நடிகன் ரிட்டயர்டு ஆனால் நாடாள வந்துடுவான்! - Parveen Sultana speech | பர்வீன் சுல்தானா

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • பரிதி பதிப்பகம் வழங்கும் 'ராசி அழகப்பன் கவிதைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு
    வரவேற்புரை : பதிப்பாளர் ப.இளம்பரிதி
    கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் வெளியிட
    சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் பெற்றுக்கொண்டார்
    சிறப்புரை :
    நக்கீரன் கோபால்
    பேரா. பர்வீன் சுல்தானா
    இயக்குநர் வசந்தபாலன்
    கவிஞர் அமிர்தம் சூர்யா
    ஊடகவியலாளர் விஜி பழனிச்சாமி
    பத்திரிகையாளர் சுந்தரபுத்தன்
    ஏற்புரை
    ராசி அழகப்பன்
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 18

  • @steynsiva954
    @steynsiva954 5 лет назад +1

    முப்பாலும் கலந்து-குறள் தருவாளோரன்னை
    முக்கனியும் தான்குளைத்துத்
    தருவாளோரன்னை

  • @vijiakkav2327
    @vijiakkav2327 6 лет назад +6

    சரளமான தமிழ் நடை. மனதை அசையாமல் கவனிக்க வைக்கும் திறன் . வளர்க உனது பணி.

  • @charlesa5612
    @charlesa5612 6 лет назад +2

    பேராசிரியையே உங்களின் தமிழை கேட்க கேட்க தேனாய் இனிக்கிறது வாழ்த்துக்கள்.

  • @sundaramoorthy2582
    @sundaramoorthy2582 6 лет назад +3

    அருமையான தமிழ் உரையாடல் பேச்சு

  • @steynsiva954
    @steynsiva954 5 лет назад

    அப்படின்னா சொன்னதென்ன
    வேதமந்திரமா
    முருகனுக்கு சிவனுரைத்தான்
    காது மந்திரமா

  • @balabala0067
    @balabala0067 6 лет назад +2

    நன்றி நன்றி நன்றி நன்றி...

  • @துளசிதுளசி-ய6வ

    Purappadalama.. ..
    e

  • @thunderz5069
    @thunderz5069 6 лет назад

    issue with audio.. if you hearing this using headset... the sound is alternating on left & right... :|

  • @abdulhameed8615
    @abdulhameed8615 4 года назад

    ,

  • @SivaKumar-hv5fw
    @SivaKumar-hv5fw 6 лет назад +1

    I m big fan of u mam... it's i mean ur speech give me motivations...i m very glad to be a women Becks of u....

  • @துளசிதுளசி-ய6வ

    Akkamava ippatompa nallamada
    Onaippattith
    Thanpinna nikkumada

  • @bagyalakshminandakishore4141
    @bagyalakshminandakishore4141 6 лет назад

    We

    • @sankarjaya4023
      @sankarjaya4023 6 лет назад

      Bagyalakshmi Nandakishore என்னை மிகவும் பேச்சாளர்

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 6 лет назад +4

    இஸ்லாம் பற்றி பேசுங்கள் சகோதரி