Hi Gopi, Excellent and very informative videos are uploaded by you... keep rocking!!!! Congratulations and wish you the best of luck for more subscribers and views🙏
Yes side stand indicator or buzzer yeppadi set பண்ணனும்னு சொல்லுங்க அண்ணா,. நா splender. front brake Switch Vachu platina bike la பண்ணேன் but life வரல,. நீங்க video neat ah போடுறீங்க, இன்னொரு சேனல் ல கேட்டேன். அவங்க இன்னும் podala, plz
Bro by chance andha sleeve joint bike body la touch aana CD coil damage aava chance iruka bro.... Illa vera edhavadhu prblm varuma bro?????.... Oru chinna doubt
வணக்கம் அண்ணா வயரிங்க பத்தி புது புது வீடியோ பண்றீங்க எப்படி வீடியோ அது ஆல்ட்ரேஷன் பண்ணனும் நீங்களே சொல்றீங்க சூப்பர் அண்ணா உங்க வீடியோ எல்லாம் கண்டிப்பாக பார்ப்பேன்
Anna new gixxer sf 155 vangi irukka ippa evlo speed evlo km varaiku pogala..? Company la 5000 km varaiku 65 speed la poga soldranga athu correct ah..? Sollunga...!
எல்லாம் ஓகே அண்ணா.... திருடப்பட்ட வண்டியை ஆன் பன்னாம தள்ளி கிட்டு அடுத்த மெக்கானிக்கல் கடையில் கொடுத்து என் வண்டி ஆனாகல என்று சொல்லி விட்டால் என்ன செய்வது....
Bro சூப்பர்.. சந்தோஷம்! நீங்க எல்லா விஷயத்தையும் புட்டு புட்டு வைக்குரதுக்கு.. நாங்க நிறைய கத்துக்குறோம் உங்க வீடியோ பார்த்து.. நன்றி 👌
அண்ணா நீங்க வேற லெவல்......
உங்களுக்கு நல்ல மனசும் கூட.....
வாழ்க வளமுடன்
Semmaya work pandringa anna neenga mattum enga oorula irunthurunthingana kandippa unga kitta velaikku join panniruppa tension agama nalla free ah solli kudukkuringa nandri anna😊💐💐💐
Super bro 👍👍👍👍🙏 please ஹோண்டா சைன் cb125 bikeக்கு போடுங்க bro🙏🙏🙏
மிகைபடுத்தல் இல்லாத நேர்மையான வெளிப்படையான பதிவு 👍
Switch vaika koodiya place sollamal irupathey mikavum nallathu. Arumai super brothet👌💐
Super video Anna 👌👌👌👌
neega veraleval Anna 👌👌👌👌
மிக மிக அருமை ப்ராே காெஞ்சம் காமெடியாகவும் கருத்தாகவும் சாெல்லி இருக்கிங்க. Switch hidden pathi solama இருந்தது அருமை. Excellent bro
enaku kandippa theriyum enga vachi irupaar nu ... but solla koodathu .. 4 per kettavanga lum idha padika laam
enaku kandippa theriyum enga vachi irupaar nu ... but solla koodathu .. 4 per kettavanga lum idha padika laam
@@rajeshkanna7173 yeah sure
சூப்பர் நா GPS வைக்கலாம் னு இருந்தேன் ஆனா நீங்க சீபன் பேஸ்டா சொல்லிட்டீங்க நன்றி
Switch vetcha edatha sollama irunthathukku நன்றி bro. Ena naa already 2 வண்டிக்கு set panniruken athaan bro
Bro antha kill switch enga kidaikum online LA vangalama
@@sarankumar5279 automobilesla handlebar kill switchnu kelunga Rs 120 varum.and push switch nu kelunga bro rs30 thaa varum
1 push switch
1 clamp and wire.
And kill switch 150ccku mela irukura bikelaye varum bro
Bro na unga big fan unga video ellam superbbbb
Cheap and best idea,... You are really great Anna,.... Thank you very much
Hi Gopi, Excellent and very informative videos are uploaded by you... keep rocking!!!!
Congratulations and wish you the best of luck for more subscribers and views🙏
Super na semma
அருமை சகோதரர் 👍
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் 🙏.
Super pro. மிக சிறந்த யோசனை.
ஒரு சிறந்த GPS Tracker பத்தி ஒரு வீடியோ சொல்லுங்க pro
Brother... Neenga vera level mechanic👍
Excellent information bro. thank you so much.
Bro. Honda SP shine bike-க்கு இதேபோல் தானா switch fixing பண்ண்ணும்?
Anna super anna nega best bike mechanic 🥳🥳
அருமையான பதிவு தாரள மனது உங்கலுக்கு
Thanks for your video and passion pro 2018 model where did line take for onoff
Bro சைடு Stand alarm. இண்டிகேட்டர் oran எப்படி வைப்பது என வீடியே போடுங்க pulsar வண்டி ல
Side stant honda shine kum sollunga bro
Nanum ithaithan kekkanumunu irunthen
Yes side stand indicator or buzzer yeppadi set பண்ணனும்னு சொல்லுங்க அண்ணா,. நா splender. front brake Switch Vachu platina bike la பண்ணேன் but life வரல,. நீங்க video neat ah போடுறீங்க, இன்னொரு சேனல் ல கேட்டேன். அவங்க இன்னும் podala, plz
Final Explain Super Gopi ...
Use full this video ❤️
Thanks bro ☺️
Super anna nambo bike kum poturulam antha veedu example semma 😀
Super bro different vedio ithu ❤️👍👍👍👍
Great 👍
Super
I saw your all video bro.. awesome.. keep it up..and good speech..
Bro battery mattum thiruduranga athukku yathuna idea sollunga apache 180
Good
Super bro 👏👏👏👏👌👍
Pulsar 220 f saima anna.... same method anna... super video thank you so much anna👍
Royal Enfield's, thandarbeard 350x ku switch epdi poruthalamnu video poduga anna.by jagan ,tiruchengode, namakkal dt
new tvs apache 160 4v bs6 and unicorn bs6 எது best சொல்லுங்க
அருமை அண்ணா வாழ்த்துக்கள்..
Thankyou very much anna its good safety measures
அருமை யானா பதிவு
Anna unga video Ellamey superb na thodarndhu video uplod pannitey irrungana
அண்ணா இதற்கு பதிலாக hd coil earth line cut பன்னியிருக்கலாமே kill swich line கொஞ்சம் சங்கடம் அண்ணா
Super bro
Super bro 🔥 keep doing video like this 👍
Super Thala
Suber thala
Bro by chance andha sleeve joint bike body la touch aana CD coil damage aava chance iruka bro.... Illa vera edhavadhu prblm varuma bro?????.... Oru chinna doubt
Anna best extra fog lamp edhum nalla irukumnu sollunga
Semma video bro
வணக்கம் அண்ணா வயரிங்க பத்தி புது புது வீடியோ பண்றீங்க எப்படி வீடியோ அது ஆல்ட்ரேஷன் பண்ணனும் நீங்களே சொல்றீங்க சூப்பர் அண்ணா உங்க வீடியோ எல்லாம் கண்டிப்பாக பார்ப்பேன்
@@vaganaviyaltamil வணக்கம் நண்பா இது எங்க கிடைக்கும் please help call &WhatsApp..7395952987.thanks
அண்ணா அருமையான தகவல் ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏
Bro unga video super irrukku bro
Super na great job
அருமையான தகவல் 👌மிக்க நன்றி
Very use full video bro👍
Woooow superrr brooo
Ennoda bike Honda hornet, athula engine kill switch irukkathu na antha bike la epdi panrathu????
சூப்பரா சொன்னீங்க .வீட்டைப் பூட்டினாள் திருட முடியாது என்று இல்லை புட்டா உடைத்தாலும் திருடலாம்
அண்ணா செம்ம ஐடியா ....
Semma nalla irukk anna👏
GPS install panrathu video upload pannunga anna👍
Super bro 🙏👍
வாழ்த்துக்கள்
Anna arumai
Anna vaalga valamudan 🎉
SUPER THALA..👌
அண்ணா splendor plus ல எப்படி செட் பண்ணுறது கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
Nalla work broo
Bro superb bro. Thank u for this video
Nice video
Bro. Honda SP shine bike -க்கு இதேபோல் விடியோ போடுங்க. இதைப்போல செய்தால் மழை காலங்களில் இடையூறு வருமா ?இந்த விடியோவுக்கு நன்றி.
Super bro. Please bullet kum konjam sollunga
Splendor plus Neutral-ல இருக்கும்போது head light எரியுது ஆனால் moving-ல எரியவில்லை அண்ணா. என்ன பிரச்சனை??
Bro 🙋♂️ switch intha type tha use pananuma ila yentha switch venalum vaikalama 🤔
செம சகோ....
Super Anna
Nice bro
Bro .. Morning Very Nice Information;!👍👍👍👍
Bro hero glamour bs3 la engine mattum epti off panrathu entha wire cut pannanum
Anna new gixxer sf 155 vangi irukka ippa evlo speed evlo km varaiku pogala..? Company la 5000 km varaiku 65 speed la poga soldranga athu correct ah..? Sollunga...!
super ideas and good job continu
Super bro thank you 😊
Good some. Demo
எல்லாம் ஓகே அண்ணா.... திருடப்பட்ட வண்டியை ஆன் பன்னாம தள்ளி கிட்டு அடுத்த மெக்கானிக்கல் கடையில் கொடுத்து என் வண்டி ஆனாகல என்று சொல்லி விட்டால் என்ன செய்வது....
THAT IS AMAZING KILL SWITCH FOR BIKE BRO
Thanks bro I was searching for this
Really super 🙏🙏🙏
Bro pl dio mileage problem slove video podunga bro enoda vandi semmaiya petrol sapuduthu
Engine oil air filter mathiyum mileage varala
பாஸ் ஸ்ப்ளன்டர் pro வண்டுக்கு சொல்லுங்க அந்த ஸ்விட்ச் எங்கு கிடைக்கும்
Good info
Nice job annnaaaa thanksss
Splendor ku panna mudiyum ma bro
Where do we get this switch?? And how to connect for bullet 350.
Sema Bro
Super pro...tq...
Nice Annan
Ennaku brothers yaarum illa bro but ungala paakum bhoodhu enalu our brother feeling varudhu
Vera level
Bro naanum technistiontha Madurai uga kita niraya kathukitey tnx anna
Super anna..
Bro Vera leval