என்னை ஈர்த்த மொழிப்பெயர்ப்பு நாவல்கள் l

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 36

  • @chandrasekaranvanchinathan5355
    @chandrasekaranvanchinathan5355 Год назад +1

    அய்யா, அருமையான, உணர்வுபூர்வமான, படிக்கவேண்டும் என்ற ஆவலை ஊக்கப்படுத்தும் விதமான பதிவு. தங்களுக்கு ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு நாவலான "பட்டாம்பூச்சி"யை மறக்கமுடியாது. Charles Dickensன் பங்களிப்பு காலத்தால் அழியாதது.

  • @neruv.dr.7551
    @neruv.dr.7551 Год назад

    வியப்பு தருகிறது...அய்யா வின் மொழி பெயர்ப்பு நூல்கள் பற்றிய வாசிப்பும் விளக்கமும்...இந்திய மொழி பெயர்ப்புகள்,உலக மொழி பெயர்ப்புகள் என பல அருமையான தகவல்கள்.40 ஆண்டுகளாக அறிமுகம்,எனது முனைவர் பட்ட ஆய்வு நெறியாளர்,அய்யாவின் மொழி பெயர்ப்பு இலக்கிய விருப்பம் நான் அறியாதது.சீர் கொடுக்கும்போது மகளுக்கு கொடுத்த புத்தகம்...சிறப்பு.மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்...முனைவர்.வா.நேரு

  • @mangai5020
    @mangai5020 4 месяца назад

    அருமையான பரிந்துரை அய்யா 💐💐💐

  • @balamani1596
    @balamani1596 Год назад

    அருமையா இருந்தது.....பஷீர், எண்டமூரி வீரேந்திரநாத், பிரேம்சந்த், தாகூர் இவங்களோட சில கதைகள் வாசித்து இருக்கேன். நீங்க சொல்லி இருக்க Charles dickens novels வாசித்து இருக்கேன் english la வைத்து இருக்கேன். Hemingway novel லும் வாசித்து இருக்கேன். Hemingway way yoda இன்னொரு novel லும் வாசித்து இருக்கேன். நீங்க சொல்லி இருக்கும் புத்தகங்கள் நூலகத்தில் கண்ணில் பட்டால் வாசித்து விடலாம்.

  • @manojkumarm6118
    @manojkumarm6118 Год назад

    மிக்க நன்றி ஐயா.. தினசரி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதற்கு சிறு யோசனைகள் வழங்க வேண்டுகிறேன் ஐயா..

  • @sriram1424
    @sriram1424 Год назад

    மிகவும் அருமையான பதிவு.
    🙏🙏🙏🙏🙏

  • @velayuthanmadhavakrishnan6288
    @velayuthanmadhavakrishnan6288 Год назад

    மிக மிக அருமை ஐயா

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 Год назад

    ஆஹா! அதி முக்கியமான பதிவு ஐயா. நீங்கள் கூறியதில் கிழவனும் கடலும் என் மாணவர்களுக்கு அடிக்கடிப் பரிசளிக்கும் புத்தகம் Oliver Twistம் அப்படித்தான். பிற நூல்களையெல்லாம் குறித்துக் கொண்டேன். அவசியம் வாங்கிப் படிக்கிறேன் ஐயா. 🙏

  • @dr.mohanaselviselvi5983
    @dr.mohanaselviselvi5983 Год назад

    Thank you so much sir🙏

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Год назад +5

    ஐயா..தயவு செய்து இந்த மொழிபெயர்ப்பு நூல்கள் பட்டியலை இந்த description ல் தர இயலுமா..ஸ்க்ரீன் ஷாட் எடுக்க வசதியாக இருக்கும்

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 10 месяцев назад

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ravindrans5965
    @ravindrans5965 Год назад

    Madhiya Vanakkam Aiya🎉🎉🎉

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Год назад

    நன்றி ஐயா

  • @sriangayarkanni780
    @sriangayarkanni780 Год назад

    Very nice and informative

  • @suriya4132
    @suriya4132 4 месяца назад

    Please welcome tq

  • @bossjothiraj6275
    @bossjothiraj6275 Год назад

    நல்ல செய்திகள்

  • @kottravaisiva662
    @kottravaisiva662 Год назад

    தரமான மொழிபெயர்ப்பு நாவல்களை எங்களுக்கு யாராவது ஆடியோ வடிவில் கொடுக்கலாமே.நன்றி. வாழ்க வளமுடன்.

  • @Sivaputhalva360
    @Sivaputhalva360 Год назад

    காலை வணக்கம் ஐயா

  • @kandavelraja
    @kandavelraja Год назад

    Thanks for your suggestion sir. Please introduce good books to us every week once

  • @sriramanr3786
    @sriramanr3786 Год назад +2

    யாக்கைக்கு இளமை பசிப்பிணியில் அற்றார் ஆவது...... உயிருக்கு இளமை "மூளை" எனும் கருந்துளையில் பால்வெளி மண்டலமும் கல்லாததே என்று துறவறம் பெறுவது...... நன்றி ஐயா.

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 Год назад

    Awesome video :)

  • @BALAsubramani-j3j
    @BALAsubramani-j3j Год назад

    👏👏👏👏👏👏

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 Год назад

    🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID Год назад

    🤗🤗

  • @saravanank3204
    @saravanank3204 Год назад

    🤝

  • @neidhal4325
    @neidhal4325 Год назад

    ஐயா, இந்த புத்தகங்கள் எங்கு எப்படி கிடைக்கும் வழிமுறைகளையும் தாருங்கள். தங்களுக்கு🎉 நன்றிகள் பல

  • @rgowshan2
    @rgowshan2 Год назад +1

    Vivasaayi Magan which publication who is the author. Please give the details so that we can buy the book sir otherwise it is an incomplete video. Thanks

  • @Sivaputhalva360
    @Sivaputhalva360 Год назад

    கிழவனும் கடலும்
    School book la erukku

  • @velumani123
    @velumani123 Год назад

    Endamuri virendranath ?

  • @sindhus.6873
    @sindhus.6873 Год назад

    Sir please tell me where to buy these books.

  • @aroarockia.5055
    @aroarockia.5055 Год назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉

  • @jamalmohideen6901
    @jamalmohideen6901 2 месяца назад

    Quran vasicu parunga brother...

  • @sivakamatchinarayanasamy8905
    @sivakamatchinarayanasamy8905 Год назад

    ஐயா அருவியின் சத்தத்திற்கு என்று தனியான வார்த்தை தமிழில் இருக்கின்றதா?

  • @KanagaRaj-e4p
    @KanagaRaj-e4p Год назад

    பாண்டிய மன்னன் வரலாற்று நாவல் கிடைப்பது இல்லை ஏன்

  • @RK-rd5os
    @RK-rd5os Год назад

    நன்றி ஐயா