பிறவி மாறுகண், இடையில் ஏற்படும் மாறுகண் பற்றி எந்த கேள்வியும் இல்லை. இது சம்பந்தமான அறுவை சிகிச்சை பற்றி மக்களுக்கு அறிவு தேவை. அடுத்து கண்ணில் வைரஸ், பேக்டீரியாவால் ஏற்படும் வியாதிகள் பற்றியும் எந்த கேள்வியும் இல்லை. காண்டாக்ட் லென்ஸ் பற்றியான கேள்விகளும் இல்லை.
நானும் கண் சார்ந்த பிரச்சினை உள்ளவன் தான். எனக்கு தெளிவான பார்வை இல்லை மற்றும் சத்துக்கள் குறைபாடு உள்ளது. இந்த மாதிரி தகவலுக்கு நன்றி❤😊.
நன்றி❤ T I V channel.
Anna pls put video on ulcerative colitis issue...with doctor discussion..plssssssssssssssss consider
Please make short videos instead of lengthy videos.
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
அருமை வாழ்த்துக்கள் 👍👍
Eye pressure (glaucoma ) pathi video podunga bro...
Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌
Hello , can u make one video about this one , i didn't have any ideas of tender,what is the government tenders can u explain full details 😊
ஆப்ரேஷன் செய்த பிறகும் பார்வை தெளிவாக தெரிய எத்தனை நாள் ஆகும் அப்படி சரியாக பார்வை தெரியாததற்கு மங்கலாக தெரிய என்ன காரணம்
Welding work panravangaluku
I heard that a hospital in pondicherry solves the eye problems without glasses. Any lead, pkease make a video of it.
Good to auroville
கண் புரைக்கு ஆப்பரேசன் செலவு எவ்வளவு ஆகும்.
After eyesurgery can we do exercises or going to gym
குலுக்கோ மா பற்றியும் ஒரு தெளிவான வீடியோ போடுங்க ஜி
Super anna😊
Thank you!
Yunmaya?????
லென்சுகளுக்கான (மூன்று லென்ஸ்) விலையை தெரிவித்திருக்கலாமே.
😊
🙏🙏✅✅👌👌👌👌🙏🙏🙏🙏