நடிகர் விவேக் மாரடைப்புக்கு தடுப்பூசி தான் காரணமா? டாக்டர் Arunachalam பேட்டி | Co-Vaccine
HTML-код
- Опубликовано: 29 янв 2025
- RASAVID MULTICUISINE RESTAURANT
For Takeaway & Home Delivery
WhatsApp orders 1 : bit.ly/3lkoy4G
WhatsApp orders 2 : bit.ly/34s91t5
VELACHERY
Rasavid Multi Cuisine Restaurant
Sankaran Avenue, No 55 C, Velachery Bypass Rd, Indira Gandhi Nagar, Velachery, Chennai-600042
Contact : 04448654880
Location : bit.ly/2yejWKD
THORAIPAKKAM
Rasavid Multi Cuisine Restaurant
PLOT NO 3 AND 4, WEST WING,, 200FT RADIAL LINK ROAD THORAIPAKKAM, Vinayaganagar, Chennai, Tamil Nadu 600097
Contact : 9384009847
goo.gl/maps/F1...
SEMMENCHERRY
Rasavid Multi Cuisine Restaurant
No.137/2 A, Old Mahapalipuram Road, Semmencherry, Opposite to Sathyabama University, Chennai, Tamil Nadu 600119
Contact : 09962665654
Location : bit.ly/2LENQL4
---------------------------------------------
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
#vivek #Vivekinhospital #actorVivek
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
P
The only
Àq
Ķjo
8PM
@@mythilinatarajan4900 oooo
ரெம்ப நன்றி vivek சார் , உங்க உயிரை கொடுத்து கோரனோ தடுப்பூசி போடா வேண்டாமென மக்களுக்கு உணர்த்திவிட்டீர்கள்
Correct
😭😭
💯 thiyagi
சிவபெருமானே இந்த நல்ல உள்ளத்தை காப்பாற்றுங்கள்......
Neraiya peru sethunda nam vallalar ella samy
ஓம் நமச்சிவாய
இறைவா இந்த நல்ல மனிதர் விரைவில் நலம்பெற வேண்டும் 🙏🙏
Sivanuku theriyadha Ivar nalavara ketavara endru
@@govindsamya2896 poitaru 😰😖😭
கர்த்தராகிய இயேசுவே எல்லா ஜீவராசிகளுக்கும்
சுவாசத்தைஅளித்தவரே இந்த நல்ல உள்ளத்தை காப்பாற்றுவீராக!!!!
🙏🙏🙏
Amen
Amen
Amen 🙏🙏🙏
Amen
அருமையான விளக்கம் டாக்டர்.உங்கள் பதில் எங்களுக்கு தெம்பாக இருக்கிறது.நாங்கள் (நானும் என் கணவரும்)கோவிட் ஷீல்ட் போட்டுக் கொண்டோம்.நன்றி டாக்டர் தங்களின் விளக்கத்திற்கு.
Very clear explanation.thank you doctor. u were not hiding any fact. that's the best part.u weren't convincing public to get vaccine instead u spoke fact
விவேக் அவர்கள் சமூக அக்கறை உள்ள சிறந்த நடிகர் அவர் நலம் பெற வேண்டும் இது என் வேண்டுதலும் தான் (இறைவா) எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருளே.
தமிழ்நாட்டில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பிடித்து வைத்து 💉💉💉💉ஊசியைப் போட்டு மதிக்க வைக்க வேண்டும் இது மாதிரி விவேக் மாதிரி💉💉💉
1cup 1cup cup brown universitychicago chicago 1chicago chicago's 1chicago's chicago's 1chicagochicago 1111chicago chicago chicago 1'university's1 1 how hogaya gaya gaya gaya qgaya who gaya who gaya who is is is is not not qgaya gaya gaya who isqho ho hogood h is to be your hop pop hobe9brbrppppw ho how ho how ho qCopied1a copied 1 text is 1chica1ho 1chicago in the clipboard for 1 hour.q1 1university1
விவேக் மீண்டு வருவார் இறைவனை பிரத்திகேரன் 🙏🙏🙏
B
.r
Sadly he didn't
சாய்ராம் பாவம் நல்ல மனுஷன் காப்பாத்துங்க
Yes sai ram 🙏🙏🙏🙏
Sadly he died
எல்லா தமிழ் மக்களுக்கும் ஒரு வேண்டுகோள், கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் இந்த நல்ல மனிதனை காப்பாற்ற. 🙏🙏🙏🙏🙏 கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன்.
அவர் நட்ட மரதிலிருந்து அல்லாஹ் அவருக்கான சுவாசத்தை தருவான்.... யா அல்லாஹ் அவருக்கான ஆயுளை அதிகபடுத்துவாயாக....ஆமின்
Super
Aameen
தமிழ்நாட்டில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பிடித்து வைத்து 💉💉💉💉ஊசியைப் போட்டு மதிக்க வைக்க வேண்டும் இது மாதிரி விவேக் மாதிரி💉💉💉
@@insanlearningstyle8252 ஊசி போடுவது கட்டாயப் படுத்துவதில்லையே. ஊசி இல் நம்பிக்கை இல்லாதவர்கள் போடமல் இருக்கலாமே!
ஊசி போடுவது கட்டாயம் அல்லவே! நம்பிக்கை இல்லாதவர் போட அவசியம் இல்லை. போட்டால் கொரானா வராது என்று இல்லை. வந்தால் பாதிப்பு குறைவு: உயிராபத்து இராது என்று சொல்லப் படுகிறது.
மக்களின்
விழிப்புணர்விற்காய்
நகைச்சுவையில்
பலவற்றைத்தந்த
மனிதம் மிக்க
நல்லோன்.
சீக்கிரமாய்
தெளிவுபெற
இறைவனை
வேண்டுகிறேன்.
இறைவா இந்த நல்ல மனிதன் மீண்டும் நலம் பெற்று வர இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
Pray for legendry actor vivek sir
விவேக்குக்கு பத்தி பேசுற எடத்துல இவ எதுக்கு பிரியாணி விற்கிறான் இவநுக்கு வரணும் அதை நான் வந்து ஒரு சேனல்ல பேசணும் அதான் என் ஆசை....
Atleast andha ads, end layavathu pottu irrukalam! Konjam kuda vevasthaiyae kidayadhu.......
விவேக் மிக நல்ல மனிதர் அவருக்காக இயேசுவிடம் பிராத்திக்கிறேன்.
அவர் இறந்துவிட்டார் நன்பா
ஆக ஊசியில் ஆபத்து என்பது இருக்கிறது .அலர்ஜி உள்ளவர்கள் தவிர்த்துக் கொள்வது நன்று.
Aama avaru oosi podum bothe nan nenachan avaruku eatho aaga pothunu...
Endha medical college la neenga padicheenga medical explanation sollunga boss
Thank u Doctor
No injection potta aal gaali
உண்மை அதை யார் சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள்
Sir dr Arunachalam அவர்களது பேச்சு தெளிவை தருகிறது நன்றி
குசும்பு
டாக்டர்கள் ஹார்ட் செக் பண்ணி உங்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என்று தடுத்திருக்கலாம்.
அவருக்கு தடுப்போசியை தாங்கும் சக்தி இல்லை.
very true😭
but govt want publicity to attract more n more ppl to earn from this business..so used him well 😡
நீங்கள் சொன்ன எல்லாரும் இறந்து விட்டனர் என்ன மருத்துவ உலகமடா 🔥🎉👍
Drன் பதில்கள் மிக அருமையாக உள்ளது
பாஸ எ பாஸ்கரன்...நீ எல்லாம் உருபட மாட்டே
விவேக் ஐயா நல்லமுடன் மீண்டும் வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வருகிறேன். இறைவா நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏
He is planting trees as kalam sir told, so God please save him
Rip😭
he died
Pei irukka illaya? Nambalama Kooddatha????. Vivek Sevanaenu irunthavara vambadiya vaccine pottu, padukka vachitingaleyyyy.... Please save him. He is aTamil Charlie Chaplin. He hides all his sorrows but he gave happiness to others....
Dr’s pls save him 🙏🏼he’s such a good hearted person ❤️God pls help and save him🙏🏼
விவேக் அண்ணா நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் . இவரை போன்ற நல்ல உள்ளம் பூமியில் இருப்பது அரிது.👍
We will pray for his speed recovery. God bless him. See you soon.
அருமையான பதில், இறைவா வீவெக் சார் நல்ல படியகா மீண்டு வர வேண்டும்
It may be 1 person in 100000 people for u doctors but that 1 person may be the backbone of the family
சின்ன கலைவாணர் விவேக் கின் நல்லுள்ளம் நிச்சயம் அவரை வாழவைக்கும்
எங்கள் பிரார்த்தனை வீண் போகாது
விவேக் அவர்கள் நல்ல மனிதர், நல்ல நடிகர் அவருடைய இழப்பு அதிகம் வருத்தம் தருகிறது
முன்பு பொருத்திய இருவரும் உயிர் தப்பவில்லையென்பதுதானே சோகம்.
நீங்கள் கடவுளாக இருந்து அவரை காப்பாற்ற வேண்டுகிறேன்🙏🙏
Vivek sir is passed away 💔💔💔😭
இன்னும் எத்தனை சாமானிய
மக்கள் தடுப்பூசியால் பாதிக்கபட்டு
இறந்தார்களோ அதெல்லாம் எந்த
செய்திகளிலும் வராது
தடுப்பூசி போட்டு தான் போலியோ என்ற ஊன நோய் உலகத்தை விட்டே போச்சு. லட்சத்தில் ஒருவர் செத்தது வச்சு தடுப்பூசியே ஆபத்து என்று சொல்வது பிழை. நன்றாக ஆய்வு செய்து ஊசி முறையாக போட வேண்டும். . விவேக்கின் மரணத்தை வைத்து தடுப்பூசி பற்றி பீதியை கிளப்பவேண்டாம் .தடுப்பூசி போடாமல் விட்டால் கொரோனவால் மக்கள் அதிகம் சாவார்கள்
நல்லா படியா திரும்பி வார வேண்டும்
இறந்தே விட்டார்...பத்மவிபூஷன் திரு.விவேக் ஐயா! 😢
ஒருத்தர் இறந்தாலும் அது உயிர் அல்லவா இந்த ரிஸ்க் யார் எடுக்க முடியும்
Vaccine nala save aaguravangalum irupangala,adhum uyir dhan,,
Sir oru santhegam intha vaccine potta pinbu ethana naalukku appuram saidu effect varathunu nambikkaya irukkalam
Doc I have vericose vein can I taken vaksin second dose,,coz I have taken the first dose and have just pain at the injection area only,,
Great & Clear Explanations . . .
👌👌👍👍👏👏
A well needed explanation. People have to understand and stop blaming either the government or the vaccine. That is the only hope as of now.
Thanks a lot Behindwoods for bringing awareness on such health related,respiratory, heart related issues. Thanks doctor for explaining clearly n also specifically...abt Vivek's case.
Did this doctor have taken the vaccination...? That should be your first question boss.
Hail Mary Full Of Grace please pray for Vivek Sir he wants to come back
Aumaiyana explanation. God bless you Dr.
Both fraud
Such a good person he is. Had such a great social and environmental responsibilities. May God bless him with good health. Miracle does happen. We all will pray for him.
Vivek sir pls get well soon.kadavulay antha nalla manitharai kappatru.👏👏👏👏👏👏
விரைவில் நலம் பெறுவார்......
We are praying he will be soon alright 🙏🙏🙏🙏
நல்ல பதிவு. Super explanation by the doctor
Loosu poda
டாக்டர் நல்லவிளக்கம் கொடுத்தீர்கள்
A very good interview by Dr Arunachalam, Very Practical
இயேசுவே அவரை காபற்றுங்கள்🙏🙏🙏
God bless you vevek sir kandipa neenga gunamagi varuvinga unga rasigargalana anaithu nalla ullangalum ungalukaga pray panranga stay blessed you vivek sir🙏🙏🙏
Sri Rama, pl save actor Vivek, he is not only a actor, he is best humanist, He must come back to us, 🙏🙏🙏🙏
let his soul rest in peace !!! even after vaccination he was very active all of sudden after hours of vaccination he got collapsed and passed away ! is this vaccine is safe??
அவர் செய்த நற்செயர் அவரை காப்பாற்றும்🙏🙏🙏
Indha video va paakura indha nerathula avaru nammala vittu poitaaru
அவர் மிகவும் நல்ல மனிதர் அவர் செய்த உதவிகளும் நன்மைகளும் அவரை காப்பாற்றும் எல்லாம் வல்ல அல்லா அவரை காப்பாற்றுவார். ஆமீன்.ஆமீன் ரப்பீல் ஆலமீன்.அல்லா அந்த நல்ல மனிதரை காப்பாற்றுவாயாக. ஆமீன்
Yethanaiyo kodi makkalai sirika vaithaver vivek sir aver poorana nalam pera anaithu iraivanaium vendukiren 🙏✝☪🕉🙏
நல்ல கலைஞர் நலமுடன் வருவார்..நம்பிக்கை தான் வாழ்க்கை..இறைவனின் துணை புரிவானாக ஆமீன்
Assalamualaikum bro
Om Namashivaya! Let's pray Mr Vivek attains moksha! Death is not sadness! It is liberation from this wordly life! Do not be sad, but pray his soul's after journey is smooth and Lord Shiva liberates him! This is part of life, same for every living being! May God give his family the strength to move on! Om Namashivaya!
I Pray & wish God/Nature should save our dear Vivek...💗
இறையருள் ...துனை நிற்கும்...
முருகா விவேக் நல்ல மனிதர் அவரை காப்பாற்று🙏😭
Let us pray to the Almighty for a speedy recovery.
Before injecting any Spl injection, There should be some process to do full body check up before initiate.
This may save some valuable people
If a persons heart's working stopped then how angiogram be do.
Faith on medical science is slowly becoming down
Poi medical University padikkama, what'sapplaiyum, RUclips laiyum medicine padiccha appadi dhan. Idhukku rendu likes vaerra, vilangidum.
Quakes na adhan. Actor had acute heart failure, causes cardiogenic shock, lead to acute coronary syndrome. ECMO is for acute heart failure, angiogram and stenting is for ACS.
அறிவு மிகுந்தவர்களிடம் சாதுர்யமான பதில் கிடைக்கும்
Clear speech doctor tq
Dear டாக்டர், மாரடைப்பு வந்தால் எப்படி ஒரு மனிதன் Un-conscious ஆக வாய்ப்பு இருக்கு. Please explain all doctors. நடிகர் விவேக்கு இருதையம் தான் மூளையா?
Time illa
Today he died, what are you going to say. Jayalalitha mam ku use panninaanga nu sollumpozhudhe doubt aagirikkanum.
Get well soon Vivekh sir
உங்களுக்கு நல்லா தீனி கிடைத்து விட்டது... ஒரு வராதுக்கு பஞ்சம் இல்லை... எப்படி இறந்தார் ஆராய்ச்சி செய்வதை விட... அவருக்காக மொவுனம் அஞ்சலி செலுத்துங்கள்.. அவர் ஆத்மா வது சாந்தியடையட்டும்.. Pls.. 🙏😢
Yes very shocking sad news no words only tears, innanilllahi vainnaillahi raajihuun 😷😭
Jesus✝️🕊️ please save your son VIVEK❤️💙💚 Sir.please help him god🙏🙏🙏
Jesus could not save himself
@@Vijayintn this is rude ur RUclips name is indian so behave like that , don't comment on other's belief and religion , to ur kind info I'm a hindu .
Good explanation Dr
We pray the Almighty for quick recovery of actor Vivek !!!
மிகவும் நல்ல மனிதர்.விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Vivek sir, please get well soon. Nothing will happen to Vivek sir. He will become normal soon.
Rip
Get well soon Vivek sir❤
Gvt staffs vaccinate panna solli nan potukinen.pottu 1hr kalithu heart beat enaku athigama irunthathu.that day I had 3 times like that feel.
Same my relationafter vaccination had chest pain and admitted for
two days in other GH
எத்தனை நல்லவர்கள் இரங்கல் தெரிவித்தாலும் இறந்தவர் மீண்டும் வர போவதில்லை ஆனால் அவர் பெயர் நிலைத்து நிற்க அவர் தொடங்கிய கலாம் பசுமை மரம் நடும் மரம் நடும் பணியை நாம் தொடர்ந்தால் என்ன ?
நல்லா இருந்த மனுசன ஊசியைப் போட்டு ஒரு வலி பண்ணிட்டாங்க. 😭
கவலை படாத உனக்கும் போடுவாங்க
Poda-Panni
God is wit u sir get well soon all is well 👍👍👍👍👍
he died bro 😣
Ennanga oru uyir oru uyir nu sollittu irukkinga enna science each everything um save pannanum illa before vaccine atha poda pore human ah check pannanum if he suits for vaccine 🤒
I hope all our prayers save him🙏🙏🙏jai sai ram
Vivek sir Ku son irukagala?
@@vigneshwarikailasam6720 இருந்தார் இப்போது உயிரோட இல்லை அந்த புத்திர சோகத்தில் யிருந்து மீளவே அவர் நிறைய கஷ்டப்பட்டார் நல்ல சமூக சிந்தனை உள்ள மனிதர்
மீளா துயரம் 💔😭😭வேறென்ன சொல்ல
@@enveetusamayal394 aiyo kadavulae...😣😣😣💔😭yana ipdi nadakudhu cha..
Avaga son epo erandhagaa china payana?
@@enveetusamayal394 avaru aaththa santhi adayatum pray panikalam..💫😭🙏
It's true injection potathuku aprom dhan heart attack varuthu
Hai Dr How are you sir. Goog explanation sir and thaks
Very nice advice Dr
ஈசனே! இறைவா! நல்ல மனிதரை காப்பாற்று......
டாக்டர் adivice medical allarge எனக்கு உண்டு கொவக்சின், தடுப்பு ஊசி போட்டு கொள்ள வேண்டாம் என்று சொன்னார்
அருமையான விளக்கம் எதார்த்த பேச்சு..நன்றிகள்.
இயேசு வின் திருஇருதயமே.இவர் இதயத்தை தொட்டு சுகமாக்கும்இயேசுவுக்கேபுகழ்
Excellent Explaination sir
நல்ல மனிதர்களை கடவுள் காப்பாற்றுவார் !
kettavargalae yum thaan !
முருகா அவரை காப்பாத்துங்க
Kandippa nadakkum murugan arulaal nadakkum
Sir in tiruvanmiyur also 1week one neibour died in same signs and symptoms
நான் இன்னும் தடுப்பூசி போடல அந்த ஒரு லட்சம் பெருல நானும் ஒருத்தன இருக்குமோ?
Yes
தடுப்பூசி போடாமல் விட்டால் கொரோனவால் மக்கள் அதிகம் சாவார்கள். அந்த லட்சத்தில் கூட நீங்கள் இருக்கலாம்
ஊசிய போட்டுட்டு சாகுறத விட போடாம சாகுறத மேல்.
விவேக் சார் விரைவில் பூரண குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
😥
Sudden🔴 Power cut on in my area 🙄~
Me: 😂Athukule'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் vanthiducha👌😂