Avarum Naanum: Exclusive Interview with Suba Veerapandian | 14/09/2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 268

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 5 лет назад +26

    உங்கள் இருவரின் நேர்காணலையும் முழுதாக கண்டு முடித்தவுடன் தான் உணர்ந்தேன் .....என்னையறியாமல் கண்ணீர் வழிகிறது. அன்புக் கனல் அது....வாழ்க ஐயா அம்மா

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 5 лет назад +23

    அய்யா உங்களின் வெற்றிக்கு அம்மா தான் காரணம் அம்மாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் இவர்களால் தான் இன்னும் நீங்க சிறப்பாக செயல் படுவீர்கள் இருவரையும் சந்தித்து ரொம்ப பெரிய மகிழ்ச்சி!!

  • @balamanian2624
    @balamanian2624 3 года назад +1

    இப்பொழுது தான் பார்த்தேன்.
    இனிய குடும்பமானாலும், இருவருமே இரண்டு திசையில்.
    ஒருவர் வீட்டோடு, மற்றொருவர் நாட்டோடு.
    சிறிதாக பேசுபவரும், சிறப்பாக பேசுபவரும்.
    மொத்தத்தில், ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதியினர்.
    இனிது வாழ பிரார்த்திக்கிறேன்🙏
    சொக்கலிங்கம் பாலசுப்ரமணியன்

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 5 лет назад +74

    மிகவும் மகிழ்ச்சி யோடும் பூரிப்போடு நிகழ்ச்சியை பார்த்தேன்... அய்யா மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்

  • @ravisubramanian1863
    @ravisubramanian1863 5 лет назад +52

    குழந்தையின் மழலையாக சுப.வீயின் பதில்கள் அமைந்திருக்கின்றன. மிக நல்ல பேட்டி. வாழ்க தம்பதியர் இன்னும் பன்னூறாண்டு!

  • @subbu44464
    @subbu44464 5 лет назад +3

    உங்களை இப்படி ஜேடியாக பார்ப்பதில் மகிழ்ச்சி நூறாண்டுகாலம் வாழ்க.சுப வீ அவர்களெ அனைவாரும் தாலியுடன் நெற்றியில் பொட்டுடனும் மங்களகமாக இருந்தால் எப்படி இருக்கும் .தாலியருப்புக்கு தயவுசெய்து துணைபோகாதீர்கள் வாழ்த்துக்கள் .

  • @mohammadwaseem6882
    @mohammadwaseem6882 5 лет назад +50

    அறிவு பெட்டகம் அய்யா சுப வீயின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் அம்மா தமிழ் போல் நீடூடி வாழ்க

    • @srikanths2741
      @srikanths2741 5 лет назад

      adhu epdi? u people like whomsoever degrades Hinduism..

  • @kandasamyvelan4278
    @kandasamyvelan4278 5 лет назад +42

    ஐயா சுப.வீ. அருமையான நேர்காணல்.

  • @ThangaiyanPRaju
    @ThangaiyanPRaju 4 года назад +1

    பேரா.சு.ப.வீ அய்யா, தாங்கள் அதிகமாக ஆழமான கருத்துக்களோடு பேசுகிறவராக இருக்க; தங்கள் துனைவியார் நறுக்கென்றும் அதே சமயம் சுருக்கமாக பேசுகிறவர். குடும்பம் என்றால் இப்படியும் இருக்குமென்பது உங்கள் குடும்பம் ஒரு சான்று. மனதில் தான் கடவுள் இருக்க வேண்டும் என்பது உண்மையான அன்பு. அழகான ஒரு குடும்பம் ஒரு பல்கலை கழகம் என்பது அய்யாவின் குடும்பம். நீடூடீ வாழ எங்கள் குடும்ப சார்பாக.கலைஞரையும் எம்.ஜி.ஆரையும் இரு கண்களாக்கி, பெரியாரை தகப்பனாக்கி அவரின் கொள்கைகளை தனதாக்கி செயலாக்கி திராவிட தலைவருக்கு நன்றியுடன். பொன்.தங்கையன். குஜராத்.

  • @lnmani7111
    @lnmani7111 4 года назад +2

    அருமை சார் ! தங்களின் நிறைய மேடை பேச்சுக்களை கேட்டுள்ளேன். நடிக்கத்தெரியாத அன்பர் வாழ்க்கையிலும் மேடையிலும் ! வாழ்க வளமுடன் !

  • @ishakhanhabibulla2798
    @ishakhanhabibulla2798 5 лет назад +4

    அய்யா வின் உண்மையான பேச்சு... அருமை... என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்....

  • @felixtheteacher1897
    @felixtheteacher1897 5 лет назад +2

    மகிழ்ச்சி சிறப்பான வாழ்க்கைப் பதிவுகள் ஐயா சுபவி நீர் நீடூழி வாழ்க உங்கள் தொண்டு என்றும் தமிழர்களால் நினைவுகூரப்படும்

  • @vazhgatamil5762
    @vazhgatamil5762 5 лет назад +23

    Arumai iyya👏👏👏

  • @mrajesh777888
    @mrajesh777888 4 года назад +14

    தொல்.திருமாவளவன் அவர்களை இப்படி ஒரு நிகழ்ச்சியில் பார்க்க ஆசை... ஆனால் அண்ணன் அதற்கான வாய்ப்பை தராமல்.... இல்லற வாழ்வு இன்றி, இந்த சமூகத்திற்காக உழைப்பதை எண்ணி மனம் வருந்துகிறது...

  • @antonybhaskar
    @antonybhaskar 5 лет назад +13

    Suba ve sir is a very talented and genius person...

  • @sweethoney7989
    @sweethoney7989 5 лет назад +14

    ரொம்ப நல்ல மனுஷன்யா. அவர் மனைவியும் கூட அந்த வெகுளித்தனமும்.

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 5 лет назад +8

    ஐயா சுப.வீ அவர்களின் பேச்சுக்கு நான் ரசிகன்.அவர்களின் இந்த பேட்டி மிக மிக இயல்பாக இருந்தது.

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 5 лет назад +15

    Sweet Couple. Long Live!!!

  • @calexander3989
    @calexander3989 5 лет назад +6

    Great scholar intelligent,he is an encyclopedia above all he is a perfect gentleman long live with good health.

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 5 лет назад +6

    Wat a lovely introduction by sir about his wife 👏👏

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 4 года назад +3

    அய்யா சாமி உங்களை பார்த்து கொண்டே இருக்கனும் போல இருக்கு மேலும் உங்களின் பேச்சு நற்கருப்பஞ்சாற்றினிலே தேன் ஙகலந்தை போல் இருக்கிறது... நீங்கள் வாழ என் ஆயுளை தரமுடியும் என்று இருந்தால் நீச்சயம் தருவேன் பாதியை.. மீதமுள்ள ஆயுளை வைத்து உங்கள் பேச்சினை கேட்டுக்கொண்டே இருப்பேன்

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 лет назад +4

    சிறப்பு அய்யா சிறப்பு அம்மா மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @rajaramanv6896
    @rajaramanv6896 5 лет назад +6

    பல நேரங்களில் உங்கள் pechcukkalai resiththadhillai
    ஆனால் இந்த சமயத்தில் பேச்சு மிக சுவையாக உள்ளது

  • @johnjacob3420
    @johnjacob3420 3 года назад

    Sir, i wish you many blessed years of marital togetherness. you are a genius, legend and a great teacher..... சிறந்த வாழ்வியல் பண்பு கொண்டவர். நல்ல சுகமும், பெலனும், மனமும் நிறைந்திட வாழ்த்துக்கள்..... ஜான்

  • @masaalavayanunga6720
    @masaalavayanunga6720 5 лет назад +5

    வாழ்த்துகள் ஐயா .100 ஆண்டு காலம் நலமுடன் வாழ்க ஐயா

  • @KumarKumar-bb9hm
    @KumarKumar-bb9hm 5 лет назад +10

    உண்மையில் மிக அருமையான குடும்ப பேட்டி வாழ்த்துகள்.

  • @perumalpothi2519
    @perumalpothi2519 5 лет назад +15

    Arumai aiyam

  • @karnannathiya6222
    @karnannathiya6222 5 лет назад +19

    Subave my leader

  • @SSTM26794
    @SSTM26794 5 лет назад +19

    திரு சுபவீ அவர்கள் மேடை பேச்சுகள் நான் கேட்டுள்ளேன் இருப்பினும் அவர் ஏற்றிருக்கும் கொள்கையோடு நான் வேறுபட்டிருந்தாலும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.

    • @josephyoosuf4986
      @josephyoosuf4986 5 лет назад

      நானும் தான் சகோ

    • @lakshminarayanan8894
      @lakshminarayanan8894 5 лет назад

      Enakum avarudan karuthu verubadu ulladhu.... Aanal memory power adhigam manidhanuku.....

  • @palammuru
    @palammuru 5 лет назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பெரும் மதிப்பிற்கு உறியவர்
    என் கருத்துக்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிர் அணியை சேர்ந்தவர் என்றாலும்
    அவரது கண்ணியமான கனிவான பேச்சாலும் தான் கொண்டுள்ள கருத்தின் மீது தெளிவும் உள்ள அய்யா சுப வீ அவர்கள் தமிழகத்தின் மதிப்பு மிக்க பெரியவர்களில் ஒருவர்!

  • @sri_mdu
    @sri_mdu 5 лет назад +6

    Gem of a person. Intellectual

  • @dinakaran4863
    @dinakaran4863 5 лет назад +9

    Best pair... Made for each other

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 5 лет назад +2

    அருமையான நேர்காணல்...

  • @iyyappanifan3686
    @iyyappanifan3686 5 лет назад +8

    அருமை ஐயா....

  • @abdulhameed9669
    @abdulhameed9669 5 лет назад +11

    சமூக அக்கறையுள்ள சிறந்த மனிதர்(தலைவர்).

  • @aadhanacademy5589
    @aadhanacademy5589 5 лет назад +17

    மிகவும் நெகிழ்ச்சியான நேர்காணல்

  • @josephraj902
    @josephraj902 5 лет назад +4

    வாழ்க என்றும் வளமுடன். அய்யா சுபவீ இணையர்

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 5 лет назад +6

    Nandri ayya..👌👍🙏🙏🙏🙏🙏🙏

  • @saamuraiblood4190
    @saamuraiblood4190 5 лет назад +13

    🙏அம்மா ஐயா இருவரும் இணைந்து இன்னும் பல நூறாண்டுகள் மகிழ்ச்சியுடனும் உடல் நலத்துடனும் வாழ வேண்டும் வணங்குகிறேன்.🙏👌

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 лет назад +2

    சுபவீ ஐயா💐
    நீங்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியோடும் உங்கள் துணைவியரோடு வாழ
    வாழ்த்துகிறேன்🙏

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 5 лет назад +9

    பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் இச்சொல்லுக்கு உரிய குடும்பம் உங்களைசாரும் இருப்பினும் திராவிடபட்சிகளுடன் இணைந்துகொண்டு திராவிடகட்சிகளை வளர்த்தெடுக்க நீங்க படும்பாடு காவேரிதொலைகாட்சியில் நான் கண்டேன் வாருங்கள் வெளியே தமிழனாக...வாழ்க 100 ஆண்டுகள் நாம் தமிழர்

    • @johnram9146
      @johnram9146 5 лет назад +2

      Ara vekkathu tambi

    • @masaalavayanunga6720
      @masaalavayanunga6720 5 лет назад +1

      சீமான் waste சாமான்

    • @SivaSiva-lj9bs
      @SivaSiva-lj9bs 5 лет назад +1

      @@masaalavayanunga6720 ஒரு மிருகத்திற்கு ஓர் வாசனை தெரியாது என்பார்கள் !!அது நீங்களா சகோ??

    • @masaalavayanunga6720
      @masaalavayanunga6720 5 лет назад

      @@SivaSiva-lj9bs அது நீயும் உன் நொன்னனும். நன்றி கெட்ட மிருகமும்.

    • @SivaSiva-lj9bs
      @SivaSiva-lj9bs 5 лет назад

      @@masaalavayanunga6720 யாருக்கு ??

  • @zareera1
    @zareera1 5 лет назад +3

    வாழ்வாங்கு வாழும் ஜோடிகள் வயதானாலும் குழந்தைகள்தான். வாழ்க!

  • @itsmebjs3707
    @itsmebjs3707 5 лет назад +42

    one of the brillant fellows of tn

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh 5 лет назад +10

      lol... OC soru

    • @itsmebjs3707
      @itsmebjs3707 5 лет назад +10

      @@RUclipsRajesh edhadhu pudhusa kandupidinga... Da jalra mandayanungala

    • @perumalpothi2519
      @perumalpothi2519 5 лет назад +4

      @@itsmebjs3707 bro avanga tamilarga lidam pitchai eduthu vayuru valarpavargal apadithan paesivargal.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 лет назад +35

    மனமொத்த தம்பதிகளின்
    மகிழ்ச்சியான சங்கதிகள்.
    விவேகமுள்ள வீரம்.
    வசந்தம் வீசுவதால்
    இனியெல்லாம் சுபமே!

    • @Amirth-po6bq
      @Amirth-po6bq 5 лет назад +2

      அருமை அருமை

  • @kemganimjh9335
    @kemganimjh9335 4 года назад +2

    Super💐👌👍❤

  • @mugaisathiyanmugaisathiyan8412
    @mugaisathiyanmugaisathiyan8412 5 лет назад +33

    ஐயா..அம்மா..நீவீர் நூறாண்டு கள் வாழ வேண்டும்..

  • @sweethoney7989
    @sweethoney7989 5 лет назад +2

    One of the Excellent Intellectual for Tamil Community. Man of Exemplary Knowledge.

  • @chokkalingamvenkadesan4524
    @chokkalingamvenkadesan4524 5 лет назад +5

    Nice interview with Suba Vee sir family, thanks Puthiyathalaimurai TV. Anchor Vedhavalli good thamizh name

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 5 лет назад +2

    Arumai ayya

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 3 года назад

    நெஞ்சம் நிறைய பாசம் , சின்ன சின்னதாய் கோபம் .அருமை அருமை.

  • @anbutamil7549
    @anbutamil7549 5 лет назад +2

    ஐயா சுப வீ அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்க அவர் சுமுதாய தொண்டு

  • @Kumarooooooooo
    @Kumarooooooooo 5 лет назад +8

    டேய் வீரபாண்டியா. உனக்கு இப்படி ஒரு துணைவியா? அந்த தாயை போற்றி வணங்குகிறேன்.

  • @vasukib1410
    @vasukib1410 5 лет назад +2

    அம்மாவின் பாடியது மிகவும் அருமை.

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 3 года назад

    அய்யா சுப வீ அவர்கள் நவமுடன் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @muthusamykarthic3392
    @muthusamykarthic3392 5 лет назад +3

    சுப. வீ - வசந்தா மகிழ்ச்சியான இணையர்

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 3 года назад

    அருமையாக இருந்தது

  • @arumugamannamalai
    @arumugamannamalai 5 лет назад +8

    Thiru suba vee a great orator writer thinker and rationalist ,vaazga valamudan nalamudan

  • @vizalb9398
    @vizalb9398 5 лет назад +5

    Nice interview.

  • @ramr2500
    @ramr2500 4 года назад +1

    Suba vee ayya oru nalla uthara manithar... Kolgaivaathi...Etharthavaathi.... Athuve avarathu balam 👏👏👍👍

  • @manithamkappom7184
    @manithamkappom7184 5 лет назад +13

    Suba Vee yidam ippadi oru siripai parthathu illai.. Great . Anbana Manivi yendrume yellorukkum Azhagu than...

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 года назад +1

    Gentle man 🌹

  • @premabalasubramanian230
    @premabalasubramanian230 5 лет назад +1

    My favourite Thiruvaalar Suba Vee avargal entha kuraiyumindri aarokkiyathudan annarin kudumbathufan vaazhga pallaandu.God bless You.

  • @ulahantv9753
    @ulahantv9753 2 года назад

    அருமை*!

  • @368mani
    @368mani 5 лет назад +17

    என்னதான் நீங்க இந்துவையையும் இந்து கடவுளையும் திட்டினாலும் , இருவரும் வாழ்க வளமுடன்!வாழ்க வளமுடன்!வாழ்க வளமுடன்!

  • @berylsheelamoses8901
    @berylsheelamoses8901 5 лет назад +4

    It was very Lovely to watch the interview of the couple...
    Still I can feel the love you both share even after 46 years of your married life...
    God bless you both

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 5 лет назад +3

    Beautiful couple! Example for younger generations!

  • @Prasannasubramaniankaushik
    @Prasannasubramaniankaushik 5 лет назад +17

    Subavi ayya is treasure to Tamil community... thanks to his wife for taking care of him

  • @moorthimoorthi2728
    @moorthimoorthi2728 5 лет назад +3

    வாழ்த்துக்கள் தோழர்

  • @jayaascollections5168
    @jayaascollections5168 5 лет назад +2

    வாழ்த்துகள்

  • @jagadish272
    @jagadish272 5 лет назад +2

    Arumai

  • @sumakrishnan4998
    @sumakrishnan4998 5 лет назад +4

    Amazing couple.

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 5 лет назад +3

    blessed family

  • @kavirajmuthukumarasamy9548
    @kavirajmuthukumarasamy9548 3 года назад +1

    Super couple! Ungal iruvarudaya pechum ketka inithaka irundadhu.Vazhga valamudan. Vazhga nalamudan. Vazhiya pallandu.

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 5 лет назад +3

    இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகள் அய்யா

  • @usrajuusraju105
    @usrajuusraju105 5 лет назад

    வாழ்க பல்லாண்டு அய்யா இருப்பினும் ஒரு சந்தேகம் தன் வீட்டில் தன் காதல் மனைவிஐ உங்கள் கடவுள் மறுப்பு கொள்கைஐ ஒப்பு கொள்ள முடியவில்லை. எங்களை புண்படுத்தும் விதமாக எங்கள் கடவுளை நிந்திப்பது எவ்விதம் சரி.

  • @vivekmad2010
    @vivekmad2010 5 лет назад +5

    ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளாமல் சொந்ததிலேயே மணம் முடித்து இருக்கிறார்....அந்த அம்மாவும் பூவும் பொட்டும் வைத்துகொண்டு நல்ல தெய்வீகமான தோற்றத்தோடு இருக்கிறார்கள்....

  • @THINKSMART38116
    @THINKSMART38116 5 лет назад +16

    மனம் திறந்த பேட்டி மனைவியை கட்டாயப் படுத்தாத கடவுள் மறுப்பாளர்

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 6 месяцев назад

      appo yen mattavangaluku upathesam pothu medayil pengalai yen thaali katturinga thaali katta kudathu endu solluvathu antha pengalin pokkisathai edukuramarri irrukum entha velayai irrunthalum ungalidamerunthu thodangavum appothu than mattavanga ungalai nesippargal

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 5 лет назад

    Miga nagarigamana nerkanal
    Subavee jolikirar miga nanathudan pesugirar
    Mrs subavee miga elimayanavar
    Very honest

  • @lingams4288
    @lingams4288 5 лет назад +3

    Supavee sir super

  • @kamalar765
    @kamalar765 3 года назад

    Supperrrrrr

  • @stalinpy2091
    @stalinpy2091 5 лет назад +1

    Superb

  • @tamilanshabeer3155
    @tamilanshabeer3155 5 лет назад +2

    Super

  • @r4rasa
    @r4rasa 2 года назад

    Beautiful

  • @sakthibala5653
    @sakthibala5653 5 лет назад +1

    Good program. Nice to view

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    நாகரிகமான மனிதர்

  • @soundarraj986
    @soundarraj986 5 лет назад +2

    நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்,ஐயா.தமிழினத்திற்கு உண்மையாக இருக்கவும் வேண்டுகிறேன்.

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 5 лет назад +1

    Nice couples. May God bless them

  • @duraisubramanian6189
    @duraisubramanian6189 5 лет назад +5

    சுப வீ. The legend💪

  • @lifeisbeautiful7824
    @lifeisbeautiful7824 5 лет назад +1

    You are a legend Sir

  • @kulandaiveluramanujam5069
    @kulandaiveluramanujam5069 5 лет назад +2

    இனிய தம்பதியர் பல்லாண்டு வாழ்க.

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 3 года назад

    அரசியலில் இருந்தாலே கொழுத்த
    வருமானம்.செழிப்பான சுகபோகமான வாழ்க்கை...!
    ம்ம்ஹ்ஹ்.....!!

  • @krishnaraoramalingam5678
    @krishnaraoramalingam5678 5 лет назад +2

    சுபவீ சுகம் தான்

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk 2 года назад

    நூறாண்டு காலம் வாழ்க.

  • @GunaSekaran-dh9yb
    @GunaSekaran-dh9yb 5 лет назад +12

    மனித குலத்திற்கு
    ஜாதி பேதமின்றி
    நீங்கள் நல்ல எடுத்துக்காட்டு
    நீரோடி வாழ்க

  • @sasidharankr2344
    @sasidharankr2344 5 лет назад +6

    Learn from Modiji and love india and our great culture

    • @atlanticcairo1995
      @atlanticcairo1995 5 лет назад

      Be at a good human being. How he is making wife happy is more important

    • @atlanticcairo1995
      @atlanticcairo1995 5 лет назад

      He loves his wife and makes her happy. This is humanity

  • @lakshmananr5808
    @lakshmananr5808 3 года назад

    சுபவீ அவர்களின் 3 வாரிசுகளில் ஒருவர் மட்டும் தன் மாமன் மகளையே விரும்பி காதல் மணம் செய்து கொண்டார். மற்ற இருவரும் வேறு சாதியினரை காதல் மணம் செய்து கொண்டனர். இவர் மனைவி மட்டும் தாலி அணிகிறார், கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக்கிறாரே என சில அன்பர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கடவுள் நம்பிக்கை என்பது எவ்வாறு உள்ளார்ந்த உணர்வாக வருகின்றதோ, அது போல் கடவுள் மறுப்பு என்பதும் தெளிந்த புரிதலோடு வர வேண்டும். உன் வீட்டையே திருத்த முடியவில்லையே என்று கூறுபவர்களுக்கு என் பதில்.....கடவுள் மறுப்பு என்பது திணிக்கக் கூடியது அல்ல. அது பரப்பக் கூடியது. அது அவரவர் விருப்பம் சார்ந்தது. தாலியை அகற்றிக் கொள்வதும் அது போலத்தான். அது ஓர் அடிமைச் சின்னம் என நினைப்பவர்கள் அகற்றிக் கொள்கிறார்கள். எவரையும் பலவந்தப் படுத்தி, தாலியை அறுப்பது போல் பேசுவது தவறானது. என் வீட்டில் கூட நானும் என் இளைய மகனும் கடவுள் மறுப்பாளர்கள். என் மனைவியும், மூத்த மகனும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். நான் எவரையும் வற்புறுத்துவது இல்லை. என் மனைவி இரவில் கழுத்தை உறுத்துகிறது எனத் தாலியைக் கழற்றி வைத்து விடுவார். கழுத்தில் மஞ்சள் கயிறு கூட இல்லையே, எனக்கு ஏதேனும் ஆகி விடப் போகிறது என கிண்டல் செய்தால்....சிரிப்பை மட்டுமே பதிலாய்த் தருவார்.

  • @vithyasagar2609
    @vithyasagar2609 5 лет назад +5

    👏👏👏🖤🖤🖤

  • @ajithkumar.d
    @ajithkumar.d 4 года назад +1

    Shyness☹️😍

  • @SenthilKumar-ff2uy
    @SenthilKumar-ff2uy 5 лет назад +3

    I JUST DONT LIKE SUBAVE POLITICALY BUT I LOVE THE COUPLE AND WISH THEM ALL THE BEST!

    • @nagarajlakshminarayanan5483
      @nagarajlakshminarayanan5483 5 лет назад

      same

    • @bhargavrao7159
      @bhargavrao7159 5 лет назад

      he really a great professor highly educated even though against his ideologies if he continued teaching for students really guru above brahmins his status unfortunately became a dmk kai koolie still god bless him and his wife

  • @kirubaianandam3435
    @kirubaianandam3435 3 года назад

    Iya Ena Arumaiyana remaberance.