சுமைகளை கண்டு துவண்டு விடாதே இந்த மொத்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்.. விவேகானந்தர் சொன்னது உங்களுக்கும் பொருந்தும் தொடர்ந்து சோர்ந்து போகாமல் விடியோ பதிவிடுங்கள் எப்பவும் எங்க சப்போட். உங்க பேச்சு நல்ல முன்னேற்றம் ❤
உங்க வாழ்க்கை கடினமாக இருந்தாலும்.. மீன்கள் மிக குறைவாக இருந்தாலும்.. அதிலும் மகிழ்ச்சியடையும் உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கு தங்கச்சி மா...!!👍 விற்பனைக்கு அல்லாத வீட்டுக்கு மட்டுமே பிடித்த, எண்ணி பத்து மீன்கள்..🦈 இதுபோல் வாழ ஆசையாக இருந்தாலும்.. வாழ்க்கை முழுவதும் இது போல் வாழ்வது கடினம் அன்பு உள்ளங்களே.. !! நீங்கள் என்றும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.!!🙏🙏 எங்களின் அன்பு ஆதரவு உங்க குடும்பத்துக்கு என்றும் ❤🤝👍
நான் இலங்கை இரத்தினபுரி மாவட்டத்தில் இறக்கவானை என்னும் ஊரில் இருந்து 💖 பானூ சிஸ்டர்க்கும் நல்ல மனசு ....நல்ல சபோட் பண்ணுறீங்க ... இந்த நல்ல குணம் எப்போதும் இருக்க வேண்டும் ....பானூ எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்❤
Excellent presentation. With the seaside and the sister's narrations of fishing process is very interesting. Which part of seaside is this?. Kind regards 🙏🙏
சுமைகளை கண்டு துவண்டு விடாதே இந்த மொத்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்.. விவேகானந்தர் சொன்னது உங்களுக்கும் பொருந்தும் தொடர்ந்து சோர்ந்து போகாமல் விடியோ பதிவிடுங்கள் எப்பவும் எங்க சப்போட். உங்க பேச்சு நல்ல முன்னேற்றம் ❤
🙏🙏🙏🙏🥰
@@mrajmohan9434 🙏🙏
umaselvaraj @
முற்றிலும் பொருத்தமான ஊக்கப்படுத்தும் வரிகள்..👍
மகிழ்ச்சி டியர்..!!❤
@@VijayaLakshmi-tx8kc thank you ka ❤️❤️❤️♥️
Semma❤
உங்க வாழ்க்கை கடினமாக இருந்தாலும்..
மீன்கள் மிக குறைவாக இருந்தாலும்..
அதிலும் மகிழ்ச்சியடையும் உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கு தங்கச்சி மா...!!👍
விற்பனைக்கு அல்லாத வீட்டுக்கு மட்டுமே பிடித்த, எண்ணி பத்து மீன்கள்..🦈
இதுபோல் வாழ ஆசையாக இருந்தாலும்.. வாழ்க்கை முழுவதும் இது போல் வாழ்வது கடினம் அன்பு உள்ளங்களே.. !!
நீங்கள் என்றும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.!!🙏🙏
எங்களின் அன்பு ஆதரவு உங்க குடும்பத்துக்கு என்றும் ❤🤝👍
அருமை ❤️ உண்மை அக்கா ♥️♥️
@@umaselvaraj5357 மகிழ்ச்சி டா..❤
மீன் பிடிக்கிற வீடியோ நிறைய போடுங்க சிஸ்டர்
கடின முயற்சி நிச்சயம் வெற்றி பெரும் சகோதரிகளே
ஒரே சிரிப்புதான் மதினி❤
என்றும் நலமுடன் வாழ்க 🥰🥰
❤❤❤
நான் சிறு வயதில் இந்த குச்சி வைத்து எழுதி இருக்கிறேன். பழைய நினைவுகளை நினைவு படுத்தியதற்கு நன்றி.❤
Same to you
S
😊😊😊
உங்க சிரிப்ப பாக்கிறதுக்காகவே வீடியோ பார்க்கிறேன்.
எப்பவும் இதே போல சிரிச்ச முகமா மகிழ்ச்சியாக இருங்க...
சூப்பர் கலக்குரீங்க மதினி,பானு🎉
Super கடல் தாண்டி மீன்பிடிக்கும் கட்சி. காற்று வேகம் உணர முடிகிறது. 😄👍🏴
S true
மதினி தான் உன்மையான லேடி சூப்பர் ஸ்டார் உண்மைதானே
மதினி சிரிப்பை பார்த்தாலே எனது கவலைகள் மறந்து விடும்
உண்மை தம்பி.. என்னை போன்றவர்கள் அந்த அலை காற்றை சமாளித்து கடலில் நிற்க கூட முடியாது 😮
@@VijayaLakshmi-tx8kc சரியா சொன்னீங்க ♥️
சூப்பர்.. அந்த குச்சி மீன் யார்க்கிட்ட இருந்து தப்பிச்சு போகுது பானு. 😂😂😂😂
நான் இலங்கை இரத்தினபுரி மாவட்டத்தில் இறக்கவானை என்னும் ஊரில் இருந்து 💖 பானூ சிஸ்டர்க்கும் நல்ல மனசு ....நல்ல சபோட் பண்ணுறீங்க ... இந்த நல்ல குணம் எப்போதும் இருக்க வேண்டும் ....பானூ எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்❤
Unbelievable, support from America ❤. lovely cooking, My mother always watches Ur videos.❤️🔥
அருமையான பதிவு மதினி. 👍👌👌
Support from Malaysia God bless you
Super super Madhini 🍀🍀👍👍👌👌
மதினி மிகவும் அழகான கிராமம்
Valthukal Amma
Super Madhani super Banu Akka video Super 👍
Super video Madhini enjoyed your fishing video Madhini super ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
சிங்கப் பெண் மதினி 🎉
Super madini super madini super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
அருமை அக்கா
ஆமா நான் இந்த குச்சை வச்சு எலுதிருக்கிறேன்🎉
Bannu maam you so good in handling camera and vision.good luck to you to go hinger in this field
மதினிசூப்பர்👏👍
Super mathini😊
சூப்பர் மதினி.
வாழ்க வளர்க மதினி
❤❤❤
Super mathani
Super.mathani.meen.petithu.virpathai.vedio.podunga
Arumai madhini
Supper akka
Nice video 💜💜💜 kk
Superb mathini
Anni adikkura veilukku ippai thannila velaiyada rompa aasaiya irukku anni banu neenga vera leval yanjai pannunga yangalukkum serthu yanga anni yappithum santhosama irukkanum
Super sister ❤
Soooooooooooooper mathii
Super akka ❤️🥰❤️
Vazlga vazlmutan
சூப்பர் அக்கா ❤❤
சூப்பர்
Enjoy fishing mathini
Hi Akka super video 😊😊😊
Super 👌
Super mathani ....neege oru bag maarthetige meennekou
Happy life enjoy
Nanum intha kuchi la ezhuthi eruken
Super sister
So nice to see
Awesome madini .. fresh fishing 😊❤ .. enjoy 😊❤ and take care 😊❤
தூத்துக்குடி எந்த இடம் சொல்லுங்க
Super 😊😊😊
சூப்பர் மதினி
Good Wishes Dear Madini and Bhanu and Entire family Members.
♥️♥️♥️👍
சூப்பர் மதினி 👌👌👌
I have seen this purple in color those days
Miga miga arumai sister👍👍❤️❤️🥰🥰
Yes arumai மதினி
குச்சி மீன் பார்ப்பதற்க்கு கொரோனோ வைரஸ் மாதிரி இருக்கு.
Nice beach and Fishing ❤
Super super
Super
👌👌
Mathani👏👏
Hi Madani saptingala video super
Good
Enjoy fishing madini
❤❤❤❤
❤
❤❤
Excellent presentation. With the seaside and the sister's narrations of fishing process is very interesting. Which part of seaside is this?. Kind regards 🙏🙏
Thoothukkudi ,Tamil Nadu
✨👌👌👌👌👌
❤❤❤❤❤
Mathini try to wear long pants and shirt.easy for you to make in beach and sea.just a small suggestion.tq🥰
Nice sister
thanks to ALLAH.
Akka enioy ♥️♥️♥️♥️♥️
❤❤❤❤❤🎉
❤❤❤❤❤❤
Good go forward ❤❤❤❤❤
❤❤❤❤
ஒரு வேலை குழம்பு வைக்க கூட மீன் கிடைக்க வில்லை என்பது வருத்தமாக உள்ளது
Super 👌👌
Same to you
Madhini... ❤
மதினி ❤❤
Super Video Jaliyana Family God bless Yours Family Enjoy Sister
S same to you மதினி
Super 👍
❤❤❤❤👍👍👍👍👍👍🙏🙌🙌🙌
Supar🎉
நீண்டநாக்கள்கலித்துமீன்பிடித்ததுசூப்பர்வாழ்த்துக்கள்
நானும் எழுதிருக்கென் மதினி இப்பதான் தெரியுது இது பேர் குச்சி முரல் ன்னு.....
மதினி வாழ்க வளமுடன்
Ningala veetle solar irkda vlogle sollunge
💘💘💘💘💘💘💘💘💘💘
Samayal pannu men pidikkathe
மதினி இது எந்த இடம் tourist place மாதிரி இருக்கு ப்ளீஸ் எந்த ஊரு நாங்க tourist வர விருப்பம் அட்ரஸ் சொல்லுங்க
Banu madini 2familyum nalla irukanum
Hi sister🎉🎉
Avunga pesurathu sariya kekkavillai thayavu seithu oru Mick vangi pesunga sister
NS
👏👏👏👏👌👌👍👍🌹💐🌺🌷😂
போதும் அக்கா .இன்னைக்கு குழம்புக்கு இந்த மீன் .அடித்து நிறையா மீன் புடிங்க அக்கா.
ஆமா ❤❤