சாம்பியன் அஜீத்துக்கு வேலையில்லை | Kabaddi star Ajith Kumar interview | Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • СпортСпорт

Комментарии • 104

  • @arunagiri3821
    @arunagiri3821 Год назад +22

    இதுபோன்ற சிறந்த வீரர்களை அரசு வேலை கொடுத்து கௌராவப்படுத்தவேண்டும்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Год назад +54

    விட்டுக்கொடுப்பதால் கெடுப்போவதில்வை!
    மிகப்பெரிய வார்த்தைகள்.
    அஜித்குமார் அவர்களுக்கு அரசுப்பணி நிச்சயம் கிடைக்கும்.

  • @gopinathm5754
    @gopinathm5754 Год назад +17

    இந்த நேர்காணல் மிகவும் வருத்தமாக உள்ளது.. திறமையான வீரர்கள்களுக்கு அங்கிகாரம் இல்லை

  • @robertg2944
    @robertg2944 Год назад +4

    அஜித்குமார் சகோ அவர்களுக்கு தமிழக அரசு விரைவாக தகுதியுள்ள நல்ல ஒரு அரசு வேலை வழங்கி கொளரவபடுத்த வேண்டும் என நானும் ஆவலாய் காத்திருக்கின்றேன் ❤

  • @meenakshisundaramthangaraj8700
    @meenakshisundaramthangaraj8700 Год назад +44

    All players will be appreciated after NTK Seeman comes to power

  • @teejay30AS
    @teejay30AS Год назад +8

    விரைவில் அரசு பணி கிடைக்கும் அண்ணா 💯

  • @iniyaalsai7737
    @iniyaalsai7737 Год назад +3

    ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து ஒருவன் விளையாடி வெற்றி பெறுவது சிரமத்திற்குறியது அப்படி வெற்றி பெற்றாலூம் இந்த சமுதாயம் அவனுக்கு உண்டான அங்கீகாரத்தை கொடுக்க முன்வரதது வேதனைக்குரியது

  • @SathishSathish-cs5bw
    @SathishSathish-cs5bw Год назад +8

    Ithu Oru Manam ketta Arasiyal bro...Ajith Anna Good Player Bro..

  • @varunkumarprabhakaran4855
    @varunkumarprabhakaran4855 Год назад +11

    One senior national medal will change your life na❤

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 Год назад +10

    Ajith Kumar very good rider excellent brilliant❤

  • @murugaeky930
    @murugaeky930 Год назад +3

    Ajith TN police team vandha super ah irukum

  • @robinanishb8082
    @robinanishb8082 Год назад +7

    Ajith anna Frank haa pesararu❤

  • @ArunPandian-be3dp
    @ArunPandian-be3dp Год назад +9

    ஆல் தா பெஸ்ட் ப்ரோ, முயற்சி பண்ணுக ப்ரோ 🥰

  • @tirupurband
    @tirupurband Год назад +4

    pala unmaya maraikurapla epd tha sirichutae interview kudukiratunu therla avaruu inum veli padaya pesala brw ungalta💯

  • @louisraj5647
    @louisraj5647 Год назад +6

    Don't worry brother, you will get good job soon i pray for you

  • @ramasundrammahalingam5206
    @ramasundrammahalingam5206 Год назад +2

    உங்களுடைய இஷ்ட தெய்வத்தை மனம் உருகி தினமும் வேண்டுங்கள் நீங்கள் கேட்பது நிச்சயம் கிடைக்கும்.

  • @tnkabaddi1479
    @tnkabaddi1479 Год назад +4

    தமிழ் தலைவாஸ் அபிஷேக் நேர்காணல் ப்ளீஸ்

  • @varunkumarprabhakaran4855
    @varunkumarprabhakaran4855 Год назад +12

    Anna don't feel for that ....niga coaching start panni SDAT la coach auruvaga❤❤

  • @Indhi_mech_editz
    @Indhi_mech_editz 7 месяцев назад

    Most successful Rider in Tamilnadu in pro kabaadi league.. ❤

  • @teejay30AS
    @teejay30AS Год назад +6

    மனம் வலிக்கிறது 😥

  • @kalimuthu6089
    @kalimuthu6089 Год назад +4

    Ajith ❤❤❤

  • @GopinathPG18
    @GopinathPG18 8 месяцев назад

    Jpp king 👑👑👑👑👑 Aijth kumar❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @vinodhini286
    @vinodhini286 Год назад +5

    உங்களுக்கு ஒரு நாள் எல்லாம் தேடி வரும் அண்ணா

  • @palpandi998
    @palpandi998 Год назад +2

    Very proud of you anna... ❤

  • @kannanckannanc6352
    @kannanckannanc6352 Год назад +4

    அஜித் கவலைப்பட வேண்டாம். ஏன் தெரியுமா? உன் திறமைக்கு மற்றும் நேர்மையான அணுகுமுறைக்கு கண்டிப்பாக நல்ல வாய்ப்பு உண்டு. சபரிமலை சாஸ்தா கண்டிப்பாக தருவார். உனக்கு வேலை கிடைத்த உடன் சபரிமலை சாஸ்தா கோயில் சென்று வா. அதற்கு முன் ;அரசு துறை விளையாட்டு அணிகள் மோதும் போட்டிகளில் நீ பங்கு கொண்டு அவர்களைப் பந்தாடு(விளையாட்டில்) . தவறாக எண்ண வேண்டாம். சன் பேப்பர் மில் வீரர்கள் பலர் அப்படித்தான். அளத்தங்கரை ராஜன் சுப்பிரமணியம் சலோ மனோஜ் ராபி ராஜதுரை மற்றும் பலரும் சன் பேப்பர் மில் அணிக்கு மிகவும் வெறித்தனமாக விளையாடியவர்கள். அரசு துறை அணிகளைத் தோற்கடித்து வெற்றி பெற வேண்டும். அதுவே அவர்கள் தாரக மந்திரம். O. K. வாழ்த்துக்கள்🎉🎊👏 தம்பி

  • @sundar3107
    @sundar3107 Год назад +1

    Pkl la coach aaga pora vela kedaikalanu kavalapadatha bro ..ne vela kudukura aalavuku varuva kandipa ❤❤😢

  • @kavimukilan8035
    @kavimukilan8035 Год назад +1

    Real Hero bro,

  • @1233fayasz
    @1233fayasz Год назад +2

    Best player in.....

  • @muthukumar.g9086
    @muthukumar.g9086 Год назад +5

    Santhappana selvam innum jop ilama irukkanga brother

  • @sasiv2284
    @sasiv2284 Год назад +6

    Allur sathis vedio vennum bro

  • @akathirvanan8922
    @akathirvanan8922 Год назад +2

    12:04 crt ah sollitaga kidaichathe pothum, really hurts 😢

  • @Velmurugan-ip7rs
    @Velmurugan-ip7rs Год назад

    Mature speech

  • @doordie5900
    @doordie5900 Год назад

    This type of incident affected upcomming junior kbd players

  • @kalamsmart5472
    @kalamsmart5472 Год назад +1

    Ella sports layum entha mari politics panna india vala oru pethazha kuda vanga mudiyathu.

  • @tnlocalofficial4552
    @tnlocalofficial4552 Год назад +3

    தமிழகத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கான அரசு பணிக்கு பணம் பெறப்படுவது வேடிக்கையாக உள்ளது

  • @manokutty8109
    @manokutty8109 Год назад

    👑

  • @gobal323
    @gobal323 Год назад +3

    Raghu sir our national football team cannot participate in Asian Games😢😢😢so please tell your opinion

  • @liberokathir7480
    @liberokathir7480 Год назад

    Political Recommendations wins

  • @dhanushkumar6895
    @dhanushkumar6895 Год назад +7

    Part 3 erruka pro ❤❤❤

  • @nofear...1993
    @nofear...1993 Год назад +1

    Ellame inga politics than bro..no feel

  • @AlaghesAlaghes-fy5xp
    @AlaghesAlaghes-fy5xp Год назад

    Abisek annavum interview edunga anna bro

  • @madasamymaddy528
    @madasamymaddy528 Год назад +1

    Varautham alikkura visayam

  • @praveenkumarpraveenkumar1959
    @praveenkumarpraveenkumar1959 Год назад +1

    Bro harikrishnan anna interview athu ga bro Namakkal district player bro senior national player bro

  • @nishanthm2035
    @nishanthm2035 Год назад

    😢

  • @m.jazchannel4995
    @m.jazchannel4995 Год назад

    Kanniya Kumari and erode match poduka bro🎉

  • @jishnuk7043
    @jishnuk7043 Год назад

    Tnr sir please guide him to get a job, he seems little frustrated with this job issues, it might affect his game in his future

  • @Madurai_kabaddi
    @Madurai_kabaddi Год назад

    Bro neenga konchojam recommend pannunga

  • @selvaganapathy5920
    @selvaganapathy5920 Год назад +3

    Ajith apram az abishek kum nalla tha play pantrainga but 2perukum job illa thathu konjam kasdam matha iruku anchor anna job question na oyama kekathinga video pakra namakey kastdama iruku auingaluku 😢😢

  • @abbastsp2199
    @abbastsp2199 Год назад

    Ajith g2 police selected anainga but pogala yen nu avaingalukku than therium

  • @VijayKumar-mu1xi
    @VijayKumar-mu1xi Год назад

    southern railway kedaikkum

  • @surieyamahendran
    @surieyamahendran Год назад

    நன்பா உங்கள் திறமைக்கு தமிழ்நாட்டில் வேலையில்லாமல் இருக்கலாம் ஆனால் அகண்ட பாரதத்தில் இந்தியாவில் உங்கள் புகழ் தடத்தை பதிந்துவிட்டிர்கல் நமது தமிழகத்தில் ஜாதி அரசியல் அதிகம்

  • @Sathesh4567
    @Sathesh4567 Год назад

    Unarchi poorvamana interview. ..

  • @kumaravel1150
    @kumaravel1150 Год назад +5

    தமிழ் நாட்டில் உள்ள அமெச்சூர் கபடி கழக மாநில மாவட்ட நிர்வாகிகள் சரியில்லை என்பது என் கருத்து.புரோ கபடி வீரர் பிரபஞ்சனின் அப்பா

    • @___acting__k07
      @___acting__k07 Год назад

      Oh😂

    • @GOALQUIZSPORTS
      @GOALQUIZSPORTS  Год назад +1

      சார் உங்களை ஒரு நாள் நேர்காணல் செய்கிறேன்

  • @parasakthiparasakthi1584
    @parasakthiparasakthi1584 Год назад

    Paravall nenga enga ellaraium entertain pandringa ungalaku tamil natle our highest salary 66 lakhs as soon you will get govt job

  • @selvam5866
    @selvam5866 Год назад +3

    tamilnadula irukura mokka playersku vela kedachiruku ajith ku vela illayaa, central govt job kodukalaam tamilnadula number 1 player ajith.

    • @ஆலப்பாக்கம்செல்வம்
      @ஆலப்பாக்கம்செல்வம் Год назад +1

      நீங்க இந்திய அணியிலேயே விளையாடி இருந்தாலும் யாரும் தேடி வந்து வேலை கொடுக்க மாட்டாங்க.. முயற்சி செய்ய வேண்டும்.. இவர் பேச்சிலேயே தெரிகிறது இவர் அந்த அளவுக்கு அரசுப் பணிக்காக முயற்சி செய்யவில்லை என்று.. வேலைக்கு செல்ல பிடிக்கவில்லை என்று நண்பர்களிடம் சொல்வதாக தெரிவிக்கிறார்..அது தான் அவர் உண்மையான எண்ணம்..

    • @selvam5866
      @selvam5866 Год назад

      @@ஆலப்பாக்கம்செல்வம் indian teamku aadanumnu kadumaya ulaikaaro ennavo, mostly ella playersum govt job ku poganumnu thaan kabaddi aaduraanga.

    • @ajithkumarv2143
      @ajithkumarv2143 Год назад

      Nalla sonninga nanba

    • @ajithkumarv2143
      @ajithkumarv2143 Год назад

      😂😂😂😂😂

  • @kamalkannan7988
    @kamalkannan7988 Год назад

    Ins coach aha vaippullathu Ajith best of luck

  • @ajayk8189
    @ajayk8189 Год назад

    Enge vittu paiyanku ethai Nelamaitha 😢

  • @thamizharasan907
    @thamizharasan907 Год назад +1

    open ah sollunga bro cast than pakkuranga mu

  • @gopinathm5754
    @gopinathm5754 Год назад

    Nika commandater ethu ellam aetothu peasuka bro

  • @kousiboomikousiboomi8501
    @kousiboomikousiboomi8501 11 месяцев назад

    Gm vesht

  • @MUTHUPANDI-op6yt
    @MUTHUPANDI-op6yt Год назад

    Crpf la try pannu bro

  • @kabaddithalaivas2715
    @kabaddithalaivas2715 Год назад

    Sir khelo india medal not considered for any job. Its not use . Its only tournament

  • @its_mad_pradeep8698
    @its_mad_pradeep8698 Год назад

    எல்லாதுக்கும் காரணம் லன்சம் உலல்🤷🤷

  • @esakkirajam819
    @esakkirajam819 Год назад

    Antha arjuna award vankuna ganeshan irukura varaikum ethum vilankathu thirutu paye avan than avan kalula vilunthavanukum paisa vankitu than vela kodupan😢

  • @charlesasirvatham5806
    @charlesasirvatham5806 Год назад +1

    Why your asking repeatedly same question?

    • @GOALQUIZSPORTS
      @GOALQUIZSPORTS  Год назад +4

      முக்கியமானது அதனால்தான்

    • @charlesasirvatham5806
      @charlesasirvatham5806 Год назад

      @@GOALQUIZSPORTS ok bro. He may have much feeling.

    • @gunasekar459
      @gunasekar459 Год назад

      hardwork is naver fail bro. ... don't feel. bro...one day god give good job...god seeing everything.... 🙏

  • @lingeshwaran5730
    @lingeshwaran5730 Год назад

    Sudhakar ku icf LA Velai but yen ajith ku illa😮

  • @SankarguruSankarguru-hv1et
    @SankarguruSankarguru-hv1et Год назад

    Ennum nee TN Kandi velada poriyana 😢

  • @tirupurband
    @tirupurband Год назад

    panam tha ellameyy ingaa ........

  • @karunakaran1874
    @karunakaran1874 Год назад

    Police velakku polame

  • @nellainadar7496
    @nellainadar7496 Год назад +19

    ஒட்டன் சத்திரம் முருகானந்தம் அவா்கள் விளையாடுவது போல் இவா் விளையாடுவாா்

    • @sibilavinpasauravugal3947
      @sibilavinpasauravugal3947 Год назад

      Avar ozhunga vallata mattar Ivar superaaa vallatuvaar

    • @nellainadar7496
      @nellainadar7496 Год назад

      @@sibilavinpasauravugal3947 முருகானந்தம் இந்திய அணிக்காக விளையாடியவா் அஜித் ம் மிகசிறந்த வீரா்தான்

  • @teejay30AS
    @teejay30AS Год назад

    இந்த காணொளி விளையாட்டு துறை அமைச்சர் பார்க்கக்கும் வரை பகிரவும் face book, instagram