      @bairaagmg2201 2 года назад +4

      நீங்க எந்த இடம் bro

  • @Karuppu_rasa
    @Karuppu_rasa 2 года назад +26

    கண்டி மாரியம்மன் கோவில்
    அப்படியே தமிழ் தோட்ட தொழிலாளர்கள் பற்றியும் போடுங்க

  • @the_gold_miner
    @the_gold_miner 2 года назад +1

    எதிர்பார்ப்புகள் முன்பு போல் இல்லை...உங்கள் வீடியோ போல் இல்லை.

  • @Theepansworld
    @Theepansworld 2 года назад +1

    8.33 picture topic கேமமாலா,நந்தகுமாரன்
    இந்தியாவில் இருந்து பற்சின்னத்தை மீட்டுவரல்

  • @vahishanvahish6071
    @vahishanvahish6071 2 года назад +7

    வாழ்த்துக்கள் சகோ எங்கட நாட்டிற்கு வருகைதந்திற்கு 🇱🇰

  • @dhileepandhileepan1962
    @dhileepandhileepan1962 2 года назад +1

    நேரில் வந்து பார்க்க முடியாத இடங்கள் நான் உங்கள் மூலமாக பார்க்கிறேன்...i happy

  • @senthilakarathna114
    @senthilakarathna114 2 года назад +7

    7:46 the reason for the restriction is that Buddhists consider that it is disrespectful to pose against the shrine room as it has the Lord Buddha's relic
    Love your videos

  • @saaa953
    @saaa953 2 года назад +1

    சூப்பர் தம்பி உங்கள் வருகைக்கு. நான். ஆபிரிக்காவின் வீடியோ பார்த்த பிறகு தான் உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கின்றேன். மிகவும் அருமை. நாங்கள் வவுனியா.

  • @NazeemasTasteofhome
    @NazeemasTasteofhome 2 года назад +8

    Greetings from Chicago. Hi Bhuvani glad to see you in Srilanka Kandy my beautiful home town. Please visit chicago 👍 my husband is big fan of your travel vlogs.

  • @balachandransoundararajan3049
    @balachandransoundararajan3049 2 года назад +1

    இந்த வீடியோ நல்லா இருக்கு தயவுசெய்து ஒரு கேம்பிங் ஒன்று போடுங்கள் தமிழ் நாடு தஞ்சை மன்னார்குடியிலிருந்து அன்புடன் பாலா

  • @udhayudhay142
    @udhayudhay142 2 года назад +5

    நண்பா....தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த இடத்திற்கு சென்று video பதிவிடுங்கள்

  • @vm3214
    @vm3214 2 года назад +27

    Bro, Batticaloa ( மட்டக்களப்பு ) vaanga 🙏

  • @ksshankar
    @ksshankar 2 года назад +20

    அருமையான பதிவு அண்ணா! யாழ்ப்பாணம் வாங்கோ அண்ணா காத்திருக்கின்றோம்

    • @Settai24
      @Settai24 2 года назад

      நீங்க மட்டக்களப்பு வாங்க சகோ சுற்றிப் பார்ப்போம்

  • @newtamilmovieswatch6315
    @newtamilmovieswatch6315 2 года назад +2

    So miss u brother. நான் இப்ப குவைத்தில் இருக்கேன்

  • @mohamedfirdouse7374
    @mohamedfirdouse7374 2 года назад +8

    That is not vijaya and kuweni... ! portrait.
    Prince Dantha and Princess Hemamala.present day state of Orissa India. were brought the Tooth Relic to Sri Lankain the 4th Century.
    General info correct good video 👍

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 2 года назад +3

    சகோ இலங்கைலிருக்கும் கடற்கரைகள் ரொம்பவே அழகாயிருக்கும் அதிலும் நீங்க கட்டாயம் பொத்துவில் அறுகம்பே கடற்கரைக்கு வாங்க இங்கு அழகிய காடுகள், காட்டு விலங்குகள், அழகிய கடற்கரை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் சகோ வாங்க தயவு செய்து

  • @chandhart4601
    @chandhart4601 2 года назад +10

    Beautiful and neat places 😍😍. ..
    Appreciate your help on other youtubers

  • @priyaharan1525
    @priyaharan1525 2 года назад

    Bro nanum Sri Lanka than sri Lanka la trincomalee inga kones waram temble rombavume pemuos oru murai vanthu parunga ungada video parkka romba happy ya irukku bro

  • @PoonakarShaanth
    @PoonakarShaanth 2 года назад +11

    8:30 இந்தியாவை ஆட்சி செய்த அசோகச்சக்கரவர்த்தி அவர்கள் மகிந்ததேரர் மூலமாக இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பியதீசன் மன்னனுக்கு பௌத்த மதத்தை போதித்தார். பின்னர் அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று மக்களும்(அனேகமானோர்) மாறினார்கள்.

  • @sritar985
    @sritar985 2 года назад

    வாழ்க வளமுடன். இந்த நாடு எல்லா இனத்துக்கும் பாகுபாடு இல்லாமல் சமமாமாக நடத்திருந்தால். உலக அரங்கில் பெருமைக்குரிய நாடாக இருந்திருக்கும். உண்மையான இறைவனின் அறிவுரைய கேட்டிருந்தால் எந்த பிரட்சனையும் இல்லை. சுயநலமிக்க மனிதர்களால் உலகம் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. உங்களுக்கு எந்த தடங்களும் இல்லாமல் உங்கள் பயணம் சிறப்படைய எங்களின் வாழ்த்துக்கள், ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா.

  • @ekugachandran
    @ekugachandran 2 года назад +2

    புவனி, jaffna போனால் பருத்திதுறை என்ற இடத்தில் டவுனுக்கு பக்கத்திலேயே ஓடக்கர வீதியில் மாலை நேரங்களில் எல்லா அப்பங்களும் கிடைக்கும் கண்டிப்பாக பால் ஆப்பம் உண்டு அதுதான் உலக பேமாஸ் இது பத்தி youtube வீடியோவே உண்டு

  • @karthikakshai1965
    @karthikakshai1965 2 года назад +15

    Srilankavil ennum beautiful places erukku..gompola ambuluwawa tower, matale temple, sembuwatta, segiriya, haputale lipton seat, world end, adisam bungalow, polanaruwa, trincomale, anuradhapura....ennum neraya...

  • @SK-xw4gu
    @SK-xw4gu 2 года назад +25

    Hi Bhuvani: Another excellent video! Thanks for showing beautiful Kandy. Sri Lanka is definitely in my list of places to visit before I pop off. The whole of Sri Lanka appears to be very neat and clean. The local people can take a lot of pride in this fact.

    • @mahindagunawardana6641
      @mahindagunawardana6641 2 года назад +2

      Thanks Sir..Yes we too ... I m living in Colombo and its my born city... agree we are keeping our cities more cleaner than other south asian cities.... not 100% but almost......

  • @rahimudheenansarbasha6869
    @rahimudheenansarbasha6869 2 года назад +7

    அண்ணா தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றி ஒரு வீடியோ போட்டா நல்லா இருக்கும்

  • @mohamedmaleen1120
    @mohamedmaleen1120 2 года назад

    உண்மையாகவே உங்கள் நிகழ்ச்சி நிரல் மிகத்திறமையானது நன்றி வாழ்க வழர்க. (யாழ்ப்பாணம்)

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад +1

    Anna Arumaiya panringa Nalla Varuvinga Vazgha Valamudan🙏 🕉🇱🇰🇱🇰🇱🇰

  • @firasashraf2897
    @firasashraf2897 2 года назад +41

    Vijayan was not spread Buddism in SL!
    It was devanambiya tissa king who has been converted by a follower of budha in later period,

    • @mahindagunawardana6641
      @mahindagunawardana6641 2 года назад +4

      The credit goes to the Emperor Ashoka....who sent his Son with the message of Buddhism and his daughter with the ancient sampling the bo tree (originated from Bodh Gaya....)

  • @mohamedasam6471
    @mohamedasam6471 2 года назад

    tnx bro.... ungkada videos aala engkada country a rasikkuram brother... tnx you so much bro

  • @ARR354
    @ARR354 2 года назад +2

    Clockin resort once we stayed there it was a house between 1995 to 1998 when I was a kid Kandy my home town great thanks

  • @TravelTechHari
    @TravelTechHari 2 года назад +4

    Thank you so much bro for your valuable time bro

  • @babusolomon9695
    @babusolomon9695 2 года назад

    Congratulations
    Your video all are super
    Regular watch your videos
    உலக தமிழர்கள்
    எங்கிருந்தாலும்
    சந்தித்து கானொலி போடுங்கள்
    நண்பரே....
    Anbin trust babu
    Chennai india

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад +1

    Super place bro kandy beautiful place thanks bro👍👏🙌🙌😍

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 года назад +3

    நன்றியுடன் புவனி இன்னும் பல இடங்களை நீங்கள் பார்க்கும் போது நாம் பிறந்த மண்ணின் பார்க்க தவறிய இது போன்ற பல இடங்களை பார்க்கும் வாய்ப்பை பெறுகிறோம் எங்கு சென்றாலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள்

  • @kugasayansayan4040
    @kugasayansayan4040 2 года назад +22

    இலங்கைக்கு பௌத்தமதத்தை கொண்டு வந்தவர்கள் சங்கமித்தாவும் மகிந்ததேரரும் (அசோக மன்னனின் புதல்வர்கள்) குவேனி,விஜயன் இல்லை just for information bro

    • @veeramanithayumanavan2283
      @veeramanithayumanavan2283 2 года назад

      Super 👍👍👍

    • @marymahendran4208
      @marymahendran4208 2 года назад

      Good

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 2 года назад +4

      அசோகனின் அரசியல் தான் அது தன்னால் போரிட்டு வெல்ல முடியவில்லை என்று உணர்ந்த அசோகன் மதத்தை ஆயுதமாக்கினார் என்பதுதான் மறைமுக வநலாறு

  • @sralinsralin690
    @sralinsralin690 2 года назад +1

    வாழ்த்துக்கள் ப்ரோ. உங்களுக்கு 7 லட்சம் subscribe வன்திருக்கு.

  • @biggbosstamilpromos
    @biggbosstamilpromos 2 года назад +4

    Added Srilanka into my Bucketlist.💛💛

  • @ramkumaros3650
    @ramkumaros3650 2 года назад

    கோவிலின் கட்டுமானம் அருமையாக உள்ளது அண்ணா

  • @rishanthirisha7042
    @rishanthirisha7042 2 года назад

    Sigiriya ku poanga anna. Adhu super ah irukkum.

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 2 года назад +1

    super verry nice 🙏🙋👀👍❤congratulations

  • @manogarimano2886
    @manogarimano2886 2 года назад

    Romba nandri kandykku vandhadhukku anna

  • @thajudheenazzam8966
    @thajudheenazzam8966 2 года назад

    thalaivareaa neenga enga naatte vittu poaarathukkulla eppudiyaa sari paalaappam saappudnum appudi illa kadaisi naa veetla sari senju konnaanthu thanthu saappuda vachchuththaan anuppuvan paalaaappam saappuda en vaalththukkal

  • @vivekvicky414
    @vivekvicky414 2 года назад +1

    Mgr birth place ku poitu vanga bro epad iruku nu pathukarom in kandy place called Nawalapitiya

  • @sumeshjoshua4781
    @sumeshjoshua4781 2 года назад +6

    தமிழர்களின் பகுதி தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இடங்கள் விடுதலை புலிகள் அமைப்பின் சம்பந்தப்பட்ட காரியங்களை பார்த்து காணொளியாக பதிவிடும் படி கேட்டுக் கொள்கிறேன் 🙏

  • @praveenkabiriel9880
    @praveenkabiriel9880 2 года назад

    bro ungala BBC NEWS la pathan bro romba happya iruku bro

  • @ideastech3023
    @ideastech3023 2 года назад +2

    நண்பா திருகோணமலை கிண்ணியாவிற்கு வாருங்கள் தயவு செய்து வாருங்கள்

  • @sudharsangp
    @sudharsangp 2 года назад

    Namma Dr.MGR kandy la dhan porandharu...adha pathi mudinja keatu paatunga andha place ku poitu vaanga bro

  • @oviamcs1
    @oviamcs1 2 года назад +8

    Hai Tamil Trekkar, Quioni and vijayan are not at all buddist, Quioni is aTamil Lady (last generation of Ravanan) and Vijayan is a prince of East India Region he was punished by his father and sent away from india. so he Travel with 1000 of warriors and reached lanka, there quioni was ruling and impressed with vijayan.

    • @chathuralakshan542
      @chathuralakshan542 6 месяцев назад

      It is not Quioni. Real name Listed in several historical literature listed the name as KUWENI. not Quioni. According to the literature which was written 100 years after Kuweni and 300 years before the arrival of Buddhism to the country KUWENI is not tamil. She is listed as from a group of people who worshiped demons. She is very beautiful but she is not the ruler at that time. Her blood relatives ruled the country and the according to the historical literature she was impressed by the handsome prince vijaya and made him her husband. Actually there is no archeological findings to prove this Vijaya Kuweni Story apart from Literature like there is no Archeological findings to prove Ramayanaya. just literature, So No one correctly know Whether Kuweni is Tamil or Buddhist or a Demon Wlrshipper

  • @maheshpandian7130
    @maheshpandian7130 2 года назад +1

    Unggala log arumaiyaga erukku

  • @stephenbenjamin2633
    @stephenbenjamin2633 2 года назад +4

    யாழ் இனிது குழல் இனிது என்பர் யாழ்ப்பாண தமிழ் கேளாதவர்

  • @jaalipannalaam8734
    @jaalipannalaam8734 2 года назад +1

    Bro srilangka kinniya vaangka neengkal atirpaarathe kaatsikal irukkum

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv 2 года назад

    நண்பா உங்க வீடியோ பார்த்து ரெம்ப நாளாச்சு...

  • @jayajayasekaran837
    @jayajayasekaran837 2 года назад

    நல்ல காணொளி. hi bye tips and jayasekaran சேனல் சார்பாக வாழ்த்துக்கள்

  • @gopigopinath5139
    @gopigopinath5139 2 года назад +1

    Hi bro ungala naan ulagathaiye paartha mathiri irukku

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 2 года назад

    SAGODARAR AVARGALUKKU VAZTHUKKAL ARUMAI NANDRI VAZGA VALAMUDAN 👍👍💐💐👌👌🌹🌹👏👏⚘⚘🙏🙏🙏

  • @sureshv6900
    @sureshv6900 Год назад

    கோவில். Super

  • @infobills2319
    @infobills2319 2 года назад

    வணக்கம் மிக சிறப்பு நண்பா

  • @omarelimarath
    @omarelimarath 2 года назад +1

    Enakkum background music keekum poodu 7aam arivu padattula vaara boodi darman da feel aave irukku aandavaa👌🏼13:50 🤣👌🏼

  • @ragusaravanan1673
    @ragusaravanan1673 2 года назад

    Just now oru video paathen on 16th December, topic “ivlo kastathula epdi sirikraanga “ for srilankan tamil people.. But video load panrathukulla private la potutaye pa.. Yaarachi pressure pannangala ??????

  • @Toxic19954
    @Toxic19954 2 года назад

    Unga video yellame vera level bro 👍👍👍👍

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 2 года назад

    .நன்றி வாழ்க வளமுடன் 👌👍🙏

  • @nadanasabapathyratnasabapa4409
    @nadanasabapathyratnasabapa4409 2 года назад +1

    July august இல் தான் டூரியங் றபுட்டான் சீசன்.

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 2 года назад +38

    When you are in srilanka you have to try there unique dishes, I heard seafoods are delicious & budget friendly in srilanka, what you did in Africa continent! Still searching for same appam with milk 😭

    • @mathuts7920
      @mathuts7920 2 года назад +2

      😂😂😂

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 года назад +13

      Ada pudichadha saptadhu thappa

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 года назад +8

      Ellam varum makkale konjam kathirungal

    • @tiktomisterious729
      @tiktomisterious729 2 года назад +6

      @@TamilTrekkerOfficial Don't miss Aluth kade (புதுக்கடை, கொழும்பு) night food extravaganza is there

    • @KG-rl3sr
      @KG-rl3sr 2 года назад

      😆 🤣 😂 😹

  • @victory5117
    @victory5117 2 года назад

    ஓடி கொண்டிரு கால்கள் ஒய்வும்வரை... Tamil Trekker ❤

  • @jayakumarcivila8532
    @jayakumarcivila8532 2 года назад

    Bro ungala pathi BBC Tamil news la perumaya solirukanga vaalthukal bro 🎊🎉🎊

  • @Ticket2booya
    @Ticket2booya 2 года назад

    Travel Tech Hari thalaivaaaa...🤗🤗🤗🤗

  • @michlekiro9012
    @michlekiro9012 2 года назад

    Welcome to Sri Lanka...Bro Nuwaraeliya varalaya

  • @என்கவலைஎன்னோடு

    கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு கல்லடி வாருங்கள் உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்

  • @raveejasekar5114
    @raveejasekar5114 2 года назад

    பின்னணி இசையும் நல்லாயிருக்கு நண்பா 👍

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +2

    வீடியோ தெரிவிக்கும்படி
    கவநிக்கவும்வாழ்த்துக்கள்

  • @vadivelmahavadivelmaha6546
    @vadivelmahavadivelmaha6546 2 года назад +1

    Buvani bro last few weeks I watched ur all videos...I am from Erode my name Mrs vadivel maha... just say hi to me...I am big fan of ur video 📷...my son also he s nine years old...he s alsobig fan...

  • @SmartStepsDanceSchool
    @SmartStepsDanceSchool 2 года назад

    How r u bro.... Srilanga epdi erukkum bro...namma makkal ungaluku rompo support ah eeukanga.. anaivarukkum vaalthukkal beo

  • @manickamkali2874
    @manickamkali2874 2 года назад

    சிறப்பு புவனி👍🙏🙏

  • @r.shyamalaprema3137
    @r.shyamalaprema3137 2 года назад +2

    Candy Buthist temple superb and clean buvani

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 2 года назад

    அருமை அருமை புவனி 👍👍👍

  • @nandhivlogers4240
    @nandhivlogers4240 2 года назад +2

    Bro Jaffna nalur murugan kovil ponga supera irukum

  • @slvideos3767
    @slvideos3767 2 года назад

    Sigiriya. Kathirkama murugan kovil. Kandippa Poongal

  • @be_you3273
    @be_you3273 2 года назад +1

    Sinna RUclipsr Uthuvurigga Vere Leval bro. ellam solluvaanga link kutukkuren kutukkren tu Ana Link pota mattagga nigga mattum taan potu ikkuregga...💯❤Antha manasu taan sir katavul⚡⚡

  • @kaviyuthratamil
    @kaviyuthratamil 2 года назад +2

    பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி இலங்கையில் உள்ள புத்தர் சிலை பற்றி கூறிய செய்திகள் நினைவுக்கு வருகிறது

  • @dharshinisksaisuriyanaraya753
    @dharshinisksaisuriyanaraya753 2 года назад

    Congrats thambi just read about you in BBC article. All the best and long way to go.👍👍

  • @joshpinrani9270
    @joshpinrani9270 2 года назад +3

    Dear buvani show us one church at kandi christian church eagerly waiting

    • @the_yb7
      @the_yb7 2 года назад

      There are quite a few churches in kandy.

  • @gpmuthuofficial7105
    @gpmuthuofficial7105 2 года назад +1

    Jafna ku poi anga irukara tamilargal pathi podunga

  • @vinothkr2003
    @vinothkr2003 2 года назад +1

    BGM Semma....its gives feel that i am in that location.

  • @yogadevan4140
    @yogadevan4140 2 года назад

    Arthur vijayanum kuveniyum illa bro....thantha kumaru.and thantha kumariya

  • @arunravi2007
    @arunravi2007 2 года назад +12

    best part of srilanka is people maintain places r neat & clean!

  • @isfan1985
    @isfan1985 2 года назад

    Hi Bro . My name isfan. welcome to sri lanka.
    and welcome to my place in puttalam.
    i watch your all videos. so nice. god bless you.

  • @vicky_v38
    @vicky_v38 2 года назад +1

    Vere mari bro 🔥🔥🔥🔥💥💥💥⚡⚡⚡

  • @rajenthranthiruppathi4374
    @rajenthranthiruppathi4374 2 года назад +1

    கண்டம் விட்டு கண்டம் தாண்டும் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் நான்

  • @thamizhansaravana8404
    @thamizhansaravana8404 2 года назад +1

    போதிதர்மர்.. 🤝💪

  • @munsifahamed
    @munsifahamed 2 года назад +3

    Hi bro. Welcome to sri lanka

  • @Dhivi2015
    @Dhivi2015 2 года назад +1

    என்னது போதி தர்மர் ரா நண்பா😀😀😀😀😀😀😀🤣🤣🤣🤣🤣👍👍👍👍👌👌👌