என்னால் முடிந்த உதவி | நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • #Gpmuthu #Gpmuthuofficial #Gpexpress
    Follow On Instagram : ...
    Ananth insta : ...
    Mani insta : ...
    GP Express - / @gpexpress6720
    GP bro - / @gpbro4400
    Daddy Ganesan GP - / @daddyganesangp2422
    FACEBOOK PAGE - www.facebook.c...

Комментарии • 1,1 тыс.

  • @vijayakumark346
    @vijayakumark346 3 года назад +1075

    அந்த மனசுகாக தான் யா
    நீ ஒரே நைட்டு ல ஒபாமா அயிட்ட் 🔥🔥🔥❤️

  • @VaangaMakka
    @VaangaMakka 3 года назад +822

    நல்லது பன்றிங்க, நல்லதே நடக்கும் 🙏😊

    • @chinnakutty4114
      @chinnakutty4114 3 года назад

      ruclips.net/video/mDorgOXdglQ/видео.html

    • @sugumarv7775
      @sugumarv7775 3 года назад +1

      இன்னோவா crysta டாப் மாடல் கார் எவ்ளோ?

    • @HarshTV
      @HarshTV 3 года назад

      My videos
      ruclips.net/video/JqR6FbgKq6Y/видео.html

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

    • @nahdanahda2093
      @nahdanahda2093 3 года назад

      நல்லது பண்றீங்க ok ஏன் irfan views irfanai அசிங்கமா பேசுனீங்க ஊரு ஊரா போய் தின்கிறான்னு சொல்லறீங்களே நீங்க என்ன உடன்குடிலயே வா இருக்குக்கீங்க நீங்களும் ஊர் ஊரா போய் தானே திங்குறீங்க, காசு சம்பாரிக்கிறீங்க அதே மாதிரி அவர் ஊர் ஊரா போய் வீடியோ போடுறது அவரோட தொழில் யாரையும் வயித்துல அடிக்காதீங்க, அசிங்கமா பேசாதீங்க சீக்கிரமா அழிஞ்சிடுவீங்க

  • @kartzzz508
    @kartzzz508 3 года назад +153

    முன்ன பின்ன தெரியாதவருக்காக இரக்க படுர.... அந்த மனசு இருக்கே அதான் கடவுள் ♥️♥️♥️

    • @balajiramkumar8982
      @balajiramkumar8982 3 года назад

      thalaivaaaa😄😄😄😄😁

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

    • @Daniel-cm2yv
      @Daniel-cm2yv 3 года назад

      Osama Bildon nu pera maathikonga. Nalla irukkum🤣🤣🤣

  • @gpmuthurasigan7691
    @gpmuthurasigan7691 3 года назад +1009

    உன் ரசிகனா இருப்பதில் பெருமைகொள்கிறேன்❤️

    • @sahulhameed7232
      @sahulhameed7232 3 года назад +2

      Gp

    • @sahulhameed7232
      @sahulhameed7232 3 года назад +3

      Nee 1 gp ya ella 2 gpya

    • @vishnuofficial9177
      @vishnuofficial9177 3 года назад +2

      Anna ya chanal sabcrbe panna solli oru video poduinga anna

    • @vishnuofficial9177
      @vishnuofficial9177 3 года назад +2

      Anna ya chanala sabcrbe panna solli oru video poduinga anna

    • @HarshTV
      @HarshTV 3 года назад +2

      @@vishnuofficial9177 ask GP, கண்டிப்பா நடக்கும் தம்பி

  • @அன்பு-ழ5ஞ
    @அன்பு-ழ5ஞ 3 года назад +324

    உங்க மனசு தங்கம் தலைவரே நீங்க என்றும் வாழ்க பல்லாண்டு ♥️♥️

    • @chinnakutty4114
      @chinnakutty4114 3 года назад +1

      ruclips.net/video/mDorgOXdglQ/видео.html

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

    • @nahdanahda2093
      @nahdanahda2093 3 года назад

      நல்லது பண்றீங்க ok ஏன் irfan views irfanai அசிங்கமா பேசுனீங்க ஊரு ஊரா போய் தின்கிறான்னு சொல்லறீங்களே நீங்க என்ன உடன்குடிலயே வா இருக்குக்கீங்க நீங்களும் ஊர் ஊரா போய் தானே திங்குறீங்க, காசு சம்பாரிக்கிறீங்க அதே மாதிரி அவர் ஊர் ஊரா போய் வீடியோ போடுறது அவரோட தொழில் யாரையும் வயித்துல அடிக்காதீங்க, அசிங்கமா பேசாதீங்க சீக்கிரமா அழிஞ்சிடுவீங்க

  • @அன்பு-ழ5ஞ
    @அன்பு-ழ5ஞ 3 года назад +599

    மரத்தடி மகாராஜா இனி மேல் சினிமாவில் காமெடி ராஜா வாழ்க வளமுடன் தலைவரே ♥️♥️

    • @chinnakutty4114
      @chinnakutty4114 3 года назад +2

      ruclips.net/video/mDorgOXdglQ/видео.html

    • @vishnuofficial9177
      @vishnuofficial9177 3 года назад +3

      ruclips.net/channel/UCT6ONJ5J1WLYlFHZ6szybVg

    • @HarshTV
      @HarshTV 3 года назад +1

      ruclips.net/video/QIJz18bagaY/видео.html

    • @spmp4126
      @spmp4126 3 года назад +1

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

    • @Daniel-cm2yv
      @Daniel-cm2yv 3 года назад +3

      Avara Correct aah Use panna nalla irukkum. Verum Aabasa Comedy movie la mattum Use panna Avaru Image eh Damage aagidum

  • @nlnarasimman
    @nlnarasimman 3 года назад +173

    வாழும் தெய்வம் எங்கள் அண்ணன் ஜீபி. முத்து ❤️🙏

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

    • @nahdanahda2093
      @nahdanahda2093 3 года назад

      நல்லது பண்றீங்க ok ஏன் irfan views irfanai அசிங்கமா பேசுனீங்க ஊரு ஊரா போய் தின்கிறான்னு சொல்லறீங்களே நீங்க என்ன உடன்குடிலயே வா இருக்குக்கீங்க நீங்களும் ஊர் ஊரா போய் தானே திங்குறீங்க, காசு சம்பாரிக்கிறீங்க அதே மாதிரி அவர் ஊர் ஊரா போய் வீடியோ போடுறது அவரோட தொழில் யாரையும் வயித்துல அடிக்காதீங்க, அசிங்கமா பேசாதீங்க சீக்கிரமா அழிஞ்சிடுவீங்க

  • @Gandhees3213
    @Gandhees3213 3 года назад +99

    ஏலக்காயில் இருந்து வரும் வாசம்
    தலைவர் மனசு ஆசம் 😉😉😉

    • @Me-nk5ic
      @Me-nk5ic 3 года назад +2

      Awesome

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

    • @Venkeys91
      @Venkeys91 3 года назад

      Semmma semmma 😀😀

  • @ஷேக்பசீர்
    @ஷேக்பசீர் 3 года назад +69

    ஒரு மனிதனுக்கு உதவி செய்தால் நமக்கு நன்மை பயக்கும் அதே மனிதனுக்கு கெடுதால் செய்தால் அப்பாவம் உன் தலைமுறைவரை பாதிக்கும் தர்மம் தலைகாக்கும் பெரும் ஆபத்தினில் உன்னை உயிர் காக்கும்🤗🤗🤗🤗🤗

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

  • @pukalenthi001
    @pukalenthi001 3 года назад +145

    யோவ் உன் மனசு தங்கம்யா

    • @ramkumarponnuchamy730
      @ramkumarponnuchamy730 3 года назад +2

      Profile photo mass ya🤩🔥

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

  • @ananthbarath7209
    @ananthbarath7209 3 года назад +49

    நீதான் மனித நேயம் உள்ளம் மனுஷன் உன் நல்ல மனசுக்கு மென்மேலும் உயர வேண்டும் ❤️

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

  • @muthukumarmoovey5067
    @muthukumarmoovey5067 3 года назад +124

    தலைவரே உங்க வளர்ச்சி கண்டு மிக்க மகிழ்ச்சி 👍🏻🎉

    • @chinnakutty4114
      @chinnakutty4114 3 года назад

      ruclips.net/video/mDorgOXdglQ/видео.html

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    திடீர்னு முன்னேறினாலும் அதில் கடின உழைப்பு. விமர்சனங்கள் வந்த போதும் மனசு தளராம அதை சமாளித்து. அடுத்தவர்கள் கஷ்டம் அறிந்து உதவி செய்யும் தலைவர் என்றும் தங்கத்தின் தங்கம் 👍🙏💪

  • @MikeViews0803
    @MikeViews0803 3 года назад +1

    தலைவரே நீங்க வேற லெவல் தலைவரே உங்கள தெய்வம் நல்ல படியா வச்சுக்கனும் தலைவரே 🙏🙏🙏

  • @ezhilraj808
    @ezhilraj808 3 года назад +96

    KEELA IRUNTHU VANTHAVANUKKU THAN THERIUM KASU ILLATHE KASTTAM EN THALAIVANUKKU ANUPAVAM NERAIYA IRUKKU 🙌✨💯

    • @chinnakutty4114
      @chinnakutty4114 3 года назад

      ruclips.net/video/mDorgOXdglQ/видео.html

    • @gnaneeswaran4510
      @gnaneeswaran4510 3 года назад +1

      Unmai Thala

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

  • @PriyaPriya-pn9jf
    @PriyaPriya-pn9jf 3 года назад +74

    அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க
    கடவுள் துனை இருப்பார்..

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

  • @saravanakumaar08
    @saravanakumaar08 3 года назад +5

    கஷ்டப்பட்டவனுக்கு தான் தெரியும் கஷ்டபட்டுபவர்களின் வலி... சூப்பர் தலைவரே ❣️ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐

  • @rajkapoor1468
    @rajkapoor1468 3 года назад +10

    உங்கள் மனம் போல் நீங்கள் வாழ்வீர்கள் இந்த தங்கமான மனசு தான் இப்படி ஒரு வாழ்க்கை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ramyasin617
    @ramyasin617 3 года назад +29

    Unbox: is a word...😅
    Kalathi kamikkan : is an Emotion...🤩

  • @jayanthtimes7726
    @jayanthtimes7726 3 года назад +64

    அந்த மனசு தான் sir கடவுள் ❤🤝😊

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

    • @jayanthtimes7726
      @jayanthtimes7726 3 года назад

      @@spmp4126 அருமையா இருக்கு 👌👌

  • @sankarsankar9946
    @sankarsankar9946 3 года назад +5

    பழைய நிலையை மறக்காமல் இருக்கும் நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் எல்லா புகழோடும் வாழவேண்டும்.

  • @Sudhikshasri2015
    @Sudhikshasri2015 3 года назад +45

    ஜிபி சார் உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இருப்பிங்க👍🙏

  • @easterraj2296
    @easterraj2296 3 года назад +31

    இந்த மனசு தான் கடவுள்❤️❤️
    G p .Muthu I love you💚❤️❤️❤️

    • @HarshTV
      @HarshTV 3 года назад +1

      உண்மை உண்மை

  • @monikapalraj
    @monikapalraj 3 года назад +3

    நல்லா.. இருப்ப போயா நீ....❣️உன்னை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது..போ... 💯❣️💐வாழ்க தலைவரே..❤️🙏🏻💐

  • @Edwardyesudoss
    @Edwardyesudoss 3 года назад +3

    அடுத்தவர்களுக்கு உதவி செய்ய நினைக்கும் அந்த மனசுதான் .... கடவுள் சகோ... வாழ்க வளமுடன் 💐💐🙌🙌❤️❤️❤️

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 3 года назад +2

    சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள் தலைவரே இல்லாத ஏழைகளுக்கு உதவுவது எவளவுபெரியநல்ல
    விசயம்

  • @gamingtech712
    @gamingtech712 3 года назад +12

    Indha manusu dha kadavul ❤❤❤

  • @King-of-Madurai
    @King-of-Madurai 3 года назад +18

    GP Means GOOD PERSON VAALTHUKKAL 🖤❤👌👌👌

  • @masamasa7064
    @masamasa7064 3 года назад +129

    மாலதி கோவில்பட்டி.. அண்ணா சூப்பர் நீங்க உங்க குடும்ப உங்க தம்பிஙக திருப்பூர் டான் அண்ணா எல்லோரும் நல்லா இருப்பீங்க

  • @raghavmoni4658
    @raghavmoni4658 3 года назад +1

    நல்லது செய்தால் நல்லதே நடக்கும்

  • @safrassafras0779
    @safrassafras0779 3 года назад +67

    எண்ணம் போல் வாழ்கை....
    வாழ்க வளமுடன் ❤🥰

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

  • @miswar_official
    @miswar_official 3 года назад +1

    தலைவரே நீங்க மனசுல நல்லதே நினைங்க நல்லதே நடக்கும் மனம் போல் வாழ்க்கை தலைவரே நீங்கள் பல்லாண்டு வாழ்க 🇱🇰🇱🇰🇱🇰

  • @shalini2377
    @shalini2377 3 года назад +198

    தலைவரே உலகத்தில் இருக்கும் மிக பிரபலமான நடிக்கையோடு நடிக்க போறிங்க வாழ்த்துகள் தலைவரே🥰😍🤩

  • @namakkalrkmanoj4277
    @namakkalrkmanoj4277 3 года назад +1

    முதன்முதலாக
    அருமையான
    காணொளி...
    உதவி செய்வோம்...
    அன்பை கொடுப்போம்
    சாதி மதம் கட்சிகளை கடந்து.

  • @vijir5476
    @vijir5476 3 года назад +23

    Antha manasu sir thaa kadavul❤️😍

  • @sniper5977
    @sniper5977 3 года назад +23

    Selfie is a word
    Selpe is an emotion

  • @ansarijr2769
    @ansarijr2769 3 года назад +27

    அந்த மனசு தான் சார் கடவுள்✨❤

  • @kishorejones8389
    @kishorejones8389 3 года назад +43

    SELFIE IS A WORD
    SELIPII IS AN EMOTION😂🤣

  • @abdulhameed2168
    @abdulhameed2168 3 года назад +1

    அண்ணே நீங்க என் மனசுல ஒசந்து நிக்கீங்க 🙏. நமக்கு பிடிச்ச ஒரு பொருளதான் மித்தவங்களுக்கு கொடுக்கனும்னு சொல்றது இஸ்லாம் வழியுறுத்தும் நல்ல பண்பு... அதை நீங்க இயல்பாகவே உங்க வாழ்கையில கடைபிடிப்பதை பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணே❤️... நீங்க நீண்ட ஆயுளோட நல்ல உடல் நலத்தோட ஆரோக்கியமா வாழ இறைவன பிரார்த்திக்கிறேன் அண்ணே❤️.

  • @ennaleithu..5129
    @ennaleithu..5129 3 года назад +15

    தலைவரே நீங்க வேற லெவல் 🔥🔥🔥🔥🔥😎😎😎😎😎👍👍👍👌👌👌👌❤️❤️🤝🤝❤️❤️❤️❤️❤️

  • @Itsmetamizhmagan
    @Itsmetamizhmagan 3 года назад +1

    இன்னைக்கி நீ ஒருத்தருக்கு பண்றது நாளைகி பல பேருக்கு நீங்க பண்ற அளவுக்கு உயர்ந்து வருவீங்க தலைவா

  • @rajprabhakar8174
    @rajprabhakar8174 3 года назад +36

    தலைவரே நீங்க வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥 நீங்க நல்ல மனிதர் உங்க நல்ல மனசுக்கு நீங்க 100 வருடம் நல்லா இருப்பீங்க எனவே உங்கள் சேவை எனென்றும் தொடரும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ லவ் யூ தலைவரே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😀😀😀😀😀😀😀😀😀😀😀

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

  • @Rostinable
    @Rostinable 3 года назад

    புது பணக்காரர் ல...... அதுதான் ஈகை செல்வனா தன்னை நினச்சிகிட்டாப்ல... கடவுள் ஆசீர்வதிக்கட்டும்....

  • @udhayabab8320
    @udhayabab8320 3 года назад +15

    Antha manasu tha sir kadaul 🌹

  • @shalini2377
    @shalini2377 3 года назад +150

    தலைவரே உங்க நல்ல மனசு போல எல்லாமே நல்லா இருக்கனும் உங்க உடம்பில் இருக்கும் அனைத்து உறுப்புகளும்🤗🤭🥲

  • @சின்னம்மாபக்தன்தெரன்ஸ்

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @imaswin7012
    @imaswin7012 3 года назад +1

    உங்கள்க்கு நல்ல மனசு தலைவர்ரெ

  • @sathyasaravanan5581
    @sathyasaravanan5581 3 года назад +14

    Selfi is a word
    Selpi is a emotion

  • @vijivijitnj
    @vijivijitnj 3 года назад +2

    இதே போல எப்போதும் சஸ்தோசமாக இருங்கள் அனைவரும்

  • @HarshTV
    @HarshTV 3 года назад +6

    இந்த மனசுதான், எப்பவுமே நல்லதே நடக்கும் அண்ணன்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 года назад

    முத்து தம்பி நீங்க நீடூழி பேரும் புகழும் பெற்று வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.என்றும் உங்கள் அன்பு சகோதரி

  • @prakashg
    @prakashg 3 года назад +7

    டாடா லாரி மூக்கன் அவர்களே வணக்கம் தலைவரே நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ashokedits6853
    @ashokedits6853 3 года назад +14

    Haha full positive vibes than 👏👏❤

  • @OUT_224
    @OUT_224 3 года назад +7

    Antha Manasuthan Sir Kadavul....

  • @krishnanr6347
    @krishnanr6347 3 года назад +1

    உங்கள் மனசு மட்டும் இல்ல நீங்களும் தங்கம் தான் தலைவரே நூறு மட்டும் போதாது தலைவரே அதுக்கும் மேல வாழனும்

  • @cnelanthamil2955
    @cnelanthamil2955 3 года назад +7

    Unga nallamanasa parattanum bro 👌👍🌺 sister

  • @tamiltechplaza9209
    @tamiltechplaza9209 3 года назад +15

    தலைவேற நீங்க 100 வருடம் நல்லா இருக்கணும் ❤

  • @abilashdee4302
    @abilashdee4302 3 года назад +30

    வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @சின்னம்மாபக்தன்தெரன்ஸ்

    உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும்

  • @ranjithrsr3859
    @ranjithrsr3859 3 года назад +36

    Thalaivar vaalga thalaivar vaalga 🔥🔥

    • @chinnakutty4114
      @chinnakutty4114 3 года назад

      ruclips.net/video/mDorgOXdglQ/видео.html

  • @sdcreations2362
    @sdcreations2362 3 года назад

    உங்களை வணங்குகிறேன் GP முத்து அவர்களே. உங்களின் இந்த செயல் தொடர வேண்டும்.
    வாழ்த்துக்கள். நான் இலங்கை கொழும்புவில் வசிக்கின்றேன் நீங்கள் கொழும்பு வந்தால் call பண்ணுங்கள். 🇱🇰🇱🇰🇱🇰

  • @harikrishv
    @harikrishv 3 года назад +118

    When people grow, they grow only themselves and dont bother about people around them. They are like cancer. But you GP anna is making all around you too grow. Awesome. Hope you live long for 100s of years. All the best. 🙂🙂👍👍

    • @spmp4126
      @spmp4126 3 года назад

      ruclips.net/video/mc2a7QMwxUw/видео.html

  • @suganthpathi5473
    @suganthpathi5473 3 года назад +1

    அந்த மனசு இருகே அதான் சார் கடவுள்...

  • @surya.R638
    @surya.R638 3 года назад +14

    Valthukal thalaiva 😘🙏🥳🎉🎁

  • @gvmfeeling3787
    @gvmfeeling3787 3 года назад

    Nallathe நெனைப்போம் nallathe செய்வோம்,,,!!!,💐🤝GP முத்து 💐🤝அண்ணா,💐🤝very nice,💐🤝

  • @SwaroopBalaji
    @SwaroopBalaji 3 года назад +6

    romba azhaga irukku video ,spr annas,,,,,nalla manasu

  • @nanumpaaduven3775
    @nanumpaaduven3775 3 года назад +1

    என்னம் தான் நம் வாழ்க்கை அண்ணா🙏🙏👍 நீங்கள் நல்லா இருப்பீங்க அண்ணா🙏🙏👍 ❤

  • @thalapathypandian5174
    @thalapathypandian5174 3 года назад +24

    தலைவரே சூப்பர்🔥

  • @davidcharles5948
    @davidcharles5948 3 года назад +2

    Intha manasunalatha ongala ennaku pidichuriku

  • @rangeshrao8039
    @rangeshrao8039 3 года назад +34

    Vanakkam anna 🙏❣️🙏❣️

  • @KarthickKarthick-hp7sn
    @KarthickKarthick-hp7sn 3 года назад

    இன்று போல் என்றும் சந்தோசமாக பல்லாண்டு வாழ்க வளமுடன் ஜி பி முத்து அண்ணா அண்ணாச்சி

  • @srisridhar2772
    @srisridhar2772 3 года назад +13

    அருமைத் தலைவரே 🙏

  • @balabala3555
    @balabala3555 3 года назад +2

    வாழ்க வளமுடன் G.P muthu sir

  • @chandruneymar3705
    @chandruneymar3705 3 года назад +18

    Thalaivaree Ningaa palasaa maranthidathingaaa

  • @bk.vallarasu8623
    @bk.vallarasu8623 3 года назад

    நல்லதே நினை நல்லதே செய் நல்லதே நடக்கும்

  • @jagadeesant9123
    @jagadeesant9123 3 года назад +20

    Thangam❤️

  • @MURTHI-fm3io
    @MURTHI-fm3io 3 года назад

    தலைவரே நீங்கள் சொக்கதங்கம் பல்லாண்டு காலம் நலமுடன் வாழவேண்டும் தலைவரே 🙏🙏🌹

  • @ganeshmark1755
    @ganeshmark1755 3 года назад +9

    Nalla panasu gp Muthu sir ungaluku

  • @ajithkumar-xz7ic
    @ajithkumar-xz7ic 3 года назад +2

    👌👌👌

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 года назад +216

    இன்னும் மேலும் மேலும் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவரே👍👍👍🤗🙏

  • @shanmugapriyann3830
    @shanmugapriyann3830 3 года назад

    கண்டிப்பா தலைவரே என்னால முடிஞ்ச உதவி செய்வேன்

  • @marimanju769
    @marimanju769 3 года назад +5

    அண்ணன் எப்பவும் நல்லா இருக்கணும் 🙏🙏

  • @Akash19186
    @Akash19186 3 года назад

    கொட்ட உணக்கு இவ்வளோ நல்ல மனசா

  • @puncakgemilangmotor2388
    @puncakgemilangmotor2388 3 года назад +5

    Gp muthu when u coming to Malaysia....

  • @santhosh440
    @santhosh440 3 года назад

    அண்ணாச்சி என் நண்பருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஆன்லைன் கிளாஸ் பார்க்கக்கூட போதிய போன் இல்லை ஆகையால் உங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🏻

  • @SmileAjith1996
    @SmileAjith1996 3 года назад +13

    Thalaiva I love you #GP Muthu Anna❤️❤️

  • @EELAMSHANGAR
    @EELAMSHANGAR 3 года назад

    அந்த நல்ல மனசுதான் கடவுள் சகோ❤️👏🏽👏🏽👍🏽

  • @tomsanjay172
    @tomsanjay172 3 года назад +20

    Thalaivara super samma 😇🔥

  • @beautifullife6221
    @beautifullife6221 3 года назад +1

    Thangamana manasu....Anna ungalku. Anna unga kooda ikira Anna 2 perum.eppom Nalla irukanum.ize Pola Romba Nalla irukanum

  • @parama07
    @parama07 3 года назад +12

    Thalaivarey ungaolda indha nala manasuku periya idam povinga❤❤ Thalaivarey letter video potu ungaloda rasingar liyum magizchi paduthunga🔥😂

  • @chinnakutty4114
    @chinnakutty4114 3 года назад +1

    நம்ம உருவருக்கு சின்ன உதவி பண்ணுனா நம்ப கஷ்டப்படுறப்ப நமக்கு அவங்க கண்டிப்பா உதுவுவாங்க எடுத்துக்காட்டு gp muthu அண்ணன்

  • @surendar966
    @surendar966 3 года назад +31

    Vera lvl thala 💞💞💞💞💞💞

  • @paraboy4087
    @paraboy4087 3 года назад +1

    Anda manasu dhan sir kadavul 🧡

  • @krishnaraj08
    @krishnaraj08 3 года назад +22

    Evaru மேல case போடா எப்படி தோணுதோ 🙄

    • @gnaneeswaran4510
      @gnaneeswaran4510 3 года назад +4

      Unmai Thala.. Elamey porama pudicha naingaa

  • @MikeViews0803
    @MikeViews0803 3 года назад

    கஷ்ட பட்டவங்களுக்கு தான் தலைவரே கஷ்டத்தின் அருமை தெரியும்🙏🙏🙏

  • @AtheisticEnlightenment
    @AtheisticEnlightenment 3 года назад +4

    அந்த மனசு தான் கடவுள்... ♥️♥️

  • @BS-Youtube617
    @BS-Youtube617 3 года назад

    உம் மனசு உம் மனசு இருக்கே தலைவரே, நீங்க நல்ல இருக்கனும் 🤩

  • @sujiban10
    @sujiban10 3 года назад

    தலைவரே உங்க மனசு தெய்வம்

  • @anbu590
    @anbu590 3 года назад +1

    வருங்கால முதலமைச்சர் ஐயா G.pமுத்து வாழ்க🙏

  • @whitestone-lo8eu
    @whitestone-lo8eu 3 года назад +7

    Thalaivaaaa verithanama🔥🔥🔥🔥