சீதூ பேசியே எல்லாரையும் வேலை வாங்குறா பாருங்க 🤣| Fun Routine | Vinoth Seetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 322

  • @jamilabegum9670
    @jamilabegum9670 11 месяцев назад +64

    சீதா உங்க அன்பான. பேச்சு சிரித்த.முகம்.உங்க.மொத்த.குடும்பத்தின்.உழைப்பு.இது.எல்லாம்.சேர்ந்தத்தான்.உங்கள்.வசந்த.மளிகை.மென்மேலும்.வளர்க.வாழ்த்துக்கள்.சீதா.வினோத்❤❤❤❤❤❤

  • @JehisvlogsRJ1978
    @JehisvlogsRJ1978 11 месяцев назад +22

    ஆடம்பரம் இல்லாத உங்களோட அன்பு மனசுக்கு இன்னும் அதிகமாக நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤

  • @muthukumarasamy9138
    @muthukumarasamy9138 11 месяцев назад +23

    ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள் வளர்ச்சியை பார்க்கும் போது. கடவுள் உங்களுக்கு எல்லா சந்தோஷத்தை கொடுப்பார்

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 11 месяцев назад +106

    சீதாவின் ஆப் கொஞ்சம் கொஞ்சமா கூட செய்யுங்க இல்லியா ஒரு ரெண்டு ஆளு வச்சு கூட செய்யுங்கள் மொத்தமா நீங்களே கஷ்டப்படாதீங்க அம்மா அப்பா நீங்க எல்லாரும் சேர்ந்து குடும்பமா வேலை செய்யறது எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு உண்மையான உழைப்பு உங்க உயர்வு இன்னும் மேலும் நீங்க வளர ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @runninginfo4530
    @runninginfo4530 11 месяцев назад +9

    Owner என்றால் வேலை வாங்குவாங்க தான்... மேலும் sister க்கு தொலைநோக்கு பார்வை & positive intent இருக்கு.. வாழ்த்துக்கள்

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 11 месяцев назад +67

    நம்ம வீட்டுக்கு நம்ம வேலை பார்ப்பதால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை👍👍👍👍

  • @runninginfo4530
    @runninginfo4530 11 месяцев назад +10

    கடற்கரை ஓரமாக வசிக்கும் மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு.. அடுத்த வருடம் எல்நினோ வருவதற்கு வாய்ப்பு இருக்கு... இதற்கான தகவல் youtube உள்ளது எல்லாரும் பாருங்கள்.. அதாவது இது வந்தால் கடுமையான வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கு அதனால் அடுத்த ஒரு வருடம் கட்டுமான பணிகள் செய்வதை தவிர்க்கவும்.. 🙏🙏🙏

    • @a.sivakumar6039
      @a.sivakumar6039 11 месяцев назад

      எல்நினோ மூன்று மாதத்திற்கு முன்பாகவே ஆரம்பம் ஆகிவிட்டது கடலின் மேல் பகுதியில் 7 வருடத்திற்கு ஒருமுறை அதிக வெப்பம் ஏற்பட்டு நிலப்பகுதியை வெப்பக் காற்று தாக்கும் அதனால் அதிக மழை or கடமையான வறட்சி ஏற்படும் ஒரு சில நாடுகள் கடமையாக பாதிக்கப்படும்

    • @runninginfo4530
      @runninginfo4530 10 месяцев назад

      நான் 10 நாட்களுக்கு முன்பு சொன்னது.. இன்று சென்னை மழையால் மிதக்கிறது.... 😢

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 11 месяцев назад +4

    சீதா ஒரு சிந்தனை சிகரம் வினோத் நல்ல ஊக்கம்தருகிரார் வாழ்கவளத்துடண் நலத்துடன் குடும்பத்துடன்.

  • @kumararun5990
    @kumararun5990 11 месяцев назад +6

    இந்த ரெடிமேட் காம்பவுண்டை கொஞ்சம் கவனமாக பராமரிக்க வேண்டும் ங்க சகோதரி விரிசல் விடாமல் இருக்க பெயிண்ட் இரண்டு கோட் அடித்து விடுங்க

  • @SnekaSneka-d2l
    @SnekaSneka-d2l Месяц назад

    Anni alaga irukkiga semma...❤❤❤❤❤❤❤❤ Miss you anni.. 😊😢

  • @koshikamonika2416
    @koshikamonika2416 11 месяцев назад +14

    Entha home ku apdiya paint pannidunga super ra erukkum 😊

  • @alagumuthu-f3b
    @alagumuthu-f3b 11 месяцев назад +16

    அண்ணா உங்க ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤ நீங்க சீக்கிரம் கார் வாங்க என்னோட வாழ்த்துக்கள்❤💐❤️

  • @hemausha1901
    @hemausha1901 11 месяцев назад +7

    உங்கள் குடும்பம் எல்லாம் வசதிகள் பெற்று நன்றாக வாழ வேண்டும்

  • @farookmi9006
    @farookmi9006 11 месяцев назад +27

    மழை நேரத்தில் சூப்பர் சாப்பாடு சீதா வாழ்த்துக்கள்

  • @muthubava2219
    @muthubava2219 11 месяцев назад +6

    Neenga ennoda insipiration sis nd bro...ungala pathu than life evalo kastam vanthalum ithuvum kadanthu pogumnu nanga life run pandrom...ella relation munnadium nalla vazhanum ipo niraya hard work pannitu irukom sis ......nenga peariya veedu katti car vaanga engaloda manamarntha vaazhthukkal sissyma vinobro❤❤❤❤

    • @VinothSeetha
      @VinothSeetha  11 месяцев назад +1

      thanks ma ❤️ kandipa oru naal life maarum 🤗

    • @muthubava2219
      @muthubava2219 11 месяцев назад

      Kandippa sis❤tq very much

  • @priya.p6058
    @priya.p6058 11 месяцев назад +16

    மனம் நிறைவாக உள்ளது வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @NirmalaDevi-zk8er
    @NirmalaDevi-zk8er 11 месяцев назад +2

    House ku white wash pannuga seethu akka....mathil la podathugu white wash pannunikana semmaiya erugu paaga 😊😊

  • @BhuvaneshwariBhuvanabala-pr3hn
    @BhuvaneshwariBhuvanabala-pr3hn 11 месяцев назад +4

    Nalla periya edamaa irukku Bro 🥰 super nega sekirama periya V2 kattanum menmelum valara God bless you

  • @IndumathiM-d4e
    @IndumathiM-d4e 11 месяцев назад +1

    V2ku paint pannuga veliyea innum paaka romba alaga Irukum... Sis Chedi maram vaiga paaka super ah irukum

  • @silambuvasu6892
    @silambuvasu6892 11 месяцев назад +11

    compound design Super.... God Grace🎉🎉 Seethu

  • @Salman-xu7jp
    @Salman-xu7jp 11 месяцев назад +1

    Super neenga vithu aala Vella paakuradhu romba sandhosama iruku naangalum idhu maari than vellaihal paarpom vithukaaha naanga yengale thirumba paratha maari iruku video vuku romba thanks

  • @nihlanifroos7643
    @nihlanifroos7643 11 месяцев назад +8

    Enaku ungada family a pakum pothu asaya iruku Anna ♥️♥️

  • @BalaSriram-zv9vu
    @BalaSriram-zv9vu 10 месяцев назад +1

    Super work. Nalla Jaliya velai parkiringa very nice.

  • @SaiRam-my9om
    @SaiRam-my9om 11 месяцев назад +1

    Karuvaduu yepdii paninganu solunga sis

  • @nandhiniv825
    @nandhiniv825 11 месяцев назад +2

    Anna camera quality supr ah iruku...ena phone use pandriga Anna soluga pls

  • @ramyakarthi6927
    @ramyakarthi6927 11 месяцев назад +2

    Pakkave super ah irukku akka apdiye v2 kkum paint adicha new home mari alaga irukkum ❤❤❤

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 11 месяцев назад +2

    கிலைமெட் சூப்பர் குடும்பமா சேர்ந்து வேலை செய்வது சூப்பர்

  • @anithaanto1245
    @anithaanto1245 11 месяцев назад +3

    Semma place unga veedu irukka athuvum rain time la evalo azhagu superplace enjoy. Car vanga vazhuthukkal

  • @sakthisribikka5071
    @sakthisribikka5071 9 месяцев назад

    ஹாய் சீதா உன்னை நேரில் பாக்கணும் போல இருக்கு எனக்கு நீ செம ஜாலியா இருக்குற

  • @selviS-nx5tv
    @selviS-nx5tv 11 месяцев назад +3

    Seetha Akka Vinoth Anna Motivation Muyarchi Thannambiki Super Smile Face Super Family❤❤❤🤗🤗👌👌👌👌😅😅😅💪💪💪

  • @thasmeerthasmeer6161
    @thasmeerthasmeer6161 11 месяцев назад +1

    Hi உங்க விடீயோ எல்லாமே ...சுப்பர் ...bro. sister ❤ ...from ....saudi

  • @Meow_Atrocities
    @Meow_Atrocities 11 месяцев назад +7

    Hai seetha akka, vino anna, dhivi kutty, amma& appa.... i feel very happy to see you.... en family members pola than ungala pakkurapo ninaikuran... hardwork never fails... innum nalla valaranum....🎉❤ anna& akka🎉❤

  • @Yazhiniyazhini-tb3wf
    @Yazhiniyazhini-tb3wf 11 месяцев назад +1

    Super super sister and brother 🥰 வாழ்த்துக்கள் 🤝🤝🤝

  • @bakiyasundar6185
    @bakiyasundar6185 11 месяцев назад +1

    Super seethu seekiram mudichtingalea congratulations 🎉🎉🎉

  • @fathimaafshaafsha3050
    @fathimaafshaafsha3050 10 месяцев назад +2

    Akka onga video nanga pakurai daily podungale. Romba nalla ireki onga family ❤

  • @gurubavi
    @gurubavi 11 месяцев назад +1

    அக்கா, niga nagai pakathula erukingala niga my fvrt jodi. Utp laye niga matum than seen podatha jodi my fvrt

  • @selvagowtham6224
    @selvagowtham6224 11 месяцев назад +1

    Super sister valga valmudan kila erunthu koja kojama Mela vara alagu santhosam Vera level sister nagkalum apputi than I am so happy innam men melum valara valthukal vettuku asian paint pannungka please vedu safe ah erukum viral vittu eruku innam damage Agama safe pannungka sister vettuku ❤

  • @Seetha123Seetha12-k
    @Seetha123Seetha12-k 11 месяцев назад +27

    Seakarama car vangedoveinga congratulations seethu 🎉😂❤

  • @rifayiazeera8686
    @rifayiazeera8686 11 месяцев назад +3

    Congrats akka ❤ I’m from Singapore unga videos partha enge ooru nyabagam thaan varuthu😢 super climate weather ❤

  • @DarshanaPriya-tn8ii
    @DarshanaPriya-tn8ii 11 месяцев назад +2

    Seethu anni nega vadaga❤❤❤ viddee tha sondha vidaa vagirukigala seethu annii slugaa

  • @jasnijasnijasnijasni6546
    @jasnijasnijasnijasni6546 11 месяцев назад +2

    Akka neega eapayum happy ya irukanum

  • @aarthiprakash2139
    @aarthiprakash2139 11 месяцев назад +3

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🎉🎉❤

  • @iyyappanmuthulakshmi9526
    @iyyappanmuthulakshmi9526 11 месяцев назад +4

    Super.எந்த ஊர் அழகா இருக்கு உங்க ரெண்டு பேர் மாதிரி❤

    • @SumiVino-fs8by
      @SumiVino-fs8by 10 месяцев назад

      Mayiladuthurai dt thoduvai Village

  • @FmKuttys2j
    @FmKuttys2j 11 месяцев назад +2

    Fmkuttys nu enga channel name unga videos la pathutha inspiration aiye nagalum start pannirukom nagalum middle-class family ungalai maathiri nagalum valarnthu vara asa padurom unga vetriku all the best and vazhalthukal 🎉

    • @VinothSeetha
      @VinothSeetha  11 месяцев назад +1

      ❤️❤️

    • @FmKuttys2j
      @FmKuttys2j 11 месяцев назад +1

      Negalum engaluku support panmuga pls

  • @SivaSiva-qh3tm
    @SivaSiva-qh3tm 11 месяцев назад +2

    Plan panni plants vainga veedukku pinnal veedu Kaduvatharkkana vaippu iruthal

  • @venipriya3185
    @venipriya3185 11 месяцев назад +1

    Akka V2ku nalla Alaga Paint Adinga Supera Irukum Anna akka ❤❤

  • @GeethaFrancis-v9h
    @GeethaFrancis-v9h 11 месяцев назад +1

    Seethu Vinoth ungal muyarchiku vaalthukal, neenga unga veetuku white wash pannunga,inum supera irukum,ungal muyarchi inum vetri pera vaalthukal

  • @Thaya.U
    @Thaya.U 11 месяцев назад +5

    Congratulations ❤❤ you all being happy forever ❤❤❤❤❤❤ best of luck ❤

  • @nathanrama6313
    @nathanrama6313 11 месяцев назад +1

    வாழ்க வளமுடன்.

  • @SubhashiniRavi-sg6gf
    @SubhashiniRavi-sg6gf 10 месяцев назад +4

    Super family God bless you all ❤❤❤❤

  • @thusislifeblog3020
    @thusislifeblog3020 11 месяцев назад +2

    House hku paint adichchu vidunka nalla iruhkum. Car vangavum valthuhkal❤

  • @narmathajagadeesan1440
    @narmathajagadeesan1440 11 месяцев назад +4

    Hii ka❤ indha madhiri unga routine vlogs potuta irunga because neenga vala seiradha pakumbodhu engalukum vala seiaa thonudhu ka luv u 💖✨

  • @vlogzofjas
    @vlogzofjas 11 месяцев назад +3

    Suparr seethu veedu nice ❤❤

  • @vidhyasunder6644
    @vidhyasunder6644 11 месяцев назад +4

    God bless you sister
    Live long life with your family❤

  • @deepasaravanan7259
    @deepasaravanan7259 11 месяцев назад

    Hi seetha unga video very super.ungalai neril parkamum pola iruku nanga mayiladuthurai than.congratulations neenga manmalum valara vazthukkal.ungalai unga veetukku vantu parkalama enna endru videola sollunga.unga family very very super family.

  • @vadivu_ks
    @vadivu_ks 11 месяцев назад +4

    Nichaiyam car vaagiduviga seetha all the best pa 🎉🎉👏🏻👏🏻

  • @kalpana4112
    @kalpana4112 11 месяцев назад +1

    Akka space pinnadi athingama ituku garden vainga super ah irukum

  • @VKR_madulor__kitchen_
    @VKR_madulor__kitchen_ 10 месяцев назад +2

    Nanga ungaloda thevira fans super sister or brother nanga carpenter 🪚 interior works yengalukku kodunga nanga kuraintha vilaiyil panni tharom ❤

  • @classyjewels1967
    @classyjewels1967 11 месяцев назад

    Unga kanavu niraivera vaalthukkal sis

  • @ushaarvindaraj3740
    @ushaarvindaraj3740 5 месяцев назад +1

    Nice climate 👌and your family's hard work. may God bless you all with good health and happiness always.

  • @suganthisuganthi1145
    @suganthisuganthi1145 11 месяцев назад +2

    👍👌👌👌👌சூப்பர் அக்கா

  • @kavikutty5175
    @kavikutty5175 11 месяцев назад +4

    Akka v2ku paint 🎨 panigana super home ❤❤❤ akka Anna so cute ❤and love sis and udanperapu ❤❤

  • @gandhishanmugam1818
    @gandhishanmugam1818 8 месяцев назад

    Compound suvar ku yanna selavu achunu konjam sollunga bro nangalum intha mari podanum

  • @RNancy-e5z
    @RNancy-e5z 11 месяцев назад +2

    வாழ்த்துக்கள் சீதா

  • @Abcd22467
    @Abcd22467 10 месяцев назад +1

    Congratulations seetha 🎉

  • @jagatheeswari8995
    @jagatheeswari8995 11 месяцев назад +1

    Super Seetha time eruntha hai nu oru reply pannunga

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 8 месяцев назад

    நல்லா இருங்கப்பா All the best

  • @ramalingam7165
    @ramalingam7165 10 месяцев назад

    Super super super super nanba ugal enakku romba romba romba pidikkum nanba nan ugali parkka vanthan ninivu irukka nanba,Amma ,Appa, nenga, sister, viji &Divikutti ellarium enakku romba romba romba pidikkum nanba ❤❤❤❤❤❤I love ❤️ family 👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧

  • @kannagiponnusamy7040
    @kannagiponnusamy7040 10 месяцев назад

    Sis oda idea superra irukku

  • @palaniyappan2993
    @palaniyappan2993 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @MooventhanM-p7w
    @MooventhanM-p7w 11 месяцев назад +1

    Hi bro&sis unga family enakku rompa potikkum

  • @stephenappu8861
    @stephenappu8861 11 месяцев назад +2

    Sis cooking videos potuga karuvatu panigala an milaku rasam main video aduthu poduga

  • @karthick_Divyakallachi_Msc
    @karthick_Divyakallachi_Msc 11 месяцев назад +1

    Yenaku ungalaum bala kirth couple mattum tha pitikum❤

  • @vijikalivijikali9090
    @vijikalivijikali9090 11 месяцев назад +18

    Happy to see both of u and ur family...good growth keep it up ..❤

  • @vijayarani9811
    @vijayarani9811 10 месяцев назад +2

    என்னது பின் காலத்துல கார் வாங்குவீங்களா சீத்து கொன்னுடுவேன் அடுத்த வருஷத்துக்குள்ளே கார் வாங்கிடுவீங்கடா தங்கமே எதுவும் கவலைப் படாத விஜய்க்கு கல்யாணம் ஆன உடனே கண்டிப்பா கார் வாங்கிடுவீங்க உங்க குடும்பத்துல இருக்குற எங்க நல்ல மனசுக்கு கண்டிப்பா கடவுள் கைவிடமாட்டார் கார்த்திகை தீபானிக்கு வியா வாயால உங்களை வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் இந்த மாதிரி எனக்கு ஆசை கூட மாமா வாழணும்னு என்ன பண்றது கடவுள் எனக்கு சொந்த பந்தத்து கூட எல்லாம் பிரிச்சு வச்சுட்டாரு இதே போல எல்லா வளமும் செல்வமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழனும் என்று அருணாச்சலனே வேண்டிக் கொள்கின்றேன் ஓம் நமச்சிவாய 🤗🤝👍🙏💞🍫 கூடிய சீக்கிரம் திவி குட்டிக்கு தங்கச்சியோ தம்பியோ பெத்து குடுங்க

  • @armarm1914
    @armarm1914 10 месяцев назад +1

    Unga video super iruku sister ❤

  • @deepamidhun5799
    @deepamidhun5799 11 месяцев назад +3

    I m happy akka god bless ur family ❤

  • @suhashiniruban7192
    @suhashiniruban7192 11 месяцев назад +5

    Happy for you'll. Keep growing more in life. Stay blessed

  • @umaseenu8085
    @umaseenu8085 10 месяцев назад

    சூப்பர் ❤ டியர்ஸ் ஏவ்வலவு பஜ்ஜட்ன்னு சொல்லுங்க டியர்ஸ் ❤

  • @jagaeshu8142
    @jagaeshu8142 11 месяцев назад

    Evlo varusam kasta patathuku epo santhosama erukiga happy bro sis .enum nega nenikurathu alm kadavul ongaluku koduga god bls .pariya vida kati santhosama eripiga paruga sis car kandipa vangiviga parunga ..❤😊

  • @Vijaya_kumar436
    @Vijaya_kumar436 11 месяцев назад +3

    வீடியோ சூப்பர்

  • @minhajbanu3629
    @minhajbanu3629 11 месяцев назад +1

    Seetha sevaru idea nalla alagh irukuthu maa. From malaysia

  • @lrajirajakumari6489
    @lrajirajakumari6489 11 месяцев назад +1

    ❤unga videokuthan waiting akka

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 11 месяцев назад +1

    செம சூப்பர்❤

  • @balasundariramesh9186
    @balasundariramesh9186 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அக்கா &அண்ணன் 💐💐💐

  • @madhusabnani9718
    @madhusabnani9718 11 месяцев назад +3

    How many sent is this plot

  • @Daniel_17643
    @Daniel_17643 11 месяцев назад +1

    Unka nalla manasukku ellam nallatha nadakkum❤❤❤ all the best 👍👍👍🙏🏿🙏🏿🙏🏿

  • @s.ilakkiyasathya1798
    @s.ilakkiyasathya1798 11 месяцев назад +1

    Akka veetu kattarathu rompa asaya yellarukkum valthukkal.❤

  • @OppoAs-yd4jl
    @OppoAs-yd4jl 10 месяцев назад +1

    Congratulations best of luck happy to see your growth very sun buy car I'm wating God bless u all seetha happynes in the famliy happy forever👍👍👍🥰🥰🥰😘😘😘

  • @Kowsailya-j3z
    @Kowsailya-j3z 11 месяцев назад +1

    Unga ooru claimed rombha nalla iruku Anna akka

  • @Yazhiniladdu007
    @Yazhiniladdu007 11 месяцев назад +1

    Use fulla irukum akka anna

  • @atchayaatchaya8041
    @atchayaatchaya8041 11 месяцев назад +1

    manasu sari illatha pothu unga videova paattha manasu freeya irukku ka 😭😢

  • @saveshsavesh9402
    @saveshsavesh9402 11 месяцев назад +1

    Ungka video kkuthan nan ethir paththu kondu irunthan akka anna ❤❤❤❤

  • @Mythilythangavel
    @Mythilythangavel 10 месяцев назад

    Ena camera use panreenga na

  • @SathyaSathya-u6o
    @SathyaSathya-u6o 11 месяцев назад +3

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🎉🎉🎉❤❤❤

  • @suryasasisuryasasi18
    @suryasasisuryasasi18 11 месяцев назад +1

    Seethu sister rain time la video podunga jollya

  • @Rajkumar-g9o5n
    @Rajkumar-g9o5n 11 месяцев назад

    happy eruku ugala pakarathuku super sister bro

  • @ammu6649
    @ammu6649 11 месяцев назад +1

    Akka mazhai time la cement potathinga sekirama kayathu

  • @Shann_Shorts
    @Shann_Shorts 11 месяцев назад +2

    Karuvadu yummy 😋😋😋 for this climate 😊

  • @Indhumathi2015v
    @Indhumathi2015v 10 месяцев назад

    Seethu akka Nd anna innikuthan unggaludaiya vedios Nd ungala pathi oru vedio parthu thayrijukita .anna nega 10 th mudichutu intha alavukku valarnthu vanthathukku hands of ana all vedios super Anna neriya reals parthu iruken but konjanaal vedios parthutu iruken.ennudiya sons Ku unga vedio romba pudikkum Devesh arush my son's I'm indhumathi veeramani anna u r new subscriber