கணவனோடு பிரச்சனையால் நண்பரோடு ஓடிச்சென்ற பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 24 ஜீன் 2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @செப்பேடுசெல்வம்செப்பேடுசெல்வம்

    தயவு செய்து இந்த நிகழ்ச்சி மீண்டும் வரவேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் லைக் போடுங்க

  • @TamilRoadsAndVillages
    @TamilRoadsAndVillages 10 месяцев назад +164

    ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் நியாயத்தின் பக்கம் நிற்கிறார்..
    வாழ்த்துக்கள் மேடம்..
    ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hkrgaming9428
    @hkrgaming9428 Год назад +1129

    மீண்டும் வர வேண்டும் அதுவும் லட்சுமி மேடம் தான் நடத்த வேண்டும்

    • @sangeethas9845
      @sangeethas9845 Год назад +10

      Lakshmiramakrishnansuper

    • @betsybasker1184
      @betsybasker1184 Год назад +3

      First intro should start with lakshmi and her ex-husband fighting and all her exes should come and argue in there. Then all her siblings, her parents families should be brought to platform and then can continue with the public...then i will support.

    • @pushparaj810
      @pushparaj810 Год назад +1

      Enakku lakshmi aunty romba pidukkum... So cute ❤❤ s***xy

    • @radhikag1985
      @radhikag1985 2 месяца назад

      Ggggggggg0
      ggg.gtgggggv0g8
      0g0bgg8
      8nggul8uig80G8g
      ug8g
      gguygigggugg0
      0j.gngg0ggyg8888ugggg
      ggghyh9jgjgghhhhmyjhh0jj0gggng
      gnggggggggvvvvvvvvvvvv
      V
      V
      Gg8n
      gg
      .gg80g
      9989ug
      Igugguu8nggu0guuuuuuuyg8uu8uuygu9g0
      9ggN00v0vngug9ig0uug0g0ginulyguug8u8uy
      yggnu
      u8GigigGigigg0g0giy0gyu0uguigy0guu0uuu8uiggygy00g88ggy9
      I
      vv
      0g0u
      gi
      NgG9uyg
      uggggggg
      G
      Gggggg0gggg0
      uuGu0g0gtiggg
      ho99ugggiggggg0gggg0hg
      G
      Gggmggggg8y0gngggg800g0ggggigmggggggiug8ygyyg0ggggggugug
      8779998p8998awas 9was said what a great idea 0000 century pp809000000000000i0000000009990009999.66666666666uu8u

    • @Praba-fy4ie
      @Praba-fy4ie Месяц назад +1

      🎉

  • @harishanandhinis.s280
    @harishanandhinis.s280 11 месяцев назад +451

    யாரெல்லாம் 2024 ல இந்த நிகழ்ச்சி பாக்குரீங்க...

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад +535

    செம்ம லட்சுமி மேடம் 👍👍மறுபடியும் இந்த சொல்லுவது எல்லாம் உண்மை நடத்தினால் நன்றாக இருக்கும் 👍👍👍👌👌🙏

  • @kumaresan999
    @kumaresan999 4 года назад +140

    அன்பு தம்பி, அந்த சனியன் ஒழியட்டும். நீ நன்றாக வாழ்வாயாக.

  • @sivaranjani2862
    @sivaranjani2862 4 года назад +933

    Corona time watch panravanga like podunga

  • @hkrgaming9428
    @hkrgaming9428 Год назад +163

    மேடம் உண்மை வெளியே கொண்டு வர போட்டு வாங்குவதில் மிகவும் திறமையானவர் அவரால் தான் இந்த நிகழ்ஞபெருமை

    • @betsybasker1184
      @betsybasker1184 Год назад

      Elaam personal experience in dealing with many before settling with the Tamil man. Avar enna paadu paduraaroo, Lakshmi kitta?

  • @jayakanthant.p
    @jayakanthant.p 5 лет назад +1077

    2020 la paakuravanga oru like podunga paakalam

  • @thaniska7014
    @thaniska7014 10 месяцев назад +64

    2024 la pakuravaga like panugoo

  • @ஸ்ரீநந்தினிஅஸ்ட்ரோ

    லட்சுமி மேடம் தான் இன்நிகழ்ச்சிக்கு தகுதியானவர் அவங்க தான் வரனும்

    • @sivac9037
      @sivac9037 2 месяца назад

      Yenga akka varanum

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 4 года назад +9

    லஷ்மிமா நீங்கள் இந்த நிகழ்ச்சியில் பேசுவதைக் கொண்டு நானும் சற்று முதிர்ச்சியாக குடும்பத்தில் முடிவுகள் எடுப்பதால் வீட்டில் சச்சரவுகள் அதிகமாக குறைந்து உள்ளது நன்றிமா

  • @PriyaDharshini-fk1yu
    @PriyaDharshini-fk1yu 5 лет назад +229

    உண்மையான காதல் கசக்கும் கள்ளக்காதல்மட்டும் தான் இனிக்கும்

  • @prakashg2075
    @prakashg2075 Год назад +254

    இந்த நிகழ்ச்சியை வைத்துதான் ஜீ தமிழ் வளர்ந்தது ஆனால் இப்பொழுது சீரியல் ஆதிக்கம் அதிகமாகி விட்டது

    • @KasthuriKasthuri-i1w
      @KasthuriKasthuri-i1w Год назад +6

      💯💯💯💯💯💯💯💯 correct

    • @Anishan90..
      @Anishan90.. 10 месяцев назад +1

      ​@@KasthuriKasthuri-i1w😁😁😁

  • @supermomnowzi1020
    @supermomnowzi1020 Год назад +108

    நீ இப்படி எவக்கூடிய வேணாலு போவ ஆனால் ஒன்னு கேட்டக்கூடாது நல்லா இருக்கு இந்த பெண்கள்லால தான் பெண்மைக்கு அசிங்கும்

  • @santhanamarib9407
    @santhanamarib9407 5 лет назад +841

    லட்சுமி மேடம் நா ஒரு பொண்ணு உங்கள பார்த்து தான் நான் தைரியமா இருக்க கத்துக்கிட்டேன் நீங்க ரொம்ப சூப்பர் மேடம்

  • @fredrickjoshua6503
    @fredrickjoshua6503 10 лет назад +207

    Salute the husband.... for his decency...

  • @indulekhaprince
    @indulekhaprince 5 лет назад +447

    2020 watching... Like those who are watching in 2020

  • @PadmaPadmanadan
    @PadmaPadmanadan Год назад +75

    லட்சுமி மேடம் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லாத்தையும் விசாரித்த பிறகு நல்ல தீர்ப்பு சொல்லுறீங்க சூப்பர்

  • @islamqueen7115
    @islamqueen7115 4 года назад +23

    Madam style pathu show ah pakka vandhavanga like pannunga 😍

  • @breethimaran5003
    @breethimaran5003 5 лет назад +46

    well said lakshmi mam....excellent words about husband and wife friendship...

  • @AlaguTalk
    @AlaguTalk 4 года назад +98

    இவ மூஞ்ச பாத்தாலே கோபம் வருது ஏன் சகோ இவ வேனும்னு வந்து உக்காந்திருக்கே சனியன்
    போய்த்தொலையட்டம்னு விட்டுட்டு ஒரு நல்ல பொண்ணாப்பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ

  • @Rubiya2020
    @Rubiya2020 5 лет назад +56

    He is a Best husband..... pls don't hate good person.....ever

  • @jleelavathy4983
    @jleelavathy4983 4 года назад +79

    Watching in quarantine .. any one watching in 2020

  • @murugesank6592
    @murugesank6592 Год назад +95

    மீண்டும் நிகழ்ச்சி வரவேண்டும்

  • @SathishKumar-mi7fn
    @SathishKumar-mi7fn 4 года назад +104

    நல்ல காதலை பிரிக்கலாம் ஆனால் கல்ல காதலை யாராலும் கடவுளாளையும் பிரிக்கமுடியாது.

  • @statusvideo3977
    @statusvideo3977 5 лет назад +78

    பார்வை ஒன்றே போதும் லெட்சுமி மேடம்😊😊😊

  • @ramark7537
    @ramark7537 5 лет назад +537

    இப்படி ஒரு பொண்ணு உங்களுக்கு வேண்டாம் அண்ணா... நல்ல வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்

  • @arunvikrama
    @arunvikrama 4 года назад +41

    2020 la paakuravanga like pannunga ..During Corona lockdown 😢

  • @MasterFixSmartPhoneCaringLab
    @MasterFixSmartPhoneCaringLab 5 лет назад +64

    கணவன் இன்னொருத்தி கிட்ட போனால்
    போலீஸ் வரைக்கும் கொண்டு போவாளுங்கள்

  • @anjalaianjalai904
    @anjalaianjalai904 5 лет назад +276

    Video paakramoo ellaiyo comments padikka vanthituvoom Unmai ahh ellaiya

  • @farzanamuqaddar8240
    @farzanamuqaddar8240 6 лет назад +340

    Mam ur r iron woman please continue ur public service.
    I'm always support u.... Mam

  • @Sathizworld
    @Sathizworld 5 лет назад +95

    2019 le Septemberil pakravange Iike adinge

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +22

    காதலிப்பது ஒருத்தன் கல்யாணம் பன்னுவது ஒருத்தன். குழந்தை பெற்றுகொள்வது ஒருத்தன் அப்புறம் ஓடிபோவது ஒருத்தன்
    இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள். இப்ப தாலிகட்டுவதும் கழட்டுவதும். சாதாரணம்

  • @kathirvelt4985
    @kathirvelt4985 Год назад +69

    காதலுக்கு கண் இல்லை ஆனால் கள்ளக்காதலுக்கு வெக்கம் இல்லை

  • @jemilajoy1544
    @jemilajoy1544 8 лет назад +122

    mam's cross questions are perfect... she speaks the right side

    • @jobyg3279
      @jobyg3279 7 лет назад +2

      Jemila Joy Tamile nattikke nengalum avalum apamanam

    • @jobyg3279
      @jobyg3279 7 лет назад

      Vekkamketta pombala

    • @prabur3244
      @prabur3244 5 лет назад

      Super mam

  • @shripranav309
    @shripranav309 5 лет назад +336

    பாவம் அந்த அப்பாவி கணவர். உனக்கு நல்ல பொண்ணு கிடைக்கும் தம்பி

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 8 лет назад +67

    Mrs. Lakshmi Ramakrishnan has been majestic in this reality show. She has been upholding all standards of ethics in such programs. She is an asset to ZEE TAMIL.

    • @fathima1954
      @fathima1954 7 лет назад +2

      What is this????
      So stupid ..
      Apologize and go.
      I feel to laugh ....
      With word of sorry,
      Any one can take, Anyone wife

  • @mahalakshmi3991
    @mahalakshmi3991 5 месяцев назад +5

    இப்படி யோசிப்போம் 2034 ல யாரு யாரு பகுறிங்க

  • @nivethasivaji8100
    @nivethasivaji8100 5 лет назад +92

    2019 November la pakkuravanga like podungo....😋

    • @shasnasiyaj4048
      @shasnasiyaj4048 5 лет назад +2

      2019 December la pakkuren

    • @gnanamoorthi1787
      @gnanamoorthi1787 5 лет назад +1

      Enna mam solla varinga pasanga panna jail... Athe ponnunga panna mannipu illa enna sir unga sattam

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 года назад +1

      @@gnanamoorthi1787 ... Atu tan enaku kovam tan varutu😡😡

    • @josnasagar2694
      @josnasagar2694 4 года назад +1

      2020 November 😊

  • @vijimohanmohan6975
    @vijimohanmohan6975 5 лет назад +5

    Super லெட்சுமி அக்கா அருமையான தீர்ப்பு

  • @sudharaghavendra3471
    @sudharaghavendra3471 Год назад +56

    2023 still watching

  • @p.cdhass3749
    @p.cdhass3749 8 месяцев назад +5

    லட்சுமி மேடம் நேர்மையாக பேசிய உங்களுக்கு நன்றி

  • @ஸ்ரீநந்தினிஅஸ்ட்ரோ

    இந்த பொன்னு முறையானவள் அல்ல அவள் கணவன் பாவம் தம்பி நீ நல்ல பொன்னா பார்த்து மேரேஞ் பன்னி நல்லவிதமா வாழுங்கள்

  • @subramaniamiyer5450
    @subramaniamiyer5450 10 дней назад

    Laksmi,I am amazed by your courage and sincerity......great job

  • @dasmary4145
    @dasmary4145 7 лет назад +32

    super mam god bless you

  • @jothirajamani2036
    @jothirajamani2036 5 лет назад +189

    அழகாக இருக்கீங்க மேடம்

  • @balamaking-v3r
    @balamaking-v3r 6 лет назад +42

    Lakshmi mam you are rock star mam

  • @devithiru1348
    @devithiru1348 Год назад +39

    @16:40 laxmi amma your words are really true, worst pain ever, but it'll take time to heal😢

  • @angels8381
    @angels8381 Год назад +20

    En vaazhkaiyil clg paddikum podhu oru nalla nanban kidaithaan andha friendship ah enga veetla kooda bayandhukittu enna control pannitte iruppanga but andha control dhan na olunga valara karanamaayirundhadhu....but en friend um Naanum ipo varaikkum nalla natpodu irukkirom....idhula enna highlight na naan nalla oru kanavanai therntheduthu indru nalla kudumbathodu vaalgiren andha friendship indru en kanavan paaraatumpadiyaaga irukkiradhu.....en kanavanai kadhalithu thirumanam seidhu konden.... Andha friend ku indru Naanum en kanavarum kooda serndhu pen paarthu kondirukkirom.....en veetil ulla anaivarum kooda aachariyariyamaaga paarkiraargal.....natpin aazham indru anaivarukkum purindhulladhu

  • @radhafke
    @radhafke 9 лет назад +111

    Dear Madam, I am proud your action and response is excellent in this episode. being a malayalee I m very proud.

  • @praveenapraveena8025
    @praveenapraveena8025 Год назад +193

    அம்மா இல்லாத பசங்கள ஏமாத்துறது ரொம்ப பாவம் 🥺

  • @yuvimessi1093
    @yuvimessi1093 5 лет назад +7

    Lakshmi ramakrishnan good advice super 👍🏻

  • @ravindranakash701
    @ravindranakash701 4 года назад +12

    Lady super star , we are proud of you mom God bless 🙏😘

  • @LathaAnsiga
    @LathaAnsiga 7 месяцев назад +1

    Returned from the show solvathellam unmai continue panna lekshmi mam kattayama avanga than varanum

  • @nandhivanathi2909
    @nandhivanathi2909 5 лет назад +67

    2019 December la pakkaravanga like potunga

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +53

    மறுபடியும் இந்த நிகழ்ச்சியே ஔிபரப்புங்க மேடம்

  • @pushpavallijbspeech1812
    @pushpavallijbspeech1812 5 лет назад +24

    Thank you mam.....ungala mathiri ipadi sosaity la kandippa ellarum voice kudukanum.....we r supporting always u mam👍

  • @SleepyEel-xw6nq
    @SleepyEel-xw6nq 10 месяцев назад +2

    Solvathellam Unmai show next Vantha Lakshmi Ramakrishnan mamda anchoring pannanum Naina ki rahunga Oru like podunga

  • @MasterFixSmartPhoneCaringLab
    @MasterFixSmartPhoneCaringLab 5 лет назад +106

    கணவன் இருக்கும் போது உனக்கு எதுக்கு friend
    இன்னொருத்தன் கூட பேசாத பழகாத னு சொன்னால் கணவன் கெட்டவனாம்

  • @kavinayaa4352
    @kavinayaa4352 5 лет назад +44

    Achoo bro... Ungalku unmaya nalla life amayum... God bless you bro

  • @KA53PM
    @KA53PM 8 лет назад +9

    yes he is really a good person ................may god give him better life...............good program

  • @rameshnatu7731
    @rameshnatu7731 7 лет назад +21

    madam , your judgement is well.

  • @nagaprime2501
    @nagaprime2501 4 года назад +3

    Clarification super mam

  • @muruganchinnaya1442
    @muruganchinnaya1442 8 месяцев назад

    லட்சுமி மாம் மீண்டும் வர வேண்டும் உங்கள் நிகழ்ச்சியை பார்க்க எனக்கு இன்டர்நெட் பத்தாது மா ஒரு நாளைக்கு நாலு நிகழ்ச்சி பார்த்து விடுவேன் மாம்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geneliavijay6797
    @geneliavijay6797 8 лет назад +53

    such a good person..she was very lucky and she missed it..its been 3 years...probably she is somewhere in hard life and hope that Mutuhkumar is happy

  • @afraskhan8015
    @afraskhan8015 5 лет назад +14

    Mam superb 👌👌👌 excellent, ogala enaku rmba pudichirukku...... Nega slra ovvoru word'um naa rmba madhikkiren.

  • @kumareshan5019
    @kumareshan5019 Год назад +25

    சட்டத்தில் பெண்களுக்கு கடுமையானதண்டனையில்லை.அதுதான்காரணம்.இதுபோல்பிரச்சனைகளுக்கு

    • @kkarthiga1
      @kkarthiga1 Год назад

      பெண் ஒழுக்கம் தவறினாள் சமூகம் குடுக்கும் கடுமையான தண்டனையே போதும். இந்த உறவில் குழந்தை வந்தால் மொத்த பாரமும் அவள் மேல்தான். பெண்கள் ஜாக்கிரதையா இருக்கனும்.

    • @neetumukundan3020
      @neetumukundan3020 9 месяцев назад

      Yes very true!

  • @cineart8701
    @cineart8701 Месяц назад +1

    Yen wife kku yennakkum varadha sandaiya aanal yennakku best friend yen wife thaan🎉🎉❤❤

  • @vaithilingam917
    @vaithilingam917 5 лет назад +174

    இந்த மூஞ்சிக்கு ஜீன்ஸ் ஒரு கேடு.

  • @sanjanavittal2588
    @sanjanavittal2588 Год назад +32

    This man is a gem, be thankful that ur life is saved. U have a bright future man dont worry.
    She will repent later definitely.

  • @annesweethasweetha84
    @annesweethasweetha84 8 лет назад +189

    She miss such a nice person....

  • @saravananspvm3300
    @saravananspvm3300 Год назад +62

    Friend என்றால் அண்ணாக்கு மேல புருசனுக்கு கீழ 🤣🤣🤣

  • @karpagamashokkumar4459
    @karpagamashokkumar4459 4 года назад +5

    அண்ணா நீங்கள் அந்த பெண்ணோடு வாழ்ந்து ஒவ்வொரு நாலும், எப்போ இவனோட போய்ட்டுவாளோ னு ஒவ்வொரு நாலும் கஷ்ட பட்றத விட, நீங்க இன்னொரு லைப் அமைச்சிக்கோங்க. அண்ணா உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும் 👍👍👍👍👍

  • @m.mahalakshmi4067
    @m.mahalakshmi4067 Год назад +56

    2023 La yarulam pakurika like panuga friends

  • @manju9637
    @manju9637 Год назад +27

    Lakshmi ungala enaku romba pudikum please show nadathunga

  • @govindasamysamy3374
    @govindasamysamy3374 4 года назад +12

    தாட்சாயயணிக்கு தினமும் நல்ல உதை கொடுத்து மனநிலையை நல்ல நிலைக்கு கொண்டுவரவேண்டும்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +10

    அன்பான புருஷனுக்கு துரோகம் பண்ணிட்டு போய் இருக்க. உன் வயது கோளாரு அடுத்தவன் கூட படுக்க கிளம்பிட்ட இன்னும் கொஞ்ச நாள் போகனும் அதுக்கு பிறகு அவன் சுய ரூபம் உனக்கு புரியும்.உன் வாழ்க்கையில நீயே மண்ண அள்ளி போட்டு கிட்ட போ உனக்கு இப்போ தெரியாது போக போக தான் உன் புருஷன் அருமை தெரியும் பாரு கண்டிப்பா உன் புருஷன் நல்லா இருப்பான் பாரு மீண்டும் அவர் கூட வாழ வர பொண்ணு கண்டிப்பா நல்லா இருக்கும்.

  • @prakashvel9753
    @prakashvel9753 5 лет назад +84

    Husband & wife patthi Neka pesurathu Nejamave super Mam...

  • @SURYA-ym2nk
    @SURYA-ym2nk 4 года назад +17

    என்னோட கணவர் எனக்கு சந்தோஷத்த விட கஷ்ட மட்டும் தன் குடுத்துருக்காரு.... ஆன எனக்கு அவர் தான் உசுரு..... கஷ்ட மட்டும் தன் வாழ்க்கை அதை புரிஞ்சுகிட்டு பெண்கள் தன் கொண்டு வரணும்...

  • @sakthikuwait9300
    @sakthikuwait9300 7 лет назад +543

    இந்தமாதிரி ஒருசில தேவுடியாக்கள் செய்யும் செயலால் ஒட்டுமொத்த பெண் இனத்திற்க்கே அசிங்கம் அவமானம். த்தூ மானம்கெட்டவள்.

    • @bairavibairavi2261
      @bairavibairavi2261 5 лет назад +4

      Ama anna

    • @YaYa-dx8kg
      @YaYa-dx8kg 5 лет назад +2

      Yes

    • @lakshmanana4696
      @lakshmanana4696 5 лет назад

      khc

    • @pavisupi49
      @pavisupi49 5 лет назад +5

      இவளபோல உள்ள பெண்களாலதான் நல்ல பெண்களுக்கெல்லாம் கேடு !!
      மூதேவி இதுக்கு கள்ளபுருசன் வேற !

    • @agilaachu1749
      @agilaachu1749 5 лет назад +1

      Correct

  • @vimalkumar9788
    @vimalkumar9788 Год назад +2

    Such a great women for.laxmi mam..❤️😉

    • @rajeskumar.s7696
      @rajeskumar.s7696 9 месяцев назад

      Neega entha place madam

    • @Vengat-vo7oz
      @Vengat-vo7oz 5 месяцев назад

      @@vimalkumar9788 .உங்கள்.. ஊர்.இடம். சொல்லுங்க.. வர்றேன்

  • @visvavisva5932
    @visvavisva5932 5 лет назад +91

    இந்த பொண்ணு அந்த பையன்கூட போனாலும் வேறொரு பையன்கூட ஓடிபோய்விடுவாள் பொறுத்திருந்து பாருங்கள்

    • @usharajanushasree3957
      @usharajanushasree3957 4 года назад +2

      Correct

    • @mariamahmad8627
      @mariamahmad8627 4 года назад +2

      Visvavisva she will not elope that so called lover will elope with another girl! 😅How long will he see this gutter face.

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +565

    பண்ணி பேண்டு வச்சா மாதிரி ஒரு மூஞ்சி இதுக்கு கள்ள காதல் வேற

  • @palanivel8979
    @palanivel8979 5 лет назад +668

    இவளை மும்பைக்கு அனுப்புங்க ரெட்லைட லைட் ஏரியாவுக்கு அனுப்புங்க இவளும் இவள் முகர கட்டை தேவிடியா முண்டை.. நான் சொன்னது சரியா தவறா பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க

  • @dhonirdj
    @dhonirdj 5 лет назад +174

    இரண்டாவதா கூட்டி போனவனும் இதே மாதிரி ஒரு நாள் என் மனைவி ஏன்னை ஏமாற்றி இன்னொறுத்தவனோட போய்ட்டானு வந்து சொல்ல தான் போரான் பாருங்கள்.

  • @DineshGokul-v7g
    @DineshGokul-v7g 15 дней назад

    சூப்பர்

  • @2kgaming705
    @2kgaming705 Год назад +3

    Super amma

  • @Ajith69276
    @Ajith69276 Год назад +18

    லட்சுமி மேடம் 🎉🎉சூப்பர் மேம்

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +236

    நட்பென்ற வார்த்தையை கொச்ச படுத்தாதடி சனியன

  • @vickyjaya7637
    @vickyjaya7637 8 лет назад +8

    u r very great mom

  • @radharanganathan2505
    @radharanganathan2505 7 месяцев назад +1

    👌👌👌👌madam

  • @MareesKarthik-me1kl
    @MareesKarthik-me1kl 8 месяцев назад

    Lakshmi mam verithanam....❤❤❤❤❤❤

  • @geethajanani77
    @geethajanani77 Год назад +17

    சூப்பர் அம்மா ❤❤👌🏼

  • @shanthi.v8556
    @shanthi.v8556 Год назад +46

    2023✋

  • @johnkennedy8807
    @johnkennedy8807 5 лет назад +200

    ஏன் தம்பி நீ வேறு திருமணம் செய்துகொள் அவளுடன் வழமுடியாது இவர்களின் கல்ல தொடர்பு நீடிக்கும் உன்வாழ்க்கை அழிந்துவிடும்

  • @Classictailor-m3q
    @Classictailor-m3q 8 месяцев назад

    Super ❤

  • @MrShebiadbro
    @MrShebiadbro 8 лет назад +13

    such a strong a person mam u

  • @sajeerabanusajeerabanu5684
    @sajeerabanusajeerabanu5684 5 лет назад +63

    Mam neenga zee tamil varanum plz plz plz mam

  • @ranjanimohanraj8222
    @ranjanimohanraj8222 Год назад +16

    How come girls like this get an absolute gem like him?!?

    • @rajeskumar.s7696
      @rajeskumar.s7696 Год назад

      Onga dp nice

    • @கொக்கி_குமாரு
      @கொக்கி_குமாரு 11 месяцев назад

      Yes men like him are gems... Women also see them as an absolute gem, but they will throw that gem as trash if they owned it once... What a worst unstable mindset of current generation women 💦