The Purple Powerhouse | Best Medicine To Prevent Lifestyle Diseases - Dr.P.Sivakumar - In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 63

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 6 месяцев назад +4

    டாக்டர் வணக்கம்.அருமை அருமை...தங்கள் விளக்கம்,விபரங்கள் கேட்டு சர்ஜரி தவிர ஒரு மருத்துவராகி
    விடலாம். இது போன்ற தகவல்களை மறைத்து அதை பணமாக்கும் நேரத்தில் இந்தமாதிரியான தங்கள் செயல்கள்...வெகுவாக பாராட்டி பெருமை கொள்கிறோம்....வாழ்த்துகள்...வாழ்க நீடூழி...

  • @maheswarienglishgrammar3890
    @maheswarienglishgrammar3890 6 месяцев назад +8

    ஒவ்வொரு முறையும் உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் அவ்வளவு மருத்துவ தகவல்கள் கொண்ட வீடியோவாக உள்ளது

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 6 месяцев назад +1

    வணக்கம் Dr... Im from Malaysia... சமீபகாலமாக உங்கள் வீடியோ பார்க்க தவறுவதில்லை.. அனைத்தும் அனைவருக்கும் சுலபமாக புரியும்படி பகிர்வது தங்களின் சிறப்பு... வாழ்த்துக்கள்... மலேசியாவில் நாவற்பழம் கிடைப்பது அரிது Dr...

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  6 месяцев назад

      கிடைக்கும்பொழுது கண்டிப்பாக எடுத்துக் கொள்ளவும். 🙏

    • @iswaarisubramaniam728
      @iswaarisubramaniam728 6 месяцев назад +1

      கண்டிப்பாக Dr... மிக்க நன்றி

  • @swaminathanramanathan433
    @swaminathanramanathan433 6 месяцев назад +1

    அருமை. நேற்று தான் 25 ரூபாய்க்கு நவாப் பழம் வாங்கி எல்லோரும் சாப்பிட்டோம். ஆனால் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருப்பது ஆச்சர்யமாக இருக்கு.
    வழக்கம் போல் அசத்தல் பேச்சு டாக்டர். நன்றி 🙏

  • @sandhiyabalaji8596
    @sandhiyabalaji8596 6 месяцев назад +3

    My fav black current from childood days

  • @rameenamuni1761
    @rameenamuni1761 6 месяцев назад +1

    No words .... really super video 😊😊thank you soooo much sir

  • @PrintingPresskdm
    @PrintingPresskdm 6 месяцев назад +2

    Thank you for the valuable and healthy information sir

  • @lakshmiyoga4861
    @lakshmiyoga4861 6 месяцев назад +1

    Sema arumaiyana karuththu sir,vaazhgha navaa pazham.

  • @pregasylawrance3116
    @pregasylawrance3116 6 месяцев назад +2

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி டாக்டர்

  • @pushkalasudhakaran865
    @pushkalasudhakaran865 6 месяцев назад +2

    Super super Doctor sir Thank you so much for your information

  • @caviintema8437
    @caviintema8437 6 месяцев назад +2

    Doctor sir, you have given very good information, super 👌 ❤❤

  • @babusha9113
    @babusha9113 6 месяцев назад +1

    Very good advice Dr sir

  • @fathimarani9956
    @fathimarani9956 6 месяцев назад +2

    Very useful informations Dr,sir .Thanks sir 🙏🙏🙏

  • @Mushab93
    @Mushab93 6 месяцев назад +2

    Very useful information sir . Thank you❤❤❤

  • @maheshvhare7929
    @maheshvhare7929 6 месяцев назад +2

    Excellent information doctor

  • @gunammalgracy760
    @gunammalgracy760 6 месяцев назад +2

    Thank you doctor.

  • @GokulRaj-rl8ju
    @GokulRaj-rl8ju 6 месяцев назад +1

    My fav fru.. ❤

  • @ananthsubramaniam3354
    @ananthsubramaniam3354 6 месяцев назад +2

    Super Dr ❤❤

  • @manoranjan769
    @manoranjan769 6 месяцев назад +2

    Hi Dr, I request you to do a video on "Noctoria". Please do❤

  • @natureskylover
    @natureskylover 6 месяцев назад +1

    Superb sir. Your all videos are fantastic. Doctor can you please upload a video about healthy salad recipes. Or please tell is that ok to add lime juice to curd for salad dressing? Pls doctor

  • @subramanianmk2631
    @subramanianmk2631 6 месяцев назад

    நம்ம ஊர்ல கிராமத்தில் வாய்க்கால் கரை ஓரங்களிலும் ஆற்றங்கரை ஓரங்களிலும் உதிர்ந்து வீணாக போகிறது.

  • @phenixgaming7111
    @phenixgaming7111 6 месяцев назад +2

    👍👍👍

  • @shanthimanikandan8431
    @shanthimanikandan8431 6 месяцев назад +3

    Shall we eat Jamoon fruit daily Dr?

  • @anushuyagiri2231
    @anushuyagiri2231 6 месяцев назад +2

    When will eat this fruit we will get cold imeddiently right or wrong sir

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  6 месяцев назад

      Unless you are allergic to it, you will not get cold.

  • @annamayyatv4707
    @annamayyatv4707 6 месяцев назад +2

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb 6 месяцев назад +1

    டாக்டர் வெள்ளி தட்டில் சாப்பிடலாமா

  • @GaneshThamu
    @GaneshThamu 6 месяцев назад

    நாவல். பழம்

  • @NagomiPartha
    @NagomiPartha 6 месяцев назад +1

    💯👋👋👋👋👋💯🎉🎉🎉

  • @rajugiriya6576
    @rajugiriya6576 6 месяцев назад +3

    ஜமுனா பழம். நாகப்பழ. தாங்கள் கூறும் நவாப்பழம் மூன்றும் ஒன்று தானே கூறவும்