காம்பை நீக்கிவிடச் சொன்னீர்கள்!காம்பை நீக்கிவிட்டால் மட்டும் போதுமா? பழத்தோலை நீக்க வேண்டுமா? தோலுடன் சேர்த்தே நாட்டுச் சர்க்கரையும் சேர்த்துப் பிசைந்து பயன்படுத்தலாமா? கையால் கிளறிவிடும்போது கைகளில் உள்ள பாக்டீரியாக்களால் புழு உண்டாக வாய்ப்பு உண்டு எனக் கூறினீர்கள்! பாட்டிலில் அடைக்கும் முன்பு பழத்தையும் சர்க்கரையையும் கைகளால் நன்றாகப் பிசைந்தீர்கள்! அப்போது கைகளில் உள்ள பாக்டீரியாக்களால் புழு உண்டாகாதா?
காம்பு பகுதி நொதிக்காது அப்படியே இருக்கும் அதனால் நீக்க வேண்டும் என்று கூறினேன். தோல் நீக்கத் தேவையில்லை அப்படியே போடலாம். முதல்முறை பிசையும் பொழுது கைகளை நன்றாக கழுவிவிட்டு வாழைப்பழத்தையும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு பிசைந்து விட்டாள் நன்றாக கலக்கும் என்பதால் அப்படி பிசைந்துவிட்டேன். ஆனால் தினமும் மூடியை திறந்து கலக்கும் பொழுது என்றாவது கைகளை நாம் சரியாக கழுவாமல் அதில் உள்ள பாக்டீரியாக்கள் இதில் கலந்து விட வாய்ப்புள்ளது என்பதால் தான் கையால் கலக்க வேண்டாம் எனக் கூறினேன். அதுமட்டுமல்லாமல் தினமும் மூடியைத் திறந்து கலக்கும்போது உள்ளே இருக்கும் வாயு வெளியேறிவிடும் சரியாக நொதிக்காது. கேள்வியை தெளிவாக கேட்டமைக்கு நன்றி. வீடியோவை முழுமையாக பார்த்தால் மட்டுமே இதுபோல் கேள்வியை தெளிவாக கேட்க முடியும்.. நன்றி.
Simply superb 👌 👏 👍 vazhapazha karasal 1kg Over ripe bananas + 1kg Jaggery . Mashing it along with the pulp and storing it in half filled bottle so that it is easy to give good shakes. Sieve it after a month using a bore net .Then store the thick viscous liquid in a bottle , dilute the100 ml of the concentrate of the pazhha karasal for 10 L of water and spray it all over the plants . Thanks for this share . Was using only the banana peels all these years.
நன்றி. வாழைப்பழ கரைசல் பார்த்தேன். நன்றாக புரிந்தது. வாழைப்பழகரைசலை வடிகட்டியபின் சக்கையை செடிக்கு உரமாக தானே போடவேண்டும். நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.
செடிகளுக்கு உரமாக போடலாம். அதை உடனே செடிகளுக்கு உரமாக போடும்போது எலி, பெருப்சாலி போன்றவைகளால் தொல்லை ஏற்ப்படும். அதனால் மிதமுள்ள கழிவுகளை compost bin ல் போட்டுவைத்து மக்கி உரமான பின்பு செடிகளுக்கு பயன்படுத்துவது சிறப்பு.
வாழைப்பழ கரைசலில் முழு வந்தால் தவறு கிடையாது அடுத்த நிலைக்கு தயாராகிவிட்டதன் பொருள் உயிர் சத்து இருப்பதால் புழுக்கள் வரும் அப்போது உடனே பயன் படுத்தி விடலாம்
ஹலோ பிரதர் எப்படி இருக்கிறீர்கள் நலமா பிரதர் முருங்கை மரத்திற்கு பழ அமிலம் தெளிக்கும் போது எவ்வளவு நாள் ஒரு முறை தெளிக்க வேண்டும் கீரை மஞ்சள் நிற மாற்றம் தருகிறது அதற்கு என்ன காரணம் நான் மொட்டை மாடியில் முருங்கை வைத்துள்ளேன் பூக்கள் வருகிறது எப்படி பராமரிப்பு செய்வது என்று தெரியப்படுத்துங்கள் தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏👏👍
வாழைப்பழ அமிலம் வாரம் ஒரு முறை தெளிக்கலாம். முருங்கை மரத்துக்கு பெரிய தொட்டியை பயன்படுத்தவும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் கீரைகள் மஞ்சள் நிறமாக மாறும் அல்லது சத்து பற்றாக்குறை ஏற்பட்டாலும் மஞ்சள் நிறமாக மாறலாம். கீரைகளுக்கு தழைச்சத்து அதிகம் தேவைப்படும். கடலை புண்ணாக்கு கரைசல் பயன்படுத்தவும்.
இந்த கரைசல் மட்டுமே சிறிய அளவில் உள்ள வீட்டு தோட்டத்திற்கு போதுமானதா பஞ்ச கவ்யா மீன் அமிலம் இதர பல தேவையில்லை யா. பெரிய அளவில் செய்ய முடியாததால் கேட்கிறேன். இதன் மூலம் மட்டுமே நல்ல விளைச்சல் எடுக்க முடியுமா.
அனைத்து வகையான இயற்க்கை கரைசல்களும் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. நம்மிடம் என்ன கரைசல் உள்ளதே எந்த கரைசல் நமக்கு தாயார் செய்ய சுலபமாக உள்ளதோ அதை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.
இல்லை. நாம் இந்த கரைசல் தயார் செய்யும் பொழுது நாட்டு சர்க்கரை வாழைப்பழத்துடன் சேர்ந்து நொதித்து விடுவதால் அதன் தன்மை சற்று மாறி விடுகிறது எறும்புகள் ஈக்கள் எதுவும் மொய்ப்பதில்லை.
Sprayer ku neenga kudutha link open aagala bro....please konjam explain pannunga...neengalae set panna Sprayer aah...? Illana yenga vaanguneenga....? Periya thoatangalukkum indha Sprayer use panna mudiyuma bro.....?
வணக்கம் ஐயா தக்காளி செடியில் பூக்கள் நிறைய பூக்கின்றன 10 பூக்கள் பூத்தால் அதில் 8 பூக்கள் உதிர்ந்து விடுகின்றன உதிரும் பூவின் நுனியில் மஞ்சள் தன்மையாக உள்ளது அதை எப்படி சரி செய்வது தரையில் வைத்துள்ள செடியிலும் இதே பிரச்சனை உள்ளது குரோ பேக் வைத்துள்ள செடியிலும் இதே பிரச்சனை உள்ளது
தேமோர் கரைசல் தெளித்து விடுங்கள். இந்த வீடியோவில் கூறி உள்ளது போல் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த திரவ உரங்கள் கொடுங்கள். மாலை வேலையில் தக்காளி செடியை லேசாக குறுக்கி விடுங்கள் பாலினேசன் நன்றாக நடக்கும்.
மீன் அமிலம் இருந்தால் மீன் அமிலம் ஒரு வாரம். வாழைப்பழ கரைசல் ஒருவாரம் தெளிக்கலாம். அசைவம் பயன்படுத்தாதவர்கள் மீன் அமிலத்திற்க்கு மாற்றாக இந்த வாழைப்பழ கரைசலை பயன்படுத்தலாம்.
அவருக்கு பதிலா வீடியோ போட்டு ஒரு பதிலை நான் சொல்லுறேன் தோல்விதான் பொட்டாசியத்தை அதிகமா இருக்குது தோள்ல தான் அதிகமா பொட்டாசியம் சத்து இருக்கு நான் தப்பா மேல பதிவாகி இருக்கு அது வாய்ஸ் ரெக்கார்ட் பண்ற தப்பு தப்பா பதிவு
காம்பை நீக்கிவிடச் சொன்னீர்கள்!காம்பை நீக்கிவிட்டால் மட்டும் போதுமா? பழத்தோலை நீக்க வேண்டுமா? தோலுடன் சேர்த்தே நாட்டுச் சர்க்கரையும் சேர்த்துப் பிசைந்து பயன்படுத்தலாமா?
கையால் கிளறிவிடும்போது கைகளில் உள்ள பாக்டீரியாக்களால் புழு உண்டாக வாய்ப்பு உண்டு எனக் கூறினீர்கள்! பாட்டிலில் அடைக்கும் முன்பு பழத்தையும் சர்க்கரையையும் கைகளால் நன்றாகப் பிசைந்தீர்கள்! அப்போது கைகளில் உள்ள பாக்டீரியாக்களால் புழு உண்டாகாதா?
காம்பு பகுதி நொதிக்காது அப்படியே இருக்கும் அதனால் நீக்க வேண்டும் என்று கூறினேன்.
தோல் நீக்கத் தேவையில்லை அப்படியே போடலாம்.
முதல்முறை பிசையும் பொழுது கைகளை நன்றாக கழுவிவிட்டு வாழைப்பழத்தையும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு பிசைந்து விட்டாள் நன்றாக கலக்கும் என்பதால் அப்படி பிசைந்துவிட்டேன்.
ஆனால் தினமும் மூடியை திறந்து கலக்கும் பொழுது என்றாவது கைகளை நாம் சரியாக கழுவாமல் அதில் உள்ள பாக்டீரியாக்கள் இதில் கலந்து விட வாய்ப்புள்ளது என்பதால் தான் கையால் கலக்க வேண்டாம் எனக் கூறினேன்.
அதுமட்டுமல்லாமல் தினமும் மூடியைத் திறந்து கலக்கும்போது உள்ளே இருக்கும் வாயு வெளியேறிவிடும் சரியாக நொதிக்காது.
கேள்வியை தெளிவாக கேட்டமைக்கு நன்றி.
வீடியோவை முழுமையாக பார்த்தால் மட்டுமே இதுபோல் கேள்வியை தெளிவாக கேட்க முடியும்.. நன்றி.
நிறைய பேர் தயாரிப்பை சரியான பதிவு போடுவதில்லை
@@GUNAGARDENIDEAS òkkbniulpio9ìij c b..iiì99
Bro can we mix banana and Vella sarkarai by grining in a mixy and store for 21 days
@kuttiescutegarden don't use vellai sarkarai (white sugar)
இன்று தான் உங்கள் பதிவை பார்கிறேன் அண்ணா அருமை
அருமையான பதிவு மிக்க நன்றி
வாழை.பழம்.தாண்.எண்சாய்ஸ்.சூப்பரா
செடி.வளருது
பா.தேங்க்ஸ்
Simply superb 👌 👏 👍 vazhapazha karasal 1kg Over ripe bananas + 1kg Jaggery . Mashing it along with the pulp and storing it in half filled bottle so that it is easy to give good shakes. Sieve it after a month using a bore net .Then store the thick viscous liquid in a bottle , dilute the100 ml of the concentrate of the pazhha karasal for 10 L of water and spray it all over the plants .
Thanks for this share . Was using only the banana peels all these years.
Thanks for your translation.
Thank you for giving us a gist of it
Thank you for giving us a gist of the video
❤
நன்றி. வாழைப்பழ கரைசல் பார்த்தேன். நன்றாக புரிந்தது. வாழைப்பழகரைசலை வடிகட்டியபின் சக்கையை செடிக்கு உரமாக தானே போடவேண்டும்.
நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.
செடிகளுக்கு உரமாக போடலாம்.
அதை உடனே செடிகளுக்கு உரமாக போடும்போது எலி, பெருப்சாலி போன்றவைகளால் தொல்லை ஏற்ப்படும்.
அதனால் மிதமுள்ள கழிவுகளை compost bin ல் போட்டுவைத்து மக்கி உரமான பின்பு செடிகளுக்கு பயன்படுத்துவது சிறப்பு.
@@GUNAGARDENIDEAS நன்றி. உடனே பதில் அளித்தமைக்கு.நல்லா இருங்கள்.
மாடி தோட்டத்திற்கு உங்களுடைய ஒவ்வொரு தகவலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.
நன்றி
Neengal sonnathupol valaibala karaisal use panran nanragaullathu thanks 11:33
Sir thanks for the information I'm using this and also I make fruit fermented juice using all the fruits
Super pathivu anna👍👍👍👍
👌அருமையான தகவல்கள்🌷 தந்தமைக்கு மிக்க நன்றி💐
நன்றி
Super Sir. Very useful. Thank you Sir.
அருமையான. விளக்கம்நன்றிவாழ்க வளமுடன்🙏
நன்றி
நன்றி வாழ்த்துக்கள்
Learning bio enzyme,add bio enzyme for this banana and jagari mixcher 25 percentage no need to filter keeping directly year's no problem 💯👍
Where to buy the sprayer n it’s motor. Pls adv tks
Super Idea good explanation 😃 thank
Thank you
அருமை மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
நன்றி
Very useful information 🙏🙏
Thank you
நன்றி அண்ணா நல்ல தகவல் சூப்பர் 👍👍👍👌👌👌
நன்றி சகோதரி
Super super super super super super super super super anna thank you
Nice liquid fertilizer
Thank you
Great experience fertilizer
வணக்கம் அண்ணா.....மிக்க நன்றி..
நன்றி
Nice vlog. Thanks
Thank you
Anna karuppatti use pannalaam instead of nattusarkarai...
Use pannalam
Welldone sir. Thanks
Muthusolam use pannalaama
Really super
Thank u for sharing this video along the demo, other language people can learn more , if u put subtitles, 🙏I hope, and expect so soon🥦🌷✌✌
I will try mam
Thanks for your support
தெளிவான பதிவுக்கு நன்றி.
இந்த உரத்தில் வெல்லம் கலந்திருப்பதால் செடிகளில் தெளித்த பின்
எறும்புகள் வர வாய்ப்பு உண்டா?
வராது.
Neengal sollum stand athiga banam selau aagum selaukku thauntha varau erkkuma ennai ponravergalukku mudeyathu neengal seivathai parththu magelvan 10:41
Natu sakaraikku pathilaga sugar use panalama
Super
Very good explanation.very good lesson for beginners.Thank you sir.
Nice👍👍👍👍
Thank you
அளவு சொல்லுங்கள் ஐயா. 15 வாழைப்பழம் என்றால் எத்தனை கிலோ நாட்டுச் சர்க்கரை சேர்க்க வேண்டும்
Sir , how many millilitres to be sprayed (13 litre tank ) for maize cultivation ?
Super sir
Good anna.Rose murugai malli we can use it.Give reply bro
Use it
Ituvey 1 acer alavuku tayarikanum na yepadi seiyanum
வாழைப்பழ கரைசலில் முழு வந்தால் தவறு கிடையாது அடுத்த நிலைக்கு தயாராகிவிட்டதன் பொருள் உயிர் சத்து இருப்பதால் புழுக்கள் வரும் அப்போது உடனே பயன் படுத்தி விடலாம்
Nice one sir. I am going to try this out sir 👍🏼
👍
Useful information 👏👏
Sarkkarai serthal yerumbu varatha sir
Ants are very important in controlling the white mealy bugs
இவை சுருட்டை சரி செய்யுமா மிளகாய் செடிக்கு பயன் படுத்தலாமா
Thanks for your information Sir ...sir neenga use panra sprayer sale pannuvingala....enakku pasanga yaarum Inge ille ..senji thara...pls sir
நமது வீடியோவில் உள்ளதுபோல் sprayer தற்போது readymade ஆக மார்க்கெட்டிங் கிடைக்கிறது.
கீழே உள்ள link clik செய்யவும்
mybillbook.in/store/hyofarms_india
@@GUNAGARDENIDEAS Nandri Sir
ஹலோ பிரதர் எப்படி இருக்கிறீர்கள் நலமா பிரதர் முருங்கை மரத்திற்கு பழ அமிலம் தெளிக்கும் போது எவ்வளவு நாள் ஒரு முறை தெளிக்க வேண்டும் கீரை மஞ்சள் நிற மாற்றம் தருகிறது அதற்கு என்ன காரணம் நான் மொட்டை மாடியில் முருங்கை வைத்துள்ளேன் பூக்கள் வருகிறது எப்படி பராமரிப்பு செய்வது என்று தெரியப்படுத்துங்கள் தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏👏👍
வாழைப்பழ அமிலம் வாரம் ஒரு முறை தெளிக்கலாம்.
முருங்கை மரத்துக்கு பெரிய தொட்டியை பயன்படுத்தவும்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் கீரைகள் மஞ்சள் நிறமாக மாறும் அல்லது சத்து பற்றாக்குறை ஏற்பட்டாலும் மஞ்சள் நிறமாக மாறலாம்.
கீரைகளுக்கு தழைச்சத்து அதிகம் தேவைப்படும். கடலை புண்ணாக்கு கரைசல் பயன்படுத்தவும்.
பதில் தந்தமைக்கு மிக்க நன்றி வணக்கம் 🙏👏👍
Nattu sarkarai pathilaga sugar panpatuthalama
use pana kudathu sir.
@@Jegan_Kanthasamy thank you sir
Sir ippo malli poo chedi repot seyyalama sir. Chinna pot lerndhu periya pot maathi vaikanum pannalama sir.
Mixeil 2ndum serthu araithu store pannalama
Water mix pannai store panalama?
Don't mix water.
@@GUNAGARDENIDEAS thanks for the replay
Coconut tree ku podalama
Sir wat to do with d banana pith after fertiliser is ready?
Dry powder to use plant or compost
Thani uthalama
அருமை 👌👌👌
Pachcha valai serkkalama
இந்த கரைசல் மட்டுமே சிறிய அளவில் உள்ள வீட்டு தோட்டத்திற்கு போதுமானதா பஞ்ச கவ்யா மீன் அமிலம் இதர பல தேவையில்லை யா. பெரிய அளவில் செய்ய முடியாததால் கேட்கிறேன். இதன் மூலம் மட்டுமே நல்ல விளைச்சல் எடுக்க முடியுமா.
அனைத்து வகையான இயற்க்கை கரைசல்களும் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
நம்மிடம் என்ன கரைசல் உள்ளதே எந்த கரைசல் நமக்கு தாயார் செய்ய சுலபமாக உள்ளதோ அதை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.
வாழை பழ கரைசல் நெல் பயிருக்கு தெளிக்கலாமா ?என்ன அளவு
வெள்ளத்திற்கு பதிலாக நாட்டுசர்க்கரை பயன்படுத்தலாமா
பயன்படுத்தலாம்
Can I use regular Jaggery. I will not get nattu chakarai
பயன்படுத்தலாம்.
OK tkq
வணக்கம் சார். இந்த கரைசலை பயன்படுத்தினால் எறும்பு வராதா?
வராது
What can we do with that waste? After separating the liquid.
Put compost bin
புழு வந்துட்டா ஊத்தக்கூடாதா Bro...??
வாழை பயிர்களுக்கு தெளிக்கலாமா? மீன் அமிலத்திற்கு மாற்றாத விளங்குமா? தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி.
மல்லிகை செடிக்கு பயன்படுத்தினால் பூக்கள் நிறைய பூக்குமா? பயன்படுத்தலாமா?
பயன்படுத்தலாம்
@@GUNAGARDENIDEAS நன்றி!!
மேல் தெளிப்பிற்கு மட்டும் தானா?வேருக்கு ஊற்றக் கூடாதா?
வேருக்கும் ஊற்றலாம்.
@GUNAGARDENIDEAS மிக்க நன்றி 🙏
உங்கள் பயன் பாடுகள் அனைத்தும் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது
நன்றி
Can we tie to coconut root (10ml with 100 ml water fir each tree)
செடியின் வேர் பகுதியில் ஊற்றலாமா
ஊற்றலாம்
Sir I want pump with gun ...can you provide at low cost? Plz
இதனால் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியுமா?
சர்க்கரை இருப்பதால் இலைகளில் ஈ ஏறும்பு மொய்க்காதா?
இல்லை.
நாம் இந்த கரைசல் தயார் செய்யும் பொழுது நாட்டு சர்க்கரை வாழைப்பழத்துடன் சேர்ந்து நொதித்து விடுவதால் அதன் தன்மை சற்று மாறி விடுகிறது எறும்புகள் ஈக்கள் எதுவும் மொய்ப்பதில்லை.
Sprayer ku neenga kudutha link open aagala bro....please konjam explain pannunga...neengalae set panna Sprayer aah...? Illana yenga vaanguneenga....?
Periya thoatangalukkum indha Sprayer use panna mudiyuma bro.....?
இப்போது description boxல் link கொடுத்திருக்கிறேன்.
sprayer link
amzn.to/36UNpdF
customised sprayer link
mybillbook.in/store/hyofarms_india
👌👌💐💐💐
Thank you
புரோ எத்தனை நாளைக்கு நொதிக்கவைக வேண்டும்?
குறைந்த பட்சம் 21நாட்கள்
தயாரித்துக் கரைசலில் பூசணம் வருகிறது. அதை அப்படியே பயன்படுத்தலாமா? அல்லது புதிதாகத் தயாரித்துக் கொள்ளலாமா?
காற்று புகாமல் மூடி வைக்கவும்.
இப்போது உள்ள பழைய பூசம் உள்ள கரைசலை கலக்காமல் மேலே உள்ள பூசனத்தை எடுத்துவிட்டு பயன்படுத்தலாம்.
அய்யா இலைகள் சுருண்டு சரியான வளர்ச்சியில்லாமல் செடிகள் வளர்வது ஏன்
அதற்கு ஏதேனும் இயற்கை மருந்து உள்ளதா
வாரம் ஒரு முறை மீன் அமிலம் தெளித்து வந்தாலே இலை சுருட்டல் நோய் காணாமல் போய் விடும். முயற்சி செய்து பாருங்கள்.
நன்றி
அய்யா ஸ்பிரேயர் விபரம் மற்றும் கிடைக்குமிடம் தெரிவிக்கவும்
mybillbook.in/store/hyofarms_india
Verukku uththalama sir
ஊற்றலாம்
வணக்கம் ஐயா தக்காளி செடியில் பூக்கள் நிறைய பூக்கின்றன 10 பூக்கள் பூத்தால் அதில் 8 பூக்கள் உதிர்ந்து விடுகின்றன உதிரும் பூவின் நுனியில் மஞ்சள் தன்மையாக உள்ளது அதை எப்படி சரி செய்வது தரையில் வைத்துள்ள செடியிலும் இதே பிரச்சனை உள்ளது குரோ பேக் வைத்துள்ள செடியிலும் இதே பிரச்சனை உள்ளது
தேமோர் கரைசல் தெளித்து விடுங்கள்.
இந்த வீடியோவில் கூறி உள்ளது போல் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த திரவ உரங்கள் கொடுங்கள்.
மாலை வேலையில் தக்காளி செடியை லேசாக குறுக்கி விடுங்கள் பாலினேசன் நன்றாக நடக்கும்.
@@GUNAGARDENIDEAS நன்றி ஐயா
இந்த கரைசல் மீன் அமிலத்திற்கு மாற்றா அல்லது இரண்டையும் தெளிக்கலாமா அண்ணா நன்றி.
மீன் அமிலம் இருந்தால் மீன் அமிலம் ஒரு வாரம். வாழைப்பழ கரைசல் ஒருவாரம் தெளிக்கலாம்.
அசைவம் பயன்படுத்தாதவர்கள் மீன் அமிலத்திற்க்கு மாற்றாக இந்த வாழைப்பழ கரைசலை பயன்படுத்தலாம்.
Wetting agent வேண்டாமா?
வேண்டாம்.
வாழைப்பழத்துடன் நாட்டு சர்க்கரை சேர்த்த உடனே நொதிக்க தொடங்கும். அதிலிருந்தே திரவம் தயாராகும்
Pl short video
Ok
@@GUNAGARDENIDEAS tq anna
ஐயா வணக்கம் 🙏. வாழைப்பழம் & நாட்டு சர்க்கரை ratio சொல்லுங்க. இந்த கரைசல் தயாரிக்க எத்தனை நாள் ஆகும்?
Ratio: 1:1 Minimum 21 days
Yes
Earumpu varatha sir
வராது
சார் வாழைபழதோல தண்ணீர் ல போட்டு வெச்சுருக்கேன் அதோட ஏதாவது சேர்க்கணுமா please சொல்லுங்க அதை எத்தனை நாள் வைத்திருக்க வேண்டும் சொல்லுங்களேன் நன்றி
A̺m̺🌹🌹🌹🌹🌹🌹👍👍👍🏼👍🏼👍🏼
Subar.subar.sir
Sir nanum 3 battila vachu erukken
நல்லது
How many kilos of banana, jaggery ratio
1:1 ratio
08
சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.
முயற்சி செய்கிறேன். நன்றி
Waste ta enna pannarathu...
Compost bin ல் போடலாம்.
மக்கி உரமாகிவிடும்
வாழைப்பழத்தை எளிதில் திரவமாக மாற்ற அருகம்புல்லை வாழைப்பத்தின் உள் வைத்தால் திரவமாக மாறிவிடும்.
நல்ல தகவல்.
முயற்சி செய்து பார்க்கிறேன்.
நன்றி
காம்பை நீக்கிவிடச் சொன்னீர்கள்!
யாருமே சுருக்கமாக, தெளிவுடன் சொல்வதில்லை. சவ்வாக இழுவை.
எஇ
எதுக்கு சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. Short a cleara சொல்லி முடிங்க.
முயற்சி செய்கிறேன்.
நன்றி
GUNA SIR MAKE.IT SHORT.
WHY YOU REPEAT UNNECESSARILY.
WASTE OF TIME.
Ok sir.
I will try
அவருக்கு பதிலா வீடியோ போட்டு ஒரு பதிலை நான் சொல்லுறேன் தோல்விதான் பொட்டாசியத்தை அதிகமா இருக்குது தோள்ல தான் அதிகமா பொட்டாசியம் சத்து இருக்கு நான் தப்பா மேல பதிவாகி இருக்கு அது வாய்ஸ் ரெக்கார்ட் பண்ற தப்பு தப்பா பதிவு