Это видео недоступно.
Сожалеем об этом.

கட்டாயப்படுத்தி தோழியிடம் உறவு கொள்ளும் பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 797

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2014
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Комментарии • 2,8 тыс.

  • @nisha-yi7fi
    @nisha-yi7fi 7 месяцев назад +405

    2024 la yaru pakura😅

    • @Arjunan1988
      @Arjunan1988 6 месяцев назад

      ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்டு.. அவகிட்ட இருந்து என்னை காப்பாத்துங்க ன்னு கதறுவா ன்னு பாத்தா.. சேத்து வைங்க ன்னு சொல்றா. பாவம் கலையரசி இந்நேரம் எங்க இருக்காளோ.. எப்டி இருக்காளோ.. இதே மும்தாஜ் கிட்ட இன்னும் எத்தனை பெண்கள் சிக்கினார்களோ தெரியவில்லை.

    • @syedalihyderali3734
      @syedalihyderali3734 5 месяцев назад

      🙋🙋🙋

    • @Lavyn07
      @Lavyn07 5 месяцев назад

      🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @LearningHubSP
      @LearningHubSP 5 месяцев назад

      😅

    • @Keerthana-ph4ci
      @Keerthana-ph4ci 2 месяца назад

      🙋🏻‍♀️

  • @user-om8eb8bb6q
    @user-om8eb8bb6q 10 месяцев назад +1583

    இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துவிட்டு இந்த எபிசோடை பார்ப்பவர்கள் லைக் செய்யவும்😂😂😂😂😂

    • @user-ct5om2fs6d
      @user-ct5om2fs6d 10 месяцев назад +16

      Me bro ippathan pathuttu vanthan😂😂

    • @sanjaysekar191
      @sanjaysekar191 10 месяцев назад +16

      Jus now bro

    • @Nivi_ulagam
      @Nivi_ulagam 10 месяцев назад +13

      Nanu ipotha pathutu vanthan 😂😂🤭🤭🤝🙌

    • @user-ct5om2fs6d
      @user-ct5om2fs6d 10 месяцев назад

      @@Nivi_ulagam 😅😅

    • @santhiyssanthiya
      @santhiyssanthiya 10 месяцев назад

      ​@@Nivi_ulagamnanum

  • @praveenkumars90
    @praveenkumars90 10 месяцев назад +766

    கமன் படித்துக் கொண்டே வீடியோ பார்க்கும் சங்கத்தின் சார்பாக ஒரு லைக்

  • @loganzoff8376
    @loganzoff8376 7 месяцев назад +202

    2024 la pakuravanga oru like podunga ✌️

  • @DurgaVeerappan
    @DurgaVeerappan 6 месяцев назад +145

    2024 இல் யாரு எல்லாம் இந்த வீடியோவை பாக்குறீங்களோ அவங்க ஒரு லைக் போடுங்க 🤗

  • @SATHISHHARSHA
    @SATHISHHARSHA 7 месяцев назад +384

    நான் ஒருத்தன் தான் வேலை வெட்டி இல்லாம இந்த கருமத்தை பாக்குறேன்னு நினைச்சா என்ன போலவே நிறைய பேரு இருக்காங்க 😂😂😂

  • @ravim1107
    @ravim1107 7 месяцев назад +164

    நான் கூட நீல சுடிதார்கிட்ட பச்ச சுடிதார் மாட்டிக்கிச்சுன்னு நெனச்சா நீல சுடிதார் தான் பச்ச சுடிதார் கிட்ட மாட்டிக்கிச்சு😂

    • @bhuvanamani3630
      @bhuvanamani3630 5 месяцев назад +3

      😂😂😂😂

    • @ammansamy7997
      @ammansamy7997 4 месяца назад

      😂

    • @vkvk8773
      @vkvk8773 4 месяца назад +2

      எது எப்படியோ கசமுசா ஆயிடுச்சு

    • @chennaionlychennai7872
      @chennaionlychennai7872 4 месяца назад +1

      🤣🤣🤣semma twist at 29:30

    • @manjusss5175
      @manjusss5175 2 месяца назад

      Unga comment paathu tha full video paarththa first nane confuse aeitta kataisil thaan theriyuthu yaru thappu

  • @mohan-if4eo
    @mohan-if4eo 8 месяцев назад +89

    நான் பார்த்ததிலேயே நடுவர் திணறிய பஞ்சாயத்து இதுதான்

  • @DhiesndDhiesnd
    @DhiesndDhiesnd 7 месяцев назад +78

    ஒருபையன்ஒருபொன்னுவேனுனாஅதில ஒரு அர்த்தம்இதுஎன்னாடாகருமாம்😂😂😂😂😂

  • @rasamani-ub8rj
    @rasamani-ub8rj 8 месяцев назад +108

    இந்த நிகழ்ச்சியில் லட்சுமி மேடம் தான் ரொம்ப கஷ்டம்😂😂😂

  • @shiva3823
    @shiva3823 9 месяцев назад +110

    Leo movie la kooda intha alavuku twist illa da vera level twist 😂😂😂😂😂

  • @deviraj1341
    @deviraj1341 Год назад +103

    மேடம் நீங்க பாவம் மேடம் உங்கள பார்த்தா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது

    • @nishakutty6897
      @nishakutty6897 10 месяцев назад +2

      😂😂😂😂

    • @sudhavk4788
      @sudhavk4788 2 месяца назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @abiselvam8842
      @abiselvam8842 Месяц назад

      😂😂😂😂😂😂😂😂😂

  • @Thoughtsofmind.t
    @Thoughtsofmind.t 7 месяцев назад +58

    பார்த்த நிகழ்ச்சியில் இது மாதிரி பார்க்கவே இல்லை மேம்... லட்சுமி மேம் நீங்க பாவம் மேம்..

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 8 месяцев назад +73

    இந்த இரண்டு பெண்களும் சற்றே மனநிலையில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், இவர்களுக்கு கண்டிப்பாக கவுன்சிலிங் தர வேண்டுகிறேன்.சகோதரி உங்கள் சேவை க்கு என் வாழ்த்துக்கள்.

  • @sucisuve4786
    @sucisuve4786 10 месяцев назад +497

    யாரு எல்லாம்....2023 செப்டம்பார் மாசம் பாக்குறீங்க....😅😂......

    • @gaja9182
      @gaja9182 10 месяцев назад +13

      நான் இப்போத insta பாத்துட்டு வந்த bro 😅

    • @Yegmanscreation-vg4nm
      @Yegmanscreation-vg4nm 10 месяцев назад +2

      Nanum suptember la pakura 2023

    • @renukarenuka3059
      @renukarenuka3059 10 месяцев назад +2

      Nanaum epipatha Instagram la patha😹

    • @priyankaASMRloves
      @priyankaASMRloves 10 месяцев назад +2

      Me sep- 29

    • @kaviya9484
      @kaviya9484 10 месяцев назад +1

      Me sep 30 😂

  • @jancyjancy5567
    @jancyjancy5567 8 месяцев назад +89

    Maya poornima 😅😅

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 Год назад +1185

    இன்று தான் பார்கிறேன் இந்த கொடுமையை 😮2023 Aug

  • @meenakarthick7995
    @meenakarthick7995 Год назад +228

    ஆரம்பத்துல பச்சை சுடிதார் romba நல்லவன்னு நம்பிட்டேனயா

  • @voiceofazhagi
    @voiceofazhagi 7 месяцев назад +46

    2024 ,insta pathutu vandhavanga yarupa😂😂😂 🙌

    • @Priya-kuttys2AR4
      @Priya-kuttys2AR4 6 месяцев назад

      Mee😅

    • @Nandh03
      @Nandh03 5 месяцев назад +1

      Meee on feb 2024😂😂😂😂

  • @vikramshalini7481
    @vikramshalini7481 10 месяцев назад +42

    சிரிப்பு தாங்க முடில ல யப்பா இப்போ உன்னக்கு என்ன வேணும்.. அவளை கல்யாணம் பண்ணனும் மேடம் 🤣🤣🤣

    • @S.t00348
      @S.t00348 4 месяца назад

      நீங்களும் பொண்ண கல்யாணம் பண்ண ஆசை பறிங்களா😂😊

  • @mohanvadivel4152
    @mohanvadivel4152 3 года назад +145

    நான் பார்த்தத்துலயே... பாத்துட்டு சிரிச்ச ஒரே எபிசோட் இதான்... என்ன கொடுமடா சாமி

    • @vkvk8773
      @vkvk8773 11 месяцев назад +1

      செம்ம சிரிப்பு முடியல

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 лет назад +229

    கீழ்பாக்கத்தில ரெண்டு பேரை காணோம்னு சொன்னாங்க மேம், அலெர்ட் ஆ இருங்க...

  • @Anishan90..
    @Anishan90.. 6 месяцев назад +19

    2024 la yarallam paakuringa 🤩

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 7 месяцев назад +24

    அட பாவிகளா.... 😂😂😂😂மேடம் உங்களை இந்த பொண்ணுங்க முட்டால் ஆக்கிக் கொண்டு இருக்காங்க 😂😂🎉

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 года назад +71

    29.22 என்ன ஒரு twist... lakshmi mam பாத்தாலே பாவமா இருக்கு. 😂😂😂

  • @srikaspathy7201
    @srikaspathy7201 11 месяцев назад +27

    கடவுளே நீ ஏன் இதையெல்லாம் கண்ணில காட்டுற😮ஓம் முருகா🙏

  • @RaviKumar-mu4mv
    @RaviKumar-mu4mv 7 месяцев назад +19

    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துட்டு யாரெல்லாம் youtube ல முழு வீடியோ பார்க்கலாம்னு வந்தீங்க....😅

  • @jayakrishnakrish1124
    @jayakrishnakrish1124 11 месяцев назад +242

    இந்த இரண்டு காம பிசாசுகளின் கதையை கேட்டுவிட்டு நாட்டாமைக்கு ஒரு நிமிடம் கரண்ட் ஷாக் அடித்தது போல் இருக்கும் 😂😂😂😂

    • @bhawanibalan1114
      @bhawanibalan1114 11 месяцев назад +3

      😂😂😂

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 11 месяцев назад +6

      செம ஓலுங்க . ஆம்பளைங்களுக்கு சொகத்த கொடுக்கலாம் எத்தனையோ பேருக்குப் காஞ்சி போய் இருக்கிறார்கள்

    • @Irsath-ox2gv
      @Irsath-ox2gv 11 месяцев назад +5

      ​@@AyyaluSamyRamaSamy-ch8nfAmma irukka Thane sis ika muthella ammata poai kelu na rompa kaanji poai kitakan variya padupem yandu ketu paru

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 11 месяцев назад +4

      நான் அவங்கள தான் சொன்னேன்

    • @kumarprasath8871
      @kumarprasath8871 8 месяцев назад +4

      😂😂நாட்டாமையை படுக்கைக்கு கும்தாஜ் இழுக்காமல் இருந்தா சரி😅😅😅

  • @nishakutty6897
    @nishakutty6897 10 месяцев назад +58

    லஷ்மி மாம் : என்ன பாத்தா பைத்தியம் மாறி தெரியுதா😂😂😂

  • @vadiroosvibez
    @vadiroosvibez 10 месяцев назад +17

    Just a sec reels paatha adhula episode number potrundhangaaaa😂😂😂😂😂 enniku edhudhaa😊😊

  • @Fact_Boat
    @Fact_Boat 7 месяцев назад +16

    Idhuku pesama paruthi muta gudovnlaye irundurikalame🤣😂
    edit : insta reel pathadhuku apram yarellam episode paka vandhinga oru attendence ah potutu ponga pa

  • @user-dc5os6sl6v
    @user-dc5os6sl6v Год назад +186

    Laksmi mam mind voice: theriyathanama paithiyangala show kulla vittamo😂😂😂😂

    • @gayu3220
      @gayu3220 9 месяцев назад +2

      😂🤣😂🤣

  • @rihan1888
    @rihan1888 5 лет назад +242

    மேடம் நிங்க தப்ப நினைக்கத்திங்க என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை

  • @thirumadhiselvam8277
    @thirumadhiselvam8277 11 месяцев назад +28

    8yrs ago naan eppa thaan pakkuraen😮இப்போ இவுங்களுக்கு மாத்திரை போட்டு எத்தனை குழந்தைகள் இருக்கு😅 இது என்ன லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு வந்த சோதனை 😮😮😂

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 7 месяцев назад +24

    இந்த பஞ்சாயத்துக்கு அப்புறம் பிரிஞ்சு போயி இருக்கும்னு நினைக்கிறீங்களா??

  • @HiHi-su7by
    @HiHi-su7by Год назад +72

    2023 watching😂😂😂😂😂😂 like her😂😂😂😂😂😂

  • @sajeecharu7408
    @sajeecharu7408 Год назад +94

    .டோரா‌ புச்சி இப்படி தான் இருபாங்களோ

  • @instavib
    @instavib 7 месяцев назад +72

    29:42 ada adicha paru anthar paldi 😂😂😂😂😂😂 sema twist 😂😂😂 shock akitten

    • @kausalyasundar1759
      @kausalyasundar1759 7 месяцев назад +1

      Vera level twist ha irukuu.... ayyooo

    • @jp_ash8586
      @jp_ash8586 6 месяцев назад +1

      Amaaa paa semmmaa shock 😂aiten naney

    • @MalarPositivity-1603
      @MalarPositivity-1603 3 месяца назад

      Comments la timing blue color epdi type panrathunu solringla....Enaku maranthituchu

    • @SosanDeen
      @SosanDeen 3 месяца назад

      Lesbian relationship is prevalent because mumtaz like girls are manipulative and make others under their thumb...

    • @PattuFunChannel
      @PattuFunChannel 15 дней назад

      Hmma ama pa😂😂😂😂

  • @vkvk8773
    @vkvk8773 11 месяцев назад +125

    அன்பு காக ஏங்கி தப்பு செய்து விட்டார்கள். 2 பெண்ணுக்கும் அன்பான கணவர் இருந்திருந்தால், இவர்கள் இந்த தப்பு செய்து இருக்கமாட்டார்கள். இவர்கள் திருந்தி வாழ கடவுள் துணை இருப்பார் என நம்புகிறேன்

    • @user-xg6hz7gs9p
      @user-xg6hz7gs9p 7 месяцев назад

      நண்பா நீ இரண்டுபேரயும் கூட்டி சென்று உன்னட அம்ப நாட்டஐடியாவா பலே கில்லாடி. நீ.

    • @vkvk8773
      @vkvk8773 7 месяцев назад

      @@user-xg6hz7gs9p idea வுக்கு நன்றி

    • @S.t00348
      @S.t00348 4 месяца назад +1

      🤬🤬🤬

    • @shenbamari5249
      @shenbamari5249 3 месяца назад

      Kozhupula thiriyidhunga.

  • @balaji2066
    @balaji2066 5 лет назад +230

    laksmi mam mind voice: purusan pondati panchayathae evlo paravala polayae🤣🤣🤣🤣

  • @malar897
    @malar897 Год назад +439

    லட்சுமி மாம்மாவது கேட்டுடட்டு இருக்காக நானா இருந்தா விளக்கமாத்தால அடிச்சு ஓடுங்கடினு விரட்டியிருப்பேன்

  • @MyselfDv
    @MyselfDv 10 месяцев назад +65

    "Na vena vena sna senthu vantha thapila" Paruthiveeran dialogue 😂🤣😂🤣😂😂😂😂

  • @aathidanya3575
    @aathidanya3575 11 месяцев назад +71

    Ayyo saamy mudiyala pa,2023 best comedy 😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @dasinthmeeraa
    @dasinthmeeraa Год назад +67

    நான் கூட நினைச்சேன் இந்த பச்சை சுடிதார் வந்து.... அந்தப் பொண்ணு கிட்ட இருந்து விலக பாக்குறா ..னு .......கடைசியா பாத்தா மேரேஜ் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டா ...ஐயோ கடவுளே .....

    • @user-dc5os6sl6v
      @user-dc5os6sl6v Год назад +2

      😂😂😂😂😂

    • @athikani9446
      @athikani9446 5 месяцев назад

      Nanum tha nenachan epom pakran natha paithiyam pola

    • @user-ty9bc6mc1w
      @user-ty9bc6mc1w 3 месяца назад

      ஐ பாவம் அந்த லட்சுமி மேடம் மே கொலை ம்பிட்டங்க

  • @megalamega2980
    @megalamega2980 Год назад +398

    29:22 சற்றும் எதிர்பார்க்காத ஒன்று🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI 11 месяцев назад +10

      29:41 தான் highlight லட்சுமி mam face reaction 😮😅

    • @megalamega2980
      @megalamega2980 11 месяцев назад +4

      @@THALAPATHY-VARAHI aama naa naanum watch pannen🤣🤣🤣

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 11 месяцев назад +2

      தெரிஞ்சு போச்சா எல்லாருக்கும்தெரிஞ்சிபோச்சா சரி விடு

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 11 месяцев назад +1

      செம ஓலுங்க ஆம்பள கூட தடுக்கலாம் அத விட்டுட்டு பொம்பளையும் பொம்பளையும்

    • @akilms442
      @akilms442 10 месяцев назад

      😂😂😂

  • @user-kf8zc6zi3m
    @user-kf8zc6zi3m 9 месяцев назад +58

    Opening song was touching my heart ❤️

  • @chanthira4811
    @chanthira4811 7 месяцев назад +16

    இம்புட்டு நாளா இத
    பாக்கல இப்ப பார்த்தாச்சி
    கொடுமை இதெல்லாம் 🤣🤣🤣🤣🤣🤣

  • @muthiahs6878
    @muthiahs6878 11 месяцев назад +26

    லெட்சுமி மேடத்தை பார்கும்போது பயங்கர சிரிப்பாகவும் பாவமாகவும் இருக்கு அந்த கழுதைகள் இரன்டும் மேடத்தை காமடி பொருளாக்கிட்டாளுக இதை விட கொடுமை என்னன்னா பஞ்சாயத்து எது எதுக்குனு விவஸ்தையில்லாம போயிட்டு அந்த பச்சைசால் பொண்ணு மேடத்தை பகடைக்காய்யாக்கி அவள மிரட்டி என்கூட சேர்த்து வைங்கனு சொல்லுரமாதிரியிருக்கு இதைஇரண்டையும் கீழ்பாக்கம் மனநலமருத்து மனையில் தனித்தனி செல்லுல அடைக்கவேண்டும் இந்த மாதிரி கேவலமான ஒளிபரப்பைத் Z தொலைக்காட்ச்சி தவிர்திருக்கவேண்டும் இல்லாவிட்டால் அத்தொலைக்காட்சியின் தனித்தன்மை பாதிக்கப்படும்

  • @challengeworld4411
    @challengeworld4411 4 года назад +116

    உங்களமாதிரி ஆளுங்களாலதாம்மா நிகழ்ச்சியவே தடபன்னிட்டாங்க🤣

  • @rajurajan695
    @rajurajan695 7 месяцев назад +50

    அடுச்சா பாரு அந்தர் பல்டி 🤣😂🤣🤣😂. அடக்கடவுளே, இதை யாருமே எதிர்பாக்கலையே.

  • @nancym4483
    @nancym4483 7 месяцев назад +7

    Yaruyellam 2024 la install la pathuttu youtube la search panni pakkuringa😂😂😂 enna maari

  • @rajinimmr6196
    @rajinimmr6196 4 года назад +73

    பெண் இனத்துக்கு
    அசிங்கமான பெண் இனம்
    இவள்கள் தான்

    • @ponrajponraj7379
      @ponrajponraj7379 3 года назад

      8n

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 3 года назад +3

      பெண் இனதுக்கு இவங்க இல்லை அவமானம்....... கட்ன புருஷன கொல்ரிங்களே அதான் அவமானம்

    • @Nilani143
      @Nilani143 Год назад +4

      தெரிந்தது பெண்கள் உறவு... தெரியாத ஆண்கள் உறவு நிறைய இருக்கு மக்களே... கவனித்தில் வைக்க வேண்டிய விஷயம்... பெண்ணுக்கு ஆணிடம் கிடைக்காதது பெண்ணிடம் கிடைக்கிறது... ஆணுக்கு பெண்ணிடம் கிடைக்காதது ஆணிடம் கிடைப்பதாலே இது நிகழ்கிறது... இது சிந்திக்க வேண்டிய விஷயம்...இந்த பிழைகள் மாற வேண்டுமென்றால் ஆண்+ஆண் பெண்+பெண் சேர்க்கை ஏன் நடைபெறுகிறது? ஆணுக்கு பெண்ணோட உணர்வுகளோ!!! பெண்ணுக்கு ஆணோடு உணர்வுகளோ புரிந்துகொள்ளாமை!!! ஏற்றுக்கொள்ளாமையே காரணம்..., இதை உளவியலாக புரிந்துகொண்டால் எளிதில் இந்த சூழலை சரிசெய்ய முடியும்... இது ஒவ்வொரு மனிதருமே தெரிந்துக்கொள்ள உணரவேண்டியது அவசியம்.... மக்களே... தனிமனித மாற்றமே சமூகத்தின் மாற்றம்... மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருந்தால் மாற்றம் நிகழாது... பெண் உணர்வை ஆணும்.. ஆண் உணர்வை பெண்ணும் புரிதலே முற்று.... இப்படிக்கு உளவியல் சிந்தனையாளர் நானி.. நன்றி 👍

    • @PriyaAnbazhagan
      @PriyaAnbazhagan 4 месяца назад

      😢

    • @shenbamari5249
      @shenbamari5249 3 месяца назад

      ​@@kumarusummairu3081appo pondatiya koldravanellam aan inathuku arthamulla chinnama?

  • @abupakkar
    @abupakkar Год назад +46

    காலக்கொடுமைடி எத்தனையோ ஆம்பளை கல்யாணம் பன்னாம அலையுறான்

  • @SundarNisha-yi7hk
    @SundarNisha-yi7hk 7 месяцев назад +18

    யோவ் இத நா எதிர் பாகலய fist அவல பத்தி தப்பு தப்பா பேசிட்டு இப்போ அவல mrg pannikaranuu சொல்ற 😅😅😅 highlights

  • @thabuthasli915
    @thabuthasli915 10 месяцев назад +18

    Who all watching this after seeing reels 😂😂😂 like here

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Год назад +44

    எண்ணங்க de புதுசா இருக்கு....... இது ரெண்டும் அதுவா 😅😅😅😂😂

  • @pradeepae2535
    @pradeepae2535 4 года назад +26

    Ethuvarikum patha episode la ... Intha episode tha Mass🤣🤣🤣.i can't control my smile 😂😂😂😂😂😂😂😂😂

  • @mangairagav9101
    @mangairagav9101 11 месяцев назад +17

    பெற்றவங்க இல்லைனா எவ்வளவு கேவலமான நிலை, எல்லாவற்றையும் உரிமையாக எடுத்த பெண் நட்டாற்றில் விட்டுட்டாள்

  • @indhu5227
    @indhu5227 7 месяцев назад +32

    லட்சுமி மேம் மெயிண்ட வாய்ஸ்... ஐயையோ ஐயையோ நா ஊருக்கு போறேன் 🤣🤣🤣🙏🙏🙏

    • @umarishi3970
      @umarishi3970 7 месяцев назад +1

      😅😂😂😂😂😂😂

    • @instavib
      @instavib 7 месяцев назад +1

      Nice 😂😂😂😂

    • @user-kw1fj5qh9s
      @user-kw1fj5qh9s 2 месяца назад +1

      😂😂😂

  • @nandhinimanokaran1930
    @nandhinimanokaran1930 Год назад +181

    Lakshmi mam mind voice; aathi ivlo neram paithiyanga kita thaan pesitu irunthoma🤣🤣🤣🤣

  • @sasikala1884
    @sasikala1884 5 лет назад +71

    That girl has to full of boy attitude

  • @muthalagans6183
    @muthalagans6183 10 месяцев назад +50

    நாடகம் நடத்திவிட்டு நடந்து சென்றாள் தேவதை😂😂😂😂

  • @reppeettu3151
    @reppeettu3151 11 месяцев назад +41

    குபீர்னு சிரிச்சிட்டேன். ஓட்டை ய கல்லு போட்டு அடைங்கடா😂

    • @RaviraviRaviravi-gy2bv
      @RaviraviRaviravi-gy2bv 2 месяца назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @41thirisha85
    @41thirisha85 7 месяцев назад +19

    33:10 paavam lakshmi mam 😅😂..lakshmi mam really romba pavam

  • @meenakarthick7995
    @meenakarthick7995 Год назад +24

    இதுகளுக்கு தீர்ப்பு சொல்லனும்னா extra 2 master டிகிரி தான் முடிச்சுட்டு வரணும்

    • @Nilani143
      @Nilani143 Год назад

      இந்த பிழைகள் மாற வேண்டுமென்றால் ஆண்+ஆண் பெண்+பெண் சேர்க்கை ஏன் நடைபெறுகிறது? ஆணுக்கு பெண்ணோட உணர்வுகளோ!!! பெண்ணுக்கு ஆணோடு உணர்வுகளோ புரிந்துகொள்ளாமை!!! ஏற்றுக்கொள்ளாமையே காரணம்..., இதை உளவியலாக புரிந்துகொண்டால் எளிதில் இந்த சூழலை சரிசெய்ய முடியும்... இது ஒவ்வொரு மனிதருமே தெரிந்துக்கொள்ள உணரவேண்டியது அவசியம்.... மக்களே... தனிமனித மாற்றமே சமூகத்தின் மாற்றம்... மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருந்தால் மாற்றம் நிகழாது... பெண் உணர்வை ஆணும்.. ஆண் உணர்வை பெண்ணும் புரிதலே முற்று.... இப்படிக்கு உளவியல் சிந்தனையாளர் நானி.. நன்றி 👍

    • @MuruganMurugan-ss2cv
      @MuruganMurugan-ss2cv 11 месяцев назад

      😅😅😅

  • @davidmunish2704
    @davidmunish2704 Год назад +286

    Episode pathatha vida comments pathu sirichathu than athigam 🤣🤣

  • @SelvamKumar-ir5oj
    @SelvamKumar-ir5oj 6 месяцев назад +17

    அடியே கல்யாணம் பண்ணி 7வருஷம் ஆகுது குழந்தை இல்லை அந்த மாத்திரை எங்க இருக்குனு சொல்லுங்ககடி

  • @chadrasekar1992
    @chadrasekar1992 6 месяцев назад +8

    பச்சை சுடிதார் அடிச்சா பாரு அந்தர் பல்டி

  • @steffi6566
    @steffi6566 4 года назад +35

    First time pakuren intha mathri...paaahhh siripu thanga mudila

  • @kowsalyap3584
    @kowsalyap3584 4 года назад +43

    அந்த பச்சை நிற சுடிதார் அக்கா பெங்களூர் போக திட்டம் போட்டு இருக்கு 😂😂🤣🤣🤣

  • @aliciasam9515
    @aliciasam9515 10 месяцев назад +24

    Actually it’s not comedy . She broke her heart 💔

  • @sppokerex9695
    @sppokerex9695 8 месяцев назад +36

    Desamber la pakkuravanga like😂

  • @saran36
    @saran36 Год назад +60

    90s Dora Buji couple 🤣😂

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Год назад +413

    ரெண்டு பேரையும் செருப்புலே
    அடிச்சு தொரத்தரதை தவிர
    வேறு வழி இல்லை.

  • @VelSiva-xp4tu
    @VelSiva-xp4tu 5 месяцев назад +12

    2024😂 march month yarulam pakkutinga😅😅

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 11 месяцев назад +47

    அது மும்தாஜ் இல்ல கும்தாஜ் 😂😂😂

  • @samyuv
    @samyuv Год назад +440

    செம்ம காமெடி டுவிஸ்ட் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍🏻 சிரிப்பு அடக்கவே முடியல... அதும் லக்ஷ்மி மேம் ரியாக்ஷன் முடில 🤣🤣🤣🤣🤣👍🏻

    • @Fhgd123
      @Fhgd123 Год назад +4

      A

    • @anvarbasha817
      @anvarbasha817 Год назад +6

      Ithu sirippatharku illay. Ithu oru ponnudaya unarchi sampathappattathu. genuine only knows this situation. Dear brothers please try to understand this innocent Lady kalai situation

    • @srija1798
      @srija1798 Год назад

      ​@@anvarbasha817super bro❤

    • @karthikeyan-yk5kg
      @karthikeyan-yk5kg Год назад +3

      ​@@Fhgd123kevalamana story

    • @vijayalakshimi2170
      @vijayalakshimi2170 Год назад

      ​@@anvarbasha817bccnzmzmc:53

  • @arifayoosuf2261
    @arifayoosuf2261 Год назад +47

    அடக் கடவுலே என்னால சிரிப்பை அடக்க முடியல என்ன கொடுமடா இது

  • @bharathi6983
    @bharathi6983 7 месяцев назад +7

    Yaaru yaaru 12 maasam 2023 la paakuringa

  • @sureshraju5627
    @sureshraju5627 8 месяцев назад +8

    இதுங்க இரண்டும் வெளியில் சென்றவுடன் கட்டிபிடித்து கொண்டு இன்று இரவே காம களியாட்டம் போடுங்க

  • @BanuPriya-ki4rx
    @BanuPriya-ki4rx Год назад +91

    Her smile after she said want to marry her😂

    • @nazeeranshif1703
      @nazeeranshif1703 10 месяцев назад +5

      Psycho sirippu athu,paathaale bayama irukku😮 29:39

  • @trendss8804
    @trendss8804 4 года назад +43

    I can't control my laughing😁😁😁😁😁😁

    • @papabridalworld
      @papabridalworld 4 года назад +1

      Oggeluku sirippu varuthu enaku payema irikki veliye poheve😱😱😱 boys a velaggum boy mari behave panre girl a eppidi kandu pudikirethu 🤔🤔

  • @sumansonnappa4205
    @sumansonnappa4205 11 месяцев назад +20

    Seriously this is the biggest comedy..... When i saw the comments saying this is the best comedy, i watched this out of curiosity....... really Big time comedy.....pavuum Lakshmi mam......😅😂😂😂

  • @anuradhaprabhakar6858
    @anuradhaprabhakar6858 Год назад +9

    Na ennamo green chutithar ava romba nallavanu nenachiten 😂😂

  • @u.lakshuma7551
    @u.lakshuma7551 5 лет назад +39

    I hate lesibeans 😠😠😠😠😠😠😠

  • @spbalaassspbalaass5994
    @spbalaassspbalaass5994 Год назад +19

    Mumtaj ku next target Lakshmi mam

  • @user-hy3wn8rn8u
    @user-hy3wn8rn8u 11 месяцев назад +35

    இன்று தான் நானும் பார்க்கிறேன் இந்த கொடுமையை 2023 August

  • @tn75tamilachieditz33
    @tn75tamilachieditz33 6 месяцев назад +4

    2024 la yaru lam pakkuringa like pannunga 🤗

  • @maniflywith1538
    @maniflywith1538 4 года назад +32

    Every one watch this scene 29:26 semma twist, I can't understand 😢😢😢

    • @curliegirl4268
      @curliegirl4268 4 года назад +3

      Nan ennum pakala pa romba exciting ah iruku ellaroda comments pakum pothu

  • @raghavtubevlogs
    @raghavtubevlogs Год назад +20

    செம்ம ட்விஸ்ட்😂😂 movie தோத்திரும்👌

  • @SanjanaJaya2308
    @SanjanaJaya2308 11 месяцев назад +31

    33.10 Laxmi mam pavam..avanga nilamaiya ninaicha😂😂😂

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 11 месяцев назад +105

    வெளிநாட்டு கழிசடை கதைகள் இங்கேயும் நடக்கிறது என்று எண்ணும்போது வேதனையாக இருக்கு. ‌பாவம் லஷ்மி மேடம் .

    • @AlexClayland1232
      @AlexClayland1232 9 месяцев назад +5

      Appadi paatha, your religion is also வெளிநாட்டு கழிசடை. Dont be rude to other people

  • @rajeshravi1382
    @rajeshravi1382 4 года назад +160

    என்னடா இது புது கதை பொன்னும் பொன்னும் nokia ஆம்பள எல்லாம் jokeya 🙄😫😳🤣

  • @UmaDevi-ci9ql
    @UmaDevi-ci9ql Год назад +15

    Mam mam நான் இப்ப பேசினாலும் தப்பு பேசலைநளும் தப்பு சொன்னீங்க. உங்களுடைய தர்ம சங்கடத்தை பார்த்தால் பாவமா இருக்கு mam

  • @user-th1ju3uj9u
    @user-th1ju3uj9u 7 месяцев назад +6

    2024..2 la yarula pakkuringa

  • @manis1458
    @manis1458 8 месяцев назад +18

    Semma twist vera leval 29:20 🤔

  • @krishanaidu6684
    @krishanaidu6684 4 года назад +45

    ரெண்டு பேரு மூஞ்லா காரி துப்பி தொரத்துங்க

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 3 года назад

      ஏன் பெரிய புடிங்கியா

  • @kavipriyaravi3754
    @kavipriyaravi3754 Год назад +31

    First time indha show la....lakshmi mam a patha pavama iruku....

  • @GRANDMASTERFF-tk9lm
    @GRANDMASTERFF-tk9lm 10 месяцев назад +16

    Instagram reels pathutu ethana peru inga vanthinga like panunga 😂

  • @Sparkly_tv
    @Sparkly_tv 9 месяцев назад +18

    Paruthiveeran dialogue 😂😂😂