தேவனோடு நெருங்குவது எப்படி ? | Bro.MD Jegan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 237

  • @rainbowtheme
    @rainbowtheme Месяц назад +2

    ❤❤❤❤❤❤ஓம் அப்பா உங்க அருமையான கருத்துக்களை அறிந்து கொல்ல கொடுத்ததுக்கு❤❤❤❤❤நன்றி ஆமென்❤❤❤❤❤❤❤❤❤

  • @manjulajohn1469
    @manjulajohn1469 10 месяцев назад +30

    ஆமென் எனக்கு வேண்டிய வார்த்தையை தந்த தேவனுக்கும் பாஸ்டர்க்கும் நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @poulinerani2843
      @poulinerani2843 10 месяцев назад +2

      Praise the Lord🙏🙏🙏🙏🙏

  • @naturalcreatures2979
    @naturalcreatures2979 10 месяцев назад +29

    மதிப்பிற்குரிய சகோதரரே! உங்களுடைய போதனைகள் உண்மையான சத்தியத்தை மக்களுக்கு அறிவிக்கிறது. உங்களுடைய பணியையே தேவன் விரும்புகிறார். உங்கள் பணி மென்மேலும் சிறக்க நம் தகப்பன் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்

  • @kodimuthu364
    @kodimuthu364 10 месяцев назад +22

    உங்கள் செய்தியை அடிக்கடி கேட்பேன் கர்த்தர் உங்களையும் குடும்பங்களையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக

  • @sathiyavanisathiyavani8580
    @sathiyavanisathiyavani8580 9 месяцев назад +2

    அப்பா இயேசப்பா உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதித்து பரிசுத்த வேதாகமத்தில் உள்ள அதிசயங்களையும், அற்புதங்களையும்,மகத்துவத்தையும் வெளிபடுத்துவாராக ஆமென் ஆமென்

  • @prvijaykumar8889
    @prvijaykumar8889 10 месяцев назад +21

    ஆவிக்குரிய மனக்க ண்களை திரக்கும் அ ருமையான செய்தி ந ன்றி 🙏🙏🙏ஆ மே ன்

    • @subhastalin7837
      @subhastalin7837 9 месяцев назад

      appa umakku sthothiram ❤❤❤❤😂😂🎉🎉

  • @juliyajuliya9554
    @juliyajuliya9554 10 месяцев назад +75

    சகோதரனே உங்கள் செய்திகளை அடிக்கடி கேட்கிறேன். நிறைய கற்றுக் கொண்டேன். மிகவும் நன்றி. பாதரட்சைகளை கழற்றி போடுவது என்பது யூதன் தன் உரிமைகளை விட்டு கொடுப்பதற்கு அடையாளம் என்றும் ஒரு விளக்கம் கேட்டேன். நன்றி. தேவன் தாமே உங்களை இன்னும் ஆசீர் வதிப்பாராக

    • @palanikumar158
      @palanikumar158 10 месяцев назад +2

    • @pethulakhsmi3767
      @pethulakhsmi3767 10 месяцев назад +2

      Amen 🙏 🙏 praise the Lord Jesus ❤❤❤

    • @IndhiraniIndhirani-kd5mi
      @IndhiraniIndhirani-kd5mi 6 месяцев назад +2

      உங்களோட அய்யா சுதந்திரம் அய்யா உங்களுடைய மெசேஜ் செய்தி வசனம் பைபிள் குறித்த வசனங்களை ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நீங்க குடுக்குற மெசேஜ் என் வாழ்க்கைக்கு இன்னும் ஆவிக்குரிய வாழ்க்கையை அதிகமாக ஆண்டவருக்கு நெருங்கவும் மெசேஜ் உங்களோட செய்தி எனக்கு p உங்களோட சேனல உங்களுடைய இந்த மெசேஜை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிற உங்களை ஆண்டவர் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிக்க இன்னும் வல்லமையை பயன்படுத்த ஆண்டவர் இயேசுவை துதிக்கிறேன்

    • @rathnarajrani5214
      @rathnarajrani5214 5 месяцев назад +1

      யாராவது எனக்காக ஜெபம் பண்ணுங்கள். நான் மிகவும் வேதனை படுகிறேன். என் முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்தது. எனக்கு நம்பிக்கை இல்லை. என் குடும்பம் குடும்பத்தை நடத்த எனக்கு வழியில்லை. என்னிடமுருந்த விசுவாசம் போய் விட்டது. வாழ்வதற்கு வழியில்லை. தயவாக எனக்காக ஜெபம் பண்ணுங்கள். எனக்கும் என் கணவருக்கும் வேலையோ தொழிலோ இல்லை

    • @juliyajuliya9554
      @juliyajuliya9554 5 месяцев назад

      @@rathnarajrani5214 தோல்வி என்பது சத்துரு கொண்டு வருகிறது. பதில் கிடைக்கும் வரை ஜெபியுங்கள். நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன். அவரை நம்புகிற யாரையும் அவர் கைவிட மாட்டார்

  • @santhivelu2196
    @santhivelu2196 10 месяцев назад +4

    ஆமென்..எங்களை மறு ரூபமாக மாற்றும் வார்த்தைகள்🙏

  • @gayathrijayaraman9266
    @gayathrijayaraman9266 10 месяцев назад +10

    Praise the lord
    இந்த கர்த்தருடைய வார்த்தையை கேட்டவுடன் என் மனம் கழங்கி கண்களில் கண்ணீர் வந்தது. நான் கர்த்தருடன் இருப்பதால் தான் நினைத்து கொண்டிருந்தேன் .ஆனால் செய்தியை கேட்டவுடன் நான் தேவனை நெருங்க வில்லை என்று உணர்ந்தேன்.கர்த்தர் உங்கள் மூலமாக இந்த செய்தியை கேட்டு மனந்திரும் படியாக செய்திருக்கிறார் ...இந்த செய்தியை தந்ததற்காக என் தேவனுக்கு ஸ்தோத்திரம்....உங்களுக்கும் ...நன்றி ... ஆமென்

    • @devaanbu1548
      @devaanbu1548 7 месяцев назад

      @gayathrijayaraman9266 Holy spirit Jesus King 🤴 with you brother your great pastor thanks again 🙏 kasimadu cheenai my people who over come to Lord Jesus King 🤴 Amen blessings you me us 🤴

  • @Manikandan-um6nw
    @Manikandan-um6nw 9 месяцев назад +7

    Ayya enaku yesu appa rompa pidikum na pirapala hindhu ana yesappa iloveyou😘😘😘❤❤❤

  • @niroVanu
    @niroVanu 10 месяцев назад +16

    ஆவியானவரே உம்முடைய வார்த்தையை உம்முடைய ஊழியர்களுக்கு வெளிப்படுத்தி எங்களை பெலப்படுத்துகிறபடியினாலே உமக்கு நன்றி ஆமேன். ஆண்டவரே இந்த சகோதரனுக்கு இன்னும் வெளிப்படுத்துங்கப்பா சுகபலத்த கொடுங்கப்பா ஆமென். Jns

  • @HefseebaHefseeba
    @HefseebaHefseeba 9 месяцев назад +8

    ஸ்தோத்திரம் அன்பின் ஆண்டவரே

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 6 месяцев назад +2

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் பாஷையா உங்களுடைய மெசேஜ் ஒவ்வொரு நாளும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எனக்கு ஒவ்வொரு நாளும் அதிகமாக ஆண்டவரை தேட நேசிக்க இன்னும் அதிகமாய் வார்த்தைகளை கேட்க வசனங்களை கேட்க எனக்கு ஒவ்வொரு நாளும் ஆண்டவர் உங்களோடு மெசேஜை கேட்டுக் கொண்டே இருப்பேன் இன்னும் உங்களை ஆண்டவர் வல்லமையாய் பயன்படுத்தணும் வரங்களை கொடுக்கணும் இன்னும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிக்கிறார் கர்த்தரை துதிக்கிறேன் அதிகமாய் ஆண்டவர் பயன்படுத்த வேண்டும் என்று கர்த்தரை துதிக்கிறேன்

  • @annamannam45
    @annamannam45 10 месяцев назад +5

    சகோதரன் மூலம் எங்களோடு பேசின தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன்

  • @nimmijeni332
    @nimmijeni332 10 месяцев назад +3

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான செய்தி ஐயா எல்லாருக்கும் பயன்படுவதாக இருக்கும் நன்றி கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக

  • @karthikb3589
    @karthikb3589 Месяц назад

    ஆமென்... Thankyou jesus....

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 10 месяцев назад +1

    இயேசுவே உமக்கு நன்றி. நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்பதை உங்கள் மூலமாக உணர்த்திய தேவனுக்கு கோடி நன்றி. இன்னும் இன்னும் இன்னும் தேவனிடம் கிட்டி சேரும்படியாக இந்த செய்தியை கேட்க செய்த கிருபைக்காய் நன்றி.❤❤❤

  • @raniyesupathem6186
    @raniyesupathem6186 4 месяца назад

    Pristhe Lord,🙏🙏🙏

  • @premagilbert9750
    @premagilbert9750 3 месяца назад +1

    Real ah pesuringa pastor... Unga message ketkumbodu bayama iruku...kandichu unarthuringa pastor.... Paavam seiya ninaikura ovoruvarukum nalla lesson unga message👍

  • @Indhu-uf2pr
    @Indhu-uf2pr 10 месяцев назад +2

    இந்த செய்தி கர்த்தரிடத்தில் கிட்டி சேர உதவியது நன்றி தகப்பனே

  • @dayanandaa4940
    @dayanandaa4940 5 месяцев назад +3

    All Praises Honors and Glory to Almighty: Lord Heavenly Father Lord Jesus and Lord Holy Spirit only. Amen Hallelujah

  • @Leelaramesh-c2k
    @Leelaramesh-c2k 10 месяцев назад +3

    Unmaiyana sathiyam...awesome...thank u God

  • @EstharMaliy
    @EstharMaliy 6 месяцев назад +1

    Jesus help me nanum இப்படி யான பாவி ஆண்டவரே என்னை மன்னித்து மாற்றுங்கள் அப்பா

  • @raziaatabasum9525
    @raziaatabasum9525 6 месяцев назад +1

    Amen karthave, unmayana ratchipu njaanasnanam alla, njaanasnaanam oru udanpadilai 1st stage, athiku piragu pogum paathaiyil thaan unmayana retchipu, thank you Pastor, Shaalom to all

  • @rameshkanna5780
    @rameshkanna5780 10 месяцев назад +7

    Praise the Lord

  • @daisysuresh3080
    @daisysuresh3080 10 месяцев назад +2

    Adeepolipressangam.nallavilakkam.❤❤❤❤❤

  • @perumal.jeyaranijeya528
    @perumal.jeyaranijeya528 9 месяцев назад +1

    Arumaiyana Mag pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏♥️God Bless you ❤❤❤

  • @vijayasantha2861
    @vijayasantha2861 7 месяцев назад +1

    AMEN.. HALLELUJAH PRASIE THE LORD❤❤❤🙏🙏🙏🎂🎂

  • @Manikandan-um6nw
    @Manikandan-um6nw 9 месяцев назад +2

    Anathai enakku appa amma avaruthan ❤❤❤

  • @s.slygin5927
    @s.slygin5927 7 месяцев назад +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இதுதான் சத்தியம் ஒரே தேவன் மூன்று மகிமைகள். ஏசாயா . 43:10,. 11 ல் எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை எனக்கு பின் இருப்பதுமில்லை நான் நானே கர்த்தர் வேறொருவர் இல்லை. என்னைத் தவிற இரட்சகர் இல்லை என்கிறார். ஐயா தங்களது செய்தி மிகவும் அருமையாக உள்ளது. மிக தெளிவாக விளக்கியுள்ளீர் தங்களுடைய செய்திகள் நான் அதிகமாக கேட்கிறேன் நியாயத்தை குறித்தும் நீதியை குறித்தும் அதிகமா எச்சரிக்கிறீரகள. எங்களுக்கு தேவை ஆசீர்வாதத்துக்கான செய்தி அல்ல கர்த்தர் உங்கள் ஊளியத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

    • @devaanbu1548
      @devaanbu1548 7 месяцев назад +1

      @s.slygin5927 you brother pastor thanks again 🙏

  • @jeyaprakashjp8302
    @jeyaprakashjp8302 10 месяцев назад +2

    Praise the Lord.... Thank you for your God's word...

  • @Shanthi-c9t3v
    @Shanthi-c9t3v 10 месяцев назад +2

    S God blessing Amen Amen Amen 💖

  • @carolinjayanthi8155
    @carolinjayanthi8155 10 месяцев назад +2

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @Gnanamahimaidossgnanamahimaido
    @Gnanamahimaidossgnanamahimaido 5 месяцев назад +1

    Amen yen thagapane

  • @wilson2822
    @wilson2822 10 месяцев назад +3

    Good message.... Praise the Lord 🙏🏻🙏🏻

  • @srilahshminamburi3425
    @srilahshminamburi3425 10 месяцев назад +3

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen tq holy spirit for preaching

    • @devaanbu1548
      @devaanbu1548 8 месяцев назад

      God blessings us thanks 🤴 sister ❤️ 🙏 😊 Jesus King 🤴 blessings us thanks 🤴 God blessings us thanks 🤴 😊 🙏 ❤️ ☺️

  • @yourschoice7245
    @yourschoice7245 9 месяцев назад +3

    கர்த்தருக்குள் அன்பான சகோதரர் அவர்களை கர்த்தர் இன்னும் அதிகமாய் பயன்படுத்த வேண்டுமாய் வேண்டுகிறேன். உங்களுக்காக அநேக நாட்கள் ஜெபித்து இருக்கிறேன் எப்படி ஆயினும் சரியான சத்தியத்தை நீங்கள் அறிய வேண்டும் என்று ஒரே தேவன் மூன்று தேவர்கள் அல்ல என்கின்ற நல்ல வெளிப்பாட்டை கர்த்தர் உங்களுக்கு கொடுத்த படியினால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அதேபோல நம்முடைய தேவனுக்கு அநேக நாமங்கள் இருந்தாலும் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவர் தந்தருளி இருக்கிறார் அந்த நாமத்தினால் இரட்சிப்பு ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் என்கிற ரகசியத்தை நீங்கள் ஆராய்ந்து கடைசி காலத்திலே இரட்சிப்புக்கு உரிய ரகசியத்தை உங்கள் மூலமாய் வெளிப்படுத்த நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். ஏனென்றால் வெளிப்படுத்தின விசேஷம் 22 வது அதிகாரம் மூன்று நான்கு வசனங்களில் இப்படியாய் வாசிக்கிறோம் இனி ஒரு சாபமும் இராது தேவனும் ஆட்டுக்குட்டியானவரின் இருக்கிற சிங்காசனம் அதில் இருக்கும் அவருடைய ஊழியக்காரர் அவரை சேவித்து அவருடைய சமூகத்தை தரிசிப்பார்கள் அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும் இதைத்தான் அப்போஸ்தலர் 2: 38ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறார்கள் பிதாவாக குமாரனாக பரிசுத்த ஆவியானவர் ஆக வெளிப்பட்ட தேவனுக்கு எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் ஆகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் அந்த நாமத்தில் தான் இரட்சிப்பு இருக்கிறது என்பதை உங்கள் மூலமாக கர்த்தர் வெளிப்படுத்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன் இருந்தவரும் இருக்கிறவரும் வரப்போகிற தேவன். ஏசாயா 43 11-ல் நான் நானே கர்த்தர் என்னை அல்லாமல் ரட்சகர் இல்லை நானே அறிவித்து இரட்சித்து விளங்க பண்ணினேன் முன்பு அறிவித்தவர் அவர்தான் இரட்சிக்க வரும் அவர்தான் ஆகையினால்தான் ஏசையா தீர்க்கதரிசி நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் அவர்தான் நித்திய பிதா என்பதை ஏசையா 9:6

    • @devaanbu1548
      @devaanbu1548 8 месяцев назад

      God provides excellent
      Amen 😊 🫂
      Amen 😊 🫂 Amen 😊 🫂 words super hard words 😊 🫂

  • @septembersaturday8736
    @septembersaturday8736 10 месяцев назад +2

    Amen halleluiha amen appa thanks appa 👏🙏🙏🙏

  • @johnfrancis9280
    @johnfrancis9280 9 месяцев назад +1

    Great message pastor, praise the lorx

  • @sugunat6281
    @sugunat6281 9 месяцев назад

    Appa na ennum uommai ariyanum ❤fhagappanee.
    🙏

  • @maryjessi6144
    @maryjessi6144 4 месяца назад

    AMEN God bless you Brother 🙏

  • @srinivasjseenu5039
    @srinivasjseenu5039 10 месяцев назад +3

    Amen amen hallelujah thank you Jesus ❤

  • @vijayasusithra492
    @vijayasusithra492 9 месяцев назад

    ஆமேன் அல்லேலூயா❤❤❤❤

  • @ebrahime4511
    @ebrahime4511 10 месяцев назад +24

    கர்த்தருடையை இரகசியம் அவர்களுக்கு பயந்தவர்களிடத்தில் இருக்கிறது அருமையான உப தே சம் .

  • @youandwe9588
    @youandwe9588 10 месяцев назад +1

    AMEN 🙏 EN YESU APPA UMAKKU STHOTHIRAM 🙏

  • @devadass3900
    @devadass3900 7 месяцев назад +1

    Amen.praise.God👌🙏👍

  • @thenmozhi.b3275
    @thenmozhi.b3275 10 месяцев назад +2

    Praise the Lord Jesus👏👏👏

  • @isabellapauline8974
    @isabellapauline8974 8 месяцев назад

    உங்கள் செய்திகள் மூலம் நிறைய தேவனுடைய வார்த்தைகளுக்கான விளக்கங்களை கேட்க முடிகிறது தேவனுக்கே மகிமை

  • @shanthis3341
    @shanthis3341 9 месяцев назад +1

    A very useful message for me Praise the lord

  • @Jenibaby26
    @Jenibaby26 9 месяцев назад +1

    Amen....❤
    Praise the lord Jesus 🙏🏻

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 10 месяцев назад +2

    Amen Amen Amen Ahleluyah
    piresthà the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @MALLIKAR-by6ij
    @MALLIKAR-by6ij 7 месяцев назад +1

    Unmaiyana Sathiyam thanks god

  • @babymargaretregina3620
    @babymargaretregina3620 7 месяцев назад +3

    ஐயா ஸ்தோத்திரம்
    எங்களுக்கு யோபுவின் நண்பர்களின் உரையாடல்பற்றியவிளக்கம் அறிய மிகவும் வாஞ்சையாக இருக்கிறேன் யோபுஎன்றால்அவருக்குஏற்பட்டசோதனை இரட்டிபான ஆசீர் வாதம் இதற்க்கும் மீறியசத்தியஞானம்அறிய விரும்புகிறேன்
    ஐயா உதவிகிடைக்குமா
    கர்த்தர்தாமே உங்களைஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @TamilArasan-lt2wy
    @TamilArasan-lt2wy 5 месяцев назад +1

    ஆசிர்வாதம்

  • @PackiamS-v6k
    @PackiamS-v6k 10 месяцев назад +4

    இவைகளுக்குப் பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக்கண்டேன், முன்னே எக்காள சத்தம் போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது : இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.உடனே ஆவிக்குள்ளானேன் : அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது........ஆமென் ❤❤❤❤❤❤😂🎉😢😮😅😊

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 10 месяцев назад +2

    Praise the lord
    Thank you Jesus's

  • @dhanamk9680
    @dhanamk9680 10 месяцев назад +1

    Excellent 👌👌👌👌 Unmai varthai sir❤ God bless you

    • @devaanbu1548
      @devaanbu1548 8 месяцев назад

      God provides 3rd opportunity 🙏 Amen 😊 🫂 words super hard words 😊 🫂 words super hard words 😊 🫂 sister

  • @vijayasantha2861
    @vijayasantha2861 7 месяцев назад

    THANK YOU JEUSE CHRIST HALLELUJAH.. NANTY RAJA NANTY NANTY NANTY RAJA❤

  • @alexwilsen416
    @alexwilsen416 10 месяцев назад

    ❤ Vartthaien Saram

  • @olgastephens2771
    @olgastephens2771 10 месяцев назад +4

    Thank you Jesus🙏

  • @MohanMohan-yr3ku
    @MohanMohan-yr3ku Месяц назад

    What a message God bless you brother glory to God

  • @K.velmuruganK.velmurugan
    @K.velmuruganK.velmurugan 10 месяцев назад +3

    Amen alleluya 🙏🙏🙏

  • @PavithraPavithras-d6v
    @PavithraPavithras-d6v 7 месяцев назад

    God bless you pastor

  • @mariselvam282
    @mariselvam282 4 месяца назад

    எவ்வளவு பெரிய செய்தி
    நன்றி கடவுளே

  • @philipjeyasingh4383
    @philipjeyasingh4383 10 месяцев назад +2

    Excellent, Really spiritual, I am so blessed. Thank you Pastor

  • @leemarose4125
    @leemarose4125 3 месяца назад

    God.bless.you.paster

  • @christinachettiar3037
    @christinachettiar3037 10 месяцев назад

    Thank you Jesus for this message 🙏🙏🙏🙏 thank you brother 🙏

  • @seetharajan1684
    @seetharajan1684 10 месяцев назад

    Amen appa 🙏🏻 paster vera level message .paster

  • @appukalaikalai2127
    @appukalaikalai2127 10 месяцев назад +2

    Very useful message anna, praise the Lord Jesus christ 🙏

  • @severeenceciliamathew7778
    @severeenceciliamathew7778 10 месяцев назад +1

    My goodness what a wonderful, beautiful, and amazing Message you are given for us dear Brother 🤲🙌🤲 May God Jesus Christ almighty bless you and He must use in a mighty way Praise God Almighty God Jesus Christ.🎉

  • @antrusimon-n4b
    @antrusimon-n4b 8 месяцев назад

    Your msg is so good for learnGod's word to method, Jesus bless u,

  • @Eval.G
    @Eval.G 10 месяцев назад +11

    நன்றி பாஸ்டர்.ஆழமான ஆவிக்குரிய சத்தியம்.. கர்த்தருடைய கிருபைக்காக அனுதினமும் பரிசுத்த சமுகத்தில் காத்திருப்போம். அல்லேலூயா ஆமென்...

  • @joycemargaret6369
    @joycemargaret6369 5 месяцев назад

    Wonderful n deeeeeep doctrine pastor. So amazing hidden truth you reveals. Thank you soooooooo much pastor. Expecting more messages 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz 9 месяцев назад +1

    Your words r very powerful

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 10 месяцев назад +1

    Thank you Jesus Christ hallelujah amen🙏 praise the Lord glory to God hallelujah amen Amen🙏

  • @mariathireasa1147
    @mariathireasa1147 4 месяца назад +3

    ❤Amen ❤

  • @joshuabalamurugan1818
    @joshuabalamurugan1818 8 месяцев назад +1

    Praise God amen 🙏

  • @EstherRani-zi5vd
    @EstherRani-zi5vd 4 месяца назад

    Thank God for the brother who gave the message

  • @devaanbu1548
    @devaanbu1548 9 месяцев назад

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Jesus King 🙏 🤴 we worship together glory to Lord Jesus King 👌 🤴 blessings us 👌 🤴 blessings us thanks 😊 🙏 brother pastor will never forget you so much ❤️ 💗 💓 💖 💕 💛 ❤️ 💗 💓 💖 💕 💛

  • @rebeccathangavel4916
    @rebeccathangavel4916 10 месяцев назад +1

    Thanks pastor your explanation God message god bless you & minitry

  • @EstherRani-zi5vd
    @EstherRani-zi5vd 4 месяца назад

    Very good message praise God Thank God

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 10 месяцев назад +1

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 🙌 👏

  • @maryhilda6287
    @maryhilda6287 9 месяцев назад

    Nantri appa

  • @anniechristina4591
    @anniechristina4591 4 месяца назад

    Love you Yaesappa Amen hallelujah Amen ❤️ thank You Yaesappa AMEN ❤️

  • @savithirisavi8013
    @savithirisavi8013 10 месяцев назад +3

    alaluya alaluya sothream🙏

  • @jessyabraham1690
    @jessyabraham1690 10 месяцев назад

    Thankyou paster. Good message

  • @elumalai9802
    @elumalai9802 10 месяцев назад +1

    AMEN Hallelujah Praise the Lord

  • @ckgovindaraj9107
    @ckgovindaraj9107 6 месяцев назад

    I really needed this kind of preaching gospel, I'm satisfied hearing your message, Praise the lord, amen⛪

  • @NesamonyVictor-fe4ij
    @NesamonyVictor-fe4ij 6 месяцев назад +1

    Amen....🙏🙏🙏👏👏👏

  • @VijiRuth-eq8nm
    @VijiRuth-eq8nm 9 месяцев назад +1

    Amen Thank you Jesus I love you Jesus

  • @lilygrace8230
    @lilygrace8230 10 месяцев назад +1

    Many a times i hated listening to you pastor as the message was hurting christians. But now it is really awesome as the message expounded many unrevealed meanings to grow spiritually. Thank you so much pastor 🙏

  • @vijayaj8526
    @vijayaj8526 5 месяцев назад

    ... Ohhh super 💯💯
    Experience s ... Amazing Grace upon ... Different Stages in
    Growing up ..up .. up in our Soul Man
    Wonderful Sermon 👏👏 Glory to Jesus Christ Alone Amen 🙌

  • @sheilajohn5489
    @sheilajohn5489 9 месяцев назад +1

    Praise God 🙏

  • @terryberryification
    @terryberryification 9 месяцев назад

    What a powerful message...to attain the stages to seek God and come closer to Him. Dear pastor your interpretation has fire burning us spiritually. Amen Amen ❤

  • @saintdracula2453
    @saintdracula2453 8 месяцев назад

    PRAISE the lord amen in the Name of JESUS CHRIST amen Hallelujah amen ❤️

  • @jayanthin681
    @jayanthin681 10 месяцев назад +2

    Thank you jesus

  • @sathiyavanisathiyavani8580
    @sathiyavanisathiyavani8580 9 месяцев назад +16

    இந்த வார்த்தைகள் எனக்குள்ளே மாற்றத்தை கொடுக்கிறது என் நிலை என்ன என்பதையும் உணர்த்துகிறது இந்த தேவனுடைய வார்த்தைகள் எனக்கு அருளப்பட்டதற்க்காக கோடான கோடி நன்றிகள் தகப்பனே

  • @TyTy-h3b
    @TyTy-h3b 7 месяцев назад +1

    Amenappa❤❤❤

  • @tamilkalai8674
    @tamilkalai8674 10 месяцев назад

    Thank you pastor praise God

  • @jothizion6417
    @jothizion6417 5 месяцев назад

    God blessed you with Bible wisdom, so many doubts reg Bible verse are cleared by your msgs. Thank you n God bless you