துளியும் தலை கனம் இல்லை!!! அந்த புன் சிரிப்பு ஒவ்வொரு பாடலையும் அவர் ரசித்து தனது கரங்களில் வாசிக்கும் அழகு♥️💯👌👌👌... அய்யா!!!!! தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஒரு சகாப்தம் நீங்கள்!!!! #என்றும்_வித்யாசாகர்
வித்யாசாகர் சார் மாதிரி மெலடி ஹிட்ஸ் குடுக்கறதுக்கு இன்னொரு ஜென்மம் பொறந்து தான் வரனும் அருமையான இசையமைப்பாளர் அதுவும் 90' s ல இவர் பாட்டை கேட்டவர்களுக்கு நான் சொல்றது ரொம்ப புரியும்
அண்ணன் அறிவுமதி அவர்கள் வரிகளுக்கு செம துள்ளலான இசை வித்யாசாகர்,... ஏ.....மாமா........ வரிகளில் சுவேதா மோகன் குரல் அருமை, பாடலின் இழையோடும் புல்லாங்குழல் இசை மிக சிறப்பு...
எல்லாருடைய கமெண்டுக்கும் Like போட ஆசை. வீட்டில் இருந்து பார்த்த எனக்கே ஆட்டம் போடவைத்ததது. இசையமைத்த வித்யாசாகருக்கும் பாடிய பாடகர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
இதை விட என்ன வேண்டும் ஒரு இசையமைப்பாளருக்கு தன் இசையமைத்த பாட்டை தன் முன் மக்கள் கொண்டாடி ஆடுவதை மகிழ்விக்கும்போது கோடி போதை சார் , வித்யாசாகர் மனது நிறைவடையும்.❤
All your songs decoded with swaram and ragam are superb. Good tonic for carnatic song lovers. In today's fast world nobody has time to go to Carnatic Sabas to listen music
01:25-01:27 Swedha's subtle movement is cute 01:53-01:56 Hey maaamaaaa - high pitch crooning - clinical 02:12-02:25 Crowd vibing and Swedha encouraging at its best 02:55-03:00 Reason why we loved Vidyasagar - mixed perfect melody in flute in a peppy song Invincible cult # 1
I'm from Algeria and I live in India I love this song & the music goes directly to the soul Hats off for South movies & songs they put there heart & souls in there acting even don't understand the language but you can feel it & you get the message from it
സത്യം വിദ്യാജി എന്നും നമ്മുടെ മലയാളികളുടെ സ്വന്തം ഉയിർ ആണ് കാലങ്ങൾ ഒരുപാട് കഴിഞ്ഞാലും പുള്ളിടെ ഒരു പാട്ട് എങ്കിലും ഒരു ദിവസം എങ്കിലും കേൾക്കാത്ത മലയാളികൾ ഉണ്ടാവില്ല, especially ഞാൻ 🥰❤️❤️😂...... വിദ്യാജിയുടെ സന്തോഷം കണ്ടപ്പോൾ എന്റെ കണ്ണ് നിറഞ്ഞു. ഇന്നി ആരൊക്കെ വന്നാലും വിദ്യാജി കഴിഞ്ഞേ ബാക്കി ഉള്ളോർ ഉള്ളു ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰 എന്നും ഇഷ്ട്ടം വിദ്യാജിയോട് 🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 🙏🙏🙏🙏
வித்யாசாகர் சாகர் சார் எனக்கு உங்களோட அந்த கர்ணா படத்தில் இருந்து மலரே மௌனமா அப்பறம் சுபாஷ் படத்தில் இருந்து அந்த முகம் என்ன மோகம் என்ன இந்த பாடல் ரொம்ப ஆசைப்பட்டேன் வித்யாசாகர் சாகர் சார் அவர்களே
This concert video will be most memorable for the kutty baby girl when she grows up soon. What a moment when her joyful mother dances with her baby 😘😍🧿
Noise n grains team... இசை வறட்சி மிகுந்த இன்றைய 2024 காலகட்டத்தில், வறண்ட பாலைக்கு நீரூற்றும் அரும்பெரும் ஒரு பச்சை பூக்களாறுதல், உங்களுடைய கழுவித் துடைத்தெடுத்த இசை மெருகேற்றல் கலெக்ஸன் வீடியோக்கள் ஒவ்வொன்றுமே..! சிலாகித்து ரசிக்கும் ரசிக நெஞ்சங்கள் எங்களுக்குத்தான் தெரியும், இதன் மதிப்பு என்னவென..!! எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும் உங்களுக்கு..!! கடைக்கோடி ரசிகர்கள் எல்லார் சார்பாகவும், உங்களுக்கும் உங்கள் கடின உழைப்புக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..! உங்க ஒலி, ஒளி திறன் இரண்டுக்கும் வேற யாரும் கிட்டேயே வர முடியாதுய்யா..! அட்டகாசமான கடினமான உழைப்பு..!!! உங்கள் டீமின் கடைக்கோடி தேநீர் அளிக்கும் கடைநிலை ஊழியர் வரை எல்லாருக்கும் இந்தப் பெருமை சென்று சேரும்..! ஒரு அப்ரிஷியேஷன் மீட்டிங் வெச்சா என்னை தயவுசெய்து கூப்பிடுங்க அய்யா, மனசார பாராட்டனும்னு நெடுநாளைய ஆசை எனக்கு..! சாதாரண மனுஷ மனசையும் ரசிக நெஞ்சமா உருவாக்கறது, ஆகச்சிறந்த ஒரு ரசிக நெஞ்ச குழுமம் தான்.. அதை நீங்க கனகச்சிதமா செய்யறீங்க அய்யா..! உங்களை அங்கீரிக்க ஒரு சின்ன வாய்ப்பு குடுங்க எனக்கு, மனசார அங்கீகரிச்சு பாராட்ட நெனைக்கறேன், விரும்பறேன்.. நான் ஏன் இவ்ளோ சொல்றேன்னா,. அதான் உண்மை..! வேறொன்னுமில்ல..! ஸ்டாலின், 9842613491 லவ்யூ மக்களே..!!🎉❤😍🥰
Illayaraja, A R Rahman, Vidhyasagar, Deva..... All of the above music director's have something in common !!! Well all of them were students of Music Teacher Dhanraj Master. !!!
🙏🎉❤ அறுமை. தமிழுக்கு பெருமை. தமிழர்கள் அனைவருக்கும் தீப ஒளி தீபாவளி நல்வாழ்த்துக்கள். நாம் நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம். ஏனென்றால்,தமிழ் தான் நம் அடையாளம். இறை தமிழாகிய சங்கத்தமிழ் திருக்குறள், புறநானூறு,அக நானூறு மேலும் தமிழ் இலக்கியங்களை சமஸ்கிருத ஸ்லோகங்கள் முறையற்ற இதிகாசங்களை தவிர்த்து சொல்லி கொடுப்போம்,சொல்லி வளர்ப்போம். நன்றி
ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் வித்யாசாகர் இருவரின் இசையும் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😊👍👌🎸💿🎧🎵
Me 🙋♂️
Only vidyasagar
Ivargalin isaiye sirandhadhu
Harris jayaraj copies his own music 🤦🏻♀️
@@poorni82 Avar music ah thaane copy pannikarar athu onnum thappu illaye 💯👌
அவரே அசந்து நிற்கும் அளவிற்கு இந்த கூட்டம் பாடலை ரசிக்க வைக்கிறது வித்யாசாகர் முகத்தில் ஒரு புன்னகை
தலைகனம் இல்லாத நல்ல இசை அமைப்பாளர் தமிழர்களுக்கு பல வெற்றி பாடல்களை கொடுத்தவர் ஏனோ இன்றைய தமிழ்த் திரையுலகம் இவரை மறந்தே போய் விட்டது
That's our fate. We forget good people easily
அற்புதமான இசை அற்புதமான டான்ஸ் சூப்பர் பாடல் இசைமேதை வித்யாசாகர் வாழ்த்துக்கள் விஜயகுமார் தேவேந்திரன் கோவை வழக்கறிஞர் குடும்பத்தினர்
தலைக்கனம் இல்லையென்றால் அவன் கலைஞனே கிடையாதுடா வெண்ண.
தமிழ் சினிமாத் துறை இழந்த பொக்கிஷம் வித்யா சாகர் சார்.
துளியும் தலை கனம் இல்லை!!! அந்த புன் சிரிப்பு ஒவ்வொரு பாடலையும் அவர் ரசித்து தனது கரங்களில் வாசிக்கும் அழகு♥️💯👌👌👌... அய்யா!!!!! தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஒரு சகாப்தம் நீங்கள்!!!! #என்றும்_வித்யாசாகர்
கனம் வேறு கணம் வேறு திருத்திக் கொள்ளவும்.
@@Vigneshb3763 நன்றிகள் சகோ🙏🙏 திருத்திவிட்டேன்
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணகூடியவர்களே இரைச்சல் இல்லாத இசையை குரலுக்கு பின்னால் கொடுத்தார்கள். அதில் #வித்தியாசர் உம் ஒருவர்
இந்தப் பாட்டை பக்கத்து வீட்டில் பார்த்த 90களின் குழந்தைகள் யாராவது இருக்கிறீர்களா
Me
Illa😂 bcoz intha song varumpothu ella veetlayum tv vanthuruchu
90s no 2k la vantha padam
Yes bro
@@SUBHAKUMARG-bm4dfdxm878 gĥ
ரசிகர்களின் கொண்டட்டமே கலைஞனுக்கு கிடைக்கும் வெகுமதி... வித்யாசாகர் அய்யா... 🎉❤
❤❤😅 l
Yes
@@gowrishankarsunny
jjj
Ayya.vidyasagarumperiya.esai.amairudon.avar.yenraikkum.manidanagave.valginror.avarukku.manamarnda.nandri
😅
வித்யாசாகர் சார் மாதிரி மெலடி ஹிட்ஸ் குடுக்கறதுக்கு இன்னொரு ஜென்மம் பொறந்து தான் வரனும் அருமையான இசையமைப்பாளர் அதுவும் 90' s ல இவர் பாட்டை கேட்டவர்களுக்கு நான் சொல்றது ரொம்ப புரியும்
அண்ணன் அறிவுமதி அவர்கள் வரிகளுக்கு செம துள்ளலான இசை வித்யாசாகர்,...
ஏ.....மாமா........ வரிகளில்
சுவேதா மோகன் குரல் அருமை,
பாடலின் இழையோடும்
புல்லாங்குழல் இசை மிக சிறப்பு...
வித்யாசாகர் sir .. இசையை தாண்டி ..குணத்தில் ❤
நல்ல மனிதர்
எல்லாருடைய கமெண்டுக்கும் Like போட ஆசை. வீட்டில் இருந்து பார்த்த எனக்கே ஆட்டம் போடவைத்ததது. இசையமைத்த வித்யாசாகருக்கும் பாடிய பாடகர் இருவருக்கும்
வாழ்த்துக்கள்.
2:19 vidhyasagar's smile....he deserve this love from audience 😍❤️
Iam from Andhra Pradesh I love this song very much
വിദ്യ സർ 👍👍❤️🙏🙏❤️എജ്ജാതി മാസ്സ് പെർഫോമൻസ്.. ശ്വേത മേഡം... 👍പൊളി... നാരായണൻ സർ... അമ്മോ
പൊളി
Everybody enjoying.... Singers... Orchestra team.... Music director.... Audience.... What a vibe... Hats off vidyaji ❤️❤️❤️❤️
உலகத்தின் மெல்லிசை மன்னர் எங்கள் 💖🔥 வித்யாசாகர் 💫✨💥🪗🪗🪗🎷
👍👍👍👍
@@kalidast17402Źee .
அப்போ
தகரடப்பா அணி ?
Msv
வித்யாசாகர் சார் & ஹாரிஸ் ஜெயராஜ் சார் மீண்டும் பழைய Form க்கு வந்தால் அனிருத் நிலை என்ன ஆகும் 👍👌🔥🎵
முக்காடு போட்டுட்டு போக வேண்டிதான் Bro
Vidyasagar & Harris are is in the same form and brilliant composition. We only changed ourselves. So anirudh used promptly.
@@musicalknots7868 Ungaluku haaris pidikatha
அனிருத் எல்லாம் ஒரு இசைமைப்பாளரா
Anirudh lssm baby in music compared to legends Harris& vidyasahar
Avaru Mugathula Siripa Paaruya 2:20❤❤❤❤....Idhuvey oru kalainganuku vegumathi🎉😊
80 மற்றும் 90 ரில் பிறந்த நாங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் அனைத்தையும் ரசிச்கமுடிந்தது நன்றி😃😃👍👍👌👌💐💐💐
என் மனசுல இருந்தத சொல்லிட்டீங்க. 🙏
சங்கர் மகாதேவன் சார் அளவுக்கு இந்த பாடலை யாரும் சிறப்பாக பாட முடியாது 👌👍🔥
Crt, நாணும் அதான் சொல்ல வந்தன் cmt ல
Sankar ...open voice.
Mudiyathu
athu seri,,,,nee inthey singer narayan alvukku paduviya...illey thaane apo moodu
Vijay TV Super Singer Winner Dhivakar can match SMD voice up to 80%
I am Bengali .,,.from Kolkata...I love the song and also your language...,..
.
Thank you on behalf of the entire Tamil community.! You have made my day!
BGM Teamwork OUTSTANDING PERFORMANCE CONGRATULATIONS 🎉🎉
Singing 🎤 singers 🎶🎶🎶
Excellent 🎉🎉🎉🎉🎉🎉
ஆகா என்ன ஒரு நாட்டுப்புற பாட்டு.உடலை முறுக்கேற்றும் இசை.இசையமைப்பாளருக்கு நன்றிகள்.
I am Telugu person but I really like this song so much ❤❤❤
Bro ee song ello ello eluroda song
இந்த பாடல்க்கு மிக மிக சிறந்த நடன அசைவினை உருவாக்கி அனைவரையும் நடனமாட செய்தபிரபுதேவா வாழ்த்துக்கள்
That flute man harris jayaraj concert la mudhal kanave songku oru new vibe kodutharu na oru like podunga
இந்த பாடல் கேட்டால் ஆட தெரியாதவர்கள் கூட ஆடுவார்கள் மரண மாஸ் பாடல் ♥️
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட
ஆஹா கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட
நீட்டாதே கண்ணுக்குள்ள கத்திய வச்சு நீட்டாதே ஹோய்
தீட்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி தீட்டாதே ஹோய்
ஆளில்லா ஆத்தங்கரை
அதுக்கு இப்ப என்னாங்கிற
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட
கனவில நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே
ஏ விடிய சொல்லி கூவுன சேவல் குழம்பில கொதிக்கிறதே
என் மாமா...
என் மாமா என் மூச்சாலே முட்டித்தள்ளாதே
நுனி நாக்கால பொட்டு வச்சா நெத்தி தள்ளாதே
என் மாமா... காதோரம் மூச்சுப்பட
சூடேறும் சும்மாக்கெட
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட
மூணாஞ்சாமம் வீணாப்போகும் முழுசாப் போத்திக்கவா
ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா
அடி ஆத்தி...
அடி ஆத்தி உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ
அட உன் கூத்த பைய பார்த்து உச்சு கொட்டாதா
அடி ஆத்தி... ஆளில்லா ஆத்தங்கரை
அதுக்கு இப்ப என்னாங்கிற
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட
கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட
ஆளில்லா ஆத்தங்கரை
அதுக்கு இப்ப என்னாங்கிற
தலைக்கனமில்லாத நல்ல மனிதர் வித்யாசாகர். இந்த பாட்டு உற்சாகம் அளிக்கிறது மக்களுக்கு....
I don't know the Language...
I can't understand the Lirics....
But I love the #Rhythm ❤
Uuuuufffff what a song 😇
tamil
ஒரு சின்ன குறை கூட இல்லை. ஒரு மன நிறைவான நடனத்தை கண்டேன். தம்பி தங்கைக்கு வாழ்த்துக்கள்.
Vidhyasagar's musical era was the golden period for 90s kids... There were lots and lots of memories with all his songs... Really feel blessed...
இதை விட என்ன வேண்டும் ஒரு இசையமைப்பாளருக்கு தன் இசையமைத்த பாட்டை தன் முன் மக்கள் கொண்டாடி ஆடுவதை மகிழ்விக்கும்போது கோடி போதை சார் , வித்யாசாகர் மனது நிறைவடையும்.❤
நான் அஸ்ஸாமைச் சேர்ந்தவன்... இந்தப் பாடல்களை ரசியுங்கள்
Having goose pumps on hearing Yogashris mindblowing shrill voice best wishes dear. May Shridi Saibaba bless tou ma
Shankar and Sujatha voice keta maari iruku 😍Vidhyasagar the legend 😍
பார்க்க சலிக்காத performance 💥
பல தடவைகல் பார்த்தும் சலிக்கல 😍
மிக பெருமையாக உள்ளது T.M. Krishna அவர்கள் தந்தை பெரியார் பற்றி பாடல் பாடியது.
The way he is enjoying his own songs..... ❤ Vere level Vidyajiiiii🔥
All your songs decoded with swaram and ragam are superb. Good tonic for carnatic song lovers. In today's fast world nobody has time to go to Carnatic Sabas to listen music
Concert nna ippidi irukkanum pa 👌👌👌 vera level ellorum vibe panraanga ppaaaaa❤❤❤
She is so amazing, oh my god, please make her win the final. One day l will go and see her personally and give her a gift. Bless you child
I am from kerala മലയാളി
I love more tamil song
Also malayalam vidyasagar ജി
சிறப்புக்கு சிறப்பு சேர்த்த சிறப்புகள். நன்றியுடன் வாழ்த்துக்கள் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சிறக்கட்டும்..
Awesome singing, Kudos to Narayanan & Swetha mohan🥰
வித்யா சேகர் இசை இனிமையாக உள்ளது திருச்செந்தூரில் இருந்து குமரேசன்
Greatest musician all time ! The vidyasagar!!! Really we miss shanker Mahadevan sir 😢
Dude, he's very well alive no. Why this comment 😅
Kadhoram muchukadai...
Sooderum summa kadai❤ thank you vidyaji arivumathi sir lyricist
What a power packed enjoyable performance.Very good music
இந்த முழு காணொளியிலும் ARRAHMAN SIR பாடல் ஒன்று மட்டும் தான்
ഈ വർഷം ഏറ്റവും അധികം തവണ കണ്ട youtube video..Audience Vibe Vere Level ❤❤❤❤
I don't understand A Single Line But still Enjoying This Masterpiece With Another Dimensional Vibe
01:25-01:27 Swedha's subtle movement is cute
01:53-01:56 Hey maaamaaaa - high pitch crooning - clinical
02:12-02:25 Crowd vibing and Swedha encouraging at its best
02:55-03:00 Reason why we loved Vidyasagar - mixed perfect melody in flute in a peppy song
Invincible cult # 1
I'm from Algeria and I live in India I love this song & the music goes directly to the soul
Hats off for South movies & songs they put there heart & souls in there acting even don't understand the language but you can feel it & you get the message from it
Vidhyasagar face la evlo happy 🥰🥰
வித்யாசாகர் = உண்மையான கலைஞன்
Andha pon sirippum, nalla kunamum, avarathu evergreen paadalkalum epoluthum endha kaalam aanalum makkal manathil nilaithu nirkum...😘😘😘😘😘😘😘vidhyasagar sir...
Happy to watch people enjoying with the creator❤
Noise and grains thank you for vidhyasagar concert upload
அதே இசை உன்னால் மட்டுமே முடியும்....
வித்யாசகர் 💥💥💥
Iam Yacob from karaikal,now Iam kuwait, I listening Duet film Saxophone music , Excellent
ഇവരുടെയൊക്കെ ഡാൻസ് കാണുമ്പോഴാ സന്തോഷം വിദ്യാജി ഞങ്ങളുടെയാ ❤❤❤❤❤❤❤
സത്യം വിദ്യാജി എന്നും നമ്മുടെ മലയാളികളുടെ സ്വന്തം ഉയിർ ആണ് കാലങ്ങൾ ഒരുപാട് കഴിഞ്ഞാലും പുള്ളിടെ ഒരു പാട്ട് എങ്കിലും ഒരു ദിവസം എങ്കിലും കേൾക്കാത്ത മലയാളികൾ ഉണ്ടാവില്ല, especially ഞാൻ 🥰❤️❤️😂...... വിദ്യാജിയുടെ സന്തോഷം കണ്ടപ്പോൾ എന്റെ കണ്ണ് നിറഞ്ഞു. ഇന്നി ആരൊക്കെ വന്നാലും വിദ്യാജി കഴിഞ്ഞേ ബാക്കി ഉള്ളോർ ഉള്ളു ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰 എന്നും ഇഷ്ട്ടം വിദ്യാജിയോട് 🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 🙏🙏🙏🙏
மாமனிதன் என்ற சொல்லுக்கு ரொம்ப பொருந்தும் நபர் வித்யாசாகர் ❤️❤️❤️
I don't know this language but I love this Song And Love Vidyasagar Music ❤
@2:19 how sweet vidyaji's smile.❤❤❤
Yes..yes..really enjoyed. Great man
Actually i don't know Tamil lyrics..love this song... wonderful music
Hats off to Vidyaji 👍👍Superb performance by Shweta and Narayan 👏👏👏👏👏👏
வித்யாசாகர் சாகர் சார் எனக்கு உங்களோட அந்த கர்ணா படத்தில் இருந்து மலரே மௌனமா அப்பறம் சுபாஷ் படத்தில் இருந்து அந்த முகம் என்ன மோகம் என்ன இந்த பாடல் ரொம்ப ஆசைப்பட்டேன் வித்யாசாகர் சாகர் சார் அவர்களே
This concert video will be most memorable for the kutty baby girl when she grows up soon. What a moment when her joyful mother dances with her baby 😘😍🧿
I am from odisha... Kuch v samajh mein nhi aa raha hai... But.... But... I love this song. 🎉🎉🎉🎉❤❤❤❤
संगीत की कोई भी सीमा नहीं होती भाषा समझ नहीं आने के बावजूद भी आनंद आ गया है बड़ा ही सुन्दर प्रस्तुति है
Crowd was so enjoyed a lot what a composition by VIDYA SAGAR sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான குரல் வளம், வாழ்த்துக்கள் 🙏
ವಿದ್ಯಾಸಾಗರ್ ರವರೆಗೆ ಒಂದು ಧನ್ಯವಾದಗಳು... ஒரு இசை மெத்தைக்கு ரசிகர்களின் கொடுக்கும் தனி மரியாதை
இது தான்....
Awesome Narayanan and Shwetha Mohan🎉🎉🎉
வித்யாசாகர் சார் மற்றும் குழுவினர் பாடகர்கள் இரண்டு பேருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super … Malayali listening and dancing in Newzealand with 18 month old baby❤❤❤
Noise n grains team... இசை வறட்சி மிகுந்த இன்றைய 2024 காலகட்டத்தில், வறண்ட பாலைக்கு நீரூற்றும் அரும்பெரும் ஒரு பச்சை பூக்களாறுதல், உங்களுடைய கழுவித் துடைத்தெடுத்த இசை மெருகேற்றல் கலெக்ஸன் வீடியோக்கள் ஒவ்வொன்றுமே..!
சிலாகித்து ரசிக்கும் ரசிக நெஞ்சங்கள் எங்களுக்குத்தான் தெரியும்,
இதன் மதிப்பு என்னவென..!!
எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும் உங்களுக்கு..!!
கடைக்கோடி ரசிகர்கள் எல்லார் சார்பாகவும்,
உங்களுக்கும் உங்கள் கடின உழைப்புக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..!
உங்க ஒலி, ஒளி திறன் இரண்டுக்கும் வேற யாரும் கிட்டேயே வர முடியாதுய்யா..!
அட்டகாசமான கடினமான உழைப்பு..!!!
உங்கள் டீமின் கடைக்கோடி தேநீர் அளிக்கும் கடைநிலை ஊழியர் வரை எல்லாருக்கும் இந்தப் பெருமை சென்று சேரும்..!
ஒரு அப்ரிஷியேஷன் மீட்டிங் வெச்சா என்னை தயவுசெய்து கூப்பிடுங்க அய்யா,
மனசார பாராட்டனும்னு நெடுநாளைய ஆசை எனக்கு..!
சாதாரண மனுஷ மனசையும் ரசிக நெஞ்சமா உருவாக்கறது,
ஆகச்சிறந்த ஒரு ரசிக நெஞ்ச குழுமம் தான்..
அதை நீங்க கனகச்சிதமா செய்யறீங்க அய்யா..!
உங்களை அங்கீரிக்க ஒரு சின்ன வாய்ப்பு குடுங்க எனக்கு,
மனசார அங்கீகரிச்சு பாராட்ட நெனைக்கறேன், விரும்பறேன்..
நான் ஏன் இவ்ளோ சொல்றேன்னா,.
அதான் உண்மை..!
வேறொன்னுமில்ல..!
ஸ்டாலின்,
9842613491
லவ்யூ மக்களே..!!🎉❤😍🥰
Please upload vidyajis concert in kochi.
Excellent toughest composition without multiple players you did
Well keep it up....
இதுக்கு பேரு தான் vibe 🎉🎉
I am Telugu, wow what a song, what a music
My childhood ❤️💃this was the first song I loved most and every time I heard I would be dance😍such nostalgic memories ❤️🔥
Great Man Marvelous Music Simple And Humble Man God Bless U And Your Family Dear All The Best U R The Pride Of India
This song still is a banger in Karnataka!! Such fond memories with this gem❤
Illayaraja,
A R Rahman,
Vidhyasagar,
Deva.....
All of the above music director's have something in common !!! Well all of them were students of Music Teacher Dhanraj Master. !!!
Super music my andra music director vidya sagar sir like 🌹 Telugu peoples
Tamil music director bro ❤
I am very Happy Telugu person ( Music Director) doing superb songs in other languages fantastic
Not my freind he his Telugu please check he got much popular in Malayalam
He is a Tamilian ❤
From Childhood (8) to Now(27) Almost 20yrs ah Harris & Vidhyasagar Kanni💚🥺🫂. & Forever 🛐🙌🏼
எப்படிப்பட்ட பின்னணி பாடகர்கள் இருந்த காலம் போய் நீங்கள் பாடுவதைக் கேட்கும் காலம் வந்துவிட்டது
My best singer ❤ shweta Mohan I am from Sri Lanka
🙏🎉❤ அறுமை. தமிழுக்கு பெருமை. தமிழர்கள் அனைவருக்கும் தீப ஒளி தீபாவளி நல்வாழ்த்துக்கள். நாம் நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம். ஏனென்றால்,தமிழ் தான் நம் அடையாளம். இறை தமிழாகிய சங்கத்தமிழ் திருக்குறள், புறநானூறு,அக நானூறு மேலும் தமிழ் இலக்கியங்களை சமஸ்கிருத ஸ்லோகங்கள் முறையற்ற இதிகாசங்களை தவிர்த்து சொல்லி கொடுப்போம்,சொல்லி வளர்ப்போம். நன்றி
Aiwaaa 🤩 great performance king 👑 of music big hugs to @noise and grains 🫂🫂🫂🫂🫂🥰🥰🥰🥰🥰
Sema super Swetha singing way.. performance adi dhool
Wow wow what an energy..Either beat or melody..Vidyasagar is UNIQUE always..We love you sir ❤❤
Melody layum oru fast beat.. fast beat layum oru melody thara mudiyumna adhu the one & only legendary VIDHYASAGAR sir naala mattum thaan mudiyum
Pakka vibe material song 🔥💥🔥💥🔥 Beautiful singing 👏👏 audience cheers and dance 🔥🔥
Vidyasagar sir face la antha happiness paarunga.... nalla irukku
00:54 and 03:31 I just scared😄,,Sweet voice of Shwetha Mohan
00:11 Sujatha mam 🎉❤
Kannadiga From Karnataka ❤🎉