குருவின் 10ம் பார்வை | விஷேசம் | GURU'S 10th VISION

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 316

  • @kohilam254
    @kohilam254 3 года назад +53

    மனித வாழ்கையில் எப்படிப்பட்ட துன்பம் வந்த போதிலும்... இறைவன் நம்மை காப்பாற்றவே... இத்தகைய ஜோதிட நிலைகளை நிர்ணயம் செய்திருப்பார்...
    மிக்க நன்றி ஐயா...
    எதையும் மிகைப்படுத்தாமல்... நுணக்கமான விக்ஷயங்களையும் நன்கு ஆராய்ந்து... தினம் எங்களுக்கு நம்பிக்கையாட்டுக் விதத்தில் "அனைவரும் நலமாகத்தான் இருப்பீர்கள் " எனும் உங்களின் கூற்று மெய்ப்படும்... நற்றுணையாவது நமச்சிவாயமே...

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 года назад +17

    குரு பார்த்தால் கோடி நன்மை. இந்த குரு எங்களை பார்த்தாலும் கோடி நன்மை தான்.

  • @Tamilmoviexclusive
    @Tamilmoviexclusive 3 года назад +15

    நன்றி ஐயா... என் குழப்பத்திற்கு தீர்வாக இறைவன் இந்த வீடியோ என் கண்ணில் படவைத்திடுகிறார்

  • @jeevas555
    @jeevas555 3 года назад +52

    ஓம்சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே ।
    ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🌺🙏

  • @bathuskitchen5905
    @bathuskitchen5905 3 года назад +6

    Recently I started watching your videos got addicted u r really excellent daddy...you are the only astrologer is getting all positive and decent comments...100% secret is really true...god bless u n ur family daddy...

  • @thunderstorm864
    @thunderstorm864 3 года назад +39

    குருவிடம் பத்தாம் பார்வை உள்ளது என்று இன்று தான் தெரியும் புதிராக இருக்கிறது

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 10 месяцев назад +3

      Kenthirathil 10 ஆம் இடத்தை குரு பார்ப்பார்

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 года назад +13

    குரு பார்க்க கோடி நன்மை 🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад +5

    வணக்கம் குருவே குருபகவானின் சிறப்புகளைஎடுத்துறைத்த குருவுக்கு நன்றிகள் கோடி வாழ்கவளமுடன்

  • @sivapriya672
    @sivapriya672 2 года назад +5

    அனைவருக்கும் பயன்தரும் அருமையான பதிவுகள் தரும் குருஜி வாழ்க வளமுடன்🙏

  • @srimuthuastro
    @srimuthuastro 3 года назад +4

    மிக நுணுக்கமான விசயங்களை
    தெளிவாக கூறியதற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @harshitha2383
    @harshitha2383 2 года назад +5

    Very nice explanation. No words to tell your talented way of briefing even a common man to understand the minute details. Tnq, 🙏👍

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 3 года назад +3

    நுட்பமான,, ஜோதிட தகவல்கள்,, சிறப்பு 👍

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 Год назад +1

    குரு வணக்கம், காணெளி சூப்பர் ஐயா.. 🙏

  • @jbdesikan
    @jbdesikan 3 года назад +1

    மிகவும் புதுமையான ஒரு அனுகுமுறை எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @skytv6624
    @skytv6624 Месяц назад

    இது 100%உன்மை இது என் வாழ்க்கை நடந்த உன்மை சம்பவம்..தனுசுயில் குரு-10 ராகு குரு 10 பார்வை ராகு மோல்..

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 года назад +4

    New information. You are very different from other astrologers. Excellent sir. Thanks 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +1

    இது புதிய அனுபவம்
    குரு பாா்க்க கோடி நன்மை...🙏

  • @samppathkumar2120
    @samppathkumar2120 3 года назад +1

    நன்றி ஐயா 🙏
    புதிய தகவல் தந்தமைக்கு

  • @mohanbsm
    @mohanbsm 3 года назад +4

    Arumaiyana karuthu...you are doing a great service to everyone 🙏🙏

  • @surendranj6042
    @surendranj6042 3 года назад +4

    நன்றி அண்ணா👍

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +3

    குருவே சரணம் குருவே துணை🙏

  • @natrajan071091
    @natrajan071091 3 года назад +2

    அருமை, நன்றிகள் பல 👌

  • @m.muruganm.m.u2280
    @m.muruganm.m.u2280 3 года назад

    சனியுடன் சேர்ந்துசெவ்வாய் குருவை பார்க்க நிகழும் பலன்கள் பற்றி பதிவு செய்யுங்கள் சார்
    .

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 года назад +1

    Vanakkam Ayya 🙏🏻💯 andugal💐
    Thangalin jodidam padam vilakkam Miga Miga Arumai 👌💐👍
    Nanry vazganalamudan Ayya 🌸🌸🌸💯

  • @karthikeyanpalani4258
    @karthikeyanpalani4258 3 года назад +1

    நன்றி ஆசானே🙏🙏🙏

  • @KanchiSingapore
    @KanchiSingapore Год назад

    அருமையானபதிவு நன்றி ஐயா🙏❤

  • @vijhayaraghavans.s1260
    @vijhayaraghavans.s1260 Год назад +1

    Excellent Sir !
    Thank you so much for a totally new info !

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 года назад +2

    மிக்க நன்றி ஐயா.... 🙏🙏🙏

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 3 года назад +1

    நல்ல தகவல் சார், நன்றி

  • @sowmisridhar9051
    @sowmisridhar9051 2 года назад +1

    Vanakkam sir, Thankyou very much🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 года назад +1

    மிக அருமை 👌👌👌

  • @Manijkoi
    @Manijkoi 2 года назад +1

    You are the best guru 🙏🙏🙏🙏

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 2 года назад

    Nice information ...for my husband guru in Meena....it sees the sani bhaghavan, hence we can take, all the places where sani bhaghavan vision falls , also guru bhagavan eyes falls...good info...thanks..

  • @hariprasaath2865
    @hariprasaath2865 3 года назад +1

    Thank you sir for explanation 🙏 . மிகவும் பயனுள்ள நுட்பமான தகவல்.

  • @kanagamadasamyganeshan1202
    @kanagamadasamyganeshan1202 3 года назад +1

    Nice explanation nobody can say these secret thank you guruji

  • @raghavanswaminathan4710
    @raghavanswaminathan4710 10 дней назад

    Will Guru have ettam parvai and aaram parvai when Guru is associated with full Moon.

  • @palanisamyn4492
    @palanisamyn4492 3 года назад +1

    நன்றி ஐயா

  • @sukulrama7565
    @sukulrama7565 2 года назад +1

    Exlent super subject

  • @laundrycafe1826
    @laundrycafe1826 10 месяцев назад

    அருமை ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Год назад

    தாங்கள் நிறைகுடமே..! அலட்டல் இல்லாமல் சூட்சுமங்களை சர்வசாதாரணமாக கூறுவதால்..!!!

  • @vivekananthanpwd3201
    @vivekananthanpwd3201 3 года назад +1

    ஆச்சரியம்
    அதிசயம்

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад +1

    SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 3 года назад +1

    அருமை அருமை அருமையானபதிவு நன்றி ஐய்யா🙏

  • @sowmisridhar9051
    @sowmisridhar9051 2 года назад

    Vanakkam sir thankyou very muchp🙏

  • @thiyakarajahthamaraiselvan9644
    @thiyakarajahthamaraiselvan9644 2 года назад

    நான்இதுவரைஅறியாதவிடயம்நன்றிஜயா

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 года назад +1

    Superb information sir

  • @vassandynatarajan7426
    @vassandynatarajan7426 3 года назад +2

    Thank you sir for your reply

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 года назад +1

    Superb explanation Bro🌷🙏🙏

  • @RagalaiMannan
    @RagalaiMannan 2 года назад

    sani guru rishbathil, virchiga lagnam, sevvai aatchi virchigathil,
    chandiran kethu dhanusu, mithunathil rahu, sukiran uchamm, kumbathil suriyan, magarathil buthan
    guru 10 vision????

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Very, nice explanation, thankyou sir 🙏✨

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад +1

    Sir, great👌👌🙏🙏

  • @karthim1779
    @karthim1779 3 года назад +1

    அருமை

  • @jmk8495
    @jmk8495 2 года назад

    Thank uuu🙏🏻☺️ji💓

  • @eravivarman
    @eravivarman 3 года назад

    மிக்க நன்றி அய்யா. பயனுள்ள அபூர்வ தகவல். அய்யா ஜாதகத்தில் பரிவர்த்தனை எப்போது செயல்படும் . ஒரேயொரு முறைதான் நிகழுமா. அல்லது கோச்சாரத்தில் கிரகங்கள் மாறும்போதெல்லாம் நிகழுமா. இதைப்பற்றி தெளிவான விளக்கம் தாருங்கள். மிக்க நன்றி அய்யா.

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 3 года назад +1

    இன்று வரை யாரும் தொடாத புதிய ஜோதிட
    பார்வை விளக்கம்
    சிறக்கட்டும் உங்களின் பணி
    ஒரு கிரகம் ஒரு ராசியின்
    ஒரு நட்சத்திர சாரத்தில்
    எத்தனை டிகிரியில்
    பலம்? பலகீனம்?

    • @subbulakshmig7437
      @subbulakshmig7437 3 года назад

      I too agree with you, regarding Gur vin 10 m Paarvai. Clear narration. Long live Sriramji Sir.

  • @kavithak815
    @kavithak815 2 года назад

    Kanni , mithunam lagnam guru good place pathi video podunga sir

  • @kamakshiashok
    @kamakshiashok 2 года назад

    Please put one video for Vakra guru parvai

  • @sbhuvaneswari8089
    @sbhuvaneswari8089 2 года назад

    Sir I am dhanusu laknam with Guru . 4th house Sani kethu. 7th house sevvai. 10th house in santhiran ragu.

  • @vasumathysathish9591
    @vasumathysathish9591 Год назад

    Kanni lagnam guru and sani both retrograde in rishabam now Guru dasa how will it be sir thank you

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 года назад

    நன்றி குருவே....

  • @balasubramanik4163
    @balasubramanik4163 3 года назад +1

    Super explanation sir keep it up

  • @svrmanimekalai722
    @svrmanimekalai722 3 года назад

    வணக்கம், மிகவும் வித்தியாசமான பதிவு. நன்றி🙏 மேசத்தில் குரு & சனி இருக்கும் நிலையில் குருவின் பார்வை எப்படி இருக்கும்?

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 2 года назад

    Ithu pol sevvai 8th vision patri video podungal ayya nandri

  • @sudalaimadasamyadvocate5747
    @sudalaimadasamyadvocate5747 3 года назад

    வணக்கம் நன்றி ஐயா

  • @kirushanthkirushanth9604
    @kirushanthkirushanth9604 3 года назад

    அருமையான பதிவு குருஜி மீனலக்கனம் 4ல் குரு 10ல் செவ்வாய் இருவரும் சமசப்தம பார்வை பார்த்தால் செவ்வாயின் 8ம் பார்வை குருவின் பார்வை போலவே இருக்குமா

  • @fireyking191
    @fireyking191 3 года назад +1

    ஜெயமினி ஜேதிடத்தை பற்றி வீடியோ போடூங்கள் அண்ணா!

  • @ajithkumars1751
    @ajithkumars1751 6 месяцев назад

    சூப்பர் சார்

  • @vellaivellai9911
    @vellaivellai9911 2 года назад

    நன்றி

  • @rohini1734
    @rohini1734 2 года назад

    Guru Sami iruvarum lagnathil vagram adaindhal thanusu lagnam 10 am parvaiyaga kanni yai parthal sani yum parthal guru patham parvaiyaga seyal paduma ayya pls

  • @logambalmurugesan6726
    @logambalmurugesan6726 2 года назад

    Vanakam guruji kanni laknam 10 th house guru 4 th house chandran and sukran and in 2nd house thulam suryan sani asthangam puthan and raghu now chandran and sukran 7 am parvaiai guru vai parkirathu and guru 5 am parvaiyaga 2nd house ah parkuthu. How it will be guruji gud or bad.

  • @sd8851
    @sd8851 Год назад

    Sir, guru 11ஆம் parvai pathi sollunga

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад +1

    Guru va saranam 🙏 sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @vijayaraghavanMaruthuvampadi
    @vijayaraghavanMaruthuvampadi 2 года назад

    Nalla thakaval nandi

  • @umamageswaran799
    @umamageswaran799 3 года назад

    Sirappana madrum mukkiya tagaval🙏👌

  • @hariprasath3336
    @hariprasath3336 4 месяца назад

    சிம்மத்தில் வக்ரம் பெற்ற குருவுக்கு எத்தனை மார்க் போடலாம் அண்ணா, சூரியன் மகரத்தில் உத்திராடம் 2 ஆம் பாதத்தில்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад

    வணக்கம் சார் 🙏

  • @latha3972
    @latha3972 3 года назад +1

    தகவல்கள் மிகநன்று 🙏

  • @kalpanap5265
    @kalpanap5265 3 года назад

    Kanni lagnathil guru Sani inaivu, 10 th place mithunathil suriyan , vakra budhan , Shukran ... So how the guru and Sani parvai. I am vuruchiga rasi

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 года назад

    Thank you sir 🙏, rishabathula guru irunthu,kumpathula ituka raaguva paththam parvai ya parkuranga sir.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 года назад

    Kuru 3 house sani uodan serkkai and kuru varkothamam and kuru virku 10 parvai uonda meenam lakanam makaram rachi sir

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    Nantri

  • @swadhikarc7858
    @swadhikarc7858 10 месяцев назад

    அருமை ஐயா. நானும் உங்களால எளிமையா jadhagam பார்க்க கற்றுக் கொள்கிறேன் 🙏🙏 மிதுனம் ராசியில் வக்ர குரு தனு லக்ன திற்கு வலு பெற்று நிலை என எடுத்துக் கொள்ளலாமா

  • @karthikap7880
    @karthikap7880 3 года назад

    தங்கள் பதிவுக்கு நன்றி மகரத்தில் குரு நீச்சம் சனி மீனத்தில் பரிவர்த்தனை பெற்று நீச்சபங்கம். என்றால் தனுசு லக்கணம் குரு பார்வை மகரத்தில் இருந்து கணக்கிடுவத அல்லது மீனத்தில் இருந்து கணக்கிடுவதா தெளிவு வேண்டுகிறேன் ஐயா நன்றி 🙏🙏

  • @thiyagarajan8688
    @thiyagarajan8688 3 года назад

    ஐயா. கோட்சாரம் பற்றி ஒரு கானோலி போடுங்கள் ஐயா.

  • @ushus1887
    @ushus1887 3 года назад +2

    Namaskaram Sri Ram ji 🙏, Your videos are really helpful. It would be more helpful when u explain things by showing a chart beside you. I have one doubt . If Guru aspects 6th house by his 7 aam parvai. Will it increase our chance of getting diseases and debts or will it cure disease?

  • @kanchanakumaresan8547
    @kanchanakumaresan8547 3 года назад

    Sir நல்ல pathivu

  • @sirajdeen6790
    @sirajdeen6790 3 года назад

    Guru avayogiya irunthal ????

  • @bhuvanesh945
    @bhuvanesh945 Год назад

    Vera level sir semma

  • @thamiilselvan
    @thamiilselvan 2 года назад

    Guru vae🙏🏻🙏🏻🙏🏻

  • @konguadithyan5728
    @konguadithyan5728 6 месяцев назад +1

    ஐயா. குரு பரிவர்த்தனை மூலம் பலம் பெற்று சனி யை பார்த்தால் இந்த கருத்து பொருந்துமா?

  • @yaso.sselvaratnamyasothara6351
    @yaso.sselvaratnamyasothara6351 3 года назад

    Thanks good

  • @ragulmohan168
    @ragulmohan168 3 года назад

    Ennudaiya lagnam dhanusu 6ram bhavathil guru sani serkai lagnathirku 2dam bhavathil sukran ketu serkai. please explain about this sir

  • @valliachisamayal4478
    @valliachisamayal4478 Год назад

    Guruvin paarvai pettra Sevvaayin 4m paarvaiyil pavathuvam pettra sukkiran valu perumaa

  • @rajigandhi7738
    @rajigandhi7738 3 года назад

    Padaga sthsnam la iruku guru.. kadagalagnam...enaku ???

  • @balasubramanians5353
    @balasubramanians5353 3 года назад

    சனி பகவான் கடகத்தில் உள்ளார் ரிஷபத்தில் குரு உள்ளார் எனது பார்வை தாங்கள் மேலான கருத்துக்களை ஐயா நன்றி வணக்கம்

  • @sruthikkarthikeyan9210
    @sruthikkarthikeyan9210 3 года назад

    Sir please explain about pournami chandhiran paarvai

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 3 года назад

    மிகத்தெளிவான விளக்கம் ஐயா. மகரத்தில் குரு(உத்திராடம்4ல்) நீசமாகி நவாம்சத்தில் மீனத்தில் ஆட்டசியானால்(புஷ்கர நவாம்சம் ) ராசியில் உள்ள குருவின் நீசத்தன்மை மாறுமா ஐயா?

  • @nirmalk20
    @nirmalk20 5 месяцев назад

    Sir.....
    enaku magara lagnam
    10 aam veetil (Thulam il )
    Guru+ sani + suryan
    Guru suya saaram (விசாகம் பாதம்)
    Sani ucham + vargothamam+ asthangam
    So Guru 10 aam parvai yaal kadagam / 7 am veetai paakiraara ??

  • @SureshKumar-ts7fi
    @SureshKumar-ts7fi 3 года назад +1

    Thank u sir ....

  • @Sam-ck8ds
    @Sam-ck8ds 3 года назад +1

    Sir please post about Moon+Rahu combination

    • @Sam-ck8ds
      @Sam-ck8ds 3 года назад

      Sir can you post?