"காசே இல்லனாலும் சாப்பாடு குடுப்பேன்" வரிசைகட்டி நிக்கும் மக்கள்! அள்ளி குடுக்கும் அமீர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #50RsBiriyani #streetfood #behindwoods #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 404

  • @mdshaf87
    @mdshaf87 Месяц назад +127

    போதும் என்பது தான் மிக பெரிய சொத்து. எங்களைக்கு இது போதும்னு நிறைவா வாழ்றாரு. ஆச்சரியம் தான். இறைவன் அருள்புரியட்டும்.

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx Месяц назад +118

    மனுஷன் டா ❤ தேவன் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @Kalaivel-yl3ii
    @Kalaivel-yl3ii Месяц назад +81

    அல்லா உங்களை பார்த்து கொண்டிருக்கிறார்... அவர் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. அல்லா அக்பர்...❤

  • @saranr8049
    @saranr8049 Месяц назад +213

    கம்மியான விலையில் தரமான சாப்பாடு கொடூப்பவருக்கு புண்ணியம் தானாகவே சேரும்.அனைவரும் வாழ்த்துவார்கள்.

  • @radhakrishnan-284
    @radhakrishnan-284 Месяц назад +111

    எல்லா புகழும் இறைவனுக்கே.‌ உங்களது பணி‌ மேன்மேலும் தொடர்ந்து நடைபெற ஆண்டவன் கருணை புரிய வேண்டும்.

    • @muthu53
      @muthu53 Месяц назад

      55555g555g555 5555v 5gcggg5gg55gg5
      gggg5g555g55555gg5555ggg555g55gv5555c5g5g5v5gvgg

    • @muthu53
      @muthu53 Месяц назад

      G5g555gggg5g5g55gg

    • @muthu53
      @muthu53 Месяц назад

      V5v5v5555v5v55v5

    • @muthu53
      @muthu53 Месяц назад

      Tt5

    • @muthu53
      @muthu53 Месяц назад

      Tt5ttþttt

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Месяц назад +67

    நல்ல மனிதர்கள் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள் உங்களை பார்த்து தெரிந்து கொண்டேன்

  • @natharzhamkr8864
    @natharzhamkr8864 Месяц назад +35

    மனைவியோட ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

  • @SadhanaKaviya-uy9sm
    @SadhanaKaviya-uy9sm Месяц назад +10

    இறைவன் இது போன்று மனிதர்கள் உருவில் உயிரோடு தான் இருக்கிறார் வாழ்த்துக்கள் அமீர் பாய்🎉🎉❤❤

  • @sachinpugal9367
    @sachinpugal9367 Месяц назад +18

    தங்களின் சேவை உள்ளம் புல்லரிக்க வைக்கிறது.. உங்களுக்காக ..உங்கள் குடும்பம் ..நன்றாக வாழ எல்லாம் வல்ல ஈஸ்வரனை வேண்டுகிறேன். ஓம் நமச்சிவாயா..

  • @ArulArul-fx2io
    @ArulArul-fx2io Месяц назад +20

    I am a Hindu, but seems to be God of all religions. Allah would definitely praise you Amir Bai. Keep going.

  • @benny0325
    @benny0325 Месяц назад +28

    அந்த மனசு தான் கடவுள் .. உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..

  • @KALICHARANRamachandran
    @KALICHARANRamachandran Месяц назад +17

    எல்லாம் வல்ல இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கை மென்மேலும் வளர வேண்டுகிறேன்🤲🤲🤲

  • @samsudeen3109
    @samsudeen3109 Месяц назад +17

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மேன்மேலும் அருள் புரிவானாக

  • @mkcreation8939
    @mkcreation8939 Месяц назад +23

    இறைவன் எப்போதும் உங்கள் கூட இருப்பார். மனிதநேயமிக்க மனிதர்

  • @sathiyanarayanan1850
    @sathiyanarayanan1850 Месяц назад +31

    அனைத்து ஓட்டுநர் சார்பாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நன்றி.. வாழ்க வளமுடன்.. மனிதம் மலரட்டும்..

  • @user-wv1mm8gq3m
    @user-wv1mm8gq3m Месяц назад +42

    ஒரு மனிதர்களின் பசியை ஆற்றுவதென்பது பெரும் நன்மை பயக்கும்.
    இன்ஷா அல்லாஹ்
    உங்கள் வியாபாரத்தில் இறைவன் அபிவிருத்தி ஆக்குவானாக
    முக்கியமாக வாழை இலையில் பரிமாறுவது. மகிழ்ச்சியாக உள்ளது.

    • @santhoshkumars8567
      @santhoshkumars8567 Месяц назад +5

      Correct sonniga Entha kaalathula eppadi oru nallvara..

  • @nirmalsathyamoorthy7974
    @nirmalsathyamoorthy7974 Месяц назад +55

    முதல்ல அது எந்த இடம் அட்ரஸ் சொல்லுங்க இந்த காலகட்டத்தில் இவ்வளவு குறைவான விலையில் உணவு தந்தருளும் இந்த மனிதர் மென்மேலும் வளர அல்லாஹு தஆலா பர்கத் கொடுப்பாராக இன்ஷா அல்லாஹ் நன்றி 🙏

    • @sudharsanmerdi6923
      @sudharsanmerdi6923 Месяц назад +4

      Coimbatore - near Brookfield mall - gvt high school street

    • @noormohamedNoor-ii1nw
      @noormohamedNoor-ii1nw Месяц назад +6

      இறுதியாக அவர்கள் நகரம் மற்றும் இடம் குறிப்பிடவில்லை. வருத்தம்.

    • @kamalthasan7889
      @kamalthasan7889 Месяц назад +2

      Coimbatore நா இங்க தான் மதியம் சாப்பிடுவேன்

    • @kamalthasan7889
      @kamalthasan7889 Месяц назад +1

      புருக்பீல்ஸ்ரோடுஅரசுபள்ளிஅபோசிட்

    • @Abdul-m3y9r
      @Abdul-m3y9r Месяц назад +2

      நீங்க சென்னை ஊர் பக்கமும் கடை வைத்தால் சென்னைவாசிகளுக்கு பசி தீரும்

  • @user-dy4cx6ti8e
    @user-dy4cx6ti8e Месяц назад +32

    உங்களை போல நல்ல உள்ளங்கள். இருப்பதால் தான் பூமி இன்னும் சுலல்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏 பாதம் தொழுகிறேன்

    • @jackandjack3973
      @jackandjack3973 Месяц назад +1

      படைத்தவனை தவிர வேறு யார் காலிலும் விழக் கூடாது தாங்கள் பாதம் என்று சொல்லி இருக்கிறீர்கள் புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Месяц назад +28

    குறைகள் என்று எதுவுமில்லை
    திறன்கள் இங்கு யாருக்கு இல்லை
    குறைத்து மதிக்க தேவையில்லை
    தாழ்ந்தவர் என்று இங்கு யாரும் இல்லை
    பணம் பதவி மட்டும் செழிப்பு இல்லை
    பண்பு காட்டும் மகிழ்ச்சியின் எல்லை
    எதையும் எளிதாய் எடுத்துக் கொண்டால்
    எந்தக் கவலையும் இல்லை
    விடைபெற்றுத் திரும்பும் புன்னகைக்கு
    விலை ஒன்றும் இல்லை
    ✍️................. பாத்திரம்

  • @mkcreation8939
    @mkcreation8939 Месяц назад +14

    முருகன் அருள் எப்பவும் உங்களுக்கு இருக்கும். அல்லாஹ் உங்களை எப்பவுமே காப்பாத்துவார்

  • @karthickadmkmassgreat5473
    @karthickadmkmassgreat5473 Месяц назад +26

    எங்க ஊர் கோயம்புத்தூருக்கு ரொம்ப அற்புதமான உணவகம் பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @Nangalum
    @Nangalum Месяц назад +42

    நல்ல உள்ளங்கள் இறைவன் அருளால் நல்ல படி வாழ்க

  • @user-bp7fp3ku2c
    @user-bp7fp3ku2c Месяц назад +6

    அமீர் பாய் நீங்கள் நல்ல .மனசு உங்கள் குடும்பத்தின் ஒத்துழைப்பு உங்களை எல்லாம் வல்ல கடவுள் நல்ல மென்மைக்கு கொண்டு வருவான்

  • @nihathviews1465
    @nihathviews1465 Месяц назад +11

    உங்களுடையபேச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சுரொம்ப சந்தோஷம்

  • @Abufarhana
    @Abufarhana Месяц назад +9

    எல்லா புகழும் இறைவனுக்கே.‌ உங்களது பணி‌ மேன்மேலும் தொடர்ந்து நடைபெற ஆண்டவன் கருணை புரிய வேண்டும் - Mr Radhakrishnan

  • @t.gopigopi9373
    @t.gopigopi9373 Месяц назад +23

    Excellent Bai, Nalla manasu ❤

  • @jayachandrans8800
    @jayachandrans8800 Месяц назад +8

    அளவற்ற அருளாளனும்!நிகரற்ற ❤️ 👁️👁️🦻🦻 ⭐💥🔥அன்புடை ❤யோனும்!எல்லாயிலாதானாகிய இறைவனே!படியளக்கும் பரமசிவனே!இந்த நல்ல ஆத்மாக்களை எண்ணி காருமைய்யனே!ஓம் சதாசிவாய பிரம்ம தேவாய மஹாதேவ தேவா!அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!அன்பு ❤️ கொண்டுனை தொழுதேன் இறைஞ்சினேன் இறைவனே!அன்பு ❤️ சால் இறைவனே!மாஷா அல்லா!என்றும் ❤️ 🙏🙏🙏🙌🙌🙌💯👍 அன்பு ❤️ மலரட்டும்!🌹🌺🌸🏵️🥀❤️🥰🥰🥰

  • @rohaanhanafoodviews1556
    @rohaanhanafoodviews1556 Месяц назад +9

    பசித்தவர்களுக்கு உணவளிப்பதே தலையாய கடமை

  • @balamuruganm80
    @balamuruganm80 8 дней назад

    ஏழைகளின் பசியைப் போக்கும் தயாள உள்ளம் கொண்ட அந்த இஸ்லாமிய சகோதரருக்கு அன்பான வாழ்த்துக்கள் வணக்கங்கள்.உங்களுக்கு பக்கபலமாக இருக்கும் உங்கள் மணைவியின் தாயுள்ளத்திற்கும் பணிவான வணக்கங்கள்.

  • @s.nazeerudeen5621
    @s.nazeerudeen5621 Месяц назад +14

    Alhamdulillah ❤ அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் பரக்கத் செய்வானாக,
    இதே போல் உங்கள் ஆயுள் காலம் வரை நீங்களும் மக்களுக்கு உதவி செய்யுமாறு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
    எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே...

  • @imranmoulabasha1043
    @imranmoulabasha1043 Месяц назад +11

    M.இம்ரான். SHR. R. PAT. இக்லாஸ். அல்லாவுக்கா செய்யவேண்டும். இன்ஷாஅல்லா. அல்லா பர்கத் செய்வானாக. ஆமீன்.

  • @senthilbalasundaram2894
    @senthilbalasundaram2894 Месяц назад +2

    அந்த மனசு தான் கடவுள். இதை தானே அனைத்து மதமும் போதிக்க றது. வாழ்க வளர்க. இறைவனான வாடிக்கையாளர்கள் ஆசியில்

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv Месяц назад +2

    உங்களுடைய இந்த நல்ல உள்ளத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @saranr8049
    @saranr8049 Месяц назад +31

    பணக்காரனுக்கு ஆரம்பித்த கடை வேறு இது வேறு.

  • @VIP-zs2fz
    @VIP-zs2fz Месяц назад +4

    Alhamdulilah " namma onnum eduthutu poradu kedayadhu " may allah bless you sir ❤

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 Месяц назад +9

    World's First Enemy for Human and all living things are Hunger! Let's all beat it! Respect this Gentleman!! 🙏

  • @HassanAnsari-c6t
    @HassanAnsari-c6t Месяц назад +7

    Bhai 👍 may Allah give you good health and wealth, Vera level. Emmathamum Sammadham.

  • @vivekmad2010
    @vivekmad2010 Месяц назад +10

    ஏழைகளுக்கு நல்ல உணவு கிடைப்பது என்பது நல்ல விஷயம்...

  • @NaseerNaseer-on5vr
    @NaseerNaseer-on5vr 27 дней назад +2

    Masha Allah 🎉🎉🎉❤❤❤ love you brother

  • @kannan5559
    @kannan5559 Месяц назад +15

    என்னா மனுசண்யா ❤

  • @Tripnight
    @Tripnight Месяц назад +12

    This family-run kiosk serves up food (biryani) with a big heart ❤

  • @user-yv1iu4pg8r
    @user-yv1iu4pg8r Месяц назад +3

    Super. பாய்‌‌‌‌‌‌‌ வாழ்துகள்‌ ‌கடவுள் ‌துனெயிப்பார்❤❤

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Месяц назад +8

    பசிக்காக மட்டுமே உணவை உண்ண வேண்டும். சுத்தம் போதுமானது. ருசிக்கு சாப்பிட நினைத்தால் அந்த உணவில் கலக்கப்படும் ரசயான கலவைகளுக்கு டாக்டர் தனி பில் போட்டு தருவார். உணவு சராசரி கலவைகளை உபயோகிப்பதும் சுத்தமாக கழுவி எடுக்கப்பட்ட இறைச்சி அதோடு மிகக் கொதிக்க பட்டு வேக வைத்து எடுத்த இறைச்சிகளை உண்பதும் அதை தரும் உணவு விடுதிகளுமே சிறந்தவை அமீர் பாய் தன் குடும்பத்திற்கு சமையல் செய்வது போல் இந்த சர்வீஸ் செய்தால்இறைவன் அவருக்கு பெரிய பரிசை நிச்சயம் அளிப்பான். மனிதர்கள் கொடுப்பது இங்கு வாழ்வதற்கு மட்டுமே. இறைவன் கொடுப்பது சொர்க்கம் அது இதை விட ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியானது.⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Месяц назад +19

    எண்ணற்ற ஏழைகளின் பசி ஆற்றுகிறார்கள் 👏

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Месяц назад +5

    Pothum Endra Masirundhaley Ellamey kidaikkum👏🤝👌👍

  • @sangeetharathinavel9719
    @sangeetharathinavel9719 Месяц назад +5

    God bless you and your family

  • @vijaykumar-xi6je
    @vijaykumar-xi6je Месяц назад +2

    பாய்கடவுள்
    நீங்க தான் தெய்வம்

  • @govindarajuluprakash
    @govindarajuluprakash Месяц назад +2

    வாழ்க பல்லாண்டுகள் நீங்களும் உங்க குடும்பமும் 🎉❤🎉🎉🎉❤❤

  • @shajakhanm5271
    @shajakhanm5271 6 дней назад

    நல்ல உள்ளம் கொண்ட சுயநலமில்லாத அமீர் பாய்க்கு ஒரு பிக் சல்யூட் ❤❤❤

  • @vadivelvel8373
    @vadivelvel8373 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐வாழ்த்துக்கள் அய்யா தலை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @christoemmanuel8009
    @christoemmanuel8009 Месяц назад +3

    We need more of Kind Hearted people like him in this society, May God Bless his family and his business. Good Deeds is not about talking, but doing and showing that love. I am Inspired!!

  • @selvanathansigamani8368
    @selvanathansigamani8368 Месяц назад

    நல்லார் ஒருவர் உளரேல்
    அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும்......
    வாழ்க வளமுடன்....🎉🎉🎉

  • @AJ.0012
    @AJ.0012 Месяц назад +2

    Ungalai Pontra Nalavargalaal than intha Ulagam sama nilayudan vaalgirathu... Nandri brother 💖

  • @sajithgaming2287
    @sajithgaming2287 Месяц назад +1

    தான் ஈன்ற போதும் தன் மகனை பெரிதும் கேள்சான்றோர் என கேட்ட தாய் -

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 Месяц назад +4

    சரியான location சொல்லவில்லையே
    ???
    ???

  • @Usher8888
    @Usher8888 Месяц назад +3

    வாழ்த்துகள்... ஓம் நமச்சிவாயம்.

  • @muneerahamed5048
    @muneerahamed5048 Месяц назад +6

    Masha Allah Vare Great Bai

  • @vasantharajayuvarajan4672
    @vasantharajayuvarajan4672 Месяц назад +6

    இறையருள் கிட்டட்டும்

  • @sasikumarsaranya1040
    @sasikumarsaranya1040 Месяц назад +5

    Yemperumaan appan eswaran arulaal neengalum ungal kudumbamum vaalka valamudan

  • @naveen-rd2zu
    @naveen-rd2zu Месяц назад +5

    God bless u Amir Bai naah❤

  • @rameshdvr6436
    @rameshdvr6436 Месяц назад +10

    வாழ்க!!! வளமுடன்!!!

  • @anandramamoorthi3730
    @anandramamoorthi3730 Месяц назад +3

    Super Bhai🙏🙏nengala nalla varuvinga God bless u Bhai🙏🙏

  • @jamaldeen-g7t
    @jamaldeen-g7t Месяц назад +5

    Location?

  • @subikshacivil3639
    @subikshacivil3639 Месяц назад +1

    மனிதன் 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏

  • @lbk734
    @lbk734 Месяц назад +2

    Great brother , great service , hands off u brother. God bless u.

  • @mahendranragupathy7591
    @mahendranragupathy7591 Месяц назад +4

    This should be the future, self sustainable and god grace for the family…value and happiness for all people

  • @user-eb1ls5ks2m
    @user-eb1ls5ks2m Месяц назад +1

    1:27 sec which moment my heart melted

  • @samsondavid447
    @samsondavid447 Месяц назад +2

    Vaazhga Valamudan... 👌👌👌💥💥💥

  • @msadasivam9331
    @msadasivam9331 Месяц назад +2

    Greatji. Nandri

  • @saravanann.s5195
    @saravanann.s5195 Месяц назад +1

    Super Anna வாழ்க வளமுடனம் நலமுடனும்🎉🎉🎉🎉

  • @prabhut4765
    @prabhut4765 Месяц назад

    இறைவன் 🎉 உங்கள ஆசீர்வாதம் இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉

  • @sleelakrishnan
    @sleelakrishnan Месяц назад +3

    Allah ashirvadha thodeh dhenamuh ayiroh peruthukuh elavasamah sapaduh podanuh appo tha life leh semmeh happy ahh feel aguh ❤❤❤❤ Allah Malik 🙏🙏🙏

  • @deyslolz2428
    @deyslolz2428 Месяц назад +2

    Masha Allah👏🏻💯✨

  • @robertromeo-4992
    @robertromeo-4992 Месяц назад +2

    Great bhai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjumanju-fv3fq
    @manjumanju-fv3fq Месяц назад +1

    Entha kadai yenga iruku....

  • @rajaauto1831
    @rajaauto1831 5 дней назад

    வாழ்த்துக்கள் அப்பா

  • @user-cm5zj9yd1p
    @user-cm5zj9yd1p Месяц назад +2

    May Allah swt bless you with all your wishes comes true

  • @stanleyroy3549
    @stanleyroy3549 Месяц назад +1

    Bai you are great man.heart touching information.may. God bless you and your family.amen.

  • @NellaiSulthanstar
    @NellaiSulthanstar Месяц назад

    பசியால்.... பசியை...நிக்கியவரர்❤

  • @Arunkumaru871
    @Arunkumaru871 Месяц назад +1

    Good Video team... instead of placing cameras behind media celebarties, you covered hard working man who surely motivates atleast 100 youngters ,

  • @logu2000
    @logu2000 3 дня назад

    வணக்கம். உங்களுக்கு கடவுள் அருள் கிடைக்கட்டும்

  • @muthukumar-ep2fj
    @muthukumar-ep2fj Месяц назад +1

    God bless you bahai

  • @jagadishbalakrishna6769
    @jagadishbalakrishna6769 20 дней назад +1

    God bless you bhai

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 4 дня назад

    அமீர் அண்ணா உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன்

  • @mhfshazee6135
    @mhfshazee6135 Месяц назад

    Alhamdulillah Allah ongala um ongada family um porindhi kolwan Ameen

  • @msadasivam9331
    @msadasivam9331 Месяц назад

    Ameer bai great. Nandri. No politics between hindu Muslim.

  • @barathkumardbarath7155
    @barathkumardbarath7155 Месяц назад +2

    Superb bhai , God bless u ❤

  • @johnfree5355
    @johnfree5355 26 дней назад +1

    Allah blesses you and your family.

  • @thavamurugan763
    @thavamurugan763 Месяц назад +2

    சூப்பர் தலைவா

  • @mercymurugesh1503
    @mercymurugesh1503 Месяц назад +3

    வாழ்க வளமுடன்

  • @karuppor1236
    @karuppor1236 Месяц назад +1

    உண்மையான நல்ல மனிதர் வாழ்க வளமுடன்... பல இடங்கள்ல கொள்ளை அடிக்கிறார்கள் பிரியாணி என்கின்ற பெயரில்.

  • @Isaac-gn5uj
    @Isaac-gn5uj Месяц назад +1

    God blessed you and your family also keep it up

  • @sdk5611
    @sdk5611 Месяц назад +1

    Great Bai Long live you and family. 👍

  • @SRIUTHAYAMTRADERS
    @SRIUTHAYAMTRADERS Месяц назад +3

    Location;Coimbatore near pf mall ❤❤❤😊

  • @akhilsniper6879
    @akhilsniper6879 Месяц назад +2

    Super and Tasty Briyani And Very Kind Peoples

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 Месяц назад +1

    God Bless your all

  • @MaheshwariSrivasthava
    @MaheshwariSrivasthava Месяц назад +1

    God bless you bhaiya🙏🏻

  • @Dhanabal-vu9gf
    @Dhanabal-vu9gf Месяц назад +9

    Nalla manam padaitha manithargal inum irukathan seigirargal......

  • @nasarudeen-f2s
    @nasarudeen-f2s Месяц назад +2

    Masha Allah 👍

  • @karthick4688
    @karthick4688 Месяц назад

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤🎉