தங்கச்சிய விருந்துக்கு அழச்சாச்சி 🤣| Special விருந்து | Vinoth Seetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 307

  • @aadhithanyasri9746
    @aadhithanyasri9746 10 месяцев назад +1048

    நா பாத்தத்துலே நீங்க மட்டும் தா எந்த யூட்டப்பர் கூடையும் connecting இல்லாம இருக்கீங்க 👍🏻

    • @nandhininandhini8046
      @nandhininandhini8046 10 месяцев назад +18

      correct

    • @scienceinfotamil8011
      @scienceinfotamil8011 10 месяцев назад +1

      😊9

    • @suganya159
      @suganya159 10 месяцев назад +10

      Yes really superb and nice family

    • @Banuvin
      @Banuvin 10 месяцев назад +17

      சிதா வினோ உங்கள் ரொம்ப பிடிக்கும் 💕💕💕💕

    • @prabhusaranya5221
      @prabhusaranya5221 10 месяцев назад +5

      Correct 💯 good family my favourite RUclips Volg evanga than❤❤❤❤❤❤

  • @ppelakkiya3142
    @ppelakkiya3142 10 месяцев назад +34

    இவங்களையும் ரொம்ப பிடிக்கும் இவங்க அத்தை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤

  • @bubsri3324
    @bubsri3324 8 месяцев назад +2

    அழகான அன்பான தமிழ் குடும்பம்...நன்றி பெயர் பெற்ற சீர்காழியில் வாழும் சீரபெறும் தம்பதியினர் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோதரி

  • @jaisaran5356
    @jaisaran5356 10 месяцев назад +50

    அனைவரும் சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் பாதுகாப்பாக sister 🎉🎉🎉🎉

  • @nishanizar7615
    @nishanizar7615 10 месяцев назад +71

    வணக்கம் சீதா உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது இந்த வீடியோ தலை பில் தங்கைக்கு விருந்து வைப்பதாக சொன்னதும் சீதா உங்கள் தங்கைக்கு தான் விருந்துக்கு வரங்க என்று ஆசையாக வந்தேன் சின்ன ஏமாற்றமே பரவாயில்லை இதுவும் சந்தோஷமாக தான் இருந்தது ‌வாழ்த்துக்கள் உங்கள் பயணம் இனிதாக யிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாய்ராம்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 10 месяцев назад +15

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉 உங்கள் ஆசை நிறைவேறிவிட்டது🎉🎉🎉

  • @gurubavi
    @gurubavi 10 месяцев назад +11

    Utp laye seen podatha jodi niga matum than my fvrt family. Enku ungala pakanum asaya eruku seethu akka

  • @aconsangeethap9829
    @aconsangeethap9829 10 месяцев назад +9

    Entha oru promotion video kooda podrathu ila super sis i like ur video always❤

  • @dhiyascookingbook2978
    @dhiyascookingbook2978 10 месяцев назад +4

    You tuberlayae neenga matum thaa decent family like it

  • @revathiganesan285
    @revathiganesan285 10 месяцев назад +35

    Seetha akka neengka podura videos ellam really super,everyday I am eagerly waiting for your videos like so much, ungka comedy videos ellam romba supera irukkum ...

  • @AysNaz-s7z
    @AysNaz-s7z 10 месяцев назад +12

    Akka neenga romba nallvanga romba sweet akka naaan eppo me unga channel paapen kastama iruka appo kastama theriyama poidum

  • @vadivu_ks
    @vadivu_ks 10 месяцев назад +10

    Super sapadu & neenga vantha idamum supera irukku 👏🏻👏🏻👌👌👍

  • @kanim7066
    @kanim7066 10 месяцев назад +4

    சூப்பர் சீதா நல்லா என்ஜாய் பண்ணுங்க dear❤

  • @rajarani2526
    @rajarani2526 10 месяцев назад +17

    Enaku ungala Romba Romba pidikum Romba simple ana family and nice vlogs stay blessed always like this with good health strength happiness wealth and prosperity

  • @jeevithashivu2309
    @jeevithashivu2309 10 месяцев назад +2

    Nalathor kudumbam vazhga valamudan

  • @priyaparthiofficial7128
    @priyaparthiofficial7128 10 месяцев назад +2

    ஏற்காட்டில் குரங்கு அருவி பக்கோடா பாய்ன்ட் சேர்வராயன் கோயில் வியூபாய்ன்ட் செம்மையா இருக்கும் மா

  • @SureshSuresh-el9fk
    @SureshSuresh-el9fk 10 месяцев назад +1

    சீது வினோ ஏற்காடு எங்க ஊரு Welcome

  • @sofiyamy100
    @sofiyamy100 10 месяцев назад +3

    வீட்டில் இருக்கும் வயதானவர்களும் இது போன்ற சுற்றுலா செல்ல ஆசை படுவார்கள்.
    வெளியில் சொல்ல மாட்டார்கள். ஒருமுறை அவர்களையும் sandhoshapadutthungal சீதா. கோயில் குளம் மட்டும் அல்லாமல் இது போன்ற மலை பிரதேசங்களுக்கும் அழைத்து செலுங்கள். அவர்கள் காலத்தில் இது போன்ற வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்து இருக்காது.
    பிள்ளைகள் அழைத்து செல்லா விட்டால் வேறு யார் அழைத்து sellvaargal.

    • @VinothSeetha
      @VinothSeetha  10 месяцев назад +2

      kandipa oru naal povom anna ❤️

  • @nafilasamsudeen6307
    @nafilasamsudeen6307 10 месяцев назад +1

    Hi Seethu sis you are my favourite unga video ethaium miss panna maten
    eppaiyachum sirkali vantha ungala parkkalama And unga Athai romba favourite enaku

  • @brindha.jbrindha.j2978
    @brindha.jbrindha.j2978 10 месяцев назад +1

    Unga video's na en kulanthaiku romba pudikum sister,divi anna video poduma nu solluva ,seethu video poduma nu solluva sister,unga video's parthathan sapduva ❤❤❤

  • @Biruntha-vd2dd
    @Biruntha-vd2dd 10 месяцев назад +3

    Seethu akka எங்க ஊர்தா ஆத்தூர் பக்கத்துல முத்து மலை முருகன் temple ku vanthuttu ponga akka

  • @kowsalyakowsalya6455
    @kowsalyakowsalya6455 10 месяцев назад +1

    Na resanta tha unga vedio patthen rompa pudichirunthathu na kudavasal than all tha best

  • @arumugam-gf7rq
    @arumugam-gf7rq 5 месяцев назад +1

    இந்த இடத்தில் தோட்டம் அமைக்கலாம்

  • @meenaraja6867
    @meenaraja6867 10 месяцев назад +2

    Akka eanga orr yearkadu claimet semmaya erukum.

  • @MouleeshwaranMouleeshwaran-y2m
    @MouleeshwaranMouleeshwaran-y2m 10 месяцев назад +6

    Seetha vino vedio yennaku rompa pedikkym I love your family

  • @AbuGampola
    @AbuGampola 10 месяцев назад +2

    வினோ அண்ணாகும் அக்காகும் நல்ல manasu 🥰🥰🥰🥰

  • @NivethamGowtham
    @NivethamGowtham 10 месяцев назад +14

    எந்த ப்ரோமோஷன் வீடியோவும் போடாதீங்க 🙏🏻 இப்படியே மெயிண்டன் பண்ணுங்க

  • @SubashSudha_80726
    @SubashSudha_80726 10 месяцев назад +15

    Akka u are really great women ❤❤❤❤🎉🎉🎉.... super ❤....nalla manasu ungalku kandippa eppavum ippadiye erunga nalla erupinga eppavume ❤❤..happy ah erunga sis❤❤❤

  • @parandamana5300
    @parandamana5300 10 месяцев назад +78

    U r something different from other u tubers . Concentrating on video, no bandha, casual day today life video, to be honest this Pair is in my every day prayer. Keep Rocking kutties.

  • @sofiyamy100
    @sofiyamy100 10 месяцев назад +4

    ஒருமுறை அவர்களுக்காக ஒரு டூர் ஏற்பாடு செய்யுங்கள்.
    அவர்கள் பேரனோடு ரொம்பவும் என்ஜாய் செய்வார்கள்

  • @balakrishnandevaraj3281
    @balakrishnandevaraj3281 10 месяцев назад +12

    Welcome to Salem in my city
    Enjoy to journey🎉❤

  • @palanikumars-ve2zy
    @palanikumars-ve2zy 10 месяцев назад +1

    ஹாய் சிஸ்டர்.என்ஜாய்😊😊😊😊உங்க விடியோவில் பானி பூரி விடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤

  • @nishanishanthi1993
    @nishanishanthi1993 10 месяцев назад +12

    Super anna seethu sister thivi chellam Vijay Anna ❤❤and new couples ❤❤❤happya enjoy pannuga eallarum ❤

  • @thenmozhideva7481
    @thenmozhideva7481 10 месяцев назад +3

    Akka enga ootukku vanthutukkinga 😮sollave illa ka solliruntha ungala vanthu pathuruppom la my city salrm 😊 my favourite place Yercaud 😊 monthly once poiduvom😊

  • @ramyapatturamyakutty
    @ramyapatturamyakutty 10 месяцев назад +6

    நான் ரொம்ப விரும்பி பார்க்கிற ஒரே யூடியூப் சேனல் உங்களுடையது மட்டும் தான்❤❤🎉

    • @cschanel8236
      @cschanel8236 10 месяцев назад

      Nee solrathu unmaiya 😮

  • @bennyatrocity3046
    @bennyatrocity3046 10 месяцев назад +1

    Enaku romba pudicha ooru mor malai arauga super irukum climate vara madhri irukum ipa poanalam enjoy
    Kela stay panitu malai ari irukalam ok safe poeitu vaga

  • @punithasp-e1o
    @punithasp-e1o 10 месяцев назад +1

    Seetha neega yenna uru solunga new cupule yaru

  • @SreeraviP-wv9yz
    @SreeraviP-wv9yz 10 месяцев назад +2

    Seethu sister super ❤❤ Yercaud arumaiya erukum ❤❤enga urukku pakkathula eruku seethu sister enjoy pannuga ❤❤

  • @prasannasrisri2182
    @prasannasrisri2182 10 месяцев назад +2

    வாழ்க்கையில மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vijayarani9811
    @vijayarani9811 10 месяцев назад +3

    சூப்பர் வாழ்த்துக்கள் 🤝👍👏🙏💞🤗

  • @alagumuthu-f3b
    @alagumuthu-f3b 10 месяцев назад +7

    Ellarum nalla enjoy pannunga akka❤❤❤😊

  • @thanvisarees1307
    @thanvisarees1307 10 месяцев назад +1

    ஏற்காடு salem.... Enga ooru😍

  • @muthubava2219
    @muthubava2219 10 месяцев назад +1

    Super sissy ma❤enjoy nd safe journey sisy ma bro ❤bro unga sister pondicherry laiya marriage panni kuduthu irukingala ..

  • @Deepaselvam143
    @Deepaselvam143 10 месяцев назад +2

    Seethu ungala romba pedikum unga uruku varanum unga meet pannanunu romba asiya iruku

  • @Ajii_sangiii
    @Ajii_sangiii 10 месяцев назад +2

    வினோத் அண்ணா ஓட கூட பிறந்த தங்கச்சி அக்கா அது

  • @KomalaMathi
    @KomalaMathi 10 месяцев назад +1

    Night la travel pandrathuku ninga night kilaye stay panitu morning kelambirkalam safe ahh irukanum eppavume sis

  • @kiruthika-hv6jn
    @kiruthika-hv6jn 10 месяцев назад

    Yercaud la hair pin bend dhan very dangerous eh....but semmaya experience irukum...safe enjoy paningala....

  • @kathiravana1muttonstall190
    @kathiravana1muttonstall190 10 месяцев назад +8

    விருந்து சூப்பர்

  • @SulthanabiSulthanabi-ch4wn
    @SulthanabiSulthanabi-ch4wn 10 месяцев назад +1

    Akka you're so cute Akka.. ipadiye life long happya iruinga..thangachi ku marriage muduinchu..viji annaku eppo marriage akka

  • @saravanan8584
    @saravanan8584 10 месяцев назад +2

    Akka neenga ena ooru .. unga sis ena ooru solunga sis❤❤❤

  • @rubikaragav9479
    @rubikaragav9479 10 месяцев назад +3

    Unga thangachiyum ethe mathiri kuttu virundha vachcha ennum nalla erukkum ....neengathana sonninga ennum thangachhiya kuttu virundhu vachathu ellannu ..waiting ❤

  • @dangergirl5473
    @dangergirl5473 10 месяцев назад +6

    Anna Akka ongala enakku Romba Pudikkum ❤❤❤❤

  • @vadivu_ks
    @vadivu_ks 10 месяцев назад +13

    Safetiya pooittu vannga all the best ma 👍👍👍

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 10 месяцев назад +1

    சூப்பர் சீதா நல்லா இருக்கு என்ஜாய் பண்ணுங்க

  • @sofiyamy100
    @sofiyamy100 10 месяцев назад +1

    Hotel room மாதிரி எடுக்காமல் homestay வீடு or apartment எடுத்தால் அனைவரும் ஒன்றாக இருக்கலாம்.

  • @suganthisuganthi1145
    @suganthisuganthi1145 10 месяцев назад +1

    சூப்பர் 👌

  • @barakathbabu2308
    @barakathbabu2308 10 месяцев назад +2

    Super seethu😊

  • @SumathiPandiyan-uf3fb
    @SumathiPandiyan-uf3fb 10 месяцев назад +2

    Naanga ஏற்காடு pakkam than irukkom,,, aana ponadhe illa sister

  • @vasanthim7928
    @vasanthim7928 10 месяцев назад +2

    Sister neenga enna ooru

  • @saravanank610
    @saravanank610 10 месяцев назад +1

    அருமை மேடம் சார்

  • @GOC00L
    @GOC00L 10 месяцев назад +5

    Yercaud la 12 o clock la
    ungala paathu bye sonnanga tha bro
    adhu naantha 🎉

  • @sargunammary9953
    @sargunammary9953 2 месяца назад

    👍 lovely trip sis and bro enjoy. thank you take care all...

  • @karthickgayu6277
    @karthickgayu6277 10 месяцев назад +5

    ஏற்காடு தங்கியிருக்கும் இடம் அட்ரஸ் வாடகை விபரம் சொல்லுங்கள் ப்ளீஸ்.மற்றவர்களுக்கும் யூஸ்புல்லாகும்

    • @VinothSeetha
      @VinothSeetha  10 месяцев назад +1

      kandipa soldra brother next video la

    • @karthickgayu6277
      @karthickgayu6277 10 месяцев назад

      Thank you so much brother 🙏🏻

  • @devapriyan7975
    @devapriyan7975 10 месяцев назад +1

    Nalla irukum poitu vanga safe ha ok❤❤❤❤

  • @selvasanthi7914
    @selvasanthi7914 10 месяцев назад +3

    ❤❤❤❤may god bless you and family

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 10 месяцев назад +1

    Welcome thangachi Seetha Nice video today fantastic ❤😊😊😊😊😊😊😊🎉🎉🎉

  • @Jasnisarjourney
    @Jasnisarjourney 10 месяцев назад +1

    நாங்க மூன்று மலை ஏரியாச்சு ஊட்டி, கொடைக்கானல், மூணார் ஏற்காடு இன்னும் போகல... அடுத்த target ஏற்காடு...😂

  • @priyamana_thozhi6
    @priyamana_thozhi6 10 месяцев назад +6

    நான் பார்த்து வியந்த யூடியூபர் நீங்க மட்டும் தான்

  • @kiruthigar3601
    @kiruthigar3601 10 месяцев назад +1

    Enga ooru attur

  • @saranyasekar255
    @saranyasekar255 10 месяцев назад +1

    Akka Salem enga ooruka semma enjoytha

  • @srimavsm5740
    @srimavsm5740 10 месяцев назад +1

    Enga district Salem.... Enga v2la irundhu near by the yercaud.... 😇Oru vartha solla neenga😑

  • @Madasamy-rs7mw
    @Madasamy-rs7mw 6 месяцев назад

    Samail super panringa

  • @Thank1947
    @Thank1947 5 месяцев назад +2

    வினோத் தம்பியின் உடன் பிறந்த தங்கையா இந்த கல்யாண பெண்

  • @manikalpana7419
    @manikalpana7419 10 месяцев назад +3

    Neenga Enna oru Akka na பண்ருட்டி தான்

  • @priyaparthiofficial7128
    @priyaparthiofficial7128 10 месяцев назад +2

    நீங்க ஐந்து மணிக்கெல்லாம் மலை ஏறிடனும் தங்கச்சி night time safe illama

  • @KuttyHome317
    @KuttyHome317 10 месяцев назад

    Hi seethu sis,I need help from you,epdi ungala contact pandrathu pls reply me

  • @Boobesh2008
    @Boobesh2008 8 месяцев назад +1

    Seetha I like you

  • @shyamalad4774
    @shyamalad4774 10 месяцев назад

    Enna ooru sister nenga

  • @sharunramya9299
    @sharunramya9299 10 месяцев назад +2

    Super video akka anna

  • @manismanis9414
    @manismanis9414 10 месяцев назад +2

    எங்கா ஆத்தூர் சிது வாழ்த்துக்கள் ரிட்டான் எப்பா வருவாங்க

  • @pillappanm2205
    @pillappanm2205 10 месяцев назад +1

    All family members happy journey

  • @sharunramya9299
    @sharunramya9299 10 месяцев назад +2

    First comment panathu
    Nanu akka 😀❤️❤️🌹🌹🌹

  • @SriLatha-t9i
    @SriLatha-t9i 10 месяцев назад

    Neenga enda ooru

  • @SubramaniyanM-w5c
    @SubramaniyanM-w5c 10 месяцев назад +1

    Super Akka

  • @chandrasekarankokilawan-do7ks
    @chandrasekarankokilawan-do7ks 10 месяцев назад +1

    Super akka ❤❤❤❤❤

  • @sasikumartn30
    @sasikumartn30 10 месяцев назад +2

    Salem than enga ooru sorry ungala paga mudila

  • @malav3010
    @malav3010 10 месяцев назад

    Hai sis eppadi irukkinga sis evalo amount achi

  • @RavikumarRavikumar-gn8hx
    @RavikumarRavikumar-gn8hx 10 месяцев назад +1

    Sis Attur enga ooru sis eppo vanthiga

  • @malavanjeeva2461
    @malavanjeeva2461 10 месяцев назад +2

    Nanum unga ooru side dha kadavasal

  • @rajanithasrishop143
    @rajanithasrishop143 10 месяцев назад +1

    Hii akka u very nice nenga entha ooru akka 😊

  • @Eurekafamily
    @Eurekafamily 8 месяцев назад

    Akka ninga enna ooru

  • @sivaranjaniranjani4843
    @sivaranjaniranjani4843 10 месяцев назад +1

    Sis unga native solluga vino sister entha urla marriage pannikittaga

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 10 месяцев назад +13

    God bless you Sister Thambi ❤❤

  • @abiabirami5980
    @abiabirami5980 10 месяцев назад +3

    Super seethu bro 🤝🤝🤝🥰🥰💞🥰💞🥰💞🥰💞🥰💞🥰💞🥰🥰💞

  • @LokeshK-bi8my
    @LokeshK-bi8my 10 месяцев назад +9

    Unga prank videos ahh miss panura vinoth anna

  • @VairavelSandhiya
    @VairavelSandhiya 10 месяцев назад +2

    ஹாய் அக்கா அண்ணா எப்படி இருக்கீங்க நீங்க இப்போ ஏற்காட்டில் தான் இருக்கீங்களா

  • @radhau5977
    @radhau5977 6 месяцев назад

    Superb akka❤

  • @gayatriram5402
    @gayatriram5402 10 месяцев назад +1

    Nice trip seeta sister thank you and enjoy your trip gn

  • @venkatesanb3296
    @venkatesanb3296 8 месяцев назад

    Hi sister and bro welcom to attur enga ooru attur selam

  • @nayomidarshika6415
    @nayomidarshika6415 10 месяцев назад +1

    Super ellame ❤ enakum message podugga from sri lanka