The best Breed is DORPER, no disease attack, maximum meat Growth i short time.....Big branded hotels will buy this soft meat at High price. You can earn Two Lakhs per month
வணக்கம் ங்க ஆடுகள் மேய்ச்சல் முறையில் வளர்த்தால் தான் இலாபம் கிடைக்கும். மற்றபடி தீவனம் வாங்கி போட்டு வளர்க்கும் போது இலாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை. நன்றி
Bro aagura theevana selava kazhicha namma meichal la valakratha vida profit extra konjamachum kidaikum. Mass production panlam single man. Meichal la kastam bro
Hi sir.i have doubt .this video one goat buying rate 6000 and food expenses 100 kg adar thevanam for one goat 3100 and kadalai kodi buying rate 100 rupees for one goat medical expenses 200 and transportation 50 rupees for one goat..totally 9350..this really profitable business ?
உங்கள் ஒவ்வொரு பதிவும் விவசாயிகளைஊக்கப்படுத்துவதாக உள்ளதுநன்றிபதிவுக்கு இந்த சேனல் மேலும் மேலும்வளர வேண்டும் வளர🙏🇮🇳🙏
நன்றி bro 🙏❤️❤️
H@@tamilvivasayi
பண்ணையாளர் வெளிபடையாக பேசுகிறார்.. நன்றி 🎉
அருமை இளைஞர்களை ஊக்கப்படுத்தும் பதிவு
சிறந்த பண்ணையாளர்
Superb video presentation and useful information 👌👌👏👏
👌👍 வாழ்த்துக்கள்
பதிவு அருமை வாழ்த்துக்கள்
அருமை வாழ்க வளமுடன்
நல்ல மனசு
Thelivana answer ❤
நன்றி 🙏♥️
சம்பாதிப்பவன் வீடியோ போடுறதில்லை, வீடியோ போடுறவன் சம்பாதித்தவன் இல்லை
This video for who is doing this business not for others
Nice explanation
Super
❤❤❤ super 💯
சூப்பர்
Nalla kelvinghal anna🫡
Ethae pol goat milk farm paathi video podungha pls
Congrats bro
HAPPY NiceSupeer🏝🐃🐄🐏🐂🦌🐩🐔🐧🐥🌿🌳🌾MamaRiyan
இது போல பல வீடியோஸ் போடுங்கள் அண்ணா
Indhuraj sir super interview after long time...Indhuraj sir I m also 100 sheep running in my farm....
நன்றி 🙏♥️
Thanks ji
Contact
The best Breed is DORPER, no disease attack, maximum meat Growth i short time.....Big branded hotels will buy this soft meat at High price. You can earn Two Lakhs per month
Calcium koduthaal urinary kallu varathu. Phosphorus alavu, calcium oda athigam irundaal, kallu varum. Calcium 2 : phosphorus 1 ratio kodunga. PPR, ET& TT VACCINE, ANTIBIOTICS ILLAI
வணக்கம் ங்க ஆடுகள் மேய்ச்சல் முறையில் வளர்த்தால் தான் இலாபம் கிடைக்கும். மற்றபடி தீவனம் வாங்கி போட்டு வளர்க்கும் போது இலாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை. நன்றி
Bro aagura theevana selava kazhicha namma meichal la valakratha vida profit extra konjamachum kidaikum. Mass production panlam single man. Meichal la kastam bro
Nanum uglamarithan ninachen rendu aadu vangi valathen intha method la good profit bro try panni parunga
செம்மறி கிடாய் 4 வளர்த்தேன். ஒரு கிடாய் முட்டி ஒரு கிடாய் செத்துருச்சு
நம்ம டெல்டா மாவட்டங்களில் பல பண்ணைகள் உள்ளன..அதை பதிவு செய்யுங்கள்
Please give number 🙏❤️
@@tamilvivasayi பாரம்பர்ய கீதாரிகள்தான் உள்ளனர்
Naan pallathathanoor
C. P. Valasu post
நானும் செம்மறி கிடாய் வளத்து கொண்டு இருக்கேன் ஆனால் முட்டவருகிறதுங்
Arumai
சிவகாசி வியாபாரி நம்பர் கிடைக்குமா ஐயா
Vazhapadi la enga ji
Keda kutti nalla valara eana food kodukalam
வீடியோ உள்ளே உள்ளது cell phone number
Hi sir.i have doubt .this video one goat buying rate 6000 and food expenses 100 kg adar thevanam for one goat 3100 and kadalai kodi buying rate 100 rupees for one goat medical expenses 200 and transportation 50 rupees for one goat..totally 9350..this really profitable business ?
Brother na same business start pannalamnu erukken...but velladu valarka poren... profit?
Endha ooru bro neenga ?
@@Nishwanth-vo1bd koodangulam Tirunelveli district bro
Sir sales video podunga
கிடாய் முட்டிக்கொள்ளாமல் இருக்க என்ன செய்கிறீர்கள்
Enna location and enna price
Enna injection poduvanga aaduku
Sir how to d😢 marketing
Kari rate evlo bro
Enna tha maylampadi இருத்தலும் பொட்டு குட்டி தோரணை வரதுளா
நன்றி 🙏♥️
Good
அனுபவ காலம் எவ்வளவு?
Cell phone number வீடியோ உள்ளே உள்ளது
5 years
மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இன்னும் சில காலங்களில் நானும் இதுபோல ஆரம்பித்து இங்கே பதவிடுவேன்
😂🎉❤❤❤❤
kutti kidaikuma
கிடைக்கும்
@@tamilvivasayi phone no anuppunga
Anna sir vodae atu pannai details and phone number share pannunga
Cell phone number வீடியோ உள்ளே உள்ளது
unga phone no podunga kutty venum
8012923127
ஒரு குட்டி என்ன விலை வரும்?
avaru contact number kudunga.
description la ila
வீடியோவின் உள்ளே உள்ளது
Panniyalar contact number putunka bro
Nalla keivi thelivana vilakam
Ivar phone number please
வீடியோவின் உள்ளே உள்ளது
Phone number vanum