Mr Guna Bro, hai I am Guna from Malaysia, your video is very interesting ,definitely I will be processing egg amilam tomorrow first thing in the morning. Definately the result will be exiting and beneficial to my vege garden . Thanks
I tried this preparation, after many days it's become black color and if it's open the container it's very smelly ... Can you please confirm is that behaviour especially smells
அருமை அண்ணா. ஸ்பிரேயர் பைப் அதிகப் படுத்தி தெளிக்கும் போது ஸ்பீடு குறைந்து விட்டது. எத்தனை மீட்டர் வரை அதிகப் படுத்தினால் வேகம் குறையாமல் இருக்கும் அண்ணா நன்றி
ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருக்கும். சிறுது நேரம் தண்ணீரை மட்டும் ஸ்பிரே செய்து பார்க்கவும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் சரியாகிவிடும். மற்றபடி நீளம் அதிகரிப்பதால் பிரஷர் குறைய வாய்ப்பில்லை. நன்றி.
Sir!
I am already using it!
It gives good result!
Thank you sir!
Thank you
அருமையான பதிவு அண்ணா.... தெளிவான விளக்கம்
நன்றி மனி
Mr Guna Bro, hai I am Guna from Malaysia, your video is very interesting ,definitely I will be processing egg amilam tomorrow first thing in the morning. Definately the result will be exiting and beneficial to my vege garden . Thanks
👍 do best
👌👌👍👍ஈசியான டிப்ஸ் அண்ணா.நன்றிங்க அண்ணா.
நன்றி
மிக்க நன்றி
முன்னாடி கேட்டதர்க்கு பதில் கிடைத்து விட்டது அண்ணா நன்றி
நன்றி
Arumai yana pathivu thanku
நாங்களும் செய்து உபயோகித்து பயன்படுத்திகிறோம்
அருமை சகோ👌💐💐
Anna result super ah iruku. Kerala la itha use panraga
நன்றி
Anna orea nalil odea eallam vanthuruchunna
Bro enna sprayer use pannurenga
Super bro valthukel/ ethil molasses payenpaduthalaama
பயன்படுத்தலாம்.
Will try sir
Super sir nanum try pantren
👍
கற்பூர கரைசல் பற்றிய முழு விவரங்களை கொண்ட வீடியோ பதிவிடவும்
I a m trying bro
Nice bro
உண்மைதான் அண்ணா
I tried this preparation, after many days it's become black color and if it's open the container it's very smelly ... Can you please confirm is that behaviour especially smells
இணையான அளவு என்றால் 500gr edukkalaama, அவசரப்பவிட்டீர்களே
Super Boss
I do egg hormone too, Bro but using the Thai method.
Storage period of this acid?
Maximum 15 days
Mathavanga solrathu ku neenga etthuku, be pratical and share 🙏🙏
நன்றி
Bro, we can use waste egg from incubator?
Good idea.
Thanks for your information
அருமை அண்ணா. ஸ்பிரேயர் பைப் அதிகப் படுத்தி தெளிக்கும் போது ஸ்பீடு குறைந்து விட்டது. எத்தனை மீட்டர் வரை அதிகப் படுத்தினால் வேகம் குறையாமல் இருக்கும் அண்ணா நன்றி
ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருக்கும்.
சிறுது நேரம் தண்ணீரை மட்டும் ஸ்பிரே செய்து பார்க்கவும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் சரியாகிவிடும்.
மற்றபடி நீளம் அதிகரிப்பதால் பிரஷர் குறைய வாய்ப்பில்லை.
நன்றி.
சார், நீங்க உபயோகிக்கும் ஸ்பிரேயர் எங்கு கிடைக்கும், தயவு கூர்ந்து தெரிவியுங்கள்
Please contact this vendor
*Visit Store:*
www.hyofarmsindia.com
WhatsApp no
+91 73394 66688
Shop location
goo.gl/maps/is31gWzaxMnGsWRF8
குணா ஐயா நான் குமரகுரு அரும்பாக்கம்.இதை பயன்படுத்தும்போது மீன் அமிலம் போல வாடை வருமா?.
மீன் அமிலம் அளவிற்க்கு வாடை வராது .
லேசான வாடை வரும்.
Please show and tell us about the spray you are using.
Sprayer making video available at our channel playlist.
ஒரு முட்டைக்கு எவ்வளவு நாட்டு சக்கரை?
முட்டை அமிலம் கோழிகளுக்கு கொடுக்கலாம்.
நீதானமாக செயல்படுங்கள், முழு உலகுமே பார்க்கும், dont cheet the audience pls
What is solranga. Unconfirmed Information.
அண்ணே அண்ணே உங்க போன் நம்பர் எனக்கு
10 லிட்டருக்கு 100 மில்லி பயன்படுத்தலாமா !!?
Minimum 100 ml.
Maximum 250 ml