நம்ம வீட்டு கொல்லையும்..பூசணிக்காய் கூட்டும் பட்டாணி உருளை மசாலா...

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 62

  • @mannaifoods
    @mannaifoods  Месяц назад +1

    8524993208 mannai foods WhatsApp

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Месяц назад +6

    அக்கா பார்க்க சூப்பரா இருக்கு நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் அக்கா 🤔🤩🥳🥰

  • @renukab4480
    @renukab4480 Месяц назад +1

    Vanakam...paatii...epadierukinga👌👌👌

  • @vadivu_ks
    @vadivu_ks Месяц назад +1

    சூப்பரா இருக்கு அம்மா 👌👌👌

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 Месяц назад +2

    அம்மா🙏 எங்க ஊரில் அமாவாசைக்கு பிஞ்சு பூசணிக்காய் கிடைக்கிறது.ங்க அம்மா

  • @arounasenthil1575
    @arounasenthil1575 Месяц назад +13

    Hi sister… அம்மா, அப்பாவிற்கு என் வணக்கங்கள்…சில கடைகளில்காய்ந்த பட்டாணியை ஊறவைத்து பச்சைநிறம் சேர்த்து விற்பர் … அதற்கு நாமே வீட்டில் ஊறவைத்து பயன்படுத்தலாம்…

  • @rafthafalica2545
    @rafthafalica2545 13 дней назад

    Mangal Che di arumai patti

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Месяц назад +5

    அக்கா மூட்டை கோஸ் கறி ரெசிபி செய்தேன் சூப்பர் வேற லெவல் என்று சொன்னார்கள் அக்கா என் பசங்க நன்றி அக்கா 🫂🫂🤩😊

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 Месяц назад +1

    Arumaisis❤❤

  • @nathiyak8085
    @nathiyak8085 Месяц назад +1

    Neega sonnamathiri seepumurrukku seithen supera vanthichi tq akka,tq patti

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk Месяц назад +2

    Hi akka super ♥️ ❤❤❤

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Месяц назад

    அம்மாவணக்கம்❤❤❤❤❤

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 Месяц назад +1

    Intha malaila poosanikkai sapidiringa cold pudikkatha

  • @meenajagan6867
    @meenajagan6867 Месяц назад +1

    Super ponga...❤❤❤

  • @nagaraniramasamy4848
    @nagaraniramasamy4848 Месяц назад +3

    😊thadiyannkai

  • @AR-sr7to
    @AR-sr7to Месяц назад +7

    சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் உங்க வீட்டை சுற்றியுள்ள இடத்தை

  • @vijayanirmalayezhilovian3607
    @vijayanirmalayezhilovian3607 Месяц назад +5

    Paatiyai paarthalthaan manasuku Santhosama Irukirathu

  • @LathaMuthukumar-f5g
    @LathaMuthukumar-f5g Месяц назад +1

    Hello paati neengal yappadi iearukargal ungalai partial manathuku sandhoshama iearuku

  • @bujikutty2243
    @bujikutty2243 Месяц назад

    Super ❤❤❤❤❤❤❤❤❤

  • @renukab4480
    @renukab4480 Месяц назад

    🙏🙏🙏

  • @mahalakshmin8008
    @mahalakshmin8008 Месяц назад

    Super patti

  • @selvis4776
    @selvis4776 Месяц назад

    சூப்பரான சாப்பாடு சகோதரி பட்டாணி காய்ந்ததும் வாங்கி ஊற வைத்து செய்யலாம் பச்சை பட்டாணி தோலுடன் இருப்பது வாங்கலாம்

  • @veni774
    @veni774 Месяц назад +1

    Akka intha masam yanga thirumana naal ammavidam sollunga yangalai vazthattum veni mano yanga per

  • @JeyanthiMk
    @JeyanthiMk Месяц назад

    Inji poodu sertha nalla irukum pattani urulaikilankuku

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Месяц назад +2

    அக்கா மிளகாய் சாம்பார் ரெசிபி வீடியோ போடுங்கள் சுபா அக்கா ❤❤🎉🎉😊😊

  • @உருப்படியாய்ஒன்னு

    Akka patti independence kku munnadiye piranthavanga, apppa intha oor eppadi irunthathunnu solla solounga.

  • @saikrish6918
    @saikrish6918 Месяц назад

    akka nenga pesurathu nala iruku Nangalum mayiladuthurai pakkam than ..UNga patti pakum pothu romba santhosama iruku nan ooruku vantha ungala pakalama

  • @tamilmanisivayoganthan9240
    @tamilmanisivayoganthan9240 Месяц назад

    அம்மா என் மகள் பாக்கியலக்ஹமி வேலை கிடைக்க வாழ்த்துங்கள்.

  • @ffsnowqueen320
    @ffsnowqueen320 Месяц назад

    🙏

  • @appukkalanaicut6829
    @appukkalanaicut6829 Месяц назад +1

    சுத்தமா வைத்துகொள்ளுங்கள்

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf Месяц назад

    👌😊

  • @ushab3540
    @ushab3540 Месяц назад

    super

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 Месяц назад +1

    sister, dosai kal enga vangineenga plz sollunga

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      நம்ம ஊர் கடையில்

  • @rathygnanes3393
    @rathygnanes3393 Месяц назад

    Jummy
    Can you send me Mosamosakai seeds?

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Месяц назад

    Nice

  • @ArumugamChitra-j2z
    @ArumugamChitra-j2z Месяц назад

    Amma yen peththikku Birthday wishes sollunga ma papa Peru Srija

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @usharangaraj596
    @usharangaraj596 Месяц назад

    நைஸ் ❤❤

  • @VisuMaki
    @VisuMaki Месяц назад

    பரங்கிக்காய் என்று சொல்லுவோம் அக்கா

  • @pushpajayapal7862
    @pushpajayapal7862 Месяц назад

    😍😋👌👍🤝🙏

  • @vijayanirmalayezhilovian3607
    @vijayanirmalayezhilovian3607 Месяц назад +1

    Akka yanaku monday Birthday Paatiyai Wish Panna Sollauum

  • @PULLINIGOGOD134
    @PULLINIGOGOD134 Месяц назад +1

    Akka enakku 30th weeding day wish pannunga sarvesan subashini

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d Месяц назад

    Kai super sister ennoda channel padhernlala Aps life style support pannunka sister

  • @musicfuse184
    @musicfuse184 Месяц назад

    உருளைகிழங்கு தாளிதம் செய்யும் போது சோம்பு, இடித்த பூண்டு 5, 6 பல்லை சேர்த்தால் மணம் மற்றும் gas சேராமல்
    நலமாக இருக்கும் சகோதரி.
    வாழ்க வளமுடன்!...

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl Месяц назад +2

    அது கொள்ளை இல்ல, கொல்லை.😂
    கொள்ளை னா திருடு போறது.

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Месяц назад +1

      Avanga pechi vazhakkula appadi pesuranga ithula oneum thappu illa. Avanga enna tamizh exama ezhutha poranga ? Its normal.

  • @devinivas8441
    @devinivas8441 Месяц назад

    Hello madam dont use that green peas.They added the green colour. V.bad for health.Buy dry peas from the shop.Night soak that .Next day morning use that peas.

  • @appukkalanaicut6829
    @appukkalanaicut6829 Месяц назад +1

    சுத்தமா வைத்துகொள்ளுங்கள்

  • @appukkalanaicut6829
    @appukkalanaicut6829 Месяц назад +1

    சுத்தமா வைத்துகொள்ளுங்கள்