தால் மக்னி | Dal Makhani Recipe in Tamil
HTML-код
- Опубликовано: 20 май 2019
- We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
• Restaurant Style Dal M...
தால் மக்னி | Dal makhani in Tamil
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - 3/4 கப்
ராஜ்மா பீன்ஸ் - 1/4 கப்
தண்ணீர்
தக்காளி - 4
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
வெண்ணெய்
கிரீம்
#தால்மக்னி #Dalmakhani #Blackgramdal
செய்முறை
1. முதலில் கருப்பு உளுந்தையும், ராஜ்மா பீன்சையும், தண்ணீர் சேர்த்து தனித்தனியாக எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்
2. ஊற வைத்த பருப்புகளை தண்ணீர் சேர்த்து குக்கரில் சேர்த்து ஆறு விசில் வரும் வரை வேகவைக்கவும்
3. அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய், இரண்டு துண்டு வெண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
4. வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்த தக்காளி சேர்த்து பத்து நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்
5. பத்து நிமிடத்திற்கு பின்பு அதனுடன் மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து அதனுடன் வேகவைத்த பருப்பைசேர்த்து நன்கு கலக்கவும்
7. இந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து பத்து நிமிடத்திற்கு குறைவான தீயில் கொதிக்கவிடவும்
8. சூடான மற்றும் மிகவும் சுவையான தால் மக்னி தயார்
9. இதனுடன் ஒரு துண்டு வெண்ணெய் மற்றும் கிரீம் சேர்த்து பரிமாறவும் - Хобби
I love both your tamil and English channel. 😍
Unga voice...neenga n unga receipe yellamey azhagu😍😍
While others take almost half an hour for making a simple recipe, your precise and crisp 5 minute video can teach marvelous reciepes...wow...inspiring women..hats off mam
Check out தாபா ஸ்டைல் பட்டாணி மசாலா ruclips.net/video/3GXz8afZ6jc/видео.html
Can u make a video on baklava
Tried this recipe today, was tasty and healthy too
Super mam, definitely I will try this.
Thanks mam so easy and simple I I will try
Super mam healthy and tasty pls put more recipies we r waiting
Looked tasty i will try
Ur great Super recipe thanks mam
I tried it. Really came out well amma. En husband ku chappathi rmba ishtam, adhuku different a side dishes panna helpful for me. Thank you
Thank you for this recipe,clearly explained. God bless!!
Wow....presentation is so....good....pakkaa
Romba simple easyyAvum panna cholli koduthiukeenga. Thanks.
I love it 🥰
I have tried out many channels but only ur recipies turn out d same as u show every time I make luv ur channel.....u speak nice tamil ..lots of love from Chennai
thank you for your support
My sons favorite thank u 💕
Super dish mam
Ungalukku magana porandirunda daily ipdi vida vidama saptrukkalam.
Ha ha
Vengayatha epdi ivlo podiya narukkuringa sollunga.
Super dish yummy
Wow super
Super very nice healthy recipe thanks for sharing
V. Nice
Sema
My favourite side dish Dhall makhani surely I will try this.
Superb
Can you post puliyogare powder
Mouth watering ...very nice receipe
Thanks a lot
Very nice
Mam can teach how to cook malaikofta curry. Pls make video of authentic dishes of Rajasthan foods and other northern Indian foods and masala
Super sis
Some juice items mam like sweet lemon soda
மிகவும் எளிமையான முறையில் விளக்கம் அளித்ததுக்கு நன்றி உங்கள் ரெசிபி அருமை வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤️
நன்றி.....தொடர்ந்து நம்ம channel பாருங்க
@@HomeCookingTamil கண்டிப்பாக சகோதரி நான் சில நேரங்களில் புதிய வகை உணவு ரெசிபி செய்ய வேண்டும் நினைப்பேன் அப்போது வீடியோ பார்த்த மசாலா பொருள்கள் எனக்கு பிடிக்கலா மாத்தி போட்ட டிஷ் சொதப்பிவிடும் ஆனால் உங்கள் ரெசிபி மிகவும் எளிமையான முறையில் விளக்கம் மசாலா இருக்கு குறிப்ப புலாவ் தால் மக்கனி போன்ற ரெசிபி சூப்பர்
👌👌👌👌
nice
Thank you madam for your good preparation I tried at home.it came out well.
Glad to hear that
Shall v add kasthuri methi at end?
Supar
My son s favorite😍
nice...thanks for your liking
Tq mam
Most welcome
1st view mam
Karupu uzhundha oora vacha thol urinjidumae aanal apdiyae iruku ?
Your tamil is so sweet
thank you so much...keep watching
I will try
try it...all the best
Super mam bt pls neega seiyara alavu yathana per sapdalamnu poduga mam
Nice
thanks
Mam ulundhu vala valanu irukkatha mam
semaa
thanks
Butter putikalana mam
Nice❤
Thanks 🔥
Try it for my dinner mam
Ok thank you
So tasty mam
thanks ..keep watching
Wow yummy 😋😋
Thanks for liking
This is suitable for rice or not
I saw this video in sun life channel morning .11 am
11:30 AM thana
11:30AM thana
Super
Thanks
Nice😎👍
thanks
Only with rajma we can do na ma'am?
stay connected
Black urad skin sapidalama?
It is very healthy. You can eat.
Mam measurement spoons enga vangninga....solunga pls?
check out sur la table or williams sonoma stores in USA
Nenga samachithu pacha payiru name mathi soluringa
Mam can we use ghee instead of Butter
Yes
Ma'am can you pls tell me the daal measurements in grams
Please check this link for cup to gram conversions: foodviva.com/cooking-measurements-conversions/
Black uluthuku pathila pachapayaru podalama
You can try. There will be little difference in the look and taste. But it will be nice.
Use white uluthu
I soaked rajma overnight then cooked in pressure cooker for 10 Whixal but the rajma is hard. why please
try again
I love you
Urad dal soak panni skin edukalaya....apdiye seinja antha skin nama sapdumbothu varatha
For this black dhal we must make it like this only
@@HomeCookingTamil tq for ur reply mam
Black dal how does its look
It is urad dhal with skin on it... It will be in black color only
Show you knife skills to us
thanks
Hi Hema, this is not how Dal makhani is made in the North.
1. We add whole garam masala, haldi powder and salt to the dals and then cook them.
2. Also use more variety of dala like chana -dal, toor dal in addition to kali udad and rajma.
3. Most importantly, this recipe is made without onions.
White kuruma ice kuruma sollunga
keep watching
Super dish mam
thanks a lot...
Nice
thanks