அக்காவை பிரிந்திருக்கும் தம்பிகளுக்கு மட்டும் தானே தெரியும் எங்க அக்கா இந்த ரம்ஜான் அதாவது வருவாளா இல்லை பக்ரீத் வருவாளா என்ற ஏக்கத்தோடு எதிர்பார்க்கும் தம்பிகளின் ஆசை
That appa character actor is so cool and calm. I like him. The script writing itself is so good, that the focus of akka + thambi love is giving nice vibes. Good story, good acting all of you!
Congratulations to the director, cinematographer, background music composer, nivi and brother character, ... pleasant to watch and loved it .. hope u guys to see on big screen... keep rocking ... waiting to see like this more...
மனதை நெகிழ வைக்கும் அருமையான படைப்பு 👌👏 சமீராவை போலவே எனது அக்காமார்களும் எனது மேல் அவ்ளோ பாசம் ! 🥰🥰 நானும் அவர்கள் மேல் அளவில்லா பாசம் ! கால சூழ்நிலை .. கடல் கடந்த பிரிவு .... Missing them a lot ...
Kudos, Nakkalites. You are doing whatever you can to support the Muslim community and show them are we are here for them in this difficult times. Love you
இயல்பா எல்லாரும் நடித்து உள்ளார்கள். இசை ஆஹா.... ஒளிப்பதிவு சூப்பர்... என்னதான் மீண் வாசனை மணக்கவா போகுது. கடைசியில் மீண் வாசனை மணக்க ஆரம்பித்தது. ரசீம் பாய் நான் திருமணம் முடிந்து போகயில என்னை பார்த்து சிரிச்சங்கலாமே... இப்ப என்ன அதுக்கு.. அதான் சிரிச்சுட்டு போகலாமுனு வந்தேன்... டயலாக் செம்ம... நல்ல ரசனையோடு எடுத்த படம்... வாழ்த்துக்கள்...
உங்கள் தயாரிப்புகள் ஒவ்வொன்றும் மிக அருமை.......ஒவ்வொருவரும் நடிப்பில் நேர்த்தியை சிறப்பாக செய்கிறார்கள்... கவித்துவம் நிறைந்த உங்கள் தயாரிப்புகள் பார்க்கும்போது நேரம் போவதும் தெரிவதில்லை...முடிந்த பின் சீக்கிரம் முடிந்து விட்டதே என்று ஒன்ஸ் மோர் பார்க்க தூண்டுகிறது.... நன்றியும் பாராட்டுக்களும்.....
The importance of a script screenplay and direction and how all of them are so related as been completely shown in this one short video kudos guys love your work here
Nakkalites வீடியோ தான் பொழுது போக்கே ஒவ்வொரு வீடியோ வும் பார்த்து ரசிக்கும் படியாகவும் ஒவ்வொருத்தரோட வாழ்க்கைல நடக்க கூடிய நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைவு படுத்து கிறது. Especially script எழுதுன தமிழ் வாத்தியார் பேரு சரியா நியாபகம் இல்ல. இதுல act பண்ணிருக்குற ஒவ்வொரு நபரும் வேற லெவல் acting performance. 👌👌👌👌👌
இது போல உண்மையில் உறவுகளுக்குள் நடக்குமா என தெரியவில்லை ஆனால் இது மாதிரியான படைப்பின் மூலம் இது மாதிரியான உறவுகள் இருக்க கூடாதா என ஒரு ஏக்கம் பிறக்கிறது... Each makings are such real diamonds 💎
Seriously Vera level of pasatha kammikura production ...u made us to cry as always especially for shamira akka role .... keep doing the ever teams ✨ God bless 🎉
யோவ்... உங்களுக்கு எல்லாம் பேனா புடிச்சி கவிதை எழுதுற பழக்கம் இல்லையா....😍😍😍😍😍😍😂😂😂😂🥰🥰🥰🥰🥰🥰🥰.... ஒலி, ஒளி வச்சி இவ்ளோ அழகா கவிதை எழுதுறீங்களே👌👌👌👌👌.... செம.... செம.... செம.... நெஞ்சார்ந்த பாராட்டுகள் பல நக்கலைட்ஸ் குழுவினருக்கு...🤝🤝🤝🤝❤️❤️❤️💞💞💞💞💞💐💐💐💐💐
என் பின் இருக்கையின் வெற்றிடத்தை... முன் வண்டியில் புன்னகைக்கும், அவளிடம் இருந்து மறைக்கிறேன்... அடித்த கதைகளையும், சிரித்த நொடிகளையும், நினைத்து தவிக்கிறேன்... என்னை விட்டு விலகும் வண்டியில்... திருமணமான என் அக்கா செல்வது கண்டு... Final scene .... ennoda own experience patha mari irrunthuchu
படுத்துட்டு வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ 👍ஹிட்டாக வாழ்த்துக்கள் 🙏
😂Yara bro nee
Adeiii saththiyama paduthuttuthaan video parthuttu irukken 😅🤣😅🤣💯
🙌
Yow perfectuu🤣
Evening 6 maniku paduthuttu irukkengale boomer uncle 😂😂😂😂
வாழ்த்துக்கள். இஸ்லாமியர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்குள்ளும் காதல் பாசம் உண்டு என்று நாகரிகமாக பதிந்த படக்குழுவுக்கு நன்றி. உலகம் அமைதியாகவும் சகோதர பாசத்துடனும் வளரட்டும்.
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் நன்றி.
எளிமையான, நல்லதை மட்டுமே உணர்த்த கூடிய, புன்னகை தொடர்கின்ற படைப்பு எப்போதும் போல...❤️
அதுக்காக கல்யாணத்துக்கு அப்புறம் வேற ஒருத்தனை பார்த்து சிரிக்க கூடாது
@@pravinyogeshpravin9374 Please Grow Up
@@pravinyogeshpravin9374 bro,muslim lam ipd seia matanga bro ,ithu lam haram ,ivanunga tha ipd loosu tana kanchi,muslim manathaia vanguranga😠🤬
@@imsumo7891 முடியாது
Nivi ❤ always giving 100% justice to any character she plays.
கதையோடு பயணிக்க வைக்கிறது ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு இனிமை ❤️❤️❤️
😭😭😭😭 என் கல்யாணத்துக்கு அப்புறம் எங்க வீடும் இப்படித்தான் இருந்தது. ❤️❤️❤️❤️ Lot of love my family
A feel good 18 minutes...sometimes a little efforts could make a relation..❤😌
Well said
U guys have set the atmosphere of the drama perfectly, congrats to Cinematographer and team
Hats off nakkalites team... I'm speechless on that fish cutting scene...!! Nothing can withstand b4 sister's love❤️
கல்யாணத்தப்ப சிரிச்சதுக்குப் பதிலா ரஷீதப்பாத்து ஸமீரா சிரிக்கும்போது ஒரு மியூஸிக் வருதே அது அருமைய்யா!
Avanga adhuku marriage Aanadhu ku apramo avangala pathu sirichanga...
அக்காவை பிரிந்திருக்கும் தம்பிகளுக்கு மட்டும் தானே தெரியும் எங்க அக்கா இந்த ரம்ஜான் அதாவது வருவாளா இல்லை பக்ரீத் வருவாளா என்ற ஏக்கத்தோடு எதிர்பார்க்கும் தம்பிகளின் ஆசை
That appa character actor is so cool and calm. I like him.
The script writing itself is so good, that the focus of akka + thambi love is giving nice vibes.
Good story, good acting all of you!
Best part for me - anirudh's smile when nivi smiled at her crush 😍 overall semmaiya irunchu literally enjoyed till the end of the video!!!
That dialogue "nimmadhiyoda nippatikkanuma? Santhosam varaikum poga koodatha?" Nivi...you nailed it.. 😊
Congratulations to the director, cinematographer, background music composer, nivi and brother character, ... pleasant to watch and loved it .. hope u guys to see on big screen... keep rocking ... waiting to see like this more...
மனதை நெகிழ வைக்கும் அருமையான படைப்பு 👌👏
சமீராவை போலவே எனது அக்காமார்களும் எனது மேல் அவ்ளோ பாசம் ! 🥰🥰
நானும் அவர்கள் மேல் அளவில்லா பாசம் !
கால சூழ்நிலை .. கடல் கடந்த பிரிவு ....
Missing them a lot ...
Kudos, Nakkalites. You are doing whatever you can to support the Muslim community and show them are we are here for them in this difficult times. Love you
Nakkalites Play a vital Role in society awareness.. and a big hands for minorities.. as raising the voice ❤️
Great job
@@haleem007 in India all are same.. Dont say minorities majority..
All are child of India
@Brottasalna-ny9vg Ningalum ah ? yaara boss solringa ?
இயல்பா எல்லாரும் நடித்து உள்ளார்கள். இசை ஆஹா....
ஒளிப்பதிவு சூப்பர்...
என்னதான் மீண் வாசனை மணக்கவா போகுது.
கடைசியில் மீண் வாசனை மணக்க ஆரம்பித்தது.
ரசீம் பாய் நான் திருமணம் முடிந்து போகயில என்னை பார்த்து சிரிச்சங்கலாமே...
இப்ப என்ன அதுக்கு..
அதான் சிரிச்சுட்டு போகலாமுனு வந்தேன்...
டயலாக் செம்ம...
நல்ல ரசனையோடு எடுத்த படம்...
வாழ்த்துக்கள்...
உங்கள் தயாரிப்புகள் ஒவ்வொன்றும் மிக அருமை.......ஒவ்வொருவரும் நடிப்பில் நேர்த்தியை சிறப்பாக செய்கிறார்கள்...
கவித்துவம் நிறைந்த உங்கள் தயாரிப்புகள் பார்க்கும்போது நேரம் போவதும் தெரிவதில்லை...முடிந்த பின் சீக்கிரம் முடிந்து விட்டதே என்று ஒன்ஸ் மோர் பார்க்க தூண்டுகிறது....
நன்றியும் பாராட்டுக்களும்.....
இவ்வளவு அழகா காதலையும், அன்பையும் யாராலும் காட்ட முடியாது..😌😌
Each frame Giving Excellent feel guys… Hats off….
எனக்கு மட்டும் வாய்ப்பிருந்தால் ஒருகோடி லைக்குகள் போட்டிருப்பேன். நடிகர்கள் உட்பட இக்கதையில் பங்கேற்ற அனைத்து தங்கங்களுக்கும் வாழ்த்துக்கள்.
The importance of a script screenplay and direction and how all of them are so related as been completely shown in this one short video kudos guys love your work here
நிஜமாவே அந்த அத்தர் போல மணக்குதுங்க..,, oru full fill video❤️
That 13:06 to 13:40 moment,
Till today I thought only '96' is the movie of all...that moment broke it....
12.40' யாருக்கெல்லாம் உங்களை அறியாமல் கண்ணீர் வந்தது.
ஒரு இஸ்லாமிய சகோதரர் இல்லத்தில் ஒரு வாரம் தங்கி இருந்தது போன்ற அழகான உணர்வு. இது தான் தமிழகம்!
11:25 மீன் 🐟 வசனன மனம்குமா 13:25 sameera akka smile ❤️ Nivi akka smile 😃 semma super Cinephotography 🎥 background music 🎵 semma super
13:25
15:04
17:22
Class moments ❤️
got me into tears and smile 👏
தன்னையறியாமல் முகத்தில் ஒரு சிறு புன்னகையுடன் கண்களில் கண்ணீர் துளிகள் வழிகின்றன!!
அக்கா❤️தம்பி
Sameera akka next episode a potunga 🤩🤩🤩semma script ....😍
சகோதர சமுகத்தின் வாழ்நிலையை பொதுவெளியில் படமாக்கியதுக்கு நன்றி தொடர்ந்து பணியாற்றுங்கள்... வாழ்த்துக்கள்
எதார்த்தமான வாழ்வியலை கண்முன் காட்டுவதில் உங்களுக்கு நிகர் எவரும் இல்லை🤩👏👏👏👏
Blacksheep க்கு எப்டி ஒரு இவள் #நந்தினியோ, அப்டி நக்கலய்ட்ஸ்க்கு நம்ம #நிவி ♥️♥️
last minute heart touching moment... 👌என்றும் வீட்டில் இருக்கிறாள் சமீரா!!...👍welldone team nakklites🥰
அக்கா தம்பி உறவு அழகாண ஓவியம். படைப்பு மிகவும் நேர்த்தி. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
Enge aththa um... Brothers um ipdi dha na vtku pona treat panuvange.... Apdi my life eh pakre madhiri irku..... 🥰
I literally cried seeing back her old slippers in the rack❤
Vera level emotion convey!
Kudos to nakkalites🎉
That சிரிப்பு scene is wholesome 🌈😍🤗
எதார்த்தமான அன்பின் வெளிப்பாடு 💜🧡 Lovely Work Guys 💜 Thanks For Making Me Feel Happy 🧡🧡
Climax-la உங்க அக்கா கூட 1வாரம் இருக்குயா 👏🏻👏🏻👏🏻என் கண்ணே கலங்கிடுச்சு ,,,,
எப்படி சொல்றதுனு தெரியல, ஆனா இந்த வீடியோ மனச ஏதோ பண்ணிருச்சு 😇
Scriptwriters! Dilip and Krishananth, it was lovely and it imparts grin in the face and gives a that softly feel.
Yow ennaya panitu irukigaga. Pongaya poii ciname la Poiii success panuga full talentyum engaya katitu.. Jeichitga Nakkalaties love you so much all 😘😘
Heroine acting is excellent. I hv seen Her many videos. Her expressions modulation all r upto d point 👏👏
Script that admires own native relationship feeling hatsoff for the screen play and direction
அலுமனாட்டிஸ் யாரு மிஸ்பன்ரீங்க
அலுமனாட்டிஸ் 2.0 waiting 😎
எனக்கு 3 அக்கா இருக்கு...But யாருமே பக்கத்துல இல்ல...Nice memory's ❤️ 🙏 thanks a lot
Yov sema ya.. this is practical story... I appreciate this man... I love this so much... Keep on dng... I expect more from u..
Nakkalites வீடியோ தான் பொழுது போக்கே ஒவ்வொரு வீடியோ வும் பார்த்து ரசிக்கும் படியாகவும் ஒவ்வொருத்தரோட வாழ்க்கைல நடக்க கூடிய நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைவு படுத்து கிறது. Especially script எழுதுன தமிழ் வாத்தியார் பேரு சரியா நியாபகம் இல்ல. இதுல act பண்ணிருக்குற ஒவ்வொரு நபரும் வேற லெவல் acting performance. 👌👌👌👌👌
13:47 அனிருத் became an angel boy😂😂
This story makes me smiling and crying @ same time...🤩😍
❤️❤️❤️ script direction acting dialogue bgm everything on 🔥🔥🔥
12:50 bgm
The making was so good , shot description and scene making is excellent, nothing extra nothing less ..you guys have matured in a very good way .
*For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.*
*-APJ Abdul Kalam..*
இது போல உண்மையில் உறவுகளுக்குள் நடக்குமா என தெரியவில்லை ஆனால் இது மாதிரியான படைப்பின் மூலம் இது மாதிரியான உறவுகள் இருக்க கூடாதா என ஒரு ஏக்கம் பிறக்கிறது... Each makings are such real diamonds 💎
Every actors played their parts very good. Good story. Enjoyed watching.
The moment a video makes us think of filmmakers, cinematographers, and composers, you know it's a good video
14:52 this scene has my heart 🤏🏼❤ wholesome
Shorts pathutu vandhen .... sema super 🎉🎉🎉
This is what differentiates nakkalites from other channels no hyperactions and unnecessary drama
Nothing to words unbelievable
தேகம் சிலிர்த்தது🥰
Once again I impressed with Nivi💓 as SAMEERA
Sameera akka Crue - தமிழகத்தின்... சார்பின்மைக்கு இன்னொரு உதாரணம். நன்றி nakkalaites
This is the real potrait of Sameera akka
You using the word 'atha' is more refreshing 😍💗
superb Nakkalites manasu ipothaa.... relax aa iruku..... office tension ellam marandhu.... 🥰😍😍🥰🥰🥰😍😍😍
அற்புதம் 🤩 சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰💞
Seriously Vera level of pasatha kammikura production ...u made us to cry as always especially for shamira akka role .... keep doing the ever teams ✨ God bless 🎉
After a long time Nivi is back 🔥🔥❤
Climaxla andha Slipper Scene very emotional❤️❤️❤️
Some non dialog scene make goosebumps 🔥♥️
Sameera smile azhaga iruku🥰 girls aftr mrg Amma appa vetla thambi evlo miss panuvanganu azhaga kaatirukinga heart touching ah iruku
Final Touch 🔥🔥 Climax Finishing
Sameera AKKA ❤️❤️❤️
இதே போல் எல்லோர் வாழ்க்கை அமைந்தவிட்டால் உலகமே போட்டி பொறாமை நலமுடன் வாழலாம்.
Hats off to the directors , actor and actress.. really a good concept and mind blowing 🤯..
பாலு மகேந்திரா சார் படம் பார்த்த மாதிரி இருக்கு. சீக்கிரம் சினிமாவுக்கு வாங்க..
One of the best feel good short film …kudos to the team
பாலின சமத்துவம் சீக்கிரம் வர வேண்டும் ♥️♥️♥️♥️
குடும்ப வன்முறை இல்லாத உலகம் சீக்கிரம் வர வேண்டும் ❤️
Soulful BGM.. GREAT WORK VIVEK!!!
14:57 La la la la la la la la la~~~~Spine Breaker 💜💜💜💜
Well made film. The casting and acting is perfect. Congratulations to the team.
Antha akka husband character nalla irruku feel good ya ❤️✨ Thanks for this
Super da, எல்லோரும் நல்லா இருங்க...
யோவ்... உங்களுக்கு எல்லாம் பேனா புடிச்சி கவிதை எழுதுற பழக்கம் இல்லையா....😍😍😍😍😍😍😂😂😂😂🥰🥰🥰🥰🥰🥰🥰.... ஒலி, ஒளி வச்சி இவ்ளோ அழகா கவிதை எழுதுறீங்களே👌👌👌👌👌.... செம.... செம.... செம.... நெஞ்சார்ந்த பாராட்டுகள் பல நக்கலைட்ஸ் குழுவினருக்கு...🤝🤝🤝🤝❤️❤️❤️💞💞💞💞💞💐💐💐💐💐
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் " செம்ம "
ரொம்ப நாள் பிறகு நக்கலைட்டில் அருமையான பாவம்,காதல் கலந்த ஏதார்த்தமான படைப்புகள்
அனந்த கண்ணீர்யுடன் என் மகளை நினைத்து
Loved the script and nivi’s acting. Congrats to the entire team! 🎊🌷💐
மிக இயல்பான சிறப்பான உணர்வு நிறைந்த படைப்பு. தோழர்களுக்கு வாழ்த்துகள்.
Simple concept but powerful feelings🥰👌🏻
Really 🅝🅘🅒🅔 ❤❤❤❤❤
Can't control my tears at the end.... Really awesome..this video simply says the girl and her family life. Beautiful😍😍😍😍
Superb script.... Hats off to nakkalites team....
இப்புடி ஒரு கதைய யோசிக்கிறதுக்கே ஒரு அறிவு வேண்டும்... fentastic.......... lovely.
Nakkalites = Emotion ❤❤
14.46 "Meen manakthu di " sema dialogue love ❤
"மீன் மணக்கது டி "🤩🤩🥰 @nakkalites
Nakkalites is the one and only youtube channels keep on giving this kind of lovable scripts on Emotions...
Kudos ♥️🎉 No words
Idhu oru series of episodes ah edutha nalla irukkum
Oru different aana base script
Love the story @Balaji
என் பின் இருக்கையின் வெற்றிடத்தை...
முன் வண்டியில் புன்னகைக்கும்,
அவளிடம் இருந்து மறைக்கிறேன்...
அடித்த கதைகளையும், சிரித்த நொடிகளையும்,
நினைத்து தவிக்கிறேன்...
என்னை விட்டு விலகும் வண்டியில்...
திருமணமான என் அக்கா செல்வது கண்டு...
Final scene .... ennoda own experience patha mari irrunthuchu
Bro yenakku yenna solrathunu thonala ana vera level bro Etha yetho kadimaikunu sollala unmaiya yennoda manasula erunthu solra vera level bro eppa tha yennoda manasu Lesa erukkuthu bro
What a wonderful concept 🙂 love it.. hearty wishes from Urban Nakkalites fan..💙
Couldn't stop crying 😢😢😢 happy tears 😊😊😊 kudos team... Love for nivi❤❤