Heart problem உள்ளவரா நீங்க? இத உங்க பையிலயே வச்சுக்கோங்க! Dr. G. Bakthavathsalam பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Spacebuy.in
    For Details,
    Visit: spacebuy.in/
    Email: spacebuy.in@gmail.com
    Contact : +91 93845 33995
    ---------------------------------------------
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    #DrBakthavathsalam
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\\\'s own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Комментарии • 599

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 года назад +64

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @fajeelazameeth4233
      @fajeelazameeth4233 3 года назад +9

      A

    • @vijayjoe125
      @vijayjoe125 3 года назад +5

      ரமணா படம் எடுத்ததே இவரோட மருத்துவமனையை வைச்சுத்தான். யாரு போனாலும் அறுத்து காசை பிடிங்கிடுவாங்க. வெறும் டாக்டரான இவர் இப்போது சாப்ட்வேர் நிறுவனம், கல்லூரி என தொழிலை பல மடங்கு விரிவுபடுத்த எப்படி முடிந்தது? ச்சீ த்தூ

    • @meenakshivarun4793
      @meenakshivarun4793 3 года назад

      @@arunag.r9640 gģ

    • @lakshmanana563
      @lakshmanana563 3 года назад +2

      @@arunag.r9640 q+qqqqqqq++qq

    • @thanishkasenthilkumar3968
      @thanishkasenthilkumar3968 3 года назад

      )

  • @samiduraik3174
    @samiduraik3174 2 года назад +7

    தமிழை அழகாக உச்சரிக்கும் அற்புதமான மனிதர் நீங்கள் நலம் பல பெற்று பல்லாண்டு காலம் வாழ்க

  • @ramadoss8751
    @ramadoss8751 Год назад +8

    டாக்டர் ஐயா நீங்க வாழும் தெய்வம் இனிமையான விளக்க உரை எல்லோரும் நல்லா இருக்கணும் அப்படின்னு ஆசைப்படுறீங்க நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க சார் வணக்கம் வாழ்க வளமுடன்

  • @balumunish1978
    @balumunish1978 2 года назад +7

    அருமை அருமையான பதிவு இதை கேட்டு கேட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தேன் இதைவிட விலக்கம் விளக்கம் எவரும்தர இயலாது ஐயாவுக்கு ஆயிரம் நன்றி🙏💕 ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும் பிராத்திக்கிறேன் வாழ்க வளமுடன் 🙏

  • @Stallard1970
    @Stallard1970 3 года назад +11

    டாக்டர் ஐயா தாங்கள் எங்கள் எல்லோருக்கும் ஒரு தந்தையைப் போல் ஆலோசனை கொடுத்தமைக்கு நன்றி.🙏

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 3 года назад +19

    ஐயா தங்களின் அறிவுரைகள் ஆலோசனைகள் அத்துணையும்தலைவணங்கிஏற்கிறோம்.தாங்கள்ஒருமருத்துவர்என்பதைத்தாண்டிமக்கள்சேவையைமகேசன்சேவையாகசெய்துவரும்ஒருமாமனிதர் நீங்கள் நீடூழி வாழ்க வளர்க உங்கள் மக்கள் சேவைகள்.நன்றி வணக்கம்.

  • @kalpanas4254
    @kalpanas4254 3 года назад +11

    வாழும் தெய்வம் ஐயா நீங்கள் உங்கள் உன்னதமான அறிவுரை தொடரட்டும் 🙏

  • @manimegalairajasekaran135
    @manimegalairajasekaran135 3 года назад +48

    இந்த மருந்தின் உதவியால் எங்கள் நண்பர் ஒருவர் உயிர் காப்பாற்றப்பட்டது.

  • @pspp592
    @pspp592 3 года назад +16

    மக்களை நேசிக்கும் மனிதநேயமிக்க மாமனிதர் ஐயா மருத்துவருக்கு கோடானு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayafernando3878
    @vijayafernando3878 3 года назад +10

    ஐயா உங்கள் தெளிவான விளக்கங்களுக்கு நன்றி .🙏

  • @logeshrm5386
    @logeshrm5386 3 года назад +532

    Unga Coimbatore KG hospital billah paatha healthy personkum heart attack varum, konjam reduce pannunga doctor 😭😭

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 года назад +36

      🤣🤣. Exactly .1997 ல அந்த மருத்துவமனை எனக்கு 50000 பில் போட்டாங்க . ஒரு ___ம் புடுங்கல

    • @appukathu5124
      @appukathu5124 3 года назад +6

      Super.👍🏼

    • @saivaishnavi6885
      @saivaishnavi6885 3 года назад +8

      Savage 🤣🤣

    • @Nivilife1482
      @Nivilife1482 3 года назад +2

      @@subramanianchenniappan4059 aathi😲😲😲😲😲

    • @senthamarair8339
      @senthamarair8339 3 года назад +19

      இவர்களுக்கு வெறும் பணத்தாசை வியாதி மட்டும்தான் வரும்.

  • @ravichandranchandran1085
    @ravichandranchandran1085 3 года назад +19

    இந்த லோடிங் டோஸ் முறை , ஏற்கனவே மேலை நாடுகளில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் ! இது நம் நாட்டிற்கு இந்த மருத்துவர் புதிதாக சொல்வது நல்லதுதான் ! ஆனால் அதை அமெரிக்கா லண்டன் போன்ற மேலை நாடுகளில் தான் ஆரம்பித்தனர் இந்த பழக்கத்தை ! எப்படி இருந்தாலும் வாழ்த்துக்கள் !

  • @vijayanand8077
    @vijayanand8077 3 года назад +8

    சாதாரண பாமரனுக்கும் எளிதாக புரியும் வண்ணும் மிகச்சிறந்த பேச்சு ..
    Fantastic speech...👌👋
    இவர் டாக்டர் மட்டுமில்லை சிறந்த பேச்சாளர்...
    ##
    I have heard so many doctor interviews ...
    He is the best. Hats Off

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 года назад +25

    தெய்வீக விளக்கம். இப்படி ஒரு விளக்கம் தெய்வம் வந்து சொல் வந்து போல் உள்ளது. லோடிங்க் டோஸ் மாத்தறை எப்பொழுதும் ரெடியா இரு க்க வேண்டும்

  • @rajs7735
    @rajs7735 3 года назад +32

    Name. Disprin, Atorvastain, Clopidogrel.

  • @chidambaramshenbagam1758
    @chidambaramshenbagam1758 2 года назад +8

    Dr's explains in simple & social manner so a layman easily understand.People deserving God's blessing is rewarded to a chance to view this opportunity. Thank You .DR.

  • @ap_s_diary
    @ap_s_diary 3 года назад +30

    Loading dose
    Disprin - chewed
    Clopidogrel - 300 to 600 mg
    Atorvastatin - 80 mg

  • @trancityfinanceleasingltd.3748
    @trancityfinanceleasingltd.3748 3 года назад +45

    Tablet names are Disprin 325mg 1 tablet, Atorvastatin 80mg 1 tablet, Clopitab 150mg 2 tablets

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 3 года назад +2

    தமிழருக்கு கிடைத்த
    பொக்கிஷம் தாங்கள்.
    நன்றி. வணங்கி மகிழ்ச்சி
    கிறேன்.
    வாழ்வோம் வளமுடன்.

  • @ramachandranr9100
    @ramachandranr9100 2 года назад

    ஐயா இருதயத்தைப்பற்றிய தெளிவான உங்கள் விலக்கம் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 2 года назад +5

    Thank you so much Dr for giving such a wonderful awareness on ❤ u r great

  • @Thenmukund
    @Thenmukund 3 года назад +17

    I really love this doctor way of speech.....god bless you doctor......

  • @balasubramanianv.s.9760
    @balasubramanianv.s.9760 3 года назад +7

    Well explained by the Dr. Long live dr

  • @narasimhank7967
    @narasimhank7967 3 года назад +6

    மதிப்புமிக்க டாக்டருக்குமாபெரும்வணக்கங்களும்நன்றிகளும்.நீண்ட ஆயுளுடன்வாழ்ந்துஉயிர்காக்கும்சேவைசெய்ய இறைவன்அருள்புரிவார்.

  • @jeyarani3222
    @jeyarani3222 3 года назад +12

    Dr. Ayya, thank you.
    Very beautiful speech, energetic, wonderful.
    As mentioned the tablets,we are all can be used?

  • @paulrajmuthukrishnan3341
    @paulrajmuthukrishnan3341 3 года назад +8

    Atrovastin 80 mg r 150 mg,clopilet 300mg,and Ecosprin r Asprin 325 mg,either I m right r not

  • @thamaraiselvib6444
    @thamaraiselvib6444 3 года назад +6

    Hello sir, In siddha medicine, Arjuna aristaham and marutham pattai also are best. Plesae, u have to advice for poor people.

  • @lakshmankanna6895
    @lakshmankanna6895 3 года назад +32

    Hi many requested for life saving loading tablet names as a Dr. Here are the information
    Disprin 325 1 tab
    Atorvastatin 80mg 1 tab
    Clopitab 150mg 2 tab

    • @smilejaleel9898
      @smilejaleel9898 3 года назад +1

      Thank you doctor

    • @anbalaganmunisamy7027
      @anbalaganmunisamy7027 2 года назад +1

      Thanks.Dr.

    • @palanirajan8615
      @palanirajan8615 2 года назад +3

      Ithu 3 tablet um Sethu sapdanuma madam?

    • @lakshmankanna6895
      @lakshmankanna6895 2 года назад +1

      There's wonderful medicine those who are seeking to treat on a longer run marutham pattai it's called Arjuna.

    • @palanirajan8615
      @palanirajan8615 2 года назад

      @@lakshmankanna6895 enga appaku vangalamnu pharmacy la keten. But ena brand venumnu kekaranga. How to buy it?

  • @vigneshkumar-hu1wr
    @vigneshkumar-hu1wr 2 года назад +1

    Vera level speech for your hospital business nice speech

  • @thurabsha9571
    @thurabsha9571 3 года назад +1

    Dr..sri Bacthavachalam
    Neengal 100yrs noi nodiindri
    Udal Aarokiyathudan makkalukkaga
    Wazha Vendum..
    Allah will blessig U&Ur
    Sweety pillalaigal
    Lovely family's
    Best wishes by...
    Dr.Bk.Thurabudeen
    Dmmk founder

  • @vilayadabdulla4757
    @vilayadabdulla4757 3 года назад +1

    Dear doctor sir ,
    Your advice necessary for everyone middle people doctor your way of talk really great easy to understand you are such a great human person 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnushankarram4806
    @vishnushankarram4806 3 года назад +16

    Excellent and talent doctor 👍

  • @thilagamk1233
    @thilagamk1233 2 года назад +1

    Thank you very much for your advise for heart attack and heart failure Dr.

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 3 года назад +16

    Inthey polla nalla visiyatha daily illanalum weekly onces interview yeduthu poodugada atha vittutu (silla) aathupotuu aadura naaigala video podurigaleedaa🌹🌹🌹👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 года назад +4

    டாக்டர் ஸ்ரீ பக்தவத்சலம் வாழ்க வளமுடன் வாழ்க

  • @jayananthan2532
    @jayananthan2532 3 года назад +8

    All kinds of equipments and a highly well talented, experienced and dedicated Doctors are there in your hospital Doctor. Hats off to all Doctors and Nurses who are in KG hospital.

  • @shanthaneelu479
    @shanthaneelu479 3 года назад +8

    Thank u dr.u e a god sent person
    Caring the values of human life...to
    Take precautions 🙏

  • @Abdulkareem-zw1yo
    @Abdulkareem-zw1yo 3 года назад +1

    நல்ல வியாபார யுத்தி தெரிந்தவர்நீங்கள்.உங்கள் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கட்டண சலுகை உண்டாஉங்க கட்டணத்தை கேட்டுஇதயம் பலவீனமான

    • @kalaivananr9699
      @kalaivananr9699 3 года назад +1

      உங்கள் மருத்துவ மனையில் மூன்று வருடம் என் மாப்பிள்ளைக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை தங்கி ஆபரேசன் செய்ததில் எங்களுக்கு ஆன செலவு 26.36 லட்சம் பிடிங்கி ஆபரேசன் செய்து அனுப்பினீர்கள் அவ்வளவு பணம் புடுங்கும் கோவையில் ஒரே ஆஸ்பத்திரி மறக்க முடியாத அனுபவம்.

    • @Abdulkareem-zw1yo
      @Abdulkareem-zw1yo 3 года назад +1

      பயத்தை காட்டி காட்டியேபணம் காய்க்கும் மரமாகபயன்படுத்திக்கொள்கிறது இந்த மருத்துவ கார்ப்பரேட்நிறுவனம்.மருத்துவத்தை அரசுடமையாக்க வேண்டும்அனைவருக்கும் சமமான மருத்துவம் வழங்க வேண்டும்.ஒரு சாமானியனின் கோரிக்கை

  • @srinivasandk9680
    @srinivasandk9680 3 года назад +5

    Very nice advice sir. Thanks sir 🙏🏼🙏🏼

  • @sivaramans9067
    @sivaramans9067 Год назад

    அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 5 месяцев назад

    அருமையான பதிவு டாக்டர்

  • @selvijohn3896
    @selvijohn3896 2 года назад

    Beautiful creation of GOD 🙏.so true'.God bless you doctor

  • @sukumarankrishnaswamy519
    @sukumarankrishnaswamy519 2 года назад +1

    Very good advise. As I am cbg patient

  • @vimalraj2638
    @vimalraj2638 3 года назад +11

    Video useful ah iruku...but enna mari anxiety disorder,pannic disorder irukavanga pakathinga bayam innum athigam aidum....

  • @hemaprakash8500
    @hemaprakash8500 3 года назад +7

    Thank you doctor. Good information

  • @deepikachidanand2703
    @deepikachidanand2703 3 года назад +17

    God bless you doctor....ur really life saver

    • @manickamkovilpillai248
      @manickamkovilpillai248 3 года назад +1

      Arumaiyana vilakkam god bless you

    • @rajendrans5986
      @rajendrans5986 2 года назад

      ஐயா தாங்கள் நல்ல முறையில் விளக்கி புரியும் படி சொன்னீர்கள் நன்றி ஐயா வாழ்த்துக்கள்

    • @rajendrans5986
      @rajendrans5986 2 года назад

      Godbiess you doctor

  • @foodcity9875
    @foodcity9875 Год назад +1

    Great awareness video 👏👏👏 thanks doctor

  • @jeevendrakumark5696
    @jeevendrakumark5696 2 года назад +1

    என்ன அழகா தமிழில்
    சொல்றாங்க. 1970 வாக்கில் கலைஞர்
    ஆட்சியில் இளங்கலை
    பட் ட வகுப்பில் படிப்பவர்களுக்கு
    மானியம் கொடுத்தார்
    தமிழ் பயிற்று மொழி
    புத்தகங்கள் அச்சடிக்க
    ஊக்கம் கொடுத்தார்
    தமிழ் நூல்கள் வெளியிட்ட
    அனைவரும் பாரட்டப்பட்டனர்
    1973 வாக்கில் பாபி
    திரைப்படம் வந்து
    படிக்கிற பசங்க
    பொருள் தெரியாமலே
    இந்தி பாடலை பாடிக்
    கொண்டு திரிந்த போது
    கண்ணதாசன், வாலி
    இவர்களை பாராட்டி
    ஊக்குவித்தார். மருத்துவமும் மேம்பட
    கண்ணொளி வழங்குதல்
    எளிமை படுத்தினார்.
    கா. திரவியம் போன்ற
    அறிஞர் பெருமக்களை
    ஊக்குவித்து மொழிபெயர்ப்பு
    துறை மேம்படுத்தப்பட்டது.
    ஊழல், வாரிசு ஆட்சி
    கட்சிகாரனை நெறி வழிகள் நடக்க பழகாமல்
    விட்டது, அங்க தான்
    தப்பே ஒழிய மற்றபடி
    நல்லாட்சி தான்.
    எம். ஜி.ஆர் என்கிற
    மோசமானவனின்துணை
    கொண்டு கலைஞரை வீழ்த்தி விட்டனர்.

  • @msanthanam4873
    @msanthanam4873 3 года назад +7

    Excellent explanation for keeping the heart at check during a crisis. A GOOD ADVISE FOR KEEPING THE LOADING DOSE FOR A HEART PROBLEM IN A LUCID STYLE BY THE DOCTOR DIFFERENCE BETWEEN HEART FAILURE AND ATTACK WAS EXPLAINED IN A CERY SIMPLE WAY TO UNDERSTAND ABLY GREAT M.SANTHANAM

  • @crazyfieldvetadventures3035
    @crazyfieldvetadventures3035 3 года назад +21

    Loding dose is Tab.Disprin- chewed. Tab.Clopidogrel-300-600mg, Tab.Atorvastatin-80mg . This has to given at the time of MI.

    • @prasadbhu4852
      @prasadbhu4852 3 года назад +1

      Ml means?

    • @kidkeerthima..1139
      @kidkeerthima..1139 3 года назад +1

      @@prasadbhu4852 myocardial infarction means heart attack

    • @caddycaddy6185
      @caddycaddy6185 3 года назад +1

      Please tell when to take this tablets? My dad is smoking so much so im really worried about him. I want safety precautions. So plz tell clearly

    • @manikandannatarajan964
      @manikandannatarajan964 3 года назад

      @@caddycaddy6185don't give yourself u consulat heart doctor he will tell u.

    • @crazyfieldvetadventures3035
      @crazyfieldvetadventures3035 3 года назад

      @@caddycaddy6185 at the time of Heart attack

  • @shervankumar9276
    @shervankumar9276 3 года назад +10

    Personal branding with good information

  • @margabandhuramesh3804
    @margabandhuramesh3804 Год назад

    Thanks Dr ji your valuble information and advice. 🙏🙏

  • @douglaskirparaja5133
    @douglaskirparaja5133 Год назад

    Thank you doctor for your valuable tips for keeping a healthy heart

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 2 года назад +1

    Doctor you are excellent 👏.

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 3 года назад +9

    Thanks a lot sir ,, what is the difference between sabitrate , and Asprin, atorvastin,and clopilet?

  • @shaikhjamal9294
    @shaikhjamal9294 Год назад

    Good lecture for life
    Thank U Doctor

  • @chandraprabhakar9038
    @chandraprabhakar9038 3 года назад +3

    Fantastic sir...I salute u.. you r a eye poener

  • @vijaypsycno3040
    @vijaypsycno3040 3 года назад

    Vanakam Doctor, mikka Nandrri, Migawum Nandrru. May GOD bless U & yr lovely family . Take care, by.

  • @Obito-c9u
    @Obito-c9u Год назад +1

    அய்யா டாக்டர் மிக்க நன்றி வணக்கம் அய்யா🙏🙏

  • @ungalnanbansaro509
    @ungalnanbansaro509 3 года назад +2

    Thanks for sharing life saving tips sir

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 3 года назад +1

    Excellent speech Dr thank you sir

  • @n.sakthivelkumarrithika8079
    @n.sakthivelkumarrithika8079 3 года назад +6

    Unga Coimbatore KG hospital billah paatha healthy personkum heart attack varum, konjam reduce pannunga doctor

  • @jeronas8037
    @jeronas8037 3 года назад +1

    MAY GOD BLESS RUclipsR & Dr

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 3 года назад +2

    Thank you so much Doctor good information

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад +1

    Extremely useful information Doctor. Thanks a lot

  • @reetaselvaraj641
    @reetaselvaraj641 Год назад

    EXCELLENT Doctor. THANK YOU VERY MUCH DOCTOR

  • @subaithabanu692
    @subaithabanu692 Год назад

    All are understand soul very value and body very very value takes everyday health food

  • @lalithasudharshan1315
    @lalithasudharshan1315 3 года назад +1

    Super good advice thanks again

  • @Aruls-rg2yg
    @Aruls-rg2yg 3 года назад +2

    Dr. you are wonderfull ur speech as devine intervention

  • @velum949
    @velum949 3 года назад +1

    நன்றி🙏💕 உங்களுக்கு அய்யா 🙏🙏🙏🙏🙏நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 எல்லாருக்கும் இது உதவும் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @athithanr8006
    @athithanr8006 3 года назад +1

    நீங்க பெரிய டாக்டர்தான்.அதில் சந்தேகம் இல்லை. அதுக்காக பாட்டி வைத்தியத்தை குறை சொல்லவேண்டாம். எண்ணை அடிவயிற்றில் தடவி குடல்வால் ஒண்ணும் பிஞ்சு-போவாது டாக்டர். உங்க வைத்தியத்தை மட்டும் பேசுங்க

  • @mrcandy1867
    @mrcandy1867 3 года назад +7

    Useful video... Thank u soo much for saving people's life .

  • @manimegalaiv6095
    @manimegalaiv6095 Год назад +1

    தெய்வமே!

  • @sivashankar2347
    @sivashankar2347 3 года назад +1

    Super Super 👌
    Easily understandable n followable Sir

    • @subramanianp9111
      @subramanianp9111 2 года назад

      நல்ல செய்தி ,நிச்சயம் பலன் உண்டு .

  • @manjuprakash738
    @manjuprakash738 2 года назад

    GOD BLESS YOU SIR GOOD HUMAN

  • @gurusamyr2354
    @gurusamyr2354 3 года назад +2

    Nandri already i am take these tablts any way thank u

  • @stellapraisy5395
    @stellapraisy5395 3 года назад +1

    Useful Video Thank you sir

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 года назад +1

    Thank you very much dr.very use full video sir

  • @hariharanarunachalam2174
    @hariharanarunachalam2174 Год назад

    Thanking to doctor advise for keeping with us loading dose to heart illness to keep our survival till we reach to cardio checking hospital ..but after reaching to hospital if the patients diagnosis found its not of heart illness ..what could happen for the dose taken .sorry to put up this text .thanking

  • @elangob9365
    @elangob9365 3 года назад +6

    🙏Thank you Doctor

  • @sridharml7307
    @sridharml7307 3 года назад +1

    Useful .thanks doctor

  • @RamanRaman-od5jk
    @RamanRaman-od5jk 3 года назад

    dr sir my wife is 55 yrs. she no bg and sugar. but . any work or walking speeching she got breathing too much . plesae doctor your opinian plesae reply doctor. thank you doctor. and your so great for give to advice to people.

  • @lathasridharan7460
    @lathasridharan7460 2 года назад

    Thank you for yourkind information

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 10 месяцев назад

    நன்றி

  • @anbalaganrani1756
    @anbalaganrani1756 2 года назад

    Super. Advice. For. All. Thankyou. Sir

  • @citizennota7342
    @citizennota7342 3 года назад +3

    ரத்தபரிசோதனை. க்கு. ஆகும்
    செலவு. மிக அதிகமாகும்..
    சென்னை அரும்பாக்கத்தில்
    உள்ள. வைஷ்ணவா. கல்லூரி. வளாகத்தில். வினாயகா. மிஷன். என்ற. அறக்கட்டளை
    மிக குறைந்த கட்டணத்தில்
    ரத்தபரிசோதனை. செய்கிறார்கள்... இது. அண்ணா நகர். ரோட்டரி கிளப்
    சங்கத்தால். நடத்தப்படுகிறது...
    வெளியில். ஆகும். செலவில்
    மூன்றில். ஒரு பங்கு. மட்டுமே..
    ....சென்னை யில் அனைத்து மருத்துவ. மனைகளும். அங்கீகரிக்கின்றன.....

  • @bharathib7724
    @bharathib7724 3 года назад +16

    Medicine பெயர் descriptiinல போட்டிருக்கலாம் அல்லவா?

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 года назад

    Energy comes from the heart.Ejection pressure 60.Kanja ,drinks to be avoided .Loading dose first aid pocket disprey astromax tablet.

  • @kmchandra617
    @kmchandra617 3 года назад +1

    Dr Nengal kodutha advice romba usefulla irunthathu.Enoda age 71.enakum B.P. sugar irukirathu.Nan entru Dr .kitay poie chick up saithu kondayan Elam normal.Thank you very much for your advice.

  • @nadeemahamed4216
    @nadeemahamed4216 3 года назад +16

    In Nutshell, Docter enna soldraruna? Avar hospital ku vandhu ellarum moi vaikanumama. That's the takeback from this video.

  • @radhicalm
    @radhicalm Год назад

    Evlo azhaga theliva pesuraru ine ellarum ivaru advice ah follow pannuvom.

  • @conv2381
    @conv2381 2 года назад +1

    இப்பதான் ஹார்ட் அட்டாக்குக்கு சிகிச்சை அளித்தோம், ஆஸ்பத்திரி பில்ல பார்த்தவுடன், ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டார் சார்.

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 3 года назад

    Good advice dr.thank u

  • @karaghopin3175
    @karaghopin3175 3 года назад

    Hi Dr
    Good evening
    Thank you so much..

  • @latharajendranlatha8093
    @latharajendranlatha8093 3 года назад +1

    Thank you for your information God bless you always

    • @kjayaraman2024
      @kjayaraman2024 3 года назад

      Hospital bills patha kandipa haret attack varum

    • @kjayaraman2024
      @kjayaraman2024 3 года назад

      Your Hospital bills minimum how much?

    • @kjayaraman2024
      @kjayaraman2024 3 года назад

      Your medicine help for Haret attack ?

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 3 года назад +16

    இவ்வளவு விளம்பரம் பார்த்தால் ஹார்ட் அட்டாக் மட்டுமல்ல உயிரே போய்விடும்.

  • @dazzlingfoundation
    @dazzlingfoundation 2 года назад

    Doctor, Prescription should be given as video Header.. or next to video links

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 3 года назад

    Thanks for your advise Dr

  • @sureshs191
    @sureshs191 3 года назад +2

    Thanks Doctor. Good explain

  • @harisudhanp8718
    @harisudhanp8718 2 года назад

    Very Good in parmesan