Vere level thalaiva work shop enga thalIva naan varran same problem en vandila inga workshop la air filter problemlu solli atha maaththiyum sari aavala
Hai Bro🖐️ Iam Arun Joshua From Erode... Yamaha FZS - FI & FZ- FI Ivai Irandukum Enna Vithyasam Bro... Adhai Patri Oru Video Review Pannunga Bro... Engine Difference ah.. Model Difference ah.. Konjam Sollunga Bro...🙏
Bro na entha bs6 XL 100 than vangirunthen 20 days than achu 1300 Kms otiruken athukula same problem than start aguthu but race Pana off aguthu and move analum 20 speed Ku Mela pogala athuku Mela pona Thana off aguthu and speed koranja Thana start agikithu
வணக்கம் pro xl100bs6 என்னுடய வண்டியில் oil level அதிகமாக இருக்கிறது சந்தேகம் உள்ளது. Oil stick ல் கழற்றி பார்க்கும் போது oilபாதி அளவு stick ல் ஒட்டி உள்ளது சரியாக உள்ளத அல்லது எந்த அளவுக்கு இருக்கவேண்டும். தெளிவுபடுத்தங்கள். G play இப்போது order செய்து உள்ளேன் எப்போது மாற்ற வேண்டும்
புதிய தலைமுறைக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வது மிகவும் கடினம் ஆனால் நீங்கள் கற்றுக் கொண்டு விட்டீர்கள் மிகவும் அருமையான பதிவு
ப்ராப்ளம் கண்டுபிடிக்க சென்சார் வச்சா சென்சாரே ப்ராப்ளமா இருக்கே. BS6 வேதனைகள்.
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😁
மிகவும் அருமை.. அனைவரும் மிக எளிதாக bs6 மாடல் வண்டிகளோட குறைகளை மிக எளிதாக தெரிந்து கொள்ள முடியும்..
மகிழ்ச்சி அடைந்தேன் மிகவும் சரியான உண்மை யான பயனுள்ள பதிவு.தொழில் அறிந்த
படித்த இளைஞரின் விளக்கங்கள் அருமை. வாழ்க தமிழுடன் வாழ்க வளமுடன்.
அருமை அண்ணா, நம்ம லோக்கல் மெக்கானிக் கா இருந்தா இருக்ககூடிய எல்லா பார்ட்ஸ் ஐயும் மாத்தி 3000 4000 பில் போட்டு இருப்பாங்க வண்டி சரியான பாடு இருக்காது. இதுக்குதான் படிச்ச மெக்கானிக் வேணும்கிறது வாழ்த்துக்கள் சகோ.
அருமையான ஒரு பதிவு சிறப்பான விளக்கம் வாகனத்தை பற்றி எனக்கு புரியாத சில விஷயங்கள் இன்று புரிந்து கொண்டேன்
அருமையான விளக்கம் அண்ணா, மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️
Fault finding is like a thief and police, when the culprit is caught, the case ends.
knowledge increases by sharing.
வேலைக்காரண்யா நீ,
லோக்கல் மெக்கானிக்கலாம் மேனக்கேடுறதே இல்ல. சும்மா ஒப்பேத்தி கொடுக்கறது மட்டுமேதான்.ஆனா நீ நல்லா பண்ற 👌👌👌👍
அனைவருக்கும் புரியரமாதி சொன்னதில் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி சகோ
Vera leveal bro 2 minutes lla 100 view 30 likes congratulations bro advance 150k SUBSCRIBER'S FAMILY'S 🔥
நண்பரே உங்களுடைய பதிவு எளிமையாகவும் ,தெளிவாகவும் இருந்தது , மகிழ்ச்சி.
அருமையான பதிவு..தெளிவாக விளக்கம் கொடுத்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்... 👌👌👌
Even I can feel it, when understanding the issue and solving it it feels like something bigger have been achieved...
Mass
அருமை சகோதரர் ரே TVS கம்பெனி மெக்கானிக் கூட தெரியாது இரண்டு வண்டி வாங்கி அதிக பிரச்சினை கொடுத்து கொண்டு போய் வீசிவிட்டு வந்து விட்டேன்
Vera level kandupidipuu bro.. ennakum same problem ippo ready aaagiruchu
Hi Anna, first tvs XL video super explanation
Super anna XL 100 bs6 la thermal sensor problem iruku good work anna 👌👌
Very useful information Anna vera level. Ipadi sensor vechu namala romba confuse panranga ipolam.
மிகவும் அவசியமான பதிவு மிக்க நன்றி
பயங்கரம் நா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Hii bro super ah work pakkuriga me mechanic in thiruvarur my work shop name kalai auto works. Munnadi work tvs company
Super bro Unga video super nalla work panringa bro arumai good mechanic 🔥🔥🔥👍👍👍👏👏👏👏❤❤❤😇😇😇
அருமையான தகவல் அண்ணா.. சூப்பர் அண்ணா
Good Job Anna....Arumai Anna....❤️❤️
Very useful video.
Thanks Bro.
Super mechanic. Best wishes.
Vera 11 bro sariyana guessing 💕💕
XL க்கே ஆங்கில் சென்சாரா...செம
Vera level diagnosis bro. Keep it up
Bro இந்த obd பத்தி review போடுங்க 🤝
இந்த கம்லைன்ட்தான் நான் உங்களிடம் கேட்டது ப்ரோ.
Vere level thalaiva work shop enga thalIva naan varran same problem en vandila inga workshop la air filter problemlu solli atha maaththiyum sari aavala
Super video Gopi Anna- Anbarasu
First time seeing ur video super super 👌🔥 bro
Super fantastic demo bro
அருமை நண்பா பதிவுக்கு நன்றி
Very smart mechanic
You love ur job ji that's y easy to access ji good luck ji keep going 👍💖🇲🇾
Your fan from avadi
Hai Bro🖐️
Iam Arun Joshua From Erode...
Yamaha FZS - FI & FZ- FI
Ivai Irandukum Enna Vithyasam Bro...
Adhai Patri Oru Video Review Pannunga Bro...
Engine Difference ah..
Model Difference ah..
Konjam Sollunga Bro...🙏
Resistance range korachi vainga correct value kattum. Andha value ah note panni vechita next time easy a check pannikalam
சூப்பரான செய்தி
Nalla oru pathivu anna
This is useful for all mechanic
Super ......very good Explained
TVS Apachi RTR new all changed same race bike type bro semaya look up & you review bro
Bro good afternoon
Super bro..kudos for ur work ..👍💪
Very nice video 👍
Super anna advanced happy Christmas anna
வாழ்த்துக்கள் 🌹
Anna Dio 2019 model front luggage box fix pannanum.endha vandiyoda set aagum
Nenga legend anna 👌👍👍
Anna good explain 👍👍👍
Super thalaiva
Thanks bro valuable message 🙏
Realy hat's offf to you anna..... 🙏🙏🙏🙏
Anna unga mechanic shop ah fulla ah..... oru video poduga na unga setup.... epdi irukkunu pakkanum.....
Nalla thagaval Anna
சூப்பர் அண்ணா 👏👏👏👏👏
Thank You for explanation Anna..
Excellent video bro
Bro 2 stroke bike related videos podunga bro and engine assample videos
Eppompole Anna unge video super
Neegatha unmaiyana mechanic vazthukal.
சூப்பர் சூப்பர் நண்பா
Good technical.mind ❤
Amazing👍😍 bro
Super bro fantastic 👏👏👏👏👏👏👏
Super bro 👍🏻
Inakithan xl super video podurenga
Bro neenka lebar charge evlo amount vaankuvinka
அருமையான தகவல்
Bro unga shop entha areala iruku..
Vaganaviyal tamil'nu varumla oru robo voice adhu podunga anna oruthar coment paniruntharu adhanala eduthutinga pola actually robo voice nallathan irukku anna
Ok bro
நல்ல தகவல்
Use full video Anna
Mass bro ninga
Super nanba...
Anna ungakitta irukkura diagnostic tool Amazon ketakkuma
Super video bro👌
Sliper clutch discover 100t bike la change pannalama
Super bro I love bro 🙏😘
Xl 100 ley entha model vaanguna problem illama irikkum. New iflo model eppadi sir.
Anna passion pro mileage increase tips sollunga
Bro old XL heavy duty 2015 vs new XL 100 heavy duty 2019 ethu Best bro and xl 100 edutha yenna year vangalam please reply
👍👍👍👏🤝👌 அருமை
Super gopi anna
அருமை
Super bro ! Vera level !
🔥🔥
Bro na entha bs6 XL 100 than vangirunthen 20 days than achu 1300 Kms otiruken athukula same problem than start aguthu but race Pana off aguthu and move analum 20 speed Ku Mela pogala athuku Mela pona Thana off aguthu and speed koranja Thana start agikithu
Neengal checkup pannuna antha metter enna name enna price
Super அண்ணா
அருமை புதையல் செய்தி இந்த opt டுல்ஸ் கிடைக்குமா என்ன விலை
கிடைக்கும் 3500 வரும் bro
Hi pro 2014. 2015 royal Enfield vaangi tharuvingala pro🙂🙂🙂
Pulser 150 bike la oil cooling set panna mudium ma
Excellent work ..
Bro unga workshop yenga. Unga last video cover panna fuel pump issue yen Dominar la yum iruku.
Chengalpattu
Shop location podunga
வணக்கம் pro xl100bs6 என்னுடய வண்டியில் oil level அதிகமாக இருக்கிறது சந்தேகம் உள்ளது. Oil stick ல் கழற்றி பார்க்கும் போது oilபாதி அளவு stick ல் ஒட்டி உள்ளது சரியாக உள்ளத அல்லது எந்த அளவுக்கு இருக்கவேண்டும். தெளிவுபடுத்தங்கள். G play இப்போது order செய்து உள்ளேன் எப்போது மாற்ற வேண்டும்