Комментарии •

  • @praveenas7605
    @praveenas7605 6 лет назад +111

    Pandey is getting better n better - good to see improving his competence

  • @natarajan5250
    @natarajan5250 6 лет назад +195

    பார்ப்பனர் என்பதற்காக மட்டும் சின்மயியை தரக்குறைவாக விமர்சனம் செய்தவர்கள் இன்று ஏ.ஆர். ரெஹாணா ஏ.ஆர். ரஹ்மான் சகோதரி பல பெண்கள் வைரமுத்து தவறாக நடந்து கொண்டதாக சொன்னதை பேட்டியில் தெரிவித்துள்ளார். என்ன செய்ய போகிறார்கள் சின்மயியை தரக்குறைவாக விமர்சனம் செய்தவர்கள்

    • @shakujaku4255
      @shakujaku4255 6 лет назад +5

      எவனும் கண்டுகொள்ள மாட்டான்.சில இணையங்களில்,அவர் சின்மயி மெண்டல் என்றும்,சின்மயி பல இடங்களில் இப்படித்தான் நடப்பார் என்று கூறியதாகவும் மாற்றி கூறியிருக்கிறார்கள்.

    • @natarajan5250
      @natarajan5250 6 лет назад +10

      @@shakujaku4255 ஆமாம் தவறான கண்ணோட்டம் உடையவர்களின் சுபாவம் அப்படித்தான் இருக்கும்

    • @getit3037
      @getit3037 6 лет назад +14

      Ban DK / DMK / NTK IT wing's atrocities...

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 6 лет назад

      இதைவிட மோசமான குற்றச்சாட்டு் நமது கவர்னர் மீது இருக்கு, ஏன்? யாருமே கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
      அதுவும் கல்லூரி மாணவிகளின் வாழ்க்கை பிரச்சினை ஆயிற்றே?
      வைரமுத்து உங்கள் கூற்றுபடி தள்னை தேடிவரும் தரமற்ற
      பெண்களிடம் தவறாக நடந்து இருக்கிறார்.
      ஆனால். . .பெரிய பதவியில் இருப்பவர்

    • @shakujaku4255
      @shakujaku4255 6 лет назад +2

      @@adhavamuruganjawahar2999 தவறு எவ்ச்ன் செய்தாலும் தவறுதான்.சிலரைத்தான் நம்மால் தண்டிக்க முடியும்.
      பதவி,பணம் இரண்டும் உடையவன் கண்கண்ட சாட்சிகளையே அழிக்கக்கூடிய கொடூர குற்றவாளிகள்தான்.ஆனால் அவனை விட இவன் செய்த தவறு அப்படி ஒன்றும் பெரிதில்லையே என குற்றவாளியை காப்பாற்ற நினைத்தால் நாமும் குற்றவாளிதான்.அந்தவகையில் உலகமே குற்றவாளிக்கூண்டுதான்....

  • @AtlantaArasu
    @AtlantaArasu 6 лет назад +41

    I am very Happy Vairamuthu got caught nicely

  • @bharathiravivarma7911
    @bharathiravivarma7911 6 лет назад +97

    One of the finest interview Pandey.

  • @தேசியம்-ங9ன
    @தேசியம்-ங9ன 6 лет назад +351

    பகுத்தறிவு பேசும் பெரியாரிஸ்ட் தான் ஜாதி பார்கின்றான் என்பது தெளிவாக தெரிகின்றது!!!
    சபாஷ் திரு பண்டே 👌

  • @murugavels1816
    @murugavels1816 6 лет назад +44

    Pandeyy Rockinggg

  • @tamizhtiger
    @tamizhtiger 6 лет назад +128

    யோவ் பாண்டே உன். வாழ்க்கையில் இப்பதாண்யா உருப்படியா கேள்வி கேட்டிருக்க வாழ்த்துகள்

    • @shakujaku4255
      @shakujaku4255 6 лет назад +9

      சும்மா சொல்லக்கூடாது,பாண்டே முன்னாடியும் கேட்டிருக்கார்.
      தமிழன் நன்றாக விழித்துவருகிறான்.காலப்போக்கில் இன்னும் ஒரு தமிழனிடம் இதே திராவிடன் செமயா மாட்டுவான்

    • @anandanand9738
      @anandanand9738 6 лет назад

      super bro

  • @SaiSivasjstradingsoluton
    @SaiSivasjstradingsoluton 6 лет назад +176

    யப்பா panday வெச்சு செய்றது இது தானா.

  • @Vikramadithya02
    @Vikramadithya02 6 лет назад +44

    Pandey Super !!

  • @spkculturalfestivals2974
    @spkculturalfestivals2974 6 лет назад +32

    மீடியாக்களின் சூப்பர் ஸ்டார் பாண்டே...

  • @chandersekar
    @chandersekar 6 лет назад +196

    Ar.rahman sister says she know vairamuthu misbehaved and harassed women's in film industry .How shame for this dravida parties,Seeman ,bharathiraja and ect

    • @kvtrockers1449
      @kvtrockers1449 6 лет назад +10

      This is happening for years nobody wants to talk about it, coz most of them will be involved

    • @jilka007
      @jilka007 6 лет назад +7

      It could be a shame on Seeman, dravida parties to support a sexual predator, but you cannot add Bharathiraja to this list. Coz, Bharathiraja himself is a very bad sexual offender, if one of victim opens up, 100's will follow.

    • @drravivenkat
      @drravivenkat 6 лет назад +7

      இந்த தேச துரோக இஸ்லாமிய பணப்பித்தன் சுப வீர பாண்டியன் யார் தெரியுமா? மிகவும் உயர்ந்த மாண்பிட்கு உரிய டைரக்டர் ஸ்.பி முத்துராமன் உடைய தம்பி. ஆனால் இஸ்லாமிய பணத்திட்காக, அந்த மதம் பிடித்த தீவிரவாத மதத்தின் மாஸ்டர்'ஸ் வாய்ஸ் ஆக செயல்படுகிறார். நாளை பாகிஸ்தான் சில இலட்சங்கள் கொடுத்தால், இந்தியா /ஹிந்து என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் பாகிஸ்தான் தான் என்பார். இந்த ஓடுகாலி ஓர் பேராசிரியாராம். இவரிடம் படித்த மாணவர்கள் எப்படி இருப்பார்கள். பார்த்து காரி துப்புங்கள். ஆத்திரம், வேதனை இவற்றை மற்றும் சுமுந்து கொண்டு, ஓர் வேலையும் கிடைக்காமல் (மதி கெட்ட மாறன் போல) இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் வாங்கோ கொண்டு கூலிக்கு மார் அடைத்து கொண்டு இருப்பார்கள் - தங்கள் பேராசிரியர் போல. சாபக்கேடு . இந்த ஈனப்பிறவிகள் இஸ்லாமிய பணத்திட்காக தங்கள் தாய், அக்கா/தங்கைகள் , மனைவி, மகள்கள் ஆகியோரை கூட விற்பார்கள் .

    • @kishoresmart1126
      @kishoresmart1126 6 лет назад +5

      Kasu kudutha rss pathi kuda nalla sovaru suba....😂

    • @chandersekar
      @chandersekar 6 лет назад +2

      @@christianshub5566 U go and hear .she clearly mentioned vairamuthu ,that anchor asked whether it is vairamuthu ? She replied " yes i heard vairamuthu had misbehaved and harassed women's from co-workers in film industry and it is open secret in film industry "

  • @PremKumarM
    @PremKumarM 6 лет назад +24

    சுபவி.. இன்னுமா உயிர் இருக்கு..

  • @jayalakshmisubramaniyam1207
    @jayalakshmisubramaniyam1207 6 лет назад +59

    Pandey sir u nailed it ! !...

  • @raj_kvlog4577
    @raj_kvlog4577 6 лет назад +19

    தமிழ்நாட்டில் தான் முதலில் நடந்தது ஆனால் இவர் சொன்னது தவறு.. metoo வில் முதல் முதலில் சிக்கியது கருணாநிதி தான்.. metoo சொன்னது ராஜாத்தி... அப்புறம் அமெரிக்காவில் மோனிகா லெவென்சிகி.. கிளின்டன் கதை எல்லாம் குருவி கூட்டு தலையர் படிக்கவில்லை போல..

  • @iam-manojkumar
    @iam-manojkumar 6 лет назад +41

    Mass Pandey... Vachu Senjutanya

  • @keerthyprem6420
    @keerthyprem6420 6 лет назад +135

    தாமரை சம்மந்தப்பட்ட கேள்விக்கு மழுப்பலான பதில் ஏன்??

    • @affcottdever5204
      @affcottdever5204 6 лет назад +2

      சூப்பர்

    • @getit3037
      @getit3037 6 лет назад +4

      தாமரை பின்னாடி இருக்கோன்னு பயம்... அத தானே பேட்டி முழுக்க சொல்றாரு...

    • @raviraajanr
      @raviraajanr 6 лет назад +9

      இவர்களுக்கு கொள்கையில் உறுதி கிடையாது....இத்துப்போன பார்ப்பனியத்தை... இந்த நவீனயுகத்தில் பிழைப்புக்காக தாக்குப்பிடிக்கும் கூத்தாடிகள் இவர்கள்.... இவர்களை இதுபோன்ற பேட்டி மூலம் அம்பலப்படுத்திய திரு. பாண்டேவின் பணி தொடர வாழ்த்துக்கள்....

  • @tubesirkazhi
    @tubesirkazhi 6 лет назад +33

    டேய் தாமரையை என்னடா பண்ணினீங்க? நக்கீரன் கோபால் கிட்ட சொன்ன அவன் ஒரு நல்ல sex கதை எழுதுவான் ...ஹஹ்ஹ

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 6 лет назад +56

    பாண்டேவால் கற்பழிக்பப்பட்ட திராவிட தலைவர்களில் இவர் கொடூரமாக கற்பழிக்கப்படவர்...

  • @niraiinban6965
    @niraiinban6965 6 лет назад +20

    Very good Mr. Pandey.

  • @gopinathmurugan3396
    @gopinathmurugan3396 6 лет назад +249

    திராவிடர்களின் இதயம் கவர்ந்த சொம்பு ஐயா சுப.வீ அவர்களே நீர் வாழ்க உன் சொம்பு தூக்கும் புகழ் வாழ்க. 🙏 🌱 👌

  • @ShivaKumar-sd5hq
    @ShivaKumar-sd5hq 6 лет назад +7

    Dear Pandey...hatsoff...great going...keep it up...be always Pandey...forever.

  • @m.shanmugaraja6290
    @m.shanmugaraja6290 6 лет назад +176

    Pandey sir avar paavam ... Paathu stage layea pottunu poira poraru .. 😂

    • @damodaranv.k4326
      @damodaranv.k4326 6 лет назад +4

      Super bro great comment

    • @karthikeyanramalingam3834
      @karthikeyanramalingam3834 6 лет назад

      koottikodukkum varkka dog pandey punda thaan munnadi sethupovaan

    • @vinothshepard7451
      @vinothshepard7451 6 лет назад +2

      @@karthikeyanramalingam3834 keep dreaming

    • @arivazhaganpa2660
      @arivazhaganpa2660 6 лет назад

      Subaa vee is subaa vee. Clear explanation given by SU BA VEE to the complicated questions raised by impotent Media THANTHI TV AND YOU it's chief editor.

  • @Anbu2sundar
    @Anbu2sundar 6 лет назад +171

    First time am seeing, suba vee not able to give answer properly, May be he is standing in wrong side.... superb Pandey...

    • @plarulprakash
      @plarulprakash 6 лет назад +1

      aama ivaaru periya school vathiyar.. answerku mark poda vandhutaru..

    • @diyanfootballediting
      @diyanfootballediting 6 лет назад +4

      I think suba vee has answered properly but pandey as usual didn't allow him to complete his answer.....this reminds of a dialogue from the movie Kavan...

    • @drravivenkat
      @drravivenkat 6 лет назад +1

      திரு ரத்னவேல் பரமேஸ்வரன் (ஈழ தமிழர்) என்பவர் சு ப வீரபாண்டியன் பற்றி ஈழ தமிழ் புரட்சி, கனடா பதிவு செய்தது. படியும். “முழு சோற்றில் பூசணிக்காயை மறைக்காதீர் (1) 2002-ம் ஆண்டு, ஜெர்மனில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேச ஏழு லட்சம் ரூபாய் கேட்டார், (2) இவ்வளவு பணம் கொடுத்தால்தான் நான் வெளிநாடுகளில் நடக்கும் கூட்டத்துக்கு வருவேன்' என டிமாண்ட் செய்தார், (3) அதனால் விடுதலைப்புலிகளே அவரை கூப்பிடக் கூடாது என்று தடை போட்டார்கள். இது எல்லாம் சத்தியமாக உண்மை. உண்மை. அதன் பிறகு கனடாவில் பேச இவர் பல இலட்சங்கள் கேட்டார். நான் அப்பொழுது கனடாவில் ஈழ தமிழ் தொண்டு நிறுவனத்தில் voluntary ஊழியனாக இருந்தேன். அதே போல இங்கிலாந்தில் பேசவும் ஆறு இலட்சம் கேட்டார். இது நான் நம்பும் கடவுள் மேல் உண்மை. அறிஞர் தியாகு, புலவர் காவேரி போன்றவர்கள் சு ப வி பற்றி எழுதி இருப்பதை படித்தீர்களா? சு ப வி ஈழ தமிழர் பற்றி பேசுவதெல்லாம் ஒரு நடிப்பு. இலங்கை இஸ்லாமியர்கள் ஈழ தமிழர்களுக்கு செய்த ஐந்தாம் படை வேலையை , சு ப வி செய்தார். இப்பொழுது இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் பெற்று கொண்டு ஹிந்து மதத்திட்கு எதிராக விஷம் கக்குகிறான். அரபு நாடுகளிலும், தெற்கு ஆசியாவிலும் இஸ்லாமியர்களிடம் உள்ள பெரும் ஜாதி பேதங்களை பற்றி பேச மாட்டான். ஏன் என்றால், பணம் பாதாளம் வரை பாய்கிறது. சில இஸ்லாமியர்களே தங்கள் மதத்தில் உள்ள குறைகளை ஒத்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆசாமி இல்லை இல்லை இஸ்லாம் மிகவும் நல்ல மதம் என்பான்”.
      தப்பிக்கப் பார்க்கிறார் சுப.வீ: நீர் POTA இருந்தேன் என்று பீலா விட்டு தப்பிக்க பார்க்காதீர். எவ்வளவு மாதங்கள் ஐயா POTAவில் இருந்தீர்? கதை விடாதேயும். POTAவில் கைது ஆவதட்கு முன்பு, சிறையில் இருந்த பொழுது, வெளியே வந்த உடன் - எல்லா கட்டங்களிலும் ஈழ தமிழ் போராட்டத்தை வியாபாரம் ஆக்கி கொண்டு இருந்தீர் . அதுதான் ஈழ தமிழர் ரத்தினவேல் புட்டு புட்டு வைத்து இருக்கிறாரே. நீர் பணத்திட்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர் - இப்பொழுது இஸ்லாமிய மதத்திட்காக கூலிக்கு மார் அடைக்கிறீர்.

    • @drravivenkat
      @drravivenkat 6 лет назад +3

      இந்த தேச துரோக இஸ்லாமிய பணப்பித்தன் சுப வீர பாண்டியன் யார் தெரியுமா? மிகவும் உயர்ந்த மாண்பிட்கு உரிய டைரக்டர் ஸ்.பி முத்துராமன் உடைய தம்பி. ஆனால் இஸ்லாமிய பணத்திட்காக, அந்த மதம் பிடித்த தீவிரவாத மதத்தின் மாஸ்டர்'ஸ் வாய்ஸ் ஆக செயல்படுகிறார். நாளை பாகிஸ்தான் சில இலட்சங்கள் கொடுத்தால், இந்தியா /ஹிந்து என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் பாகிஸ்தான் தான் என்பார். இந்த ஓடுகாலி ஓர் பேராசிரியாராம். இவரிடம் படித்த மாணவர்கள் எப்படி இருப்பார்கள். பார்த்து காரி துப்புங்கள். ஆத்திரம், வேதனை இவற்றை மற்றும் சுமுந்து கொண்டு, ஓர் வேலையும் கிடைக்காமல் (மதி கெட்ட மாறன் போல) இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் வாங்கோ கொண்டு கூலிக்கு மார் அடைத்து கொண்டு இருப்பார்கள் - தங்கள் பேராசிரியர் போல. சாபக்கேடு . இந்த ஈனப்பிறவிகள் இஸ்லாமிய பணத்திட்காக தங்கள் தாய், அக்கா/தங்கைகள் , மனைவி, மகள்கள் ஆகியோரை கூட விற்பார்கள் .

    • @ravi7264
      @ravi7264 6 лет назад +1

      See the previous interview. It was 100 times worse than this.

  • @கார்த்திக்தமிழ்-ற9ந

    திராவிட இயக்கங்களின் சாதி வெறி உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டது....... அருமை பாண்டே...நாக்கை புடுங்கிற மாதிரி கேள்விகள்

  • @radhakrishnanarikrishnaper796
    @radhakrishnanarikrishnaper796 6 лет назад +113

    We support you Chinmayi. All harrasments should stop

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos 6 лет назад +1

      பஜக ,ஆர்எஸ்எஸ் ன் சூழ்ச்சி யே

    • @BALAJISBABU
      @BALAJISBABU 6 лет назад +8

      @@FamousDilipvideos neengalam manishangala...

    • @kingbanshee5998
      @kingbanshee5998 6 лет назад +8

      @ dilip
      mooditu poda mokka!

    • @aramta7817
      @aramta7817 6 лет назад +12

      Dilip Kumar Nee yennada ella comment layum poi ore variya adikkara... DMK IT wing a? vera template kudukaliya... ha ha ha

    • @1006prem
      @1006prem 6 лет назад +6

      @@FamousDilipvideos இன்னும் எத்தனை காலம் இதையே சொல்லி சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள போகிறீர்கள் திராவிடம் உங்கள் அனைவரையும் முட்டாளாக்கி வைத்துள்ளது

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 4 года назад +2

    மிக அருமை சுப வீ சார் மிகவும் சரியான பதில்கள். வாழ்த்துக்கள். இங்கு சொல்பவர்கள் என்ன வேண்டுமா நாளும் சொல்லட்டும் . அவர்களும் திருந்துவார்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @swaminathans70
    @swaminathans70 6 лет назад +37

    பிராமண எதிர்ப்பு என்பதைத் தவிர ஒன்றுமில்லை இவரிடம்.

  • @venkehrn
    @venkehrn 6 лет назад +75

    Full score Pandey... Towards end suba vee was clueless.. Good one..

  • @badrinath95
    @badrinath95 6 лет назад +83

    Matnaanda manasthan 😂😂 Pandey ultimate 💪🙏

  • @krishkeyboard
    @krishkeyboard 6 лет назад +240

    Very poor defense by subavee...
    Shameless subavee... Nalla nadikirar. Totally destroyed by Mr. Pandey..

    • @chandrasekarank6312
      @chandrasekarank6312 6 лет назад +3

      king S மரியாதை தெரியுமா உனக்கு

    • @tamilanom2501
      @tamilanom2501 6 лет назад

      அவரை மரியாதையின்றி பேசுவது மிகவும் தவறு.. அதுகு

    • @krishkeyboard
      @krishkeyboard 6 лет назад +3

      @@chandrasekarank6312
      புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
      இகழ்வாரை நோவது எவன்.

    • @krishkeyboard
      @krishkeyboard 6 лет назад

      @@chandrasekarank6312
      I know how to respect. Infact I have lot of respect for his tamil and his knowledge but not for his attitude & vengeance towards one community. So you please advise subavee

    • @manopradeepm
      @manopradeepm 5 лет назад

      Actually suba vee defended well against pandey S list of questions. Hope pandey had broke his head to make suba vee to make his mistakes but in vein till end. Nirai kudam thalumbathu... 😁. Try once more.

  • @aristidesaint-jean2322
    @aristidesaint-jean2322 6 лет назад +24

    Well done pandey!

  • @sellammani74
    @sellammani74 6 лет назад +138

    Already truth come out from A R Rahman sister. Are u feel shame now 🤐

    • @drravivenkat
      @drravivenkat 6 лет назад +5

      திரு ரத்னவேல் பரமேஸ்வரன் (ஈழ தமிழர்) என்பவர் சு ப வீரபாண்டியன் பற்றி ஈழ தமிழ் புரட்சி, கனடா பதிவு செய்தது. படியும். “முழு சோற்றில் பூசணிக்காயை மறைக்காதீர் (1) 2002-ம் ஆண்டு, ஜெர்மனில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேச ஏழு லட்சம் ரூபாய் கேட்டார், (2) இவ்வளவு பணம் கொடுத்தால்தான் நான் வெளிநாடுகளில் நடக்கும் கூட்டத்துக்கு வருவேன்' என டிமாண்ட் செய்தார், (3) அதனால் விடுதலைப்புலிகளே அவரை கூப்பிடக் கூடாது என்று தடை போட்டார்கள். இது எல்லாம் சத்தியமாக உண்மை. உண்மை. அதன் பிறகு கனடாவில் பேச இவர் பல இலட்சங்கள் கேட்டார். நான் அப்பொழுது கனடாவில் ஈழ தமிழ் தொண்டு நிறுவனத்தில் voluntary ஊழியனாக இருந்தேன். அதே போல இங்கிலாந்தில் பேசவும் ஆறு இலட்சம் கேட்டார். இது நான் நம்பும் கடவுள் மேல் உண்மை. அறிஞர் தியாகு, புலவர் காவேரி போன்றவர்கள் சு ப வி பற்றி எழுதி இருப்பதை படித்தீர்களா? சு ப வி ஈழ தமிழர் பற்றி பேசுவதெல்லாம் ஒரு நடிப்பு. இலங்கை இஸ்லாமியர்கள் ஈழ தமிழர்களுக்கு செய்த ஐந்தாம் படை வேலையை , சு ப வி செய்தார். இப்பொழுது இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் பெற்று கொண்டு ஹிந்து மதத்திட்கு எதிராக விஷம் கக்குகிறான். அரபு நாடுகளிலும், தெற்கு ஆசியாவிலும் இஸ்லாமியர்களிடம் உள்ள பெரும் ஜாதி பேதங்களை பற்றி பேச மாட்டான். ஏன் என்றால், பணம் பாதாளம் வரை பாய்கிறது. சில இஸ்லாமியர்களே தங்கள் மதத்தில் உள்ள குறைகளை ஒத்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆசாமி இல்லை இல்லை இஸ்லாம் மிகவும் நல்ல மதம் என்பான்”.
      தப்பிக்கப் பார்க்கிறார் சுப.வீ: நீர் POTA இருந்தேன் என்று பீலா விட்டு தப்பிக்க பார்க்காதீர். எவ்வளவு மாதங்கள் ஐயா POTAவில் இருந்தீர்? கதை விடாதேயும். POTAவில் கைது ஆவதட்கு முன்பு, சிறையில் இருந்த பொழுது, வெளியே வந்த உடன் - எல்லா கட்டங்களிலும் ஈழ தமிழ் போராட்டத்தை வியாபாரம் ஆக்கி கொண்டு இருந்தீர் . அதுதான் ஈழ தமிழர் ரத்தினவேல் புட்டு புட்டு வைத்து இருக்கிறாரே. நீர் பணத்திட்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர் - இப்பொழுது இஸ்லாமிய மதத்திட்காக கூலிக்கு மார் அடைக்கிறீர்.

    • @drravivenkat
      @drravivenkat 6 лет назад +4

      இந்த தேச துரோக இஸ்லாமிய பணப்பித்தன் சுப வீர பாண்டியன் யார் தெரியுமா? மிகவும் உயர்ந்த மாண்பிட்கு உரிய டைரக்டர் ஸ்.பி முத்துராமன் உடைய தம்பி. ஆனால் இஸ்லாமிய பணத்திட்காக, அந்த மதம் பிடித்த தீவிரவாத மதத்தின் மாஸ்டர்'ஸ் வாய்ஸ் ஆக செயல்படுகிறார். நாளை பாகிஸ்தான் சில இலட்சங்கள் கொடுத்தால், இந்தியா /ஹிந்து என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் பாகிஸ்தான் தான் என்பார். இந்த ஓடுகாலி ஓர் பேராசிரியாராம். இவரிடம் படித்த மாணவர்கள் எப்படி இருப்பார்கள். பார்த்து காரி துப்புங்கள். ஆத்திரம், வேதனை இவற்றை மற்றும் சுமுந்து கொண்டு, ஓர் வேலையும் கிடைக்காமல் (மதி கெட்ட மாறன் போல) இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் வாங்கோ கொண்டு கூலிக்கு மார் அடைத்து கொண்டு இருப்பார்கள் - தங்கள் பேராசிரியர் போல. சாபக்கேடு . இந்த ஈனப்பிறவிகள் இஸ்லாமிய பணத்திட்காக தங்கள் தாய், அக்கா/தங்கைகள் , மனைவி, மகள்கள் ஆகியோரை கூட விற்பார்கள் .

    • @brainvara
      @brainvara 6 лет назад

      ARR sister talks ego, head weight

  • @sundar91
    @sundar91 6 лет назад +11

    எல்லா கேள்வியும் அருமையாக கேட்டிங்க பாண்டே சார்க்கு நன்றிகள்

  • @suryafans6450
    @suryafans6450 6 лет назад +50

    Who are all support chinmayi after this interview 😂😂😂😂😂😂

  • @rajasekar326
    @rajasekar326 6 лет назад +13

    Hantsof Pandey அருமை அருமை அருமை

  • @ganeshamoorthy6645
    @ganeshamoorthy6645 6 лет назад +87

    இந்த ஜாதி வெறியனின் முகத்திரை கிழிந்தது.

    • @aaksdad
      @aaksdad 6 лет назад

      soo than கிழிந்தது ninachen... Mugathiraiumna??

  • @ganeshrajan5053
    @ganeshrajan5053 6 лет назад +39

    Question king panday

  • @ganeshamoorthy6645
    @ganeshamoorthy6645 6 лет назад +78

    உண்மையான ஜாதி வெறியன் சு - பாவி.

    • @krishnankrishnan3110
      @krishnankrishnan3110 3 года назад +1

      இந்து கடவுளரை நாசூக்காக குத்தும் வீரன் இஸ்லாமிய ,மற்றும் கிருத்துவ மதங்களின் கடவுளர்களை குத்தகூட வேண்டாம் தொடமுடியுமா ????

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 6 лет назад +71

    பாண்டேவுக்கு ஒரு வேண்டுகோள்.please interview vairamuthu.asubhaveerapandian D.M.K.sobbuthukki

    • @drravivenkat
      @drravivenkat 6 лет назад +2

      திரு ரத்னவேல் பரமேஸ்வரன் (ஈழ தமிழர்) என்பவர் சு ப வீரபாண்டியன் பற்றி ஈழ தமிழ் புரட்சி, கனடா பதிவு செய்தது. படியும். “முழு சோற்றில் பூசணிக்காயை மறைக்காதீர் (1) 2002-ம் ஆண்டு, ஜெர்மனில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேச ஏழு லட்சம் ரூபாய் கேட்டார், (2) இவ்வளவு பணம் கொடுத்தால்தான் நான் வெளிநாடுகளில் நடக்கும் கூட்டத்துக்கு வருவேன்' என டிமாண்ட் செய்தார், (3) அதனால் விடுதலைப்புலிகளே அவரை கூப்பிடக் கூடாது என்று தடை போட்டார்கள். இது எல்லாம் சத்தியமாக உண்மை. உண்மை. அதன் பிறகு கனடாவில் பேச இவர் பல இலட்சங்கள் கேட்டார். நான் அப்பொழுது கனடாவில் ஈழ தமிழ் தொண்டு நிறுவனத்தில் voluntary ஊழியனாக இருந்தேன். அதே போல இங்கிலாந்தில் பேசவும் ஆறு இலட்சம் கேட்டார். இது நான் நம்பும் கடவுள் மேல் உண்மை. அறிஞர் தியாகு, புலவர் காவேரி போன்றவர்கள் சு ப வி பற்றி எழுதி இருப்பதை படித்தீர்களா? சு ப வி ஈழ தமிழர் பற்றி பேசுவதெல்லாம் ஒரு நடிப்பு. இலங்கை இஸ்லாமியர்கள் ஈழ தமிழர்களுக்கு செய்த ஐந்தாம் படை வேலையை , சு ப வி செய்தார். இப்பொழுது இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் பெற்று கொண்டு ஹிந்து மதத்திட்கு எதிராக விஷம் கக்குகிறான். அரபு நாடுகளிலும், தெற்கு ஆசியாவிலும் இஸ்லாமியர்களிடம் உள்ள பெரும் ஜாதி பேதங்களை பற்றி பேச மாட்டான். ஏன் என்றால், பணம் பாதாளம் வரை பாய்கிறது. சில இஸ்லாமியர்களே தங்கள் மதத்தில் உள்ள குறைகளை ஒத்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆசாமி இல்லை இல்லை இஸ்லாம் மிகவும் நல்ல மதம் என்பான்”.
      தப்பிக்கப் பார்க்கிறார் சுப.வீ: நீர் POTA இருந்தேன் என்று பீலா விட்டு தப்பிக்க பார்க்காதீர். எவ்வளவு மாதங்கள் ஐயா POTAவில் இருந்தீர்? கதை விடாதேயும். POTAவில் கைது ஆவதட்கு முன்பு, சிறையில் இருந்த பொழுது, வெளியே வந்த உடன் - எல்லா கட்டங்களிலும் ஈழ தமிழ் போராட்டத்தை வியாபாரம் ஆக்கி கொண்டு இருந்தீர் . அதுதான் ஈழ தமிழர் ரத்தினவேல் புட்டு புட்டு வைத்து இருக்கிறாரே. நீர் பணத்திட்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர் - இப்பொழுது இஸ்லாமிய மதத்திட்காக கூலிக்கு மார் அடைக்கிறீர்.

    • @keshavshanti6500
      @keshavshanti6500 5 лет назад

      சுபவீ ஒரு போலியவாதி

  • @sellammani74
    @sellammani74 6 лет назад +60

    Mr Pandey interview vairamuthu

    • @chennaibala1970
      @chennaibala1970 6 лет назад +4

      வரமாட்டான் அந்த சொம்பு

    • @jilka007
      @jilka007 6 лет назад +1

      அய்யய்யோ வேணாம், தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துருவான், அப்பறோம் பாண்டே மேலதான் கேஸ் வரும்.

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 6 лет назад

      mr.pande please interview nirmala devi

  • @kishoresmart1126
    @kishoresmart1126 6 лет назад +10

    Arumai panday sir...panni valaila sikkiruchu

  • @navinmari3716
    @navinmari3716 6 лет назад +3

    Pandey is a LION of journalisam world

  • @vijaym3222
    @vijaym3222 6 лет назад +143

    Ah ah.. su ba ve reaction.. thambi Ella cameravum a otitu iruku

  • @vasmadhu
    @vasmadhu 6 лет назад +17

    Ultimate

  • @arunistic
    @arunistic 6 лет назад +16

    Pandey vilayaadrapla..!
    One of his best after SAC. Siriche seththutten..! :D

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 6 лет назад +44

    அசுப வீரமில்லாத பாண்டி பாண்டே கேட்ட கேள்விக்கு நாக்கை புடுங்கி_____

  • @CharvikAmma
    @CharvikAmma 6 лет назад +4

    Love ur Interviews Pandey. U R such a mass ever.

  • @saiashokan8602
    @saiashokan8602 6 лет назад +17

    டேய் பெண்ணை பெண்ணா பாருடா சாதி பாக்குற திக தான் டா சாதி இருக்க காரணமே

  • @kumard6451
    @kumard6451 6 лет назад +15

    31:22 - சுப.வீ(மைண்ட் வாய்ஸ்) : "ஹய்..யோ..!!! சா.....வடிக்..கிறானே.. என்னியே...!! இவன்கிட்ட வந்து தெரியாத்தனமா மாட்டிகிட்டத்துக்கு வறுத்தெடுக்குறானே...!! எப்பிடி சிரிச்சி மழுப்புனாலும் விடமாட்டிக்கிறான்..!! எந்த ட்ரெண்டுல போனாலும் மடக்குறான்..,எழவு ..இன்னிக்கின்னு பாத்து நமக்கு வேற ரொம்ப ஜாம் ஆகுது...!!! "

  • @spkculturalfestivals2974
    @spkculturalfestivals2974 6 лет назад +11

    உண்மையான மனிதனாக இருந்தால் வைரமுத்து பேட்டி அளிக்க வேண்டும் ...

  • @olauhuber1563
    @olauhuber1563 6 лет назад +34

    Kavignar Thamarai vazhkaiyai kedutha kayavan Suba Vee Chettiyar

    • @affcottdever5204
      @affcottdever5204 6 лет назад

      Supero super comment. 😂😂😂👍👍👍

  • @balashan6714
    @balashan6714 6 лет назад +4

    Hats off Mr.Panday. I like panday, really Mr.Subavee real face clearly shows.Well done Mr.Panday.

  • @shrivathsan7684
    @shrivathsan7684 6 лет назад +52

    Suba vee was crossed by pandey today 🤣

    • @venkatraman2699
      @venkatraman2699 6 лет назад +1

      அசுப வீ....... கதறக்கதற கற்பழிக்கப.பட்ட அந்த தருணம். ஜாதியின் பின்னால் ஒளிந்து கொண்டு....... சங்கராச்சாரியார் மீது அனாவசியமாக வம்புக்கு இழுக்கிறார்.

  • @madhavan4747
    @madhavan4747 6 лет назад +6

    சதுரங்க வேட்டைன்னா இதுதானா...மெல்ல மெல்ல பதில்களை வாங்கி சேகரித்து அதை ஒவ்வொன்றாக சு ப வீ மேலே கேள்விகளைத் தொடுத்து கிக்கிக்கீ-- ன்னு சுபவீயை சிரித்து மழுப்பவிட்டு...என்ன ஒரு விளையாட்டு...நல்லவேளை சுபவீ சட்டையை கிழிச்சுக்கல...அருமை பாண்டே சார் ...

    • @KalyanS
      @KalyanS 6 лет назад

      next time suba vee will tear his shirt

  • @tamiltamil7295
    @tamiltamil7295 6 лет назад +40

    இந்துக்கள் அனவரும் சொல்கிரோம் ஆண்டாலின் சாபம்

    • @kungfuravi66
      @kungfuravi66 6 лет назад +2

      சத்தியம் இது கடவுள் சாபம்

    • @suryakumar9668
      @suryakumar9668 5 лет назад

      Kandipaga

  • @ArunKumar-kk5wn
    @ArunKumar-kk5wn 6 лет назад +3

    Hats off Mr.Pandey...

  • @Ramkrish272
    @Ramkrish272 6 лет назад +13

    Pondey sir super .....

  • @Kamalkrish1504
    @Kamalkrish1504 6 лет назад +62

    Great Pandey, asingapatan autokaran

  • @ramp8717
    @ramp8717 6 лет назад +10

    Governor is the Chancellor of all Universities under his State. He appoints Vice-chancellor for all Universities. So what is wrong in Governor initiating a Commission. what is wrong in this?

    • @gnanavelnandagopal8890
      @gnanavelnandagopal8890 6 лет назад +2

      அதெல்லாம் எங்களுக்கு தெரியாது... இதுவரை இருந்த ஆளுநர்கள் யாரும் ஆய்வு என்று புறப்பட வில்லை... அதே போல் இருக்கோனம்... ஏன்னா இப்ப எங்க டிவுசரில்ல கிழியுது...

  • @hugostiglitz6398
    @hugostiglitz6398 6 лет назад +4

    Pandey SUPER!! Jaadhi veri pudhicha peruchaali Suba Veerapandiyan thikkuran 😂😂😂

  • @vijaypazhani6904
    @vijaypazhani6904 6 лет назад +14

    Panday well done....

  • @sriramn167
    @sriramn167 6 лет назад +29

    அசுபவீ மறுபடியும் அசிங்கப்பட்டான்😂 ஆனா உனக்கு தான் இது புதுசு இல்லையே.... அடுத்தது சொரிமுத்து தான்😎

  • @tamileelam881
    @tamileelam881 6 лет назад +4

    Best interview of Rangaraj Pandey after Veeramani interview :-) Semmaaaa .. I don't support Chinmaye or Vairamuthu but Pandey total uh vechi senjachu .. Subave and DK exposed completely ..

  • @magnalym
    @magnalym 6 лет назад +2

    Brilliant questions by Pandey.

  • @vchannel7390
    @vchannel7390 6 лет назад +23

    Why are you trying to protect him?? Is He is only because of dmk supporter?

  • @ArunSVelan
    @ArunSVelan 6 лет назад +3

    Superb Panday sir. Vechchi senjitinga

  • @chriskrin
    @chriskrin 6 лет назад +49

    subaveee sikitan, olari maatitan.

  • @spideydas
    @spideydas 6 лет назад +1

    Migavum arumai subhavee ayya. As usual solid replies and clear explanation.

  • @thimpu09
    @thimpu09 6 лет назад +4

    One of the best of Pandey!

  • @sebastianfrancis7818
    @sebastianfrancis7818 5 лет назад

    Suba Veerapandiyan is one of the best rationalist in our state at present, "Rationalist" is one who always in search of Truth. He is not afraid of Truth. He humbly accepts if any thing goes wrong in his statements. Thats great of him.

  • @getit3037
    @getit3037 6 лет назад +91

    சின்மயி பலபேர் மேல report பண்ணிருக்கா... வைரமுத்து மேலயும் நாலு பெண்கள்கு மேல report பண்ணிருக்கா... ஆனா இவங்க தனிப்பட்ட பஞ்சாயத்த DMK vs BJP, ஆஸ்திக vs நாஸ்திக, Hindus vs Non-Hindus, Brahmin vs Anti-Brahminனு அரசியல் நெருப்ப பத்த வச்சது வைரமுத்து tweet தான்... பிரச்சனை start ஆனதே வைரமுத்து tweetகும், உங்க tweetகும் அப்றோ தான்...Tweet wordingல இருந்த அரசியல் தான்...சின்மயி ஒரு பொண்னுனு கூட பாக்காம களங்கப்படுத்துற முயற்சில வன்மமா உங்க DMK/DK IT wing உசுப்பிவிட்டதே உங்க tweets தான் சு.ப.வீ. sir... அப்றோ NTK dogs கூட சேர்ந்து இதே வேல பார்த்தது... இது அரசியலா அணுகவேண்டிய விஷயமான்னு இவ்ளோ senior உங்களுக்கே தெரில...

    • @udhayakumar1041
      @udhayakumar1041 6 лет назад +2

      Yhaa

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos 6 лет назад +2

      பஜக ,ஆர்எஸ்எஸ் ன் சூழ்ச்சி யே

    • @getit3037
      @getit3037 6 лет назад +7

      @@FamousDilipvideos # இப்டி சொல்லி எத்தனை நாள் ஏமாத்தப்போறீங்க?...

    • @drravivenkat
      @drravivenkat 6 лет назад +3

      திரு ரத்னவேல் பரமேஸ்வரன் (ஈழ தமிழர்) என்பவர் சு ப வீரபாண்டியன் பற்றி ஈழ தமிழ் புரட்சி, கனடா பதிவு செய்தது. படியும். “முழு சோற்றில் பூசணிக்காயை மறைக்காதீர் (1) 2002-ம் ஆண்டு, ஜெர்மனில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேச ஏழு லட்சம் ரூபாய் கேட்டார், (2) இவ்வளவு பணம் கொடுத்தால்தான் நான் வெளிநாடுகளில் நடக்கும் கூட்டத்துக்கு வருவேன்' என டிமாண்ட் செய்தார், (3) அதனால் விடுதலைப்புலிகளே அவரை கூப்பிடக் கூடாது என்று தடை போட்டார்கள். இது எல்லாம் சத்தியமாக உண்மை. உண்மை. அதன் பிறகு கனடாவில் பேச இவர் பல இலட்சங்கள் கேட்டார். நான் அப்பொழுது கனடாவில் ஈழ தமிழ் தொண்டு நிறுவனத்தில் voluntary ஊழியனாக இருந்தேன். அதே போல இங்கிலாந்தில் பேசவும் ஆறு இலட்சம் கேட்டார். இது நான் நம்பும் கடவுள் மேல் உண்மை. அறிஞர் தியாகு, புலவர் காவேரி போன்றவர்கள் சு ப வி பற்றி எழுதி இருப்பதை படித்தீர்களா? சு ப வி ஈழ தமிழர் பற்றி பேசுவதெல்லாம் ஒரு நடிப்பு. இலங்கை இஸ்லாமியர்கள் ஈழ தமிழர்களுக்கு செய்த ஐந்தாம் படை வேலையை , சு ப வி செய்தார். இப்பொழுது இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் பெற்று கொண்டு ஹிந்து மதத்திட்கு எதிராக விஷம் கக்குகிறான். அரபு நாடுகளிலும், தெற்கு ஆசியாவிலும் இஸ்லாமியர்களிடம் உள்ள பெரும் ஜாதி பேதங்களை பற்றி பேச மாட்டான். ஏன் என்றால், பணம் பாதாளம் வரை பாய்கிறது. சில இஸ்லாமியர்களே தங்கள் மதத்தில் உள்ள குறைகளை ஒத்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆசாமி இல்லை இல்லை இஸ்லாம் மிகவும் நல்ல மதம் என்பான்”.
      தப்பிக்கப் பார்க்கிறார் சுப.வீ: நீர் POTA இருந்தேன் என்று பீலா விட்டு தப்பிக்க பார்க்காதீர். எவ்வளவு மாதங்கள் ஐயா POTAவில் இருந்தீர்? கதை விடாதேயும். POTAவில் கைது ஆவதட்கு முன்பு, சிறையில் இருந்த பொழுது, வெளியே வந்த உடன் - எல்லா கட்டங்களிலும் ஈழ தமிழ் போராட்டத்தை வியாபாரம் ஆக்கி கொண்டு இருந்தீர் . அதுதான் ஈழ தமிழர் ரத்தினவேல் புட்டு புட்டு வைத்து இருக்கிறாரே. நீர் பணத்திட்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர் - இப்பொழுது இஸ்லாமிய மதத்திட்காக கூலிக்கு மார் அடைக்கிறீர்.

    • @satishnithyanandam
      @satishnithyanandam 4 года назад

      To all pigs who support Periyar and Mayiryaars.
      Keep your neighborhood clean. You guys dirtied many places in Tamil Nadu.
      You guys dirtied Cooum river Chintadripet naarurdhu.
      Drug peddling adheegam and crime rate adheegam in places where you live.
      The most unhygienic places are where you people live in majority.
      Worry about that and then come to discuss politics...ass holes.
      You guys dirtied even the beach at Velankanni. Every time on a religious occasion or during a holy congregation, your group sits in the beach from 4 am to poop.
      Thooo!!

  • @rajusathiya724
    @rajusathiya724 6 лет назад +1

    என் தாழ்மையான வேண்டுகோள் திரு. பாண்டே அவர்களே. இது என்ன விவாதம் அல்லது கேள்வி பதில். சம்பந்தபட்டவர்களை விட்டு விட்டு பூனையை கட்டி ......போல் இல்லையா? ஆரோக்கியமான விசயங்கள் நாட்டில் இன்னும் எவ்வளவோ உள்ளது திரு பாண்டே அவர்களே.

  • @DealWithInsideEnemyandOutsideE
    @DealWithInsideEnemyandOutsideE 6 лет назад +31

    மாட்டிக்கிட்டான் திருடன்

    • @shakujaku4255
      @shakujaku4255 6 лет назад +2

      திருடினேன்,ஆனா நான் திருடன் இல்லை.
      இதுதான் என் கொள்கை

  • @udayakumar3526
    @udayakumar3526 6 лет назад +1

    Intellectual Talk

  • @sudardoss7166
    @sudardoss7166 6 лет назад +18

    சுநா பாண்டிக்கு நேர்ந்த அனுபவத்தை கழகத்தினர் கட்டுறையா எழுதுனா, இப்படி இருக்குமோ -சுநா பாண்டியின் நேர்காணலின் கட்டம் ஒன்று - மிடூவில் அனுராதா ரமணனை நுழைத்து, பார்பன சின்மயீயின் எதிர்பை அலட்சியப்படுத்துகிறான் சுநா பாண்டி. பாண்டே ஒரு சதுரங்க மேதையின் சாதுர்யத்துடன், சுநா பாண்டியின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்துகிறார்.
    கட்டம் இரண்டு - சுநா பாண்டி க்கு, தன் டவுசர் அவுக்கப்படுவது புரிந்தது, வைரமுத்துவின் நடவடிக்கைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தப்ப முயற்சி. பாண்டே கவர்னர் எதிர்பை உள்ளே நுழைக்க சுநா பாண்டி அசட்டுச்சிரிப்புடன் மீண்டும் தப்ப முயற்சி. கட்டம் மூன்று - பாண்டே யின் முடிவு ஆட்டம், கவிஞர் தாமரையை அனாயாசமாக உள்ளே நுழைத்தது. சுநா பாண்டியிடம் பதட்டம், கோவணம் அவிழ்க்கப்படுவது புரிந்தது விட்டது. பாண்டே விடுவதாக இல்லை. சுநா பாண்டியின் முகத்தில் மிறட்சி. இதற்கு மேலும் இவனை அடிப்பது, யுத்த தர்மம் அல்ல என்று நினைத்து பாண்டே பத்து நிமிடங்கள் முன்னரே நேர்காணலை முடித்து வைக்கிறார்.

    • @sjey
      @sjey 6 лет назад

      😂😂😂😂😂😂😂😂 அருமை....

    • @smthiagu
      @smthiagu 6 лет назад

      Super! Super! Super. Your analysis about the interview is fantastic.

  • @sellammani74
    @sellammani74 6 лет назад +33

    Sir I always respect you. But in this issue 👎🏻👎🏻👎🏻

    • @abramanchwar2191
      @abramanchwar2191 6 лет назад

      Thamarai malarnthathu na enna nu thereyuma . Ivanukku enna da respect

  • @raguramvaithi2462
    @raguramvaithi2462 6 лет назад +5

    Pandey is too gud...

  • @dkdd1991
    @dkdd1991 6 лет назад +10

    சுப வீ யின் கிழட்டு சுருங்கின கண்ணங்கள் பாண்டேவின் சராமரி பலத்த அறைகளால் கண்ணி துவண்டு தொங்குகின்றன! கன்னங்கள் இரண்டும் வின்ன்ன்ன்.......... வின்ன்ன்ன்.......... என்று துடிப்பதாக கேள்வி! காலாவதியான தூக்கி எறியப்பட வேண்டிய பல பொருள்களில் சுப வீ, தி க, ஈ வே ரா சித்தாந்தங்கள் ஆகியவையும் அடக்கம். இந்த போகியில் இதை எல்லாம் கழிப்போம்!

  • @MrArunmaxi
    @MrArunmaxi 6 лет назад +5

    One of the best interview by Mr. Pandey

  • @esakkimuthuve963
    @esakkimuthuve963 6 лет назад

    சுபாவின் முகத்தில் இவ்வளவு அழகாக வேறு யாரும் காறித் துப்ப முடியாது. சபாஷ் பாண்டை உண்மையான ஆண்மகன் நீ....

  • @kartzzzzzzzzzzzz
    @kartzzzzzzzzzzzz 6 лет назад +11

    Never expected this from Subave. He is handling this from political stand point rather than feminism/humanity stand point. Total disgrace to periyarist movement and ideologies.

    • @satishnithyanandam
      @satishnithyanandam 4 года назад

      Can't believe this pig poop Suba Veerapandian is SP Muthuraman's brother.

  • @chandragopalan3966
    @chandragopalan3966 2 года назад +1

    Pandey is the superstar in journalism

  • @getit3037
    @getit3037 6 лет назад +12

    Andavan padachathu aanaiyum ponnaiyum tha... Physicaly psychologically differ ahrathu ipadi tha... Issues ah apadi tha pakanu... Religion,Caste,Politics nu olara koodathu...

  • @prabhucs8061
    @prabhucs8061 6 лет назад +1

    solid questions tough questions

  • @vidhyameenakshi
    @vidhyameenakshi 6 лет назад +16

    சபவீ -> (அ)சுபவீ

    • @affcottdever5204
      @affcottdever5204 6 лет назад +1

      சுபவீ இஸ் ஈக்வல் டு சுப கோழை பாண்டியன்

    • @arunmozhiraaja1656
      @arunmozhiraaja1656 6 лет назад

      சுப. பீ

  • @tastykitchen3551
    @tastykitchen3551 6 лет назад +2

    Sema questions

  • @gokull6768
    @gokull6768 6 лет назад +3

    Dravidam=anti Brahminism+anti Hinduism. Nothing beyond that😂😂😂😂

  • @palaniappanmoorthylingeswa7095
    @palaniappanmoorthylingeswa7095 5 лет назад

    Pandey sir, razor sharp questions. Finding questions from his answers wouldn’t be possible without closet observation. There’s no replacement for you

  • @padgoogle
    @padgoogle 6 лет назад +14

    Kudos to Pandey for nailing that guy.. whoever he is. Pathetic defensive strategy. The guy who claims that he does not believes in caste system is dividing the whole society under the wrap of casteist remarks and casteism through out his speech. What a rubbish crap.

    • @Mehraj_Icewariya
      @Mehraj_Icewariya 3 года назад

      Ne oothave vendam da lavadekabal pattabirama 😂

  • @sridhereim7458
    @sridhereim7458 6 лет назад +1

    Wow great speech pandey

  • @adhikrish8854
    @adhikrish8854 6 лет назад +3

    Pandey Super! Pinny pedaleduthuteenga.

  • @shadowvignesh1610
    @shadowvignesh1610 6 лет назад +1

    Great job pandey

  • @aithish
    @aithish 6 лет назад +12

    அருமை பாண்டே.. வீரமணி அவர்களையும் மக்களுக்கு தோல் உரித்து காட்டவும்

    • @shakujaku4255
      @shakujaku4255 6 лет назад +3

      வீரமணிய ஏற்கனவே தோலுரித்து தொங்கவிட்டாச்சு

  • @prabhakaranb9858
    @prabhakaranb9858 5 лет назад +1

    ஆன்றோர் பேச்சு நிதானமாக தெளிவாக இருக்கும் என்பதை உணர்ந்து வியக்கிறேன் ...சுபவீ ஐயா வாழ்க..

  • @JEGANSVJ
    @JEGANSVJ 6 лет назад +23

    Fraud SVP

  • @vishaer4567
    @vishaer4567 6 лет назад +1

    Hats off pandey

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 6 лет назад +7

    24:33 to 25:30 pottu thaakitae paandey!

  • @1975kannan
    @1975kannan 6 лет назад +2

    Dear Rangaraj Padey, you are simply awesome. No words to describe your ability. Please call these DK guys often and rip them apart with your intellectual questions like this. These guys were bulldozing their stupid ideology for the last 40 years. They will stammer like this when they countered intellectually like this and run away. Because they are intellectually bankrupt

  • @prithivraja877
    @prithivraja877 6 лет назад +8

    Who else think Justice and truth are in Chinmayi’s side

  • @shankarshankar7746
    @shankarshankar7746 6 лет назад

    Pandey ur awesome 😅😅😅
    Semma question ...I believe ur a centrist