நடிகர் விவேக் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது : ராதாகிருஷ்ணன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 2,2 тыс.

  • @DineshR8209
    @DineshR8209 3 года назад +2194

    விவேக் சார் பூரண நலம் பெற்று குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏☪️🕉️✝️🙏

    • @krishanankrishanan6352
      @krishanankrishanan6352 3 года назад +7

      aantava nalla ethayathai kaappatruvayaaka Manti ittu ventukinrom

    • @FHTamilnadu
      @FHTamilnadu 3 года назад +21

      90s kidsku பிடித்த நிறய பிரபலங்களை இந்த இரண்டு மூன்று வருடங்களாக இழந்து வருவது வருத்தம் அளிக்கிறது விவேக் மீண்டு வர வேண்டும் .

    • @learningcorner8929
      @learningcorner8929 3 года назад +3

      Yes😭❤️

    • @sexyman6944
      @sexyman6944 3 года назад

      வாய்ப்பு இல்லை போல் தெரியுது. ..

    • @karuppusamithunai3786
      @karuppusamithunai3786 3 года назад +2

      Kadavule antha nalla manusana kappathu pa

  • @nasarahmedk7737
    @nasarahmedk7737 3 года назад +1852

    நம்ம சின்ன கலைவானர்...ஆபத்திலிருந்து மீண்டு வர இறைவனிடம் பிரார்திப்போம்...

  • @JayaJaya-zu7vs
    @JayaJaya-zu7vs 3 года назад +375

    கடவுள் இந்த உயிரை காப்பாற்றினால இவரால் இன்னும் பல உயிர்கள் காப்பாற்ற படும் இது தான் நிதர்சனமான உண்மை

  • @roserosy2607
    @roserosy2607 3 года назад +532

    பல செடிகளை நட்டு மரங்களுக்கு உயிர் கொடுத்த விவேக்கு கடவுள் இன்னொரு வாய்ப்பு தர வேண்டும் என்று ஆசை படுகிறன் 😔

    • @nawas6
      @nawas6 3 года назад

      Sorry not possible

  • @KAVINEWS
    @KAVINEWS 3 года назад +244

    அப்துல் கலாமை நேசித்த மிகச்சிறந்த மனிதர் . மீண்டு வர நண்பர்கள் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்🙏🙏🙏

  • @seyadaliseyad1426
    @seyadaliseyad1426 3 года назад +270

    நல்ல ஒரு மனிதர் சமுதாயப் பணியில் உள்ள ஒரு நல்ல ஒரு கலைஞன் உடல்நலம் தேறி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டுகிறேன்

  • @RevathiGopalakrishnan
    @RevathiGopalakrishnan 3 года назад +815

    அவர் சீக்கிரம் நலம்பெற வேண்டுகிறேன் எனக்கு மிகவும் பிடித்தமான மனிதர் 🙏🙏🙏

  • @righttime6186
    @righttime6186 3 года назад +446

    கடவுளே அந்த நல்ல மனிதரை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @muralitinku8692
    @muralitinku8692 3 года назад +117

    கடவுளே😡 ஏற்கனவே அவர் மகனே அவர் கிட்ட இருந்து பரி சிட்ட இப்ப அவர் உயிருக்கு உலை வைக்கிறியே ஞாயமா😭 மீண்டு வா தலைவா ☘️

  • @GopiGopi-kz9ke
    @GopiGopi-kz9ke 3 года назад +82

    அனைவரையும் சிரிக்க வைத்த நீ இன்று அனைவரையும் அழ வைத்து விட்டாயே..... உன் நலத்தை கடவுள் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டோம்....

  • @AnnamalaiFor2026
    @AnnamalaiFor2026 3 года назад +591

    அவர் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.. இறைவா🙏

  • @mssaiyathcreations8410
    @mssaiyathcreations8410 3 года назад +463

    எத்தனையோ கோடி மக்களை சிரிக்க வைத்த ஒரு நல்ல மனிதர் என்றால் விவேக் sir . இவர் எந்தவொரு தடை இன்றி மீண்டு வர வேண்டும்.. 😔😟😕😒

  • @mohamedbazi9324
    @mohamedbazi9324 3 года назад +224

    மிக நல்ல மனிதர்!! மேலும் சில காலம் பூமியில் வாழ அருள் புரிவாய் இறைவா!!

  • @vaalupaiyan2157
    @vaalupaiyan2157 3 года назад +29

    ஐயோ நல்ல மனுஷன் யா..காப்பாத்துங்க ஐயா.. எப்படியாவது காப்பாத்துங்க.. நம்ம கலாம் ஐயாவை இவர் சாயல் பார்க்கிறோம்.. காப்பாத்துங்க கடவுளே..🙏🙏🙏🙏

  • @Arun-jh1vh
    @Arun-jh1vh 3 года назад +3

    Mansoor alikhan is correct✅✅

  • @priyasfamily9392
    @priyasfamily9392 3 года назад +654

    கடவுளே அவருக்கு எதுவும் ஆககூடாது எத்தனையோ கோடி மக்களை சிரிக்க வைத்த கலைஞர் அவர் அவர் இதிலிருந்து மீண்டு வர வேண்டும்

    • @RajaRaja-sj8lk
      @RajaRaja-sj8lk 3 года назад +1

      😭😭😭😭

    • @RajaRaja-sj8lk
      @RajaRaja-sj8lk 3 года назад +3

      நல்ல மாமனிதர்
      கடவுளே அவரை நல்லபடியாக காப்பாற்று🙏🙏🙏

    • @sriramsanjaysanthakumar1362
      @sriramsanjaysanthakumar1362 3 года назад

      Yes. God bless you

    • @Rajeshrajesh-pu8ew
      @Rajeshrajesh-pu8ew 3 года назад +1

      நிச்சயம் மீண்டு வருவார்

  • @vickyvignesh2390
    @vickyvignesh2390 3 года назад +511

    இயற்கையை நேசிக்கும் மா மனிதர் எழுந்துவரவேண்டும்

    • @Surya-fc4ju
      @Surya-fc4ju 3 года назад +1

      👍🏼

    • @carromboy7431
      @carromboy7431 3 года назад +5

      நல்ல மனிதர் கண்டிப்பாக அவர் திரும்பி வருவார் . நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்

    • @mohamedthamees1585
      @mohamedthamees1585 3 года назад

      🥺

  • @Kishore-dt7we
    @Kishore-dt7we 3 года назад +502

    நல்லவர்களை தான் கடவுள் சோதிக்கிறான்.. 😥

    • @mahat.d8846
      @mahat.d8846 3 года назад +14

      சோதிக்கவில்லை சாகடிக்கிறான்.

    • @tractorfails8031
      @tractorfails8031 3 года назад +7

      My Appa rip 19 days heart attack so feel

    • @SYEDISMAIL.J2001
      @SYEDISMAIL.J2001 3 года назад +1

      @@tractorfails8031 🥺🥺😖😖

    • @kanika.s7913
      @kanika.s7913 3 года назад +1

      @adhiradi adi enathu

    • @karthi.r2092
      @karthi.r2092 3 года назад

      @@tractorfails8031 feel panatha bro nanga irukom

  • @dmiserv2093
    @dmiserv2093 3 года назад +2

    How many of you Guys think Mr Radhakrishnan Brings always sad💔news about famous people !!!

  • @sureshkumar-iw9hh
    @sureshkumar-iw9hh 3 года назад +1

    ஜெயலலிதாவிற்கு நடந்தது போலவே இதுவும் ஒரு தொடர்கதையாகவே உள்ளது அம்மா இட்லி சாப்பிட்டாங்க நலமா இருக்காங்க டிவி பாருங்க அப்புறம் இறந்துட்டாங்க.. கொரோனா தடுப்பூசி நடிகர் விவேக்கிற்கு அருமையாக வேலை செய்துள்ளது.....

  • @swethalinganandham7027
    @swethalinganandham7027 3 года назад +278

    நாம் அனைவரும் கடவுளை பீராத்திப்போம் அவர் பூரண நலம் பெற வேண்டும் 🙏🙏🙏🙏

    • @rajeshkumar-yu9sq
      @rajeshkumar-yu9sq 3 года назад +2

      நாம் அனைவரும் கடவுளை வேண்டுவோம் விவேக் sir குணம் அடைய

    • @boomikam98
      @boomikam98 3 года назад +2

      Kandipa muzhumanathodu venduvom nichayam meendu varvar

  • @VelMurugan-ro3fv
    @VelMurugan-ro3fv 3 года назад +133

    நல்லவன் மீண்டும் வருவான்.
    அவர் இந்த சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய சேவை அதிகம் உள்ளது. அதற்காகவே கடவுள் அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பார்

  • @dhinakaran5531
    @dhinakaran5531 3 года назад +74

    அப்துல் கலாம் ஐயாவுடன் அவர் எடுத்த பேட்டி அருமையான பதிவு.....
    நடிகர் விவேக் நலம் பெற வேண்டும்🙏

  • @grandvideos6038
    @grandvideos6038 3 года назад +27

    அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்காக பிராத்திப்போம்...
    😔😔🙁😢

  • @sanjubluecry1
    @sanjubluecry1 3 года назад +4

    அவரது இறப்பு திரை உலகிற்கு மிகப்பெரிய பேரிடர்பு RIP விவேக் சார் அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..

  • @minittf7490
    @minittf7490 3 года назад +244

    இன்னொரு சகாப்தம் எங்கள்ல விட்டு போக கூடாது....கடவுளே காப்பாற்று

  • @sevalmuttai
    @sevalmuttai 3 года назад +103

    எல்லா வல்ல இறைவா போராடி கொண்டு இருக்கும் இந்த உயிரை காப்பாற்று... 🙏🙏🙏

  • @mohanperiyasamy1294
    @mohanperiyasamy1294 3 года назад +276

    நடிகர் விவேக் அவர்கள் பூரண நலமுடன் திரும்பி வர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்🙏

  • @Ramesh-jo7yv
    @Ramesh-jo7yv 3 года назад +20

    வாழும் அப்துல்கலாம் மறைந்தார் 😰😰😰😰😰😰😰😰

  • @BalaMani-72
    @BalaMani-72 3 года назад

    எல்லாம் வல்ல அருட்பேராற்றல் விவேக் உயிரை காப்பாற்றுமாக. பூரண நலம் பெற்று குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துவோம்.

  • @Icevi542
    @Icevi542 3 года назад +150

    கண்ணீருடன் உங்களோட கோடிக்கணக்கான ரசிக தம்பிகளில் நானும் ஒருவன் ...அனைவரின் பிரார்த்தனையும் வீன் போகாது..

  • @udhayakumarm8253
    @udhayakumarm8253 3 года назад +181

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவானரே. எழுந்து வா...

  • @jvsmanobalansubburaman6360
    @jvsmanobalansubburaman6360 3 года назад +105

    நல்ல பொதுநலம் மிக்க மனிதர்...மீண்டு வர வேண்டும்.

  • @rajivrajam2393
    @rajivrajam2393 3 года назад +5

    ஏன் ஊசி போட்டீங்க.... ராதா கிருஷ்ணன் எடப்பாடி எல்லாருக்கும் அதே ஊசியை போடுங்க....

  • @s.k.mari-creation5193
    @s.k.mari-creation5193 3 года назад +17

    மிகவும் வருத்தமாக இருக்கின்றது ❤சிறந்த நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது சமூக ஆர்வலர் ❤தமிழகத்தில் 30🌴🌴 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு உள்ளீர்கள் ❤❤✨நீங்கள் உடல் நலம் பெற்று திரும்பி வர இறைவனை✨ வேண்டுகிறேன் ❤
    🙏GET WELL SOON 🙏

  • @moratutamilzhan3057
    @moratutamilzhan3057 3 года назад +84

    இறைவா இந்த மாண்புமிகு மனிதரை காப்பாற்று 🙏🙏

  • @chitramani2520
    @chitramani2520 3 года назад +73

    எல்லோரையும் சிரிக்க வைத்த சின்ன கலைவாணர் விவேக் சார் பூரண குணம் அடைந்து வருவார் மீண்டும் நம்மை சிரிக்க வைப்பார்...

    • @poongodir9360
      @poongodir9360 3 года назад

      விவேக் பூரண குணம் அடைந்து வீடு திரும்பவேண்டும் ஆண்டவரிட்ம்

  • @vasudev2722
    @vasudev2722 3 года назад +157

    விரைவில் பூரண குணமடைய வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் 🙏. விவேக் சார்

  • @mrsk9572
    @mrsk9572 3 года назад +11

    மோசம் பண்ணுனதே நீங்கதாண்டா, ஒரு நல்ல மனுஷனை கொன்னுடீங்களேடா, நல்ல சாவே வராதுடா உங்களுக்கு😡😡😡

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 года назад

    அருமையான பகுத்தறிவு நகைச்சுவை நடிகர் மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக தைரியமாக பேசக்கூடிய ஒரு மாபெரும் நகைச்சுவை நடிகர் இவர் பூரண நலம் பெற்று மீண்டும் வர இறைவனை பிராத்திப்போம் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +150

    அடக் கடவுளே ஏன் இப்படி சொல்றீங்க...😢😢😔அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் இறைவா...🙏

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +268

    எது எப்படியோ எங்களுக்கு தடுப்பூசி வேண்டவே வேண்டாம்...😢😷😔சித்த மருத்துவமே சிறந்தது...👍அதுவே போதும்..🙏

    • @tamizharasand2880
      @tamizharasand2880 3 года назад +13

      Mental

    • @karthi9095
      @karthi9095 3 года назад +17

      @@tamizharasand2880 Nee than Mental

    • @jayaprakash2250
      @jayaprakash2250 3 года назад +3

      @@karthi9095 ஏன்டா முண்ட ஒளறாத

    • @RaviKumar-bl2wj
      @RaviKumar-bl2wj 3 года назад +16

      நான் ஊசி போடமாட்டேன்..

    • @karthi9095
      @karthi9095 3 года назад +9

      @@jayaprakash2250 Dei கேன முண்ட... மூடிட்டு போடா...

  • @SaravananSaravanan-ut8ut
    @SaravananSaravanan-ut8ut 3 года назад +82

    கூட்டுப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் மக்களே அவர் மீண்டும் நலமுடன் நம்முடன் இருப்பார்

    • @saravanansaravanan-wb5uk
      @saravanansaravanan-wb5uk 3 года назад +1

      அவர் பூரண குணமடைய இறைவனை பிராத்திப்போம்🙏🏻🙏🏻🙏🏻

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 3 года назад +4

    தடுப்பூசி ஏன் காரணமாக இருக்ககூடாது??? நல்லமனிதர் இறைவன் அருளுடன் நலம்பெறனும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔱

  • @lifeisbeautifull9174
    @lifeisbeautifull9174 3 года назад +4

    Nalla erutha manisha... Iyyo.. Jiranikavae mudila😭😭😭😭😭😭😭

  • @selvakumarrengan886
    @selvakumarrengan886 3 года назад +70

    குணம் அடைய இறைவன் அருள் புரிவார். "நல்ல ரிப்போர்ட்டர்"👍

    • @CrazyInfoTech
      @CrazyInfoTech 3 года назад

      இதேபோன்றுதான் என் ஏரியாவில் சென்ற வாரம் ஒருவர் ஊசி போட்டு வந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் இது உண்மை என்று நம்புவது அதை பொய் என்று நினைப்பதால் இல்ல நீங்க சொல்றதெல்லாம் சரி என்று ஒத்துக் கொள்வதா

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu 3 года назад +200

    கொரானா தடுப்பூசி போட கூடாது 😭😭😭😭😭 பாவம் டா விவேக் சார்

    • @NSDSFAMILY
      @NSDSFAMILY 3 года назад +18

      There is no connection between vaccination and his heart attack. Don't spread fake news.

    • @urboyak2965
      @urboyak2965 3 года назад +13

      @@NSDSFAMILY no there is connection

    • @urboyak2965
      @urboyak2965 3 года назад +15

      After corona vaccination my father died due to heart attack🥺🥺

    • @yamunameenu8579
      @yamunameenu8579 3 года назад +9

      @@NSDSFAMILY do u knw ts nws is real..... May b ts to fake..... Corona vaccination is nt that much safe.....for some ppl

    • @a.richard6344
      @a.richard6344 3 года назад +4

      Aniyamama konutingale avara 😭

  • @bagavanmvan
    @bagavanmvan 3 года назад +73

    விரைவில் நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.

    • @sangeethakarthi1001
      @sangeethakarthi1001 3 года назад +1

      நாங்களும் வேண்டுகிறோம்

  • @duraisamyam7413
    @duraisamyam7413 3 года назад

    தமிழ் நாட்டின் ஜனங்களின் கலைஞன் நல்ல மனம் கொண்ட அப்துல்கலாமின் செல்ல பிள்ளை விவேக் அவர்கள் நலம் பெற இறைவனிடம் வேண்டிகிறேன்

  • @LearnersFactory
    @LearnersFactory 3 года назад

    திரு.அப்துல் கலாம் அவர்களின் அறிவுரையை ஏற்று மரம் வளர்ப்போம் என்ற சிறந்த நோக்கத்தை கொண்டு பல நிகழ்வுகளை தந்தவர், நிச்சயம் அவர் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @ibuibrahim5496
    @ibuibrahim5496 3 года назад +79

    நல்லா நடிகர் சீக்கிரம் வா தலைவா.... அல்லாஹ் இருக்கான் im pray for you....

  • @manoharanpalanisamy7931
    @manoharanpalanisamy7931 3 года назад +44

    சிவபெருமான் தனது அருளால் உங்களைக் காப்பாற்ற பிராத்தனை செய்கிறேன் God bless you sir, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raghavanraghavan109
    @raghavanraghavan109 3 года назад +121

    நீங்கள் என்ன தான் சொன்னாலும் நாங்கள் அவரை கண்டால் தான் திருப்தி அடைவோம்...

    • @baskaransrikrishnaperumal2479
      @baskaransrikrishnaperumal2479 3 года назад +1

      NITCHAYAM VIRAIVIL YELLORUM Thiru. VIVEK YENNUM IYARKAI VIRUMBUM MANITHAR AVARGALAI NALLA SUGAMUM, AAROKKIYAMUM NIRAINTHAVARAI OVVORUVARUDAIYA KANKALUM KANDU MAGILAVUM IRAIVAN ARULUM UTHAVIUM SAYVAARGAL IRAIVAN 🙏🙏🙏🙏🙏🙏🌱🌿🌲🌳🌷🌹🌺🍏🍎🔄

  • @adhi.adhilakshmi8425
    @adhi.adhilakshmi8425 3 года назад +1

    அப்துல்கலாம் செய்த சாதனைகனள இவர்சொல்லிதான் நிறையபேருக்குதெரியும் நல்லகருத்துக்களை சொல்ல இவர் நமக்கு தேனவ கடவுளே காப்பாற்று

  • @iyyanariyyanar2243
    @iyyanariyyanar2243 3 года назад +30

    சீக்கிரம் எழுந்து வா . எங்கள் இதயத்தில் சிரிக்க சிந்திக்க வைதாய். நீ ங்கள் என்று ம் நீண்டகால ம்உடல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ என்றும் இறைவனை வேண்டுகிறேன்.😢😢

    • @selvamramya1923
      @selvamramya1923 3 года назад

      கடவுள் கண்டிப்பா அவரை காப்பாற்றுவார்

    • @suriyaprakashgopi
      @suriyaprakashgopi 3 года назад

      😭

  • @indhuvina7927
    @indhuvina7927 3 года назад +85

    நலமுடன் திரும்ப வாருங்கள் 😔😔

  • @sasirekhavelu4494
    @sasirekhavelu4494 3 года назад +39

    கடவுளே அவரை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏 சமூக அக்கறை உள்ள மனிதர் மற்றும் தனது நகைச்சுவையால் சிரிக்கவும் சிந்திக்கும் வைப்பவர். விரைவில் விவேக் அவர்கள் நலம்பெற வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @verygood3333
    @verygood3333 3 года назад +140

    நேற்று தான் கொரானா தடுப்பூசி போட்டார்
    எல்லாரையும் போடச் சொன்னார்
    இன்னைக்கு???😭😭

    • @bhagavathar3691
      @bhagavathar3691 3 года назад +3

      ஆமாம்..

    • @viralboyz798
      @viralboyz798 3 года назад +1

      Yess

    • @Charlesnavinkumar1
      @Charlesnavinkumar1 3 года назад +10

      Maybe vaccination side effect

    • @bala-ne4wi
      @bala-ne4wi 3 года назад +2

      @@Charlesnavinkumar1 தவறான கருத்தை பதிவிட்டு மக்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்

    • @seranraja8512
      @seranraja8512 3 года назад +2

      நேற்று தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தவர் இன்று கவலைக்கிடம்.

  • @நா.கனகராஜ்தமிழ்த்துறை

    பிறரை சிரிக்க சிந்திக்க வைத்தவர் மீண்டு வரவேண்டுகிறேன்..🙏கடவுளிடம்...

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 3 года назад

    நகைச்சுவை மெகா 🌟 விவேக் ஐயா... விரைவில் குணமடையுங்கள்... நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்... 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🔱⚜️⚜️🔱🌹🌹🌷🌻😭😭😭😭😭

  • @dhanaselvam3801
    @dhanaselvam3801 3 года назад +84

    நல்லா இருந்த மனுஷன் உசி போட்டு இப்டி பண்ணிட்டீங்க!

    • @jaffersathick1722
      @jaffersathick1722 3 года назад +8

      Aama crctu
      Media fake news spread panranga
      Vaccine dhan reason

    • @TheBatman37905
      @TheBatman37905 3 года назад

      @@jaffersathick1722 avarukku erkanavey irudhaya adaippu irundhirukku vaccine nala orey naal la irudhaya adaippu varradhu

    • @TheBatman37905
      @TheBatman37905 3 года назад

      @adhiradi adi Stalin ku pottadhum adhey oosi dhan Avan kodaikkanal la jolly ah koothadikka poirukkan

  • @keerthirajkumar7694
    @keerthirajkumar7694 3 года назад +33

    சின்ன கலைவாணர் உடல் நலம் பெற பிராத்திப்போம்

  • @yasodhams4858
    @yasodhams4858 3 года назад +23

    நல்ல மனிதர் இவரை கடவுள் காக்க வேண்டும்🙏🙏

  • @jeromeanthonysamys7582
    @jeromeanthonysamys7582 3 года назад

    பல மரங்களை நட்டவர்
    சமூக விழிப்புணர்வு கொண்டவர்
    நகைச்சுவை நடிகர்
    திரு விவேக் அவர்கள்
    உடல் நலம் பெற்று
    இல்லம் திரும்ப
    செபித்துக்கொள்வோம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunachalampandian2230
    @arunachalampandian2230 3 года назад +1

    இறைவா உம்பிழையை திருத்தி எழுதும்....100 ஆண்டு வாழ வேண்டும் விவேக் Sir🙏🙏🙏🙏🙏🙏

  • @ARAVINTH-YOUTUBE
    @ARAVINTH-YOUTUBE 3 года назад +119

    அடப்பாவிங்களா நல்ல இருந்த மனுஷனா ஊசி போட்டு இப்படி பண்ணிட்டீங்களே டா 😿

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 3 года назад +59

    நேற்றுதான் தடுப்பூசி போட்டார் இன்றைக்கு மாரடைப்பா என்ன நடக்குது கடவுளே

  • @public360a
    @public360a 3 года назад +5

    அனைவரும் பயப்பட வேண்டாம் எல்லாம் வல்ல இறைவன் துணை 🕉️✝️☪️ விவேக் சார் பூரண நலம் பெற்று வருவார் 🙏🙏🙏

  • @Itsvijayakumar
    @Itsvijayakumar 3 года назад +5

    மனிதம் நாட்டில் மிகவும் குறைந்து விட்டது ஆதனால தான் இப்படியெல்லாம் சோதனை நாட்டில் வருகிறது..... முடிந்த வரை அனைவரிடமும் அன்பாய் இருப்போம்... விவேக் அவர்கள் மீண்டு வர பிரார்த்திப்போம்🙏🙏🙏

  • @justrelax6123
    @justrelax6123 3 года назад +1

    விவேக் அய்யா அவர்கள் நம் மனதில் எப்போதும் இருப்பார்...!! அவரின் நகைச்சுவை வழியாக மற்றும் அவரின் சமூக அக்கறை வழியாக!!!!

  • @jayapaulr8079
    @jayapaulr8079 3 года назад +8

    வடபழனி முருகன் அருளால் நலம் பெறுவார். வெற்றி வேல் முருகன் துணை 🙏🙏

    • @alliswellindia8219
      @alliswellindia8219 3 года назад

      Avariki onnume aagathu after stent he will be all right

  • @doesdspArul
    @doesdspArul 3 года назад +15

    அண்ணா நீங்கள் நலமாகி வந்து மீண்டும் எங்களுக்கு உத்வேகம் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🙏🙏

  • @maheswari.s3825
    @maheswari.s3825 3 года назад +56

    கண்டிப்பாக விவேக் நல்லபடியாக மீண்டு வருவார். இயற்கைக்கு அவர் மீது கருணை இருக்கும்.

    • @junjaa369
      @junjaa369 3 года назад

      yes....u r 100% crt

  • @vijayavijaya4557
    @vijayavijaya4557 3 года назад

    இறைவா எங்கள் அன்பு சகோதரர் விவேக் இவ்வுலகில் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து பல சேவைகள் செய்ய வேண்டும் இறைவா உனக்கு உயிர் ‌வேண்டும் என்றால் என் உயிர் தருகிறேன் எடுத்துக்கொள்

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 3 года назад

    இறைவனை.வேண்டுகின்றோம்.நலம்பெறவேண்டும்..இறைவா...விவேக்சார்.நீங்ஙள்.நலமுடன்.திரும்புவீர்கள்.நம்பிக்கையுடன்.இருக்கோம்.🙏🙏🙌🙌💚💚💯

  • @kalithasans5214
    @kalithasans5214 3 года назад +20

    அவர் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.....🙏🙏🙏

  • @senthilkumar304
    @senthilkumar304 3 года назад +45

    அவர் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 3 года назад +17

    அவர் பூர்ண குணம் பெற இறைவன் துணையாக இருப்பான் 🙏

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 3 года назад +1

    அண்ணன் விவேக் எழுந்து வரவேண்டும்.

  • @senthilkumar-30
    @senthilkumar-30 3 года назад +8

    நல்லா‌‌‌ இருந்த மனுசன‌ சாவடிச்சிட்டிங்களை ‌ஊசி போடுற‌ மசுற‌‌ போடுறனு இன்னும் எத்தனை பேர சாவடிக்க போரிங்க வெண்ணைகளா

  • @falconairtravelsorathanadu4571
    @falconairtravelsorathanadu4571 3 года назад +9

    நடிகர் விவேக் அவர்கள் சினிமா முலம் நல்ல நல்ல கருத்துக்கள் மக்களுக்கு கொண்டு சேர்த்தது மக்கள் மனதில் இடம் பிடித்தவர் அவர் வரவில் குணமடைய வாழ்த்துகிறேன்

  • @abudhaheer1790
    @abudhaheer1790 3 года назад +40

    நல்ல மனிதர் சீக்கிரம் நலமுடன் வீடு திரும்ப வேண்டும்

  • @kittimeikkipattialanganall5524
    @kittimeikkipattialanganall5524 3 года назад +24

    விரேக் சார் ஏல்லம் வகையன இறைவனை வேண்டுரேன் 🙏🙏

  • @preethicramesh9315
    @preethicramesh9315 3 года назад +1

    அண்ணன் மன்சூர் அலிகான் சொல்வதுதான் உண்மை ஒரு மனிதனின் உடலில் உள்ள இம்யூனிடி லெவல் தெரிந்துதான் அந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் ஏற்கனவே அவரது மகன்இறந்துபோய் இருக்கிறார் என்பதைதமிழக மக்கள் அத்தனைபேரும் எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள்

  • @suryaganesh7733
    @suryaganesh7733 3 года назад +8

    R.I.P vivek sir💔

  • @jaikarmero2559
    @jaikarmero2559 3 года назад +33

    நல்ல உடல் பராமரிப்பு....தீய பழக்கம் இல்லாத....நகைச்சுவை உணர்வு உள்ள, இவருக்கே இப்படினா...நானெல்லாம் எம்மாத்திரம்?

    • @svarts1995
      @svarts1995 3 года назад +1

      Don't think negative bro be positive 👍

  • @civilbharath1985
    @civilbharath1985 3 года назад +37

    தயவுசெய்து யாரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதீங்க

  • @navomijansi3170
    @navomijansi3170 3 года назад +17

    அண்ணா உங்களுக்கு ஒன்றும் ஆகாது நாங்க எல்லாரும் உங்களுக்காக கடவுளை வேண்டுகிறோம் அண்ணா 🙏🙏🙏

  • @veerasenan9700
    @veerasenan9700 3 года назад

    விவேக் நலம் பெற வேண்டும் என்னடா இதுவானிலை அறிக்கை மாதிரி சொல்றிங்க விவேக் குணமடைய வேண்டும்

  • @Vishnu_3011
    @Vishnu_3011 3 года назад +2

    Miss u legend 💔💔💔....

  • @Ben-cn9qc
    @Ben-cn9qc 3 года назад +22

    vivek sir kandippa 🙏Comeback kudupparu 🔥🔥🔥🔥

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 3 года назад +57

    ஒத்த ....கொரோனா ஊ சி போட்டாரு அதனால் இப்படி ஆயுறுக்மா என்று செய்தியாளர் ஏன் கேட்கவில்லை....
    அப்படி கெக்ட கூடாதுனு முன்னாடியே சொல்லி இருப்பாங்க போல😂😂😂

  • @saravana35
    @saravana35 3 года назад +42

    அய்யோ பாவம் ஆண்டவா அவர காப்பாத்துங்க

  • @saravanansaravanan-wb5uk
    @saravanansaravanan-wb5uk 3 года назад +1

    அவர் பூரண குணமடைய இறைவனை பிராத்திப்போம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @techsafet7627
    @techsafet7627 3 года назад +2

    அவரது மரணத்தின் மூலம், கொரோனா தடுப்பூசியில் தரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாரா??? அரசு ஊழியர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்!!?

  • @dharmasandharmasan6474
    @dharmasandharmasan6474 3 года назад +22

    குணமடைய வேண்டுகேறேன் 🙏🙏🙏

  • @tirupurmanochitra6428
    @tirupurmanochitra6428 3 года назад +8

    கடவுளே நீங்க இருக்கீங்கன்னு நம்புகிறேன்🙏🙏இறைவா நல்ல மனிதனை காப்பாற்று🙌🙌🙌

  • @இனிது-வ8ண
    @இனிது-வ8ண 3 года назад +21

    சின்ன கலைவாணர்..
    சிறப்புடன் குணம் பெற...
    நீடிய நலம் பெற...
    இறைவனை வேண்டுகிறேன்...

  • @kkaimusics_official
    @kkaimusics_official 3 года назад +4

    Covid-19 vaccine killed him 💔💔💔

  • @vimalleo4735
    @vimalleo4735 3 года назад +8

    கொன்னுட்டீங்களேடா பாவிங்களா 😤😤