BSP Armstrong News - Congress Sasikanth Senthil exposes Annamalai BJP & Armstrong | Aarudhra Scam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2024
  • BSP Armstrong News - Congress Sasikanth Senthil exposes Annamalai BJP & Armstrong | Aarudhra Scam
    #armstrong #annamalaibjp #aarudhragoldtrading #annamalaivideo #annamalai4coimbatore #annamalaikuppusamy #annamalaibestspeech #annamalaibestspeech #annamalailatestspeech #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

Комментарии • 313

  • @Ran.1971
    @Ran.1971 17 дней назад +92

    அண்ணாமலைக்கு தரமான பதிலடி கொடுத்த எம்.பி. சசிகாந்த் செந்திலை பாராட்டுகிறோம்

  • @ArunArun-hc7ox
    @ArunArun-hc7ox 17 дней назад +125

    ஆடு ரொம்ப ஆடுது...விசாரிச்சா விசயம் தரும்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 16 дней назад +6

    திருவள்ளூர் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் அவர்களுக்கு நன்றி தகவல்கள் உண்மை

  • @user-uz5my8rn4r
    @user-uz5my8rn4r 17 дней назад +28

    அருமையான கேள்விகள் அருமையான உண்மையான சுவாரஸ்யமான பதில்கள்.🎉🎉🎉

  • @kps7892
    @kps7892 17 дней назад +15

    ஆஹா என்ன ஒரு நிதானமான பதில். அரசியல் நாகரீகம் இதுதானோ. ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் சொத்து சசிகாந்த் I A S. அவர்கள். நன்றிங்க.

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 17 дней назад +138

    ஆட்டுக்குட்டியை பிடித்து தமிழ்நாடு காவல்துறை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து மாவுக்கட்டு போட்டால் உண்மை வெளிவரும்

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 17 дней назад +3

      APPADIYADA? PATHILADI ROMBA MOSAMA IRUKKUM DAA..

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 17 дней назад +2

      No no no no Remote control with tea master.

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 17 дней назад

      @@Om..NamaSivaya பூணூல் அறுத்து டீசல் ஊற்றி மயிலாப்பூர் எரிக்கப்படும் மாமிகள் தேவதாசி தொழில்தான் செய்யனும்

    • @ContentRaceTrack-cg7oo
      @ContentRaceTrack-cg7oo 17 дней назад +2

      கோத்த கூதியிலே போடு

    • @internationalkingofboss1946
      @internationalkingofboss1946 17 дней назад +2

      May May May ma may😊

  • @Sonu-yz5gy
    @Sonu-yz5gy 17 дней назад +38

    இது தான் படித்த பன்பானவரின் செய்தியாளர் சந்திப்பு. ..அந்த அண்ணாமலை தற்குறி இவரை பார்த்து கற்றுகொள்ளட்டும்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 17 дней назад

      அண்ணாமலை ஒரு வெறி பிடிச்ச வன். திருந்த வாய்ப்பில்லை

    • @maadhuvikraman4067
      @maadhuvikraman4067 16 дней назад +1

      அருமையான வாசகம்...

    • @murugesanm3293
      @murugesanm3293 14 дней назад

      Unmaiyaaga Sir Neenkal
      IAS OFFICER Enpathai Niroopiththuvitteergal, Aanaal
      Sila Jenmankal IPS Entru Solvathu Avarudaiya Sol,Seyal
      Thuliyum Nambikkai illai.

  • @iganeshkannan
    @iganeshkannan 17 дней назад +6

    விரைவில் அண்ணாமலை லண்டன் தப்பி ஓட்டம்ன்னு கூடிய விரைவில் செய்திகள் வரக் கூடும்...Dear MP தயவுசெய்து ஆருத்ரா விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்தில் எதிரொலிக்க வேண்டுகிறோம்.

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 17 дней назад +8

    Excellent சசிகாந்த் செந்தில்,படிச்சவன் படிச்சவன் தான். ஆடு அறைகுறை அறைவேக்காடு, பொய்புளுகுமூட்டை

  • @sekary6435
    @sekary6435 17 дней назад +9

    நல்ல பதிவு அண்ணமாலை இவரைப் பார்த்து பழக்கம் வழக்கம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்

  • @karthikarthi2846
    @karthikarthi2846 17 дней назад +17

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலையிட்டவர்கள் எல்லாத்தையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்😡 இல்லையென்றால்...... ❌

  • @Sakthivelu1997
    @Sakthivelu1997 17 дней назад +42

    அதனால் தான் ஆடு லண்டனுக்கு எஸ் ஆகபர்க்காத?? ஆட்டுப்புழுக்கையின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்ய வேண்டும்ஙணா😂😂

  • @அசுரன்
    @அசுரன் 17 дней назад +5

    இவளோ பெரிய வேலைய பாதிருகான் ஆடு and மல மாடு பய சிக்கிரம் சிக்குவான்.

  • @dharalcr7460
    @dharalcr7460 17 дней назад +29

    சுப்பர் சார் உங்கள் கருத்து 🎉

  • @haridaspandari2415
    @haridaspandari2415 17 дней назад +21

    இந்திய காங்கிரஸின் தமிழக காங்கிரஸின் செய்தி தொடர்பாளராக திரு சசிகந்த் செந்தில் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
    வலிமையாகவும் அழுத்தமாகவும் வேகமாகவும் பாஜக வையும் அண்ணாமலையே கிழித்து தொங்க விட வேண்டிய பணியை நாடாளுமன்ற உறுப்பினர் சசிகந்த் செந்தில் அவர்கள் ஏற்க வேண்டும்

  • @StephenKumar-nm4lm
    @StephenKumar-nm4lm 17 дней назад +6

    இவ்வளவு நாள் நீங்க எங்க இருந்தீங்க சசிகாந்த் செந்தில் அவர்களே உங்கள் பேச்சு ஒவ்வொன்றும் அருமை நீங்கள் தமிழனாய் இருந்தால் உங்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் அடுத்த தலைவர் நீங்கதான்

  • @ilavarasannagapan9425
    @ilavarasannagapan9425 17 дней назад +9

    அண்ணன் சசிகாந் அவர்கள் தெளிவாக பதில். உள்ளார் ❤

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or 17 дней назад +42

    தெளிவான பதில் எம்பி அவர்களே சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் அவர்களுக்கு நன்றி

  • @kannanvkp884
    @kannanvkp884 17 дней назад +2

    சசி காந்த் சொல்வது உண்மை இவர் பேசினதை இரண்டு தடவை கேட்டு விட்டேன் ஆடு கிரிமிணலா பேசுது இவர் சரியா பேசுராரு

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 17 дней назад +6

    அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற MP.

  • @dhabrealam9829
    @dhabrealam9829 17 дней назад +45

    நன்றி சார் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @RajanRajan-rx7jv
    @RajanRajan-rx7jv 17 дней назад +3

    தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 15 дней назад +1

    Mariyathaikkuriya IAS Sasikanth MP sir goodleader. Makkal sevakar arivuppoorvamana statement sir vazhthukkal sir thank you

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 17 дней назад +13

    ❤❤ சார் ஒருத்தவங்க தப்பிப்பது எல்லாரையும் புடிச்சு உள்ள போடுங்க யார் இந்த பதவியில் இருந்தால் விடாதீங்க🎉🎉🎉🎉🎉

  • @anjaliagarwal-vibes
    @anjaliagarwal-vibes 17 дней назад +22

    Excellent 👌🏾 @Sashikant Senthil MP

  • @flowerhornloverfish1908
    @flowerhornloverfish1908 17 дней назад +2

    நீங்க ஒருத்தர் தான் உண்மை சொல்லி இருக்கிறீர்

  • @peterannasamy
    @peterannasamy 17 дней назад +6

    Superb speech

  • @svimal3834
    @svimal3834 17 дней назад +46

    அரசியல்வாதிகளுக்கு வெட்கமா இல்லையா?
    261 ரவுடிகள் !! 1977 வழக்குகள் !! தமிழக பாஜவின் யோக்கியதை
    Annamalai is your foot. You proved in the recent elections.

  • @babumanickam8411
    @babumanickam8411 17 дней назад +6

    Excellent 👌@ sashikanth Senthil mp❤

  • @sureshbabu8964
    @sureshbabu8964 17 дней назад +2

    பிஜேபி கோர்ட் லா மசூதி இடிசது தப்பு இல்ல மசூதி இடிப்பில் இடுப்பட்டவர்கள் நிரபிராத்தி என்று தீர்ப்பு வாங்கி இன்று அங்கு ராமர் கோயில் இருக்கு aaruthra எல்லாம் அவங்களுக்கு சும்மா ஜூஜூ பி கோர்ட் க்கு ம், சிபிஐ க்கு போன 😂😂😂

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 17 дней назад +2

    மிக சரியான பதிவு👍👍👍👍👍👍 உண்மை.

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz 17 дней назад +3

    Excellent. Person. Sasikanth. Sir, .............justice. For. Armstrong. Ayya.

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 15 дней назад +1

    Sasikanth senthil Thiruvalloor MP sir tharamana kelvigal pathilgal GreatIAS athikari thank you sir vazhthukkal.

  • @usgelm3476
    @usgelm3476 17 дней назад +41

    100% சரி தமிழ்நாட்டுக்கே தெரியும். திருச்சி சிவா அண்ணாமலை பற்றிய அனைத்து ரகசியங்களையும் சொன்னார், அதனால் அண்ணாமலையை நன்றாகத் மடைமாற்றம் திட்டம் திட்டமிடினார், அவர் ஏற்கனவே கர்நாடகாவில் செய்தார். 100% சரியான அண்ணாமலை திட்டத்துடன் தமிழகம் வந்தது. ஆருத்ரா அனைத்து பணமும் பிஜேபி அண்ணாமலையில் மற்றும் குழுவுடன்.

  • @rajkumarmd9692
    @rajkumarmd9692 14 дней назад

    Wow excellent interview with relevant questions and awesome reply. This displays the professional background of IAS. Hats of to you sir Few claim to be IAS & IPS speak nonsense, they should learn from you.

  • @solomonrajsolomonraj8676
    @solomonrajsolomonraj8676 17 дней назад +16

    Very brilliant and honesty man mr.Sasikanth MP..❤❤❤

  • @benjamin.p.malexander4195
    @benjamin.p.malexander4195 12 дней назад +1

    Dear Sir வாழ்த்துக்கள்

  • @user-fc6kn4vp3k
    @user-fc6kn4vp3k 17 дней назад +63

    சிறப்பான பேட்டி.
    காரணம் பிரச்சனையை திசை திருப்புவது தான் அண்ணாமலை வேலை.
    அண்ணாமலை முதலில் திருச்சி சூரியாவின் கேள்விக்கு பதில் சொல்லட்டும்.

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 17 дней назад +3

      ஆட்டுக்குட்டியான் அண்ணாமலைக்கு கேட்கிற கேள்விக்கு முதல்ல அர்த்தம் புரியாது பிறகு எப்படி பதில் சொல்றது. சட்டியில் இருந்ததா அகப்பில் வரும் 🤣🤣🤣

  • @user-nu1rf5zh6d
    @user-nu1rf5zh6d 17 дней назад +7

    True anna

  • @venkatesanlakshmi596
    @venkatesanlakshmi596 17 дней назад +13

    அமலை மற்றும் ரெட்டி இருவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும் அப்போதுதான் உண்மை வெளியே வரும் சசி காந்த சாரின் தளிவு அருமை

    • @sarvasamam863
      @sarvasamam863 17 дней назад

      @@venkatesanlakshmi596 தைரியமான ஆளுதானே விசாரிக்க ஏன் தயக்கம், முதலில் சேகர் பாபு பின்னர் மற்றவர்கள்

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz 17 дней назад

      Correct.

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 16 дней назад +1

    ஒன்றியத்தில் மோடியின் BJP ஆட்ட மும் TN ல் அண்ணாமலை ஆருத்ரா ஆட்டத்தோடு முடியும் காலம் வெகு தொலைவில் இல்லை!

  • @marimariappan800
    @marimariappan800 11 дней назад

    ரொம்ப நல்ல பதிவு அருமையாக சொல்கிறார்

  • @aan924
    @aan924 17 дней назад +1

    Very good sir it's true

  • @FilexJ-qi5jh
    @FilexJ-qi5jh 17 дней назад +1

    ரூட்ஸ் சேனல் மூலம் சசிகாந்த் சார் சரியான பதிலடி என்று சொல்வதை விட சரியான சவுக்கடி என்றுதான் சொல்ல வேண்டும்

  • @ganeshanrmtc9094
    @ganeshanrmtc9094 17 дней назад +22

    Super mp sir

  • @petergeorgestalin9539
    @petergeorgestalin9539 16 дней назад

    Wonderful and honest answer to the questions raised by the reporters

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 12 дней назад +1

    அண்ணாமலையே என்கவுண்டர் பண்ணுங்க ரவுடியை வளர்த்து விடுவது அண்ணாமலை தான்

  • @sidd1072
    @sidd1072 17 дней назад +1

    தமிழ் நாடு அரசு ஏன் ஆரூத்தரா பணமோசடியில் தீவிர நடவடிக்கை இல்லை.

  • @periyanayagi6061
    @periyanayagi6061 12 дней назад +1

    Good brother

  • @kaliappanvairavan
    @kaliappanvairavan 17 дней назад +6

    அருமையான கருத்தை தக்க தருணத்தில் வெளியிட்ட அண்ணனை வாழ்த்தி வணங்குகிறேன். ஆடு ஏன் தலைவர் செல்வப் பெருந்தகை முட்டுகிறது என்று புரிகிறது.

  • @devinagarajan4734
    @devinagarajan4734 17 дней назад +9

    மூன்று வருஷமா விசாரிக்கிறீங்க முடியலையா

  • @poovaisibi6637
    @poovaisibi6637 17 дней назад

    அண்ணன் சசிகந்த் செந்தில் MP.,அவர்களின் சிந்தனைகள் மிகவும் முக்கியமானதாக உள்ளது.. அவதுர் அண்ணாமலை அவர்கள் இந்த கேள்விகளுக்கு மிக விரைவில் பதிலளிக்க வேண்டும்

  • @masilamanipatchaimuthu4075
    @masilamanipatchaimuthu4075 17 дней назад +1

    Super MP. Nrother speech . Congratulations to our NIT alumni

  • @Rhammedahmed
    @Rhammedahmed 16 дней назад

    Excellent presentation👍

  • @dr.farmer221
    @dr.farmer221 17 дней назад +5

    Bjp Atukuti suspected

  • @giovannajason
    @giovannajason 17 дней назад +5

    அண்ணாமலை , reddy மேல உம் திமுக கை வைக்க மாட்டாங்க, தத்தி திமுக

    • @manoharansomu5356
      @manoharansomu5356 17 дней назад

      நான், இதை வழி மொழிகிறேன்.!!

  • @thirumoorthypi7494
    @thirumoorthypi7494 17 дней назад +13

    Excellent reply

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 15 дней назад

    Good mp sasikanthMP Sir makkalin sevakar vazhthukkal.

  • @sureshmohan3015
    @sureshmohan3015 17 дней назад +1

    Good reply. Armstrong followers should watch and stop hearing sanghis accusing DMK. Without them its easy to punish you all.

  • @navinna14
    @navinna14 17 дней назад

    Well explained for all the questions Mr. Sasikanth

  • @Sireroror
    @Sireroror 17 дней назад +5

    Main reason aarudhra thaan behind is annamalai reddy

    • @dmkdevaraj8147
      @dmkdevaraj8147 17 дней назад +1

      You are correct madam... excellent.

  • @thinkaboutit5340
    @thinkaboutit5340 17 дней назад +34

    அவிங்கள கைது செய்தால் உயர்நீதிமன்ற நீதிபதி தான முன்வந்து ஜாமின் கொடுப்பானே ஒக்காள

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 17 дней назад +3

      அந்த தைரியத்தில் தானே ஆடு இப்படி மேயுது.

  • @vasanthim2531
    @vasanthim2531 8 дней назад

    Sasi sir theliva solvathu arumai❤

  • @panneerselvam8481
    @panneerselvam8481 16 дней назад

    யாரும் எவரையும் குற்றச்சாட்டக்கூடாது, உண்மை இருந்தாலும் அது மறைக்கப்படலாம், காவல்துறை அவர்கள் வழியில் செல்ல அனுமதிக்க வேண்டும் , அப்படி இல்லை என்றால் , காவல்துறை உண்மைய கண்டு பிடிக்கும் போது ,வேண்டும் என்றே செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுவார்கள்,

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 17 дней назад +2

    It is surprising how the gentleman expects Yes or No Answer from Sh.Annamalai.

  • @vincentyeshua4293
    @vincentyeshua4293 15 дней назад

    உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவேண்டும்

  • @oviyaramesh8381
    @oviyaramesh8381 17 дней назад +4

    என்னவொரு ஆக்கப்பூர்வமான அறிவுப்பூர்வமான பதில்கள் இன்றைய காலகட்டத்தின் காமராசர் அண்ணன்
    சசிகாந்த் செந்தில் அவர்கள் இவரை MP ஆக தேர்ந்தெடுத்த அந்த தொகுதி மக்களுக்கு வாழ்த்துக்கள்
    எதிர்கால இந்தியாவின் காமராசரை கண்டுபிடித்துவிட்டது காங்கிரஸ் வாழ்த்துக்கள்

  • @gaxavier6404
    @gaxavier6404 17 дней назад

    Super speech sir

  • @lingasamykalirajan213
    @lingasamykalirajan213 17 дней назад +2

    If there is connection and if you have, you reveal it. Why do you expect others to reveal it?

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 17 дней назад +5

    சரியான நியாயமான பதிவு தோழருக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu 15 дней назад

    சார் சொல்வது சரியான கேள்வி..... அண்ணாமலை
    பதில் சொல்லு.... ஓம் பிட்டியை தமிழ் அரசு ராவப்போகுது‌.... தமிழ் நாட்டு மக்கள் தெளிவான சிந்தனை உள்ளவர்கள்

  • @bharathyc5825
    @bharathyc5825 17 дней назад

    Excellently Presented the prevailing / current situation
    Congratulations

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 16 дней назад +1

    அரசியல் பொது வாழ்வில் அண்ணாமலை க கு அறிவே இல்லை எட் ப் பாடி எவ்வளவோ மேல்

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 17 дней назад

    Very good interview by com. Sasikanth Senthil . Annamalai is a criminal He should be arrested

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 17 дней назад

    What a speech and there are many things to learn from him

  • @indianmakkal2411
    @indianmakkal2411 17 дней назад

    ஆட்டுக்குட்டிக்கு சரியான செருப்பு அடி கேள்விஅண்ணா 👌 சூப்பர்

  • @user-zi4os7it1n
    @user-zi4os7it1n 17 дней назад

    Speech 👍 super 👌 sir

  • @Ravishinejoe
    @Ravishinejoe 16 дней назад +1

    M P Sasi Rocks... செம்ம...

  • @user-nq6oh4uy8o
    @user-nq6oh4uy8o 17 дней назад +2

    அண்ணன் சசிகாந்த் செந்தில் அவர்களுடைய அமைதியான பேச்சு நல்ல திறமையை காட்டுகிறது அறைகுரை அண்ணாமலை பேசுவது நாகரிகமற்ற பேச்சு என்றைக்கு அண்ணாமலை தலைவர் ஆனா நாள் முதல் இன்று தமிழக்தில் பல குற்ற செயல் நடப்பதர்க்கு அண்ணாமலை தான் காரணம் தன்னை பெரிய தலைவனாக காட்டுறான்

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 15 дней назад

    Very gentleman officer.

  • @sam05072008
    @sam05072008 17 дней назад

    Perfect Ripley sir

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 17 дней назад

    விசாரணை வலயத்தில் கொண்டு வந்தால் எல்லா உண்மையும் வெளிப்படும். சம்மந்த பட்டவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

  • @Vijayakumarsiva-d6l
    @Vijayakumarsiva-d6l 14 дней назад +1

    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 17 дней назад

    சரியான பதில்கள்..

  • @rajakumartnswla5592
    @rajakumartnswla5592 17 дней назад +2

    All who are asking CBI probe please let them see what the supreme court told in west bengal case

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 17 дней назад

    Thanks..sar..arumaie. spechee. Thanks

  • @deer6506
    @deer6506 17 дней назад +3

    Lal salam comrade 😊

  • @seeme777
    @seeme777 16 дней назад +1

    😢🎉🎉anti dalith anti Muslim boycott bjp dmk

  • @jothiprakasamkulandaivel3834
    @jothiprakasamkulandaivel3834 17 дней назад +7

    திறமையான பாராளுமன்ற உறுப்பினர்

  • @logunathan7419
    @logunathan7419 10 дней назад

    currect super

  • @prapak9416
    @prapak9416 15 дней назад

    இனி ஆடு ரெம்ப நாளைக்கு ஆட முடியாது காரணம் ஆட்டை பிரியாணி போடும் நேரம் நெருங்கி விட்டது ஆம்ஸ்ட்ராங் கொழை வழக்குக்கும் ஆடுக்கும் ஏதோ சம்மந்தம் இருப்பது போல் தோன்றுகிறது ஆட்டை தூக்கி வைத்து விசாரித்தால் எல்லா உன்மைகளும் வெளியில் வரும்...😂

  • @vijayvijay4123
    @vijayvijay4123 17 дней назад +1

    அண்ணாமலைக்கு தமிழ் நாட்டில் கோயில் காளை போல வாழ்ந்து சுகம் கண்டு விட்டார். அவருக்கு இலண்டன் போவது துளி கூட விருப்பம் இல்லை

  • @taveda
    @taveda 17 дней назад +1

    Even Seeman joined the club to divert this issue. 😅

  • @johnkirubagaran6218
    @johnkirubagaran6218 17 дней назад

    👍👍👍💐💐💐

  • @musicshivaraaja
    @musicshivaraaja 16 дней назад

    👏🏻👏🏻👏🏻

  • @hemanathans3885
    @hemanathans3885 17 дней назад +1

    அட அதுக்கு பதில் தான் தவரு இருந்தாள் கைது செய்யலாம் 😂😂 ..

  • @user-kq8ff6mu4r
    @user-kq8ff6mu4r 17 дней назад

    👌👌😎👌👌❤️👍

  • @vizdam9537
    @vizdam9537 17 дней назад +1

    Sasi sir ❤

  • @thamimaa
    @thamimaa 16 дней назад

    👌

  • @thiagarajanv1143
    @thiagarajanv1143 17 дней назад +1

    Mr Sasikanth recommends for CBI probe.