பைபிளில் சிம்சோனை பற்றி பர்வீன் சுல்தானா

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 55

  • @theresap5980
    @theresap5980 2 месяца назад +39

    சகோதரி பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள் பேச்சை நான் அடிக்கடி கேட்பேன், காரணம் அவர்கள் பேசும் போதுஇடையிடையே youth களுக்கு நல்ல Advice கொடுப்பார்கள் , இந்த பேச்சிலேயும் சிம்சோனை பற்றி பேசினது அருமை, கடைசியில் ஒரு Advice கொடுத்தார்கள் பாருங்க அதாவது கடவுள் கொடுக்கும் ஆசீர்வாதங்களை பிடித்துக் கொள்ளுங்கள் அது போனா வராது வந்தாலும் முன்பு இருந்தது போல் இருக்காது இது எவ்வளவு நிதர்சனமான உண்மை தெரியுமா ?ஆகவே வாலிப பிள்ளைகளே இதை கைதட்டலோடு விட்டு விடாமல்‌,தாய் போல் அவர்கள் சொல்வதை கேட்டு நடங்க ஆண்டவருடைய ஆசீர்வாதம் உங்களோடு இருப்பதாக சகோதரி பர்வீன் சுல்தானா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ,

  • @gangaanbu1306
    @gangaanbu1306 Месяц назад +11

    பெண்ணே !உங்கள் பேச்சு தனித்துவம் மிக்கது.செழுமையான சொற்கள்!! சிந்திக்க வைக்கும் கருத்துகள்! !உங்களுடைய பேச்சு பிரமிப்பு❤❤❤❤❤❤

  • @premijayakumari9121
    @premijayakumari9121 7 дней назад +1

    அருமையான சொற்பொழிவு. கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது.

  • @drp.abraham6435
    @drp.abraham6435 9 дней назад +5

    சிந்திக்க வைக்கும் பிரசங்கம் போல் உள்ளது

  • @nirmalaf8445
    @nirmalaf8445 27 дней назад +5

    Mam very happy to hear your speech special about Bible

  • @user-maniikanda
    @user-maniikanda Месяц назад +8

    அருமை அருமையான விளக்கம்

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 11 дней назад +1

    அருமை ஏகம்பன்அருள் நலமும் வளமும் பெற்று வாழ்க உங்களைப்போல் இலக்கிய வரலாறு படித்து நாம் எல்லாவற்றையும் அயலாருக்குவிட்டுவிட்டு அவர்களிடம் நம்முடைய தைவான் கும் நிலையில் இருக்கும் அவலம் தெரியாமல் படிப்பு பணம் என உறவு யாரும் வேண்டாம் பெரும்பாலும் பெண்கள் தாய் வீடு போது ம்என இருந்து ஏமாற்ற மடைந்து வீணாகாலம் தள்ளும்மக்கலுக்கிடையில் வைரம் போல்சொலிக்கும்தாங்களுக்குதலை வணங்குகிறேன் முடிந்த அளவு மக்களை நம்முடைய விவசாயம் வாரலாறுசொல்ல. உங்களைபோல்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Месяц назад +8

    சிம்சோன் பற்றிய அழகான விளக்கம். அருமை. ❤️❤️♥️♥️🌹🌹🌹🌹

  • @gun6115
    @gun6115 9 дней назад +1

    நம்முடைய வருங்கால பிள்ளைகளுக்கு மிகவும் தேவையானது நன்றி

  • @santhoshm1502
    @santhoshm1502 7 дней назад

    I read so many times that chapter.. but her narration was fantastic.. and the life lesson from it is top of everything.. great one

  • @jansirani4976
    @jansirani4976 Месяц назад +4

    Super speech mam

  • @elangovanagneselangovan9863
    @elangovanagneselangovan9863 Месяц назад +5

    Good message

  • @vijayaraniraju5830
    @vijayaraniraju5830 12 дней назад

    Super mam I like your speak❤❤❤

  • @nicecharles8935
    @nicecharles8935 25 дней назад +2

    Excellent

  • @jelistinraj6275
    @jelistinraj6275 Месяц назад +3

    Great!

  • @samueljacob1196
    @samueljacob1196 Месяц назад +4

    Super sister

  • @vijayaraniraju5830
    @vijayaraniraju5830 12 дней назад

    வாழ்த்துக்கள் சகோதரி அருமை❤

  • @joypradeepx7293
    @joypradeepx7293 14 дней назад

    அருமையான விளக்கம் சகோதரி

  • @minorminorswamydhash5009
    @minorminorswamydhash5009 18 дней назад

    அருமை அருமையான விளக்கம்👌💕💒💯

  • @SundarRathinam-b5i
    @SundarRathinam-b5i 14 дней назад

    அல்லேலூயா ஆண்டவரேஆமென்அல்லா

  • @punidhapriya3377
    @punidhapriya3377 Месяц назад +2

    Vazhthukkal sister

  • @ThangamAnandharaj
    @ThangamAnandharaj 2 месяца назад +7

    JESUS ❤

  • @sinthanaiselvan4062
    @sinthanaiselvan4062 8 дней назад

    Praise God bibel story

  • @RajeevH-f5j
    @RajeevH-f5j Месяц назад +2

    Super😊

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 11 дней назад +2

    நம் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மைபயக்கவாழ வழி செய்யுங்கள் நன்றி

  • @murugank1358
    @murugank1358 12 дней назад

    Amen hallelujah hallelujah hallelujah

  • @stellasagayaraj5485
    @stellasagayaraj5485 Месяц назад +2

    True.

  • @Joseph-o4y2b
    @Joseph-o4y2b 2 дня назад

    ❤👏

  • @VijayaKumar-fn5ss
    @VijayaKumar-fn5ss Месяц назад +2

    God Bless sister

  • @rachelkumaran5709
    @rachelkumaran5709 20 дней назад

    Amen🙏🙏🙏

  • @williamjayapriya8561
    @williamjayapriya8561 Месяц назад +4

    ❤❤❤

  • @thomasa7910
    @thomasa7910 11 дней назад

    Suuuuuuuuuuper

  • @stephenstephen5347
    @stephenstephen5347 2 месяца назад +6

    அழகு

  • @AjayAjay-sq2pv
    @AjayAjay-sq2pv 9 дней назад

    Pesurathai eppadi mind vachikkirathu madem listening and learning epdi eduthukirathu neenga epdi ellathaiyum mind vachi irukkinga enakkum sollunga madem

  • @RadhaSeat
    @RadhaSeat Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @BennyRaj-vq3zy
      @BennyRaj-vq3zy Месяц назад

      சிம்சோனைப்பற்றி என்னுள் ஏழுந்த சிந்தனை :தேவனையும், அவரது வல்லமையும் அறிந்தும் துணிகாரமாய் பாவவாழ்க்கையில் இருந்தவனை, தேவன் கோமாளி நிலைக்கு தள்ளிவிடுவார்.(அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான். நியாதிபதிகள். 16:25.

  • @RajsahaMannai
    @RajsahaMannai 16 дней назад

    Somsonpraytheyatherforehewas0nlyooneblesedhisgodnamedjehovasoperisedpeopleingludingsimsone 9:25

  • @RubiShanmugam
    @RubiShanmugam Месяц назад +2

    ❤🎉😂🎉❤🎉❤🎉❤

  • @ritafernando5049
    @ritafernando5049 Месяц назад +1

    His name was Samson not simsone

    • @SIJOFRANK
      @SIJOFRANK 29 дней назад +1

      Tamil simson

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 10 дней назад

      சிம்சோன்

  • @alexanderfrancis328
    @alexanderfrancis328 Месяц назад +1

    no, he asking God for agai nhis power& he gave and destroyed all

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 9 дней назад

    Vithai

  • @AntonySanthiagu
    @AntonySanthiagu 18 дней назад

    D M kvu Ku sombi adibbavar

  • @pratheeshpandian893
    @pratheeshpandian893 Месяц назад

    அடிச்சு விடு 😂😂😂

  • @pushpapushpa2690
    @pushpapushpa2690 Месяц назад +2

  • @GanapragasamJoseph
    @GanapragasamJoseph 28 дней назад

    ❤❤❤❤❤