நான் காசு கொடுத்து உரங்கள் வாங்கியதே இல்லை. low budget terrace garden tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 96

  • @thottamananth5534
    @thottamananth5534 Год назад +59

    நிலம் உள்ளவர்கள் விவசாயம் செய்வதில்லை செய்ய ஆர்வம் இருப்பவர்களுக்கு நிலம் இருப்பதில்லை நிச்சயம் நமக்கான நாட்கள் வெகு தொலைவில் இல்லை. அனைவரும் இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து மண்ணையும் மக்களையும் பாதுகாப்போம். நன்றி தங்கள் இருவருக்கும்.

  • @amutham4931
    @amutham4931 Год назад +7

    நான் மாடித் தோட்டம் ஆரம்பித்த போது அதிக செலவு செய்தேன் ஆனால் இப்போது உங்கள் வீடியோ பார்த்த பிறகு வீட்டில் உள்ள காய்கறி கழிவுகளை உரமாக பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கிறது நன்றி

  • @vaspriyan
    @vaspriyan Год назад +13

    சொந்த இடம் வாங்கி செழிப்பான இயற்கைவிவசாயம் தொடங்க இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்...

  • @babyramkumarBabyramkumar
    @babyramkumarBabyramkumar 5 месяцев назад +1

    எனக்கு உங்களுடைய தோட்டம் மிகவும் பிடிக்கும்

  • @saraswathyv1699
    @saraswathyv1699 Год назад +2

    ரொம்ப நல்லா. இருந்த து திருமதி. பானு அவர்களின் தோட்டம். 😊 தம்பி பாபு உங்களின் தோட்டமும்; நன்றாக உள்ளது. 😊 நானும் உங்கள் ஆலோசனை. படி தோட்டம். அமைத்திருக்கிறேன் .

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 Год назад +5

    அக்கா நீங்க சொல்றது எல்லாம் உண்மை நானும் அபார்ட்மெண்ட் மாடியில் தோட்டம் வைத்தேன் எடுக்க சொல்லி ட்டாங்க இப்போது வீடு கட்டி கொண்டு இருக்கிறோம் நன்றி பாபு சார்

  • @nagendranc740
    @nagendranc740 Год назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சகோதரி. 💐💐💐💐💐💐💐💐

  • @saranyavijayabaskar3150
    @saranyavijayabaskar3150 Год назад +4

    Great inspiration for all the beginners!!! Hats off🤍👍

  • @padmadillibabu5127
    @padmadillibabu5127 9 месяцев назад +1

    Yirandu per aasaiyum niraiverattum. 👍👍👍👍👍

  • @gayathridevi1556
    @gayathridevi1556 Год назад +3

    This is very useful video for beginners like me... Thank u so much both of you...

  • @jsshanthi9125
    @jsshanthi9125 Год назад +1

    Brother na evngala follow panren...i like both the youtubers .... thank you

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 21 день назад

    அருமை நலமுடன் வாழ்க

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 Год назад

    Super sis😍 👌👌👌👍nanum ungal videos ellam parpen romba payanulathaga irukum nanum murugai maram vachiruken ipo oru marathill 7kai vanthathu kaikari kalivu man pulu uram mattum kudupen

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 Год назад

    supper nalla elimayana muraiyil
    Vilakkamaga video pottu irukinga supper vaalthukkal

  • @randomnibba3340
    @randomnibba3340 Год назад +3

    Banu aunty and Babu na super collaboration 😍😍

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 Год назад

    பாபு சார் வணக்கம். முதல் கமெண்ட். கார்டனிங் ரொம்ப பிடிக்கும். உங்கள் வீடியோ பார்ப்பேன். நல்ல விளக்கம் தரும் செய்திகள் பொறுமை யுடன் அருமை. தானே வந்த தக்காளி ச்செடியை நீங்கள் சொன்ன மாதிரி வைத்து இருக்கிறேன். நன்றி உங்களுக்கு. உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 👍🙏

  • @syedsyed5382
    @syedsyed5382 7 месяцев назад +1

    நானும்2021 ல் மாடி தோட்டம் ஆரமித்து விட்டோம்

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 Год назад +2

    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    I express my gratitude to Babu sir fir introducing Banu mam and her terrace garden. Please guide us also to do so

  • @vijayalakshmidevit7690
    @vijayalakshmidevit7690 Год назад

    I'm Amma's very much interested subscriber sir. I'm watching her videos regularly. Now I'm growing samanthi in my terrace. Thank you Amma 🙏

  • @panneerselvam3318
    @panneerselvam3318 Год назад +3

    Hats off madam really proud of you. Am impressed. Now I am interested in hone gardening after watching your video.
    Babu am regularly watching your video I am a big fan of you. You are also a big inspiration not only to me young generation. Definitely will reach a high level in home gardening. One day you will definitely reach all people hearts❤💞

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Год назад +1

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 8 месяцев назад +1

    Arumai sis ths.

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 Год назад

    I'm both of your subscriber... Congrats to Banu Akka and Babu Anna... Very nice video... All the best for you both...

  • @arunaiyer3670
    @arunaiyer3670 Год назад

    I want to congralate your interest and hard work iam from vadodara gujarat state

  • @banuorganicgarden1434
    @banuorganicgarden1434 Год назад +6

    Thank you so much Brother Babu for this wonderful opportunity 🤗 very inspiring video💕

    • @rajorganicthottam
      @rajorganicthottam Год назад

      Mam really you are the best inspired person and all the best

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +1

      Nice interview. I am your subscriber also

  • @DeviGarden-my9we
    @DeviGarden-my9we Год назад +1

    Super amma

  • @manimegalai6148
    @manimegalai6148 10 месяцев назад

    Wowww soo suuuperb awesome 👌 👏 🎉❤🎉❤🎉❤

  • @andalammalgovindarajoo7242
    @andalammalgovindarajoo7242 Год назад

    அருமை...அருமை வாழ்த்துக்கள் .

  • @pasumaiveedu
    @pasumaiveedu Год назад +1

    Superb anna and banu mam

  • @vennilas9517
    @vennilas9517 Год назад

    Babu brother and Banu akka valthukkal

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan3661 Год назад

    Aruami Aruami 🙏 nanum maadi thootam vachi irrukan 😊 Vazhga valamuden 😊

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 Год назад

    നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏

  • @harinimani1153
    @harinimani1153 Год назад

    அருமை அருமையான பதிவு 👌

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 Год назад

    அருமையான மாடி தோட்டம்

  • @mumthajmumthajbegam3863
    @mumthajmumthajbegam3863 Год назад

    அருமையான பதிவு

  • @lathasampath5516
    @lathasampath5516 Год назад

    Super babu and banu wishing both of you😊😊

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 10 месяцев назад +1

    Nice garden ❤

  • @naveenprasath2236
    @naveenprasath2236 Год назад

    Good job both of you

  • @ilavarasisivakumar1306
    @ilavarasisivakumar1306 Год назад +1

    வாழ்த்துக்கள் mam 🌹🌹

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Год назад

    Super akka🎉🎉🎉best wishes for your dream garden

  • @alziachannel2437
    @alziachannel2437 8 месяцев назад

    Super Vlog. Sister

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +1

    Oh super

  • @maryxavier3812
    @maryxavier3812 8 месяцев назад

    Super ma

  • @Usharani0701
    @Usharani0701 Год назад

    Enakku piditha 2 chanal

  • @sukheshvsk7399
    @sukheshvsk7399 8 месяцев назад

    Super sir.

  • @ammukannan8017
    @ammukannan8017 Год назад

    Wow I am going to try from the leaves.

  • @AbdulRahman-ix6ne
    @AbdulRahman-ix6ne Год назад

    இறைஅருளால் நீங்கள் சொந்த இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகின்றேன்

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq Год назад +1

    Super 👌. Wishing you all success both of you...

  • @umamaheswari604
    @umamaheswari604 Год назад

    Nice interview

  • @achievehigh9405
    @achievehigh9405 Год назад +1

    uram veliye vanginthillai endru solkiraargal.piragu parijaathathirirku bone meal uram koduthen endru solkiraargal.edhu sari?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      எப்பயாவது ஒரு முறை வாங்குவேன் என்று சொன்னார்கள்

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 Год назад

    வாழ்த்துக்கள்மா💐💐

  • @anandarathi1411
    @anandarathi1411 9 месяцев назад

    nice video

  • @j8sins561
    @j8sins561 10 месяцев назад

    Nan colius sediyil ippadi (ilai)vaithu valarthullen

  • @kalaivani9919
    @kalaivani9919 8 месяцев назад

    Thank you akka

  • @selvik7936
    @selvik7936 Год назад

    Vegetables west mattume use panren

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 Год назад

    Video sema

  • @nandhithatamil4159
    @nandhithatamil4159 Год назад +1

    Where can we get kadal pasi fertilizer

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Год назад

    Nanum garden vachiruken athai unga u tubela poduveengala

  • @sathikfarveensathikfarveen
    @sathikfarveensathikfarveen Год назад

    Nan 2years madi thottam vachiruken...

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 Год назад

    Congrats bro

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад +1

    Hello.sister

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Год назад

    நானும் தோட்டம் சிவா பார்ப்பான்.

  • @selvik7936
    @selvik7936 Год назад

    Nanum ilayil valarthen

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад

    Hello.sistet

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Год назад

    🙏👌

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Год назад

    Hi anna first like anna

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад +1

    ஆசை நிறைய இருக்கு விவசாயம் செய்ய எனக்கு நிலங்கள் இருந்துக்கூட என் அண்ணன்மட்டுமே ஆக்கிரமிப்பு செய்து வெரும் நிலமாய் போட்டுவருகிறான்.😓😓.ஆசையாகயிருக்கு கொஞ்ஞ செடியாவது வைக்க வேண்டும்.House ownerநினைத்தா பயமா இருக்கு😔

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேறும் 😊👍

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Год назад

    Entha aunty video yalla na pappa anna.

  • @arunaiyer3670
    @arunaiyer3670 Год назад

    Ennga veetlil earth worms size chithaga iruku

  • @ramarao331
    @ramarao331 Год назад

    Ifuwantstockemavailableucanmultoply iwantpanchakVya andfishemulsion each1ltr jeevamruthamforcoconuttree 2ltrs andadipattamseedswhatever available

  • @Usharani0701
    @Usharani0701 Год назад

    EN

  • @madangopal643
    @madangopal643 Год назад

    BETTER YOU TALK LESS

  • @randomnibba3340
    @randomnibba3340 Год назад

    Super🎉