Vaisya Modern Hotel Opp. Town, Police Station, Bazaar St, First Agraharam, Salem, Tamil Nadu 636001 0427 226 7965 maps.app.goo.gl/aCv1T2X55SUchrCb8 working hours: 8am to 9pm - Sunday Holiday. only meals
My first visit 1974. The visit is continued till date .My favorite items , first course podi and ghee, sliced mango fruit during the season,appalam , rasam. Owner at the cash box with same politeness. Slightly aged that is all. Happy to see this video through which I have seen all of you and the hotel not changed even a bit.
50 ஆண்டுகளாக இந்த ஓட்டலில் அடிக்கடி சாப்பிட்டு வந்த மகிழ்ச்சி.அப்போதெல்லாம் மாம்பழ சீசனில் தோல் சீவி மாம்பழங்கள் பறி மாறியுள்ளார்கள்.அருமையான சாப்பாடு.
உலகம் முழுவதும் வேகமாக நவீனமயமாகி கொண்டிருக்கும் இந்த வேளையில், பழமை மாறாமல் அருமையான நினைவுகளோடு இருக்கும் இப்படி பட்ட உணவகங்கள் அரிதாகி விட்டது. இவ்வாறன ஸ்தலங்களை மக்கள் என்றும் மறவாமல் ஆதரவு அளிக்க வேண்டும், அப்பொழுது தான் அடுத்த தலைமுறை நம் கலாச்சாரத்தை கற்றுகொல்வர்கள். அரசு இது போன்ற இடங்களை மேலும் 100 ஆண்டுகள் நடத்துவதற்கான வழி வகைகளை செய்து கொடுக்க வேண்டுகிறேன். நன்றி.
இதை தற்செயலாகப்பார்க்க நேர்ந்த து. இது எங்கள் ஊர் இங்கு சாப்பிட அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் சத்தான,ஆரோக்யமான அதே சமயத்தில் விலை குறைவான,அளவில்லாத சுவை நிறைந்த சாப்பாடு(அமிர்தம்) ஆண்டவன்இந்த நிர்வாகத்திற்கு சகல சுபிக்ஷமும் தர வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
I felt very happy on seeing this video. In 1992, I had taken food from this hotel for ten days, which I even now cherish. In 2019 when I came with my family to Salem, I could not locate the hotel. Now I could find the location with the address given. Thanks for the video. Excellent taste.
பாரம்பரிய உணவகம் எல்லா ஊரிலும் இது போன்று உணவகங்கள் ஒன்றாவது நிச்சயம் இருக்கும் தொடரட்டும் அவர்கள் சேவை வாழ்த்துக்கள் மேலும் ஒரு சின்ன குறை சுவர்களுக்கு வண்ணம் அடிக்கலாம் பல வருடங்கள் ஆகியிருக்கும் போல ஊழியர்களும் கொஞ்சம் சுத்தமாக இருக்கலாம் உணவை சுவையாகவும் தரமாகவும் அளிப்பவர்கள் இந்த விசயங்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள் இவர்கள் பணி என்றென்றும் தொடர மீண்டும் என் வாழ்த்துக்கள்
உங்கள் பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன் ஃ ஒரு வார்த்தை ஃகஷ்டமான தொழில் ஆனால் புனிதமான தொழில் இந்த ஒரு வார்த்தை போதும் ஃ நன்றி வணக்கம் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
I from valvettithurai in Sri Lanka, but I live in London nearly 25 years, I am really proud of this restaurant, before I die definitely come eat your place. Contenew your work please. Take care you all please.
நான் டெல்லியில் வாழ்கிறேன். உங்களுடைய பணியினைக் கேட்ட பிறகு எனக்கு இருப்பு கொள்ளவில்லை. இப்பவே சேலம் வந்து சாப்பிடனும்னு தோணுது. உண்டி கொடுத்தாரே உயிர் கொடுத்தார் என்ற வாக்கிற்கிணங்க நீங்க செய்துவரும் சேவை அளப்பரியது. உங்க பரம்பரையே நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக. அவசியம் ஒருமுறை சாப்பிடுவதற்காகவே நான் சேலம் வருவேன்.
சேலத்தில் 2 வருடம் இருந்தோம், miss பண்ணி விட்டோம், இருந்தாலும் அடுத்த முறை செல்லும் பொது கண்டிப்பாக செல்வோம், உங்கள் பதிவை செய்ததற்கு நன்றி, சேலத்தில் நிறைய பிடித்த விஷயங்கள் உள்ளது, சேலம் நாட்டு மல்லி தழை வாசம்..............
Tamil traditional & culture is the best culture in india. Excellent live example..OLD IS GOLD...🙏🙏🙏 Amazing journey from 1938 to still going on...On...On..They will reach 100 years shortly..... Without PAIN.......
In late 80's we had the choice of eating in their Vysya Modern Hotel, Near Town Police Station of Salem Town. Never had any stomach upset or indigestion or even gastric trouble etc. During Mango Season, they serve the best Variety's of Mango Fruits at slight extra cost. Then the Aged owner, will come & ask each client how was the food? Are you happy? Have you eaten to your satisction etc. Do not know whether that Aged person is living now? We recomment this hotel,vfor those who to Salem. Walkable distance from cuty bus stand. Let their tribe of service for Gens' to come. #Respect
Fantastic, homely food. Hope the tradition and skills are preserved and passed on to the next generation so that these traditional cooking skills and making of other pastes, powders are not lost over time.
Yenoda school days la intha hotel poi irukan with my grandfather.. paruppu podi super then vembu poo rasam super. Ippaum native pora appa intha hotel povan. Still they provide same taste. Hats off.. then avanga podi varieties tha ippavara nan use pandra.. three month ones vanguvan..
I had a lunch in this hotel... the experience and taste remember us our grandma cooking... hear they help us to explain how to eat food in traditional method... I had go this hotel when I m 13 yrs old.... now I m 24 yrs old still their taste in my taste buds😍😍😍 definitely extraordinary experience only get when you try this hotel... such an wonderful moments 👌👌🥳🥳🌮🌮🌮🍛🍛
அரைனா ல ஆரம்பித்த ஹோட்டல் 60 ரூபாய் க்கு தான் சாப்பாடு கொடுறாங்க பரவாயில்ல... இந்தியா வந்த பிறகு சேலம் பக்கம் போனா டிரை பண்ணனும்.... தினகூலிக்கு போறவங்களுக்கு பயன்பட கூடியாத இருக்கும் இந்த ஹோட்டல் 👌👌👌👍
All of your Veg food series is awesome thanks for uploading one small request if possible put English subtitles it would help all Non Tamilians thanks again
நான் இங்கு பல வருடங்கள் சாப்பிட்டு இருக்கிறேன். நீட்/ ருசி/மிக நார்மல் ரேட்/ போது மான அளவு/அன்பான உபசரிப்பு இவை இங்கு சிறப்பு. கவுண்ட்ட- ரில் பொடி, ஊருகாய், வடாம் வகை கள் விற்பனை அருமை..மேலும் உள்ளே இரவு தங்க ( 25 ஆண்டு களுக்கு முன்) 5 ரூ.க்கு படுக்கை. காலை குளிக்க வெந்நீர்.ஏதிரே முன்பு பஸ் ஸ்டாண்ட் இருந்ததால் பின்னிரவில் வந்தால் மலிவு செலவில் தங்க வசதி. இங்கு சென்று சாப்பிட்டவர்கள் ஒரு நாளும் மறக்க மாட்டார்கள். இதே போல இன்னொரு ஓட்டல் செவ்வாய்ப்பேட்டையில் சாந்தி பவன் என்பது. அதுவும் மிக அருமை. வயிறும் மனமும் வாழ்த்தும்.
என் அப்பாவின் அறிமுகத்தோடு 15 வருடத்துக்கு முன்பு பருப்பு பொடியோடு ஆரம்பித்தது இந்த ஹோட்டல் எனக்கு அறிமுகம்..❤️ கொரோனா வின் சதியால் விடுமுறையில் கடைவுள்ளது
நினைத்தாலே நாக்கில் நீர் சுரக்கும். ஒரே ஒரு தடவை சாப்பிட்டால் சேலம் எப்போது வந்தாலும் நம் கால்கள் அங்கே போய் நிற்கும். மாம்பழ சீசனில் மாம்பழமும் இலையில் வைப்பார்கள். அதற்கு தனி பில்.
எங்கள் பழைய சேலம் மாவட்டம்... இப்போது நாங்கள் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்.... எப்போது சேலம் சென்றாலும் இந்த ஒட்டலில் சாப்பிடாமல் வந்தது இல்லை... ஒரு வரம் வேண்டும்.... இங்கு சாப்பிட.... ஒரு சேவை....லாபம் நோக்கம் கிடையாது.... இங்கு பொடியில் சாப்பிட சாப்பிட பொடியிலேயே சாப்பிட்டு முடித்து விடுவோம்..... அதற்கு பிறகு மோர் குழம்பு...... வரம்... வரம்....
My dear fellow Dharmic Tamil family members please do support your local culture,history & heritage wholeheartedly for a MNC BURGER,PIZZA,CHICKEN JOINT might come & go but what we are looking here is LIVING & BREATHING HISTORY,let's cherish it & grow alongside with it🙏🙏 With folded hands & lots of respect from the land of Chattrapati Shivaji Maharaj🕉🚩 Vetrivel Veeravel🕉🚩 Vande Matram🇮🇳
Yes I had taken food from this hotel when I was working in Salem. A nice one. The speciality is the food is like your home food. And you get the full satisfaction. 👍
Many times i had food here. Very good taste and healthy and friendly for stomach. Nice treatment from the staff.one should visit atleast once in their life time.
Excellent cooks food n their motive to give good food to public.. Almighty bless them, looks they are getting old I don't see youngsters in their team. They need to start including younger folks to Learn this traditional cooking method n all. So this food art does not die out.. We need next generation to take over...
Vaisya Modern Hotel
Opp. Town, Police Station, Bazaar St, First Agraharam, Salem, Tamil Nadu 636001
0427 226 7965
maps.app.goo.gl/aCv1T2X55SUchrCb8
working hours: 8am to 9pm - Sunday Holiday.
only meals
Super
Rate?
@@vigneshm7930 rs 60/-
@@madrasstreetfood thanks
I am vaisya proud of you vaisya
சேலத்தின் பொக்கிஷம்! சொல்ல வார்த்தைகளே இல்லை! அருமையான பதிவு!
My first visit 1974. The visit is continued till date .My favorite items , first course podi and ghee, sliced mango fruit during the season,appalam , rasam. Owner at the cash box with same politeness. Slightly aged that is all. Happy to see this video through which I have seen all of you and the hotel not changed even a bit.
50 ஆண்டுகளாக இந்த ஓட்டலில் அடிக்கடி சாப்பிட்டு வந்த மகிழ்ச்சி.அப்போதெல்லாம் மாம்பழ சீசனில் தோல் சீவி மாம்பழங்கள் பறி மாறியுள்ளார்கள்.அருமையான சாப்பாடு.
நான் இந்த ஓட்டலில் 1962முதல் நாளது வரை அவ்வப்போது சாப்பிட்டு க் கொண்டு வருகிறேன்.அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
உலகம் முழுவதும் வேகமாக நவீனமயமாகி கொண்டிருக்கும் இந்த வேளையில், பழமை மாறாமல் அருமையான நினைவுகளோடு இருக்கும் இப்படி பட்ட உணவகங்கள் அரிதாகி விட்டது. இவ்வாறன ஸ்தலங்களை மக்கள் என்றும் மறவாமல் ஆதரவு அளிக்க வேண்டும், அப்பொழுது தான் அடுத்த தலைமுறை நம் கலாச்சாரத்தை கற்றுகொல்வர்கள். அரசு இது போன்ற இடங்களை மேலும் 100 ஆண்டுகள் நடத்துவதற்கான வழி வகைகளை செய்து கொடுக்க வேண்டுகிறேன். நன்றி.
இதை தற்செயலாகப்பார்க்க நேர்ந்த து.
இது எங்கள் ஊர்
இங்கு சாப்பிட அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்
சத்தான,ஆரோக்யமான அதே சமயத்தில் விலை குறைவான,அளவில்லாத சுவை நிறைந்த சாப்பாடு(அமிர்தம்)
ஆண்டவன்இந்த நிர்வாகத்திற்கு சகல சுபிக்ஷமும் தர வேண்டுகிறேன்
வாழ்க வளமுடன்
15 வருடத்திற்கு முன்பு எனது சேலம் உணவகமாக இருந்தது இது பழய நினைவுகள் உண்மையில் தரம் மிக்கது
நான் lfhs படிக்கும் போது என் தந்தை இங்கு தான் அழைத்து செல்வார் 9 ரூபாய் என்று நினைக்கிறேன்
1980-83 சேலம் வரும் போது மதிய சாப்பாடு இங்கதான். எனக்கு ரொம்ப பிடித்த பொடி நெய் இப்ப நினைத்தாலும் மகிழ்ச்சியாக உள்ளது.
கன்னட எழுத்துக்களை அழிக்கச்சொன்ன மெண்டல் கூட்டம் தெலுங்கு எழுத்துக்களை ஏன் அழிக்கவில்லை தெரியுமா ?ஆட்சியே தெலுங்கர் குடும்பம் தானே?
apo rate evalo sir?
@@mansurik1922 பசிக்கு மொழி
யேது. அது ஒரு தன்னலமற்ற
சேவை
நல்ல மனிதர்கள் இன்னும் பல காலம் இவர்களின் சேவை தொடரட்டும்
செம்ம பதிவு....82 வருட நினைவுகளின் பெட்டகம்....good work MSF
Hope to go to salem especially to eat in this hotel............
I am Telugu.. Lovely language Tamil.. I love Salem.. Total Tamilnadu state awesome temple tourist places..
love u
Thanks 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super
I
LOVE
SWEET TELUGU
I felt very happy on seeing this video. In 1992, I had taken food from this hotel for ten days, which I even now cherish. In 2019 when I came with my family to Salem, I could not locate the hotel. Now I could find the location with the address given. Thanks for the video. Excellent taste.
நான் இங்கு சாப்பிட்டு இருக்கிறேன். சாப்பாடு உண்மையில் சூப்பர்
பாரம்பரிய உணவகம் எல்லா ஊரிலும் இது போன்று உணவகங்கள் ஒன்றாவது நிச்சயம் இருக்கும் தொடரட்டும் அவர்கள் சேவை வாழ்த்துக்கள்
மேலும் ஒரு சின்ன குறை சுவர்களுக்கு வண்ணம் அடிக்கலாம் பல வருடங்கள் ஆகியிருக்கும் போல ஊழியர்களும் கொஞ்சம் சுத்தமாக இருக்கலாம் உணவை சுவையாகவும் தரமாகவும் அளிப்பவர்கள் இந்த விசயங்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்
இவர்கள் பணி என்றென்றும் தொடர மீண்டும் என் வாழ்த்துக்கள்
உங்கள் பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன் ஃ
ஒரு வார்த்தை ஃகஷ்டமான தொழில் ஆனால் புனிதமான தொழில் இந்த ஒரு வார்த்தை போதும் ஃ நன்றி வணக்கம் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
🙃🤔😳😃 கேட்கும் போது மோக்கையா இருந்தாலும், தரமான உணவு தர்ராங்க என்பதில் துளியும் ஐயம் இல்லை. எல்லா ஊர்களிலும் இப்படிப்பட்ட ஓட்டல்கள் தேவை 🙏
I from valvettithurai in Sri Lanka, but I live in London nearly 25 years, I am really proud of this restaurant, before I die definitely come eat your place. Contenew your work please. Take care you all please.
I love srilanka tamils. Good luck pa... vel Kannan
Lived in England for 25 years and yet cannot spell continue correctly.
@@nagaganas7927 you no need to find mistake when your own ass is rotting
நான் டெல்லியில் வாழ்கிறேன். உங்களுடைய பணியினைக் கேட்ட பிறகு எனக்கு இருப்பு கொள்ளவில்லை. இப்பவே சேலம் வந்து சாப்பிடனும்னு தோணுது. உண்டி கொடுத்தாரே உயிர் கொடுத்தார் என்ற வாக்கிற்கிணங்க நீங்க செய்துவரும் சேவை அளப்பரியது. உங்க பரம்பரையே நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக. அவசியம் ஒருமுறை சாப்பிடுவதற்காகவே நான் சேலம் வருவேன்.
சேலத்தின் அருமையான ஹோட்டல்.....பருப்பு பொடி சூப்பர்..
சேலத்தில் 2 வருடம் இருந்தோம், miss பண்ணி விட்டோம், இருந்தாலும் அடுத்த முறை செல்லும் பொது கண்டிப்பாக செல்வோம், உங்கள் பதிவை செய்ததற்கு நன்றி, சேலத்தில் நிறைய பிடித்த விஷயங்கள் உள்ளது, சேலம் நாட்டு மல்லி தழை வாசம்..............
உணவு கேவலமாக இருக்கிறது யாரும் சென்று சாப்பிட வேண்டாம்
இந்த மாதிரி ஹோட்டல்கள் எல்லாம் பார்க்கும் போது மனதுக்கும் வயிற்றுக்கும் நிறைவாக உள்ளது
40 வருடத்திற்கு முன் நான் சேலத்தில் பணிபுரிந்து வந்தபோது நானும் எனது நண்பர்களும் இங்கு தான் சாப்பிடுவோம். மிகவும் அருமையாக இருக்கும்.
Tamil traditional & culture is the best culture in india. Excellent live example..OLD IS GOLD...🙏🙏🙏
Amazing journey from 1938 to still going on...On...On..They will reach 100 years shortly..... Without PAIN.......
I m also a regular customer to this hotel past 15 years, traditional food and tasty also, the hotel it self look like a museum
Salem is a Heaven of Foods😍Enga Oru Enga Gethu😍😍😍😀
Sss true, our super Salem
S...namma ooru...namma gethu..
Ys enga oru nan saptu iruken😍
Madurai theriyum ma 😎
👌
The snacks and pickle items sold from this place are also top notch, it's a true gem. My great-grandfather's favorite hotel.
Good meals and good for health
😊😊
It's hard to get meals during night times in TN. This is really awesomeness
உண்மை...
அருமையான சுவையுள்ள உணவு பொருட்களை கொண்டு செய்கிறார்கள்.
சூப்பர் டேஸ்ட் அருமை.
நல்ல ஹோட்டலை பற்றி விளக்கி சொல்லியுள்ளீர்கள், மகிழ்ச்சி, சேலம் வரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறோம். நன்றி
In late 80's we had the choice of eating in their Vysya Modern Hotel, Near Town Police Station of Salem Town. Never had any stomach upset or indigestion or even gastric trouble etc. During Mango Season, they serve the best Variety's of Mango Fruits at slight extra cost. Then the Aged owner, will come & ask each client how was the food? Are you happy? Have you eaten to your satisction etc. Do not know whether that Aged person is living now? We recomment this hotel,vfor those who to Salem. Walkable distance from cuty bus stand. Let their tribe of service for Gens' to come. #Respect
Simmhun RVN nice
🙏this is the one called real "happy meal" with great satisfaction.
82 yrs hotel. It is a great deed. To run hotel for 80 yrs is difficult. Congrats to hotel employees.
I have been there best homely food. Still i get their pickles and appalams thro someone travelling to salem
பாரம்பரிய வாழைஇலை உணவகம் !!சகோ உங்களைபோன்றோர்களால்தான் இன்னும் நடுத்தரவர்கம் சுவையான உணவை சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம் நல்லபதிவு!!!
அது எப்படி சகோ எல்லா வீடீயோவிலும் உங்க பதிவு முதல்ல இருக்கு 😳😳😳
@@abulsathali5110 நல்ல கருத்தா இருக்கா சகோ!! முதல்ல அதுவா வருது!!
@@SivaSiva-lj9bs
Super bro .👍
உன் விஷம புத்தி எனக்குத் தெரியும்டா பேர மாத்துடா புன்ட மவனே
@@Vibhavijay1 அவன் முஸ்லிம் ஈனப்பிறவி ... அவன் சிவசிவானு கிண்டலா பேர் வச்சிருக்கான்.
Fantastic, homely food. Hope the tradition and skills are preserved and passed on to the next generation so that these traditional cooking skills and making of other pastes, powders are not lost over time.
பொடி தான் இவங்க ஸ்பெசல் நன்றி
மறக்க முடியாத நினைவுகள் உண்டு எனக்கும் என் தந்தைக்கும் ,இந்த உணவகத்தில்
பருப்பு பொடி நெய் சாதம் அருமை .தினமும் திருமண விருந்து .சேலம் வாழ்க்கையில் மறக்கமுடியாத இடம் .
Yenoda school days la intha hotel poi irukan with my grandfather.. paruppu podi super then vembu poo rasam super. Ippaum native pora appa intha hotel povan. Still they provide same taste. Hats off.. then avanga podi varieties tha ippavara nan use pandra.. three month ones vanguvan..
LFHS 1988 ஸ்கூல படிக்கும் போது இங்கு தான் சாப்பிட வருவேன் 😂😂 அருமையான ஒட்டல் பொடி சாதம் அருமை
I had a lunch in this hotel... the experience and taste remember us our grandma cooking... hear they help us to explain how to eat food in traditional method... I had go this hotel when I m 13 yrs old.... now I m 24 yrs old still their taste in my taste buds😍😍😍 definitely extraordinary experience only get when you try this hotel... such an wonderful moments 👌👌🥳🥳🌮🌮🌮🍛🍛
I enjoyed a Lunch here, might be 30 years ago. Very Good it was.
அருமை நல்லபதிவு
நன்றி MSF
அரைனா ல ஆரம்பித்த ஹோட்டல் 60 ரூபாய் க்கு தான் சாப்பாடு கொடுறாங்க பரவாயில்ல... இந்தியா வந்த பிறகு சேலம் பக்கம் போனா டிரை பண்ணனும்.... தினகூலிக்கு போறவங்களுக்கு பயன்பட கூடியாத இருக்கும் இந்த ஹோட்டல் 👌👌👌👍
இதில் மாத சீட்டு வாங்கி சாப்பிட்டுள்ளேன். ரசம் அருமையாக இருக்கும். மறக்கமுடியாத ஓட்டல்.
வத்தக்குழம்பூ வேற லெவல்
முன்று தலை முறையாக அருமையாக நடத்தி வருகிறார்கள்
நல்ல ஓட்டல் திருபஞ்சநாதன் அவர்களின் அன்பான உபசரிப்பை பலமுறை பார்த்திருக்கிறேன். பொடி நெய் பிரமாதம்
My father used to take me here as a kid. I loved their podi and even today my meal at home starts with the poondu podi because of this hotel.
I from Salem nowadays here it is good...nearby Lakshmi is good
Had food many times here
Very yummy nd homely
Service also vvvv good
அடுத்து சேலம் சென்றால் தேடிசென்று சாப்பிடபோகின்றேன் 😊
அந்த இலையில் உள்ள சாப்பாட்டை நான் நாலு நாளுக்கு சாப்பிடுவேன்....கடவுள் இவர்களை போன்றவர்களின் மூலமாகத்தான்.பூமியை பாதுகாக்கிறாரோ.....
It's my HOME TOWN 👍🙏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌
Very homely atmosphere and no side effects, very nice place to visit, don't miss it when you visit Salem.
All of your Veg food series is awesome thanks for uploading one small request if possible put English subtitles it would help all Non Tamilians thanks again
திருச்செந்தூர் முருகன் அருளால் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏👍🌼
நான் இங்கு பல வருடங்கள்
சாப்பிட்டு இருக்கிறேன். நீட்/
ருசி/மிக நார்மல் ரேட்/ போது
மான அளவு/அன்பான உபசரிப்பு
இவை இங்கு சிறப்பு. கவுண்ட்ட-
ரில் பொடி, ஊருகாய், வடாம் வகை
கள் விற்பனை அருமை..மேலும்
உள்ளே இரவு தங்க ( 25 ஆண்டு
களுக்கு முன்) 5 ரூ.க்கு படுக்கை.
காலை குளிக்க வெந்நீர்.ஏதிரே
முன்பு பஸ் ஸ்டாண்ட் இருந்ததால்
பின்னிரவில் வந்தால் மலிவு
செலவில் தங்க வசதி. இங்கு
சென்று சாப்பிட்டவர்கள் ஒரு
நாளும் மறக்க மாட்டார்கள்.
இதே போல இன்னொரு
ஓட்டல் செவ்வாய்ப்பேட்டையில்
சாந்தி பவன் என்பது. அதுவும்
மிக அருமை. வயிறும் மனமும்
வாழ்த்தும்.
நல்ல உணவு மறக்க முடியாத பசுமையான நினைவலைகள்
பழமையை பாதுகாத்தும்
பெரியோர்களை போற்றியும்
இக்காலத்து பெரியவர்கள்
வணக்கத்துக்கு உரியவர்கள்
வணக்கம்
Super..I coming to your hotel soon..I like culture and simplicity
சாப்பாடு சூப்பராக இருக்கும்
புனிதமான தொழில் .
உணர்ந்து சாென்னார். வாழ்துக்கள்.
Best tasty meals I’ve tasted 25 years back so many times best memoriebel video
Great tradition maintained by such humble hotels. Hotels like these Beats 5 star hotels for me any day.
உங்களுக்கு நன்றி உண்மையில் நன்றி
என் அப்பாவின் அறிமுகத்தோடு 15 வருடத்துக்கு முன்பு பருப்பு பொடியோடு ஆரம்பித்தது இந்த ஹோட்டல் எனக்கு அறிமுகம்..❤️ கொரோனா வின் சதியால் விடுமுறையில் கடைவுள்ளது
The pickles and food powder is outstanding. The food quality is great like having home food.❤
நினைத்தாலே நாக்கில் நீர் சுரக்கும்.
ஒரே ஒரு தடவை சாப்பிட்டால் சேலம் எப்போது வந்தாலும் நம் கால்கள் அங்கே போய் நிற்கும். மாம்பழ சீசனில் மாம்பழமும் இலையில் வைப்பார்கள். அதற்கு தனி பில்.
இதைபோன்ற உணவு எங்கும் கிடைக்காது பருப்பு பொடி நெய் சிறப்ப
எங்கள் பழைய சேலம் மாவட்டம்... இப்போது நாங்கள் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்.... எப்போது சேலம் சென்றாலும் இந்த ஒட்டலில் சாப்பிடாமல் வந்தது இல்லை... ஒரு வரம் வேண்டும்.... இங்கு சாப்பிட.... ஒரு சேவை....லாபம் நோக்கம் கிடையாது.... இங்கு பொடியில் சாப்பிட சாப்பிட பொடியிலேயே சாப்பிட்டு முடித்து விடுவோம்..... அதற்கு பிறகு மோர் குழம்பு...... வரம்... வரம்....
My dear fellow Dharmic Tamil family members please do support your local culture,history & heritage wholeheartedly for a MNC BURGER,PIZZA,CHICKEN JOINT might come & go but what we are looking here is LIVING & BREATHING HISTORY,let's cherish it & grow alongside with it🙏🙏
With folded hands & lots of respect from the land of Chattrapati Shivaji Maharaj🕉🚩
Vetrivel Veeravel🕉🚩
Vande Matram🇮🇳
The food is very tasty and quality is good had it once
I have eaten lunch here when I was pursuing my PhD. at Periyar University. Lovely place a different take from the other hotels too.
Super bro.
Nan palamurai sappitu ullen. Arumaiyana sappadu. Veru
Podi vagaikalaium vangi ullen. Arumai....
I visited this place in 2015 when I went to Salem for some work with father who wanted to check this hotel. Very tasty and hygienic food
That podi rice is heaven, i use to eat in my home
Very good service. I pray God to bless your family for your continued service.
Your service is very necessary for this days. Thank u for ur service....
Kannikaparameshwari aruludan valamudan vaala vendukiren🙏🙏
Jai vasari 🙏
@@renuvu9033 jai vasavi🙏🙏
பொடி எண்ைண சேலத்தில மட்டுமே நன்றி சேவை தொடர வாழ்த்துக்கள
Yes I had taken food from this hotel when I was working in Salem. A nice one. The speciality is the food is like your home food. And you get the full satisfaction. 👍
Nice video.......want to go there.....Now a days i didn't like multi cuisine hotels.....bcoz i m 90s kid....
I am 80s kid,what should I tell,I will get tears seeing such hotels,
Many times i had food here. Very good taste and healthy and friendly for stomach. Nice treatment from the staff.one should visit atleast once in their life time.
First class hotel salem vandu unga hotel sappidanum sir naanu..varuven..! Romba pidichirukku sir inta hotel avanga ibajaribu inta video Thanks
Arumaiyana Pathivu ...old is Gold always...Tq MSF
I had taken food here in 1976, 1977. I think that at that time, meals was less than Rs 2/-. Used to be very tasty. Very good hotel
உங்கள் சேவை பணி வளர்க வாழ்க
நான் 1980 நவம்பர் மாதம் சாப்பிட்டு இருக்கின்றேன் அருமை முடிந்தால் மறுபடியும் ஓரு நாள் வர ஆசை
Food is not only business . Food is great Lord Anna darma valga Anna d armam welden continue thank you valga valamudan
Ayyyoooooo... I missssss my home made food... From Pune.
1978 mudhal ,Sri lakshmi medicals, sales man naan.Andru mudhal indha vedio paarkum varai ,Modern vaisya Hotel, patri theriyum. Avargal solvathellam ,UNMAI. Vaazhthukkal.
பாரம்பரிய உணவகம் உரிமையாளரின் முகமலர்ச்சி சாப்பிட இழுக்கிறது மன்னார்குடியில் இருந்து கண்டிப்பாக சாப்பிட வருவோம்
Excellent cooks food n their motive to give good food to public.. Almighty bless them, looks they are getting old I don't see youngsters in their team. They need to start including younger folks to Learn this traditional cooking method n all. So this food art does not die out.. We need next generation to take over...
Just wow!
Salem people are gifted 🤩
Fav food of Max people would be LUNCH/MEALS. Their best menu 🥰
நானும் சாப்பிட்டு இருக்கிறேன் அருமை
நம்பவே முடியல.
நல்ல மனசு;
தங்கமான மனிதர்கள்.
அருமை சார்
@@artistraja7623
நன்றி சார்
Nice & traditional .... Happy to see this full video ..
Ur content giving is unique and awesome bro 👌💯
Super Andi chalabagundi old is gold,
We are from Tirupati , vedio chudagane thappaka oka sari vachi thinali Ani vundi
I was born in Salem. I need to visit this place when i visit Salem. Gem
நானும். சாப்பாட்டுக்கே ன்.அருமையான சாப்பாட்டு ர்கென் தி 🙏🙏🙏🌹👍
சேலத்தில் எனக்கு பிடித்த சைவ ஹோட்டல் இது மட்டுமே சாப்பாடு சாம்பார் பொரியல் பருப்பு பொடி மிகவும் சுவையாக தரமாக இருக்கும்