Это видео недоступно.
Сожалеем об этом.

💪ஆரோக்கியமான பூண்டு சாதம் இப்படி புதுசா masala அரைத்து செய்ங்க! Poondu Sadham|Easy Lunch Box Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2023
  • 💪ஆரோக்கியமான பூண்டு சாதம் இப்படி புதுசா masala அரைத்து செய்ங்க! Poondu Sadham|Easy Lunch Box Recipe
    #lunchboxrecipe #vegrecipe #poondukulambu #poondusadamintamil
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 309

  • @jothikeerthimurugan1424
    @jothikeerthimurugan1424 29 дней назад +1

    அக்கா இன்னைக்கு தா செய்து பார்த்தேன் ரொம்ப சூப்பரா ஃப்ளேவர் ஃபுல்லா இருந்துச்சு வீட்ல எல்லாம் சாப்பிட்டு சூப்பரா இருக்கு சொன்னக அளவீடு எல்லாம் நல்லா புரியுரமாதிரி சொல்லி குடுக்குறீங்க சூப்பர் அக்கா. ❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 8 месяцев назад +24

    அப்பாடி இந்த வாய்ஸ் கேட்காமல் எனக்கு ரொம்ப போர் அடிக்குதுடா.எப்படிடா இருக்க.இன்னைக்கு உன்னோட புளிசாதம்தான் செஞ்சேன்டா என் நினைவெல்லாம் சங்கீதாதான்❤❤❤❤❤❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  8 месяцев назад +2

      Amma I am Missing you all lot n lot. But my situation... Not able to say anything soon i will update ma

  • @SivasankariSankari-dg5gh
    @SivasankariSankari-dg5gh 2 месяца назад +1

    இன்னைக்கு எங்க வீட்டில் இந்த பூண்டு சாதம் செய்து சாப்பிட்டோம் சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு டேஸ்டா இருந்தது ❤ நன்றி சகோதரி 🤝👍👌💐💐

  • @Pyas3024
    @Pyas3024 8 месяцев назад +112

    சங்கீதா அக்கா வீடியோ மட்டும் கொஞ்சம் சின்னதா போடுங்க அக்கா எங்க நெட் எல்லாமே காலி ஆயிடுது அக்கா ப்ளீஸ் அக்கா

  • @tino.a.t2471
    @tino.a.t2471 8 месяцев назад +8

    👍பூண்டு சோறு அருமை நன்றி 🙏சகோதரி

  • @seinivasant3476
    @seinivasant3476 Месяц назад

    மேடம், நீங்க ஒவ்வொரு சமையலும் செய்யக்கூடிய அந்த பக்குவம் அந்த விதம் இருக்கே அது எனக்டு ரொம்பவே பிடிக்கும் மேடம். நீங்க செய்து காட்டக்கூடிய ஒவ்வொரு ரெஷிப்பியும் நான் கண்டிப்பாக செய்து கொண்டு தான் இருக்கின்றேன், அருமையோ அருமை, சிறு, சிறு வித்தியாசங்க ளோடு பல ரெஷிப்பிக்களை நீங்கள் சூய்து காட்டும் பொழுது அது மிகவும் சற்று வித்தியாசமான அனுபவமாக வும் வித்தியாசமான சுவையாகவும் இருக்கிறது மேடம். நீங்க செய்யக் கூடிய ஒவ்வொரு ரெஷிப்பியும் எனக்கு ரொம்பவே பிடிக்கும் , உங்களையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும் மேடம். அருமை, அழகு.
    ❤❤❤ வாழ்த்துக்கள்.

  • @sophiasteffy3667
    @sophiasteffy3667 8 месяцев назад +3

    Super ma first time pannen nalla vanthuruku thank you dear

  • @user-hh8rk9sn2w
    @user-hh8rk9sn2w 7 месяцев назад +1

    Mam onga karuvappilai satham ready panne veetla rempa supera iruku nu sonnaga rempa happy a irunthuchu thank u mam❤

  • @vijiarun9462
    @vijiarun9462 8 месяцев назад +6

    ஹாய் அக்கா சூப்பர் எப்படி இருக்கிறார்கள் திங்கட்கிழமை இது தான் லஞ்ச பாக்ஸ் செய்து கொடுப்போன் அக்கா l love you akka ❤❤❤❤❤❤

  • @salesiaantony5371
    @salesiaantony5371 3 месяца назад +2

    Thank you 👍👍👍👍 I feel like eating..... 💐💐💐

  • @parimaladevik9885
    @parimaladevik9885 8 месяцев назад +2

    Hi sister ungaloda neraya dishes paniruka unga cooking style romba pidikum then tast semmmaya irukum 👍 thank u sweet sister

  • @user-uh3hp1ql9r
    @user-uh3hp1ql9r 8 месяцев назад +1

    பூண்டு சாதம் மிக மிக அருமை. அருமை.

  • @RameshRamesh-rp8ej
    @RameshRamesh-rp8ej 8 месяцев назад +3

    தேங்காய் பால் செய்வது எப்படி நு செஞ்சு காமிங்க பிளீஸ் ❤... எங்க அம்மா உங்க பெரிய பேன் ஸ் நீங்க பொடிரா எல்லா விடியோ வ எங்க அம்மா மிஸ் பண்ண ம பாபங்க அதன ல எங்கமாவுகாக செஞ்சுகமிங்க பிளீஸ் நீங்க போடிரா எல்லா விடியோவ சமயக் குறிப்பு எங்க செஞ்சு தருவாங்க

    • @RameshRamesh-rp8ej
      @RameshRamesh-rp8ej 8 месяцев назад

      அக்கா நா ராகவி

    • @RameshRamesh-rp8ej
      @RameshRamesh-rp8ej 8 месяцев назад

      ❤❤❤❤❤❤❤ unga samayala yaralume iflo theli va senju kamika mudiyathu neenga correct ta wthu ethu eflo poda numnu correct ta soluringa ka ungalodatha nanga subscribe panni vechukito neenga podra Ella video vum engaluku varuthu 😊😊😊

    • @xxxxyyyy2054
      @xxxxyyyy2054 8 месяцев назад

      Hi dear. This is the first time I am contacting you.Why didn't you post any videos for the past 4 days. Are you ok? I miss you. I thought you were not feeling well. If you couldn't post the video,just post shorts and inform us. Please don't skip. I can't further miss you. Somehow I considered you as my own blood sister. Don't be like this. I hope you are doing well. Take care dear. Bye.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  8 месяцев назад

      Hi

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  8 месяцев назад

      Already some of recipes la i made it pls check

  • @muralidass9155
    @muralidass9155 8 месяцев назад +2

    preperation method ஐ பார்த்தால்
    "Lunch box ல் இன்னும் கொஞ்சம் extra வெச்சிருக்கலாமில்ல" ன்னு கண்டிப்பா கேப்பாங்க! வீட்டம்மா செஞ்சு பிரிட்ஜ் ல வெச்சிட்டு வெளியூர் போனா,நமக்கு சாப்பாடு குக்கர்ல வெச்சா போதும்! Good!

  • @nirmalaj5377
    @nirmalaj5377 8 месяцев назад +2

    சங்கீதா வீடியோ இத்தனை நாள் வராம என்னன்னு தெரியலயே யோசனையா இருந்தது வீடியோ பார்த்ததும் சந்தோஷமா இருந்தது பூண்டு சாதம் சூப்பர்

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj 8 месяцев назад +3

    Aaha parkumpothe 😋😋 yummy sadhama iruku sis 👌

  • @ReverRever-xh7qp
    @ReverRever-xh7qp 8 месяцев назад +1

    தங்களின் மேலான
    பிரார்த்தனைக்கு நன்றி.
    17. 06 . 2023 அன்று இரவு
    என்னுயிர் எனை விட்டு
    பிரிந்தது.....
    எனது மனைவி இறைவனின்
    திருவடி மலர்களில்
    இரண்டற கலந்தார்.....
    கலங்கிய கண்களுடன்
    கலைதாசன்....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  8 месяцев назад +1

      Sorry inga kka way kasta ma iruku don't worry we all will b here. B strong

  • @saradhasaravanakumar1654
    @saradhasaravanakumar1654 8 месяцев назад +4

    பூ மாதிரி பூண்டு சாதம் சூப்பர் அக்கா ❤❤❤

  • @kousalyakrishnan2572
    @kousalyakrishnan2572 8 месяцев назад +1

    Super sangee.... Poondu satham Nan regular ah seirathu than.. aana araichu pottu senjathilla. Next try panren dear

  • @durgars3040
    @durgars3040 20 дней назад

    Super aka....nalaiku senju pakuren

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 8 месяцев назад +2

    Super பூண்டு சாதம் அக்கா ❤❤

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 8 месяцев назад +2

    late aha vanthalum latest iraku superb sankeetha mouth watering 🎉🎉🎉🎉🎉

  • @rojasweety4431
    @rojasweety4431 8 месяцев назад +6

    நாவில் எச்சில் ஊருகிறது ❤️

  • @VaralamaguntbargurVaralamagunt
    @VaralamaguntbargurVaralamagunt 3 месяца назад

    பூண்டு சாதம் செய்தேன் அருமை அக்கா,நன்றி

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 8 месяцев назад +3

    Wow...I could actually smell this poondu sadam..nice mma Sangeetha..❤❤

  • @SaraswathiRathnasamy
    @SaraswathiRathnasamy 8 месяцев назад

    Naan ipa Sangeetha samayal pathutha deili samakaren tq thangam

  • @builajai3849
    @builajai3849 8 месяцев назад

    Poondu satham super sister nega seium pothu sapeda thonum super nega sollara method very nice

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 8 месяцев назад +1

    சங்கீதா நல்லா இருக்கிங்களா வீடியோ போடவே இல்லை அருமையான பூண்டு சாதம் சங்கீதா ஸ்டைலில் சூப்பர்

  • @amuthad3435
    @amuthad3435 8 месяцев назад

    அண்ணி ஊருக்கு போறதா சொன்னிங்க உங்க குரலை கேட்காமல் இருக்க முடியவில்லை அண்ணி. பழைய வீடியோ பார்த்துகிறேன் அண்ணி. இப்ப வீடியோ பார்த்ததில் சந்தோஷம் அண்ணி. உங்க வேலை எல்லாம் முடித்துவிட்டு தினமும் வீடியோ போடுங்க அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @Kalivetrivel
    @Kalivetrivel 8 месяцев назад +1

    super akka Iwill try thank you❤❤❤❤❤

  • @anandsam9849
    @anandsam9849 8 месяцев назад +1

    Super 👌👌👌👌 akka.my favrte recipe 😋😋😋😋.y ka ivalu naal ah video podala akka enna achi akka.

  • @prakashr3084
    @prakashr3084 8 месяцев назад +2

    🎉🎉 super

  • @jayanthiedward686
    @jayanthiedward686 8 месяцев назад +1

    நன்றி அக்கா

  • @SwathiMurugesan-xx6wn
    @SwathiMurugesan-xx6wn Месяц назад

    Thank you super very nice

  • @soniyag5318
    @soniyag5318 8 месяцев назад +1

    Healthy food super

  • @jeyanthik602
    @jeyanthik602 8 месяцев назад +1

    Akka your hair style so pretty

  • @idhalikajeiidhalikajei5936
    @idhalikajeiidhalikajei5936 8 месяцев назад

    Akka poondu milagu kulambhu semmaya irunthathu thanks ka... Unga spl masalatha epothum ultimate ka god bless u and ur family ka ungala orunalavathu meet pannanum ka

  • @poornachandrap
    @poornachandrap 8 месяцев назад

    Interesting Sangeetha 's recipe, ❤எங்கே இவ்வளவு நாளா காணோம் கண்ணம்மா❤

  • @parveenm1006
    @parveenm1006 8 месяцев назад

    Sageema neega vera level neega seira Ella dishum enga vittula try panni iruka super iruku ungaluku tha na tx sollanum enaku samaika kuda theriyathu ippo mrgku apuram entha dish pannalum unga video paathuta samaikura rombave super iruku sageema ennudiya husband nee super samayal pannuranu perumiya solluraga sageema idhu ellathukum karam neegatha sageema romba romba tx🎉🎉🎉🎉❤❤❤

  • @appaamma577
    @appaamma577 8 месяцев назад

    sangee ma iniku indha saadham thaan suuper taste ma. Yepavum yengala ithe maari santhosa paduthite iru ma ...unaku naanga irukom✨and happy karthigai ma

  • @vijaya6097
    @vijaya6097 8 месяцев назад +1

    Super super 👍👍 yummy 😋 food

  • @pv5753
    @pv5753 3 месяца назад +1

    Super Akka🥰

  • @nirmalamanivannan1248
    @nirmalamanivannan1248 3 месяца назад

    Thank you very nice super

  • @prabakaran.tenamkiliyur6631
    @prabakaran.tenamkiliyur6631 8 месяцев назад

    Really correct carry leaf 🌿 potu seiringa super super sister

  • @prabakaran.tenamkiliyur6631
    @prabakaran.tenamkiliyur6631 8 месяцев назад

    Hai sangee ma na karuveppilai sadam senjen en hus son's romba pudichirukkunu sonnanga thank you love you so much sangee sister
    I am new viewers

  • @saravananveeramani4243
    @saravananveeramani4243 Месяц назад

    Wow..nice...

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 8 месяцев назад

    Sister unga voice ketadhum romba romba happy a iruku... Sangee ma style cooking video patha dha nalla iruku... Poondu sadham podi ready panni pakkava pannitinga sister...

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 8 месяцев назад +1

    சூப்பர் சூப்பர் ❤️❤️❤️💐 புது வீட்டில் கிச்சன் டூர் க்காக வெயிட்டிங் 😍

  • @thamilarasi767
    @thamilarasi767 8 месяцев назад

    Wow super sister. Karthikai deepam nalvalthugal

  • @majeedmajeed2367
    @majeedmajeed2367 8 месяцев назад +1

    Super recipe sister very yammy 👌👌👍👍

  • @soundark2119
    @soundark2119 8 месяцев назад +1

    Wow super poondu sadham akka very yummy and I will try this recipe akka 👌👌

  • @shanthim1215
    @shanthim1215 8 месяцев назад +1

    11:30 Supero Super ❤

  • @meemee832
    @meemee832 3 месяца назад +1

    Yummy 😋dish

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 8 месяцев назад

    அருமை சகோதரி நன்றிகள் ❤

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 8 месяцев назад

    Hi sangeema romba romba piramaathamma seithu irukama super intha mathiri poondu sadam ippadiyum seiyalam differenta irukuma paarthvudan vaai ooriduchuma naalai poojai irukuma monday seirenma super ma thanks sangema👌👌👌👍👍👍💐💐💐

  • @indhrajithindhrajith4705
    @indhrajithindhrajith4705 8 месяцев назад

    Super sis unga video firsta pathuruven

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 4 месяца назад

    What your telling is correct it will be juicy

  • @raniyaazhl5421
    @raniyaazhl5421 8 месяцев назад

    Paakkum pooothe saapidanunu thonuthu 😋😋😋

  • @priyapiya7652
    @priyapiya7652 8 месяцев назад

    Hi akka ithana daysa enga poitunga videove podala video illama bore akka...daily video podunga..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  8 месяцев назад +1

      Thku sweetheart . Soon will update, I am ok dear

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 4 месяца назад

    When I go to salem surely Im going to try

  • @helenchristy9468
    @helenchristy9468 8 месяцев назад

    Thanks for the useful Receive Sangeethamma.

  • @lakshmisudhakar6358
    @lakshmisudhakar6358 8 месяцев назад

    Hi Sangeetha Akka romba super poondu sapadu Happy karthigai 🪔🪔🪔❤️❤️❤️🌹

  • @Syedmohamed-ij6wr
    @Syedmohamed-ij6wr 2 месяца назад

    இதோ வந்துட்டேண் ❤

  • @gopala3890
    @gopala3890 8 месяцев назад +1

    Simply great 👍👍👍

  • @ravivalarmathi7162
    @ravivalarmathi7162 8 месяцев назад +1

    சுப்பர் அக்கா சுவையான பூண்டு சாதம் 👌👌🙏

  • @devimuthu5206
    @devimuthu5206 8 месяцев назад +1

    Super sister thank you so much 👌 very tasty

  • @Dharshini1928
    @Dharshini1928 8 месяцев назад

    I'm big fan of you mummy ❤urs all videos ll helps me in future 🙈🎉

  • @mypetsmygarden
    @mypetsmygarden 8 месяцев назад +8

    Healthy Garlic Rice! The way you skillfully infused masala flavors adds an exciting twist to the classic Poondu Sadham. Your step-by-step guide makes it so easy to recreate this delicious and nutritious lunchbox recipe. Thanks for sharing this empowering and tasty culinary experience!

  • @RajakumariRajakumari-mb7st
    @RajakumariRajakumari-mb7st 8 месяцев назад

    Akka fish pickle senju kaminga akka plz❤❤

  • @manimegalai6148
    @manimegalai6148 8 месяцев назад +1

    Wowwww Sangeethama sooo suuuperb ma very differenta poondu saadham....tempting mouth watering 😋 😅ma dear paapa....soo thanksgiving ma...God bless 🙌 your family your profession ma dear paapa....sangeetha kannu 🎉❤🎉❤🎉❤😂🎉😂🎉😂

  • @saraswathipandaram129
    @saraswathipandaram129 8 месяцев назад

    Wow awesome Sangeetha I try this recipe

  • @akilashan9212
    @akilashan9212 8 месяцев назад

    Super akka.sapdanum pola iruku kandippa nanum try panren akka.na unga videos pathutu than ipolam samaikuren. Unga channel pathutu karuvepillai satham pannen akka super ah vanthuchu.enoda husband kuda semmaiya iruku nu sonnaga akka.nattukozhi milagu rasam poduga akka

  • @padmavathivadivel7164
    @padmavathivadivel7164 8 месяцев назад

    Simple and super

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 8 месяцев назад

    Wow super thank you nga

  • @rajthilagam454
    @rajthilagam454 8 месяцев назад +1

    Sangeema how are you ma poondu sadham super ma four days un video miss ma❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  8 месяцев назад

      Sorry ma, thku so much I am also missing you all

  • @mehalaprasanna9694
    @mehalaprasanna9694 8 месяцев назад

    Hai akka poondu satham
    Super akka 😋😋😋💃

  • @appaamma577
    @appaamma577 8 месяцев назад

    Sangee ma mouth watering...yenga patti ta kamichen naliku ithuthanu sonnaga...saptu paathutu feedback solren sange ma🥰😍

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 8 месяцев назад

    Vanakkam My Mahaley What ma late Lattaa vanthaalum latestta varuvathu Garlic my favarit dear ❤❤❤ saatham Attahaasam Ingerediyants SOOPER kerish Sammi Amma yelloorum yeppadee erukkaanga

  • @xxxxyyyy2054
    @xxxxyyyy2054 8 месяцев назад

    I too need street side coconut milk recipe.

  • @user-ge1rr2oh4l
    @user-ge1rr2oh4l 7 месяцев назад

    Super

  • @user-cv4un7ix5y
    @user-cv4un7ix5y 3 месяца назад +1

    👌❤️

  • @rubanakanagaraj3459
    @rubanakanagaraj3459 8 месяцев назад

    nice -recipe and explanation

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 8 месяцев назад

    I did it was fantastic

  • @mithran6858
    @mithran6858 8 месяцев назад

    Wow pakkum pothe sapdanum pola iruku ❤sure aa i will try

  • @petslover462
    @petslover462 2 месяца назад

    Super mem❤❤❤❤❤❤

  • @Hzhsyd6e8eoejndwi
    @Hzhsyd6e8eoejndwi 7 месяцев назад

    Akka semma taste ka....entha taste la pannuna rendu perukku 1kg rice ahum pola super ka....

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 8 месяцев назад

    Super akka beetroot rasam recipe podunga

  • @ManiKandan-or9ty
    @ManiKandan-or9ty 2 месяца назад

    Nice sister 🎉

  • @naganathan1829
    @naganathan1829 2 месяца назад

    Super❤

  • @manimegalaia6185
    @manimegalaia6185 8 месяцев назад

    Super Ma 👏👏

  • @rohinik9049
    @rohinik9049 8 месяцев назад

    Hi Sangeetha akka good 👍 super 👌 l like your video super 🎉❤❤

  • @SV-du9xk
    @SV-du9xk 7 месяцев назад

    Super akka

  • @prabakaran.tenamkiliyur6631
    @prabakaran.tenamkiliyur6631 8 месяцев назад

    Neenga azha solli tharinga sister

  • @vimalanagarajan2912
    @vimalanagarajan2912 8 месяцев назад

    சங்கீதா.உங்கள்பேச்சேஅருமை

  • @komaladevinaresh4513
    @komaladevinaresh4513 4 месяца назад

    Neenga enna brand rice use pandring

  • @durairajsp603
    @durairajsp603 8 месяцев назад

    Super....da sangeema

  • @KarthikDevi38
    @KarthikDevi38 8 месяцев назад +1

    Super sis ❤

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 8 месяцев назад

    Tast vera level akka super akka ❤

  • @jijibai1818
    @jijibai1818 8 месяцев назад

    Super recipe Sangeeta ❤

  • @megalamegala5857
    @megalamegala5857 8 месяцев назад

    Hi Sangee sister. am megala from cheyyar Tiruvannamalai dist am your subscriber .. thanks dear yoyr my inspiration. Am slave in your food😊😊😊