'அதிகரிக்கும் இளம்வயது திடீர் மரணம்..! உண்மை இதுதான் கோபி..!' உறையவைக்கும் DOCTORS பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 251

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  4 месяца назад +35

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @yasodhajagan6132
      @yasodhajagan6132 4 месяца назад +5

      Tk❤

    • @yasodhajagan6132
      @yasodhajagan6132 4 месяца назад +3

      Want round table conference with ips officers regarding crime.

    • @stophatrial
      @stophatrial 3 месяца назад +4

      Season 2 varuma?

    • @EHARISHRAJRAJ
      @EHARISHRAJRAJ 2 месяца назад +1

      @@stophatrial
      .

    • @sivasankar4244
      @sivasankar4244 2 месяца назад

      ❤❤❤❤❤❤❤ ft ni😂❤❤❤❤ CT CT​@@yasodhajagan6132

  • @padminisaravanan63
    @padminisaravanan63 3 месяца назад +15

    நீங்க apol lo hospital போங்க. அங்கு இருக்கிற ஒருத்தருக்காவது heart இருக்கா சார். ஒரு நோய்க்கு எத்தனை டெஸ்ட் அது தேவையா சார் பணம் தான் சார் . இவங்க எல்லாம் குறைவான பணம் வாங்கிட்டு நோயாளிகளை காப்பாத்துறாங்களா சார். Heart viability பற்றி தனியாக பேசுங்க சார். இதயம் சுருங்கி விரியும் தன்மை ஐயா . இதயம் நோயாளிகள் எப்படி உருவாகுகிறார்களா உருவாக்கப்படுகிறார்களா ஐயா.

  • @user-ghijk
    @user-ghijk 3 месяца назад +85

    நடு நடுவில் அவர்களை பேச விடாமல் .. அவர்கள் கூற வந்த கருத்தை பேச விடாமல் இடை மறிப்பது நாகரிகம் இல்லை .. very irritating

    • @sureshseethapathy531
      @sureshseethapathy531 3 месяца назад +2

      Ya that’s why I closed in 2 min. Got very irritated

    • @vigneshnallasamy6229
      @vigneshnallasamy6229 3 месяца назад +1

      exactly

    • @shanmugampress5894
      @shanmugampress5894 3 месяца назад

      கேள்வி கேட்டு விட்டு பதில் சொல்லும் வரை காத்திருக்க வேண்டும் இடை இடையே இடைமறிப்பது - தற்குறி தனமாகிவிடும் புதிய தலைமுறை தவளை வாயன் விஜயன் போல கோபி ஆகக்கூடாது?

    • @Sajulibioficial-1989channel
      @Sajulibioficial-1989channel Месяц назад

      S really indecent behaviour anchor

  • @ChinnaChinnaAasai90skids
    @ChinnaChinnaAasai90skids 4 месяца назад +80

    "Vetri peruvadhu magizhchiyalla....magizhichiyodu irupadhu than vetri" well said sir. Thank you

    • @strengthbuildup848
      @strengthbuildup848 3 месяца назад

      😂😂😂 somberi enna venumnalu sollalam

    • @strengthbuildup848
      @strengthbuildup848 3 месяца назад

      inga ethu vetri , iPhone comments pandratha samsung comment, android phone vangurathey enakku vetri than 😂😂😂, somberi enna venumnalu sollalam, iphone vangum alavukku enakku arivu illai , panam sambarikka theriyala

  • @sulochananatarajan5397
    @sulochananatarajan5397 3 месяца назад +73

    Chockalingam SIR IS NOT ONLY A DOCTOR அதையும் தாண்டிப் புனிதமானதெய்வீக குணம் ❤ கொண்டவர் என்பதரக்கு இதுவே சாட்சி.

  • @shabrenarahim6637
    @shabrenarahim6637 3 месяца назад +88

    Dr. Chokalingam super. He speaks from experience

  • @Smilee-kf3rm
    @Smilee-kf3rm 4 месяца назад +92

    Gopi ..... please don't interrupt when they talk...its so... irritating...i think he shows his anchoring skills

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 3 месяца назад +88

    நல்ல கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் தயவுசெய்து ஆங்கிலத்தில் உரையாடாமல் எங்களைப் போன்ற ஆங்கிலம் தெரியாதவர்களும் புரிந்து கொள்ள முடியும் 👍

  • @kalpagamramesh5055
    @kalpagamramesh5055 3 месяца назад +51

    Anchor.... please don't interrupt when they are talking. It is more irritating

    • @ushaganesh8085
      @ushaganesh8085 3 месяца назад +6

      He has the habit of interrupting anyone; when a senior most Doctor like Chokalingam speaks, allow him

  • @SETHU...
    @SETHU... 4 месяца назад +187

    மருந்து மாபியாக்கள் குறி வைக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே இதற்கு சில டாக்டர்களும் உடந்தை

    • @Arasusr
      @Arasusr 4 месяца назад +17

      உண்மை
      மருந்துகள் மட்டுமல்ல,உணவு,உரம்,விதை.....என எல்லாமே இங்கு நம் மக்களைதான் பலிகடா ஆக்கின்றனர்

    • @elangovanr895
      @elangovanr895 4 месяца назад +14

      இதற்கு முக்கியமானவன் Microsoft CEO.

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 3 месяца назад +6

      100000% unmai

    • @stophatrial
      @stophatrial 3 месяца назад +3

      😂 Africa theriyuma nada half boil?

    • @venky1973
      @venky1973 3 месяца назад +1

      Uruttu uruttu

  • @sensens1164
    @sensens1164 4 месяца назад +14

    கோபி சரியான கேள்வி கேட்டார்.
    அந்த டேட்டா யார் தந்தது?

  • @varshapugazhendi2296
    @varshapugazhendi2296 3 месяца назад +9

    GOPI sir oru kelvi ketutu avangala badhil solla vidunga

  • @AnandhiSancaran
    @AnandhiSancaran 2 месяца назад +1

    Please fix lady technician for taking ecg in your clinic as you are insisting to take ecg for your patients who ever comes to your clinic.

  • @raviarcot3145
    @raviarcot3145 3 месяца назад +7

    Prof.Chokkalingam, vanakam ayya,Na unga oru class attend pani iruken-1990,KMC,Madras.Neenga apdiya healthya, positiva irrukinga.ur good news about gene reversal - I will spread it among youngsters, truly a person who gives is richer,holy and his genetic generation will thrive in future.U had asked us to guess ur age & u can have my favourite pen.It was packed class🎉u were 40 or 41 .so my wishes to u on 💎 Jubilee of fruitful life

  • @JKCentralGalatta-mv9um
    @JKCentralGalatta-mv9um 3 месяца назад +4

    Mr. Gopi, please respect Sr..Doctors like Dr. Chochalingham. I feel you interrupted him too much 😔

  • @aravins4072
    @aravins4072 3 месяца назад +1

    யாராவது உடற்பயிற்சி செஞ்சு, சந்தோசமா இருங்கனு எல்லா doctor சொல்றத correct ah புரிஞ்சுக்கல , medical Mafia nu kadha alandhu viduranunga

  • @varthiniradhakrishnan575
    @varthiniradhakrishnan575 3 месяца назад +21

    Dr chokalingam superb speech..well said sir

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 4 месяца назад +17

    Pl allow the doctors to speak

  • @s.niranjana7558
    @s.niranjana7558 3 месяца назад +12

    அருமையான வீடியோ 👏👏👏❤
    எல்லா டாக்டர்களுக்கும் மிகவும் நன்றிகள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹
    தெளிவாக புரியவைத்து ரன்கள்
    இனி நாம் தான் கடைபிடிக்க வேண்டும்
    கோபிநாத் சார் வாழ்த்துக்கள்
    நன்றிகள் 🌹 உங்களுக்கும்
    God bless all of you

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 3 месяца назад +9

    You could have added Dr Karthikeyan in this panel and like every one said in the comments, anchor is not allowing Drs to speak, constant interuption.

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 4 месяца назад +38

    பயத்தை விட்டு விட்டால் பாதி மருத்துவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விடும்

    • @RantMale
      @RantMale 3 месяца назад

      💯

    • @SwethaPR2007
      @SwethaPR2007 3 месяца назад +5

      Apdiye noi vandhadhe theriyama sethutom na pathi population poi vidum 😅

    • @mariamichelle_panku5540
      @mariamichelle_panku5540 27 дней назад +1

      ​@@SwethaPR2007😂🔥💯

  • @anburb1440
    @anburb1440 3 месяца назад +10

    Dear Anchor,
    Don’t interrupt often, allow the guests to speak.

  • @poorneshkumarr
    @poorneshkumarr 4 месяца назад +9

    For doctor consultation we need to pay 500 minimum to one doctor to get 10% of these kinds of informations but here all free with many doctors. Behindwoods pana orupadiya visayam edhu dha. 👍👍🙏

  • @Tamizh_Vellum
    @Tamizh_Vellum 4 месяца назад +17

    It was good ...pls combine all into one video....everybody should watch

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 4 месяца назад +6

    டாக்டர் நீங்கள் உழைக்காமலே பில் போடுகிறீர்களே
    ஒரிசா வில் உழைக்கிறார்களே

    • @jothilingamk9654
      @jothilingamk9654 3 месяца назад +1

      தவறான தாக்குதல் 👎

  • @Sara-doc
    @Sara-doc 3 месяца назад +4

    Kudos to all the doctors for not loosing it when Dr.Chokalingham displayed the heart-valve model along with his name & number🤣 His heart is at the right place but man can he go on & on in spite of Gopinath's best efforts to stop him. Spoke more like a psychiatrist than a cardiologist. Still, all the doctors & Gopinath did a great job!👍

  • @imperishable_immortal
    @imperishable_immortal 3 месяца назад +2

    Gopinath Sir, throughout this series you were listening to one-sided biased perspective that only intimidates people.

  • @shabrenarahim6637
    @shabrenarahim6637 3 месяца назад +11

    Dr. Chokalingam super. He speaks from experience. I expected his speech from part 1

  • @bubsri3324
    @bubsri3324 2 месяца назад +1

    நல்ல உடற்பயிற்சி..ஆன்மீக வாழ்க்கை முறை. இயற்கை உணவு..உடல் உழைப்பு..முக்கியமாக ஒழுக்கமான பழக்க வழக்கங்கள் கடைபிடித்தால் யோகா பயிற்சி செய்தால் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழலாம்..டாக்டர்கள் முதலில் பணம் பறிக்கும் முதலைகள். முதலில் இவற்றை தவிர்த்து விட்டு மக்களுக்கு சேவை செய்யுங்கள்

  • @gayathri4984
    @gayathri4984 3 месяца назад +1

    I watched all the parts. Gopi thought this is neeya naana episode... He is not allowing doctors to complete their answers...

  • @r.karthickrajaramamoorthy6172
    @r.karthickrajaramamoorthy6172 4 месяца назад +32

    கோபி நீங்கள் இரண்டு சித்தா மருத்துவர்களை இந்தக் குழுவில் சேர்த்தால் நன்றாக இருக்கும்

    • @balagnanaskandhan9508
      @balagnanaskandhan9508 4 месяца назад

      சேர்க்க மாட்டார்

    • @HeloWorld-np3jk
      @HeloWorld-np3jk 4 месяца назад

      Siddha is scam medicine

    • @prabhu9189
      @prabhu9189 4 месяца назад +3

      சித்தா மருத்துவர்களை சேர்த்தால் ஆங்கில மருத்துவர்களுக்கு மவுசு குறைந்துவிடும் மற்றும் வேலை இல்லாமல் போய்விடும் 😂

    • @venky1973
      @venky1973 3 месяца назад +11

      Siddha maruthuvam oru setha maruthuvam

    • @venky1973
      @venky1973 3 месяца назад

      ​@@prabhu9189vantaru solla

  • @prakashtt11
    @prakashtt11 3 месяца назад +12

    Behindwoods Kindly continue the round table with different sectors

  • @Bumper6
    @Bumper6 Месяц назад +1

    Dr சொக்கலிங்கம் சாரை பேச விடுங்கப்பா

  • @sathx24
    @sathx24 3 месяца назад +16

    நோயை உருவாக்குவது ஒரு வணிகம் ..அதுக்கு மருந்து கொடுப்பது இன்னொரு வணிகம்... துரித உணவு நிறுவனங்களும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் ஒன்றோடு ஒன்றாக பிண்ணி பிணைந்தது தான்

  • @dayatec
    @dayatec 3 месяца назад +1

    Please eat more meat , fish, eggs, fried foods, ice creams, donut, fruit juuce, sweets bbefore 40 yrs. .. And continue to eat after 40 yrs also...

  • @aliyashan628
    @aliyashan628 3 месяца назад +2

    Gopi bro pls!!!!!! Let them finish their content.... Don't make them incomplete their content..... Kadupaagudhu bro....

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 месяца назад +3

    மறக்கமுடியாத வடுக்கள் இன்றும் ஆறாத காயநல்ல கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் தயவுசெய்து ஆங்கிலத்தில் உரையாடாமல் எங்களைப் போன்ற ஆங்கிலம் தெரியாதவர்களும் புரிந்து கொள்ள முடியும்ங்களாக....... தொடர்கிறது 41:52 வரலாறுகள் மிக முக்கியம்

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 3 месяца назад +3

    Fantastic Round Table Discussion on Health. Informative, Enlightening and Eye Opening. Kudos and Thanks to all Doctors & Gopinath 👍🏼👌🏼👏🏼.

  • @anithavenugopal8288
    @anithavenugopal8288 4 месяца назад +5

    Last episode . Please post more videos with doctors dicussion which will help people to get awareness about daily health routines

  • @dhanushd9439
    @dhanushd9439 3 месяца назад +2

    Moththam gopi Anna kekara kelviku orutharkooda neradiya bathil sollala..... Maluparanga

  • @ragavendra2010
    @ragavendra2010 4 месяца назад +5

    Its not because of the mental stress the cholesterol is accumulated in the artery. Inflammation is the major source of the CVD. The inflammation is caused by processed food, refined carbs, vegetable oils, excessive carbs, oxidation and also mental stress. These causes rancid, inflammation in the artery. The cholesterol esp LDL will act like a bandid and try to heal the inflammation caused in the artery. The more the inflammation the more the LDL cholesterol deposits and in turn block the artery. So we need to focus on the cause and stop eating these processed, refined, vegetable oils, excessive carbs etc.

    • @savithah8740
      @savithah8740 3 месяца назад +3

      Chronic stress is a major cause for inflammation

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 3 месяца назад

      Inflammation is pain and redness usually caused by any injury, how come cholesterol or stress induce inflammation?

    • @ragavendra2010
      @ragavendra2010 3 месяца назад

      ​@@nicholeanderson7160for example, vegetable or seed oils which is artificially hydrogenated causes rancid or internal soreness in the walls of arteries causing damage to the epithelial cells. Liver gets this info and sends the LDL cholesterol to put bandid on the damaged arteries. Similarly chronic stress causes free radicals which in turn cause inflammation in the arteries.

  • @Naan...
    @Naan... 3 месяца назад +2

    Andha தாத்தா செம்மையா பேசுறாரு 😂😂

  • @Anushri383
    @Anushri383 3 месяца назад +3

    Dr chokkalingam sur super speech, he has been treating 3generation people great experienced person hatts off🎉

  • @monishadeivakumar8058
    @monishadeivakumar8058 3 дня назад

    Everybody have different body problems so u need to consult doctor no confusion mister Gopi ,if we want to be healthy need to be active , try to learn patient and eat healthy so if we look...that we follow these in your life style .. definitely not so just find way to be active, eat limit and healthy food , find way to be cam...

  • @HemaRamadurai
    @HemaRamadurai 3 месяца назад +9

    அருமை டாக்டர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்னது போல விட்டு கொடுத்தல் மிகவும் நல்ல அறிவுரை

  • @dranzer1739
    @dranzer1739 3 месяца назад +4

    Dr.Pal, Dr.Arun and Dr.Jacob all their standalone videos are good and highly informative. But this panel discussion was not upto the expectations. Discussions were frequently misdirected by Mr.Gopi and the cardiologist. A medical discussion that ends with politics and psychology. Pathetic.

  • @SwethaPR2007
    @SwethaPR2007 3 месяца назад +2

    Jacob sir is completely uncomfortable whenever old Thatha speaks 😂

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 3 месяца назад +3

    Happiness is the only medicine for not getting any disease. Nice words. Thanks a lot.

  • @sumaraj169
    @sumaraj169 3 месяца назад +3

    Actually Jacob is not comfortable when the old doctor speaks

    • @SwethaPR2007
      @SwethaPR2007 3 месяца назад

      Crt

    • @mariamichelle_panku5540
      @mariamichelle_panku5540 27 дней назад +1

      Actually no.. he's the one who's actively listening to him who can see it at all instances in this entire sequence!!!

  • @manjunathkv4350
    @manjunathkv4350 4 месяца назад +9

    GOPI ANNA,, SUPER

  • @Gapja
    @Gapja 3 месяца назад +1

    @Gopinath bro... Dr. Chokalingam ha konjam pesa vidunga please

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 3 месяца назад +2

    ஆர்த்தி ஸ்கேன் ன்னு ஒரு நிறுவனம் பெரிய மெடிக்கல் மாபியா ன்னு யாருக்கும் இன்னும் தெரியவில்லை 😄😄😄

    • @AnuAnu-qo7hf
      @AnuAnu-qo7hf 3 месяца назад

      Why?

    • @captionjacksparrow4547
      @captionjacksparrow4547 3 месяца назад

      @@AnuAnu-qo7hf இரவில் பரிசோதனை செய்தால் 800 சொல்லிட்டு பரிசோதனை செய்ததும் 1700 ரூபாய் குடுத்தால் தான் ரிப்போர்ட் குடுப்பாங்க 😄😄😄

  • @jimmatrix7244
    @jimmatrix7244 2 месяца назад

    TN DEVELOPED STATE AA??? 🤣🤣🤣🤣 Nalla puluverenenghe

  • @satvika5522
    @satvika5522 2 месяца назад

    Vijay tv paththi velippadaya gopi yala pesamudiyuma? Adhe madiri than drs.

  • @kumbachit365healthchannel
    @kumbachit365healthchannel 3 месяца назад

    முதலில் ஐடி துறை வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.15 மணி நேரத்திற்கு மேல் தூக்கமின்றி வேலை செய்வதை தவிர்த்து ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை மட்டுமே செய்ய வேண்டும்

  • @user-ghijk
    @user-ghijk 3 месяца назад +1

    கோபி நீங்கள் ஏன் அந்த பெரியவரை பேச allow பண்ணல

    • @winshaw
      @winshaw 3 месяца назад

      Same thing this fellow doing

  • @Puploc1025Dfhiiye
    @Puploc1025Dfhiiye 4 месяца назад +4

    குடல் இறக்கம் காரணமாக அமைந்தது என்ன

  • @annieigcar
    @annieigcar 3 месяца назад +3

    Dr Chockalingam is great 👍

  • @BV2982
    @BV2982 2 месяца назад

    Gobi idhu onnum neenga naduthara neeya naana show illa.. please allow them to speak

  • @gethzi.j6362
    @gethzi.j6362 3 месяца назад +4

    Dr chokalingam you are great...super

  • @mysticamomskitchentamil7945
    @mysticamomskitchentamil7945 3 месяца назад +1

    Yes true words happiness is a health and wealth not a food or not a life style 👏👏👏

  • @vijaynathanblog5899
    @vijaynathanblog5899 3 месяца назад +1

    Nalla sarkku pottu thunninaa heart attack varum adhaan tn Kerala first la irukku vazhga tasmac vazhga DMK government

    • @arunarvind7195
      @arunarvind7195 3 месяца назад

      Prevelance la no.1 - Chattisgarh. Kerala top 10 layae illa. Valarndha statela irundhu indha maadhiri aadharamillaama statements sollaadheenga.

  • @hra345
    @hra345 3 месяца назад

    இந்த கோபி பெரிய புத்திசாலி மாதிரி மடக்கி மடக்கி கேள்வி கேடகிறாராமா.....
    இவன் ஷோவுக்கு வர பூமர் uncle aunties kitta pesara madhiri pesaraan

  • @manorajes1420
    @manorajes1420 3 месяца назад +2

    கட்டாயம் இந்த நிகழ்ச்சி பார்க்க வேண்டும்

  • @divyapriya6526
    @divyapriya6526 2 месяца назад

    Seems Dr Santhosh is so uncomfortable and restless

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 3 месяца назад +1

    Gopi only say 30 years r 20 years die due to heart attacks but I never see that much death. Even in covid death in tamilnadu is low. I ask the same question where did he get data?

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 3 месяца назад

      True i never saw any 30’s or 20’s due to heart attack, they could have died due to any other cardiac disease like cardiomyopathy

  • @boothalingammahathevan592
    @boothalingammahathevan592 2 месяца назад

    தர. சொக்கலிங்கம் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. எனக்கு இருதய அடைப்பு 70 வயதில் வந்ததற்கு காரணம் மன அழ்த்தம் தான். என்னுடைய சகோதரர் மிகவும் கவலைக்கிடமாக இருந்தார், அது என் மன அழுத்தத்தை அதிகரித்து விட்டது

  • @ArunKumar-pg7tu
    @ArunKumar-pg7tu 3 месяца назад

    You people speak like school children.

  • @biotime7278
    @biotime7278 3 месяца назад +1

    A heart full thanks for all the doctors for sharing a valuable information to us, and behindwoods, Gopinath.

  • @noc982
    @noc982 3 месяца назад

    Indha gopikum konjam advice kudunga doctors.. Romba obese ah erukar😂

  • @deenparvesh
    @deenparvesh 3 месяца назад +1

    Dr.Farooq Abdullah missing in this round table

  • @Alliswell-qe4qv
    @Alliswell-qe4qv 3 месяца назад +1

    Weight loss and gain 🙏🙏🙏please podunga doctor 😊😊

  • @myvillagelife773
    @myvillagelife773 4 месяца назад +7

    Very Very effective program. I watched all the videos

  • @sgurumanickam2007
    @sgurumanickam2007 3 месяца назад

    Most useless medical discussion. But for Dr.Chokkalingam the other young doctors are simply unconvincing. Gopinath conducts like his entertainment TV show. He is simply not qualified to medical interviews. No worthwhile medical info was forthcoming. Overall content is very very poor in this series of interviews.

  • @lakshmisubramanian6689
    @lakshmisubramanian6689 2 месяца назад

    Dr Chockalingam’s speech was wonderful.He explained very casually.So tt all can understand.Welldone Dr 👍🙌🙌🙌Other Doctors also equally talented.Everyone expert in their field 👌🙌🙌🙌

  • @SuryaPrakash-vu9hv
    @SuryaPrakash-vu9hv 3 месяца назад +1

    Thank you so much doctors & behind Woods
    Lot of learnings this content....❤
    Request for make it happen about legal lawyer & law's round table content

  • @praveenrio1994
    @praveenrio1994 3 месяца назад +2

    Good information, conversation 💯👌

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 3 месяца назад

    Thank you all doctors and gopinath for sharing precious information. As
    Dr.chockalingam sir said,
    Three mantras
    உணர்வு, உணவு, உடற்பயிற்சி are basic essential for healthy long life.
    Thanks gopi anna for arranging this fruitful discussion for public knowledge.

  • @satvika5522
    @satvika5522 2 месяца назад

    Gopi is thinking too much of himself.

  • @Monikasuren
    @Monikasuren 3 месяца назад +1

    🎉 dr chokalingam , my respect to you sir.

  • @rajagopalsevugaperumal406
    @rajagopalsevugaperumal406 3 месяца назад

    Gopinath is a half baked & exposing his ignorance.He is self boosting & hypocrite.

  • @sanjay4812
    @sanjay4812 3 месяца назад +1

    The experienced legend makes all other doctors listen quietly

  • @goals4867
    @goals4867 3 месяца назад

    Because of highest population,India is targeted by pharma companies

  • @DPMN56
    @DPMN56 3 месяца назад

    உணவு பழக்கவழக்கங்களில் தான் இத்தனை நோய்கள் வரும்
    Gene therapy and good exercise , walking ,is best

  • @mkumar1965
    @mkumar1965 2 месяца назад

    Mr Gopinath sir , Please provide name card / board infront of the panel guest... It is easy & value added

  • @Clementrajsekar
    @Clementrajsekar 2 месяца назад

    There are highly effective preventive medicines available for thrombosis in homeopathy. Dr. Chokalingam வாழ்க வளமுடன்!

  • @beenamanick25
    @beenamanick25 3 месяца назад

    EDTA in saline will deblock.
    Eating nitric oxide foods shall avoid thrombosis.

  • @vibesofsai
    @vibesofsai 3 месяца назад

    Please wait for Doctors to soeak ,do not interfere while Doctor is speaking .Make more and more health awareness talk like this .Gopinath Sir should reduce his weight ,.

  • @balasubramaniam9393
    @balasubramaniam9393 3 месяца назад

    உழைப்புக்கு இயந்திரம் விளையாட்டுக்கு விடியோ விளையாட்டுக்கள்

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 3 месяца назад

    These allopathic doctors did not answer Gopinaths question instead they side tracked him. How and Why India is the world capital for diabetes? And who says so

  • @vel3538
    @vel3538 3 месяца назад

    Gopi It's not Neeya Naana
    ,Let them speak first because they are professionals don't interrupt

  • @eswareswaran9029
    @eswareswaran9029 3 месяца назад

    Tell people to give food water to street dogs and cats,
    All are you doctors,
    Doctors know the feeling of hungry..

  • @End-Time.
    @End-Time. 3 месяца назад

    More people no knowledge..
    More people more money..
    Business tricks.

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 3 месяца назад

    ஒளிப்பரப்பின் நோக்கம் எந்த அளவுக்கு வெற்றி அடையும் என்பது தெரியவில்லை.
    உரையாடல்களை இன்னும் எளிமை படுத்தியிருக்க வேண்டும்.

  • @udayammanikumaran9744
    @udayammanikumaran9744 3 месяца назад +7

    i watched all videos ... thank u gopi anna and doctors

  • @grsp911
    @grsp911 3 месяца назад +1

    Ithuku ilaiya sir oru endu 😳

  • @shaikthegangsta
    @shaikthegangsta 3 месяца назад

    Gopinath sir mindvoice: Nane periya Uruttal mannan ..ungal uruttugal palikkathu

  • @crappyguy83
    @crappyguy83 3 месяца назад

    Core Solution - Unavu, Unarvu & Udarpayirchi for a longer healthy heart :)

  • @saravanansakthi5173
    @saravanansakthi5173 Месяц назад

    Dr chogalingam great

  • @ravichandranduraiswamy8634
    @ravichandranduraiswamy8634 2 месяца назад

    Gopi, you are talking more than the Doctor😂