Mmm நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வேள்பாரி புத்தகம் வாசிக்கும்போது வாசித்ததை காணொளிகளாக பதிவிட வேண்டும் என்ற எண்ணம் உருவானது அதனால் ஏழிலைப்பாலை என்ற பெயரை வைத்து விட்டேன். 🙏
தமிழ் சூழலில் பாட புத்தகங்களை தாண்டிய வாசிப்பு என்பது அரிதாகிபோன ஒன்று, இந்த அரிதான வாசிப்பு குணம் கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் வாசிப்பு செய்யுங்கள். நன்றி 🙏
1)யாத்வேஷம்- நேசமித்ரா (தமிழில் கே.நல்லதம்பி ) கர்நாடக நாவல் மொழிபெயர்ப்புக்காக சாகித்தியஅகடமி விருது பெற்றது. 2)சிகண்டி- ம.நவீன் 3)நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குருர் (தமிழில்,ஜெயஸ்ரீ)- மலையாள நாவல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது. 4) ஆடு ஜீவிதம் பென்யாமின் தமிழில் : விலாசினி 5) உடைந்த நிலாக்கள்.1&3 பா விஜய். (குமரன் பதிப்பகம் ) 6)என் தலைமாட்டில்- தென்செலா ஆவின் தமிழில் :திலகவதி (சாகித்திய அகாடமி ) 7)மழைக்காலமும் குயில் ஓசையும்- மா.கிருஷ்ணன். ( காலச்சுவடு பதிப்பகம் ) 8)தீக்கொன்றை மலரும் பருவம் - லதா அருணாச்சலம். ( நைஜீரிய மொழிபெயர்ப்பு) (Zero degree) 9)தேன்: பால் சக்கரியா தமிழில் : பவா செல்லத்துரை. (வம்சி ) 10)சுமித்ரா - வம்சி பதிப்பகம்- கல்பட்ட நாராயணன். ( தமிழில் கே.வி சைலஜா ) 11)தமிழுக்கு அப்பால். கா.புர்ணசாந்திரன் ( உயிர்மை பதிப்பகம் ) 12)நூல் பெயர் :நீர் வழிப்படூஉம் - ஆசிரியர் :தேவிபாரதி தன்னறம் நூல்வெளி 13) ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், ஜெயகாந்தன். இதெல்லாம் அடுத்த வாசிப்பிற்கான தேடல் பட்டியலில் உள்ளது. 🙏 இதை வாசித்து முடித்தவுடன் "ஒரு யோகியின் சுயசரிதை" வாசித்துப் பார்க்கிறேன். உங்கள் பரிந்துரைக்கு நன்றி...🙏
1)யாத்வேஷம்- நேசமித்ரா (தமிழில் கே.நல்லதம்பி ) கர்நாடக நாவல் மொழிபெயர்ப்புக்காக சாகித்தியஅகடமி விருது பெற்றது. 2)சிகண்டி- ம.நவீன் 3)நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குருர் (தமிழில்,ஜெயஸ்ரீ)- மலையாள நாவல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது. 4) ஆடு ஜீவிதம் பென்யாமின் தமிழில் : விலாசினி 5) உடைந்த நிலாக்கள்.1&3 பா விஜய். (குமரன் பதிப்பகம் ) 6)என் தலைமாட்டில்- தென்செலா ஆவின் தமிழில் :திலகவதி (சாகித்திய அகாடமி ) 7)மழைக்காலமும் குயில் ஓசையும்- மா.கிருஷ்ணன். ( காலச்சுவடு பதிப்பகம் ) 8)தீக்கொன்றை மலரும் பருவம் - லதா அருணாச்சலம். ( நைஜீரிய மொழிபெயர்ப்பு) (Zero degree) 9)தேன்: பால் சக்கரியா தமிழில் : பவா செல்லத்துரை. (வம்சி ) 10)சுமித்ரா - வம்சி பதிப்பகம்- கல்பட்ட நாராயணன். ( தமிழில் கே.வி சைலஜா ) 11)தமிழுக்கு அப்பால். கா.புர்ணசாந்திரன் ( உயிர்மை பதிப்பகம் ) 12)நூல் பெயர் :நீர் வழிப்படூஉம் - ஆசிரியர் :தேவிபாரதி தன்னறம் நூல்வெளி 13) ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் - எழுத்தாளர் :ஜெயகாந்தன். இவை அனைத்தும் அடுத்த வாசிப்புக்கான தேடல் பட்டியலில் உள்ளது.
அருமை நண்பரே...."தாய்" நாவலை தவிர்த்து மற்ற அனைத்து புத்தகங்களும் என்னிடம் இருக்கிறது.
வேள்பாரியில் வரும் ஏழிலைப்பாலை உங்க channel name ah வச்சிருக்கிங்க. Super .
Mmm நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வேள்பாரி புத்தகம் வாசிக்கும்போது வாசித்ததை காணொளிகளாக பதிவிட வேண்டும் என்ற எண்ணம் உருவானது அதனால் ஏழிலைப்பாலை என்ற பெயரை வைத்து விட்டேன். 🙏
சிதம்பர நினைவுகள், கழிவறை இருக்கை, ஒநாய் குலச் சின்னம் நாவல்கள் தவிர மற்ற எல்லா நாவல்களும் வாசித்து விட்டேன்
தமிழ் சூழலில் பாட புத்தகங்களை தாண்டிய வாசிப்பு என்பது அரிதாகிபோன ஒன்று, இந்த அரிதான வாசிப்பு குணம் கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் வாசிப்பு செய்யுங்கள். நன்றி 🙏
Pls share book by book details clearly.
Quality
நன்றி நண்பரே.
V.good one suggestion pls increase voice quantity thankyou
@@ravisankar7232 நன்றி, இப்போது பதிவிட்டுள்ள காணொளியில் சரிசெய்து விட்டேன்.
nandri anna...
"குற்றமும் தண்டனையும்", ---பியோதர் தஸ்தவ்யேஸ்கி.வாசித்தால் எத்தனை வருடங்கள் ஆனாலும் சோனியாவை மறக்கமுடியாது 😢.
good bro
வாழ்த்துகள் ❤
நன்றி 🙏
Great
நன்றி 🙏
Broo video thodarnthu podumga broo😊
ஏழு தலைமுறைகள் 😢
🙏
Pesarathe theliva purila, ithula background music vera. Pls try one more clear vedio.
Shakespeare Tamil book you mention
Where it’s available
தலைப்பு :ஷேக்ஸ்பியரின் நாடகக் கதைகள்,
தமிழ் மொழியாக்கம் :புலமை வெங்கடாசலம்,
பாவை பதிப்பகம்,
விலை -ரூ. 35/
Can you make video on why one should read and how should read
என்னுடைய பணிநேரம் புறச்சூழல் கடந்து காணொளி எடுப்பது கொஞ்சம் கடினமாக உள்ளது. விரைவில் காலம் தரும் அந்த நல்ல மணித்துளிகளை பகிர்ந்து கொள்கிறேன்...!🙏
"ஒரு யோகியின் சுயசரிதை" வாசியுங்கள் அண்ணா.
1)யாத்வேஷம்- நேசமித்ரா (தமிழில் கே.நல்லதம்பி ) கர்நாடக நாவல் மொழிபெயர்ப்புக்காக சாகித்தியஅகடமி விருது பெற்றது.
2)சிகண்டி- ம.நவீன்
3)நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குருர் (தமிழில்,ஜெயஸ்ரீ)- மலையாள நாவல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது.
4) ஆடு ஜீவிதம்
பென்யாமின்
தமிழில் : விலாசினி
5) உடைந்த நிலாக்கள்.1&3
பா விஜய்.
(குமரன் பதிப்பகம் )
6)என் தலைமாட்டில்-
தென்செலா ஆவின்
தமிழில் :திலகவதி
(சாகித்திய அகாடமி )
7)மழைக்காலமும் குயில் ஓசையும்-
மா.கிருஷ்ணன்.
( காலச்சுவடு பதிப்பகம் )
8)தீக்கொன்றை மலரும் பருவம் -
லதா அருணாச்சலம்.
( நைஜீரிய மொழிபெயர்ப்பு)
(Zero degree)
9)தேன்: பால் சக்கரியா
தமிழில் : பவா செல்லத்துரை.
(வம்சி )
10)சுமித்ரா -
வம்சி பதிப்பகம்- கல்பட்ட நாராயணன்.
( தமிழில் கே.வி சைலஜா )
11)தமிழுக்கு அப்பால்.
கா.புர்ணசாந்திரன்
( உயிர்மை பதிப்பகம் )
12)நூல் பெயர் :நீர் வழிப்படூஉம் - ஆசிரியர் :தேவிபாரதி
தன்னறம் நூல்வெளி
13) ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்,
ஜெயகாந்தன்.
இதெல்லாம் அடுத்த வாசிப்பிற்கான தேடல் பட்டியலில் உள்ளது. 🙏 இதை வாசித்து முடித்தவுடன் "ஒரு யோகியின் சுயசரிதை" வாசித்துப் பார்க்கிறேன். உங்கள் பரிந்துரைக்கு நன்றி...🙏
@@ஏழிலைப்பாலை சரி அண்ணா. நன்றி
❤
Yathula nenga books vangurenga
அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்...!
ஆடு ஜீவிதம்மிகவும்அருமையாகயிருக்கும்
1)யாத்வேஷம்- நேசமித்ரா (தமிழில் கே.நல்லதம்பி ) கர்நாடக நாவல் மொழிபெயர்ப்புக்காக சாகித்தியஅகடமி விருது பெற்றது.
2)சிகண்டி- ம.நவீன்
3)நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குருர் (தமிழில்,ஜெயஸ்ரீ)- மலையாள நாவல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது.
4) ஆடு ஜீவிதம்
பென்யாமின்
தமிழில் : விலாசினி
5) உடைந்த நிலாக்கள்.1&3
பா விஜய்.
(குமரன் பதிப்பகம் )
6)என் தலைமாட்டில்-
தென்செலா ஆவின்
தமிழில் :திலகவதி
(சாகித்திய அகாடமி )
7)மழைக்காலமும் குயில் ஓசையும்-
மா.கிருஷ்ணன்.
( காலச்சுவடு பதிப்பகம் )
8)தீக்கொன்றை மலரும் பருவம் -
லதா அருணாச்சலம்.
( நைஜீரிய மொழிபெயர்ப்பு)
(Zero degree)
9)தேன்: பால் சக்கரியா
தமிழில் : பவா செல்லத்துரை.
(வம்சி )
10)சுமித்ரா -
வம்சி பதிப்பகம்- கல்பட்ட நாராயணன்.
( தமிழில் கே.வி சைலஜா )
11)தமிழுக்கு அப்பால்.
கா.புர்ணசாந்திரன்
( உயிர்மை பதிப்பகம் )
12)நூல் பெயர் :நீர் வழிப்படூஉம் - ஆசிரியர் :தேவிபாரதி
தன்னறம் நூல்வெளி
13) ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் -
எழுத்தாளர் :ஜெயகாந்தன்.
இவை அனைத்தும் அடுத்த வாசிப்புக்கான தேடல் பட்டியலில் உள்ளது.
நள்ளிரவில் சுதந்திரம்
டாக்டர் நரேந்திர நாட்டின் வினோத வழக்கு
புரியவில்லை சகோ 🙏
@@ஏழிலைப்பாலை நள்ளிரவில் சுதந்திரம் மற்றும் டாக்டர் நரேந்திரநாத் வினோத வழக்கு
@@sakthisakthivel4470 இது ஒரு புத்தகத்தின் தலைப்பா?
@@ஏழிலைப்பாலை ஆம் சகோதரா இரண்டு புத்தகங்கள்
@@sakthisakthivel4470 சரி சகோதரா நன்றி 🙏
உரை தெளிவாக இல்லை தெளிவாக பேசினால் நன்றாக இருக்கும்
உங்கள் சுட்டிக் காட்டுதலுக்கு நன்றி, இனிவரும் காலங்களில் சரி செய்து கொள்ளலாம். 🙏
பின்னணி இசை தேவையில்லாதது. நீங்கள் சொல்வதை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை
🎉🎉🎉🎉🎉🎉🎉
வேல வெட்டிக்குப் போகனுமா வேணாமா??!!😅
கடந்த ஒரு மாத அளவில் சுமார் நூறு புத்தகங்களை ஆற்றுப்படுத்தி இருக்கிறேன், அதை படித்துவிட்டு வேலைக்கு போகவும்...!