மொட்டை மாடியில் அரிய வகை காய்கறிகள் கீரைகள் சாதித்து காட்டிய பெண்மணி
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- மாடித்தோட்ட பொருட்கள் தேவைப்படுவோர் தொடர்புக்கு
WhatsApp or telegram only no call please
9840924408
சென்னையில் ஒரு அழகான மாடி தோட்டம்
• மாடி தோட்டம் என்றால் இ...
மாடியில் காற்றை சுற்றிப் பார்க்கலாம் வாங்க
• மாடியில் ஒரு காட்டை சு...
அழகான மாடித்தோட்டம்
• அழகான மாடி தோட்டம் be...
ரோஜா செடியை இப்படி வளர்த்து பாருங்க பூக்கள் பூத்துக் குலுங்கும்
• ரோஜா செடியை இப்படி வளர...
மாடி தோட்டத்தில் செலவுகளை குறைக்க இந்த வீடியோக்கள் உங்களுக்கு உதவும்
• budget terrace garden ...
ஜீவாமிர்தம் பஞ்சகவ்வியம் மீன் அமிலம் பழ அமிலம் என்றால் என்ன எப்படி தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது
• ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
மாடி தோட்டத்தில் காய்கறி வளர்க்க போறீங்களா இந்த வீடியோ பாருங்க
• காய்கறி வளர்ப்பு முறைகள்
கீரை வளர்த்தால் சரியாக வளரவில்லையா இந்த வீடியோ உதவும்
• கீரைகள் வளர்ப்பு முறைகள்
மாடியில் விவசாயம் செய்யலாம் வாங்க
• Organic vegetables har...
என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 🙏🙏💐😊
தம்பி இவங்க தோட்டத்த பார்த்து நான் பிரமிச்சு போய் நின்னுட்டேன் எவ்வளவு அழகான தோட்டம் சூப்பர் அருமை அருமை ஸிஸ்டர் வாழ்த்துக்கள் நம்மளாளயும் சாதிக்க முடியும்னு காமிச்சுருக்காங்க சூப்பர் நன்றி தம்பி👍👍👍🙏
ஒவ்வொரு செடிகளையும் ஆர்வமுடன் சேகரித்து வளர்க்கிறார்கள் எவ்வளவு ஒரு ஆனந்தம். சொல்ல முடியவில்லை வார்த்தைகளில் செடிகளையும் பார்க்கும்போது பிரமித்துப் போய் நிற்கிறேன்.
ரொம்ப நன்றி
Thanksbrother
Thanksbrother
Very super garden all the best sister. Ippadi விதை, நாற்று ,கட்டிங் பரிமாற்றம் செய்யும் போது
nursery garden ல sedi காசு godutthu வாக்க தேவை இல்லை .👏👏👏👍
அழகான தோட்டம் சிறப்பான பராமரிப்பு அரிய வகை வகையான காய்கறிகள் அசத்தலும் அருமையும் சகோதரி வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் தோட்டமும் விதை பகிர்தலும் மகிழ்ச்சி தம்பி உங்களுக்கும் வாழ்த்துகள் 🌹🌹
ரொம்ப நன்றி
அருமை தம்பி.. சிறப்பான நேர்காணல்👍 மேரி சிஸ்டருக்கு வாழ்த்துக்கள்.. நல்ல உழைப்பு அயராத முயற்சி👌👌👍
உங்களின் உழைப்பு மிக மிக போற்றதக்கது சகோதரி அறியவகை செடிகள் சந்தோஷமாக உள்ளதுமா நானும் வைத்திருக்கிறேன் ஆனால் உங்களின் உழைப்பு அபாரம்மா வாழ்த்துகள் சகோதரி
ரொம்ப நன்றி
சகோதரி மாடித்தோட்ட ம் அருமையான முறைல அமைச்சிறுக்கீங்க வாழ்த்துக்கள் நானும் இப்போது சில செடிகள் வெச்சிறுக்கேன் உங்க வீடியோ எனக்கு நல்ல ஊக்க மளித்தது நன்றி
Super..
Vittu la velaiyura vegetables romba healthy too
🥰🥰🥰
மிகவும் அருமை. வாழ்துகள்.
Super super super anna romba pidichurukku enakku thottam podanun assaiya irukku but idam illa
சூப்பர் சகோதரி அருமையான தோட்டம் சகோ
Super thambi. Arumaiya sonnaga sister. Madi thottamum arumai sister. Thank you thambi.
மிகவும் அருமையான தோட்டம் சகோதரி
அருமை அருமை சகோதரி என்ன ஒரு involvement super வாழ்க வளமுடன் பாபு சூப்பர் sharing really very impressive நன்றி
சிவப்பு அவரை தேடிக்கொண்டு இருக்கிறேன் ப்ரோ..சூப்பர்,💐💐🧒
Super thambi antha sistar mati thottam mikaum arumaiyaka uilathu vaithuzkai thambi happy thamil poothithantu naivaithuzkai uvar femle 👪👪👪🎁🪅💝💘🤩🥳😍🥕🥕🥕🌽🌽🌽🍆🍆🍆🍆🌽🌽🌽🥝🥝🥝🔥🔥💥💥🎆🎆🎇🎇👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
🙌🙌 கடையில் வாங்கற கீரை விட வீட்டு கீரை சுவை 👌👌
நேர்பவழம். .. பற்றி கூறியது சூப்பர்...❤️💐🧒
Super sister அருமை நல்ல உழைப்பு
Super thambi, arumaiyana vedio koduthirukinga,. Mary sis ku thanks.
Nice garden sis💚 keep Going sis and rare veraities super
குரு சிவா sir பற்றி சொன்னது அருமை, வாழ்த்துக்கள் sister 💐💐🧒
🤔🤔🤔🤔🤔🤔🤔💅💅💅💅💅💅💅👌👌👌👌சகோதரிக்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா. 💐💐💐💐💐💐🙏
Vera level sister 👏👏👏👏
அருமை 😍😍
Hai bro i started terrace garden. U r my inspiration.
Enakkum insulin chedi vendum.... Unga thottam arumai....akka
🙏hats of you Babu sorry. உங்களால் தான் இப்படி ஒரு பயனுள்ள தகவல். நன்றி 👋
மேரி சிஸ்டர் தோட்டம் சூப்பர்
Appreciate your efforts Babu. Wish you reach silver button soon Nice garden sister.
அட்டகாசம். மேரி ஸிஸ்டர் அவ்வப்போது குழுவில் உங்கள் தோட்டத்தை பார்த்தது. முழு தோட்டத்தை தற்போது பார்த்து வியந்து விட்டேன். உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் சகோதரி.
🙏🤝
Ennaiyum group la add panunga
Add me in marabu group bro
Akka, your video is very inspiring thanks for sharing your experience akka.Thanks bro for encouraging video
அக்கா நீங்க சூப்பர்
Super Sir . Mary Sister garden superb.
Happy Pongal.
Super thottam meri ma
தம்பி, விதைத்திருவிழாவில் ஒருவர் மெழுகு பீர்க்கங்காய் விதை கொடுத்தார்கள். அந்த செடியின் காய்கள் பாகற்காய் போல கசப்பாக இருக்கிறது. என்ன செய்வது என்று சொல்லவும். தோட்டம் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் பல👏👏👏. நன்றி தம்பி.
அரிய வகைகளை share பன்னுங்க Babu sir..💐💐💐🧒
Congrats bro ungal busyyana time I'll group I'll ulla logamari sister garden tour megavum armai sister entha seed ketalum udanadiyaga kodtuviduvargal avargalukum valthukal
இடம் இருக்கணும் ல ,💯, உண்மை..🧒
அருமையான பதிவு
சூப்பர்
எப்படி மரபு குழுவில் சேர்வது
36:26
Bp ku sappidum keerai name sukkan keerai ya anna?
Superb mam👌👌👌👌 seeds enga vanguneenga. I want pattani avarai
🙏🙏🙏
Nice sister. Red avarai seed .naatu avarai seed kidaikuma sister
Sir/Madam
Very informative. Can you help Natu tomato seeds/chadi, charatu avarai seeds, ghee chilli plant.
Super
Super ❤️💘💘
Super bro
ஐயா வணக்கம் எப்படி மரபு குழுவில் சேர்வது
Super garden. But mottai maddi la yevalu weight vaikkalam brother,
ஒன்றும் ஆகாது
Super sister
May flower plant..flowers blooming in month of April ,may . four direction blooms
Akka thavasi keerai sedi thanga
Akka sukan keerai share panuga
Very nice.
Me too follow the same method
Very nice pls any seeds available
Brother we appreciate your efforts and akka great salute
Brother can I get nattu tomatoe seeds and different avarai seeds
The flower (tuber) is called easter lily
Super sister 👍👍💐
My son why sedi avaraikku pathil kodi avarai anupi ullirkal?
Sister, what is there in the bottle hanging?
I am from Chennai, near porur.
Super Akka👏👏👏👏👏👏👏👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝great effort Akka....
Marabu group la join eppadi panrathu...sollunga anna
Super Anna egipt keerai seeds share Anna latter after you grow
S
Sir kannan tanjavur ❤
Brother I like thottam so much but tried many times plants not growing probably can u help me please I am from Bangalore
அக்கா அழகா இருக்கிறது உங்கள் மொபைல் போன் எண் தாங்கள் அக்கா நன்றி அக்கா
Cod available????
என்கிட்ட லைபீரியன் தக்காளி ரெட் செர்ரி தக்காளி இருக்கிறது நண்பரே
Enaku kuduka mudiyuma sir
@@sulaihabanu3027 வாங்கிக்கலாம்
Very super garden mam avarai seeds kidaikuma mam
மாடி தோட்டம் அமைக்க எனக்கு உதவி செய்வீர்களா?
Lokamerimathottmsuperb
Name is Banu and I live in US. I love growing vegetables. Wanted to know if you can ship me the seeds. I am willing to bear the shipping cost.
வெளிநாடுகளுக்கு விதைகள் அனுப்புவது கடினம்
என்னையும் group la சேர்த்து விடுங்ளேன் ப்ரோ
I only first comment sir super videos sir
🥰🥰🥰🥰🥰
❤️❤️
Super ka
mint thulasi
Can you share kovakkai
How to join in plants group???
👌👌👌🙌🙌🙏🙏🌹🌹
Bro athu Easter Lily
சிகப்பு அவரை விதை தேவை
சிஸ்டர் எனக்கு நெட்பவளம் விதை நாட்டு தக்காளி விதை இரண்டும் கிடைக்குமா நான் ஈரோடு
தருகிறேன் சிஸ்டர் உங்கள் முகவரியை எனக்கு அனுப்புங்கள்😊
நானும் ஈரோடு தாங்க அதென்ன நெட்டபவழம்
ஈரோட்டில் எங்காவது விதை கண்காட்சி போட்டா சொல்லுங்கபா இந்த Basil
மேடம் எனக்கு இந்த அவரை அனைத்து தேவை
How to join this group
seeds enaku venum sister
கொடியில் பாட்டில் தொங்கவிட்டிர்கங்க அது என்ன
👍
marabu groupla nanum seranum babu sir whatsup no kudunga sir
Sad about ur building
0👌👍👏🙏
Marabu whatsapp link anuppunga bro
Yes link share panunga Anna
Already full
நாங்க இந்த குழுவில் சேர வேறு ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா அண்ணா
Nanu join pananu anna
Me too interested
மரபு whats app group link அனுப்புங்க brother..
Link send bro
Marabu whatsapp link please sir
Join me in marbu whatsapp group anna please ☺️
WhatsApp Group link send panunga sister
Where in Kodambakkam i live there wanted to see ur garden.please give phone number sister.
Super