ஹைகூ வகுப்பெடுக்கும் கவிக்கோ அப்துல் ரகுமான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 30

  • @vckarabia
    @vckarabia 4 года назад +17

    "அம்மி கொத்த சிற்பி எதற்கு " என திரைப்படத்திற்கு பாடல் எழுத மறுத்தவர்.

  • @jalan.j9960
    @jalan.j9960 Год назад +2

    கவியரங்க மேடை...
    கவிதை படிக்கிறது மழலை....
    அழகாக அழுது...

  • @vijayamathubalanpandy82
    @vijayamathubalanpandy82 4 года назад +11

    கவிக்கோ சினிமாவுக்கு பாடல் எழுதவில்லை.. வேண்டுமானால் என்னுடைய கவிதைகளை பாடலாக்கி கொள்ளுங்கள் என்றார்..!!

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Год назад

      சிறப்பு வாழ்த்துக்கள

  • @L.Rajasekar
    @L.Rajasekar 4 года назад +7

    ஐயா திரை இசை பாடல் எழுதியிருந்தால்
    உலகமெங்கும் தமிழ் பூத்திருக்கும்

  • @SRVELMURUGANMSCMEDMPHIL
    @SRVELMURUGANMSCMEDMPHIL 2 года назад +1

    மிக சரியாக சொல்கிறார் எப்படி என்று தெரியவில்லை ,நான் நடை பயிற்சி செல்லும்போது கவி எழுத வரும் - இரா.வேல்முருகன்

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Год назад

      வாழ்த்துக்கள்

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp Год назад

    அருமை 🙏🙏🙏

  • @ithreesmohamed758
    @ithreesmohamed758 4 года назад +12

    மூத்த கவிஞர் உரையில்
    இடையிடையே வாசிக்கப்படுகிறது கவிதை
    குழந்தை அழுகிறது

    • @elangovan2675
      @elangovan2675 4 года назад

      அருமை உங்களின் கவிதை

    • @seekknowledgefromthecradle2900
      @seekknowledgefromthecradle2900 4 года назад

      ruclips.net/video/VhyYVs2O7Tg/видео.html - excellent Tamil speech (Specially last 5 min) watch it

    • @piratheepanannarasa3354
      @piratheepanannarasa3354 3 года назад

      மிகவும் அழகான கற்பனை வாழ்த்துக்கள்

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Год назад +1

      பேரரறிவு ஓசையில் பின்னணி இசை மழலைப் பதியவில்லை ..

  • @rajasvcvenkat
    @rajasvcvenkat Год назад

    தமிழ் கவிஞர்களின் ஆண் தாய்...

  • @panai3605
    @panai3605 3 года назад +3

    நான் இவ்விழாவில் கலந்துகொண்டேன்

    • @ashokandrews3276
      @ashokandrews3276 3 года назад

      superb bro... மகிழ்ச்சி..

    • @manjukavi686
      @manjukavi686 2 года назад

      வாழ்த்துக்கள்

  • @asreedharababu4773
    @asreedharababu4773 4 года назад +2

    உதிர்ந்த மவரில் வீசும் வாசம்
    கவிகோ அப்துல் ரஹுமான்

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Год назад

      உதிர்ந்த மலர் வாசம் உதிரவில்லை....

  • @baluramuthai2719
    @baluramuthai2719 Год назад

    ஆதங்கம்.
    நிகழ்ச்சியை ஒலி ஒளி நாடாவில் பதிவு செய்பவர்கள் ஓசையை சரியாக கவனிக்க வேண்டும்

  • @-databee191
    @-databee191 3 года назад +1

    அருமை 👌

  • @வெறியாட்டம்-ர8ங

    ஹைக்கு கவிதை...!
    தொக்கிநிற்கும் சொற்றொடர் ஹைக்கு.!
    முற்றுப்பெற்ற சொற்கட்டு கவிதை.!
    ஹைக்கு, கவிதையோ?.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Год назад +1

      வரவேற்கிறோம்

  • @truetamilian009
    @truetamilian009 4 года назад +1

    நாற்று நடும் பெண்கள் எங்கும் சேறு... அவர்கள் பாட்டைத் தவிர.

  • @p.thirunavukkarasup.thirun4323

    Marana oorvalam
    Pookkal nugara manaminri

  • @mohamedsabeek2999
    @mohamedsabeek2999 3 года назад

    New subscriber

  • @Thajudeennoori
    @Thajudeennoori 3 года назад +1

    மெல்லிய குரலில் தடித்த பெரும் தீப்பந்தம்

  • @ghousebatcha7276
    @ghousebatcha7276 6 месяцев назад

    Very poor audio fi