நடிகர் நம்பியார் & நம்பியார் பேரன் தீபக், எம்ஜிஆர் பற்றி கூறியது...

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2022

Комментарии • 80

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 года назад +17

    உலகம் சுற்றும் வாலிபன் நம்பியாரின் தோற்றம் எனக்கு பயத்தை தந்தது. அப்போ என் சிறு வயது அல்லவா. அவரின் சண்டை காட்சி பிரமாதம்

    • @ahamedmohideenramlan4088
      @ahamedmohideenramlan4088 Год назад

      1

    • @kanudeenabbasibunu9689
      @kanudeenabbasibunu9689 Год назад

      @@ahamedmohideenramlan4088 guy bbnmmm.kkkķklllkklmmmmmmmmmmmmmmmk

    • @sundarsundar3157
      @sundarsundar3157 7 месяцев назад

      சரியாகச் சொன்னீர்கள். உ. சு. வா படத்தில் நம்பியார் வித்யாசமான ஒரு கெட் அப். எம்ஜிஆர் நம்பியாருக்கு புத்தர் கோவிலில் இருந்து வெளியே வந்த பின்னர் தான் பதிலடி கொடுப்பது போல் அமைந்த சண்டைக் காட்சி.

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 2 года назад +31

    இப்போதைய தலைமுறை இரு மேதைகளை பற்றி சொல்லும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 месяца назад +1

    உலகம் சுற்றும் வாலிபன் நம்பியாரின் தோற்றம் எனக்கு பயத்தை தந்தது. அப்போ என் சிறு வயது அல்லவா. அவரின் சண்டை காட்சி பிரமாதம்இப்போதைய தலைமுறை இரு மேதைகளை பற்றி சொல்லும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 2 года назад +12

    எம் ஜி ஆர் புகழ் ஓங்குக எம் ஜி ஆர் ரசிகன் மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம் ..

  • @thiruthiru2696
    @thiruthiru2696 2 года назад +14

    மிக மிக அருமையான பதிவு

  • @raghumani7889
    @raghumani7889 2 года назад +16

    Super Super Super Super Super.........MGR

  • @dwaraganathps7174
    @dwaraganathps7174 Год назад +2

    மிக்க நன்றி திரு சுகுமாறன் அவர்களே. தொண்டு தொடர வாழ்த்துக்கள்

  • @vasanthys4446
    @vasanthys4446 2 года назад +11

    Super too happy to hear about
    They both longlive mgr

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 Год назад +4

    Real hero MGR real villan MN NAMBIYAR True love and friendship ❤ my eyes flowing tear 😢never stopped

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 года назад +10

    Sooooper sir very nice to hear about mgr information thank you sir mgr is legend 🙏🙏🙏

  • @user-yo8dh9zd6y
    @user-yo8dh9zd6y 7 месяцев назад +3

    Mgr நம்பியார் 🌹 god pless you😘

  • @perumaltannimalai8633
    @perumaltannimalai8633 2 года назад +8

    Wonderful friends and I love both of them ❤️😊 thanks bro

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 года назад +8

    பொன்மனச்செம்மலின் நாமம் வாழ்க

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +12

    MGR ❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 2 года назад +26

    MGR கடவுளின் மறு அவதாரம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +25

    எம்ஜிஆர் அப்பாதான் எனக்குப் புடிக்கும்!!👸

  • @sundarajanrajan6005
    @sundarajanrajan6005 2 года назад +8

    💓💜💝💙💚💛💜
    😀😀😀😀😀😀😀
    🌲🌲🌲🌲🌲🌲🌲 beautiful wonderful message thank you

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад +1

    Thanks deepak sir vazgavalamudan 🌹💯👌💕🙏🌹

  • @renganathannr1504
    @renganathannr1504 2 года назад +8

    Good message, jai hind, jai bharat Great Empire of india

  • @Israelveera
    @Israelveera 2 года назад +7

    தீபக் சார் வணக்கம்.
    நீங்க எம் ஜி ஆர்.ஜயா வை பற்றி பேசும் போது. ரொம்ப பெருமையா இருக்கு.
    ஆனா நீங்க. ஆங்கிலம் கலந்து பேசவதால்.
    புரியல

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 года назад +5

    Old days fight scene"s are very nice than todays fight scene specialy MGR Nambiyaar sir fight scens are A1.

  • @UserName-ie5yh
    @UserName-ie5yh 2 года назад +8

    Thanks to M . G .R Dharshan

  • @somasundaramarumugampillai4795
    @somasundaramarumugampillai4795 2 года назад +6

    Super friends with equal body strength

  • @krishnanm9660
    @krishnanm9660 2 года назад +4

    மிக அருமையான பதிவு சூப்பர்

  • @mohammedjan7146
    @mohammedjan7146 7 месяцев назад +3

    Thanks for good friendship and long live mgr and nambiyar fans ❤️ 💕

  • @shankardharmarajan5737
    @shankardharmarajan5737 2 года назад +9

    Suuuuper

  • @sivaram133
    @sivaram133 2 года назад +14

    பல கோடி இதயங்களை
    கவர்ந்தவர் கள்ளம் கபடு
    சூது இல்லாத தலைவா...!
    நீ நேற்று செய்த காரியம்
    எம்மை இன்றும் வாழையடி வாழை
    தலைமுறை நாளையும்... தொடரும்...

  • @GUKNAIR
    @GUKNAIR 2 года назад +9

    ஓப்போள் என்றால் தங்கச்சி இல்லை, ஓப்போள் என்றால் அக்கா என்று அர்த்தம். ஓப்போளை சேச்சி என்றும் மலையாளத்தில் சொல்வார்கள்.

    • @sathivlog7097
      @sathivlog7097 5 месяцев назад

      Oppol can also be used for sister relationship. I'm also malayali from Palakkad, Kerala but I live at Chennai

    • @GUKNAIR
      @GUKNAIR 4 месяца назад

      @@sathivlog7097 what malayali you are? Only elder sister is called oppol, younger sister is called Aniyathi.

    • @sathivlog7097
      @sathivlog7097 4 месяца назад

      @@GUKNAIR Eda thendi ninakku manasil ayilyeyingal mindande ire

  • @lalithar3460
    @lalithar3460 8 месяцев назад +1

    MGR is now living in all hearts of our Tamil People not only here but also all over the world 😅😅😅😅😅❤❤❤❤❤❤

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 2 года назад +3

    Valga makkal thilagam

  • @pmanavalan1150
    @pmanavalan1150 2 года назад +27

    எம்ஜிஆரைப்பற்றிய தகவல்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

    • @krishnamoorthysp4511
      @krishnamoorthysp4511 2 года назад +3

      ஆம்

    • @bhavieshna.
      @bhavieshna. 2 года назад +4

      True Sir

    • @kthani2819
      @kthani2819 2 года назад +2

      நம்பியார் அவர்கள் தனக்கு கொடுத்த பாத்திரங்களை சிறப்பாக சிறப்பாக செய்து பாத்திரத்துக்கு மெருகூட்டினார் என்பதே சிறப்பு.

    • @dennydavis1007
      @dennydavis1007 2 года назад +2

      Yaaru mgr patri pesunaalum ketkalam athan avar sirappu

  • @sundarsundar3157
    @sundarsundar3157 7 месяцев назад +1

    எம்ஜிஆர் இடம் இயல்பாக ....என்னப்பா ராமச்சந்திரா... என்று பேசக் கூடிய வெகு சில நபர்களில் நம்பியார் ஒருவர்.

  • @ravip2090
    @ravip2090 7 месяцев назад +1

    100% TRUE

  • @vsvlog2905
    @vsvlog2905 2 года назад +3

    அய்யா நீங்க சொல்றது எல்லாம் சரி அதையும் தமிழில் பேசுங்கள் எம்ஜியார் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது ஆனால் உங்கள் ஆங்கிலம் குறுக்கே நிற்குது நாங்கள் கண்கள் விரிய வியப்பாக பார்த்து கொண்டு இருந்தேன் ஆனால் உங்கள் ஆங்கிலம் தலைவரை பற்றி தமிழில் பேசுங்கள் தலைவர் எம்ஜியார் அவர்கள் பைக் ஓட்டுவாரா தெரியபடுத்துங்கள்

  • @johnjoseph3264
    @johnjoseph3264 2 года назад +2

    Great comment bru abou 2 legend, pls make more vdo .Abou 2 legend

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 8 месяцев назад +1

    Athanalathan ...
    Andrum indrum...endrum
    Makkal manathil neengamal
    Vaazhnthundrukkar.

  • @user-is4cy8ke4x
    @user-is4cy8ke4x 8 месяцев назад +1

    Thalaiver MGR pughaz valga. Kavinger R Dharami Chennai

  • @narasimhanks8705
    @narasimhanks8705 2 года назад +2

    Super

  • @user-rj7ni2ey5f
    @user-rj7ni2ey5f 3 месяца назад

    Super❤❤❤MGR

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 2 месяца назад +1

    மன்னிக்கவும்ஒன்றில் தமிழில்கதைஇல்லையேல்ஆங்கிலத்தில்கதை இரண்டையும்கலந்து சாம்பாறாக்காதே

  • @gpks6606
    @gpks6606 2 года назад

    Tq well said about the unreality!!!!

  • @cholairaj1265
    @cholairaj1265 2 года назад +1

    அப்புரம் ஏன்சார்தலைவர்இறப்புக்குவரவில்லைநான்மாலைபோட்டு இருந்தேன்சென்னீர்கள்அதுதவருஇறைவன்தவரகநினைக்கமாட்டர்இதுதான்நட்பாநான்கொட்கிறேன்பதில்ஆனைல்நம்பியார்இப்பெளுதுஇல்லை

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 года назад +1

    MGR ENDRALEA NAMBIYAAR ENTHA ERU MAA MATHAIKAL .JK EALUMALAI..TIRUKOILLUR.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад +1

    🌹💯💯💯💯💯💯💯💯👌🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🌹💕💕💕💕💕💕🌹

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 года назад +2

    NAAN ERUWARAIUM NEARILU SANTHITH ULLEAN .PALANI MALAI EL NAAN MAAI IYAPPANUK POOTTERENTHEEN. APPOOTHU NAMBIYAARIDAM KAALIL VIZUNTHU AASEERWATHAM WANKINEAN....JK.ELUMALAI .TIRUKKOILUR.

  • @paquirarif2132
    @paquirarif2132 Год назад +1

  • @GanapathiGanpathi-ny2fm
    @GanapathiGanpathi-ny2fm 5 месяцев назад

    😊😊

  • @user-sj7ec6el5f
    @user-sj7ec6el5f 3 месяца назад +2

    Barath Rathina pugal vazuka

  • @NMTV-app
    @NMTV-app 7 месяцев назад +1

    நம்பியார்

  • @NMTV-app
    @NMTV-app 7 месяцев назад +1

    நம்பியார் கருத்தைச் சொல்லுகின்ற சொல்லுகின்ற

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 года назад +4

    நம்பியார் மிக பெரிய மாமனிதர்

  • @marzoonmohamed2124
    @marzoonmohamed2124 2 года назад +2

    யோவ்.....
    என்னையா இது....?
    நீ தமிழ் நாட்டில்தானே இருக்கே..?
    ஒண்ணு நீ தமிழில் பேசு இல்லே..
    மலையாளத்தில் கூறு...
    இப்போ எதுக்கு அந்நிய மொழியில்
    இப்படி அலட்டுறே...?
    ஏதோ வெள்ளையனுக்கு பிறந்தவன் போல் சும்மா அலம்புறே..?

  • @savithrim946
    @savithrim946 4 месяца назад

    திரு. தீபக் அவர்கள் நடிகர் " சரத்பாபுவின் " மகனா? 🤔

    • @mgrdharisanam4900
      @mgrdharisanam4900  4 месяца назад

      இல்லைங்க...
      இவர் நம்பியார் அவர்களின் பேரன்...

  • @sweetdollsweetdoll5001
    @sweetdollsweetdoll5001 2 года назад +2

    எங்கள்தலைவர்இறிதிசடங்குக்குவராதநீங்கள்என்தெய்வத்தைபற்றிபேசதகுதிஉங்களுக்குஇல்லை

    • @ravivenki
      @ravivenki 2 года назад +1

      Maalai pottiruntha death kku poga koodathu

  • @jiyu9312
    @jiyu9312 2 года назад +3

    Comment pandra unaku tamil theriyatha

  • @RaviRavi-xd2rw
    @RaviRavi-xd2rw 2 года назад +1

    தமிழ்ல பேசுடா பெரிய வெள்ளைக்காரனுக்கு பிறந்தது மாதிரிதான் இங்கிலீஷ்ல அங்க போய் பேச சொன்னா ஒரு முட்டையும் தெரியாது பேசுறான் பகுதி இங்கிலீஷ்ல

  • @balanshanthi2490
    @balanshanthi2490 7 месяцев назад +1

    Mgr.in.irappukku.nambiyar.vanthirukkalaam.