Kalidasa Mahakavi | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Engirundho Vandhaal (1970)

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Please Subscribe to Our Whatsapp Channel in the link below
    whatsapp.com/c...
    Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below
    www.dailymotio...
    The soundtrack was composed by M. S. Viswanathan, with lyrics by Kannadasan.

Комментарии •

  • @mariappanraju7242
    @mariappanraju7242 2 месяца назад

    இந்த காவியப்பாடலைப் பாட..
    சீர்காழி அய்யா..
    லீலா அம்மா..
    இவர்களுடைய தெய்வீக கனிவான குரல்கள் எவ்வளவு அருமை..
    மெல்லிசை மன்னரின் இசையும் கவியரசரின் பாடல்வரிகளும் மனக்கண்ணில் காவியத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன❤❤
    இதுபோன்ற பாடல்கள் பாட கம்பீரமும் இனிமையும் நிறைந்த குரல் வெகு கச்சிதம்..
    அந்த மானை மறந்து கோமகன் இந்த மான்மகள் அழகில் ஆழ்ந்தனன்..
    செவ்வரியோடிய கண்களினோடவள் அவனின் நினைவானாள்..
    கவியரசரின் இலக்கிய நயம் அருமை..
    அந்நாட்களில் வானொலியில் அதிகம் கேட்டு நெஞ்சில் நிறைந்து நிலைத்த பாடல்..
    துடிக்கின்ற சினமே தன் துணையாய் கொண்ட துர்வாச முனிவன் தன் தவம் முடித்து...
    என்று ஆரம்பித்து சாபம் இட்டு நிறைவு செய்யும் சீர்காழி அய்யாவின் கம்பீரக்குரல்🙏🙏🙏🙏
    காவியப்பாடல் பதிவுக்கு நன்றி..
    கோமதி..

  • @sivalingam2176
    @sivalingam2176 3 месяца назад +1

    "எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷, மொழி அதன் மொட்டு! 🙏🙏 " செயல் அதன் கனி! 🎉🙏🙏🙏
    "காளிதாசம் மகாகவி காவியம்! 🎉🎉🙏🙏🙏
    👌 சூப்பர் அருமையான பாடல்🎉👍🎉🎉🎉
    வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
    " நன்றி🙏💕🎉
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @srk8360
    @srk8360 3 месяца назад +1

    அற்புதமான பாடல்..
    காளிதாசனின்
    சாகுந்தலம் பற்றிய
    இனிய காவிய கானம்..
    அற்புதமான பதிவிற்கு
    நன்றி நன்றி ஐயா.🙏💐💐💐💐💐

  • @venivelu4547
    @venivelu4547 3 месяца назад

    🙏🙏👌👌🌼🌼