How to control aphids | அவரையில் அசுவினி பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 461

  • @monialex1655
    @monialex1655 5 лет назад +55

    உங்கள் பூச்சி விரட்டி யை விட உங்கள் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது நன்றி நண்பரே அலெக்ஸ்

  • @kurinjivenkatesh9430
    @kurinjivenkatesh9430 5 лет назад +29

    சிரிக்காம பாக்கமுடியலை ....சூப்பர் சார்,அழகா போர் அடிக்காம சொல்லறீங்க.....

  • @nesterjkumar6986
    @nesterjkumar6986 4 года назад +1

    அருமையான மற்றும் பயனுள்ள பதிவு.
    நேர்த்தியான செயல்முறை விளக்கம். வாழ்த்துகள்!
    நான் அவரையை காப்பாற்றி விடுவேன்

  • @s.b.vidhya1015
    @s.b.vidhya1015 6 лет назад +11

    அருமை,அருமை,சரியான முயற்ச்சி.
    விபரங்களுடன் நகைச்சுவையும் சேர்ந்து களைகட்டுகிறது.நல்ல முன்னேற்றம்.
    தாய் ஒரு குழந்தையை வளர்ப்பதைவிடவும்,சிரத்தையும்,அக்கரையும் உங்கள் செடிவளர்ப்பில்.மலைப்பாக உள்ளது.அனைவருக்கும் இதுசாத்தியமா?
    நீரை கொதிக்கவைக்கவேண்டுமா இல்லை ஊறவைத்தால் போதுமா என்றொறு யோசனை.
    நீங்கள் கூறியதுபோல் cowurine க்கு பதிலாக em solution மற்றும் மோரையும் பயன்படுத்தலாம். uyir organic பதிவில் சுந்தர்ராமன் என்பவரின் உரையில் இருந்து எனக்கு கடைத்த யோசனை இது.
    உங்கள் மிளகாய்செடியின் வைரலுக்கும் ஒரு தகவல் கிடைத்தது.
    organicvinegar(இளநீர்+நாட்டுச்சர்க்கரை) & em5(em2+organicvinegar+alcohol+நாட்டுச்சர்க்கரை) தயாரிப்பு பற்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      நன்றி அக்கா.
      //விபரங்களுடன் நகைச்சுவையும் சேர்ந்து களைகட்டுகிறது.நல்ல முன்னேற்றம்// ஒரு முயற்சி. அவ்வளவே.. உங்கள் பாராட்டுக்கு நன்றி. :)
      ஊற வைப்பதும் நல்ல யோசனை தான். நன்றாக கூலாக அரைத்து ஊற வைத்து ஓரிரு நாட்கள் கழித்து முயற்சி பண்ணி பார்க்கலாம். காசா.. பணமா.. ஒரு முறை செஞ்சி பார்த்துட்டா போகுது :) .. நீங்களும் முயற்சித்தால் எப்படி வந்தது என்று கூறுங்கள்.
      em solution பற்றி விவரம் இருந்தால் கூறுங்கள். செய்து பார்க்கணும்.
      //உங்கள் மிளகாய்செடியின் வைரலுக்கும் ஒரு தகவல் கிடைத்தது.organicvinegar(இளநீர்+நாட்டுச்சர்க்கரை) & em5(em2+organicvinegar+alcohol+நாட்டுச்சர்க்கரை) தயாரிப்பு பற்றி// தகவல் பாதியில் விட்டது மாதிரி தெரிகிறது. பாருங்கள்.

    • @s.b.vidhya1015
      @s.b.vidhya1015 6 лет назад +1

      ஊறவைத்த அனுபவம் நம்மாழ்வாரின் மூலிகைத்திரவம்(tonic for plants)very nice when foliage spray.
      இப்பொழுது மோரில் வேப்பிலை,நொச்சி,கற்றாழை,தேங்காய் ஊறவைத்துள்ளேன்.இன்னும் பூச்சித்தாக்கல் வரவில்லை.கல்லைக் கண்டால் - காணவில்லையே.
      em solution means effective microorganism solution.I think U use it for manure preperation few years before in powder form. Now it is available
      liquid form also.10lit water+handfull jaggery+handfull gramflour+10ml to 50 ml em(according to our need) in a bucket stirring well & close it.
      keep it for 3days stirring once or twice in a day.em 1 is ready.U can use it for manure preparation,during irrigation,preparing pestisides,etc.
      after using half part of em1 again u can add water & jagerry& flour
      U can get em2 again u can use it.
      //உங்கள் மிளகாய்செடியின் வைரலுக்கும் ஒரு தகவல் கிடைத்தது.organicvinegar(இளநீர்+நாட்டுச்சர்க்கரை) & em5(em2+organicvinegar+alcohol+நாட்டுச்சர்க்கரை) தயாரிப்பு பற்றி// தகவல் பாதியில் விட்டது மாதிரி தெரிகிறது. பாருங்கள்.
      நங்களே விவரம் சேகரித்துக் கொள்வீர்கள் என விட்டுவிட்டேன்.(typing கஷ்டம் தம்பி)
      இளநீர்1/2lit +நாட்டுச்சர்க்கரை 25g mix in a bottle tightly close & keep it for 15 days.don't disturb. organic vinegar ready.can be store & use it with buttermilk solutions.
      em2-100ml+alcohol-100ml+organic vinegar-100ml+jaggery-100g+water600ml mix & keep for 7days.and use it for foliage spray 50ml with 10lit water It controls fungus, pesticides,leafspot,virul,in vegetable plants.
      Iam not experianced.I got this information from organic agriculture techniques.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      தகவலுக்கு நன்றி அக்கா. நானும் முயற்சித்து பார்க்கிறேன். விவரங்கள் அனைத்துக்கும், நேரம் செலவழித்து பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 5 лет назад +3

    நல்ல நகைச்சுவை கலந்து நீங்கள் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எங்கள் வீட்டிலும் அவரை போட்டிருக்கிறேன். அஸ்வினி பூச்சி வந்தால் ஒரு கை பார்த்து விடலாம் என்று நம்புகிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +1

      நன்றி :) தொடர்ந்து ஐந்து நாள் கொஞ்சம் நேரம் செலவழித்து ஸ்ப்ரே பண்ணனும். வெற்றி நிச்சயம் :)

    • @kowsalyapalanisamy3552
      @kowsalyapalanisamy3552 5 лет назад +1

      சூப்பர் அண்ணா.

  • @karanmusics2023
    @karanmusics2023 3 года назад

    அண்ணா நான் இப்பதான் இந்த பூச்சிவிரட்டிய ட்ரை பண்ணேன் supper, ஆடாதொடை இலையையும் சேர்த்து செய்தேன். நன்றி அண்ணா🙂

  • @vikrambhaskar7976
    @vikrambhaskar7976 6 лет назад +5

    I am literally lost for words as to how informative it was. The quality of videos too has improved considerably with nicer editing and clearer voiceover than it was in the beginning.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +3

      Thank you so much for the feedback on the technical aspect of the video. I am slowly learning and trying to correct things (Like quality, voice). Will try my best with the technical limitation I have. Thanks again.

    • @santhiloganathan3449
      @santhiloganathan3449 5 лет назад

      Yes sir

  • @rajasanthosh9965
    @rajasanthosh9965 6 лет назад +2

    148 comments um read pannen happy ah irruku , ur videos are very usefull

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      ரொம்ப சந்தோசம் :) நன்றி

  • @soultosoil7130
    @soultosoil7130 2 года назад +1

    Fun way of explaining the terrible attack of insects 👍

  • @shanfarez7943
    @shanfarez7943 5 лет назад

    உங்கள் தெளிவான விளக்கம் அற்புதம் bro ரொம்ப நன்றி !

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி :)

  • @rajivaruni1457
    @rajivaruni1457 2 года назад

    நானும் இதை பூச்சி விரட்டி ய ட்ரை பண்றேன் நன்றி ஒரு நல்ல பதிவு

  • @arnark1166
    @arnark1166 5 лет назад

    அழ்கா எதார்த்தமான பேச்சு இது மனதில் பதிந்து விடும் வாழ்த்துக்கள் தம்பி -அப்துல்ரஹ்மான் பாக்கம்கோட்டூர் குவைத்

  • @TheSsnbala
    @TheSsnbala 6 лет назад +1

    nice video..
    will try this formula. your neem cake video was very useful. I am using that technique now.. gave a spray for my egg plant which had some pest problems..

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Thanks for your comment. Good to hear that the neem cake video also helpful.

  • @vatsalamohandass2371
    @vatsalamohandass2371 5 лет назад

    Super sir... Aswini tholla vendanu avara ye podala inda varusham... Oru varusham potu nondhu poitom... Thanks a lot for this video

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +1

      என்னுடைய காராமணியில் அவ்ளோ அசுவினி. ஆயுத பூஜை அறுவடை வீடியோல செடி அவ்ளோ செழிப்பா இருக்கிறதை பார்க்கலாம். வெறும் ஸ்ப்ரேயர் வச்சி கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு வச்சி ஒரு வாரம் தொடர்ந்து அடித்து (விரட்டினேன்.. காலி செஞ்சேன்). இப்போ எந்த தொல்லையும் கிடையாது. அப்படி ஒரு நல்ல அறுவடை கொடுத்து கொண்டிருக்கிறது. ஒரு முறை போராடி விரட்டிட்டா அப்புறம் தொல்லை வருவதில்லை. நான் அனுபவத்தில் பார்த்தது. கொஞ்சம் நேரம் செலவழித்தால் காப்பாற்றி விடலாம்.

  • @seelandhoss2463
    @seelandhoss2463 4 года назад +1

    Super Sir Semma..Speech And Guide...,👌👌👌👌

  • @vikrambhaskar7976
    @vikrambhaskar7976 6 лет назад +1

    I had similar problem with radishes. But the aphids rather looked like tiny green bugs and sat on the underside of the leaves. I tried washing the leaves by hand using neem oil and soap but didn't work. Finally without any choice I removed the plants. Hope this method works next time

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Aphids in avarai are black in color. The Aphids comes in brinjal, cucumber, radishes are light green in color. You removed already?. So sad.. You have any good hand sprayer?

    • @vikrambhaskar7976
      @vikrambhaskar7976 6 лет назад

      Thoddam Siva yes I meant the green aphids only. It was extremely hard to get rid of them despite continuous application of need oil spray. Therefore I had to remove the plants.

  • @shabanaakbar5804
    @shabanaakbar5804 3 года назад

    Super sir.....I m following ur all tips to my garden...thanks for valuable information

  • @karthikacooks
    @karthikacooks 6 лет назад

    Thanks a lot
    You are treating each and every plant in your garden like a child
    And taking care of it very much
    I appreciate your way of enthusiasm
    To bring up the plants .
    I like your video command and in between the command the jokes.
    Really great .

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Looks like you are watching all my video. Thanks for your time and sharing your comments which is really encouraging for the effort I have been spending for each video. Thanks

    • @theagarajanm8344
      @theagarajanm8344 4 года назад

      அருமை

  • @madhaviviswanathan7330
    @madhaviviswanathan7330 6 лет назад +1

    Hello anna! Superb organic pesticide. ..semma effective..intha alavukku aswini varuma ...konjam illa niraiyave bayama thaan irukku....but varum mun thadukalaam illaya...ungal ariya kandupidipukku en vaazhthukkal anna....

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      நன்றி. ஆமாம்.. அசுவினி தாக்குதல் இப்படி தான் இருக்கும். வரும் முன் தடுக்க வாரம் ஒரு முறை தெளித்து விடலாம். ஆனாலும் சில நேரம் வரலாம். பிறகு கட்டுப்படுத்தி கொள்(ல்)ளலாம்.

    • @madhaviviswanathan7330
      @madhaviviswanathan7330 6 лет назад

      Thoddam Siva ok anna...thank u...

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 года назад

    Thanks Siva for your Guidance. Now my balcony Tomato is flowering. I check every day. And also spay plain water on the leaves both top and bottom portion, thinking that I am cleaning the dust particles and allowing better utilisation of food production by chlorophyll. So far flowers have started and I try polynation by just mildly shaking them with fingers

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Good to hear your update on the tomatos. They way you explained shows how much you love the gardening and how much you are happy seeing your tomato growing. Very nice

  • @KARTHIKKARTHIK-qn1pv
    @KARTHIKKARTHIK-qn1pv 4 года назад +2

    It's very useful thank you bro

  • @gomathyrajesh3230
    @gomathyrajesh3230 6 лет назад

    Super sir மனநிறைவா இருக்கு கண்டிப்பா முயற்சிக்கிறோம்

  • @suryaprem9961
    @suryaprem9961 4 года назад

    Semma Anna unga idea va naa follow pannan supera kaai aruvadai pannitan 1 kg avarai 3 chedila vandhadhu Anna

  • @vk081064
    @vk081064 5 лет назад +3

    Thank you sir. Very informative and what a beautiful way of explaining!. Great posts. have subscribed. God bless you brother.

  • @geethamk241
    @geethamk241 4 года назад

    Thanks for the herbal pesticide. But thanks a ton for your sense of humour. Your comedy speech vera level.

  • @vishakasivakumar948
    @vishakasivakumar948 6 лет назад

    All most many videos are super. I like Thoddam video. It's really very useful.

  • @manonmani4540
    @manonmani4540 5 лет назад

    Azhaga soli erukinga anna. Sikram mudijije nu eruku Super Anna neega.. 👏👏👏

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 5 лет назад

    Anna nenga romba responsible and caring ah irukinga😊

  • @praveenkumaru252
    @praveenkumaru252 6 лет назад

    It's super sir I am big fan of your garden. I too started with the place what I have

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Thanks for your nice comment. Happy to know about your new garden. All the best.

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 2 года назад

    👍அருமையான பதிவு
    அவசியமான பதிவும் கூட

  • @ravimd18
    @ravimd18 3 года назад +1

    சிறப்பு ❤️
    நன்றி ❤️

  • @roslindjohn7369
    @roslindjohn7369 5 лет назад

    Very useful tips. Thank you sir. Your experience is our gain.

  • @AKMomsTime
    @AKMomsTime 6 лет назад

    Your speech was so clear in all videos .i like ur videos

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Thank you. I am slowly improving my videos technically. Thanks for your feedback

  • @antofelix1283
    @antofelix1283 6 лет назад +2

    Super anna.... i will try this now.

  • @MUTHUVEL-kq9de
    @MUTHUVEL-kq9de 3 года назад +1

    Thanks

  • @RamKumar-sx8fu
    @RamKumar-sx8fu 5 лет назад

    Super Anna thank usefull video unka teaching methods semma

  • @indianelectricals7791
    @indianelectricals7791 3 года назад

    சூப்பர் தோட்டம் சிவா அவர்களே எளிமையான வழிகளை பதிவு செய்தமைக்கு நன்றி

  • @sugars_life
    @sugars_life 4 года назад

    your explanation is super.Thanks

  • @Sindhaiyoorkaari
    @Sindhaiyoorkaari 4 года назад +1

    Really I wish u to come in movies to gv ur comedy talks..nice keep it up brother 🙏😊

  • @bhuvaneswaribhuvaneswari3459
    @bhuvaneswaribhuvaneswari3459 2 года назад

    It's very useful sir.thank you

  • @geethageethamohana3122
    @geethageethamohana3122 3 года назад +1

    Super sir thank you

  • @p.p.pandiarajanp.p.pandiar297
    @p.p.pandiarajanp.p.pandiar297 5 лет назад

    மதிப்பிற்குறிய ஐயா அவர்களுக்கு வணக்கம்
    உங்களது செயல் மிகவும் பயன்னுள்ளதாக உள்ளது
    மிளகு மற்றும் காப்பிக்கும்
    சொல்லுங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி. மிளகு, காப்பி நான் முயற்சித்தது இல்லை. மிளகு நர்சரியில் கிடைக்கும். வளர்த்து பார்க்கலாம். காபி எல்லாம் வளர்க்க முடியாது என்று நினைக்கிறேன்

    • @p.p.pandiarajanp.p.pandiar297
      @p.p.pandiarajanp.p.pandiar297 5 лет назад +1

      சரிக ஐயா நான் காப்பி மற்றும் மிளகு தோட்டம் வைத்திருக்கிறேன் அதற்காதான் கேட்டேன் மிக்க நன்றி

  • @suganyav8515
    @suganyav8515 6 лет назад +1

    Useful video. Thanks. I like your sense of humor:))

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 4 года назад

    Sir very good it worked very well i tried super thank u

  • @mohanhobbies
    @mohanhobbies 6 лет назад +8

    அருமை, இதை தக்காளி செடிக்கு பயன்படுத்தலாமா? வெள்ளை பூச்சி தாக்குதல் நிறைய இருக்கு...

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +5

      தக்காளியில் வெள்ளை பூச்சி தான் வரும். அசுவினி வராது. வெள்ளை பூச்சிக்கு வேப்பெண்ணெய்/வேப்பம் புண்ணாக்கே போதும். தண்டில் இருக்கும் பூச்சிகளை கைகளால் நசுக்கி விடுங்கள்.

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 4 года назад +1

    superb sir

  • @mercymerlin8599
    @mercymerlin8599 3 года назад +1

    Super..

  • @MyHomeMyHobby
    @MyHomeMyHobby 5 лет назад

    Rombha nandri.try panren sir.

  • @kannankevin8016
    @kannankevin8016 6 лет назад

    Anna unga voice super information pakka and unga nadula nadula boring illama poga ne panra comedy super continue anna

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Thanks for your comment :) Will try my best in all the videos.

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 4 года назад

    very robust. thankyou

  • @geethasadasivan2136
    @geethasadasivan2136 5 лет назад

    Pulicha kanji thanni is good,pulicha morila manjal and one lemon juice add panni pulika vechu thalikalaam.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Thanks for the tips. Kandippaa try panni paarkiren. Note pannikitten

  • @priyabaskar7047
    @priyabaskar7047 6 лет назад +2

    Thank you, useful video

  • @premamaaa9310
    @premamaaa9310 3 года назад

    Super good idea

  • @sumithravenkateswar2805
    @sumithravenkateswar2805 5 лет назад

    Supersir en avarichedy LA lightah start aayduchy. Try pannidaren.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +1

      Thodakathileye control pannidda better.. start pannunga..

  • @savil595
    @savil595 4 года назад +1

    super .

  • @karthikacooks
    @karthikacooks 6 лет назад

    Very nice organic solution

  • @santhiloganathan3449
    @santhiloganathan3449 5 лет назад +1

    Super siva

  • @sivakamikamalkumar7201
    @sivakamikamalkumar7201 5 лет назад

    Super sir.. it's very useful to me... Thank u

  • @malsri14
    @malsri14 3 года назад +1

    Plant can remember.. video venum boss

  • @tamizholi9520
    @tamizholi9520 6 лет назад +1

    சூப்பர் அண்ணா உங்கள் பேச்சு

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      நன்றி தான். ஒரு முயற்சி தான் :)

  • @Kavisivam9292
    @Kavisivam9292 5 лет назад

    நன்றி சார் அருமையான பதிவு

  • @karthikacooks
    @karthikacooks 6 лет назад

    The video is so useful for me
    I just started my vegetable garden
    I am living in California .
    I have lots of spider problem in my
    Garden . How to prevent that in naturally ? Please if you have
    Any solution share it with me
    I don’t want to use the chemical
    Spray in my garden .
    Everyday morning when I water my
    Plant I took a stick and get rid of all
    Webs and killing small spiders

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Thanks for the comment. I haven't faced spider mite problem now. So haven't explored much. Will check for details and share it.

  • @yasothayasotha4117
    @yasothayasotha4117 6 лет назад +2

    Anna very very super

  • @manikamvlog3709
    @manikamvlog3709 3 года назад +1

    நன்றி

  • @sherinbari1830
    @sherinbari1830 5 лет назад

    super sir.very useful information.

  • @lavanya5104
    @lavanya5104 5 лет назад +1

    Super Anna - vadivelu style Ideaku thanks 😂 super super - indha poochi virati ants Ku use pannalama - தொட்டிக்கு கீழே ,அதை சுற்றி மற்றும் தொட்டி உள்ளே செம்ம சுள் எறும்பு - வீட்டில் அனைவரும் ஒரே எரிச்சல் என் தோட்டத்தால் - pls reply 🙏🙏

  • @kavisundar3055
    @kavisundar3055 5 лет назад +1

    Super

  • @srilaxmi6052
    @srilaxmi6052 3 года назад

    I p p a d i y a s e i y a n u m Ada ama pa ippadithan seiyanum solliteenga seema video 📹 neruda doubts clear panniteenga Garding mela irutha interest intha poooooochiyalathan pochu Anna thanks a lot ,again I am going to start 😀 vegetables again Happy gardening wish me luck for hard work and gain 😀

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Happy to read your comment. Thank you. Happy Gardening

  • @mohamedsameem5340
    @mohamedsameem5340 4 года назад

    Thanks sir this is more useful for me

  • @muralikrishnan6337
    @muralikrishnan6337 4 года назад

    Ashwini poga Pori vanda (lady beetle) thottathula valathunga no spray needed I to had many aswini in my Kadala thottam.....try this na

  • @arvindkumarchan
    @arvindkumarchan 4 года назад

    @thottam siva avargale .. 3g karaisal payanpaduthi ettukaal poochigalai viratidalaama ? Ennudaya nadhiyavattam chediyil ettukaal poochi web kattiduthu .. elaila ottaigala irukku .. elayalaam thinnududha ennanu therila ..

  • @karthikkarthik-lv9gz
    @karthikkarthik-lv9gz 6 лет назад +1

    super sir super. Na try panran

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Thanks. Try when you get such pest attack. All the best :)

  • @shakthinivashini911
    @shakthinivashini911 3 года назад

    Very good 👍

  • @kuhalibabu6629
    @kuhalibabu6629 6 лет назад +1

    inspiring video.

  • @rimsanasscrapstore9682
    @rimsanasscrapstore9682 4 года назад

    Ennudaiya milagai chedigal ippoludhu than pookkawe aarambithirukkindradhu. Adharkul indha poochigal pookkalai sutri ottiyurukku. Ippo marundhu thelippadhanaal pookkal udhirumaa?

  • @Roja9213
    @Roja9213 5 лет назад

    Excellent sir.. Thank You.. I got this at right time. Today itself i will prepare...

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Welcome. Make sure you use proper sprayer..

    • @Roja9213
      @Roja9213 5 лет назад

      @@ThottamSiva Sir, Can we spray the solution to plants which dont have the infection too ? As a safety measure?

  • @sridevisampath6180
    @sridevisampath6180 6 лет назад

    very nice, Thanx a lot!

  • @veenareddy5192
    @veenareddy5192 4 года назад

    Semma, sense of humour

  • @Krishnatalks1984
    @Krishnatalks1984 4 года назад

    Thank u so much for this video sir

  • @sathishrj6331
    @sathishrj6331 6 лет назад

    Super Sir. Comedy too....

  • @sivasankaribhaskar8033
    @sivasankaribhaskar8033 5 лет назад

    ரொம்ப நன்றி ஐயா

  • @fahmeedacareem304
    @fahmeedacareem304 4 года назад

    Ungal pechi Romba aruma

  • @kavithasrikanth6529
    @kavithasrikanth6529 6 лет назад

    Very very useful video Sir in my garden also asuvini poochi is the main problem thank u sir where did u taught this sprayer sir plz give me the detail

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Thanks. I got the sprayer from a agri exhibition here. But friends said it is available online also. Check in some websites

  • @pushpahari7731
    @pushpahari7731 5 лет назад +1

    How long and how to store and use this liquid as a pesticide for plants?
    Also please advice on how to store seeds for 1year?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +1

      You can keep this only for a week till you control the pest. If required later, prepare it again
      I posted a video last week about seed saving. Please check that

  • @suganyan5122
    @suganyan5122 5 лет назад

    Unga veetu full view video podunga sir. So that epdi veedu katanum for gardening purpose-built therinjipom

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Saringa.. Seekkiram oru video kodukkaren.

  • @wordpothanurnamakkal7327
    @wordpothanurnamakkal7327 6 лет назад

    அருமையான பதிவு

  • @aron-agilans1659
    @aron-agilans1659 3 года назад

    Super anna thanks anna.....🤩

  • @abuziana723
    @abuziana723 6 лет назад

    Clear explanation

  • @radhakrishnangopal8282
    @radhakrishnangopal8282 3 года назад

    அண்ணா, செடி அவரை நடுவதற்கு தகுந்த grow bag size, எத்தனை செடிகள் நடலாம். ஒரு வாரத்தில் 1 கிலோ அறுவடை கணக்காக கொண்டால், உங்கள் பரிந்துரை என்ன? March மாத மத்தியில் வெய்யிலுக்கு முன்னதாக அறுவடை என்றால் இந்த மாதம் விதைக்கலாமா? நான் இருப்பது பெங்களூரு. இங்கு April, May மட்டுமே வெயில் சற்று அதிகம். அப்போது கொஞ்சம் மிதமான நிழல் ஏற்படுத்தலாம் என்று இருக்கிறேன்.

  • @sadhanarevathi2235
    @sadhanarevathi2235 5 лет назад

    Marudhnai chedyilum,kaambugalilum adarthiyaga poojigal padarndhulladhu ..Enna seivadhu Anna..

  • @vimalagovindarajan6472
    @vimalagovindarajan6472 6 лет назад

    Thottam siva chanal athigam parkirean anna voice super

  • @dhanalakshmi-ri9mx
    @dhanalakshmi-ri9mx 5 лет назад

    Very useful sir

  • @pappunila9723
    @pappunila9723 2 года назад

    Hi brother....need ur advise... my avarakai plants have many flowers..but why it's not growing avarakai?

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Hi, can you try Themore karaisal? It will help. Check this video,
      ruclips.net/video/w9LOiEXzBSg/видео.html

    • @pappunila9723
      @pappunila9723 2 года назад

      @@ThottamSiva thanks for ur reply...

  • @loganathank7237
    @loganathank7237 6 лет назад +1

    Super Sir.... Ethu chedi avarai ya..

  • @deepikakrishnan959
    @deepikakrishnan959 5 лет назад +1

    Nice bro

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 3 года назад

    Sir ithu thulasi chedioda ilaiku podalama chedi muzuvadhum paravi vittadhu sollunga pls

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thulasi chediyil asuviniyaa? Sariyaa paarunga..
      Asuvini entraal try pannalaam. problem illai.

  • @rowddyy_princess
    @rowddyy_princess 4 года назад

    Kottavaranga chedila naraya poo varudhu aana kaai varave matengudhu yana pananum sollunga please

  • @GovindarajanRangarajan
    @GovindarajanRangarajan 5 лет назад

    Good work.

  • @wesleybramham8588
    @wesleybramham8588 4 года назад

    Sir enakku kathiri chediyel poo Ellam kottuthu tips thanga
    Bore water thaan use pandren

  • @revathyk8718
    @revathyk8718 4 года назад

    Bro
    Intha season la avarai chedi oram ellam karugi poi vittathu. Pudhu ilai kooda karugi vittathu. Enna karanam bro? Muthalil 10 kai vantha piragu than intha problem varuthu. Enna seivathu?