4 வயது சிறுமி ஆதி பிதா குமாரன் பாடலை கன்வென்ஷனில் மிக அழகாக பாடிய ஆற்றூர் E Shaharlin ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 798

  • @GaneshGanesan-kb8vo
    @GaneshGanesan-kb8vo 2 месяца назад +56

    இந்த குழந்தை ஆண்டவர் மிகவும் ஆசிர்வதிப்பாராக ஆமென்

  • @Julie-f6d
    @Julie-f6d 11 дней назад +2

    God bless You papaa❤❤❤

  • @valarmathinatarajan5660
    @valarmathinatarajan5660 2 месяца назад +59

    கையில் பேப்பர் கூட இல்லாமல் மனனம் செய்து பாடும் அழகிய பாப்பா. கர்த்தருடைய ஈவு ❤🎉

  • @sweetsweety3018
    @sweetsweety3018 2 месяца назад +25

    முக்காடு ரொம்ப அழகு ...உன் பாடலும் அழகு.... உன் குரலும் அழகு... மொத்தத்தில் நீ ரொம்ப அழகு ❤❤❤

  • @abcdefg5850
    @abcdefg5850 3 месяца назад +436

    முக்காடு இல்லாமல் போதிக்கிற ஆராதிக்கிற நல்லவர்களே இந்த சிறுபிள்ளையை பார்த்து உணர்வடைய தேவன் கிரியை செய்வாராக.

    • @Sebastin07
      @Sebastin07 3 месяца назад +20

      when you feel God's presence in Church, your eyes will stop seeing worldly things like small piece of cloth.

    • @KoilRaj-xf3xn
      @KoilRaj-xf3xn 3 месяца назад +9

      God bless you Da My dear baby ma

    • @eissamohammad9140
      @eissamohammad9140 3 месяца назад +13

      ஆம் பிரதர் . முற்றிலும் உண்மை.. பக்தி உண்டு எல்லோருக்கும் ஆனால் ? பயம் முற்றிலும் இல்லை.‌ இந்த காலத்தில். பெண்கள் முக்காடு / ஆடைகள் .‌ஆலயததில் செருப்பு , பூட்டு என்று பல பல ஏலம் விற்பனை பிரியாணி பொட்டலம் என்று .

    • @jacinth51
      @jacinth51 3 месяца назад +9

      முக்காடு போட வேண்டும் என்று ஆண்டவர் சொல்ல வில்லை.
      அவர் பெண்களின் மண்டையை யு‌ம் கொண் டையையு‌ம் பார்க்க மாட்டார். உள்ளத்தை மட்டும் பார்க்கிறார்.
      பவுலின் உபதேசம் அது .

    • @venkatesanr3912
      @venkatesanr3912 3 месяца назад +5

      ஆமென்

  • @Santhaseelan-ik6jj
    @Santhaseelan-ik6jj 3 месяца назад +79

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ! அன்பு மகளே, உன் மழலை குரல் வளர்த்தால் இன்று தேவனை மகிமைப்படுத்திய நீ ! அவருக்கு சாட்சியாய் என்றென்றும் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! உனக்கு எனது அன்பான பாராட்டுதல்களும்! வாழ்த்துக்களும் !

    • @michaelmary7340
      @michaelmary7340 3 месяца назад +4

      ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍

    • @thanasingh4937
      @thanasingh4937 Месяц назад

      திரியேகம் வேதாகமத்தில் இல்லவே இல்லை.Jn.8:44.
      1st.Jn.2:22.C.S.I.விசுவாசப்
      பிரமாணம் தான் currect.

  • @niraimathyhebron
    @niraimathyhebron 3 месяца назад +43

    ஆண்டவருக்கே மகிமை. அழகாக பாடினீர்கள் செல்லக்குட்டி. முக்காடிட்டு தேவனை மகிமைப்படுத்தினீங்க. இசைக் குழுவினருக்கும் நன்றி. அழகான பதிவு.

    • @sugirthabai2180
      @sugirthabai2180 3 месяца назад +4

      Supar Chella Kuttima GOD BLESS YOU

    • @olivehaloma2582
      @olivehaloma2582 2 месяца назад

      Atleast after seeing this chellakutty sweety should be ashamed of her dressing sense 😮😮😮

  • @violetjeba8913
    @violetjeba8913 3 месяца назад +123

    பாடியதும் அழகு🎉பாடிய குழந்தையும் அழகு🥰கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.பாப்பா❤

  • @davidnesaraj4663
    @davidnesaraj4663 3 месяца назад +100

    முக்காடு போட்டு இருக்கும் சிறு பிள்ளையை பாருங்கள் எவ்வளவு பயத்தோட பாடல்கள் கர்த்தருக்கு பயப்படும் பயம் சுத்தம் ஆமென் அல்லேலூயா கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @tamilselvikamu5762
    @tamilselvikamu5762 Месяц назад +1

    அருமையாக பாடிய பாப்பாவுக்குமனமார்ந்த பாராட்டுக்கள் கர்த்தர் தாமே இன்னும் அநேக ஞானத்திலும் பக்தியிலும், சுகம் பெலன் ஆயுள்தந்து ஆசீர்வதிப்பானாக❤❤❤❤❤❤🎉

  • @SleepyMeteor-ne1wj
    @SleepyMeteor-ne1wj 9 дней назад +2

    God blessyou famile🙏🏻

  • @beulahvasanthakumari2796
    @beulahvasanthakumari2796 9 дней назад +2

    Super

  • @melsildajoy6081
    @melsildajoy6081 3 месяца назад +58

    கடினமான தமிழ் வார்த்தைகள்.எளிதாக பாடி விட்டாய் என் செல்லக்குட்டி.கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.❤❤

  • @thangammalvhn8970
    @thangammalvhn8970 3 месяца назад +28

    கற்று கொண்ட குட்டி பிள்ளையை கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @rachelrachu5525
    @rachelrachu5525 3 месяца назад +34

    அருமையான பாடல் குட்டி பாப்பா. கர்த்தர் உன்னை மேன்மேலும் ஆசிர்வதிப்பராக

  • @antonymariajoseph5360
    @antonymariajoseph5360 2 месяца назад +13

    குட்டி அம்மாள்ளே.!வாழ்த்துக்கள் பல. உன் எதிர்காலம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட.

  • @epsibhastephen5808
    @epsibhastephen5808 3 месяца назад +54

    அழகு பாப்பா தங்கம் அழகா பாடினிங்க வாழ்த்துக்கள் ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @K.zagaeyuPaulsimeon
    @K.zagaeyuPaulsimeon 2 месяца назад +9

    அருமை வாழ்த்துக்கள்.

  • @edwinemmanuelemmanuel3427
    @edwinemmanuelemmanuel3427 3 месяца назад +34

    அன்பு மகளே உன்னை ஆண்டவர் கோடான கோடியாய் ஆசீர்வதிப்பாராக

  • @suganya-ys3zr
    @suganya-ys3zr 2 месяца назад +6

    கர்த்தர்தாமே இந்த குழந்தையை ஆசிர்வதிப்பார். மிகவும் அருமையான குரல்வலம்❤🎉❤❤❤🎉

  • @rahaleschool1381
    @rahaleschool1381 3 месяца назад +10

    Super chellam God bless you

  • @valarmathinatarajan5660
    @valarmathinatarajan5660 2 месяца назад +24

    கடினமான பாடல். இசைக்கு அழகு சேர்க்கும் மழலைகுரல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கிறார் பாப்பா ❤❤

  • @VithiyananthanThurairajah
    @VithiyananthanThurairajah 3 месяца назад +16

    அழகாக உங்கள் மழலை மொழியால் பாடினீர்கள்,
    செல்லக்குட்டி ஆண்டவர் உங்களை இன்னுமாய் ஆசிர்வதிப்பார்.

  • @Rxjoel100
    @Rxjoel100 2 месяца назад +4

    பாப்ப சூப்பர் டா அருமை 👌👌👌👌🎉🎉🎉🥰🥰

  • @ManaseManase-iv4wm
    @ManaseManase-iv4wm 3 месяца назад +10

    இசைக் குழுக்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள். God is love.

  • @vijayakirubakaran5870
    @vijayakirubakaran5870 2 месяца назад +8

    மிகவும் சிறப்பு முழு பாடலையும் கையில் பேப்பர் எதுவும் இன்றி மழலை குரலில் அழகாக பாடிய சிறுமிக்கு வாழ்த்துக்கள் கடவுள் தாமே தங்கள் குரல் வளத்தை மேன்மைப்படுத்தி ஆசிர்வதிப்பாராக

  • @christysolomon5282
    @christysolomon5282 2 месяца назад +7

    கர்த்தருக்கு பயப்படுகிற பிள்ளை முக்காடு அணிந்து அழகாக.பாடுகிறாள்.கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @darthisundari9614
    @darthisundari9614 3 месяца назад +28

    செல்ல குட்டி கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 2 месяца назад +7

    பாப்பா சூப்பரா பாடற டா May God bless you 🙏🙏🙏🙏

  • @JeusthisanJeusthisan
    @JeusthisanJeusthisan 3 месяца назад +4

    வாழ்த்துக்கள் ஆமென் ஆமென்

  • @sahayamarygabriel9315
    @sahayamarygabriel9315 3 месяца назад +12

    கர்த்தருக்கு தோத்திரம் மழலை குரலில் கேட்க்க மிக அருமையாக உள்ளது. கடவுளின் புகழ் பாட உடல் உள்ள நலம் தந்து ஆசிர்வதிக்கட்டும் நம் தேவாதி தேவன்.

  • @bjoseph845
    @bjoseph845 3 месяца назад +35

    அருமையான பாடல் கருத்திருந்து குழந்தையை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @user-qq7zf3cr3t
    @user-qq7zf3cr3t 2 месяца назад +5

    தங்க பாப்பா உனக்கு கர்த்தர் அதிகமா ஆசீர்வதிப்பார் கர்த்தருடைய கிருபை உன் மேல் அதிகம்

  • @karpagamponraj3690
    @karpagamponraj3690 2 месяца назад +4

    Super da chellam❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @ritaroselinerozario184
    @ritaroselinerozario184 3 месяца назад +29

    மிகவும் கஷ்டமான பாடல். அருமையாக பாடிய பாப்பா God bless you da.

  • @roslinnewton2236
    @roslinnewton2236 3 месяца назад +25

    குட்டி சாரா நவரோஜி வாழ்த்துக்கள் 🛐🛐🛐❤️❤️❤️🌹🎂🎂கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசீர்வாதிப்பாராக.

  • @sundarkani2649
    @sundarkani2649 3 месяца назад +41

    சர்வ வல்லமை கொண்ட தேவன் உன்னை ஆசிர்வாதிப்பார்
    🙏🏻 ஆமென் அல்லேலூயா 🙏🏻

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 3 месяца назад +13

    அன்பு மகளே உனது பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.பாராட்டுக்கள்.உனக்கு இந்த ஞானத்தை தந்த ஆண்டவர் இயேசுவிற்கே மகிமை.ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பார்.மேலும் மேலும் வளர்வாயாக.

  • @jesinthanj4478
    @jesinthanj4478 3 месяца назад +9

    Superb chella voice❤❤

  • @mohant3686
    @mohant3686 3 месяца назад +25

    அருமை மகளே ஆண்டவர் உன்னை மேலும் ஆசீர்வதிப்பாராக!❤❤❤❤❤❤❤❤❤🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝👌👌👌👌

  • @DevasagayamSagayam-b9b
    @DevasagayamSagayam-b9b 2 месяца назад +15

    கண்டிப்பா அவர் இதை கேட்டு ஆணந்தமடைவார்.இந்த பாடலை பெரியவங்கள் பாடுவதே கஷ்டம் என்சல்லக்குட்டி நன்றாக பாடுர இதைகடைபிடிட .

  • @vettrigeorge415
    @vettrigeorge415 3 месяца назад +18

    என் செல்லமே ரொம்ப அழகாக பாடி இருக்கீங்க.
    God Bless You My Chellam.

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 3 месяца назад +2

    ஆரம்பம் 🙏 முடிவு
    சம்பூரணம். அருமை❤

  • @jeyarajdavid9858
    @jeyarajdavid9858 3 месяца назад +8

    Very nice Chellakutty🎉

  • @draviams7935
    @draviams7935 3 месяца назад +9

    Verygood

  • @ruthelizabethmary6482
    @ruthelizabethmary6482 3 месяца назад +13

    அழகு செல்லமே மிகவும் அழகாகவும் அருமையாகவும் பாடுகிறாய் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

  • @johngnanaraj6073
    @johngnanaraj6073 3 месяца назад +19

    அழகான குரல் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @nagappamurugaiyan1065
    @nagappamurugaiyan1065 3 месяца назад +17

    என் செல்லமே அழகு குட்டி கடைசிக்கால ஊழியத்தில் தேவன் உன்னை வல்லமையாய் பயன்படுத்துவார். என்ன கேள்வி ஞானம் பெற்றவர்களுக்கும் பாட வைத்தவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்.

  • @jeyaseeli2267
    @jeyaseeli2267 3 месяца назад +20

    இந்த குட்டி பிள்ளை வருங்காலத்தில் பெரிய பாடகியாக வருவாள். கர்த்தர் ஆசீர்வதித்து உயர்த்துவார். இந்த பாப்பாவுக்கு எத்தனை வயது, ஊழியர் மகளா

  • @quickauthumameetparchurchk4953
    @quickauthumameetparchurchk4953 3 месяца назад +37

    அருமை அருமையான குரல் கர்த்தர் குழந்தையை ஆசிர்வதிப்பாராக🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉

  • @RajaramKalyani
    @RajaramKalyani 3 месяца назад +29

    அழகோ அழகு.ஆண்டவர் உன்னைஆசீர்வதிப்பாரக ஆமென்

  • @S.R_Sukesh
    @S.R_Sukesh 3 месяца назад +16

    God Bless you ..❤..
    ஆதிபிதாக் குமாரன் ஆவி திரியேகர்க்கு
    அனவரதமும் தோத்திரம் திரியேகர்க்கு
    அனவரதமும் தோத்திரம்
    நீதி முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்
    நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்
    நிறைந்த சத்திய ஞான மனேகர
    நீடு வாரி திரை சூழ மேதினியை
    மூடு பாவ இருள் ஓடவே அருள்செய்
    எங்கணும் நிறைந்த நாதர் பரிசுத்தர்கள்
    என்றென்றைக்கும் பணிபாதர்
    துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு
    சோதனைசெய் அதி நீதர்
    பங்கில்லான் தாபம் இல்லான் பகரடி முடிவில்லான்
    பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம் நீதி என்னும்
    பண்பதாய்சு யம்பு விவேகன்
    அன்பிரக்கத யாளப்பிரவாகன்
    பார்தலத்தில் சிருஷ்டிப்பு மீட்பு பரி
    பாலனத்தையும்பன் பாய்நடத்தி அருள்செய்
    நீதியின் செங்கோல் கைக்கொண்டு நடத்தினால் நாம்
    நீனிலத்தில்லாமல் அழிந்து
    தீதுறு நரகில் தள்ளுண்டு மடிவோ மென்று
    தேவா துருவுளம் உணர்ந்து
    பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு
    பரன் எங்கள்மிசை தயை வைத்தனர் இது நன்று
    பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம்
    இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
    பாரில் நேரிடும் அஞ்ஞான தேசமுதற்
    சூரியன் முன் இருள் போலவே சிதறும்

  • @KalyanamP-s8l
    @KalyanamP-s8l 3 месяца назад +15

    ரொம்ப அழகாக பாடினிங்க செல்லக்குட்டி பாப்பா

  • @jesuraj7729
    @jesuraj7729 3 месяца назад +12

    Congrazulations.
    Arumaiyana Kural Valam Koodutha Devanukku Nantrigal.

  • @rev.christopher1684
    @rev.christopher1684 2 месяца назад +2

    குழந்தையின் பெற்றோருக்கு வாழ்த்துக்கள் கர்த்தர் கிருபைசமாதானம் ஆசீர் தருவாராக 🛐

  • @JerronJerron-oq8et
    @JerronJerron-oq8et 3 месяца назад +7

    Very nice papu

  • @vincentn4703
    @vincentn4703 3 месяца назад +12

    கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.

  • @malathia572
    @malathia572 3 месяца назад +10

    Wow Excellent குட்டிமா, ஆவியானவருடைய பிரசன்னம் உனக்குள்ளே இருப்பதற்காக ஸ்தோத்திரம்.😍👍

  • @maryheldona331
    @maryheldona331 3 месяца назад +7

    சூப்பர் செல்லம் 👌👌👌👌👌👌 இயேசுவுக்கே புகழ்

  • @miraclinmiraclin3129
    @miraclinmiraclin3129 3 месяца назад +31

    மிகவும் கஷ்டமான பாடலை பாடிய அழகுச் குட்டி செல்லம் கர்த்தர் மிகவும் ஆசீர்வதிப்பார்🌹🌹🌹🌹🌹🌹

  • @nagarajraviteja3006
    @nagarajraviteja3006 3 месяца назад +3

    ssuper da chellam❤

  • @JebaKumar-vn1zi
    @JebaKumar-vn1zi 3 месяца назад +11

    இன்னும் அனேக பாடல்களை படா கர்த்தர் உதவி செய்ய வாழ்த்துகிறேன்

  • @moovicookingchannel4439
    @moovicookingchannel4439 2 месяца назад +7

    இந்த மகளை ஆண்டவர் மென் மேலும் ஆசீர்வதிக்க வேண்டும் இயேப்பா❤

  • @kumars6224
    @kumars6224 3 месяца назад +12

    கடவுள் உன்னை ஆசீர்வதித்து மேன்மையாக வைப்பார் எங்கள் குட்டி செல்ல மகளே. சூப்பர் ❤ அருமையாக பாடின உனக்கு அன்பின் வாழ்த்துக்கள். இவ்வளவு வரிகளை ஞாபகம் வைத்து பாடினாயே....❤❤❤❤❤

  • @rajuaraju9766
    @rajuaraju9766 Месяц назад +1

    சூப்பர் குட்டி வேர லெவல் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Месяц назад +4

    Our lord jesus christ has given you a very very sweet voice cute Baby

  • @EstherYesodha-vh8jf
    @EstherYesodha-vh8jf 3 месяца назад +4

    God bless you dear

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to 3 месяца назад +10

    பாப்பா இந்த பாடல் கர்த்தர் உன்னை இன்னும் பல மடங்கு அதிகம் ஆசிர்வாதிப்பார்

  • @vasukip3286
    @vasukip3286 3 месяца назад +19

    அழகாகப் பாடி உள்ளீர்கள். பாலகர்களின் வாயினால் தேவனின் நாமம் மகிமை அடைவதாக.

  • @Venkatesang-kf6gc
    @Venkatesang-kf6gc 3 месяца назад +4

    Super 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @rajeshr2473
    @rajeshr2473 3 месяца назад +12

    கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக குட்டி பாப்பா ❤❤❤🎉🎉

  • @JebaselviNadar
    @JebaselviNadar 3 месяца назад +9

    Super ma. God Bless You

  • @Ajithrastephenson
    @Ajithrastephenson 3 месяца назад +6

    Super chellakutty

  • @nirmalarani2016
    @nirmalarani2016 3 месяца назад +6

    Super ❤

  • @jeevaprabha2955
    @jeevaprabha2955 3 месяца назад +3

    Super 😊😊😊

  • @rejinamamatha9282
    @rejinamamatha9282 3 месяца назад +9

    Very nice baby doll God bless you u stand for Jesus ❤

  • @christybala1401
    @christybala1401 2 месяца назад +1

    Yesappa unnai abarimithamaha aashirvathikkattum chellam. Wow what a memory power. Keep going. God bless you.

  • @victoryisaac3491
    @victoryisaac3491 3 месяца назад +7

    GOD Bless you

  • @mdrobinstonevangelist8630
    @mdrobinstonevangelist8630 3 месяца назад +9

    In future you will become a worship leader, God bless dear children of God.🎉❤

  • @Jona-w8v
    @Jona-w8v 3 месяца назад +6

    செல்லமே சூப்பர்.இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.

  • @selvarani3861
    @selvarani3861 3 месяца назад +9

    God bless you with all happiness

  • @NithyaPhilip-t9j
    @NithyaPhilip-t9j 3 месяца назад +5

    அன்பு மகளை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ❤

  • @akhilorchestra3553
    @akhilorchestra3553 Месяц назад +2

    Very nice da

  • @joyceprema6099
    @joyceprema6099 3 месяца назад +10

    Superb dear.. God bless you abundantly

  • @JenitaPatricia
    @JenitaPatricia 3 месяца назад +11

    Super kutty ma God bless you

  • @venkatesanr3912
    @venkatesanr3912 3 месяца назад +2

    மிகவும் இனிமையாக உள்ளது செல்லம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gnanamani2659
    @gnanamani2659 3 месяца назад +4

    அருமை குட்டி பாப்பா

  • @dossr8383
    @dossr8383 3 месяца назад +22

    குழந்தையின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்🎁🎉🎂💐🤝 பாப்பா உங்களை இன்னும் இயேசப்பா ஆசீர்வதித்து உயர்த்துவாராக ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yesudhas5799
    @yesudhas5799 3 месяца назад +3

    அருமை

  • @026AbishagManickaraj
    @026AbishagManickaraj 2 месяца назад +5

    கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்

  • @kavithakumar6176
    @kavithakumar6176 3 месяца назад +6

    Praise the lord ✋

  • @rajishasheela8190
    @rajishasheela8190 3 месяца назад +7

    Super da❤❤❤

  • @jacobsamuel1169
    @jacobsamuel1169 3 месяца назад +2

    Nice ❤

  • @jenifercelinej7931
    @jenifercelinej7931 2 месяца назад +3

    ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது தேவனுக்கு ஸ்தோத்திரம்.

  • @issaczion903
    @issaczion903 3 месяца назад +9

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அன்பு ஒன்றே போதும்... அந்த அன்பு உணக்குள் இருக்கும் கிறிஸ்த்துவே.....

  • @jayarathinam6631
    @jayarathinam6631 Месяц назад +1

    தங்கச் செல்லம் நீ முக்காடிட்டு பாடுகிற அழகே அழகு ஆவியானவரே செல்ல மகளை வல்லமையாய் பயன்படுத்துங்கப்பா ஆமென்

  • @arulsamuel2428
    @arulsamuel2428 3 месяца назад +9

    அருமையோ அருமை

  • @francisgowsalyathangaraj716
    @francisgowsalyathangaraj716 3 месяца назад +8

    ❤ கர்த்தருக்காக நம்முடைய பிள்ளைகள் பயன்படுவது நமக்கு சிறப்பு
    வாழ்த்துக்கள் செல்லம்

  • @saralruby410
    @saralruby410 3 месяца назад +9

    ❤❤❤❤❤ God bless you Cheelam❤❤❤❤❤

  • @manodeepa8587
    @manodeepa8587 Месяц назад +2

    Holy God bless the time _ loving child.🎉