😃😃 100% true about me and my husband... husband in astrology topic la sonnah adhea character indhalaiyum 100% match aagudhu... You r amazing and perfect PM anna...👌👏👏👏👏👍
சிம்ம வணக்கம் ☺️☺️இந்த வீடியோ நான் இப்பதான் பார்த்தேன் 👌👌ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க ☺️இருந்தாலும் அந்த நட்சத்திர சாரம் கிரகங்கள் பெற்றாலும் ராசியின் அதிபதி உடைய குணம் வருமே அது சொல்லவே இல்ல நீங்க ☺️☺️☺️ நான் சந்தேகமாக கேட்கிறேன் ☺️☺️ரொம்ப சூப்பரா சொன்னீங்க 👌👌என்னுடைய நல்வாழ்த்துக்கள்👍👍👍👍
My name is Muthappan A Hope you have read my first comment I have seen most of your videos, like 1.who are you, 2. How will be your husband, 3. How will be your wife, 4.How will be your job, 5. Manthi, 6. Jan thirsdhi 7.Unnaviratham in a day, 8. Verthilai pakku sanni 8.how to live 2000 years, 9.third world war, and some more videos, but I am not remembering the topic name, all these videos are good, I have cheked these videos with my family, 95 % of the things matches what you say, your predictions are good
Great ji... unga video parkum pothellam Horoscope eduthu eduthu parthu orey kanakku than ji... Ippadi kalukurrenga.... Neenge than romba romba periya Good Astroger. Vazhga valamudan. En family horoscope ennoda mind la saved ji ungalala...
நண்பா என்னங்க இவர இவ்ளோ நம்புறிங்க எல்லாம் பிராடு நண்பா எல்லாம் மனோதத்துவத்தை அடிப்படையா வச்சு கதைவிடுறான்க நம்பாதீங்க ஆராய்ந்து பாருங்கள் ஜோதிடர்களின் உண்மை முகம் தெரியும்.
அருமையான பதிவு பிரதர்... சிம்மம் லக்கனம் 12 கடகம் ல குரு, கேது.. குரு புதன் னோட நட்சத்திரம் .. கேது சனி யோட நட்சத்திரம்.. So சந்திரன் & புதன் & சனி.. Compination எப்படி இருக்கும் பிரதர்..ரிப்ளை ப்ளீஸ்
Simma sir Neenga soldrathu pothu palangal.. Bcz Guru average a oru natchathira pathathula oru masam nu kanaku vechalum antha oru masathula Ethanayo kulandaigal pirakum.. Lagnam than 2 hrs ku once change agum.. Lagnam character a sollum.. Guru irukura natchathirathuku mattumey full mark kuduka mudiyathu.. Lagnathula iruka Graham, lagnathipathy eruna natchathiram, moon eruna natchathiram, lagnam meethu vilum graha paarvai, lagnathipathy meethu vilum graha paarvai, ithu ellathukum Mark split panni kudutha oralavuku character judge panna mudiyum
sun in kiruththikai 6.50... in my case 100% simma ji.... Astrology is very interested... நீங்க சொன்ன மாதிரி எனக்கு நிறைய கஷ்டமான நேரத்தில் உதவி எங்கிருந்தாவது வந்துவிடும்...ஆனால் அந்த உதவி இறுதி தருணத்தில் கிடைக்கும்...அதுவே மாபெரும் வெற்றியாக இருந்திருக்கிறது..... மெய்சிலிர்த்தது உங்கள் பதிவு... நன்றி... வினோத் நடராஜன்.
Simma, yes it's true. My husband is mun-kovakarar Guru in sani star and with Chevvai. He is good character person. For me sukran is guru star and kedhu is together. It's true both of our characters. Thank you Simma.
Super bro , நீங்கள் இந்த வீடியோவில் சொன்ன முதல் காம்பினேஷன், என்னை நானே செதுக்கிக்கொள்ள நீ வேண்டும். உண்மையானா ஜோதிட விஷயங்களை வெளிப்படையாக கற்றுதருவதால் என் நண்பனாய் நீ வேண்டும், எண்ணென்றால் எனக்கு நண்பர்களாய் இருப்பது அரிது.
1. Sukuran with kiruthigai rasi.. 2. Guru is with Ragu.. 3. Sukuran is with suriyan.. i think i picked up right sir as i am listening to your points on Kiruthigai natchathiram.
Sir u hav very deep knowledge of astrology, but sometimes predictions or conclusions can be wrong as well. If say 10 marriages r done without matching, and 8of them r succesful., Can u say all 8 successful r perfectly matched
Extremely great video sir.. Now v all can undrstnd ourselves clearly.. Thank u.. My sukran joined with rahu n in parivarthanai with sevvai.. Wt u told is correct.. But now i have changed bcoz I too want to lead a peaceful life.. But sevvai is needed for everyone...
சார் உண்மை தான் எனது குரு புனர்பூசத்தில் உள்ளது குரு சூரியன் புதன் மூவரும் 11 ஆம் வீட்டில் மிதுனத்தில் உள்ளது நீங்க சாெல்வது நிதர்சனமான உண்மை ஐயா மகிழ்ச்சி......
தோழரே என் சாதகத்தில் குரு ராகு பாதத்திலும்,ராகு குருவோட பாதத்திலும் நிற்கிறார் நீங்கள் சொன்னது மாதிரி எனக்கு முரட்டு கோபம உண்டு அடித்தே விடுவேன் ஆனால் நம்பிக்கைத. துரோகம் என்னால் நினைத்துகூட பார்க்க முடியவில்லையே?
Thalaivaaaaa !!!!!! Ultimate level in Astrology... U r such a great tallented person... In mine, Guru in Moola Nakshatram with Suryan, Chevvaai & Bhudhan in Dhanusu... Everything u said is correct... Can I get any more information about Guru's position in my Jaadhagam??? Eagerly waiting for your reply!!!🙇🙇🙇
Sorry to write in English I don't know options to type in Tamil Hi Simma I have seen, most of your videos Your speech inspired me to hear next, and next videos by you And the most, you have told most of the ways to check Jathagam by our own, but no one will says the procedure of Jathagam to All people, like this, everyone will have their procedure and steps to be secret, so my first comment is, you teachs most of the basic things to learn Jathagam, Thanks for that, since it is lengthy, I will say my other comments in next comment
ஆண்களுக்கு குரு, பெண்களுக்கு சுக்கிரன் நின்ற நட்சத்திர அதிபதியை கொண்டு அந்த நபரை பற்றி கூறலாம். ஆனால் ஒரு ஆண் பெண் ராசி லக்னமாக கொண்டு இருந்தால் சுக்கிரனை பார்க்கலாமா??? அதே போல் ஒரு பெண் ஆண் ராசி லக்னம் கொண்டு இருந்தால் குருவை வைத்து அவர்களை பார்க்கலாமா?
ஐப்பசி நட்சத்திரம் சுக்கிரன் நேர் , இதற்கு என்னவென்று சொல்வது.. it is show as aippasi natchatram straight to sukran. What is the character for them sir.
swathi star was vera level ji...... perfect ah en boy friend ku porundhiruku :p dei unakella manasatchiye illaya nu solra alavuku tha nadandhukuvan. porumaiye illa avanuku ellathulayu kovam avan eduthathu tha mudivu. pidivatham pudichavan .........morattu kovakaran
வேறலெவல் ஜி நீங்க Only simma bro can take astro to next level.
Mass
Super 👏👏
SIMMAA astrosage app iphone 5s kku irukka..?? Link pls
@@Simmaa n
Guru and Sukiran in Thiruvathirai,Swathi,Sathayam - 13:10
மிக சந்தோசம் ... எனக்கு குருவோட சூரியன் 5 ல் நீங்க சொன்னது அத்தனையும் எனக்கு இருக்கு...
😃😃 100% true about me and my husband... husband in astrology topic la sonnah adhea character indhalaiyum 100% match aagudhu... You r amazing and perfect PM anna...👌👏👏👏👏👍
நன்றிகள் கோடி ஜு. அருமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு.
என்னுடைய குரு ராகு நட்சத்திர சாரத்தில் இருக்கிறது. ஆனால் நான் மிகவும் அமைதியான ஆன்மகன்.
சிம்ம வணக்கம் ☺️☺️இந்த வீடியோ நான் இப்பதான் பார்த்தேன் 👌👌ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க ☺️இருந்தாலும் அந்த நட்சத்திர சாரம் கிரகங்கள் பெற்றாலும் ராசியின் அதிபதி உடைய குணம் வருமே அது சொல்லவே இல்ல நீங்க ☺️☺️☺️ நான் சந்தேகமாக கேட்கிறேன் ☺️☺️ரொம்ப சூப்பரா சொன்னீங்க 👌👌என்னுடைய நல்வாழ்த்துக்கள்👍👍👍👍
100% true Mr. SIMMAA GURU JI.
Naan jadhagam paarkka kathukkuttadhe ungaloda RUclips channel vachi thaan.
Thank you so much...
In my horoscope sukran and Ketu together in Magam natchathiram and your view is right.. thank you guru and you are really blessed 😇
உண்மையில் நீங்க சொல்றது சரி சார்.
100 percent correct!!! I haven’t seen a astrologer like you ...appt in everything sir!
புதன்+குரு சொல்லும் போது உங்களோட expression super
I am a woman my guru in moola
I study astrology from my 18 years old also interested in spirituality as you told.
உங்கள் விளக்கம் நன்றாக
புரிகிறது நன்றி
ஓம் வணக்கம் அய்யா முற்றிலும் மாறுபட்ட ரகசியமான ஆற்புத ஆராய்ச்சி வாழ்த்துகள்
👌 அருமையான தகவல் குரு
100% true ji.. Enudaiya jathagathil Sukran uthradam la iruku. Eavlo problems vanthalum eadachum miracle nadakum. Escape aiduven. 😇
Sister
As per simmaa brother prediction you have SHIVA RAJAYOGAM. I also have same shiva rajayogam
Thanks to lord shiva
My name is Muthappan A
Hope you have read my first comment
I have seen most of your videos, like 1.who are you, 2. How will be your husband, 3. How will be your wife, 4.How will be your job, 5. Manthi, 6. Jan thirsdhi 7.Unnaviratham in a day, 8. Verthilai pakku sanni 8.how to live 2000 years, 9.third world war, and some more videos, but I am not remembering the topic name, all these videos are good, I have cheked these videos with my family, 95 % of the things matches what you say, your predictions are good
Super Simmaa sir. Hats of to you & keep rocking 👍👍👍
Simma anna
Semma anna vera leavel 🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
gi 100 percent true.today I am so happy.my sukran on uthiram.now I am doing tuition centre.i am satisfy myself in this profession.
GOOD
Fantastic bro... awesome predictions...no words to say...tq so much.... waiting for a next videos...
Super sir... Thank you so much sir...
True..Sukran in vishaka 🙏😊
Thank you
Great ji... unga video parkum pothellam Horoscope eduthu eduthu parthu orey kanakku than ji... Ippadi kalukurrenga.... Neenge than romba romba periya Good Astroger. Vazhga valamudan. En family horoscope ennoda mind la saved ji ungalala...
super gi last few videos favor on my heart.bcoz all video related my family members
அருமையான விளக்கம்!! நன்றி!! இன்று மூன்றாம் பிறை! எந்த நேரத்தில் சந்திரனை வழிபட வேண்டும்?
நண்பா என்னங்க இவர இவ்ளோ நம்புறிங்க எல்லாம் பிராடு நண்பா எல்லாம் மனோதத்துவத்தை அடிப்படையா வச்சு கதைவிடுறான்க நம்பாதீங்க ஆராய்ந்து பாருங்கள் ஜோதிடர்களின் உண்மை முகம் தெரியும்.
அருமையான பதிவு பிரதர்...
சிம்மம் லக்கனம் 12 கடகம் ல குரு, கேது.. குரு புதன் னோட நட்சத்திரம் .. கேது சனி யோட நட்சத்திரம்.. So சந்திரன் & புதன் & சனி.. Compination எப்படி இருக்கும் பிரதர்..ரிப்ளை ப்ளீஸ்
அனைத்து கிரக நட்சத்திர சாரம் பற்றி கூறுங்கள் அண்ணா
My family spot on. Vera level jee neenga
Super Super lovely video sir I expect this video from long time... Any wayThank you... Simma is always best... 👌
Fantastic, excellent bro 100% true for me. Keep it up 👌👌👌👏👏👏
Thank you
U r wrong at one pt otherwise ok
அற்புதமான பதிவு நன்றி சகோதர வாழ்க வளமுடன்
Simma sir Neenga soldrathu pothu palangal.. Bcz Guru average a oru natchathira pathathula oru masam nu kanaku vechalum antha oru masathula Ethanayo kulandaigal pirakum.. Lagnam than 2 hrs ku once change agum.. Lagnam character a sollum.. Guru irukura natchathirathuku mattumey full mark kuduka mudiyathu.. Lagnathula iruka Graham, lagnathipathy eruna natchathiram, moon eruna natchathiram, lagnam meethu vilum graha paarvai, lagnathipathy meethu vilum graha paarvai, ithu ellathukum Mark split panni kudutha oralavuku character judge panna mudiyum
sun in kiruththikai 6.50...
in my case 100% simma ji....
Astrology is very interested...
நீங்க சொன்ன மாதிரி எனக்கு நிறைய கஷ்டமான நேரத்தில் உதவி எங்கிருந்தாவது வந்துவிடும்...ஆனால் அந்த உதவி இறுதி தருணத்தில் கிடைக்கும்...அதுவே மாபெரும் வெற்றியாக இருந்திருக்கிறது.....
மெய்சிலிர்த்தது உங்கள் பதிவு...
நன்றி...
வினோத் நடராஜன்.
Sir , sani naalae poi yunu sollringa....anna enngaluku yaaracham poi sonna suthama pudikathu , unnmaiya mattum tha paesuvom....sukiran annusham la irruku....
U r always right bro...
Keep rocking bro
Ji. Great. 98% true. Neenga first class la pass panniteenga. Vazhga valamudan
ஆம்.சிம்ம லக்னம் (மகம் சாரம்) லக்னத்தில் சுக்கிரன்(பூரம்) 2ல் குரு சூரியன் சனி மாந்தி
Sir Neegga Taan sir Real Hero semma ThankQ Ji❤👍👌👏
True Fantastic. I like it
very well explained. Thanks.
Neenga videos potrukinglanu pakadhan RUclips varen bro keep doing more interesting videos .. 🙂
Simma, yes it's true. My husband is mun-kovakarar Guru in sani star and with Chevvai. He is good character person. For me sukran is guru star and kedhu is together. It's true both of our characters. Thank you Simma.
Good
u both made for each other ... live together with luv for long
@@anandaraj3366 thank you 👍
Extremely correct
My Jupiter is conjucted with Saturn
And Jupiter in aswini nakshatra
Super 👏👏
Sir 100% true.👌. You are great.
Thank you
Super!!! If guru in sun nakshathra but drishti by moon It means that person will get sun's character and moon's mind.
Hello simma sir really I like it, excellent supper.
Very good explanation thank you Simma sir
Sirappu Guruji
Sema sir.new topic is amazing😊😊😊👌👌👌
எனக்கு மிகவும் சரியாக இருக்கு. நீங்க வேற லெவல்.
Super bro , நீங்கள் இந்த வீடியோவில் சொன்ன முதல் காம்பினேஷன், என்னை நானே செதுக்கிக்கொள்ள நீ வேண்டும். உண்மையானா ஜோதிட விஷயங்களை வெளிப்படையாக கற்றுதருவதால் என் நண்பனாய் நீ வேண்டும், எண்ணென்றால் எனக்கு நண்பர்களாய் இருப்பது அரிது.
1. Sukuran with kiruthigai rasi..
2. Guru is with Ragu..
3. Sukuran is with suriyan..
i think i picked up right sir as i am listening to your points on Kiruthigai natchathiram.
சிறப்பான பதிவுசேர்.நன்றி
Wow. 100% percent true 😄 perfect sir 👏
😊
ஒருத்தர் ஜாதகத்தை வைத்து அது ஆணா பெண்ணா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது - ஒரு வீடியோ போடுங்கள்
Excellent sir.. Thanks
I have been watching all your videos its really Meaningful and Contains truth.... thanks 👌👏🙏
Character astrology super.thank guruji
Good research and 100% true for me. Keep on going brother 👈👈👍👍👍
அருமையான பதிவு குரு ஜி ☺️👍
Sir u hav very deep knowledge of astrology, but sometimes predictions or conclusions can be wrong as well.
If say 10 marriages r done without matching, and 8of them r succesful., Can u say all 8 successful r perfectly matched
Simmaa garu 1000/- correct. You are very great simmaa.
Extremely great video sir.. Now v all can undrstnd ourselves clearly.. Thank u.. My sukran joined with rahu n in parivarthanai with sevvai.. Wt u told is correct.. But now i have changed bcoz I too want to lead a peaceful life.. But sevvai is needed for everyone...
Nice
குரு சுக்கிரன் குனாதிஸ்யம் விளக்கம் சிறப்பு.........நீ யார் விளக்கம் நன்று...👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Anna awesome very nice topic.....valga valamudan
சார் உண்மை தான் எனது குரு புனர்பூசத்தில் உள்ளது
குரு சூரியன் புதன் மூவரும் 11 ஆம் வீட்டில் மிதுனத்தில் உள்ளது நீங்க சாெல்வது நிதர்சனமான உண்மை ஐயா மகிழ்ச்சி......
100% Perfect sukran in visagam....👍
Amezing Simma. Its 100%true
Day by day u r increasing more expectations on your video bro..
Super info...
😊
Aiya.... Thiruvathirai natchathiram - sonna thagaval thavaru.. Nandri
💯 true Sukiran in Punarpoosam natchathram ☺
தோழரே என் சாதகத்தில் குரு ராகு பாதத்திலும்,ராகு குருவோட பாதத்திலும் நிற்கிறார் நீங்கள் சொன்னது மாதிரி எனக்கு முரட்டு கோபம உண்டு அடித்தே விடுவேன் ஆனால் நம்பிக்கைத. துரோகம் என்னால் நினைத்துகூட பார்க்க முடியவில்லையே?
Sevvai star la sukran 100%, true bro ...Yenakku apdiye suit aaguthu...Anna..Arivu nyani..Naan vaai over ah pesuven anna but niyayatha pesuven
Adhan ooruke theriyume 😜
@@Simmaa haha🤣🤣
Fantastic. Thank u.
Thank you
Super sir. Ennoda jadhagam paakanum sir
100% correct.. neenga Vera level sir..
லக்னம் நின்ற நட்சத்திரத்தைப் பற்றியும் ஒரு பதிவு இடலாமா தோழரே!!!
Okay
Yes.... Pls
Amam poddunga
Perfect 👌
Thalaivaaaaa !!!!!! Ultimate level in Astrology... U r such a great tallented person... In mine, Guru in Moola Nakshatram with Suryan, Chevvaai & Bhudhan in Dhanusu... Everything u said is correct... Can I get any more information about Guru's position in my Jaadhagam??? Eagerly waiting for your reply!!!🙇🙇🙇
fantastic.... thank you so much.. you are great....
It's 100% correct sir. ஜாதகத்தை மாற்ற முடியுமா சர் அதாவது ஜாதகத்தில் உள்ளது போல் இல்லாமல் அதற்கு எதிர்மாறாக வாழ முடியுமா pls சொல்லுங்க sir
Astrology wise mamiyar yepdi irupanganu sollinga na pls
6.52 kiruthigai, uthram, uthradam
Good morning. Pls clarify.. will this analysis holds good if guru is vakram in horoscope?
Thirkonathai pathi sollunga bro..tough ah irunthaalum paravilla..neenga explain pannaale athu easyathaan irukkum
Anna super guru guru oda starlaiyum kethu kooda senthum irukra nalathan enamo therla unga vdos ah virumbi pakren pola😍👏👍👌
Super 👏👏
Same bro guru in guru with ketu
Neenga podra t-shirts lam nalaruku😀😎
Super sir Ungal vilakkam miga arumaiya irukku sir
😊
super sir, ninga pasratha kakavay romba intrest iruku,
intha kulanthai bakiyam pathi konjam sollunga pls
Ji eneku rendu doubt.... Pls eneku knjm clear pannungga.....
1. Murderer, Raper, pyscho killer ku ellam enna madiri karma irukum... Edhunala avungga ippadi oru pirappu edhukanun... Enna madiri mun jenmam irudhurukkum.... enna Graham serkai nala appadi aagithangga.....
2. Fear ku enna Graham serkai irukum.... Edhanala bayam erpadhu.... Eppadi irukum.... Adhe vittu eppadi veliye varathu.....
Knjm explain pannungga ...
Waiting for your answer🙏🙏🙏
Correct simaaaa..enaku guru pooram natchathiram iruku..veara level neenga
Sorry to write in English
I don't know options to type in Tamil
Hi Simma
I have seen, most of your videos
Your speech inspired me to hear next, and next videos by you
And the most, you have told most of the ways to check Jathagam by our own, but no one will says the procedure of Jathagam to All people, like this, everyone will have their procedure and steps to be secret, so my first comment is, you teachs most of the basic things to learn Jathagam, Thanks for that, since it is lengthy, I will say my other comments in next comment
மிக்க நன்றி சிம்மா அவர்களுக்கு.......
உங்களுடைய சேவையைப் பாரட்ட வார்த்தைகளைத் தேடிக் கொண்டே கரைகிறது காலம் ... புலரும் காலைப்பொழுது .... தருமென்றே
நம்பிக்கையுடன் துயில் கொள்கிறேன் நானும்.......
ஆண்களுக்கு குரு, பெண்களுக்கு சுக்கிரன் நின்ற நட்சத்திர அதிபதியை கொண்டு அந்த நபரை பற்றி கூறலாம். ஆனால் ஒரு ஆண் பெண் ராசி லக்னமாக கொண்டு இருந்தால் சுக்கிரனை பார்க்கலாமா??? அதே போல் ஒரு பெண் ஆண் ராசி லக்னம் கொண்டு இருந்தால் குருவை வைத்து அவர்களை பார்க்கலாமா?
Venus in krittika nakshatram, sun and jupiter together. Yes it's correct :)
ஐப்பசி நட்சத்திரம் சுக்கிரன் நேர் , இதற்கு என்னவென்று சொல்வது.. it is show as aippasi natchatram straight to sukran. What is the character for them sir.
Future la astrology nu meaning search panina astrology = simma nu vara poguthu anna... Its Sure...
nice, short cut