மிகத்தெளிவாக, அதேநேரத்தில் சாமான்யர்களும் சுலபமாக புரிந்துகொள்ளும் அளவிற்க்கு உதாரணத்துடன் தெரியப்படுத்தினீர்கள். மிக்க நன்றி. இறைவன் உங்களை என்றும் சிறப்புடன் வைத்திருக்க பிராத்தனை செய்கிறோம்.
மிக அருமையான விளக்கம் நான் இதுவரை கேள்விப் பட்டது படித்தது எல்லாமே ஒரு கிரகம் ஒரு கிரகம் நீச்சம் ஆன வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் அது நீச்சபங்க ராஜயோகம் என்பது தான் தங்கள் விளக்கம் உறுதுணையாக உள்ளது மிகவும் நன்றி
Sir well explained. Could you please confirm the following. Makara lagnam, Kadagam raasi. Sun, Saturn, Venus, Mercury & Jupiter in Thulam 10th house. Also Sun exalted in Navamsam in lagnam in Mesham. Is this condition get neechabanga Raja yogam? The Surya dasa starting on 16th June 2020, so what kind of palan can this person expect?
Sir thank you for your explanation. One clarification in my astrology sukaran in kanee rasi (neecham) chandran in meena rasi. Now sukara tesai started whether sukaran will do good or not.
Sir enaku navasam LA shani neecham agirukaru sir and chandran ku 4la irukaruku sir kentharam LA irukaru sir Shani 10 am parvai a chandran irukra kenthram a pakuraru Sir ithu neecha bangam a sir
Sir. Chandren 3rd place (mithunam) , sooriyan,buthan 9th place (danusu)both in 255°.14 degree. same house guru 244°.04 degree. இது நீசபங்க ராஜ யோகமா.?..
really really superb. the best explanation for neechabangam/neecha banga raja yogam sir vircuhgia laknam,thanur rasi, 1.kanni la sukran neecham, 2.thansu la chandran (suba), 3. 12th house thulam la suriyan,budan,chevvai ippo ithula, .1. chandranukku kendrathula neecha sukran 2. budan , sukarn parivarthani unda thu neecha bangama? pl clarify sir
sir, dhanur laknam theipirai neesam moon is12house, Mars is 2nt house uchcham dasami dhithi , sani 8 the house guru 5th house neesapanga raja yoham ullatha or vipreetha raja yoham ullatha sir, please
Dear sir, In MY Horoscope DOB 22.04.1959 & balance in chandra dasa 5 months and 30 days Risaba lagham 2 house chavai 3 House manthi 5 House chandran +ragu 7 House guru 8 House sani 11 House puthan +kedu 12 house surian Kindly explain puthan get a neesa panga raja yogam. Moreover putha dasa will start from 22.10.2019. Thank you
Sun , moon , mars and Venus in 10 th house which is cancer house , sun is 10 degree and mars in 19 degree and moon is present in his own house this combination will make neechBangam or neechabangam rajyogam ? Please clear this confusion I am going through
Very clear explanation for neesabangarajayogam. Sir clarify Rahu sukran and chevvai at Risabam. Also Rishaba Lankan. Here Whether Raghu got Neesabanga Raja yoga? Pl. Clarify.
In my daughter horoscope kadakam lagna. In lagna Mars is there with neecham with varam. In 4th place moon is there. But moon is theipirai moon. Whether it is neecham raja yoga?
Virichiga rasi ,dhanush lakanam lakanam la sevai eruku,3 rd house la sani atchi ,4th house la kethu,10th house la raghu ,12 th house la suriyan,chndran,guru,sukaran ,puthan eruku enku chandran oda nesa banga raja yogam eruka
அண்ணா எனக்கு லக்னத்தில் 6ல் (கடகத்தில் செவ்வாய்) 2 ல்(மீனத்தில் சுக்கிரன்+சந்திரன்) 8ல்(கன்னி யில் குரு) எனக்கு என்ன பலன் தெரிவித்தார் அண்ணா pls solluga..
Sir for me , moon in masha rasi and full moon condition. From moon sun and sani in Thulam rasi. Sun in neeishan and sani in uicham. My lagana is simma and in langa I have vens and Mars. Plz can you confirm I have neecha banga raja yogam?? Plz can advise me
Hello sir! Thulam lagnam... Sevvai n guru in 10 place in kadagam and chandran in 11 place in simmam... Is there raja yogam for this ??? Pls reply... Thanks!!
Sir, Viruchaga laknam , sukran in kanni with ucha buthan. powrnami moon in meenam. next year will start sukran dasa. I am very poor family. is it possible to give neecha banga rajayogam.
எனக்கு சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் உள்ளார் ஆனால் குரு நீசம் அதனுடன் சனி பரிவர்த்தனை செய்து உள்ளார்கள் மகரத்தில் குரு மீனத்தில் சனி உள்ளார் என்னுடைய ராசி மிதுனம் மிதுன லக்னம் என்ன பலன் இதில்
துலா லக்னம்,விருச்சிகத்தில் தேய்பிறை சந்திரன் மற்றும் குரு இருக்க மேஷத்தில் அங்காரகன் இருக்கிறார் இது நீச்சபங்கராஜயோகமா மற்றும் குரு சந்திர யோகமா கஜகேசரி யோகமா விளக்கவும்
ஐயா.... நான் கடக ராசி... கடகத்தில் சந்திரன் உள்ள இடத்தில் இருந்து 7ம் இடமான மகரத்தில் குரு அமைந்துள்ளார்... இந்த அமைப்பு நீச்ச பங்க ராஜ யோகம் அடையுமா ஐயா? நன்றி ஐயா.
மிகத்தெளிவாக, அதேநேரத்தில் சாமான்யர்களும் சுலபமாக புரிந்துகொள்ளும் அளவிற்க்கு உதாரணத்துடன் தெரியப்படுத்தினீர்கள். மிக்க நன்றி. இறைவன் உங்களை என்றும் சிறப்புடன் வைத்திருக்க பிராத்தனை செய்கிறோம்.
மிக்க நன்றி அய்யா ...இவ்வளவு தெளிவாக யாரும் கற்றுத்தருவார்களா என்பது சந்தேகம் .....வாழ்த்துக்கள்
நன்றி...
4053samy
மிக அருமையான விளக்கம் நான் இதுவரை கேள்விப் பட்டது படித்தது எல்லாமே ஒரு கிரகம் ஒரு கிரகம் நீச்சம் ஆன வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் அது நீச்சபங்க ராஜயோகம் என்பது தான் தங்கள் விளக்கம் உறுதுணையாக உள்ளது மிகவும் நன்றி
Sir well explained. Could you please confirm the following. Makara lagnam, Kadagam raasi. Sun, Saturn, Venus, Mercury & Jupiter in Thulam 10th house. Also Sun exalted in Navamsam in lagnam in Mesham. Is this condition get neechabanga Raja yogam? The Surya dasa starting on 16th June 2020, so what kind of palan can this person expect?
வணக்கம். வாழ்க வளமுடன். குரு வணக்கம்
My Laknam kanni.My Rasi Virichakam.Is chandran is Neecha panka Rajayogam?
Extreamly superb explained ! Thanks a lot
I think nenga teacher? Ethavida yarum clear ah solla mudiyathu.
👌👌👌👌
ஐயா மகர ராசி துலா லக்னம் மேஷத்தில் சனி பரணி நட்சத்திரம் நீச்சம் சனி திசை எப்படி இருக்கும் நீச்சமா நீச்ச பங்க யோகமா
Excellent, well explained Cristal clearly very very useful information with necessary examples with chart, Thank you very much ✌🙋✌👌👍💜💜💜💜💜
Thank you...
Sir thank you for your explanation. One clarification in my astrology sukaran in kanee rasi (neecham) chandran in meena rasi. Now sukara tesai started whether sukaran will do good or not.
Whether makara guru with Saturn aspect cancer Mars get neechabhanga rrajayoga
நன்றி .. ..அருமையான விளக்கம்
நன்றி.
Sir, How about Neecha parivarthani??
For example:
Chandran in viruchigam and
Chevvai in kadagam.
நீசம் பெற்ற கிரகம், நவாம்சத்தில் அதே வீட்டில் "வர்கோத்தமம்" ஆக இருந்தாலும் "நீச பங்கம்" தான்
Sir, Na mithunam poonarpusam meenam lagnam
Lagnatil budhan neesam and sukran ucham, 11th House guru but neesam..
Enaku neecha bangam raja yoga irukka
Good. Your explanation is very easy to understand.you are consentrating only the subject nice
viruchigalagnam meenathil buthan suryan sevvai kadagathil guru mithunathil chandhiran guruvum chandhiranum 21 degree neechabangarajayogama sir
நல்ல விளக்கம் ஐயா.
Very clear and apt.
Sir.. vanakkam. Yevvalavuvthelivaaka explain panreenka. Thanks a lot🙏
🙏 guru neecham perru vakkiram aanaland sani same placeil aatchi perru
Vakkiram aanal appadi ( makaram).
முதல் விதியில் , அந்த கிரகம் சந்திரனாகவே வந்தால் ராஜ யோகமா ?
அருமையான விளக்கம்
sir jathakar thula laknam endral . thula laknathil sooriyan,budan,guru,rahu,sukran. irunthal idhu neesabanga rajayogam. correct ah sir
Arumai...clr explanation.thks
தெள்ளத்தெளிவாக வேறுபாடுகளை மேற்கோள் காட்டி விளக்கியவிதம் மனதில் பதிகிறது. நன்றி
8 L SOORIYAN BUTHAN THULAAM RAASI NIPUNAYUGAM KIDAKKUMA SOORIYAN NEECHAM PALAM EPPADI IRUKKUM
Sir enaku navasam LA shani neecham agirukaru sir and chandran ku 4la irukaruku sir kentharam LA irukaru sir Shani 10 am parvai a chandran irukra kenthram a pakuraru Sir ithu neecha bangam a sir
Guruji, Thank you for the explanation.
Thank you.
Dhanusu lakkanam 4ill puthan nessam 4ill sukaran uccham இது nessa panga rajayogam ma sir jii i trust you, u must replay me.....
Thanks sir 🙏 for the explanation
Sir. Chandren 3rd place (mithunam) , sooriyan,buthan 9th place (danusu)both in 255°.14 degree. same house guru 244°.04 degree. இது நீசபங்க ராஜ யோகமா.?..
really really superb. the best explanation for neechabangam/neecha banga raja yogam
sir vircuhgia laknam,thanur rasi, 1.kanni la sukran neecham, 2.thansu la chandran (suba),
3. 12th house thulam la suriyan,budan,chevvai
ippo ithula, .1. chandranukku kendrathula neecha sukran 2. budan , sukarn parivarthani unda
thu neecha bangama? pl clarify sir
dhanur laknam theipirai moon 8th house Lord is 12house neesam pangam ullathu moon 50%power ullathu dasavil ennapalan tharuvar sir
Virichaga lagnam chandran 7il utcham sukran neechan sukran budhan parivartana ithu epdi palan edupathu?
Very very super Vijay Kumar. O. D. Astro
Thank you Sir.
Vanakkam ayyaa, simma lagnam lagnathakku 8 la guru ,suk ,pudhan ,sevvai. 2 la sani santhiran in the amaippu sir.
நீச்ச கிரகத்திற்கும்,திக் பலம் பெற்ற கிரகத்திற்கும் சம்பந்தம் உண்டா சார். மற்றும் நீசனை நீசன் பார்பின் பலன் என்ன சார்.
ஐயா
நான் கும்ப லக்னம்
3ல் சூரியன் உச்சம், சனி நீசம்
12ல் செவ்வாய் உச்சம்
2ல் சுக்கிரன் உச்சம்
4ல் சந்திரன் உச்சம்.
10ல் வக்கிர குரு
இது நீசபங்கமா நீசபங்க இராஜயோகமா?? விளக்கவும்.
Great... May I know how much you are targeting for individual horoscope analysis?
அய்யா, கும்ப லக்னம்... விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம்... விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய் சிம்மத்தில்... லக்னத்திற்கு ஏழாமிடம் & சந்திரனுக்கு பத்தாமிடத்தில்... இதற்கு என்ன பலன்ங்க அய்யா...? சந்திரன் வர்கோத்தமமும் பெற்றுள்ளார்...
மிதுன லக்னம் 4-ல்(கன்னி ராசியில்) புதன் உச்சம் சுக்ரன் நீசம் இந்த அமைப்பு நீசபங்கராஜயோகமா ஐயா
Bro enaku thulam laknam aadhula 7 la sani,guru eruku kadaga rasi aapo enaku yappadi palan erukum
Dear sir,
Further to my posting one hour before I am not mention the lagnam rasi
Lagnam sukran
Thank you
sir yenaku kanni lagnam.lagnathil pudhan sukran suriyan irruku.dhanusu rasi.chandhiranuku 10il lagnam irruku.yenaku neecham banga rajayogama sir.
Yes.
Neechapangarajayogam
ஐயா, தனுசு லக்னம் மிதுனம் ராசி மீனம் வீட்டில் குருவும், புதனும் இருந்தால் நீசம் பங்க ராஐயோகமா?
sir, dhanur laknam theipirai neesam moon is12house, Mars is 2nt house uchcham dasami dhithi , sani 8 the house guru 5th house neesapanga raja yoham ullatha or vipreetha raja yoham ullatha sir, please
No neecha bangam Raja yogam, only neecha bangam, and partially veebaritha Raja yogam.
Neecam petra kiragam chandiran udan irunthal enna palan
Sir, for pancha maha purusha yogam, we should see from lagna or from moon?
ஒருவேளை சந்திரனே நீச்சம் பெற்றால், இந்த விதிகள் பொருந்துமா sir?
Dear sir,
In MY Horoscope DOB 22.04.1959 & balance in chandra dasa 5 months and 30 days
Risaba lagham
2 house chavai
3 House manthi
5 House chandran +ragu
7 House guru
8 House sani
11 House puthan +kedu
12 house surian
Kindly explain puthan get a neesa panga raja yogam. Moreover putha dasa will start from 22.10.2019.
Thank you
தனுசு லக்னம். குரு 2 ல். சனி 4ல்.சந்திரன் 10. ல் இருப்பது. குரு சனி பரிவர்தனை.. சந்திரன் 10ல் இருப்பது நீச்ச பங்க ராஜயோகமா.. தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
Super explanation....but Meenathil sukran,bhuthan,Chandran...irunthan 6il....
My date of Birth is 22/10/1983 time 3.05 am and place is arantangi. Plz help me to clarify as soon as possible
Kadaga lagnam,makara rasi
Suriyan neecham in thulam
Sani makarathil aatchi,Guru 3ல் irundhu saniyai paarkirar
Ithu neecha banga raja yogathil varuma ayya? Or only neecha bangamah?
Silar koorugirargal kadaga lagnathiruku neecha banga rajayogam velai seiyadhu endru? Ithu unmaiya?
நீச்சபங்க ராஜ யோகம்
Thangal badhiluku Nandri ayya 🙏🏼
Sun , moon , mars and Venus in 10 th house which is cancer house , sun is 10 degree and mars in 19 degree and moon is present in his own house this combination will make neechBangam or neechabangam rajyogam ? Please clear this confusion I am going through
Neecha bangam Raja yogam. Chandiran in Kendra for laknam and get aatchi.
Thank you sir
Kethu ku Nessa banga rajayogam unda sir...
Very clear explanation for neesabangarajayogam. Sir clarify Rahu sukran and chevvai at Risabam. Also Rishaba Lankan. Here Whether Raghu got Neesabanga Raja yoga? Pl. Clarify.
For rahu ketu this will work.
@@srjastrology sir pl explain briefly.wheather laknam (rishabam)one of the Kendra? Here Raghu got Full 100%Neesabangarajayogam?pl.clarfy.
Sir neecha bangam aana Graham vagramaagavum irundhaal eppadi irukum
குருவே சரணம்
Sir, nan kumba rasi, viruchiga lagnam , 11th house( Kanni LA) sevvai,suriyan, sukiran and kethu iruku sir. Ithu enna yogam sir??
In my daughter horoscope kadakam lagna. In lagna Mars is there with neecham with varam. In 4th place moon is there. But moon is theipirai moon. Whether it is neecham raja yoga?
In this no good moon or bad moon is not important, here moon is in 4 means one point, do only neecha bangam not Raja yogam.
SRJ ASTRO thank you
Sir.. Dhanusha rasi.. Magaram laknam.. Dhanush il Chandran rahu uladhu.. Meenathil budhan neecham... Kadagathil guru utchanm.. Chandran udan rahu irupathal yogam irukuma? Sukran mithunathil uladhu?..
In this topic ragu ketu is not a matter. It is neecha bangam.
That (chandran + rahu)combination will give other type of effect,
SRJ ASTRO thank u sir
Sir, செவ்வாய் மேஷ லக்கினத்திலும் குரு 10 மகரத்திலும் சந்திரன் 9 தனுசிலும் உள்ளது சனி 8ல் உள்ளது. இது நீச பங்க ராஜ யோகத்தை தருமா?
அய்யா எனக்கு கன்னி லக்னம் மீனத்தில் சுக்கிரன் மற்றும் புதன்....சூரியன் 8ல் 2ல் சந்திரன்....5ல் சனி....எனவே இது நீசபங்கமா அல்லது ராஜயோகமா.....???
Ayya answer ayya
Sir how much per horoscope kku
Virichiga rasi ,dhanush lakanam lakanam la sevai eruku,3 rd house la sani atchi ,4th house la kethu,10th house la raghu ,12 th house la suriyan,chndran,guru,sukaran ,puthan eruku enku chandran oda nesa banga raja yogam eruka
No
Clear explanation sir
Clear explanation. Thanks
sir enaku magara laknam.. 5am veetil chandiran(utcham)... 10am veedu thulam ithil {suriyan+guru+budhan+sukiran(aatchi)+raagu} 5 giragam ulathu... suriyan thulam veetil neecham aaguma?
Nalla vilakkam nantri aiya
சார், நீஸ கிரகம் லக்நத் த்தில் இருந்தால் நீச்ச பங்கமா
அண்ணா எனக்கு லக்னத்தில் 6ல் (கடகத்தில் செவ்வாய்) 2 ல்(மீனத்தில் சுக்கிரன்+சந்திரன்) 8ல்(கன்னி யில் குரு) எனக்கு என்ன பலன் தெரிவித்தார் அண்ணா pls solluga..
Ayya
14.10.1969,3.30 am.polur, name:Amudha.enaku neecha Banga rajayogam?
What a science super
Thank you.
Sun in thulam with sukran and kethu my laklam is kumbam moon in kanni is it neechabanga rajayogam sir
No it's only neecha bangam, not Raja yogam.
சந்திரன் திரிகோணத்தில் இருந்தால் ஐயா..?
Hi..Rishaba rasi,Rishaba lagnam. Lagnathilae Chandran,sukran. Budhan(11th home) meenathil neecham agivitar..Idhu neecha Banga Raja yogama??
Yes
உத்ராடம் மகரராசி லக்னம் கடகம் லக்னத்தில் 7ல் சந்தின் குரு இவருடைய பலன் எப்படிப்பட்ட இருக்கும் நண்பரே
Hello sir, Mithuna rasi , virchaga lagnam ... lagnathil sani , buthan .. 11il sevai, sukaran (neecham) .. 1,11 parivarthanai aagi neecha banga raja yogam aaguma? ...12il suriyan neecham.. sukaran Neecha banga raja yogam aanal ... suriyanku balam kidaikuma .. kindly reply sir.
Parivarthanai neecha bangam Raja yogam is not give result for full time, suriyan will not get power by Venus, but want to check in shat balam.
எனக்கு மேஷம் இராசியில் குரு மற்றும் சனி 5ஆம் வீடாக இருந்தால் என்ன யேகம்
Thelindha Jodhida Arivu Ayya Ungalluku, Pani Sirrakka Vaalthukkal 💐💐💐...
நன்றி...
dhanur laknam theipirai moon is12house neesam Mars is2nt house uchcham, sani 8th house vakram, guru5th house, sukran 4th house uchcham moon dasa start neesapanga ullatha eppati irukkym sir, please
Neecha bangam only.
Sir for me , moon in masha rasi and full moon condition. From moon sun and sani in Thulam rasi. Sun in neeishan and sani in uicham. My lagana is simma and in langa I have vens and Mars. Plz can you confirm I have neecha banga raja yogam?? Plz can advise me
Yes, neecha bangam Raja yogam
You corrected all my misunderstandings. Thanks a lot
Thank you.
Super sir...guru12 th place..rishabam....chanthiranuku ..kenthiram...guru thisai nadakirthu..any problam sir..pls ans sir...
Thank you, ask topics related questions here, for personal horoscope contact on whats app on chargeable basis.
நல்ல விளக்கம் நன்றி
வணக்கம் சார்...
மிதுன லக்
புதன் 10தில் நீசம்..
2குரு உச்சம்...
5சந்திரன் பவுர்ணமி....
நீச பங்கமா...
நீசபங்க ராஜ யோகமா...
நீச்ச பங்கம் ராஜ யோகம்
Hello sir! Thulam lagnam... Sevvai n guru in 10 place in kadagam and chandran in 11 place in simmam... Is there raja yogam for this ??? Pls reply... Thanks!!
For Venus laknam guru is getting powerful is not good. Yogangal will come later.
Sir, Viruchaga laknam , sukran in kanni with ucha buthan. powrnami moon in meenam. next year will start sukran dasa. I am very poor family. is it possible to give neecha banga rajayogam.
Neecha bangam Raja yogam.
7.05.2018 time10.12pm,puthan4il neecham 2il kethu, sevvai ,chandran ,5il suriyan,11il kuru,8ilrahu ethir kalam epdi irukkum please reply sir.
எனக்கு சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் உள்ளார் ஆனால் குரு நீசம் அதனுடன் சனி பரிவர்த்தனை செய்து உள்ளார்கள் மகரத்தில் குரு மீனத்தில் சனி உள்ளார் என்னுடைய ராசி மிதுனம் மிதுன லக்னம் என்ன பலன் இதில்
சார் கடக லக்னம் 1ல் ராகு,4ல் சந்திரன்,7ல்கேது,10ல் குரு சனி சுக்கிரன்,11ல் சூரியன் செவ்வாய் புதன்.சனிக்கு வீடுகுடுத்த செவ்வாய் சுக்கிரன் பரிவர்தனன, சந்திரன்க்கு 7ல் சனி ,சனி குரு சுக்கிரன்வுடன் சேர்க்கை.அம்சத்தில் சனி உச்சம்.நீசபங்கமா? நீசபங்கராஜயோகம்?.நன்றி
75%.
சில காலம் நீச்ச பங்கம், சில காலம் நீச்ச பங்க ராஜ யோகம். ( பரிவர்தனை காலங்களில் மட்டுமே) அந்த காலத்தை கணிக்க இயலாது.
What if the depositer is Chandran itself?
துலா லக்னம்,விருச்சிகத்தில் தேய்பிறை சந்திரன் மற்றும் குரு இருக்க மேஷத்தில் அங்காரகன் இருக்கிறார் இது நீச்சபங்கராஜயோகமா மற்றும் குரு சந்திர யோகமா கஜகேசரி யோகமா விளக்கவும்
🙏🙏🙏mithun kumar,20/10/1995,3:15 A M,dindigul.அரசு வேலை கிடைக்குமா என்று பார்த்து சொல்லுங்கள் ஐயா.இங்கு சூரியன் நீசபங்கம் அடைந்துள்ளார்.
Vannakkam iya. Enakku guru 8 neesam. Sani 5 ucham. Mithuna laknam.kanni rasi. Neesapankam Maddum thana???
Yes
பெண் ஜாதகர்
செவ்வாய் நீசம் (சந்திரனின் பரிவர்த்தனையில்)
நீச்ச செவ்வாய் வர்கோத்தோமம்
இது நீச்ச பங்கமா இல்லையா ??? ஐயா
ஐயா.... நான் கடக ராசி... கடகத்தில் சந்திரன் உள்ள இடத்தில் இருந்து 7ம் இடமான மகரத்தில் குரு அமைந்துள்ளார்... இந்த அமைப்பு நீச்ச பங்க ராஜ யோகம் அடையுமா ஐயா?
நன்றி ஐயா.
இது நீச்ச பங்கம், சனி அல்லது செவ்வாய் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீச்ச பங்கம் ராஜ யோகம்.
வணக்கம் அய்யா கடாக லக்னம் செவ்வாய் கடகதில் உள்ளது வக்ரம் பெற்று சந்திரன் மகரதில் சனி உடன் சென்று செவ்வாய் நீச்ச பங்கமா இலை நீச்ச பகங்கம் ராஜா யோகமா
நீச்ச பங்கம் மட்டும், குருவின் நிலையையும் பார்க்க வேண்டும்
@@srjastrology குரு கனி ராசில் இருந்து அஞ்சம் பார்வை லக்னாதிபதி மடும் சனி பகவான் பகுரர்
Neecha gragam antha veetin athipathi nakchatrathil kaal amarnthaal?
நீச்ச பங்கம் கிடையாது, ஆனால் அந்த கிரகத்தின் நிலையை பொறுத்து அதன் தன்மை சற்று மாறுபடும்.