"Driver வேலைன்னு நம்பி போனேன் ஆனா நடந்தது இதான்.." கத்தாரில் கதறிய தமிழன் - பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காதிர் மொகிதீன் என்ற இளைஞரை கத்தாரில் Driver வேலை என கூறி ஏமாற்றி சவூதிக்கு அழைத்து சென்று கொடுமை படுத்திய சம்பவம் குறித்து பேட்டி
    #Dubai #JobsinDubai #QatarJobs #FakeJobs #Behindwoods #BehindwodsO2 #JobsScam
    ---------------
    #Milaap - Free crowdfunding platform for India, Visit bit.ly/bw_milaap . Save this number 8047484606 and share with your friends, Milaap is your friend in times of emergency. You can also download Milaap app from playstore.
    ---------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • КиноКино

Комментарии • 763

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +30

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @jonegabriel7515
    @jonegabriel7515 2 года назад +150

    நீங்கள் நல்ல முறையில் திரும்பி வந்தது மிகவும் சந்தோஷம்.

  • @Aquarium7200
    @Aquarium7200 2 года назад +77

    உங்கள் விடுதலைக்காக நானும் இறைவனிடம் வேண்டினேன்... இறைவனுக்கு நன்றி..

  • @krishhh6782
    @krishhh6782 2 года назад +102

    கத்தார்..துபாய் நாடுகளில் புதிதாக வருபவர்களுக்கு ஓட்டுனர் வேலை உடனடியாக கிடைக்காது...இங்கு Driving License உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்...யாராவது Driver வேலை என்று சொன்னால் ஏமாந்து விடாதீர்கள்..

  • @trendingnews2004
    @trendingnews2004 5 месяцев назад +15

    அரசாங்கம் வெளிநாட்டு பணியாளர்களுக்கு பாதுகாப்பு தனி சட்டம் இயற்ற வேண்டும்

  • @ayyappangvrs9295
    @ayyappangvrs9295 2 года назад +34

    இறைவன் அருளால் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @charlesgroup1159
    @charlesgroup1159 2 года назад +39

    ஏஜன்ட் மேல வழக்கு போடுங்கள்... இல்லை அவனை தனிப்பட்ட முறையில் தண்டியுங்கள்....

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 2 года назад +81

    அதுங்க மனுசங்க க்ளே கிடையாது....கடவுள் கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @helpinghands2703
    @helpinghands2703 5 месяцев назад +26

    இறைவன் மிகப்பெரியவன் என்று சொல்ல இவர்களுக்கு தகுதி இல்லை

  • @sytfbi
    @sytfbi 2 года назад +205

    இவருடைய அனுபவத்தை கேட்டு, துன்பம் தான் மனதில் மிஞ்சுகின்றது.... இது சவுதியில் அதிகமாக நடக்கின்றது...இதற்கு இந்திய அரசாங்கம் வருடத்திற்கு ஒரு முறை அனைத்து வெளிவாழ் இந்தியர்களின் கணக்கெடுப்பு எடுத்து சரி பார்க்க வேண்டும். இவரை போன்று இன்னும் எத்தனை பேர்????

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 2 года назад

      They are not expatriate, they are immigrant labour. Actually no one calls Indian,Indonesian,Filipino workers whether skilled or computer engineers as expats. The expats are only reserved for skilled employees from developed countries. Even in Singapore there differentiate between expats and immigrant labour the same way

    • @johnsonvaiz6828
      @johnsonvaiz6828 2 года назад +3

      Great leaders illana ipditha nadakum😂😂😂😂😂

  • @jeivenkatesh8324
    @jeivenkatesh8324 2 года назад +97

    மனசாட்சி இல்லாதவர்கள் பாவத்திற்கு அஞ்சாதவர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் அவர்கள் அரக்கர்கள், மனித தண்டனையில் இருந்து திறமையாக தப்பினாலும், இறைவனிடம் இருந்து எவராலும் தப்ப முடியாது 🙏🙏🙏அமைதியாக வாழ வாழ்த்துக்கள் சகோ 🙏🙏🙏

    • @pocox2707
      @pocox2707 2 года назад +1

      Great word bro....

    • @manimekalai8803
      @manimekalai8803 2 года назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Vysvas
      @Vysvas 4 месяца назад

      Exactly

    • @Krsworldkingfood
      @Krsworldkingfood 2 месяца назад

      என்ன் அந்த நாடு புங்குத

  • @manoflash7432
    @manoflash7432 2 года назад +105

    இந்திய தூதரகம் ஒரு வீணா போனது இருக்கிறதே வீண்..

    • @SathishKumar-wc9iu
      @SathishKumar-wc9iu 5 месяцев назад

      bro anda muslim country la awlow koduma panranunga ada patti eduvum sollama indian embassy ah patti solreenga...they are not humans , they are devils

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 4 месяца назад

      Avanga Anda oor makkalukku sadagamaga irundal adarkana vsgumadigal kidaikka koodum. Ivarukku en help pannuvanga

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +81

    அரபு நாடுகளில் மிகப்பெரிய மதவெறி பிடித்தவர்கள் இருப்பார்கள். இளைஞர்களே தயவுசெய்து சொந்த நாடுகளில் தொழில் செய்யுங்கள். சொந்த நாடுகளில் ஆடு மாடுகள் கோழிகளை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.

    • @PoppushaB
      @PoppushaB 5 месяцев назад

      Yenna unakku India rubai vangura adimai tevapathuthu sariya. Enga ponalum adimai adimai than. Namma system appadi.😂

    • @MohammedHarisRafiudeen
      @MohammedHarisRafiudeen 2 месяца назад

      Neenga poi patheengla ji

    • @MohammedHarisRafiudeen
      @MohammedHarisRafiudeen 2 месяца назад

      Neenga poi patheengla ji

    • @MohammadIbrahim-i4s
      @MohammadIbrahim-i4s 2 месяца назад

      Nalla vargal silar irukirargal

  • @sujathamurugan1133
    @sujathamurugan1133 2 года назад +20

    Kekkave romba kashtama irukku.god bless you

  • @நற்பவி-ர3ட
    @நற்பவி-ர3ட 2 года назад +119

    1)மனிதாபிமானம் இல்லா மனிதர்கள் வாழும் மார்க்கம்...2) அரபிகளின் அட்டுழியங்கள் ன்னு தலைப்பு பொருந்தும்.. 👍🏿

    • @sheikentertinermi6782
      @sheikentertinermi6782 2 года назад +5

      Deii nayea en maargam a soldra ealla margam laiyu nalavargal ipudi patta manithargal irupanga ..

    • @நற்பவி-ர3ட
      @நற்பவி-ர3ட 2 года назад +1

      @@sheikentertinermi6782 அப்டியா டா சொறி புடிச்ச மொன்ன மது நாயே... அவுரு என்ன சொன்னாரு தெரியுமா.. இவுரு என்ன நக்குனாரு தெரியும் ah அவுரு சேவ் பண்ணாம அலைஞ்சாரு தெரியும்ah அவுரு பொண்டாட்டி எச்சிய தின்னாரு தெரியும் ah 5வயசு புள்ளய ஆட்டைய 😆போட்டாரு தெரியும் ah அந்த புக் ல என்ன இருக்கு தெரியும் ah அந்த புக் ah தினமும் புரட்டி புளியோதரை கிண்டிக்கிட்டு இருக்கோம் உனக்கு தெரியும் ah ன்னு லூசு கூ.... முட்டை 😂மாதிரி பேசாம திருந்த பாருங்க டா... 🐖... அவன் சொன்னா இவன் சொன்னா ன்னு எவனோ சொன்னதை நடைமுறை வாழ்க்கை க்கு ஏற்றதா இல்லியா ன்னு கொஞ்சம் கூட யோசிக்காக ஏட்டு சுரைக்காய் ah வே வாழ்றீங்களே டா .. எப்ப தான் எதார்த்ததுக்கு திரும்ப போறீங்க...????

    • @karaisuganya3829
      @karaisuganya3829 2 года назад +2

      Yenga malaysia la kooda ipti nadakkuthu ipti panrathuku yethuku maarkam la ilukinga

    • @gmmedia4800
      @gmmedia4800 2 года назад

      😂

    • @senthilkumar7697
      @senthilkumar7697 2 года назад +5

      Apdi ilai sago Nanu saudi arabiala than velai pakuren ..yella arabium apdi ilai sago .. nallavargal neraya erukanga sago oru silar mattumae kodumai paduthuranga 🙏

  • @trendingnews2004
    @trendingnews2004 5 месяцев назад +7

    மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

  • @basanthi1422
    @basanthi1422 2 года назад +8

    பாய்.... நானும் உங்களைப் போல் அங்கு பல துன்பங்களை அனுபவித்து இருக்கிறேன் இனி நீங்கள் எப்படி அங்க துன்பப்பட்டு இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும் தினமும் செத்து செத்து பிழைத்து இருப்பீர்கள். இனிமேலாவது மதம் மனிதனை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையை விட்டு விடுங்கள். எல்லா மதத்திலும் நல்லவனும் இருக்கிறான் கெட்டவனும் இருக்கிறான். வசமாக சிக்கிக் கொண்டால் அண்ணன் தம்பியாக இருந்தாலும் வைத்து செய்து விடுவார்கள். இனிமேல் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் கவலை வேண்டாம். இது ஒரு அனுபவம் அவ்வளவுதான்.

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 2 года назад +1

      வசமாக சிக்கி கொண்டால் வசமாக செஞ்சிடுவாங்க.உண்மையான வரிகள் 💯 sad reality

  • @funsundayvlogs48
    @funsundayvlogs48 2 года назад +17

    அத்தியாவிசயமான பதிவு. எனது நண்பர் தென் ஆப்பிரிக்காவில் 1 வருடம் அடிமையாக இருந்து இப்போதுதான் தப்பித்து வந்திருக்கார்.

  • @nelsondaniel9095
    @nelsondaniel9095 2 года назад +64

    வெளி நாடு போனும் னு ஆசை படுறவங்களுக்கு இது தான் பாடம் 😭😭

    • @storyjunctiont
      @storyjunctiont 2 года назад +2

      ஆசை இல்ல கனவு

    • @stalinbabu4470
      @stalinbabu4470 2 года назад +3

      அதான? தமிழ்நாட்டுல தனியார் கம்பெனி வேலைன்னா 8 மணி நேரம் மட்டுமே வேலை, என்ன சுகம், எவ்வளவு வசதி, CL,ML, P.F ன்னு எவ்வளவு வசதி. இதையெல்லாம் ஸ்டிரிக்டா பராமரிக்கிற அரசு & அதிகாரிகள்....ஏன் தேவையில்லாம வெளிநாட்டுக்கு போறாங்க?

    • @jasijasi5556
      @jasijasi5556 2 года назад

      NAnba nanum Saudi Arabia vilathan erukiran 8varusama srilanka jalpana thamilan jasi

    • @masilamanimasilamani132
      @masilamanimasilamani132 2 года назад +1

      Foreign podalam Muslim country kalukku pokathinka

    • @Lionkingz24
      @Lionkingz24 11 месяцев назад

      Velinadu pogalam ana not arabia countrys

  • @Magesh143U
    @Magesh143U 2 года назад +120

    நம்ம மாநிலமே. அனைத்து மாநில ஆட்களுக்கும் வேலை கொடுத்து வாழ வைக்கிறது.....

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 2 года назад +1

      வடக்கத் தேவடியா மவனுக

    • @dailystoleninformation7270
      @dailystoleninformation7270 2 года назад +10

      Athunaalathan namaku veela illa

    • @தீரன்-ச8ழ
      @தீரன்-ச8ழ 2 года назад

      @@dailystoleninformation7270 💯💯

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 2 года назад +7

      @Im Buvnesh இருக்கான் ஆனா அங்க போயி நீ வாய மூடிட்டு இருக்கனும்.இங்க வந்து எல்லாம் ஆடறான்.நான் கர்நாடகாவில் இருந்து அனுபவித்தவன்.தமிழன் இளிச்சவாயன்

    • @govindarajgovindaraj552
      @govindarajgovindaraj552 Год назад

      Yes bro.💯💯💯💯💯💯. Vadamanilathavar.

  • @யாரையும்நம்பாதே-ள4ப

    நேத்து தானே நம்ம ஆளு துபாய் போனாப்லே....சொல்லி இருந்து ஷேக்கு ஒரு கண்டன அறிக்கை கடிதம் ஒன்னு தலைவர எழுதி சொல்லி இருக்கலாம்...

  • @abu_ihlas123
    @abu_ihlas123 2 года назад +84

    இந்தியன் தூதரகம் வேஸ்ட் நமக்கு ஒரு பிரச்சனை என்றால் கண்டுக்க மாற்றானுங்க அலட்சியம் தான்

  • @disciplesofjesuschristmini7908
    @disciplesofjesuschristmini7908 2 года назад +74

    நம்ம ஊர்ல பழைய சொத்த திண்ணுட்டு கூட சுதந்தரமா இருந்தரலாம் போல

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 2 года назад +4

      Yeah true.பொறந்த ஊர்ல பொறந்த மேனிக்கு திரிஞ்சா என்ன தப்பு

    • @kurungaleeshwarar3041
      @kurungaleeshwarar3041 2 месяца назад

      Enda poramboku ivanunga thimireduthu velinaatuku oduvaanunga INDIAN embassy ivanungaluku paadhukaapu kudukanuma

  • @rathishgupta8429
    @rathishgupta8429 2 года назад +13

    India la safe ah irruntha oru Muslim......oru Muslim country la paddra kodumaiya pathi virivaga sonnathuku nandri

  • @kamalakannan3036
    @kamalakannan3036 2 года назад +27

    எல்லா நாடுகளிலும் இது போல நடக்கின்றது உங்களுக்கு தெரிவது 25% மட்டுமே

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy 2 года назад +555

    அன்பை போதிக்கும் அல்லாஹ்வை வணங்கும் இஸ்லாமியர்கள் அரபு நாடுகளில் நடந்துகொள்ளும் விதம் மிகவும் கொடூரமான விஷயம்

    • @abdulmalik752
      @abdulmalik752 2 года назад

      Ellarum apdi kidayathu. Lachakanakkana pearu gulf la vela paakranga. Oru sila peru iruppanungala irukkum. Adhuvum police ipdi senjanga nu solrappa nambave mudiyala. Naanum rendu gulf countries la irunthurukken. Police romba nallavanga

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk 2 года назад +19

      Not everyone remains same, there are some human beasts in this world who are not deserved to live in this world.

    • @yigsms259
      @yigsms259 2 года назад +9

      Sibi!! Have you read the quran?

    • @tonytony2925
      @tonytony2925 2 года назад

      அங்கு இஸ்லாமியர்கள் வேலைக்கு சென்றாலும் இதே கதிதான் இந்துக்களில் எப்படி உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்று பார்க்கிறார்களோ அதேபோலத்தான் அராபியர்கள் அல்லாத முஸ்லிம்களை அவர்கள் தாழ்ந்தவர்களாக தான் பார்ப்பார்கள்

    • @dreameleven8084
      @dreameleven8084 2 года назад +11

      Then indians?😂😂😂 normal ah ve danger dhaana

  • @wavesameen5604
    @wavesameen5604 Год назад +12

    நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டதுக்கு வாழ்க்கையில மிகப்பெரிய வெற்றி உங்களுக்கு இருக்கு

  • @sytfbi
    @sytfbi 2 года назад +86

    இந்திய தூதரக அதிகாரிகள் தான் இதில் துணிந்து செயல்பட வேண்டும்.

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад

      14:50 கவனிக்கவும். இந்திய தூதரக அதிகாரிகளே கம்பளைண்ட் கொடுக்கிறான் என்று அரபிகாரனிடம் போட்டுக் கொடுத்திருக்காங்க. இதுல எங்க போயி அவங்க காப்பாற்றுவாங்க ?

  • @mj17manju
    @mj17manju 2 года назад +23

    Indian government should suspend those embassy officer., Without there support they won't do like this.,

  • @rajfromtamilnadu
    @rajfromtamilnadu 2 года назад +34

    Embassy should be shame on this. Can't they protect the citizens. Why they getting salary

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад

      14:50 கவனிக்கவும். இந்திய தூதரக அதிகாரிகளே கம்பளைண்ட் கொடுக்கிறான் என்று அரபிகாரனிடம் போட்டுக் கொடுத்திருக்காங்க. இதுல எங்க போயி அவங்க காப்பாற்றுவாங்க ?

    • @rekg8365
      @rekg8365 2 года назад +2

      It's a good question. Usually, they can check only with the help of local police. If the local.police gives a signal saying everything is okay with the person. They cannot do anything. I know this is the huge problem in middle eastern countries.

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 4 месяца назад

      Inga ulla agent galai inga ulla arasangam eppadi vittu vachirukku. Airport la Kooda check panni tadukkalame

  • @peopleschoice1429
    @peopleschoice1429 Год назад +9

    அவர் கஷ்டம் எனக்கு புரியும், நானும் பாதிக்க பட்டவன்.. ஆனால் இவர் என்னை விட அதிகமாக கஷ்ட பட்டுருரிக்கிறார் வருந்துகிறேன்

  • @angeljohn8436
    @angeljohn8436 2 года назад +37

    This happens very often. Indian government should make proper following by every Indian embassy in Middle East countries

    • @pastryhouse
      @pastryhouse 2 года назад

      If you are tamilan Indian government won't bother much ,sad but that's the truth!!

  • @raguls364
    @raguls364 2 года назад +18

    ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

    • @ajithb4928
      @ajithb4928 2 года назад

      Nee enna yamaratha aala da

  • @riyasahamed1219
    @riyasahamed1219 2 года назад +11

    Most needed video for all those guys

  • @Jjlovetrendingvideos
    @Jjlovetrendingvideos 5 месяцев назад +4

    Naa oru muslimthan .....ithellam paatha kovam varuthu😡😡😡😡😡ilove my Indian people 🙏🙏🙏🙏🙏

  • @gowthamvideos1741
    @gowthamvideos1741 2 года назад +20

    கடவுள் கண்டிப்பாக தண்டனை தருவார்

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od Год назад

      கிழிச்சார்...

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr 2 года назад +15

    Dubai la Satam romba strong sir.. Anga thappu senja thooku la potruvanga nu solra.. dubakur karangla.. indha video parka vekanum.. Aduvum nama natala irundhuktu yella freedom and security enjoy panradhey theriyamaey.. Nama nata 🇮🇳 pathiyay periyae pudingi madri pesuvanga..

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 2 года назад +17

    painfull life sorry anna. god may help you

  • @rksundar2001
    @rksundar2001 2 года назад +36

    Motherland is always best

  • @modumutti...4561
    @modumutti...4561 2 года назад +85

    இருக்குறதலே கேவலமானது இந்திய தூதரகம்

  • @sasi4955
    @sasi4955 2 года назад +34

    I respect Muslim what a unity no one wants to comment about this great

    • @rekg8365
      @rekg8365 2 года назад +7

      Well that's my point too. These guys wants to follow Arabic culture n tradition. But they don't want to take care of camel? It's indirectly helping your Muslim Brotherhood.

    • @Dewati_P
      @Dewati_P 2 года назад

      தவறு யார் செஞ்சாலும் தவறு தான்...!!!
      உன்னோட சங்கி மாட்டு மூத்திர கோமிய குடிக்கி மூளை... இந்த துயரமான வீடியோவில் கூட முஸ்லிம் comments தேடுது பாரு...அதான் சூத்திர அடிமை புத்தி..!!!
      முஸ்லிம் ஆதரிச்சு எந்த comments உம் போடலைடா சங்கி... அதை கவனிச்சியா..??? 😌💡✅🔥

    • @Dewati_P
      @Dewati_P 2 года назад

      @@rekg8365 Mam, FYI... and No Muslims defending or supporting inhuman activities here. Most of the foreign labours are facing the same situations in abroad countries.

    • @Dewati_P
      @Dewati_P 2 года назад +1

      If Union Indian government provide good and free education and employment for us, Why do we Indians want go to another countries and suffer there...?
      We would have chose US and get green cards just like Brahmins do.

    • @Dewati_P
      @Dewati_P 2 года назад +3

      Philippine Embassy is strong and strictly following rules and regulations and giving full support and help to thier citizens.
      Unlike Philippines Embassy, the Indian Embassies are fully occupied by the upper castes and really they don't want to help and support the Indian employees, travelling and working in abroad.

  • @TheBatman37905
    @TheBatman37905 2 года назад +35

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.

    • @TheBatman37905
      @TheBatman37905 2 года назад +5

      @@swa_raya veli oorla ottagam meikkalam adhu gethu aana oor la aadu maadu meichcha asinga adhane 🤣🤣🤣🤣🤣

    • @vaisukumarkumar1828
      @vaisukumarkumar1828 Год назад +1

      Ella valamum iruku sir manavalam tha ila athan driver mari work pandravagala inga theenda thagathavan pakuran, india la.....athan oru nalla kasu kedsikumenu vlei ooruku porom...nanum saudi,kuwait dubai la work panitu tha vandruken anga kudukura mariyatha inga ila ....but intha mari poi matikirathuku inga irukura agen tha karanam....100%

    • @littlemasters-hg2yy
      @littlemasters-hg2yy 5 месяцев назад

      என்ன வளம் இருக்கு?.. இருக்குறத அரசியல் ஆட்சியாளர்கள் சொரண்டிட்டான்... சொந்த தொழில் செய்யவும் இங்க எந்த மயிரானும் முன்வரமாட்டான். அப்புறம். சரி வேலைக்குப்போய் சம்பாரிச்சலும் விலைவாசி, commitment கே போயிடுது... சரி வெளிநாடு போய் சம்பாரிக்கலாம்னு பார்த்தா அங்கயும் கொடும... இத நினைச்சு நொந்துப்போய் உட்கார்ந்தா.. Comment காண்டாக்குது

  • @svmaq
    @svmaq 12 дней назад

    இப்ப புரியுதா இந்தியா வோட அருமை. ஜெய் ஹிந்த்

  • @sivanesanranganathan4625
    @sivanesanranganathan4625 2 года назад +30

    சொந்த ஊரிலேயே 10,000 வாங்குனா கூட பரவாயில்லை போல

  • @pandipandi3162
    @pandipandi3162 5 месяцев назад +3

    இனியாவது நமது நாட்டை விட சிறந்த இடம் இந்த உலகில் கிடையாது என நினைத்து வாழுங்கள் என்றெண்டும் பாரதமாதவை வணங்குவோம்

  • @selvambhuvana7261
    @selvambhuvana7261 2 года назад +22

    இதே நிலைமை என் அப்பாவுக்கும் வாழ்க்கையில் நடந்தது,😭😭😭 ஆனா என் அப்பா குடும்ப சூழ்நிலைக்காக வேலை பார்க்கிறார் என் அப்பாவும் ஒட்டகம் வேலை பார்க்கிறார் 😭😭

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் அவனவன் கிரியைக்குத்தக்க பலன் உண்டு

  • @arunvijay2360
    @arunvijay2360 2 года назад +8

    Enga appavum Saudi la 3 months adimaiya matti kitanga .eppadiyo embassy moolama white pass vangitu vandhutanga🙄🙄🙄.
    1 laks lose ayiduchi. Irundhalum enga appa angerundhu meendu vandhahe engaluku podhum🙏🏼🙏🏼

  • @allanchristopher7077
    @allanchristopher7077 2 года назад +2

    I support Behindwoods to do more videos that can reveal the truth behind the oppressed of all kind.. all the best 💐

  • @sytfbi
    @sytfbi 2 года назад +40

    இகாமா என்றால் அங்கீகார அட்டை அல்லது அச்சு, வீசா எனக் கூட சொல்லலாம். கஃபீல் என்றால், தன் உரிமையாளர், அல்லது வேளை வழங்குபவர்.

    • @tamiltamil5967
      @tamiltamil5967 2 года назад +9

      Rompa mukiyam yithu yipo

    • @Explore-world-
      @Explore-world- 2 года назад +3

      @@tamiltamil5967 Tamilnadu people ku ithu theriyathu la. He give information. What's wrong?

    • @sytfbi
      @sytfbi 2 года назад +5

      நல்லது தானே யா சொன்னேன்

    • @riyasahamed1219
      @riyasahamed1219 2 года назад

      @@tamiltamil5967 😂

    • @Magesh143U
      @Magesh143U 2 года назад

      @@tamiltamil5967 💪

  • @ananth903
    @ananth903 2 года назад +31

    அமைதி மார்க்கம்னா சும்மாவா? 🤣🤣

  • @ppdt9527
    @ppdt9527 2 года назад +8

    Nalla venum.. alway believe our nation.. work hard for India.

  • @tonytony2925
    @tonytony2925 2 года назад +12

    எப்பொழுதும் வேலை செய்யப் போகும் பொழுது individual visa எடுத்து தான் செல்ல வேண்டும் அந்த வீசாவில் உங்களுக்கான வேலை என்ன எந்த இடத்தில் வேலை செய்கிறீர்கள் என்று அனைத்தும் தெளிவாக இருக்கும் அப்படி செல்லும்போது அந்த வேலையை மட்டும் தான் அவர்கள் உங்களிடம் வாங்க முடியும் ஆனால் குரூப் விசா எனப்படும் விசாவை எடுத்துச் சென்றாள் அவர்கள் உங்கள் இடத்தில் எந்த வேலையை வேண்டுமானாலும் வாங்க முடியும் ஆகையால் ஆகையால் ஒரு வேலைக்கு செல்லும் பொழுது அதைப்பற்றி 2 முறை நன்றாக விசாரித்த பின்பு செல்லவும்

  • @Madhu.R
    @Madhu.R 2 года назад +50

    இவருக்கு இந்த மாதிரி கொடுமை! பெண்களை beautician வேலைக்கு கூட்டிட்டு போய் prostitution செய்ய வைக்கும் அநியாயமும் middle east நாடுகளில் நடக்கிறது. ரொம்ப பாவம்!

    • @Madhu.R
      @Madhu.R 2 года назад +7

      @faiz UAE, Qatar, Saudi, Bahrain...human trafficking happens here for sure. Have read many articles n reports. Oman used to be the only country where Indians were respected. Not sure if it is the same now.

    • @alexanderselvan2390
      @alexanderselvan2390 2 года назад

      Hello bro middle East full of prostitution going no one knows
      Brothers n sisters having sex to gether no problems for them
      Wen I was traveling to dubhai I saw in my flight full of Andhra girls wen I asked the girls they said going for house work in Kuwait inocent girls are deceived .so sad

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 5 месяцев назад +1

    God grace you came back thanks Lord 😢

  • @Me-nk5ic
    @Me-nk5ic 2 года назад +12

    they are true followers of Muhammad.

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk 2 года назад +2

      Prophet Mohamed is good but not every people remain same, there are some bad idiots who are not deserved to live in this world, same will be happening in hindu religious people too, there are some human beast still exists in this world

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk 2 года назад

      FYI search in Internet, who is the greatest person in the world

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 2 года назад +1

      துலுக்கன் மோசமானவன்

    • @johnfathima
      @johnfathima 2 года назад

      @@Mohamed-pl5jk 😂😂😂😂😂

  • @tatagreen4047
    @tatagreen4047 2 года назад +14

    அப்பறம் என்ன பன்ன அரபிய போட்டு தள்ளிட்டு ஒட்டககறி சாப்டுருக்கனும்

    • @IdrisHasani-fu8co
      @IdrisHasani-fu8co Месяц назад

      அங்க போட்டு தள்ளிட்டு வெளிய வர முடியாதுங்க கண்டிப்பா தலைவெட்டுதான் வீடியோ வெளியிட்டது தான் இருவரு செய்த புத்திசாலிதனம்.. நம்மள காப்பாத்த முதல்ல நாம தான் முயற்சி எடுக்கனும்

  • @eiconstructionworks1949
    @eiconstructionworks1949 2 года назад +2

    Good exposure brother..thanks

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 года назад +37

    துபாய் போனா... சுடலை
    போல போகணும்.....

    • @a.s3008
      @a.s3008 2 года назад +1

      👍😁😄😃

    • @nithishsubbu5976
      @nithishsubbu5976 6 месяцев назад

      😂😂

    • @Swuts
      @Swuts 6 месяцев назад

      அவர் சுண்ணிய ஊம்பலனா உனக்கு தூக்கம் வராதாடா சங்கி சீமான் ஊம்பி

  • @autovlogtn6891
    @autovlogtn6891 2 года назад +2

    😢intha kastam enaku vanthathu driver nu solluttu V2 velaiya mattum sei vachathu sapdu tarama irunthathu😢 intha kastam yaruku vara kodathu

  • @palanilogesh5311
    @palanilogesh5311 2 года назад +1

    Kodumai...niraintha eraivan arulal thayagam vanthuvittirgal kadavulukku nandri..

  • @ramalingamsiva4320
    @ramalingamsiva4320 2 года назад +6

    நம்.நாட்டில்.ஆடு.மேய்பதுமேல்

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 4 месяца назад +1

    போவாதற்கு முன்னாடி வேலை எதை என்பதை நன்கு confirm பண்ணிட்டு போகனும் கண்ட ஏஜென்ட் கிட்ட போய் பண்ண இப்படித்தான் ஆகும்

  • @leninssc4472
    @leninssc4472 2 года назад +35

    இதுதான் அவர்கள் மதம் சொல்லி தருகிறது... மனிதர்களை எவ்வளவு கொடுமை படுத்துகிறார்கள்

    • @mohamedshameem7179
      @mohamedshameem7179 2 года назад

      mental mari pesa kudadhu ellarum apdi iruka matanuunga yen hindu la kola karan rowdy thiruttu pasangalam ilaya ellam niyanigala ethana lockup death kodurama pandringa apo la police karangale ipdi thanu thana soldra jai bheem la vandha incident ah panavan oru Christian apo Christians eh apdi tha irupanga idhula enga da mathadha aatitu vara

    • @Dewati_P
      @Dewati_P 2 года назад

      அந்த மதம் அப்படி கொடுமை செய்ய சொல்லல அய்யார்வால்....
      ஆனால் பார்ப்பனியம் மதம் போல சொந்த மத மக்களையே சாதி வெறியால் தீட்டு, தீண்டாமை, ஆணவக்கொலை செய்ய சொல்லுது... அய்யர்வால்

    • @tonytony2925
      @tonytony2925 2 года назад

      இந்த வேலையை செய்தவர் ஒரு இந்துவாக அல்லது கிறிஸ்துவராக இருந்தால் உடனே இதே பதிவை போடு வாயா அங்கு இஸ்லாமியர்கள் எவ்வளவு அதிகமாக வாழ்கிறார்களோ அதே போலத்தான் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள் இருவரும் அங்கே முதலாளித்துவம் கொண்டிருக்கிறார்கள்

    • @Dewati_P
      @Dewati_P 2 года назад

      @@tonytony2925 பல நாடுகளை சார்ந்த, பல மத நம்பிக்கைகளை சார்ந்த பலர் அரேபிய நாடுகளில் நல்ல வேலை, நல்ல தொழில் செய்து வருகிறார்கள்... ஒருவர் செய்த தவறுக்காக ஓட்டு மொத்த மனிதர்களையும் குற்றம் சாட்டுவது தான்.. இந்த சங்கி, பார்ப்பனர்களின் புத்தி...

    • @tonytony2925
      @tonytony2925 2 года назад +3

      @@Dewati_P semma nalladhe avanuga yethukka matanuga kurai sollam mattum varauvanuga

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 года назад +6

    நம்ப பெருமை வெளி நாட்டில் தெரியும். எந்த நாட்டிற்கு போனாலும் நீங்க வெறுக்கிற இனத்திற்கு மட்டும் மரியாதை. அவங்களுக்கு உயர் பதவி

  • @allanchristopher7077
    @allanchristopher7077 2 года назад +2

    Thanks!

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 2 года назад +10

    It's really sad hear about his story. So many suffer in foreign countries and lot of people live well too. But I am one of those who have suffered in a foreign country. I was living a simple life happily in our farm in Tamil Nadu. The so called American dream brought me here to USA and I have worked in terrible conditions in many jobs and still working in bad conditions. Hope to go back to simple farm life in India soon. If you are not well educated than foreign life is not so good and can be deadly.

    • @dhineshkumars1991
      @dhineshkumars1991 2 года назад

      Correct ,tourist ah foreign polam ,,ana work ku foreign job is still somewhat tough,,,sontha oorla kool oh kanji ah kudichtu irukalam

  • @shahidskitchenwithmom5134
    @shahidskitchenwithmom5134 2 года назад +12

    Real mariyan

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 2 года назад +8

    Shame to Indian Embassy.

  • @ggbb9306
    @ggbb9306 2 года назад +4

    India ya la poranthathuku antha aandavanuku nandri sollikaren

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu 2 месяца назад

    அவங்க எல்லோரும் அப்படி அல்ல சிலபேர் மிருகத்துக்கூட இரக்கம் இருக்கிறது இருக்க இல்லாத வர்கள் இவர் சொல்வது உண்மை

  • @nageswarybs5300
    @nageswarybs5300 5 месяцев назад +1

    மலேசியாவில் உள்ள சில கடைகளில் வெளிநாட்டு ஊழியர.களை இவர்கள் படுத்தும் கொடுமை இருங்கே... என் கண்களில் இரத்தம்தான் வரும் அவர்களின் கதையைக் கேட்டு... எனவே. எவனையும் நம்பி மலேசியா பக்கம் வந்துறாதீங்க தம்பி.. தங்கைகளா...😢

  • @arockiya7238
    @arockiya7238 2 года назад +10

    பாலைவனத்துல ஒட்டகம் மேய்க்க விட்டாலும் குடும்ப சூழ்நிலைக்காக வருமானம் முக்கியம் என்று பொறுமையாக இருந்து டிரைவர் வேலையைப் போராடி வாங்கி இருக்கலாம். இங்கு திரும்பி வந்து சொந்த நாட்டு சுதந்திரக் காற்றுதான். இந்த ஒரு வீடியோவுக்கு அப்புறம் பெருசா வேலை கெடச்சு சம்பாதிக்க behind woods ஏ டிரைவர் வேலை கொடுத்தா மகிழ்ச்சி. உணாமையாகவே உங்களுக்கு சவால் விடுகிறேன். இவருக்கு டிரைவர் வேலை கொடுக்க முடிந்தால் நல்ல சம்பளத்தில், குறிப்பிட்ட நேரத்திற்கு atleast Part time வேளையாவது கொடுங்க 🙏🤝🤝

    • @venkateshg7074
      @venkateshg7074 2 года назад

      Athu epdi manasatchi ilama solringa Vela kedaikra varaikum avar anga uyiroda iruntha thana Atleast uyiroda vanthathe kadavaluku nangri solanum. Anga poi kothadimaiya naaiya vida kevalama valrathuku inga govravama kooli Vela polam. Athe maari yarum avarku Vela vaangi tharathayum paravila inga uyiroda konduvara muyarchita nala ulaangauluku nanri

    • @mageshm9604
      @mageshm9604 2 месяца назад

      Unna kuniya vacu kutunaa trryum

  • @mangaysivam2813
    @mangaysivam2813 4 месяца назад +1

    இதை விட பிச்சை எடுத்து எங்களது நாட்டில் வாழலாம் விழித்து எழு, மனிதனா மிருகமா அவங்க

  • @princesam5442
    @princesam5442 2 года назад +7

    After seen this video all of my thought recalls of seeman sir speech.what all he said it's happening don't know when these people going to be aware

  • @somethinginside8897
    @somethinginside8897 5 месяцев назад +1

    நம் நாட்டில் மிக நல்ல வேலை கிடைக்க அங்கே ஏன் போவது.அரபு நாடுகள் எல்லாமே இப்படி தான்.அதுவும் பெண்கள் சொல்ல முடியாது.பனை தென்னை மரம் ஏற தெரிந்தால் போதும்.ஒரு நாளைக்கு ஆயிரம் கூட வருமானம் செய்ய லாம்.கடலை.கிழங்கு சூப் வகைகள் விற்க முடியும் தேனி வளர்ப்பு இது போல் பல வழிகள் உள்ளன நண்பா

  • @Jaiii192
    @Jaiii192 5 месяцев назад +1

    பணம் படுத்தும் பாடு
    நண்பா
    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் 😮😮

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 3 месяца назад

    இறைவன் இப்படி தான் சொல்கிறாறா

  • @NaseeS-br7qc
    @NaseeS-br7qc 12 дней назад

    என்னதான் முஸ்லிம் கு முஸ்லிம் நு பாகிஸ்தான் காரனுக்கும் அரபி காரனுக்கும் முட்டு குடுத்தாலும் நமக்கு ஒன்னுனா எந்த மதமா இருந்தாலும் தமிழன் தான் டா வந்து நிப்பான்

  • @kesavankesav9145
    @kesavankesav9145 2 года назад +2

    He is an good person .avaru apo kuda avara adhuchavana vada podanu kuda solla

  • @shahulHameed-mx8ot
    @shahulHameed-mx8ot 5 месяцев назад +1

    Who is watching this video after the movie release ''goat life (Aadu Jeevidham)''?

  • @IrfanKhan-w4t1m
    @IrfanKhan-w4t1m 6 месяцев назад +2

    Aadu Jeevitham 😥💔

  • @gowtham890
    @gowtham890 2 года назад +2

    Aaga endha ooru ku panjam pozhaka poromo andha ooru mozhi therinjukra vendiyathu romba avasiyam......

  • @vinothv6773
    @vinothv6773 2 года назад +21

    Hindikaran help pannunan must note this.

  • @Pasupathithevar
    @Pasupathithevar 5 месяцев назад +1

    அரேபியர்களில் 80% பேர் மிகவும் கொடுமையானவர்கள் கொடுமையானவர்கள் என்றால் நரகத்தில் வாழ்வது போல் இருக்கும் 20% பேர் அந்த ஆண்டவனை நேரில் பார்த்தது போல் இருப்பார்கள் நானும் இது போல தான் ஒரு ஒன்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு கடினமான வாழ்க்கை மூன்றாண்டு காலம் இவர்கள் எல்லாம் மிஞ்சும் அளவிற்கு நான் பல பேரை பார்த்திருக்கிறேன் அரபு நாடுகளில் இலவசமாக வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்று நீங்கள் போனால் 99% இதுதான் நிலைமை யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் சரி இல்லை என்றால் உங்களை அந்த கடவுளால் கூட காப்பாற்ற முடியாது சில நேரங்களில்

  • @abu_ihlas123
    @abu_ihlas123 2 года назад +8

    நம்பர் ஒன் பிளிப்பைன்ஸ் தூதரகம் தான்

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Год назад +2

    ஒரு முஸ்லீம் கே இந்த நிலைமைஎன்றால் மற்றவர்கள் நிலை

  • @annappansundar8127
    @annappansundar8127 2 года назад +2

    நீ வந்துட்டியா தல 👌

  • @gokulnath9218
    @gokulnath9218 2 года назад +8

    Arabian country eppavume south Asian Ippadithan nattathuranuga . Arabian aluchu Poiyuruvignga.

  • @yuvanathan
    @yuvanathan 2 года назад +2

    Indian Embassy dha full porupu. Ellarayum minimum suspend achu pananum

  • @transmission405
    @transmission405 2 года назад +2

    Indian Embassy I have no idea what they are doing .. they have to care about their citizen

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 3 месяца назад

    நிறைய பேர்கள் ஏமாந்து சவுதிக்கு போய் ஏமாந்துவிடுகிறார்கள்

  • @nageswarybs5300
    @nageswarybs5300 5 месяцев назад +3

    விலங்குகளை மட்டப்படுத்தியே மனிதன் விலங்காகிவிட்டான்...😮

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 2 года назад +3

    God save him

  • @KRT345
    @KRT345 2 года назад +2

    Don't expect mercy from middle East..

  • @cookingnanbanviews8347
    @cookingnanbanviews8347 2 года назад +3

    Kodumai padithi adicha thorogiya kuda avar avarnu maryathayoda peasurarey ivar oru nalla manithar

  • @lazerlight5496
    @lazerlight5496 2 года назад +1

    உங்களை அனுப்பிய Agencyயோட fault ....நானும் கதார் KSA குவைத் பொய் இருக்கேன் நமக்கு அப்படி எல்லாம் நடக்கவில்லை, உங்களை ஏமாற்றி அனுப்பியுள்ளார்கள், Agencyஐ விடாதீர்கள், உங்கள் கதையை கேட்கும் பொழுது கவலையாக இருக்கிறது,

  • @tamiltamil5967
    @tamiltamil5967 2 года назад +11

    Ange yirupavan yelam mirugam

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 Год назад +1

    எல்லோருக்குமே தெரியும்...ஒட்டகம்மேய்க்கத்தான்கூப்பிடுவார்கள்என்றுஅப்புறம்எதற்குப்போகிறார்கள்என்று

  • @hi5892
    @hi5892 2 года назад +23

    இது எங்க டலபதி ஸ்டாலின் தெரிஞ்சா அவ்ளோ தான் 😂

    • @selviganesh6257
      @selviganesh6257 2 года назад

      Again u people do u tell, Pakistan ja, Saudi ji.? Plz those people go to Saudi, Arab, Pakistan, Afghanistan

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 Год назад

      அவனுக குடும்பமாக நாட்டை கொள்ளை அடிக்கிறதற்க்கே நேரம் போதாது.

    • @swarnalathachidambaram2784
      @swarnalathachidambaram2784 Год назад +2

      Pudunguvaan

    • @Swuts
      @Swuts 6 месяцев назад

      ஊம்பு தளபதி சுண்ணிய