New Leap In Modern Medicine - No more death for man kind | Tamil nadu Doctor brilliant discovery

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024
  • New Leap In Modern Medicine - No more death for man kind | Tamil nadu Doctor brilliant discovery - red pix felix gerald latest interview
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Комментарии • 197

  • @DheerajKattula
    @DheerajKattula 11 дней назад +30

    Dr Vasantkumar was my senior in MBBS. He did MD in college where i work. He is genuinely passionate about science. He thinks ahead of times. His ideas get stolen and he isn't credited enough. I only wish someone recognizes him and gives a tenured position in a lab/university.
    His wife is a great support to him. His son is very intelligent. I only wish his son to tread a traditional path rather than the life of struggle that Vasant sir has chosen. Wish him the best in life. ❤

    • @yethu1978
      @yethu1978 11 дней назад +4

      Hi Dr.Dheeraj, Thanks for your kind words. Regards, Vasanth.

    • @KSKGOAT
      @KSKGOAT 9 дней назад +5

      ​​@@yethu1978
      எந்த ஊரில் ப்ராக்டீஸ் செய்கிறீர்கள் டாக்டர்?.
      உங்கள் மொபைல் எண் கிடைக்குமா?.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 8 дней назад +5

      I fully support your idea. We seek recognition from others especially from foreign countries and other vested interests in our own country. They will exploit your and steal your technology. That is why Dr Vasanth Kumar Natesan must go on researching on his own. He can be supported with crowdfunding

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 11 дней назад +9

    வாழ்த்துக்கள். ஏற்று கொள்ள படாத கண்டுபிடிப்புகளும் வெளி வந்து சிறப்படையும். ஆனால் தங்களின் பாதுகாப்பு முக்கியம்

  • @FarnkNavrajah
    @FarnkNavrajah 9 дней назад +7

    Don't stop, keep going Sir.
    Franklin from Sri Lanka.wish you all the best sir.

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 15 дней назад +42

    அறிவியல் எப்போதும் தோல்வியில் ஆரம்பித்து விமரர்சனத்துக்கு உள்ளாகி கடைசியில் வெற்றியில் முடியும் போது தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். வெற்றி பெற்றால் வாழ்த்துக்கள்.

    • @balasubramaniyan1973
      @balasubramaniyan1973 16 часов назад

      @@thangarajuinspector8248 தோல்வியில் ஆரம்பித்து வெற்றியில் திளைத்து இறுதியில் தோல்வியில் தான் முடியும். மருத்துவம் என்பது மனித அறிவு. வாழ்வும் மரணமும் என்பது இயற்கையின் ஞானம். மனிதன் உயிராற்றல் வாழ்ந்து கொண்டிருக்கிறான். உயிர் பார்க்க முடியாத ஓர் அருவமான ஆற்றல் வாய்ந்த சக்தி. பார்க்க முடியாத அருவமான ஆற்றல் வாய்ந்த அந்த சக்திக்கு பார்க்கக்கூடிய பொருள் வடிவம் கொண்ட எந்த ஒரு பொருளும் இணையாகாது. சமமாகாது.

  • @murugesan-ty6rs
    @murugesan-ty6rs 13 дней назад +7

    முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  • @balasubramaniank5236
    @balasubramaniank5236 13 дней назад +3

    Both were highly intelligent, The Research doctors Face expression is and he is so much happy while explaining his findings. Marvelous, I am not a medicine background . Superb presentation.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 дней назад +2

    Great research doctor vasantha kumar. Pease take this to a second level to the TN government. Thank you doctor. This post is so knowledgeable. Thank you doctor .

  • @rambabs6753
    @rambabs6753 13 дней назад +11

    நல்ல முயற்சியை வளரவிடமாட்டார்கள் , வியாபாரிகள்‌ அமுக்கி விடுவார்கள். அல்லது அறிவை திருடி தனதாக்குவார்கள். நல்ல முயற்சி டாக்டர் வாழ்த்துக்கள்.

  • @sithumuruganandam6002
    @sithumuruganandam6002 9 дней назад +4

    I would like to appreciate this Doctor because most of the Doctors are focusing their revenue part out of their knowledge they gained but he is interested in finding something which is going to benefit the society rather than earning money.

  • @sairamelectronics
    @sairamelectronics 15 дней назад +10

    உடலில் நோய்கள் ஏற்பட முக்கிய காரணம் நமது எண்ணம், சிந்தனை, பயம் சந்தேகம். பேராசை
    இது தான் இந்த ஆராய்ச்சியின் இறுதி அறிக்கை. சுருக்கமாக சொல்வதென்றால் உங்கள் மூளை உங்கள் உடலில் நோய்களை ஏற்படுத்துகிறது.
    தொற்று நோய்கள், விபத்து
    ஆகியன விதி விலக்கு
    நமது நவீன அறிவியல் எப்போதும் நிரூபணம், சந்தேகம் , முதலீடு,லாபம் அடிப்படையில் தொடரும்.

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 12 дней назад

      @@sairamelectronics உணர்ந்து கொள்ள வேண்டும்.விதியை மாற்ற முடியாது.அந்த விதி.
      நன்மைக்கு நன்மை கூலி.
      இந்த கண்டுபிடிப்பு நன்மையானது என்றால் மட்டுமே அது நிறைவேறும்

    • @sithanbs4175
      @sithanbs4175 11 дней назад

      🎉🎉🎉

  • @stephenseerangan8149
    @stephenseerangan8149 5 дней назад +1

    டாக்டர் விஜயகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல, தங்கள் ஆராய்ச்சி நிச்சயம் வெற்றி பெறும். ஏனெனில் பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தின விசேஷம் . 9 அதிகாரம் 6வசனம் இப்படி எழுதப்பட்டுள்ளது. அந்நாட்களில் மனுஷர்கள் சாவை த் தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயர்ந்த ஞானத்தை உங்களுக்கு கொடுத்து உள்ளார். உயர்ந்து கொண்டே வாருங்கள்.

    • @rkannan1578
      @rkannan1578 4 дня назад

      இயேசு எதுவும் சொல்லல எதுக்கெடுத்தாலும் இயேசு இழுத்து விடுங்க அவரை வந்து ஒரு வீடு கட்ட சொல்லு எனக்கு வீடு வேணும்

  • @Natarajan7565
    @Natarajan7565 7 дней назад +2

    Great break through. Dr your thinking, one day your research endeavor will bear fruits. Your efforts will be supported by Nature ( people calls God). Keep it up. 👌👍🙏

  • @MrDNSKumar
    @MrDNSKumar 12 дней назад +6

    உண்மையில் ஒரு ஆராய்ச்சியை விளக்க முயற்ச்சிக்கிறார்
    ஆனால் புரியல
    அவர் அதை சில முதலீட்டாளர்களுக்கு எளிமையாக விளக்கும் திட்டத்தை வைத்தால் நிச்சயம் வெற்றிதான்

  • @keerthivasbh1181
    @keerthivasbh1181 14 дней назад +2

    Interesting !
    He should be recognized, along with his research. I hope his findings benefit humanity as a whole, without any hindrance or political interference!

  • @maranponraj2044
    @maranponraj2044 8 дней назад

    Thanks

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 11 дней назад +7

    மருத்துவத் துறையில் இன்னும் நிறைய புரட்சி வரவேண்டும் குணப்படுத்த முடியாத வியாதி என்பது கிடையாது மருந்து இருப்பதால் தான் வியாதியே வருகின்றது ஆனால் மனிதனின் ஆயுள் காலத்தை மிகவும் நீண்ட காலத்திற்கு எடுத்துச் செல்வது இயற்கைக்கு மாறான ஒரு செயலாகும் இருக்கின்றவரை நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு நல்ல மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டும்

    • @balasubramaniyan1973
      @balasubramaniyan1973 16 часов назад +1

      நீண்ட காலம் வாழ்வது என்பது லட்சியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அது நம் கையில் மற்றும் எந்த மனிதர்களுடைய வழிகாட்டுதலிலும் இல்லை. ஒவ்வொரு மனிதனின் மனப் போக்குகளில் தான் அது இருக்கிறது. ஏனென்றால் மனிதன் உடலால் வாழ்வது என்பது ஒரு சொற்ப கால மட்டும் தான். நம்பிக்கை கொண்டால் அவனுக்கு மரணத்திற்குப் பிறகு அழிவே இல்லாத ஒரு காலம் காத்திருக்கிறது. அந்த காலத்தை பரிபூரணமாக அடைவதை நம் மனதின் விருப்பமாக இந்த உலகத்தில் நாம் வாழும் காலகட்டத்திலேயே அமைத்துக் கொள்வோம்.

  • @starduststardust8455
    @starduststardust8455 12 дней назад +4

    More interview of this Dr .🎉🎉🎉

  • @kumarasamythirumalai8492
    @kumarasamythirumalai8492 8 дней назад +3

    Of course the doctor seems to be genius. Let god bless him to continue his research. These conversation doesn't serve any purpose.

  • @charlottedoss152
    @charlottedoss152 9 дней назад +2

    All the best for the research. May God bless you

  • @yethu1978
    @yethu1978 14 дней назад +19

    Title may be misunderstood Sir. No more death for mankind is a tall claim. What I tried to convey was solution for most of the Diseases can be found and Aging can be delayed. If possible can you please remove "No more Death for Mankind" in the title. Thank you.
    Dr. Vasanthakumar Natesan.

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 14 дней назад +1

      Felix oru dubakoor avankooda povatheenga 😆

    • @nowafarmer5398
      @nowafarmer5398 8 дней назад +2

      Dear Dr. It’s a sad state to see most researchers end up spending their lifetime in pursuit of "recognition". AND the "Nobel" community is never going to recognize people like you or provide citations. I would request that you start a RUclips channel and go full throttle in capturing / documenting your findings with proper tools (like animation) to help anyone visualize the concepts. Let your findings be of use to next generation. You can use social / news media to direct audience to your video content. My layman advice..... Screw the Nobel laureates! Don’t waste time anymore in emailing them about your research. Rather find a group of like-minded people who can contribute to your research …go for crowd funding it need be. Get your findings out to the world. Good luck!

    • @nowafarmer5398
      @nowafarmer5398 8 дней назад +1

      Ah....about the misleading title.. sometimes knowing to sell an invention is more important than inventing ;-)

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 8 дней назад

      ​@@nowafarmer5398I fully support your idea. We seek recognition from others especially from foreign countries and other Western interests in our own country. That is why he must go on researching on his own. He can be supported with crowdfunding

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 8 дней назад

      ​@nowafarmer5398 I fully support your idea. We seek recognition from others especially from foreign countries and other Western interests in our own country. They will exploit us and steal our technology. That is why Dr Vasanth Kumar Natesan must go on researching on his own. He can be supported with crowdfunding

  • @vinodkunath2473
    @vinodkunath2473 14 дней назад +4

    Thanks doctor..God bless your dreams 🎉

  • @venkataramanlakshmi5163
    @venkataramanlakshmi5163 11 дней назад +3

    வாழ்த்துக்கள் டாக்டர் 🙏

  • @yethu1978
    @yethu1978 13 дней назад +6

    As one comment pointed out I should have talked about Telomeres when I talked about aging. But got distracted. mtDNA association with TLR9 receptor produces inflammation. It can be blocked by telemere sequence oligonucleotide and reduce inflammation and delay Aging. Thank you. Dr.Vasanthakumar Natesan.

    • @sridevisatchidanandam3868
      @sridevisatchidanandam3868 13 дней назад

      Exactly sir....

    • @yethu1978
      @yethu1978 13 дней назад

      @@sridevisatchidanandam3868 Thanks Madam.

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 13 дней назад

      Inflammation is a necessary evil it is needed for normal housekeeping functions, blockage of such receptors may affect various other process.

  • @velusamythirunavukkarasu1973
    @velusamythirunavukkarasu1973 15 дней назад +3

    சபாஷ் டாக்டர் very innovative theory ...super

  • @janarthananvenkatesalu2070
    @janarthananvenkatesalu2070 4 дня назад

    Dr Vasanth kumar Godbless you and your family and team. All the very best 👍🙏

  • @ramasamyrm2704
    @ramasamyrm2704 11 дней назад +2

    Very good Dr. All the best for your success. Your research is fantastic. But medical field is now commercialized and clutches of mafias.Very difficult to overcome all. Best wishes to you.

  • @Something-t8x
    @Something-t8x 14 дней назад +5

    Everyone look at his eyes at 11:16 . He is not a fraud ,i think he genuinely loves science.

  • @RamanathanGunasekaran
    @RamanathanGunasekaran 13 дней назад +2

    Good Luck Gentleman 🤞 Let's hope to get Glad News from your research for the benefit of mankind

  • @johngalt7159
    @johngalt7159 14 дней назад +12

    @5:25 starts

  • @sajeeshu9285
    @sajeeshu9285 14 дней назад

    Kandippaga ungaludaiya indha muyarchi vetri peravendum...idhu pondra interviews niraiya edukka Felix sirku vazhthukkal....

  • @leelagopikrishnan3087
    @leelagopikrishnan3087 9 дней назад

    Vetri pera Vazhthukkal
    Vazhga valamudan 🎉🎉🎉🎉🎉🎉

  • @ananthparams5321
    @ananthparams5321 13 дней назад +5

    எவ்வளவு தான் அறிவியல் வளர்ந்தாலும் இன்னும் சளித்தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை என்பது வருத்தமே...ஒரு வாரம் மனுஷனை வச்சு செய்யுது

    • @sridevisatchidanandam3868
      @sridevisatchidanandam3868 13 дней назад

      😂😂😂

    • @balasubramanianshunmugam6083
      @balasubramanianshunmugam6083 9 дней назад

      நல்ல ஜலதோஷ சல அனுபவப்பட்டு இருக்கிற

    • @rames2025
      @rames2025 3 дня назад

      சளி உணவை தவிர்த்தால் உடலில் சளி தங்காது

  • @manimaran4058
    @manimaran4058 5 дней назад

    Great sir, keep trying, sure you will succeed best of luck

  • @yethu1978
    @yethu1978 14 дней назад +7

    Hi Sir, Title may be misunderstood. No more death for mankind is a tall claim at this time point. What I tried to convey was solution for most of the Diseases can be found, as there is a common underlying mechanism for most of the Diseases and Aging can be delayed. If possible can you please remove "No more Death for Mankind" in the title. Thank you. Dr Vasanthakumar Natesan.

  • @nowafarmer5398
    @nowafarmer5398 8 дней назад +3

    Dear Dr. It’s a sad state to see most researchers end up spending their lifetime in pursuit of "recognition". AND the "Nobel" community is never going to recognize people like you or provide citations. I would request that you start a RUclips channel and go full throttle in capturing / documenting your findings with proper tools (like animation) to help anyone visualize the concepts. Let your findings be of use to next generation. You can use social / news media to direct audience to your video content. My layman advice..... Screw the Nobel laureates! Don’t waste time anymore in emailing them about your research. Rather find a group of like-minded people who can contribute to your research …go for crowd funding if need be. Get your findings out to the world. Good luck!

  • @mahiv4876
    @mahiv4876 6 дней назад

    முயற்சி தோல்வி அடைவது இல்லை. தெய்த்தார் ஆகாதெனினும் முயற்சி மெய் வருந் த கூலி தரும்

  • @samgunaraj.a6404
    @samgunaraj.a6404 12 дней назад

    அருமையான பதிவு❤

  • @AGanesh
    @AGanesh 9 дней назад +2

    Best of Luck.

  • @ssarulmurugan5979
    @ssarulmurugan5979 8 дней назад

    நல்ல கண்டுபிடிப்பு இந்த கண்டுபிடிப்பு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

  • @nandsasamyrengarajan9160
    @nandsasamyrengarajan9160 9 дней назад

    Good great start as your background is tamil. I request you to connect every "cells change" for thought and mind. As we tamils have rich tradition of classical science ..many things panacea has been written and prescribed for no disease but only current need is to ensure and document cell changes for every panacea medicine or no thought meditative state prescribed in ancient siddha tradition...
    I think joining these dots would bring light of our siddhars and can be scientific ally proved

  • @starduststardust8455
    @starduststardust8455 12 дней назад

    Nandri aiyya

  • @johnsiedison6504
    @johnsiedison6504 14 дней назад +2

    வணக்கம் சார் இன்றைய காலத்தில் சிறுநீரத்தில் உப்பு இதனால் பல மனிதர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அரசு மருத்துவமனையில் தினமும் நடக்கிறது சார் இவர்கள் படும் கஷ்டத்தை தீர்த்து வையுங்கள சார்

  • @MY_Career_Connect
    @MY_Career_Connect 15 дней назад +2

    Excellent Dr. I am interested to learn more about warburg effect. May i know this utthsngari Dr name. Thanks

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 дней назад

    Doctor wish you all the success in your research .

  • @tamilarasu5307
    @tamilarasu5307 9 дней назад

    நல்ல பேட்டி நன்றி

  • @mathavanveerasamy7150
    @mathavanveerasamy7150 2 дня назад

    Super bro 👌🤝🤝🤝🤝❤️👍

  • @lathamanian2274
    @lathamanian2274 14 дней назад +1

    Amazing Dr.

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 14 дней назад +6

    கேள்வி கேட்பவர் குறுகிடுதல் எரிச்சல் தருகிறது..

    • @vknidhi
      @vknidhi 13 дней назад +2

      Perfect observation. Mr Felix is stepping beyond the role of an anchor. He wants to exhibit that he knows a lot about this science, which obviously is not true.

    • @premarajalakshmi-db9vd
      @premarajalakshmi-db9vd 7 дней назад

      ஆமாம் ஃபெலிக்ஸ் தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்ள இப்படித்தான் குறுக்கே பூந்து எரிச்சலூட்டுவார்😅😅

    • @ஆன்மிகதமிழ்-ம8ல
      @ஆன்மிகதமிழ்-ம8ல 4 дня назад

      அதிகம் தெரிஞ்சா மாதிரி பேசுவா போல

  • @MrDNSKumar
    @MrDNSKumar 11 дней назад +1

    Sir you approch Elen musk
    He is the correct brand to build without any politics
    Then world will accept to consume
    Red pix may help you to comunicate with musk
    Try that way to succeed
    Here in india you cant establish this
    A proper root you need

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 10 дней назад +2

    பைபிளிலும், புராணங்களிலும், முன்னோர்கள், சித்தர்கள் பல நூறு வருடங்கள் வாழ்ந்தாக எழுதப்பட்டுள்ளது
    உண்மையாக இருக்கலாம் அல்லவா ?

    • @krishnamaya90
      @krishnamaya90 8 дней назад

      Biblical il சொல்லப்படவில்லை. Namadhu புராணங்களில் உள்ளன.

  • @karunakarangovindasamy4986
    @karunakarangovindasamy4986 4 дня назад

    Ilikeverymutch❤❤wellcomeSir❤❤❤❤❤

  • @sriramkumarbaskaran2582
    @sriramkumarbaskaran2582 14 дней назад

    Interesting discussion 😮

  • @goldenflower139
    @goldenflower139 15 дней назад +16

    ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் போன்று தெரிகிறது 🙄

    • @thangarajuinspector8248
      @thangarajuinspector8248 15 дней назад +5

      முயற்சி செய்து பார்க்கலாம்தானே. இராமர் பிள்ளை பெட்ரோல் கூட குறைந்த விலையில் விற்பனையாகியுள்ளது. இராமர் பிள்ளை சிறைக்கு செல்லும் வரை கள்ள மார்ககெட்டில் விற்பனையானது. வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் கார்ப்பரேட் விட மாட்டார்கள்.

    • @vinodhanmobiletech
      @vinodhanmobiletech 11 дней назад +2

      Ramar pillai tharkuri yematru pervali ,ivaru mbbs padicha doctor n scientist... yentha oru kandu pidipum muthala vimarchanathuku alakapadum

    • @ArulArul-wj7gn
      @ArulArul-wj7gn 10 дней назад +1

      ராமர் பிள்ளையை முடக்கியதும் நம்ம விஞ்ஞானிகளும், பெட்ரோல் வியாபாரிகளும் தான்.

  • @raviaravisankar
    @raviaravisankar 14 дней назад +4

    அநியாயம் டா.. Interview Starts @ 5:24 🥴

  • @pram221
    @pram221 14 дней назад +1

    Very interesting. Not able to understand at 1st watch. 🙏

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 8 дней назад +2

    Dr name and introduction இல்லையா

  • @grandpa8619
    @grandpa8619 8 дней назад +1

    வயோதிகம் குறையுமெனில் சீக்கிரமே
    இறந்துவிடுவார்கள் என்பதா......

  • @sankarganesh3237
    @sankarganesh3237 11 дней назад +2

    வாழ்த்துக்கள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் எங்கே வரவேண்டும்

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 7 дней назад

    Great exchange of both legends.

  • @shakthivelraja9898
    @shakthivelraja9898 11 дней назад

    Suppar sri

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 8 дней назад +1

    முதலில் பொது மக்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு குறிப்பாக நமது நாட்டு அறிவாளிகளுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும்.

  • @naantamizan6953
    @naantamizan6953 12 дней назад

    Good luck Sir 🎉🎉🎉

  • @உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்

    பிறந்தவர் இறக்காமல் இருந்தால் உலகம் என்னாவது . எல்லாரும் சிலை மாதிரி எண்ணமின்றி வாழ முடியாது

  • @JAYABAL100
    @JAYABAL100 9 дней назад +1

    In such kind of interviews where Science is involved RUclipsr Channel should get the Topic approved by the Scientist,
    In order to create interest in the minds of viewers, any type of caption can be tolerated but not in Science based broadcast .

  • @mahiv4876
    @mahiv4876 6 дней назад +1

    சார் டாக்டர் பெயரை காணவில்லை என்ற வருத்தம்

  • @JLSTRADERS-c9l
    @JLSTRADERS-c9l 10 дней назад

    Good 👍

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 12 дней назад

    God bless you Sir

  • @shanteck4743
    @shanteck4743 14 дней назад

    Amazing 👍👍

  • @anandakrishnan9191
    @anandakrishnan9191 8 дней назад

    super

  • @mytrades3241
    @mytrades3241 4 дня назад

    என்ன கிண்டுனாலும் எவனாலும் மரணத்தை வெல்ல முடியாது... 😂😂
    ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்து தான் ஆகவேண்டும்...

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 15 дней назад

    Mr. Felix 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kaliyappanpalaniswamy825
    @kaliyappanpalaniswamy825 7 дней назад

    Good evening sir, my Guru Dr .BM Hegde he explained long back about Micro Canaria, in our body itself we have strength to fight with any deceise. What you are explaining it is all most matching with Dr. BM Hegde .Please excuse me Iam not a Medical related person Iam a common civilian
    My request is please try to consult or personally meet him for your vision ,I think you will get some right path your subject.

  • @anusham40
    @anusham40 11 дней назад +1

    The interviewer is us giving his own conclusions abd explanations and is NOT letting the doctor complete his explanstion. Elinephrine and norepinephrine have their receptors , iis Not necessarily unuque to bacteria. There are lot of theoretical speculations.....,

  • @styloladiestailord3887
    @styloladiestailord3887 14 дней назад +2

    உங்கள் channal வெளியேறுகிறேன்

  • @nsekar-em9qg
    @nsekar-em9qg 13 дней назад

    What did MRS SARANYA LALITHA SAID IS ABSOLUTELY CORRECT. PODCASTER SHOULD NOT HAVE INTERVENED SO MANY TIMES WITH ILLOGICAL QUESTIONS.

  • @galvinsmom7549
    @galvinsmom7549 11 дней назад

    In India due to money the people live luxury medicine .but in abroad, it's priority based, yes as per priority is the availability of life. There is MCA or Dols.But here in India we have Consent . How easy our life is in comparison with the abroad. Remember we are privileged. Atleast we want to die in world we die not like a prisoner in hospital after Dols.

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 15 дней назад +1

    சார் நீங்க சொல்லுகின்ற மரணம் இல்லாத பெருவாழ்வு நம்முடைய முன்னோர்களான சித்தர்கள் ஏற்கனவே செய்து காட்டியுள்ளார்கள் அதற்கான மருந்தையும் கண்டுபிடித்து உள்ளார்கள். அந்த மருந்து எங்கே கிடைக்கும் என்று சொல்லி உள்ளார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களுடைய விருப்பத்தை தெரிவிக்கவும்.

  • @shaliniprakash5118
    @shaliniprakash5118 4 дня назад

    Indian govt shd promote such genius or we will loose thm like legend Ramanugam

  • @murugesan-ty6rs
    @murugesan-ty6rs 13 дней назад

    Good arqy

  • @aruldev
    @aruldev 11 дней назад

    What is the name dr.. where i can meet him..I followed David Sinclair for a long time.. I want to ask regarding MNM supplement oral consumption..

  • @ArunKumar-ek8mj
    @ArunKumar-ek8mj 14 дней назад +1

    Reverse aging was researched in abroad

  • @kamaltnj
    @kamaltnj 8 дней назад

    Dr name sollungaya

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 13 дней назад

    🎉🎉🎉

  • @nandhakumars3908
    @nandhakumars3908 15 дней назад +3

    Medicine business

  • @PerumPalli
    @PerumPalli 14 дней назад +2

    *Awesome Sir Congrat, Find Ted kind of Stage to Establish it Firmly*

  • @apyogapaartiban
    @apyogapaartiban 14 дней назад +4

    Mr.Felix, with due respect to the person who is speaking I would say this is not new. Check David Sinclair 2006. NAD+, Resvetral etc., This science won't come into existence.
    Science vs Science Market. I can say only this much.

  • @sakthivels1830
    @sakthivels1830 4 дня назад

    Sasikanth senthil pol irukkiraar

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 дней назад

    Please do on your own dr. Dont believe others .

  • @ThillaiGunaseelan
    @ThillaiGunaseelan 6 дней назад +1

    எய்ட்ஸ்க்கு மருந்து இருக்கா sir. Felix க்கு அதான் தேவை .... பாவம் சவுக்கு பரப்பிவுட்டான்

  • @village_kavinar
    @village_kavinar 9 дней назад

    இன்ன கொஞ்சம் கூடுதல் தமிழில் பேசினால் நல்லா இருக்கும்

  • @sureshr9786
    @sureshr9786 14 дней назад

    Dr name please?

  • @villagecrazy5942
    @villagecrazy5942 14 дней назад

    Dr Name plz?

  • @VinothKumar-qc2ys
    @VinothKumar-qc2ys 14 дней назад

    Doctor name plz

  • @MilestoneMedia7
    @MilestoneMedia7 8 дней назад

    In allopathy, his discovery might lead to some other pathway.

  • @ramaduraiganesh8930
    @ramaduraiganesh8930 2 дня назад

    டேக் பேபி கேர் ஹி nate

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 12 дней назад

    If the authorities of Indian scietist are resisting best thin g nowadays is open up in teh media so people can directly see your work and this will evolve without any one steeling Get a patton done first . There arer doctors done this intermittent fasting and diabetois and ketogenic diet. Has he got a web page please let us have details of this doctor

  • @FUTUREPRESIDENTOFINDIAVA-yf2pt
    @FUTUREPRESIDENTOFINDIAVA-yf2pt 10 дней назад

    Apparently every one knows that they can stand at their present age if they do yoga etc

  • @Vishugul
    @Vishugul 13 дней назад +3

    Felix don't interpret you listen first, you don't know anything

  • @Divyasank
    @Divyasank 13 дней назад

    What's his name?

    • @yethu1978
      @yethu1978 13 дней назад +2

      Dr.Vasanthakumar Natesan. MBBS, MPhil(Neuroscience), MD(Physiology)

    • @Divyasank
      @Divyasank 12 дней назад +2

      @@yethu1978thanks for sharing.

  • @FUTUREPRESIDENTOFINDIAVA-yf2pt
    @FUTUREPRESIDENTOFINDIAVA-yf2pt 10 дней назад

    How many people you saved