அண்ணன்-தம்பி பாவங்கள் | Parithabangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 апр 2023
  • #paidpromotions
    Book your tours now , Click the link : www.gtholidays.in
    Video Disclaimer:
    Video Contains Promotional content. Parithabangal Productions Shall not be liable for any direct/indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of information from the ad is at viewers own risk.
    We bring you "Annan Thambi Paavangal," our latest comedy on the unique bond of brothers.
    Whether you're the youngest or the eldest, this relationship you share is a whole different thing. We have compiled the best instances you find in this brother's relationship that you see in everyday life.
    Watch our new comedy video with your brothers now!
    #parithabangal #comedy #gopisudhakar #paavangal #brother
    ________________________________
    Starring
    GO-SU
    / gopi_aravindh
    / duniya_sudhakar
    Dravid Selvam: / dravidselvam_6
    Camera
    Sam
    Subtitle
    TASC_SUBS
    Editor
    Prakash: / prakash_gvraj
    Thumbnail Design
    Kesavan: k7_kesavan_...
    Social Media
    Edition Mani
    ________________________________
    Follow our new channel : Parithabangal Shorts -
    / @parithabangalpodcast
    Follow Us On Social Media
    PARITHABANGAL
    Facebook - / parithabangalproductions
    Instagram - parithabang...
    Twitter - / parithabangal_
    RUclips - / @parithabangal
    ___________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    _____________________________________
  • ПриколыПриколы

Комментарии • 3,5 тыс.

  • @Parithabangal
    @Parithabangal  Год назад +187

    Book your tours now , Click the link : www.gtholidays.in
    Video Disclaimer:
    Video Contains Promotional content. Parithabangal Productions Shall not be liable for any direct/indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of information from the ad is at viewers own risk.

    • @chithiraiselvan4550
      @chithiraiselvan4550 Год назад +3

      😂😂🎉😢😢😮😮😢u

    • @suriya893
      @suriya893 Год назад

      ruclips.net/user/shortsHYIz2gojpYQ?feature=share

    • @user-lo8mv9ml8f
      @user-lo8mv9ml8f Год назад +1

      தம்பிகளின் உருட்டுகள் video make bro

    • @prasadmariappan5733
      @prasadmariappan5733 Год назад

      Hi GOSU, please do quickmovers parithabangal

    • @logeshwaran2269
      @logeshwaran2269 Год назад +1

      ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட டாஸ்மாக் மதுபான கடையில் எம்ஆர்பி ரேட்டிலேயே மது மற்றும் சைடிஷ் வாட்டர் பாட்டில் கிளாஸ் தர வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் ஐயா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +6964

    வடக்கு ரயில் பாவங்கள் part 2 கேட்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வைரலாக வாழ்த்துக்கள் 💐💐💐💐🤣🤣🤣🤣

    • @alvalv5458
      @alvalv5458 Год назад +66

      ஏற்கனமே அதுக்கு தான் கேஸ் போட்டுடாங்க யா

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Год назад +22

      Dai yaaru da nee ellathukkum fans vachurukka 😂😅

    • @user-ee2ov6uk5m
      @user-ee2ov6uk5m Год назад +25

      மாட்டிவிடுரதுல இவ்வளவு சந்தோஷம்

    • @krishnanperumal8455
      @krishnanperumal8455 Год назад +4

      Ivanga dha podave maatikiranga bro

    • @Hariachu220
      @Hariachu220 Год назад +6

      Athu vaarathu Brother Athula nala evga mela oru complade file panirukaga 💯😔😔😔

  • @amanp39
    @amanp39 Год назад +1298

    குப்பைத்தொட்டி கதை never gets old! 😂❤

    • @sowmivino7516
      @sowmivino7516 Год назад

      ruclips.net/video/w9NKBlJJyM4/видео.html

    • @devasagayam7893
      @devasagayam7893 Год назад +7

      Content finishing vera level...❤

  • @toolate6468
    @toolate6468 Год назад +312

    The innocence gopi shows as a mother is accurate and on point 😂🔥

  • @davidthilak5296
    @davidthilak5296 Год назад +151

    குப்பைத்தொட்டியில் கிடந்த, (✌️அண்ணன்-தம்பி கதையை வைத்து) விளையாடிய 🤣 90's kids சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @TheRamg75
      @TheRamg75 Месяц назад

      எங்க காலத்துல தவிட்டுக்கு வாங்கினோம் என்று சொல்வது தான் வழக்கம். 😂😂

  • @krishnadass9693
    @krishnadass9693 Год назад +4017

    தம்பிகளை போட்டு பொளக்கும் அண்ணன்கள் சார்பாகவும், அண்ணன்களை மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தம்பிகள் சார்பாகவும் வீடீயோ வெற்றிபெற வாழ்த்துகள்..

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Год назад +63

      Dai yaaru da nee eppdi laan comment podura 😂😅

    • @just_gonna_try
      @just_gonna_try Год назад +43

      போட்டு பொளப்பிங்கடா .....பொளப்பிங்க

    • @parvathi2005
      @parvathi2005 Год назад +16

      🥺But for 2050 kids😢it's Cringe😭

    • @divyan8041
      @divyan8041 Год назад

      😃😃😃😃😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @a.ismaail6357
      @a.ismaail6357 Год назад +35

      அண்ணனை பார்த்து வாடா போட என்று சொல்லும் தம்பிகள் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துகள் ✌️

  • @aarukutty96
    @aarukutty96 Год назад +2695

    Mother supporting elder son and dad supporting younger one is always there in every home's 😝😂😂😂😂

    • @nareyzh
      @nareyzh Год назад +31

      No

    • @aarukutty96
      @aarukutty96 Год назад +5

      @@nareyzh ohoo 🤣🤣🤣

    • @aarukutty96
      @aarukutty96 Год назад +3

      @Raja K daai ingayum vanthutengalaa yaaraa neengalaam,,

    • @nareyzh
      @nareyzh Год назад +1

      @@aarukutty96 😁😁😁

    • @tamilleads5127
      @tamilleads5127 Год назад +24

      1st born babies than pavam😢😢😢

  • @mythoughts67900
    @mythoughts67900 Год назад +117

    Dravid semme acting. Improving day by day....awesome performance.👏🏾👏🏾👏🏾

  • @begood2050
    @begood2050 Год назад +21

    12:50 edhku cheran maari Nadichitu iruke nee😅😅😅😅😅

  • @shanvijay7725
    @shanvijay7725 Год назад +2326

    ஒரே வீட்டில் இருந்து கொண்டு பேசாமல் இருக்கும் அண்ணன் தம்பி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂🤣🤣🤣

    • @nithinag7738
      @nithinag7738 Год назад +34

      Same en thambi annanta pesa matan

    • @kaalidoss4134
      @kaalidoss4134 Год назад +13

      Correct than bro

    • @prabhakarand1283
      @prabhakarand1283 Год назад +17

      Apdilaamaa irukaanga ithu nallathu kedaiyathu

    • @pavithran9487
      @pavithran9487 Год назад +24

      Unna mari than naanum itunthan, but my brother died for 4 months ago 😢 nan evlo periya thappu pannanu ippo tha theriyuthu

    • @M_a_r_a_n
      @M_a_r_a_n Год назад +21

      I am 23 ,
      But , na nalla pesi 10 varusam aachi

  • @martinanbiah1963
    @martinanbiah1963 Год назад +1605

    Suthakar-Dravid father son combo always rocks 😅

    • @avbros4291
      @avbros4291 Год назад

      ​@Thangam K bro Ella comment keleyum podra apdi pannatha

    • @martinanbiah1963
      @martinanbiah1963 Год назад +5

      @கழுவாநிதி திருட்டுரயில் real name la comment panna thairiyam illa ungaluku wig parithabangal venumo?

    • @ultimatetamilcomedy2989
      @ultimatetamilcomedy2989 Год назад

      Hi guys! Like my comments If you like more tamil comedies 😊😊😊

    • @upriya8793
      @upriya8793 Год назад

      😢 very poor 😢😢😢😢😢😢😢😢

  • @pandiyaparthi
    @pandiyaparthi Год назад +24

    இது அண்ணன் பாவம் மட்டுமே.. தம்பிகள் செய்யும் கொடுமைகள் வீடியோவாக வர விரும்புவோர் சார்பாக வாழ்த்துகள்🎉🎉🎉

  • @soundararajan21
    @soundararajan21 Год назад +6

    Gopi Sudhakar ரெண்டு பேரும் பேரும் real அப்பா அம்மா பேசுற மாரி இருக்கு...... Gopi lady getup போடாம real ஆ ஒரு lady அம்மாவா நடிக்கிற மாதிரியே இருக்கு..... Very dedicated you two are ...... Suuuperrrr...... 👏👏👏👏👏

  • @gaayathrik7748
    @gaayathrik7748 Год назад +719

    At 13:40 Gopi saying 'rendu perum kuppa thotti dha' with a facial expression is something that relates to most of the mom who shows their smartness at times... 😅

  • @Paapu2023
    @Paapu2023 Год назад +417

    😂Gopi ladies character ultimate
    All Time My Fav 😅

  • @pravin1923
    @pravin1923 Год назад +12

    7:30 ஐயோ அப்படியே எங்க ஐயாவையும். எங்க சித்தப்பனையும் பாத்த மாதிரியே இருக்கே😂😂.சண்ட போட்ட மாதிரி இருக்கும். உடனே ஒன்னா உக்காந்து தண்ணி அடிப்பாங்க😂

  • @mythoughts67900
    @mythoughts67900 Год назад +10

    1:15 ...that thiruthu mooli of Sudhakar😂😂😂

  • @astergarden968
    @astergarden968 Год назад +21

    12:55சேரன் தாக்கப்பட்டார் 😂😂😂

  • @arunn9496
    @arunn9496 Год назад +243

    தாய்க்கு தலைமகன்
    " தகப்பனுக்கு இளையமகன் "
    Dad and 2nd son bond ❤😅

    • @nagaraja528
      @nagaraja528 Год назад +7

      Appo natu magan anathaya😂

    • @MK-by6pm
      @MK-by6pm Год назад

      @@nagaraja528 😂😂

    • @Karthik_13.
      @Karthik_13. 9 месяцев назад

      Ellar veetlayum ipdithan pola

  • @naveen4442
    @naveen4442 Год назад +14

    Subtitle vera lvl 1:01 "Gandhimathu in grand shock"
    "All this for one biscuit packet"

  • @odpugazh8478
    @odpugazh8478 Год назад +5

    கொய்யாக்கா மிட்டாய் டேய்
    2:35
    🍬😂😂😂

  • @jegakani7273
    @jegakani7273 Год назад +174

    அண்ணாவே அண்ணன் சொல்லாமல் "வாடா "போடா "என்று சொல்லும் தம்பிகள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤

  • @syednijamudeen6691
    @syednijamudeen6691 Год назад +97

    மூத்தவனாக இல்லாமலும்,கடைசியாக இல்லாமலும் இடையில் பிறந்த தியாகிகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்

  • @radancreation6592
    @radancreation6592 Год назад +33

    அண்ணனோடு உட்கார்ந்து அண்ணன் தம்பி பரிதாபங்கள் பார்க்கும் அண்ணன் தம்பி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂❤🎉

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 Год назад +55

    "என்றைக்கும் தலைச்சன் பிள்ளை தான் கஷ்டப்படும்" பெற்றவர்களையும் உறவுக்காரர்களை நம்பி ஏமாறும் கடைசி வரை... மூத்த மகன்கள் சார்பாக வாழ்த்துக்கள்❤❤

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv Год назад +2

      Enga veetla apdi illai. Nan second child. Nan than kasta paduren.

  • @Spidy____
    @Spidy____ Год назад +182

    This is Not a Annan-Thambi Paavangal, It is Appa-Paiyan Paavangal😂😂😂😂

  • @wolverinepraveen
    @wolverinepraveen Год назад +440

    Kuppai thotti scene may happened in every home between siblings 😅
    Awesome performance
    We need second part 👌🏼🙏🏼

  • @play_eFB
    @play_eFB Год назад +7

    3:08 enama reaction kudukran da avan😂

  • @INDIA-123-
    @INDIA-123- Год назад +9

    13:30 செம twist😂😂😂😂

  • @kadharmoideen45
    @kadharmoideen45 Год назад +13

    11:48 Kalaimagane Kalangaathe Gopi Background voice 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @krishnamoorthyrkm8560
    @krishnamoorthyrkm8560 Год назад +13

    12:14 அடப்பாவிகளா 3 ரூபாய்க்கு இரு பிஸ்கட் பாக்கெட் வாங்காம அதையும் Greenscreen ல Edit பண்ணிருக்கிங்க 😂

  • @mohamedriaz1467
    @mohamedriaz1467 Год назад +11

    06:20 Kizhinjuruchu apdiye Kyaa'nu 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vkdmedia3734
    @vkdmedia3734 11 месяцев назад +3

    மூத்த மகனுக்கு ஆதரவாக அம்மாவும் இளைய மகனுக்கு ஆதரவாக அப்பாவும் ஒவ்வொரு வீட்டிலும் எப்போதும் இருப்பார்கள் என்பது எழுதப்படாத விதி
    ❤💚💛💙🧡🤍💜

  • @sowmiyakrishnan1218
    @sowmiyakrishnan1218 Год назад +561

    Sudhakar in appa role is always an eye-treat 😍

  • @Krishna-pb2jk
    @Krishna-pb2jk Год назад +32

    13:41 Gopi walk🔥😂

  • @Butterfly_Lifestyl
    @Butterfly_Lifestyl Год назад +5

    5:36 avan thappu pannalum unakuthan adi, nee thappu pannalum unakuthan adi.. Same dialogue but not adi, thambi panrathukum sethu enaku thittu vilum 😂😂😂Dadi's dialogue.. Tq for remind this ❤😍😂😂😂

  • @loki243
    @loki243 Год назад +7

    12:20 Parle G 😂😂😂😂

  • @govarthanangova711
    @govarthanangova711 Год назад +191

    உண்மை சம்பவங்களை நேரில் கண்டது மகிழ்ச்சியாக உள்ளது😂😂😂😂😂

  • @meenatchirajan6314
    @meenatchirajan6314 Год назад +168

    தப்பே செய்யாமல் அடிவாங்கிய அண்ணன்கள் சார்பாக பரிதாபங்கள் வாழ்த்துக்கள் 😌😌😌

  • @sekarmarimuthu7526
    @sekarmarimuthu7526 Год назад +18

    Climax Vera level congratulations team 🎉💪👏🎈

  • @Bravetiger_06
    @Bravetiger_06 Месяц назад +2

    4:08 qualitywise no compromisation huh??? Nee ottuya.. Nee nalla ottu🤣🐧

  • @CyberPsychGaming
    @CyberPsychGaming Год назад +774

    இரண்டாவது குழந்தை வந்தவுடன் தியாகியாக மாறி வாழும் மூத்த குழந்தைகளின் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @karthikroshan3692
    @karthikroshan3692 Год назад +9

    12:45 kuppathotti 😂😂😂

  • @VinothKumar-kd3oi
    @VinothKumar-kd3oi Год назад +2

    Kuppa thoti scene awasome

  • @sivaaiims-jx2zg
    @sivaaiims-jx2zg Год назад +3

    11:05 ithu unmai yellaru veetulayum ipdi dhan solranga pola 😂

  • @archanakasthurikrishnan2382
    @archanakasthurikrishnan2382 Год назад +256

    The kuppathoti sequence was awesome🤣🤣

  • @king_kathir__
    @king_kathir__ Год назад +14

    11:00 vera leval kuppa thotti comedy 🤣 Yella veetlayum kandipa nadanthurukum🤣

  • @ShahiDsolo
    @ShahiDsolo Год назад +1

    காலம் காலமா 😂😂😂🥰
    குப்பதொட்டில இருந்து எடுத்தோம் சொல்லுற வழக்கம் இன்னும் ஓடி கிட்டு தான் இருக்கு அண்ணா தம்பி அக்கா தஙகச்சி குள்ள 😂😂😂🥰❤️😘

  • @mesubash_
    @mesubash_ Год назад +5

    8:53 David bro reaction is the point uhhh🤣🤣🤣🤣

  • @rahulrsapaliga625
    @rahulrsapaliga625 Год назад +23

    5:42 😂😂😂 correct point 💯

  • @dhoniselvaganapathig9611
    @dhoniselvaganapathig9611 Год назад +580

    Sudhakar and Gopi and dravid as family nailed it😂😂😂

  • @devameenakshi8075
    @devameenakshi8075 Год назад +5

    To be honest the track at 8:58 is absolute words ....from parents ...ithu enna da elders ku vantha sothanai 🤣🤣🤣

  • @Madhanjohnsan
    @Madhanjohnsan Год назад +1

    12:42 Kozhambu venum...🤣🤣Cute acting sudhakar bro 😍😃

  • @bupatikc6870
    @bupatikc6870 Год назад +53

    தவுட்டுக்கு வாங்கிட்டு வந்த தம்பிகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்

  • @perro619
    @perro619 Год назад +155

    Gopi lady voice all ways funny😅😅

  • @_its_kanishkrk_
    @_its_kanishkrk_ Год назад +7

    6:15 , Diwali paavangal green screen comedy background image thana athu 👆

  • @baskarbalsu8863
    @baskarbalsu8863 Год назад +5

    அந்த கடைசி அழுகை 😂😂😂 அழுதும் சிரிக்க வச்சுட்டீங்க!

  • @harrykrish4878
    @harrykrish4878 Год назад +35

    13:31 addicted that slap... 😁

  • @gopimech7345
    @gopimech7345 Год назад +18

    5:54 suthakar acting😂😂
    11:34😂🎉🎉kuppai thotti story

  • @sandipshinde9689
    @sandipshinde9689 Год назад +4

    Climax dialogue "rendu perum GH kuppathatti thaan " is vera level 🔥😅😂

  • @Mahi-cv2ov
    @Mahi-cv2ov Год назад +16

    Dedicated to my appa & chithappa😂😍❤️

  • @saravanan-qr1ts
    @saravanan-qr1ts Год назад +626

    அண்ணனை மதிக்காமல் திரியும் தம்பிகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்... 😂❤

    • @aathidhyan.r.s3868
      @aathidhyan.r.s3868 Год назад +14

      Unakku thambi iruntha theriyum.avan unna apdi panna threiyum.

    • @mithrandc3150
      @mithrandc3150 Год назад +1

      🤣🤣🤣😂

    • @saravanan-qr1ts
      @saravanan-qr1ts Год назад +3

      @@aathidhyan.r.s3868 irukarthu nala tha bro soltran

    • @saravanan-qr1ts
      @saravanan-qr1ts Год назад +1

      @@aathidhyan.r.s3868 muditu po mudiyathu da thambi unga amma varala thoranthu potutu athan vara solu

    • @anbuselvamselvam
      @anbuselvamselvam Год назад +1

      😂😂

  • @adhithyaadhi3705
    @adhithyaadhi3705 Год назад +7

    1:05 Gopi : Naa enna thanniya potutu Koiyakka muttai ah potutu thiriyura 😂😂🤣🤣

  • @gurramkrishnamoorthy6420
    @gurramkrishnamoorthy6420 Год назад +6

    08:10 reality

  • @stevowk4744
    @stevowk4744 Год назад +2

    12:31 cc: new born just 30 years old🌚😂😂😂

  • @santhoshs9933
    @santhoshs9933 Год назад +7

    8:27 😂 en anubavathula solran..Annan thambi sandaikulla pogaathinga ..

  • @user-gx5tl8wn2t
    @user-gx5tl8wn2t Год назад +24

    1:48 special karupuuuuu😂

  • @ruthreshwaransenthilvelan3709
    @ruthreshwaransenthilvelan3709 Год назад +3

    Lastla semma twist rendu perum dustbin lenthu eduthom 😂

  • @prakash4297
    @prakash4297 10 месяцев назад +1

    Ending vera lvl😂😂😂 vandhuttanga rendume kuppathottidhan😂😂😂.....🤣🤣🤣🤣...

  • @nishanth_ngk
    @nishanth_ngk Год назад +13

    1:57 height of hypocrisy! there is a bottle of ****** under the kitchen table 🤣

  • @thirugnanasambanthanr9630
    @thirugnanasambanthanr9630 Год назад +151

    11:05 nostalgia hits for legends🤣

  • @vigneshwaranm5829
    @vigneshwaranm5829 Год назад +26

    Can't forgot Gold memories 😍

  • @goppchannelg5087
    @goppchannelg5087 Год назад +19

    One of the best episode ever 🔥 congratulations brothers... Always loved your content.... VJ Gopi💐🙏

  • @sachincibi
    @sachincibi Год назад +61

    11:30 fact 😂😂 sudhakar ultimate ❤😅

  • @karthikarthi7937
    @karthikarthi7937 Год назад +9

    13:00 massu bro🤣🤣🤣🤣🤣🤣🤣every day rotine like that

  • @smilesethu1847
    @smilesethu1847 Год назад +4

    Enaya Melur location varatha BG la potturukinga 💥💯 6:39

  • @rewinddecade3429
    @rewinddecade3429 Год назад +5

    5:45 Fantastic expression Given by Sudhagar ✨🔥🔥🔥🔥❤❤❤❤

  • @yuvandevan
    @yuvandevan Год назад +162

    Climax Scene Ultimate 😂🤣🔥💥 Awesome Gopi and Sudhakar 🎉

  • @vjoelraj07
    @vjoelraj07 Год назад +85

    11:04 Reletable with all elder brothers to irritate younger brother 😂😂😂

  • @sahayaronaldo2865
    @sahayaronaldo2865 Год назад +36

    Good concept na, Awesome creativity, Fantastic Screenplay, Wonderful actors, Marvelous editor, stunning team.......

  • @suriyakumar9967
    @suriyakumar9967 Год назад +6

    தம்பி இடம் அடி வாங்கும் அண்ணன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊😂😂😅

  • @rajalakshmi2823
    @rajalakshmi2823 Год назад +84

    Gopi as a lady getup is awesome ❤❤

  • @venkateshvenkatesh807
    @venkateshvenkatesh807 Год назад +9

    12:33 seconds la suthagar child comedy Vera level 😂 😅😂😂😂😂

  • @jkp9333
    @jkp9333 Год назад +31

    அண்ணனை மாட்டிவிட்டு தம்பிகள் வெடிக்கை பார்த்து சிரிப்பவர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்...😅😅😂😂😂😂❤

  • @Mohideenmasood2002
    @Mohideenmasood2002 Год назад +9

    Go-Su combo ultimate 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @meenasmitha8405
    @meenasmitha8405 Год назад +10

    எல்லா வீட்டுலயும் இப்படித்தான் நடக்குது.கடைசி சீன்தான் சூப்பர் மா 😂😂😚

  • @vijayalakshmi9957
    @vijayalakshmi9957 Год назад +6

    ஐயோ தம்பிகளா என்னால சிரிப்பை அடக்க முடியாத அளவுக்கு சிரிச்சிட்டே இருந்தேன்.அதிலும் கடைசி டயலாக் ரெண்டு பேரும் குப்பை தொட்டி தான் அது நான் எதிர் பார்க்கவே இல்லை.வேற லெவல்.சூப்பர்.

  • @OMNAMASHIVAYA12
    @OMNAMASHIVAYA12 Год назад +3

    12:55 epa ethuku da cheran mari nadikra😂😂😂

  • @mohamedrasin3100
    @mohamedrasin3100 Год назад +7

    7:00 4th Wall breaking

  • @linoj678
    @linoj678 Год назад +15

    அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகினிலே😂😂😂

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +89

    Gopi as lady Get ups🔥 Sudhakar as dad 0:23 Sudhakar expression 😂 Sudhakar & Dravid ( Dad and son) 😂 6:37 Shoe moment 😂 sharing 6:53 Book sharing to brothers 😂 11:10 Trash can elder brother to young brother 😂 Nostalgia for legend 13:39 இரண்டு பேரும் G.H Trash bin 😂 Thug life by Gopi

  • @sivaramanbcom3494
    @sivaramanbcom3494 Год назад +3

    Vera level mass thalaiva😎😎

  • @AshokKumar-py2gc
    @AshokKumar-py2gc Год назад +5

    நானும் எங்க அண்ணனும் இப்படித்தான் இருந்தோம் சின்ன வயசுல ஞாபகம் இப்ப வருது❤❤ நன்றி சுதாகர் அண்ணா கோபி அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @ajithartwork580
    @ajithartwork580 Год назад +10

    2:16 exact my mom😂😂😂😂😂😂

  • @viswanathanc139
    @viswanathanc139 Год назад +13

    13:40 Gopi eye blinking nice😂

  • @subbulakshmis6634
    @subbulakshmis6634 Год назад +4

    Semaa...Gopi mother gettup and voice Vera level...all are acting fantastic 🎉😊😊

  • @anindithaaravinth7150
    @anindithaaravinth7150 Год назад +4

    Annan-thambi mattum illeengo akka-thangachi also doing the same😂😂😂😂

  • @CyberPsychGaming
    @CyberPsychGaming Год назад +68

    5:11 Dravid expression and Sudhagar's response was peak 😂😂🔥🔥

  • @_lone_wolf_
    @_lone_wolf_ Год назад +11

    we need middle child parithabangal... now a days no one is producing us...

  • @JAYAKUMAR-tf5ek
    @JAYAKUMAR-tf5ek Год назад

    NNooovvv ... Gopi naaa .... Performance alludhu ponga😂😂😂😂😂