பூஜையில் வைத்து புடவை வளையல், குங்குமம் மஞ்சள் போன்றவைகளை சுமங்கலி யாருக்கேனும் கொடுக்லாமா அல்லது நாம் தான் பயன்படுத்த வேண்டுமா. சிறு குழந்தைகள் இறந்து போய் இருந்தால் அவர்களுக்கு என்ன வகையான துணி வைத்து படைக்க வேண்டும். ஆலோசனை கூறவும். நன்றி வணக்கம்
ஒரு சந்தேகம்....கன்னி தெய்வ வழிபாடு என்பது நம்மளுடைய முன்னோர்களில் யாராவுது சிறு வயதில் அகால மரணம் ஏற்பட்டவர்களை நாம் பூஜை செய்து வணங்குவது ஆகும்.. அப்படி இருக்கும் பொழுது முன்னோர்களுக்கு என்று சாந்தி பூஜை செய்யும் பொழுது அந்த சாந்தி பூஜை நம்முடைய வீட்டில் வணங்கி வரும் கன்னி தெய்வத்தை பாதிக்காதா???????? அவர்களை கோபம் அடைய செய்யுமா?????? தயவு கூர்ந்து சரியான பதிலை தரவும்... Narpavi
Ayya engal kudumbathil Kula deivam enna endru theriyavillai but visaricha poovadaikari nu soldranga but epdi yarai valipaduvadhu endru theriyavillaye en kanavarin veetil pirandha anaivarukum poo endru aarambikum name than vaithullargal
எங்கள் வீட்டு குலதெய்வம் பூவாடை காரியம்மன் ...... அம்மா.... எங்கள காப்பாத்துமா...🙏🙏🙏😭😭😭😭😭
நன்றி அய்யா. தெளிவாக புரியும்படி இருந்தது.
நீண்டநாட்களாகஃஇருந்தசந்தேகம்தீர்ந்ததுநன்றி
பூஜையில் வைத்து புடவை வளையல், குங்குமம் மஞ்சள் போன்றவைகளை சுமங்கலி யாருக்கேனும் கொடுக்லாமா அல்லது நாம் தான் பயன்படுத்த வேண்டுமா. சிறு குழந்தைகள் இறந்து போய் இருந்தால் அவர்களுக்கு என்ன வகையான துணி வைத்து படைக்க வேண்டும். ஆலோசனை கூறவும். நன்றி வணக்கம்
Thank u sairam. SAI cleared all my dounts. Ohm Sai Ram
நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது நன்றி.... மிகவும் உபயோகமான பதிவு
சுப்பர்அன்னா
👍
Nambalvida chinnavanga sumangaliya irandha pooja eppadi seivathu
Kovathil thooku potu irantha pen poovadakari ah avagala
ஒரு சந்தேகம்....கன்னி தெய்வ வழிபாடு என்பது நம்மளுடைய முன்னோர்களில் யாராவுது சிறு வயதில் அகால மரணம் ஏற்பட்டவர்களை நாம் பூஜை செய்து வணங்குவது ஆகும்.. அப்படி இருக்கும் பொழுது முன்னோர்களுக்கு என்று சாந்தி பூஜை செய்யும் பொழுது அந்த சாந்தி பூஜை நம்முடைய வீட்டில் வணங்கி வரும் கன்னி தெய்வத்தை பாதிக்காதா???????? அவர்களை கோபம் அடைய செய்யுமா??????
தயவு கூர்ந்து சரியான பதிலை தரவும்... Narpavi
வணக்கம்
முன்னோர்களை சாந்தம் செய்வதால் அவர்களது மனம் மகிழ்ந்து நமக்கு அருள் தான் கிடைக்கும்
Ayya engal kudumbathil Kula deivam enna endru theriyavillai but visaricha poovadaikari nu soldranga but epdi yarai valipaduvadhu endru theriyavillaye en kanavarin veetil pirandha anaivarukum poo endru aarambikum name than vaithullargal
அம்மை.போட்டு.குலுத்தவங்கள்.என்ன செய்ய. தெய்வ சக்தி.இருப்பதை.கண்டறிய
Pooja pana. Dress saree or blouse can I give to others
Paambu kadichu erathutaga enga appavoda thangachi chinnavayasula..enkuda irukunu solraga antha kanni deivam ena panrathu sami ?
Ayya ean mamiyaroda mudhal aan kuzhanthai iranthuvittathu eappadi vanaingvathu
Piranthavudan iranthuvittathu
Ayya en mamanar akka thirumanam pidikamal suicide pannikitanga. Avanga pen deivama irukanganu solranga avanga enga kudumba deivama? Avangala nenachu ippo dhan kumbudrom
அற்புதமான விளக்கம் தெளிவான புரிதல்